தமிழ் சினிமாவின் பிரபல டூப் நடிகர்கள் | Dupe artists for Big Heros in Tamil Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Hidden Details in Tamil Songs - PART 10 - • இவ்வளவு நாளா இது தெரிய...
    ► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
    முகமூடிக்கு பின் நடித்தவர்கள் இவர்கள்தான்! முதல் முறையாக பிரபல நடிகர்களுக்கு டூப் போடும் நடிகர்களின் முகங்கள்!
    Ajith Bike stunt in Mankatha, Raatchasan Chritopher real artist, Penguin Charlie Chaplin artist, Bigil Football player for Vijay, Body Double artist for Asin, Simran, Trisha, Enthiran, Kochadaiyaan body double artists for Rajini and many more interesting things in this Video.
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
    ► 90s Kids மறக்க முடியாத பழைய டிவி நிகழ்ச்சிகள் - • 90s KIDS மறக்க முடியாத...
    ஒரே நாளில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் படம் உருவானது இப்படித்தான் - • ஒரே நாளில் எடுக்கப்பட்...
    TV சீரியலில் நடித்த பிரபல சினிமா நடிகர்கள்! - • TV சீரியலில் நடித்த பி...
    தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கன்னட ரீமேக் தமிழ் படங்கள் - • என்னடா பண்ணி வச்சிருக்...
    இவர்களை மறக்க முடியுமா? 90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்த தமிழ் நடிகர்கள்! டூப் போடாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் - • உயிரைப் பணயம் வைத்து ந...
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #DupeActors #TamilCinema #CinemaTicket

ความคิดเห็น • 2.4K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  4 ปีที่แล้ว +261

    Hidden Details in Tamil Songs - PART 10 - th-cam.com/video/U6qOy6C8dDM/w-d-xo.html

  • @trendybeatz5859
    @trendybeatz5859 4 ปีที่แล้ว +548

    நியாயமா பாத்தா இவங்தான பா... ஹீரோ...

  • @sunithapratap8350
    @sunithapratap8350 4 ปีที่แล้ว +1295

    Enga appa oru dope artist dhan 90's n 2k's la vijaykanth sir n murali sir ku.. Neraya Adi padum.. He is 56 now still working as a stunt man..

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 ปีที่แล้ว +132

      Great. Convey our regards to him ❤️🙏🏻

    • @sunithapratap8350
      @sunithapratap8350 4 ปีที่แล้ว +22

      @@CinemaTicketTamil Thq so much

    • @sunithapratap8350
      @sunithapratap8350 4 ปีที่แล้ว +32

      My cousin actor dheena also once like tis now he s a great actor.. Proud of my appa n anna

    • @vigneshvel586
      @vigneshvel586 4 ปีที่แล้ว +7

      You should proud about your father ..

    • @sunithapratap8350
      @sunithapratap8350 4 ปีที่แล้ว +4

      @@vigneshvel586 s bro I'm proud of him.. He loves his profession

  • @ragaviragavan3383
    @ragaviragavan3383 3 ปีที่แล้ว +433

    நம்ம அழகா இருக்குற வங்கள தான் ஹீரோ னு சொல்றோம் சத்தியம்மா அப்படி இல்லை
    இவங்க எல்லாம் மட்டும் தான் உண்மையான ஹீரோக்கள் 👍👍👍hatts off 👍👍👍❤️❤️❤️❤️

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 4 ปีที่แล้ว +74

    செம சூப்பர்! உண்மையான கலைஞர்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி! உண்மை கலைஞர்கள் வாழ்க!

  • @gowrigowri4224
    @gowrigowri4224 3 ปีที่แล้ว +686

    இவர்களுக்கும் விருதுகள் கொடுங்கள்.....விருதுகளுக்கு உயிர் கிடைக்கும்....

