@@jhshines8108 மாடுகள் நலம். கொப்புளம் மேல நாம கட்டி ஒரசி தடவுங்க. Spray கூட மெடிக்கல்ல கிடைக்கும். கொப்புளம் ஒடைஞ்சா தினமும் detol போட்டு கழுவிட்டு மஞ்சள் தூள் வைங்க. spray கூட வாங்கி பயன்படுத்தலாம். மாடு புல்லு சாப்பிடலன doctor கூப்பிட்டு பாருங்க. நீங்க எந்த ஊர் சொல்லுங்க. எங்க ஊர்ல இப்ப கோமாரி பரவிட்டு இருக்கு.
Cypermethrin பூச்சிக்கொல்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் கலந்து மாட்டுக்கு அடிக்கவும்(spray). இரண்டு மூன்று நாட்கள் கொசு கடிக்காது.
இது சரியான வழிமுறையாக இருக்கும் என்பது சந்தேகமே. பூச்சிகொல்லி மருந்து தவறுதலாக கால்நடையின் கண்களிலோ, வாய், மூக்குப் பகுதிகளிலோ படும் வாய்ப்பு உண்டு. வலை பொருத்திய தட்டிகள் சரியான முறையாக இருக்குமா?
ஐயா மெடிக்கல் கடையில் சென்று ஈ உண்ணி க்கு மருந்து வாங்கி பயன்படுத்தி இருக்கீங்களா. அந்த மருந்து கூட மாடு கண் மூக்கு வாய்க்கு படாமல் தான் பயன்படுத்தனும். நான் சொல்லியுள்ள அளவு செடிகளுக்கு அடிக்கும் அளவை விட மிக குறைவு அதனால் மாடு நாவால் நாக்காத வரை பிரச்சனை இல்லை. மாட்டு கயிறை குட்டையாக கட்டிவிட்டு இந்த மருந்து கண்ணு மூக்கு வாய்க்கு படாமல் லேசாக அடிக்க வேண்டும். கொஞ்ச நேரம் மாடு நக்காமல் பார்த்து கொள்ளவேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்கு கொசு கடிக்காது. கொசு வேறு எந்த மருந்துக்கும் கட்டுப்படுவது இல்லை.
அண்ணா நீங்கள் எவ்வாறு இந்த ஒலி பதிவை அமைத்துள்ளிற்கள் என்று நீங்கள் ஒரு முறை மறுபடியும் உங்கள் பதிவை கேளுங்கள். தமிழ் மொழியை நல்லா வச்சி செஞ்சுடிங்க நன்றி😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
காற்றுடன் மழை பொழியும் பொழுது மாட்டின் பின்னங்கால் பகுதி கொஞ்சம் நளையும் பக்கவாட்டில் உயரம் குறைவாக உள்ளதால் மாடு நனையாது. சிமெண்ட் தரை என்பதால் விரைவில் ஆறிவிடும். பிரச்சனை இல்லை
Good work brother cadry on
Super kanna useful vedio than..
நன்றி
ரொம்ப குறைவாக செலவு செய்து உள்ளீர்கள் ❤. Very nice. Henry farm knv
நன்றி
மாடு மற்றும் கன்றுகள் நலமுடன் இருக்கிறதா bro. எனென்றால் எங்கள் கன்று குட்டிக்கு அம்மை வந்து இருக்கு. என்ன செய்வது என்று கூறுங்களேன்.
@@jhshines8108 மாடுகள் நலம். கொப்புளம் மேல நாம கட்டி ஒரசி தடவுங்க. Spray கூட மெடிக்கல்ல கிடைக்கும். கொப்புளம் ஒடைஞ்சா தினமும் detol போட்டு கழுவிட்டு மஞ்சள் தூள் வைங்க. spray கூட வாங்கி பயன்படுத்தலாம். மாடு புல்லு சாப்பிடலன doctor கூப்பிட்டு பாருங்க. நீங்க எந்த ஊர் சொல்லுங்க. எங்க ஊர்ல இப்ப கோமாரி பரவிட்டு இருக்கு.
