அடேங்கப்பா! ஷங்கர் பட பாடல்களில் இவ்ளோ விஷயம் இருக்கா | Exotic Locations in Director Shankar Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2021
  • இயக்குனர் ஷங்கர் பட பாடல்கள் படம்பிடித்த வியக்க வைக்கும் இடங்கள் Amazing facts behind the exotic breathtaking locations from Tamil Director Shankar movie songs - Indian, Jeans, Boys, Anniyan, Endhiran, Nanban, Sivaji, I, etc,.
    TOP 10 worst Tamil Movies of 2021 - • 2021ல் வெளிவந்த மரண மொ...
    TOP 10 Most dedicated Tamil Actors - • ஒரு படத்துக்காக இப்படி...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 10 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    TOP 10 Tamil Dedicated Actors - • ஒரு படத்துக்காக இப்படி...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Shankar #TamilCinema #CinemaTicket

ความคิดเห็น • 1.5K

  • @veeramanisrinivasan6470
    @veeramanisrinivasan6470 2 ปีที่แล้ว +1

    Video 22.52 mins play aakuthu..but one time kooda skip pannala....Unga video ellamey Skip pannama pakra maathiriyana content details...super bro...👍❤❤

  • @yuvarajpandi9603
    @yuvarajpandi9603 2 ปีที่แล้ว +1

    டைரக்டர் சங்கர் ஐ போல இன்னொரு பிரம்மாண்டமான டைரக்டர் கிடைப்பது மிகவும் அரிது இவர் கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் பெருமைபடுகிறோம்

  • @sasirekhavelu4494
    @sasirekhavelu4494 2 ปีที่แล้ว +484

    ஜீன்ஸ் மூவில அதிசயம் சாங்ல ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு அதிசயத்தினை காட்டும் போதும் அந்நாட்டின் ராணிகளை போலவே உடை அணிந்திருப்பார்... Shankar sir is great 😎😎

  • @yourfriend7385
    @yourfriend7385 2 ปีที่แล้ว +592

    நாமயெல்லாம் சங்கர் படத்தில் தான் வெளிநாடுகளெல்லாதையும் பாத்தோம்ப்பா💯💯💯💯

  • @ramkumar2670
    @ramkumar2670 2 ปีที่แล้ว +699

    எவ்ளோ ஈஸியா கடந்து போயிட்டோம் இந்த பாடல்களை யெல்லாம் 🙄 Shankar Sir you're great 🥰👏👏👏👏👏

  • @muthumari5413
    @muthumari5413 2 ปีที่แล้ว +963

    உலக அதிசயம் ஏழு. இதை நமக்கு அளித்த சங்கர் சார் எட்டாவது அதிசயம்.👏👏👏👏

  • @parthasarathy8999
    @parthasarathy8999 2 ปีที่แล้ว +261

    இந்தக் காணொளியை உருவாக்க நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவர் டைரக்டர் ஷங்கர்...

  • @parthibanp1637
    @parthibanp1637 2 ปีที่แล้ว +225

    உண்மையாவே அந்த பழைய டைரக்டர் சங்கரை மிஸ் பண்றோம்😌

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 2 ปีที่แล้ว +466

    ஷங்கரின் ஒவ்வொரு பாடலும் »ஒளிந்திருக்கும் அதிசயம் »❤

  • @dspmoorthy7242
    @dspmoorthy7242 2 ปีที่แล้ว +387

    இந்தியன் படம் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 🤗♥️

  • @kannancs2477
    @kannancs2477 2 ปีที่แล้ว +335

    அடுத்த பிரம்மாண்டம் உங்களுடைய வீடியோ பிரமாண்டத்தை இவ்வளவு நேர்த்தியாக அருமையாக சொல்ல யாராலும் முடியாது. இதையெல்லாம் எவ்வாறு தொகுத்து இந்த நிகழ்வினை டைரக்டர் சங்கர் வியக்கும் அளவிற்கு உங்கள் வீடியோ வியப்பாக இருக்கிறது.

  • @barathbabu2709
    @barathbabu2709 2 ปีที่แล้ว +203

    உலகத்தில் உள்ள 7 அதிசியங்களும் ஒரே பாட்டில் கொண்டு வந்த Director Shankar Sir ஒரு Legendary Film Maker📽️🎥🎞️🎬🎭📸📷❤️☺️🔥

  • @netmagiccreation4760
    @netmagiccreation4760 2 ปีที่แล้ว +8

    டைரக்டர் சங்கர் போலவே நீங்களும் ஒரு பிரம்மாண்டமே ! உங்களுடைய அனைத்து படைப்புகளுமே மிக அருமை 👍 Hats off you💐

  • @anbarasans2071
    @anbarasans2071 2 ปีที่แล้ว +5

    ஜீன்ஸ் படம் சாங்ஸ் லா இப்போ ரிலிஸ் அகிஇருந்த பெரிய அளவில் போசபட்டு இருக்கும். சங்கர் சார் வேர லவல்

  • @chandrushankar1360
    @chandrushankar1360 2 ปีที่แล้ว +26

    இந்த விஷயத்தை எல்லாம் கண்டுபுடுச்சு வெளிப்படுத்திய நீங்க வேற லெவல் sir. இந்த வீடியோ பாத்துட்டு அடுத்த முறை இந்த பாட்டெல்லாம் பார்க்கும் போது உங்க ஞாபகம் வருது

  • @myas-3995
    @myas-3995 2 ปีที่แล้ว +29

    Indian movie came out in 1996 thereabouts and even after 25 years, the visuals are still captivating and stunning. It is evident that Director Shankar has an eye for the finer, nay minuscule details that otherwise the naked eye may miss. This requires precision planning and a high degree of meticulousness. Proud of having such a Tamil Director who surpasses so called Bollywood actors. Thank you Shankar for showcasing some of the best exotic locations that otherwise many laypeople, including myself, may not have the opportunity to visit in real life.

  • @syedameena6165
    @syedameena6165 2 ปีที่แล้ว +2

    ரொம்ப ஈஸியா பார்க்கிறோம் படம் பாடல் எல்லாம் அதன் பின்னால் இவ்வளவு உழைப்பு இருக்கிறது இந்த வீடீயோ பார்த்து தான் இவ்வளவு இடம் இருக்கிறது என்று புரிகிறது வியப்பாக இருக்கிறது சங்கர் சாரின் உழைப்பு.👍👍👍👍

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon ปีที่แล้ว +5

    This is why Shankar is called the grand director. Apart from CGI, VFX, huge attractive sets, he'd also shown many exotic as well as historical locations in his songs. Shankar is visual magician.

  • @fsgsgghshsh3305
    @fsgsgghshsh3305 2 ปีที่แล้ว +5

    ஷங்கர் ஓரு பிரமான்டம் ஷங்கர் ஒரு பிரமாதம் முமு உலகத்துக்கும் கிடைத்த ஓர் பிரசாதம் ஷங்கர் ஓர் அற்புத வரப் புதல்வன்

  • @thalapathiganesh3917
    @thalapathiganesh3917 2 ปีที่แล้ว +96

    இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஷங்கர் சார் படத்தின் பாடல்கள் பார்த்த இன்னும் புதியதாக உள்ளது Is Great Man Shankar Sar💥👍