நன்றி மறந்தவர் வடிவேலு!! | Comment Reply #48 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 329

  • @mahalakshmiparaparam5932
    @mahalakshmiparaparam5932 7 หลายเดือนก่อน +46

    நீங்கள் இதற்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை என்னைப் போன்று உங்களைப் பிடித்தவர்கள் kptv யை பார்ப்பார்கள் ❤

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน +3

      Thank u Maha

    • @raamstv6578
      @raamstv6578 หลายเดือนก่อน

      Nee mattum subscriber ah irru neya fake id

    • @raamstv6578
      @raamstv6578 หลายเดือนก่อน

      Nee mattum subscriber ah irru fake id

  • @venkatkrishnan9881
    @venkatkrishnan9881 7 หลายเดือนก่อน +37

    ,பப்பி அம்மா வணக்கம்.உங்கள், KPT TV நான் விடாமல் பார்ப்பேன்.உங்களை பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்லுது போல் நல்ல விஷயம் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் நிஜமாக சொல்ல போனால் நீங்கள் தான் எனக்கு rolemodel Thank you so much for sharing all your experiences.Please keep it up.Goodluck snd best wishes.Please take care 🙏🙏

  • @reshmaa8421
    @reshmaa8421 7 หลายเดือนก่อน +22

    உங்கள் பேச்ச கேட்டாலே மனசுக்கு relax ஆ இருக்கும்.
    We want lot of stories about Krishna 🙏

  • @mahichennai208
    @mahichennai208 7 หลายเดือนก่อน +7

    with respect I’m saying this .u shud stop talking about people .. but u can start talking divine & god .. temples .. travel sometime ..etc . For sure you will be the best in that and for sure you will get 1 million subscribers within 3 months ❤️

  • @sivashankar4584
    @sivashankar4584 7 หลายเดือนก่อน +18

    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பார்த்துக்க நல்லபடி சகோதரி. 🙏🙏🙏🙏

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน +2

      Thank u Siva sir

  • @777-drawings
    @777-drawings หลายเดือนก่อน +1

    தொடர்ந்து பேசுங்க யாருக்காகவும் எதற்காகவும் நிறுத்தாதீங்க❤

  • @ageebaby87
    @ageebaby87 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் சின்ன வயதிலேயே நடிக்க வந்துட்டீங்க சினிமாவில் எவ்வளவு பேரை கண்டுகளிச்சிருபிங்க யார் பேச்சையும் காதில வாங்காமல் இருப்பது தான் நல்லது

  • @misaray3259
    @misaray3259 7 หลายเดือนก่อน +7

    Eppo ellam social media la comments pannurawanga pathiku paathi mana noyalia ah irukanga ma avalo vanmam ah tha kakuranga so don't worry just ignore negative people ma

  • @hanifahanifa3686
    @hanifahanifa3686 7 หลายเดือนก่อน +7

    Ignore negative comments

  • @jayachandran9097
    @jayachandran9097 7 หลายเดือนก่อน +9

    நன்றி பப்பி அம்மாபொறக்க போற குழந்தைக்கு உங்க பேரு வச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும்நீங்கள் சொல்லும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனந்த கண்ணீர் தான் வந்ததுஅந்த சகோதரிக்கு நல்லபடியா பிரசவம் பிறக்கணும்னு ஆண்டவன் பிரார்த்திக்கிறேன்

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน +1

      Thank u Jaya

    • @AnuRadha-c5u
      @AnuRadha-c5u 7 หลายเดือนก่อน +2

      ILove you mam you are really great.

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 7 หลายเดือนก่อน +2

    Negative ppl remain Negative ppl it’s not necessary reply them so simply avoid toxic ppl 🤷‍♂️

  • @chandraboseraju9558
    @chandraboseraju9558 7 หลายเดือนก่อน +1

    உங்க காலத்துல இருந்த dubbing system குரல் வசனம் ஒலி பதிவு பற்றி கூறுங்கள்.