  • @vignesh4360
    @vignesh4360 4 ปีที่แล้ว +2800

    அப்ப
    ஹீரோலாம் டூப்புங்க, டூப்பங்கலாம் ஹூரோ.
    😂😂😂

    • @sksaranyasksaranya477
      @sksaranyasksaranya477 4 ปีที่แล้ว +9

      Ama Vicky

    • @jeelanijeelani6917
      @jeelanijeelani6917 4 ปีที่แล้ว +6

      Haha superman

    • @mnk2226
      @mnk2226 4 ปีที่แล้ว +15

      Hero ooda screen presence dupes ku varathu...hero hero thaan..dupe dupe thaaan

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 4 ปีที่แล้ว +10

      bujji babu apidi solathingha bro hero epidi herova irunthalum avangalauku dupe potavangala engayum intro kudukalaye athu periya thappu

    • @Killerguycbe
      @Killerguycbe 4 ปีที่แล้ว +2

      Dai kuthi poi umbu

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 4 ปีที่แล้ว +526

    செம்ம தலைவா. வேற லெவல். மிகவும் அருமை. ராட்சசன் வில்லன் வேற லெவல்.

  • @aaneesha733
    @aaneesha733 4 ปีที่แล้ว +35

    வேற லெவல் இங்க நீங்க எல்லாம் ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்ணி இருக்காங்க அதுகேட்ட அப்பிரேசியேஷன் நம்ப எல்லோரும் கொடுத்தாக வேண்டும் இவங்க தான் ரியல் சூப்பர் ஹீரோஸ்

  • @selviselvim2758
    @selviselvim2758 4 ปีที่แล้ว +330

    மொட்ட ராஜேந்திரன் hats of to you

  • @mohankumarkumar7555
    @mohankumarkumar7555 2 ปีที่แล้ว +8

    டூப் நடிகர்கள் தான் நிஜ நடிகர்கள் என அருமையாக தொகுத்தளித்த காணொலி.... வெகு சிறப்பு ......தங்களுக்கு
    பாராட்டு.....
    மைக் மோகன்

  • @ansaransarali5803
    @ansaransarali5803 2 ปีที่แล้ว +77

    ராட்சசன் படம் சொன்னவே ஞாபகம் வருவது kirisdoper மற்றும்
    BGM தான் 🔥🔥🔥 super bro 👍

    • @lokesh.n6153
      @lokesh.n6153 2 ปีที่แล้ว +1

      கிரிஸ்வர் nu athula yarumae illaye 🙄🤔😂

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว

      Kirisdoper

    • @ansaransarali5803
      @ansaransarali5803 ปีที่แล้ว

      என் தவறை திருத்திய உங்களுக்கு நன்றி

  • @AmbassadorForIslam
    @AmbassadorForIslam 4 ปีที่แล้ว +211

    Christopher roll nadicha 2 perum super acting

  • @muthurajar5905
    @muthurajar5905 4 ปีที่แล้ว +344

    இவர்கள் தான் உண்மையான ஹீரோ 💐❤️❤️❤️

  • @RV-gi7uz
    @RV-gi7uz 3 ปีที่แล้ว +8

    This video is a real tribute to dupe artists... டூப் நடிகர்கள் பேட்டி எடுத்து போட்டது மிக சிறப்பு...

  • @srimathysrinivasan9
    @srimathysrinivasan9 4 ปีที่แล้ว +51

    Bike stunt pandra annangala patharama panunga pls..

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 4 ปีที่แล้ว +68

    Dupe artist are the Real artist of Indian cinema.... They are the backbones of movies...

  • @madhumuthu7234
    @madhumuthu7234 4 ปีที่แล้ว +95

    Dupe and dubbing artists are the Most underrated characters of cinema industry ...

  • @TamilThozhigal
    @TamilThozhigal 2 ปีที่แล้ว +18

    நிஜ நாயகர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே 🙏

  • @Dulquer-f7n
    @Dulquer-f7n 3 ปีที่แล้ว +23

    இவர்கள் தான் திரைப்படத்தின் உண்மை கதாநாயகன் ஆவார்கள் 🤝🤝🤝👍👍👍👍👏👏👏👏

  • @l.k.a.2732
    @l.k.a.2732 4 ปีที่แล้ว +323

    அப்படினா படம்லாம் இவிங்க நடிக்கராங்க ஆன பேரும் சம்பளமும் ஒரிஜினல் டூப்புக்கு என்னா கொடுமை சரவணா இது

