நாட்டு கோழி பண்ணை அமைக்கும் முறை 10*40 /setting up country poultry farm 400 Square feet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 37

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 หลายเดือนก่อน +1

    Super nanba shed Nalla iruku🎉 valthukal

  • @abignanam5627
    @abignanam5627 หลายเดือนก่อน +2

    Congrats my son u done a good job ❤.All the best ❤.

  • @hemanthkumar6992
    @hemanthkumar6992 หลายเดือนก่อน +2

    Super shed anna

  • @pradeepsp5569
    @pradeepsp5569 หลายเดือนก่อน +1

    Congratulations bro💐💐💐All the best bro 🤝

  • @backyardchickenss
    @backyardchickenss หลายเดือนก่อน +1

    Good explanation . All the best 🎉

  • @gangaganga4200
    @gangaganga4200 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் நண்பரே, சுற்றி வரும் வலை மெல்லிதாக உள்ளது இதை வெறிநாய்கள், கீரிகள் எளிதில் சேதப்படுத்தி உள்ளேசெல்ல வாய்ப்பு அதிகம்.கம்பி வலைசிறப்பு சற்று செலவு அதிகம்.

  • @JeyaselvamA-qj2fw
    @JeyaselvamA-qj2fw หลายเดือนก่อน +2

    அருமை bro இந்த 10-40 அடி பண்ணையில் எத்தனை நாட்டு கோழி வளர்க்க முடியும் bro 💐

  • @VijayNanthini-xl8xh
    @VijayNanthini-xl8xh 26 วันที่ผ่านมา +1

    ப்ரோ தடுக்கு மீது பேனல் சீட் அடிக்கவும் ரொம்ப வருஷம் வரும் பேனல் சீட் வேணுமென்றால் தேவா பேனல் சீட் யூடியூப் இல் டைப் பண்ணவும்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 หลายเดือนก่อน +1

    👍👌👌👍👌

  • @nuwairahameed123
    @nuwairahameed123 16 วันที่ผ่านมา +1

    Hi brother

  • @manikandan5759
    @manikandan5759 หลายเดือนก่อน +1

    Anna entha ooru na nenga superha ched pottuirukinga anna kandippa phone panni theriyathatha ketpa solluga anna iam Tiruvannamalai

  • @carpsycho9594
    @carpsycho9594 หลายเดือนก่อน +1

    Part B

  • @balasupramaniyan9476
    @balasupramaniyan9476 หลายเดือนก่อน +1

    நீங்க மாசம் மாசம் கோழி குஞ்சு வாங்குவிங்களா இல்ல ஒரு தடவ மட்டும் கோழி குஞ்சு வாங்குவிங்களா

    • @gramathumanvaasamchannel8828
      @gramathumanvaasamchannel8828  หลายเดือนก่อน +1

      நாங்க 4 மாததிற்க்கு ஒரு முறை குஞ்சு வாங்குவோம் bro

    • @srisvlogs1991
      @srisvlogs1991 หลายเดือนก่อน

      ​@@gramathumanvaasamchannel8828bro chicks enga vaguringala details number keadaikum ha

  • @anantharajn.j3628
    @anantharajn.j3628 หลายเดือนก่อน +1

    கில்லாக்கு மேற்கு

  • @Airport2vivasayam
    @Airport2vivasayam 24 วันที่ผ่านมา +1

    கட்புற பூட்டு கொம்பு என்றால் என்ன???வேற name இருக்கா இந்த கொம்புக்கு,,,,

    • @gramathumanvaasamchannel8828
      @gramathumanvaasamchannel8828  24 วันที่ผ่านมา

      எங்கள் பக்கம் கட்புற பூட்டு‌தன் சொல்லுவாங்க bro ..
      வேற பெயர் இருக்கானு தெரியல்ல bro

    • @Airport2vivasayam
      @Airport2vivasayam 24 วันที่ผ่านมา +1

      சரி சகோ,

    • @Airport2vivasayam
      @Airport2vivasayam 18 วันที่ผ่านมา +1

      10*40 தென்னை ஓலை எவ்லோ ஆச்சு

    • @samy21996
      @samy21996 17 วันที่ผ่านมา

      20 கட்டு போதும் bro

    • @Airport2vivasayam
      @Airport2vivasayam 17 วันที่ผ่านมา

      @@samy21996 சரி சகோ