  • @deepssuresh5655
    @deepssuresh5655 7 หลายเดือนก่อน +4

    வேண்டாம் மேடம். வருத்தமாக இருக்கிறது. உங்கள் மீது நிறைய அன்பு உள்ளது. நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுங்க. என் வேலை நேரம் போக, மீதி நேரம் உங்கள் வீடியோ பார்ப்பேன். உங்களிடம் போட்டோ எடுத்து விட வேண்டும் என்பது என் ஆசை.

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 7 หลายเดือนก่อน +1

    பப்பி அம்மா உங்களுடைய ரத்தத்தின் ஒவ்வோரு அணுவிலும் சினிமா கலந்து இருக்கு அப்படி இருக்கும் போது பேசறவங்க வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் உங்க நலத்தை நன்கு பார்த்து கொள்ளுங்கள் அது போதும்

  • @sudkann11
    @sudkann11 7 หลายเดือนก่อน +6

    தெளிவான பே‌ச்சு. சீக்கிரமே அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். நீங்கள் தொடர்ந்து பதிவிடுன்கள்.

  • @anjaliagarwal-vibes
    @anjaliagarwal-vibes 7 หลายเดือนก่อน +4

    Puppi Mam, many of us appreciate your posts. Kudos that you respond to snarky comments /questions too!! Clearly those who don’t know the value of incredible hard work/ determination / how you have created jobs for so many artists etc- keep sharing. You were one of my moms favorite little artiste as Kutti Padmini. My mom grew up in Mylapore and later moved to Sterling Road. While annoying comments do bother us, you receive a lot of support from most viewers. Too you are an inspiration to many who face different struggles. Sending you good vibes and also taking +VE ENERGY from you. xoxo from Boston. I have a request which I will post in your next segment. Hope you see this comment 🫶🏽

  • @Raghav-Ulags
    @Raghav-Ulags 7 หลายเดือนก่อน +1

    11:06
    Mam,
    Even Captain was being trolled by the wrong judgement.
    Today people are mourning for him.

  • @Mohith-n7r
    @Mohith-n7r 7 หลายเดือนก่อน +2

    Madam neenga edhukku ippadiyellam reply kudukkareenga vunga vedio s la irundhu enna engalukku vudhavumo adha dhan naanga eduthukkanum

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 7 หลายเดือนก่อน +2

    Amma, dont worry about others na.coz , in this world everybody criticize us when we do good or bad things... So if we need to give explanation to that such total waste of time of us.so kindly ignore that kind of comments and keep touch with us through your videos... You are doing in such a good way.. And spreading the positivity.. So dnt wry about the useless peoples.. God krishna always with u..hare krishna...🙏

  • @aswinanbu143
    @aswinanbu143 7 หลายเดือนก่อน

    பப்பிமாபள்ளிகத்தனாதான்சகுனம்பாக்கனம்கழுதைகத்தரதபத்திஎல்லாம்ஏன்கவலபடரிங்க

  • @Raghav-Ulags
    @Raghav-Ulags 7 หลายเดือนก่อน +3

    6:45 completely agree with you mam
    You are one of the honesty celebrities I am watching.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 7 หลายเดือนก่อน +2

    Sorry for having made negative comment abt u sometimes back. But feel sorry now

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน +1

      It’s ok dear I bless u

  • @padmavathimylapore3569
    @padmavathimylapore3569 6 หลายเดือนก่อน

    Comments ….off😅…..on….😂
    Ur becoming like பயில்வான் R, சுதாரிச்சுகோங்க…
    Related to actresses and actors
    Late Mrs. Srividya
    Mr. Mohan
    Mrs. Lakshmi
    …….