    • @jeyjey1510
      @jeyjey1510 4 ปีที่แล้ว +6

      Apdi yelarayum solida mudiyadhu....Suriya Anna movies la most risky stunts lam he does himself like Ayan,kaaka kaaka, 24

    • @praveenkumar5111
      @praveenkumar5111 4 ปีที่แล้ว +7

      @@jeyjey1510 Suriya mattum illa bro vijay ajith dhanush vikram rajini kamal ellarum dope illama tha act pannuvanga risk fight ku mattum tha dope use pannuvanga

    • @jeyjey1510
      @jeyjey1510 4 ปีที่แล้ว +3

      @@praveenkumar5111 bro Ayan risky fight scene la Suriya avare dupe ilama panaaru....kaaka kaaka movie la door ah odachitu water la vilara scene romba risky adha Suriya vae panaaru...aadhavan climax scene romba risky adhayum avare panadhu....Vijay um theri la bridge la irundhu vizhara scene avare panadhu dhaan....ajith billa 2 risky scene avare panadhu...dhanush lam oru risk scene kuda panadhu ila.....risk scene Suriya 4 movies la panirukaaru Vijay 2 movie la panirukaaru ajith 1 movie la panirukaaru Kamal neraya movies la panirukaaru Vera endha top hero um panadhu ila

    • @praveenkumar5111
      @praveenkumar5111 4 ปีที่แล้ว +1

      @@jeyjey1510 Enna bro panradhu eppadi edhavadhu pannadha suriya padam oodudhu.. Adhulayae last ahh vandha 7 padam flop ayidichi.. Ippo sooraraipottrum OTT ya aydichi...

    • @jeyjey1510
      @jeyjey1510 4 ปีที่แล้ว +2

      @@praveenkumar5111 ama bro Vijay dupe stunt panraanu therinjum avan padam lam epdi dha oduthunu Vijay fans olu vidranglo therila....bigil 300 Kodi da sarkar 200 Kodi da nu nalla vaailaye vada ya oombaranunga

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 ปีที่แล้ว +93

    பாவப்பட்ட இந்த மனித உயிர்களுக்கு தான் எத்தனை எத்தனை சோதனைகள்!... பெரியதொரு வருமானம் இல்லை, உடற்சேதாரங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை... உயிர் போகும் வலிக்கு மாற்றோ பெயின் கில்லர் மாத்திரைகள் (வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஒரு சிறந்த உதாரணம்). காலையில் வேலைக்கு கிளம்பிச்சென்றால் இரவு முழுதாக திரும்பி வருதல் நித்திய கண்டமாக இந்த வாழ்கையை வாழ்ந்து பாராதவர்கள் பூலோகத்தில் கொடுத்து வைத்தவர்கள்.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 4 ปีที่แล้ว +2

      Even such people later have become fight masters.

    • @pavithra-7429
      @pavithra-7429 2 ปีที่แล้ว +2

      👌🏻👌🏻👌🏻👌🏻nice

  • @ranjanimariappa4367
    @ranjanimariappa4367 4 ปีที่แล้ว +14

    Cinema ku adayalame avanga face recognition dhan. Adhuve ivangaluku illai. Hats off to them😍😍

  • @jeyjey1510
    @jeyjey1510 4 ปีที่แล้ว +11

    Ipdi yelarum dupe potrukaradhulayum Suriya Annan one of the most risky stunts in Tamil cinema (Ayan) movie la real stunt panirukaaru and 24 movie la 350 ft la kudhichirukaaru and kaaka kaaka etc....iam proud to be his fan😍

  • @sajkhansajkhan8728
    @sajkhansajkhan8728 4 ปีที่แล้ว +708

    Real hero is Jackichan only

    • @sathish_loneman
      @sathish_loneman 4 ปีที่แล้ว +11

      Yes

    • @vishnuprasad5259
      @vishnuprasad5259 4 ปีที่แล้ว +39

      And Bruce Lee too bro

    • @ONIGIRI-01
      @ONIGIRI-01 4 ปีที่แล้ว +6

      Semma

    • @valluvarsarath2562
      @valluvarsarath2562 4 ปีที่แล้ว +8

      *Action King Tony Jaa is also the real hero.*

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 3 ปีที่แล้ว +3

      Tom Holland from avengers do his own spider man stunts. Also Chris Evan of Captain America.