@@aaniraiyum_uzhavanum அரியலூர். ஆண்டிமடம்
வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉🎉
நன்றி நண்பரே
Nice clear explanation 👍
Well explained...keep it up... Good job 👌👌👌
நன்றி
Very detailing super bro
நல்ல முயற்சி 🎉❤
நன்றி
Good explain
மாட்டின் கொட்டகையின் நீளம் அகலம் எவ்வளவு
Bro shed enagaluku remba Pidichirukku just wow only shed selavu mattum evlonu sollunga bro
1.2 lakh approximately
Interesting video 👌👍🙏🌺 All the very best for your successful farming business 🙏🌺🌈🌞🌾
நன்றி
1.5 ஜல்லி, முக்கால்ஜல்லி, M சாண்ட் மற்றும் சிமெண்ட் ஷெட் அமைக்க மற்றும் எவ்வளவு தேவைப்பட்டது.
@@rramshankar1 2.3 lakh to complete overall work
@@aaniraiyum_uzhavanum
1.5 ஐல்லி
முக்கால் ஜல்லி
M சாண்ட்
சிமெண்ட்
எவ்வளவு தேவைப்பட்டது
கொட்டகை கழுவும் போது தண்ணீர் விட்டு கழுவுதல் முடியுமா கழிவு போக வசதி உள்ளதா
ஆம் உள்ளது. முந்தைய காணொளி காணவும்.
முந்தைய காணொளி பார்க்க👇
th-cam.com/video/dG3ZJsP7WGw/w-d-xo.htmlsi=m5fYPtj7IvSas924
Very good
Kosu thollai illamal irukka enna seyya pogireergal?
Cypermethrin பூச்சிக்கொல்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் கலந்து மாட்டுக்கு அடிக்கவும்(spray). இரண்டு மூன்று நாட்கள் கொசு கடிக்காது.
இது சரியான வழிமுறையாக இருக்கும் என்பது சந்தேகமே. பூச்சிகொல்லி மருந்து தவறுதலாக கால்நடையின் கண்களிலோ, வாய், மூக்குப் பகுதிகளிலோ படும் வாய்ப்பு உண்டு. வலை பொருத்திய தட்டிகள் சரியான முறையாக இருக்குமா?
ஐயா மெடிக்கல் கடையில் சென்று ஈ உண்ணி க்கு மருந்து வாங்கி பயன்படுத்தி இருக்கீங்களா. அந்த மருந்து கூட மாடு கண் மூக்கு வாய்க்கு படாமல் தான் பயன்படுத்தனும்.
நான் சொல்லியுள்ள அளவு செடிகளுக்கு அடிக்கும் அளவை விட மிக குறைவு அதனால் மாடு நாவால் நாக்காத வரை பிரச்சனை இல்லை.
மாட்டு கயிறை குட்டையாக கட்டிவிட்டு இந்த மருந்து கண்ணு மூக்கு வாய்க்கு படாமல் லேசாக அடிக்க வேண்டும். கொஞ்ச நேரம் மாடு நக்காமல் பார்த்து கொள்ளவேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்கு கொசு கடிக்காது.
கொசு வேறு எந்த மருந்துக்கும் கட்டுப்படுவது இல்லை.
இது. எங்கே. செய்து. குடுக்கறீங்க உங்களுடைய. தொலைபேசி. இலக்கத்தை. அனுப்பவும். நண்றி. சதா
நீங்க சொல்வது புரியவில்லை.
8015637429
Bro 21 adi sonagi la rekku ethanadi Thevapadudhu
புரியவில்லை. தெளிவாக கேட்கவும்
Tharai mattum selavu yevvalavu
சரியாக ஞாபகம் இல்லை 20 to 30 ஆயிரம் ஆகி இருக்கும்.