  • @subikikisworld8127
    @subikikisworld8127 7 หลายเดือนก่อน

    Mam yenaku unkala romba pidikum unka kitta onnu kekkren captain vijaykanth sir deathku niraya actor and actress oru irankal kuda therivikala example suhashini,sneha, Sangeetha,revathi, etc

  • @sepapril2011
    @sepapril2011 7 หลายเดือนก่อน +5

    Mam I like you a lot. You don't bother. Please do your work as usual

  • @kalaselvi77
    @kalaselvi77 7 หลายเดือนก่อน +2

    Pappy ma nam manasatchiku bayanthal pothum matrapadi yarukkum payappada vendiya avaciam ellai

  • @rajeswaris2920
    @rajeswaris2920 7 หลายเดือนก่อน +2

    பப்பி அக்கா அஷ்ட புஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 26 தேதி நடக்க இருப்பதால் தாங்கள் கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டுகிறேன் நன்றி காஞ்சிபுரம் அஷ்ட புஜ சத் சங்கம்

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน

      HareKrishna thank u I will visit first week

  • @girijaprakash2418
    @girijaprakash2418 7 หลายเดือนก่อน +1

    Kindly pray to your Lord Krishna for my son to get married. He's already 34 years old. I strongly believe that your prayers can do miracles. I humbly request you to pray for my son. Humble pranams to you. 🙏🙏🙏🙏

  • @visunugurum3798
    @visunugurum3798 5 หลายเดือนก่อน +1

    Amma i like u your very sweet speech

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 7 หลายเดือนก่อน +2

    எனது பாசத்திற்குரிய அக்காவுக்கு இது போன்று தவறான நெகட்டிவ் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட்டு விடுங்கள் நன்றாக புன்னகையோடு மங்களகரமாக பார்த்த உங்கள் முகம் வாடி போய் தழுத்தழுத்த குறலில் உங்கள் பேச்சைக் கேட்க கஷ்டமா இருக்கு இதுபோன்று கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நல்ல கேள்விகளை மட்டும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதனால் கேள்வி கேட்டவர்களின் பெயர்களும் நாங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் ப்ளீஸ் அக்கா நீங்கள் வாடிய முகத்துடன் இது போன்ற பதிவுகளுக்காக கலங்க வேண்டாம் நன்றி!🙏

  • @thamaraik1773
    @thamaraik1773 7 หลายเดือนก่อน +6

    Mam, you are so cool. You patiently explain to people who criticise you. Hats off to you! I can see you are not even upset with such people. You are really a gem ❤️

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน

      Thank u Thamarai

  • @usilakumari7794
    @usilakumari7794 7 หลายเดือนก่อน +1

    Mam nenka pesuratha kettaley manasu ralaxa irukkum. Pls ithu mathiri commentsa thookki pottu poitey irunka mam..❤

  • @FASHIONTRENDS-YT
    @FASHIONTRENDS-YT 7 หลายเดือนก่อน +2

    congrats for your pregnancy ma. god bless you dear. mam love you mam. need your blessings. thank you so much mam.

  • @jayanarayan8763
    @jayanarayan8763 7 หลายเดือนก่อน +3

    You are a wonderful lady. Some people don't know how to make comments. Even they don't know how to behave. That is their brought up.don' t worry madam.

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน

      Thank u Jaya I know we can’t satisfy everyone but sometimes their nastiness upsets me

  • @starprincess7851
    @starprincess7851 7 หลายเดือนก่อน +1

    I don't think you'll have to give an explanation for this so called followers. You're a legendary actress, naturally. Other actors and actresses will come to you and speak with you . Whatever you shared in this video and the rest is very true. I really enjoy watching your videos. Please continue sharing your experiences with us. Whoever is commenting bad about you is "neththu peinja mazhaizha innekki molechcha mushrooms." They don't know about your worth. I love you ma'am you're a lovely lady keep up your good work. Don't be disheartened. I can see that. ❤❤❤xxxx oooo