  • @போடாஎன்சிப்சு
    @போடாஎன்சிப்சு 4 ปีที่แล้ว +576

    அப்போ மங்காத்தா வீலிங் அஜித் பன்னலயா 😨
    என்ன ஏமாத்திட்டாங்கயா 🤒

    • @arunbala4291
      @arunbala4291 4 ปีที่แล้ว +60

      Bro vivegam padathula thala dhaan bike chase pannaaru...

    • @j.k.jegathishjegathish5982
      @j.k.jegathishjegathish5982 3 ปีที่แล้ว +5

      Ella bro Pathi Madum than Thala Pannauru

    • @arunbala4291
      @arunbala4291 3 ปีที่แล้ว +38

      @@j.k.jegathishjegathish5982 no bro..poitu vivegam paarunga..full wheeling thala dhaan pannirupaaru..so mankathalaiyum thala dhan pannirupaaruu..

    • @karthigayane8715
      @karthigayane8715 3 ปีที่แล้ว +2

      என்னையும்

    • @shaheelagm4343
      @shaheelagm4343 3 ปีที่แล้ว +35

      Thala real stunt......

  • @klndollar
    @klndollar 4 ปีที่แล้ว +232

    Respect those "Stunt Doubles". Let's not call them dupe!

  • @malikharish6640
    @malikharish6640 4 ปีที่แล้ว +50

    Christopher...vera lavel💪💪💪

  • @arularasi5766
    @arularasi5766 4 ปีที่แล้ว +170

    Raakshasan movie music kettle enakku payam 😫

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 4 ปีที่แล้ว +63

    I like மொட்ட ராஜேந்திரன்

  • @somiasowmiya7070
    @somiasowmiya7070 4 ปีที่แล้ว +8

    Petar and motta rajenderan and all
    Really good and super 👍🏻👍🏻👌🏻👌🏻god bless u all

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 4 ปีที่แล้ว +28

    Appapa, enna kashtam, a great salute to all the dupe artists. 👏👏👏🙏🙏🙏

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran580 4 ปีที่แล้ว +51

    Great salute to dupe artists👍👌

  • @nanthagopalramesh9164
    @nanthagopalramesh9164 2 ปีที่แล้ว +3

    உண்மையில் அனைத்தும் வெறும் முகத்திற்கு தான் வேறுஒன்றும் இல்லை 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 அருமையான பதிவு

  • @HK-wq4ym
    @HK-wq4ym 4 ปีที่แล้ว +8

    Namba hero nu ninaikaravanga yellam டூப் ana டூப் yellam hero nu valiyakatikarathu illa romba perumaiya iruku👍👍👍

  • @RK-nu3cy
    @RK-nu3cy 4 ปีที่แล้ว +46

    Ratchasan moviela andha music vera level adha kettalae yenakku bayama irukkum

  • @sureshvins2205
    @sureshvins2205 4 ปีที่แล้ว +35

    இந்த வீடியோக் ஆகவே லைக்கும் கமெண்டும் போடறேன் என்னடா பஸ்ட் கமெண்ட்

  • @umauma-uy6xu
    @umauma-uy6xu 4 ปีที่แล้ว +54

    Real salute to the reel artist

  • @mohamedyusuf1302
    @mohamedyusuf1302 2 ปีที่แล้ว +5

    Yes Mangatha Movie,ko movie and few movie Stunts Done by Abishek and Sethil Bro. They both are Own brothers. And they both are India's No 1 and 2 Free Style Stunt Riders. Team Ghost Ryderz sponsors by Pulsar.

  • @drsaconmahalakshmia8020
    @drsaconmahalakshmia8020 4 ปีที่แล้ว +40

    Naseer dube is great job. Hands of u

  • @Abisiva9051
    @Abisiva9051 ปีที่แล้ว +2

    கிறிஸ்டோபர் ரோல், நஷீர் இவங்க எல்லாம் மறக்கவே முடியாத அளவுக்கு இருக்கு.. சூப்பர் 👍💐👍💐👍💐

  • @amusam7325
    @amusam7325 4 ปีที่แล้ว +33

    Good attempt to showcase the hidden talents ....