Good
Sir total selavu yevlo acchi
2.5 lakh approximately
எத்தனை மாடுகள் கட்டலாம் என்று sollu ga pls
10 அல்லது 12 மாடுகள் கட்டலாம்
மொத்த மாட்டுக் கொட்டகைக்கு மட்டும் எவ்வளவு செலவு nu sollu ga
@@konguboy9201 1.2 lakh approximately
ரொம்ப நன்றி
Fan vasathi panni kodunka Annaa!
இன்னும் current வாங்கல .
Cement tharaiyala maadu nikka kodathu problam varum
என்ன பிரச்சனை வரும்
👌🙏
எந்த ஊர்
தர்மபுரி
Bro, idhu ellam seiyya velai aaluku (labor cost) evlo aachu ?
45000 approximately
Totel selavu sollunga bro
2.2 lakh
Endha ooru ga neenga
தர்மபுரி
Super ga nenicha slang ora mari iruku nu nanum dharmapuri tha dpi la endha ooru
@@gklupdate3507 M. Oddappatti. Dharmapuri la irunthu kambainallur pogum vali. Neenga entha oor thambi
ஹாய் ப்ரோ நான் பாப்பிரெட்டிப்பட்டி
@@tn-29ramelakkiya ❤👍
👍👍👍
Emident sona mudiyama
Puriyala
❤
மாட்டு கோட்டகை கு மட்டும் செலவு எவ்வளவு
@@AdaikkaalamKathan 1.3 lakh approximately
Bro pipe price sheet price evalo bro
Pipe 71 Rs/kg
Sheet 800(12 feet Everest sheet)
அண்ணா நீங்கள் எவ்வாறு இந்த ஒலி பதிவை அமைத்துள்ளிற்கள் என்று நீங்கள் ஒரு முறை மறுபடியும் உங்கள் பதிவை கேளுங்கள். தமிழ் மொழியை நல்லா வச்சி செஞ்சுடிங்க நன்றி😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
👌👌
பைப் எல்லாமே ரொம்ப கம்மி யா இருக்கு வலையாம இருக்கா
ஆம் வலையாமல் இருக்கு. பைப் strong அ வாங்கணும். பைப் ஒரே நீளத்தில் எடை மாறுபடும் வலிமை மாறுபடும் பார்த்து வாங்க வேண்டும்
Solar power!
அதிக செலவாகும் நண்பா
selavu kammiya erukku
சரியா திட்டமிட்டு வேலை செஞ்சோம். சில சமயம் நானும் வேலை செஞ்சிருக்கேன்
புழுக வேண்டியதுதான் அதுக்காக இப்பிடியா....
ஒருவேளை 50 வருசத்துக்கு முன்னாடி கட்டி இருப்பாரோ🤗
நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
இதை எல்லாம் நம்புரமாதிரிய இருக்கு
உண்மை தான். நான் பொய் சொல்லவில்லை. மாடு கொட்டகை மற்றும் தங்கும் அறை அனைத்தும் சேர்த்து 2.2 to 2.3 lac. அவளவுதான்.
Neega solrathamattum senyungal comment reply.
Comment people's are real users time passers.
Contact number
Enga ponalum Ivana Mari oru tharkuri irukanunga
Mala vantha
காற்றுடன் மழை பொழியும் பொழுது மாட்டின் பின்னங்கால் பகுதி கொஞ்சம் நளையும் பக்கவாட்டில் உயரம் குறைவாக உள்ளதால் மாடு நனையாது. சிமெண்ட் தரை என்பதால் விரைவில் ஆறிவிடும். பிரச்சனை இல்லை
Side wall waste
உண்மை தான். பக்க சுவர் வைக்க என் வீட்டில் கட்டாய படுத்தினார்கள்.
Unga contact number kidaikum aha brother
மாட்டின் கொட்டகையின் நீளம் அகலம் எவ்வளவு
@@Rameshspi1Ramesh 21 31
selavu kammiya erukku
சரியா திட்டமிட்டு வேலை செஞ்சோம். சில சமயம் நானும் வேலை செஞ்சிருக்கேன்