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 7 หลายเดือนก่อน +3

    Omg... Lastla enna Apdi periya kalla thookki poattu poyittinga... Unga soothing voicela unga old experience keykuradhe thani suham.. Kaaikira marathukku than kalladi vizhum. Adhellam neenga mind pannadhinga.. Poatruvar poatrattum, thootruvar thootrattum.. Neenga,Nadhi poala oadik kondeyirunga 🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️💐💐💐

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน

      My god all ur peoples love is overwhelming

  • @suryasivakumar3225
    @suryasivakumar3225 7 หลายเดือนก่อน +4

    எங்க அம்மா ஆசிரியர் இப்ப உயிருடன் இல்லை எங்க அம்மாவுக்கு உங்கள் ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்ற ஒவ்வொன்றும் எங்க அம்மா. கதை சொல்ற மாதிரி ரொம்ப நல்லார்கும்❤

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน

      Thank u Surya I am glad u have given me ur mothers place

  • @vartinivartini725
    @vartinivartini725 7 หลายเดือนก่อน +1

    Pappi mum, அம்மா வணக்கம்.talk about your white grandama...Nandry அம்மா

  • @kerjo1536
    @kerjo1536 3 หลายเดือนก่อน

    Madam - surya was enjoying his holidays in overseas when Vijaykanth passed away. Can’t he cancel his trip and attend the funeral??? and go back for hols some other time? Vijaykanth acted in perianna just for surya’s growth. Thats y surya was trolled For his crocodile tears.

  • @kanmaniee
    @kanmaniee 7 หลายเดือนก่อน

    It`s all business by money making through TH-cam videos.!!! so it is expected add some masala while delivering 😁😁😁
    No one do free of cost even advice these days.!!! it`s nature of her exploring extra stories.!!!🤣🤣🤣

  • @MurugeswariC-r1s
    @MurugeswariC-r1s 7 หลายเดือนก่อน +3

    மேடம் இந்த உலகம் நல்லது பேசுபவர்களின்,நல்லது செய்பவர்களையும் இப்படிதான் பேசும், நீங்கள் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும்,நல்ல சகோதரியாகவும்உள்ளீர்கள்❤❤

  • @maheshseth751
    @maheshseth751 7 หลายเดือนก่อน +3

    Aunty you should follow what queen of England followed. Don’t explain and don’t complain. Those of us that get you appreciate you taking time to do these videos. :) we are the one that matters to you!!

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน

      Thank you, I will

  • @gdtalkies2795
    @gdtalkies2795 7 หลายเดือนก่อน +5

    I respect u mam, very inspiring person madam neenga.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 7 หลายเดือนก่อน +2

    கண்டிப்பாக இல்ல மேம்.நல்லது செய்ய இது ஒரு சான்ஸ் 👍👍 மேம்.

  • @amuthas6908
    @amuthas6908 7 หลายเดือนก่อน +1

    நீங்க கவலை பட வேண்டாம் பேசி கொண்டே இருக்கவும்

  • @anooradha39
    @anooradha39 7 หลายเดือนก่อน

    Mam Radhae Krishna
    u need not explain soooo much. U r a Great born artist. U ignore these Fools Padmini ji
    Pl Take care of your health
    Feel pannadeenga madam

  • @rajalakshmianand8047
    @rajalakshmianand8047 7 หลายเดือนก่อน

    Mam I like you. Don't worry. And one request please put one vedio about side artist dance dress. Because some songs so many side dancers and everybody wearing same colour same dress. So once movie shooting over what will producer do with that dress. Please tell us . From old period to right now

  • @ushadelesio7259
    @ushadelesio7259 7 หลายเดือนก่อน +1

    Don't listen to people who are negative. My muthi used to say tongue has no bones. Do what you are doing.

  • @sarathac359
    @sarathac359 7 หลายเดือนก่อน +2

    பப்பி உண்மையைச்சொல்லதயக்கம்வேண்டாம்

  • @adhisblossom171
    @adhisblossom171 7 หลายเดือนก่อน +5

    Pappima ungala mari dedicated women enaku romba pidikum❤❤

  • @srirammouli2507
    @srirammouli2507 7 หลายเดือนก่อน +3

    Waheeda ji interview mam pls😊

    • @rmg55
      @rmg55 7 หลายเดือนก่อน +2

      Love to watch Waheeda ji speak tamil.