  • @Jaya-lk4wb
    @Jaya-lk4wb 4 ปีที่แล้ว +4

    Enthiran film climax la Rajini sir kuda irundhadhu , iswarya Rai illaya , dooppa.😱😱 Super bro , Nice video. Vazhthukkal continue panunga.🤝💐👏👍

  • @saleemm6315
    @saleemm6315 4 ปีที่แล้ว +31

    Most dedicated artists... especially ratsasan cristopher character awesome performance with this costume... respect brosss

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 3 ปีที่แล้ว +4

    Ratchasan பட கிறிஸ்டோபர் கேரக்ட்டற்கு வாழ்த்துக்கள் அருமையான படம் 👌👌👌

  • @mr__kavin736
    @mr__kavin736 4 ปีที่แล้ว +28

    Yoo thala racer nu ella thugum therium
    Peru shaa pesa vanthu tanga

  • @apaapa1954
    @apaapa1954 4 ปีที่แล้ว +9

    Gud & great job ....this is the recognition the dupe hero's receive for their risky work....show their real faces to public and honour them

  • @bhuvanam8313
    @bhuvanam8313 4 ปีที่แล้ว +6

    Hats off back stage hero... But you guys are only real hero in real life... becoz you guys are no need to dupe character in ur lives... Without them... Nobody wasn't famous

  • @jeevitha.vvijayarengan690
    @jeevitha.vvijayarengan690 4 ปีที่แล้ว +21

    Salute to the all stunt masters, they give there life to others

  • @nijas1872
    @nijas1872 2 ปีที่แล้ว +31

    Intha listla ajith movies varathu athuku vaipa illama... yennaaa 😎AK real hero👍👍💪💪😎😎😎💯💯💯💯💯

    • @arunvikrama
      @arunvikrama 2 ปีที่แล้ว +21

      Dey..ipothaan wheeling panathey vers yaronu sonnainga 😂

    • @Praveena_22
      @Praveena_22 ปีที่แล้ว +2

      🙄🙄full video paathiya

    • @randyganesh4040
      @randyganesh4040 ปีที่แล้ว +2

      Dupakoor ajith

  • @Efilstar0181
    @Efilstar0181 4 ปีที่แล้ว +85

    Orginal herova vida doop than real hero's

  • @mariyasharal6128
    @mariyasharal6128 4 ปีที่แล้ว +29

    But every credits go to the heroine's and heros nd they are get famous bt i think tht whn hero's and heroines become famous there's a dup's perception... Bt dup's hv flgs....pls respect them they are not a dup's they are real heroes 🙌

  • @ganapathi4583
    @ganapathi4583 4 ปีที่แล้ว +8

    கலை துறையில் இவர்கள் உயிரை பணயம் வைக்கும் உழைப்பாளிகள் மிக சிறந்த திறமைசாலிகள்

  • @aadarshhanuman
    @aadarshhanuman 4 ปีที่แล้ว +15

    *I respect all these real unsung heroes (stunt perfomers, dupes) from the bottom of my heart.*

  • @manikandanganesh5952
    @manikandanganesh5952 3 ปีที่แล้ว

    brilliant video.. neraya vishyam yenaku indha video paarthu thaan threinjidhu. real mass

  • @chandru267
    @chandru267 3 ปีที่แล้ว +6

    Very interesting and informative... Excellent work guys in bringing this out...Hats off to these heroes too....

