Omg our ancestors really lived in advanced civilized world...Shruthi is not a music..It is cosmic strings..Our music strings will solve science's string theory..
நல்லதொரு விளக்கம். ஆக, சுருதி என்பது இசையமைப்பாளர்கள் கொடுக்கும் சந்தத்திற்கு ஏற்ப , அதனைக் கிரகித்துக்கொண்டு பாடுவது என்று புரிந்து கொள்கின்றேன். ஒரு கேள்வி சுருதி விலகாமல் பாடுவதற்கு தாளத்தைச் சரியாக பின் தொடர்வது அவசியமென்று நினைக்கின்றேன். தாளங்களிலும் பல் வகைகள் உண்டு. தாளம் போட்டுக்கொண்டு சுருதி விலகாமல் பாடுவது பற்றியும் சிறிது விளக்க முடியுமா? நன்றி. அடுத்தது ஆங்கிலத்தில் 'நோட்' என்பது தமிழில் சுரம் என்று நினைக்கின்றேன். சரியா? அதுபோல் 'ரிதம்' என்பதும் சந்தம் என்றும் கருதுகின்றேன். சரியா?
அருமை இசை கற்கும் ஆரம்ப கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும் இதை guitar இல் bar chords ஐ வைத்து விழங்கப்படுத்தினால் இன்னும் சுலபமாக விளங்ககிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்... அத்துடன் பார்ப்பவர்களுக்கு சுருதியின் ஆரோகண அவரோகண (ஸ -ரி-க-ம-ப-த-நி-ஸ்) வரிசையையும் சொல்லிக்காட்டியிருந்தால் புரிவதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும். உங்களுடைய ஆக்கங்களை ஒவ்வொன்றாக கேட்டு வருகிறேன் சில இடங்களில் நல்ல முன்னேற்றம்... மனமார்ந்த வாழ்த்துக்கள்..! தொடர்ந்தும் மேலே செலுலுங்கள் தொடர்ந்தும் உங்கள் திறமையினை உலகறியச்செய்யுங்கள்..! 👍
எங்கேயோ இருக்க வேண்டிய குரு நீங்கள்
😳👏👏👏👏
அருமை மாஸ்டர் சூப்பர் நீங்க பாடம் நடத்துனதை விட நீங்க பாடியது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது நன்றி மாஸ்டர்
மிக அருமையான விளக்கம்.
கலை படிக்கும் மாணவர்களுக்கு அவசியமான ஒன்று.!
வாழ்த்துக்கள் சகோ.
Congratulations unkal levale veru thane arvam niraiya iruppathal pokum pathai verrithan
விளக்கம் அருமையாக உள்ளது.
அருமை
Super thank u so much for ur clarification 🙏💐💐
சார்,சுருதி வித்யாசம் கற்றுக்கொடுத்தது அருமை🙏
Super sir
அருமை அருமை சூப்பர்
Good video
சூப்பர்
Very super sir. Beginers can learn to sing easily as per yr teaching method Very thanks for your services
Continue sir🌹🌹🌹🙏
சூப்பர் குரு நன்றி
Arumai brother
Very usefull vedeo...! Thank you sir...we need more videos about Sruthi...! Please update...! thank you...
❤
Anna nan kilinochchi enakku unga kidda keyboard padikanum mudiuma
Super bro 👌
நைஸ்
Very good
superb 👍
Very useful job... thank you... but some other examples songs need more info ... thank you
Super anna
Super sir ❤
Super ❤️
Unnaithaam anna
ஒலியின் தரம் குறைவாக உள்ளது. சரி செய்யுங்கள்.
Omg our ancestors really lived in advanced civilized world...Shruthi is not a music..It is cosmic strings..Our music strings will solve science's string theory..
சார் வணக்கம் பாடல் பாடும் போது ஏற்றி இறக்கி பாட பயிற்சி ஆலோசனை தேவை.
நல்லதொரு விளக்கம். ஆக, சுருதி என்பது இசையமைப்பாளர்கள் கொடுக்கும் சந்தத்திற்கு ஏற்ப , அதனைக் கிரகித்துக்கொண்டு பாடுவது என்று புரிந்து கொள்கின்றேன். ஒரு கேள்வி சுருதி விலகாமல் பாடுவதற்கு தாளத்தைச் சரியாக பின் தொடர்வது அவசியமென்று நினைக்கின்றேன். தாளங்களிலும் பல் வகைகள் உண்டு. தாளம் போட்டுக்கொண்டு சுருதி விலகாமல் பாடுவது பற்றியும் சிறிது விளக்க முடியுமா? நன்றி. அடுத்தது ஆங்கிலத்தில் 'நோட்' என்பது தமிழில் சுரம் என்று நினைக்கின்றேன். சரியா? அதுபோல் 'ரிதம்' என்பதும் சந்தம் என்றும் கருதுகின்றேன். சரியா?
Sir you could have better explained if you had directly used the sruthis of the song instead of words.
Poor audio clarity
Anandha Koti Namaskaram😂
kadaisi varaikkum surthi na yenna nnu sollave illa, neenga sariya purunchu vachureengala
அருமை
இசை கற்கும் ஆரம்ப கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும்
இதை guitar இல் bar chords ஐ வைத்து விழங்கப்படுத்தினால் இன்னும் சுலபமாக விளங்ககிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்...
அத்துடன் பார்ப்பவர்களுக்கு சுருதியின் ஆரோகண அவரோகண (ஸ -ரி-க-ம-ப-த-நி-ஸ்) வரிசையையும் சொல்லிக்காட்டியிருந்தால் புரிவதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
உங்களுடைய ஆக்கங்களை
ஒவ்வொன்றாக கேட்டு வருகிறேன் சில இடங்களில் நல்ல முன்னேற்றம்...
மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
தொடர்ந்தும் மேலே செலுலுங்கள்
தொடர்ந்தும் உங்கள் திறமையினை உலகறியச்செய்யுங்கள்..!
👍
Very nice
Super ❤
super bro
Very nice
Super anna
thxxx