  • @sreevijayan9693
    @sreevijayan9693 7 หลายเดือนก่อน

    No need to prove anything for others if we are right,straight forward and if we are correct according to our soul......we can't prove to each and every one in society....

  • @kumarid6354
    @kumarid6354 7 หลายเดือนก่อน +3

    No worries ma.My full support for you. Keep on going😊

  • @kalaivanimathiyalagan3563
    @kalaivanimathiyalagan3563 7 หลายเดือนก่อน

    Maaaa ennama ippadi sollitinga pls appadi oru thavara mattum seiyathingama.....mathippillaatha kelvigaluku neenga yen pathil sollanum?ungalukku avasiyame illama........pls engalukaga parunga pesama vedio podamalam irukathinga ungala pidichi pakura nangalam irukom plsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

  • @ashakodee2545
    @ashakodee2545 7 หลายเดือนก่อน

    Please don't support Surya and family. Just post your point of view.

  • @sumathyr3325
    @sumathyr3325 7 หลายเดือนก่อน

    Nee ng a ethapathiyum kavalaipadatheengama

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 7 หลายเดือนก่อน +11

    This shows your maturity...i respect the way you handle these negative comments❤❤❤

  • @SanthaMeenakshiViji
    @SanthaMeenakshiViji หลายเดือนก่อน

    Mam, vanakam I am 44 years old ,I am paratic attact your bleesing

  • @sugalaya5528
    @sugalaya5528 7 หลายเดือนก่อน +2

    அக்கா உங்கள் முகத்தை பார்த்தாலே மனம் ரிலாக்ஸாக ஆகிவிடுகிறது.. உங்கள் குரல் கேட்கும்போது உள்ளம் குதூகலமாக ஆகிவிடுகிறது. பாசிட்டிவ் எனர்ஜி என்றால் அது நீங்கள் தான் ❤❤

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน +2

      Oh my good thank u . You are so busy how do u get time to see my episodes

  • @sby5480
    @sby5480 7 หลายเดือนก่อน +1

    Dear KP amma , I love to hear you,whatever you say.Some people are born to speak.I feel you are one of them..The way you speak is full of love amma ..
    Please ask your team to only show you the positive comments.Negative comments ku attention thevaye illai amma.You are doing everything from your heart.Then why read those negative comments.
    Also, PLEASE DONT STOP SPEAKING IN THIS CHANNEL.. Amma, most of us love to hear you speak.Its so soothing ..Atleast for us you have to continue

  • @cpushparaj2548
    @cpushparaj2548 6 หลายเดือนก่อน

    Wering kooling glass common in booly wood.
    For any function.

  • @shreyavikram267
    @shreyavikram267 7 หลายเดือนก่อน

    Pappima dont worry about negative comments. When Lord Krishna and good fans like us know about u a lot, u dont need to worry about these kind of negative things. Why do u need to give explanations to these kind of negative comments. They dont deserve these kind of honest explanations from u.

  • @ChitraDevi-p1w
    @ChitraDevi-p1w 7 หลายเดือนก่อน +2

    Mam unga kuda pesanum pleasessssssssss

  • @chandrasiva5777
    @chandrasiva5777 6 หลายเดือนก่อน

    Don't worry about the comments.🤞🤞🤞🤞

  • @devanathandrk
    @devanathandrk 7 หลายเดือนก่อน +2

    Amma please do interview with p susheela Amma

  • @jayachandran9097
    @jayachandran9097 7 หลายเดือนก่อน +2

    காற்று வந்தால் மேகம் கூட கலந்து ஓடுது

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt 7 หลายเดือนก่อน +5

    Amma you are a good soul I like to meet you once in my life

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน +1

      Definitely Anitha

  • @PraveenKumar-em5db
    @PraveenKumar-em5db 7 หลายเดือนก่อน

    Amma enakku ungakitta pesanum amma

  • @neerjadaya
    @neerjadaya 7 หลายเดือนก่อน +2

    Madam, I watch your channels when ever I have time.. I like the way you share your experiences. Please don’t take negative comments personally and you don’t need to give explanations. God bless you for long life and good health.