  • @prakatheeshp5936
    @prakatheeshp5936 4 ปีที่แล้ว +83

    I need marvel studios CHERACTOR Tamil dubbed artist podungaa bro

    • @nanthakumar1278
      @nanthakumar1278 4 ปีที่แล้ว

      Ajithey reader ne panniya

    • @nanthakumar1278
      @nanthakumar1278 4 ปีที่แล้ว

      Ne pannanu yarum ithu varaikum sollala 2020 Vara yarum

  • @vpseditz3471
    @vpseditz3471 4 ปีที่แล้ว +24

    ரொம்ப புடிச்சிருக்கு 👏👏👏

  • @dsjayaseelanjaya1645
    @dsjayaseelanjaya1645 4 ปีที่แล้ว +3

    Greatest Nazeer super all team hands up yaro munnera ivergal uzhaikkirargal

  • @govi8419
    @govi8419 3 ปีที่แล้ว +6

    5:18 டூப்பா...!!யோவ்...என்னயா இப்பிடி பட்டுனு போட்டு ஓடச்சிட்ட...ம்ம்

  • @averagejoe4439
    @averagejoe4439 4 ปีที่แล้ว +8

    Super 💗💗🔥🔥 Finally you gave recognition to them

  • @athibalama5590
    @athibalama5590 4 ปีที่แล้ว +18

    இவங்கதானே உன்மையான ஹீரோ

  • @krajuraju3503
    @krajuraju3503 4 ปีที่แล้ว +362

    அப்புறம் எதுக்கு கோடி கணக்கான சம்பளம்

  • @rithika1733
    @rithika1733 ปีที่แล้ว +3

    Ratchasan movie naale first mind la varathu christophertha and the bgm vera level 🔥🔥

  • @swar411
    @swar411 2 ปีที่แล้ว

    Super yannaala namba mudiyalla antha long shots la 👍👍👍

  • @rajkumar-ll4nz
    @rajkumar-ll4nz 2 ปีที่แล้ว +3

    Bro oru doubt Avvai Shanmugi Market fight scene la Kamal sir Bruce Lee nu oruthara solluvaaru adhu Peter Hain ah irukkumo???

  • @dgs5160
    @dgs5160 4 ปีที่แล้ว +11

    These real heros need to be rewarded and given award in public 👍

  • @malathithooyavan2216
    @malathithooyavan2216 4 ปีที่แล้ว +4

    Superb content.. Came to know many interesting facts.. Thanks!!

  • @farhatabasum793
    @farhatabasum793 4 ปีที่แล้ว +24

    Hats of to all dub artists

  • @murugannarayanan3828
    @murugannarayanan3828 2 ปีที่แล้ว

    bro unmayagave neraya vishiyam therinjikiten And Hats off to ungalukum andha ella kalaingarkalukum.

  • @pazhamalai1025
    @pazhamalai1025 4 ปีที่แล้ว +4

    Super semma nice video bro see your next video I am waiting

  • @prekutty304
    @prekutty304 4 ปีที่แล้ว +7

    They are all real heros hats off to you guys this is your dedications

  • @s.achandrasekhar2958
    @s.achandrasekhar2958 4 ปีที่แล้ว +21

    Cinema Ticket,Tamil Fact & Tamil Light மூணு Channel um மட்டும் New content oh da வறாங்க.மத்ததெல்லாமே திருட்டு Channels Copy மட்டும்தான் பன்னுவானுங்க!

  • @revathivanitha748
    @revathivanitha748 4 ปีที่แล้ว +4

    Dupu podurathu rompa kastam avinga uyeria kuduthu pannuranga nan easy padamm pakkurom but avunga rompa kasta padu nadichirukanga thukkam Illama. Sapida mudiyala avunga ullipu thula theriyuthu eirunthalum all the best ellarumkum nee than hero 🙏🙏🙏🙏🙏🙏🙏 enum nalla varaum all the best 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 God bless you always 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaderesanmariappan5222
    @kaderesanmariappan5222 2 ปีที่แล้ว +1

    Thangal Pani arumai....nandri ...mk

  • @manjula9378
    @manjula9378 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @poornishantha
    @poornishantha 4 ปีที่แล้ว +12

    Dup heros are real heros...., heros equal la avguluku award kudatha nalla erukkum , likeeach movie kum

  • @buildingdemolitioncontract9435
    @buildingdemolitioncontract9435 4 ปีที่แล้ว +5

    Bro i am really shocking bro then nice video, super and awesome👏👏👏👏👏👏👏👏👏👏.

