Faith does not think about the consequence. It marches forward doubtlessly! Regardless of the success or failure, it is the audacity to act on , which is the stairway to the super natural! I’ve seen Alwin annan as a man of faith pressing to inherit the realm of the Supernatural, taking leaps . He is definitely a powerful instrument of God who takes us to the throne room through his anointed voice and songs. One more masterpiece from our anointed man of God! Soulful. Let many more come out of this spring to give the abundant life to the Body of Christ 😊
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை-2 நீர் அரியணையில் வீற்றிருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லையே நீர் அரசாளும் தெய்வமானதால் எம் சூழ்நிலைகள் மாறுகின்றதே உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2 1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன் பலிபீடமாம் (உம்) சிலுவையில் உம் (பெரும்) அன்பினை கண்டேன்-2 உம் தூய இரத்தத்தினால் கழுவினீர் என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர் உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன் உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன் உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2 2.திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன் கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன்-2 உம் மகிமை கண்டதாலே எழும்புவேன் உமக்காக வாழவே நான் விரும்புவேன் இனி இயேசுவுக்காகவே வாழுவேன் என் ஜீவ காலமெல்லாம் பாடுவேன் உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-4
தெரியும்.... ஆனாலும் நான் தோமா அவர்களை பார்த்ததில்லை.. பார்க்கிறேன் ALWIN THOMAS ஐயாவை.. அவரின் முதல் பாடல் இதுவெல்ல.. வாழ்க்கையில் கஷ்டத்தில் இருந்து மரணம் வரை சென்று உயர வந்தவர். உங்களுக்காகவும் எனக்காகவும் நம் பாடுகளுக்காகவும் ஆண்டவரிடம் முழு இருதயத்தோடு வேண்டுபவர். அவரின் அன்பு எனக்கு தெரியும். மட்டுமல்ல RUAH குழுமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த அன்பாவர்கள் எப்போதுமே நமக்காக ஜெபிக்கும் ஜெப வீரர்கள்..🙏🙏🙏
When true worship flows from the heart, it automatically touches the soul listening to it. Such an amazing song uncle, really touched deep within. Always an admirer of how you give worship its utmost respect and justice by putting god first truly. Thank you for the song dear Uncle. 🥺❤
powerful song pastor🤍 , eventhought my all time comforting songs valvin aatharm and kalugu pola songs. Thank you pastor for the wonderful masterpiece ,May his name glorified
Faith does not think about the consequence. It marches forward doubtlessly! Regardless of the success or failure, it is the audacity to act on , which is the stairway to the super natural! I’ve seen Alwin annan as a man of faith pressing to inherit the realm of the Supernatural, taking leaps . He is definitely a powerful instrument of God who takes us to the throne room through his anointed voice and songs.
One more masterpiece from our anointed man of God! Soulful. Let many more come out of this spring to give the abundant life to the Body of Christ 😊
Thank you my dear Thambi Ps.Aldrin! You are a great Blessing!
Che cavolo! Stupido AnimeUnity! :-( A uffa! Che volete? Coreano, cinese, arabo ... Che importa? Dei bot.
இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி செலுத்துகிறேன் இயேசு அப்பாவுக்கு ☝️🙏 கர்த்தர் நல்லவர்
நன்றி நன்றி இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக 🤗 நன்றி தேவனுக்கே 🙏
♥️அப்பா உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை 🙏🛐♥️🙌
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் தேவனாகிய கர்த்தரே உம் ஒருவருக்கு ஆராதனை செய்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஆமென்❤❤❤
ஆமென் 🤗
ஆமென்❤❤❤❤❤
Amen Jesus thank you lord 🙏 🙏🙏🙏🎉🌿🌿🌿🌿
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 🙏🤗🤔🤗 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை ☝️🛐 ஆமென் 🙏🤚 நன்றி ❤☝️🤗🙌👐🤚🙏
விரைவில் கோடி இதயங்களில்.....பாடல் பரவ வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
என் தப்பனே என்னையும் பயன்படுத்தும் என் நீர் எனக்கு தந்த பாடலையும் ஜெனங்களை தேற்றிட உதவிசெய்யும்
இந்தியாவில் ஒரு அபிஷேக எழுப்புதலை கொண்டுவரப் போகும் உன்னத பாடல் ஆமென்🔥🔥🔥🙏🙏🙏🌹🌹🌹🌹💜💙💛❤️❤️🧡
கர்த்தர் பாராலோக சிங்கசனதில் விற்றுருந்து எங்களை நாடத்தும் தேவனுக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா 💝💝💖💖💫💫✨✨🙏🏻🙏🏻👏🏻👏🏻💐💐🥰🥰😍😍🎉🎉🥳🥳🎊🎊🤗🤗
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை-2
நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லையே
நீர் அரசாளும் தெய்வமானதால்
எம் சூழ்நிலைகள் மாறுகின்றதே
உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2
1.ஒரு துரோகியாய் விலகியே
தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் (உம்) சிலுவையில்
உம் (பெரும்) அன்பினை கண்டேன்-2
உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2
2.திரைச்சீலைகள் கிழிந்ததால்
உம் மகிமையை கண்டேன்
கிருபாசனம் மேலதாய்
ஒரு எழுப்புதல் கண்டேன்-2
உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
உமக்காக வாழவே நான் விரும்புவேன்
இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
என் ஜீவ காலமெல்லாம் பாடுவேன்
உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-4
Anna scale ❤
@@s.balajisathrockC# major bro
Glory Glory to God 🙏
❤
Awesome Presence
இப்பாடலை முதன்முதலாக தூத்துக்குடியில் நமது தாய்மோல தேற்றி அண்ணன் ஆல்ரின் அவர்களின் ஆலயத்தில் பாடி கேட்டேன் தேவபிரசன்னம் உணர்ந்தேன்
🔥🔥
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் நித்தம் நடத்துவார் god blees you💯🙏
🙏🙏🙏🙏🙏
Ameen 🙏 hallelujah 🙌 hallelujahhhhh 🙌
Amen Nandri jesus
Thank u lord
I love my jesu my trust only for my jesus
Umake aarathanai umake mahimai undavathaga amen
Amen Amen
Praise the lord👑
Amen
Holy Holy Holy!!!
நீர் அரியணையில் வீற்றிருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை
❤❤உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை...❤❤❤❤❤
Amen Amen Appa 🙏🙏🙏
❤
ஆமென்
Beautiful song that touches our hearts 💕 💞 ❤️ ♥️ 💖 💗 💕
We see the old anointed thomas here ❤❤❤❤❤
Umakkae aaradhanai Jesus 🙏🙏🙏
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
(ரோமர் 12:1)
"அன்பின் ஆராதனை"
Another Masterpiece by my favourite Throne room worship leader🥺🙌🏻All Glory to our Gracious King seated on the Throne of Grace❤
Thanks for everything my God
such a perfect lyric...
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
Wonderful ❣️ song .ummai eannai prikera thadaikal vilakatum.makimai kaana seiyunga
ஆமென் அல்லேலூயா 🙏
Glory Glory Glory to Jesus 🙏🙏🙏 Amen
U r the worship hero connecting God and me when I was far to God because of my misery I'm missing ruah TV in vk digital
Ameen 🙏 appa 🙌
Amen 🙏🙏
பலிபீடமாம் சிலுவையில் உம் பெரும் அன்பினை கண்டேன் 🙏
We love you daddy 😢❤
God all time so good 😍
Praise god 🙏💫
Alwin Thomas Anna 😊💐
எங்கள் அன்பு சகோதரர் பாடல் மூலம் இன்னும் அதிகமாய் ஜனங்கள் எழும்பி பிரகாசிப்பார்கள்...
பாடலுக்காக மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
இந்தியாவின் சின்ன தோமா🔥🔥🔥
Amen 🤗
@@saromani143Yennaku Theriyum ?
Yen kekuringanu therinjikalaama ?
தெரியும்.... ஆனாலும் நான் தோமா அவர்களை பார்த்ததில்லை.. பார்க்கிறேன் ALWIN THOMAS ஐயாவை..