  • @gajapriya3950
    @gajapriya3950 7 หลายเดือนก่อน +3

    Mam u r my super woman kidly ignore negative comments take Care ur health thank you

  • @adhisblossom171
    @adhisblossom171 7 หลายเดือนก่อน +2

    Don't worry pappima apedi sollathinga

  • @sumathysampath4443
    @sumathysampath4443 7 หลายเดือนก่อน

    Mam dont bother about negative comments

  • @sivaselvi6900
    @sivaselvi6900 7 หลายเดือนก่อน +1

    Ma enaku neenga use pana saree vanuma pls na ungala enoda amma va tha pakran I love u ma

  • @lakshmir1528
    @lakshmir1528 7 หลายเดือนก่อน +1

    Mam my father also expired last month due to cancer... doctor promise tat he ill live for more than 3 years... but now he is no more... ..

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 7 หลายเดือนก่อน

    தவறாக பேசுபவர்களுக்கு கமெண்ட் பண்பவர்களுக்கு மதிப்பு கொடுக்காதீங்க மேம்...

  • @rajaraman9742
    @rajaraman9742 7 หลายเดือนก่อน

    No need to reply those nonsense comments u r great soul. So please cool and do your work .

  • @jayswaminathan5560
    @jayswaminathan5560 7 หลายเดือนก่อน

    Hai puppy ka.... I eagerly wait for your vlogs.... Mostly all your messages are positive thoughts... I was hurt when someone told you "lady bailvan"... Better to safeguard our peace and involve less in others..

  • @அன்பும்அருளும்
    @அன்பும்அருளும் 16 วันที่ผ่านมา

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஓம் நமசிவாய

  • @kavithakaviqueen5876
    @kavithakaviqueen5876 7 หลายเดือนก่อน +1

    Mam, why you told this ,I fee very sad ,I love you mam

  • @jonair1024
    @jonair1024 7 หลายเดือนก่อน +2

    So nice ..god bless that mother forever to have healthy happy pregnancy and healthy happy babies 🎉

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 7 หลายเดือนก่อน

    Some people mind only other's business...and there is a saying 'idle mind is devil's workshop'... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... நான் செய்வது என் மனசாட்சிக்கு சரியென்றால் அதை செய்வதில் எந்த தவறுமில்லை..... நான் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் மிகவும் ஆர்வமாக பார்க்கிறேன்....அது ஆன்மிகமோ அல்லது மற்ற விஷயங்களோ எல்லாமே நல்லதாகவே இருக்கிறது.... ஆமாம்...ஒருவருக்கு தெரிந்த பல விஷயங்கள் மற்றவருக்கு தெரிந்திருக்காது... அதேபோல் மற்றவருக்கு தெரிந்த பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்காது.... ஒரு சீனியர் நடிகையான நீங்கள் தெரிந்ததை...பார்த்ததைத்தான் எங்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்.... நீங்கள் எதையும் எதற்க்கும் விட்டு விடாமல், எதையும் பொருட்படுத்தாமல் உங்களுடைய பிரயாணத்தை தொடருங்கள்....🙏

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt 7 หลายเดือนก่อน +1

    Don't bother what people say Amma keep rocking

  • @RAJKUMAR-ut2ny
    @RAJKUMAR-ut2ny 7 หลายเดือนก่อน +1

    Amma unga videos lam na biginning la irrunthu pathutu irruken neenga correct aah dhan pesiringa Amma eppatikku thirumal perumai la baby andal aah nadicha Kutty Padmini Ammavoda fan Raj Kumar☺️☺️☺️👍👍