  • @sandiyanadar3177
    @sandiyanadar3177 4 ปีที่แล้ว +6

    Omg awesome .. ur hardwork ❤️

  • @karthikt7839
    @karthikt7839 2 ปีที่แล้ว

    Yarya nee. Ipdi cinema la theriyadha pala vishayangala alli kotra. Vera level

  • @priyalakshmi7693
    @priyalakshmi7693 4 ปีที่แล้ว

    Ivanga mathiri hard workers pathi videos podathuku romba nandri

  • @Aj-cf6zw
    @Aj-cf6zw 4 ปีที่แล้ว +4

    Please share more videos like this, so the real life heroes get some credit

  • @kalaivani3593
    @kalaivani3593 3 ปีที่แล้ว +5

    இவர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்று நடந்தால் அதை விட அதிக சந்தோசம் வேற ஏதும் இல்லை

  • @megalaboopathim7577
    @megalaboopathim7577 4 ปีที่แล้ว +20

    பாராட்டுக்கள் 💐💐💐💐

  • @saravanankajal5773
    @saravanankajal5773 2 ปีที่แล้ว

    Enku 25 yrsaaa iruntha douple gettup doupt tday tha clear akirku......tnzxxx pa

  • @bhavanianand9661
    @bhavanianand9661 ปีที่แล้ว

    This video is awesome This video is awesome This is the best video I have ever seen. Many thanks to whoever edited this

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +6

    இவங்க தான் உண்மையான ஹீரோ

  • @airakhan7979
    @airakhan7979 3 ปีที่แล้ว +3

    Salute to all stunt n dupe artist. Thank u on behalf of all fans.

  • @praveeneee7326
    @praveeneee7326 4 ปีที่แล้ว +51

    Part -2 vennum

  • @abuhurairasufiyanabuakampa736
    @abuhurairasufiyanabuakampa736 2 ปีที่แล้ว +1

    Wonderfull... really... stunt... it's very very interesting....at the same time... stunt artist always deserve to respect. Stunt artists always real heros. Great full... and very proud of stunt artists...

  • @idhanaraj
    @idhanaraj 4 ปีที่แล้ว +1

    செம்ம bro..... இவங்க தான் Real Heros

  • @pavithra7171
    @pavithra7171 3 ปีที่แล้ว +4

    Nazeer sir. U r great day😊💕

  • @vishwajeethraji
    @vishwajeethraji 4 ปีที่แล้ว +8

    Extraordinary Anna.. really astonishing..👏🏻👏🏻👏🏻innum niraya peroda mugangala konduvanga...dupe artists are real time heroes... We must appreciate them... Hat's off to all the dupe Artists....

  • @anilyesudasan7816
    @anilyesudasan7816 2 ปีที่แล้ว +5

    Mankatha. Thala than pannathu 🌸🔥👍
    Mankathavile thala vanthathinalethaa antha sequence irunthathu.
    Neenge sonna rider re vide periya rider than thala. 🌸✨️

    • @ramanathanpram-7096
      @ramanathanpram-7096 ปีที่แล้ว

      Appadiya sollittu erunga vera vali poi thalaku umpu

  • @nagalakshmi4621
    @nagalakshmi4621 2 ปีที่แล้ว +1

    Dubbing Artist , Doop artist indha maari neriya categories ku Nalla recognistion kedaiyaadhu Indian cinemas la.. Maththa Industries la irukaanu theriyaadhu aana Namba Indian movies la Apart from acting,music and all...Indha maadhiri Voice dubbing Artist,Doop Artist,stunt artist ku laa Reward and award kedaikanu

  • @Antony546
    @Antony546 4 ปีที่แล้ว +35

    That why Jackiechan is great no dupe for him.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 4 ปีที่แล้ว +1

      Who said? Even he has taken help of a body double when required. There is a guy who does for him

  • @VinithaVinitha-ub7fx
    @VinithaVinitha-ub7fx 2 ปีที่แล้ว +4

    இவங்க தான் உண்மையான Hero's இவங்களுக்கு விருதுகள் குடுங்க

  • @itz_dharshan
    @itz_dharshan 4 ปีที่แล้ว +6

    All dupes are outstanding and handworking ...hats off👍👍👍👏👏👏...Special congrats to Mr.Nazeer 👏👏👏

  • @kasikasisamy2139
    @kasikasisamy2139 3 ปีที่แล้ว

    Anna ongalloda videos real hero's yarrunnu purreya vaichingannu I like Anna continue video podunga 👍👌

  • @prabu3627
    @prabu3627 3 ปีที่แล้ว +1

    Super nanba