அவரின் முதல் பாடல் இதுவெல்ல.. வாழ்க்கையில் கஷ்டத்தில் இருந்து மரணம் வரை சென்று உயர வந்தவர். உங்களுக்காகவும் எனக்காகவும் நம் பாடுகளுக்காகவும் ஆண்டவரிடம் முழு இருதயத்தோடு வேண்டுபவர். அவரின் அன்பு எனக்கு தெரியும். மட்டுமல்ல RUAH குழுமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த அன்பாவர்கள் எப்போதுமே நமக்காக ஜெபிக்கும் ஜெப வீரர்கள்..🙏🙏🙏
இளைய தோமாவின் இனிய வரிகள்🍎🍎🍎🦋🦋🦋🙏🙏❤️
@@saromani143 ஓ....தாராளமாக..... கல்லெறியப்பட்டு......கொலை செய்யப்பட்டார்...புனித.... தோமா....பல வஞ்சகமனிதர்களின்.சொல் எறியப்பட்டு.....காயப்பட்டவர்.....நம் இளைய தோமா.....ஒ.கே.வா. Bro🧡❤️🦋🙏
Neer ariyanaiyil veetrirupathal lines doing something in my heart. Since He is still on the throne,,I will.not be shaken😭..It's my ringtone now❤
Superb worship song 🎵 ❤️ 🎉
God bless you brother glory to God Amen 🙏❤️👏 kingdom of God Amen 🙏
Amen 🙌❤
Incredible song
Classical music and sound arrangents.. amazing Alwyn
✨அருமையான பாடல். தேவனுக்கே மகிமை 🙏😇
Thanks Anna👌💗👌
Ultimate level🔥🔥🔥🔥
Pleasent collection of urs dear pr Alwyn ...God bless u annan...intoxic
Haleluyah umake arathanai, anbin arathanai wonderful words ...Praise to God Pastor. God loves you more more in his heart.❤
Praise tha lord...glory to God
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்... ❤❤❤
Praise God 👏 🙌 👏 ❤
God bless you amen 🎉
True words🎉🎉😭😭😭🙏🙇♂️🙇♂️
When true worship flows from the heart, it automatically touches the soul listening to it. Such an amazing song uncle, really touched deep within. Always an admirer of how you give worship its utmost respect and justice by putting god first truly. Thank you for the song dear Uncle. 🥺❤
Praise the Lord. His Kingdom Shall Reign.
Praise the Lord this song very and prasence all glory to God.....
Amen praise the lord pastor 🙏
Amen Appaa❤.Glory to God 🙏🌹. wonderful song.God bless you pastor and music 🎵 brother. sister
Excellent worship song brother
God Bless You
Praise the lord ♥️♥️♥️♥️
Glory to Jesus Hallelujah
Glory to Jesus 🙏
Amen 🙏 🙏 🙏
All the glory to our lord Jesus christ ❤
Praise The Lord Amen
Good presence , good voice and good music
Praise the Lord..waiting from Malaysia
PRAISE THE LORD AMEN 🙏
Glory Glory to Jesus Christ ❤
Beautiful song ❤❤❤
Praise the lord
Glory to god
Thank you Jesus 🛐🛐🛐
Beautiful and Anointed song! Glory to our Lord Jesus Christ. May this song minister to many people 🙏
Praise the Lord for this song pastor 🎉 anointing song and your voice pastor ❤
Ultimate super 👌
I am so happy to be a part of this song
Heart touching lyrics ! 🥹❤
Glory to God 🙏🙏🙏🙏🙏
powerful song pastor🤍 , eventhought my all time comforting songs valvin aatharm and kalugu pola songs. Thank you pastor for the wonderful masterpiece ,May his name glorified
Reviving song anna..song of broken and contrite heart for lost sheep of isarel..a divine outpouring of holyspirit from throne room of heaven
Glory to God
Praise the Lord👑
Beautiful song ❤
Good song glory to jesus, god bless you pastor
Glory to our living God 🙏 THANK you for the song Pastor 👏👏👏
AMEN i will WORSHIP YOU DADDY Beautiful song God bless you Anna Choir,Music postion so to Good ❣️❤️🔥
Praise God ❤
Praise the Lord
Yes amen❤❤
Great Mass song.. glory to Jesus... God bless you brother....
உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை, another anointed worship song from our beloved pastor ❤