  • @ArjunAchyutha
    @ArjunAchyutha 7 หลายเดือนก่อน +1

    Please don't stop uploading content on TH-cam.....it's the only way we get to hear positive thoughts and other things from u 🌈.....it's really helpful for many ...this is a kind of "seva" to the lord ...as ur spreading more spiritual knowledge etc among the people in this Kali yug 🌷🌈✨🌱🌿☄️

    • @KPTV_Official
      @KPTV_Official  7 หลายเดือนก่อน +1

      Hi thank u Arjun

  • @mohanamadhan4401
    @mohanamadhan4401 7 หลายเดือนก่อน +3

    Keep rocking...ma❤

  • @vallivalli8021
    @vallivalli8021 7 หลายเดือนก่อน

    மத்தவங்க பேச்சுக்கு முண்ணுரிமை குடுக்காதீங்க எண்ண பண்ணாலும் இந்த உலகம் குறை சொல்லும் தூக்கிப் போடுங்க மேடம்

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 7 หลายเดือนก่อน +7

    நீங்கள் ஏதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை பப்பி மா.. உங்களை பிடித்தவர்களுக்கு உங்களை பற்றி தெரியும் பப்பி மா ❤

  • @MKTv-pd8nh
    @MKTv-pd8nh 6 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா

  • @cpushparaj2548
    @cpushparaj2548 6 หลายเดือนก่อน

    Kutty come to point
    Too much blade

  • @ramakannankannan1474
    @ramakannankannan1474 7 หลายเดือนก่อน

    நீ ங்க எப்பிடிமா

  • @aadhikuppusamy279
    @aadhikuppusamy279 2 หลายเดือนก่อน

    வைகுண்டம் செம்ம😂

  • @jothinatarajan3416
    @jothinatarajan3416 7 หลายเดือนก่อน +1

    Mam.. No we need ur videos and swami stories..
    Pls don't stop

  • @deepasuresh3640
    @deepasuresh3640 7 หลายเดือนก่อน

    Mam oru vetla one person salvation vandhuta avanga vetla ellarum salvation kulla vandhuruvanga.....adhum 3 ponnuga neega kandipa salvation kulla vandhuruvinga unga sister kuda Jesus follow panranganu enga pastor aunty soli erukanga....ungala pakumbodhu enga amma madhiri dan erukum.jesus loves u mam.

  • @thirunavukarasu2963
    @thirunavukarasu2963 6 หลายเดือนก่อน

    மேடம் கவலை படவேண்டாம் கூட பிறந்த சகோதரி அவளை சகோதரி என்று சொல்வதே அவமானம் நான் கெட்டு போகவேண்டும்...என்று அண்டர் கிரவுண்ட் வேலை பார்த்து என் உறவுகளை எனக்கு எதிராக திருப்ப மிகவும் மெனக்கெடுகிறாள்.. கலிகாலம் இப்படி தான் இருக்கும்.நாம்செய்கிறசெய்த
    உதவியை எளிதில் மறந்து விடுகிற நன்றி கெட்ட உலகம்
    நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்

  • @rajeswaris4517
    @rajeswaris4517 7 หลายเดือนก่อน

    Don't reply for negative comments... They're purposely doing that...
    We know about you mam,
    We always love you and respect you alot 🙏🙏🙏

  • @ammakanakku551
    @ammakanakku551 7 หลายเดือนก่อน

    நீங்க சரியாதானே பேசுறீங்க...சிரிவித்யா பத்தி
    நீங்க உண்மைதான் சொன்னீங்க... குற்றம் உள்ள மனது மறுக்குது.

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 7 หลายเดือนก่อน

    யாராவது எதாவது சொல்லிவிட்டு போகிறார்கள்.நீங்கள் கவலைபட தேவையில்லை.உங்க channel நல்லா இருக்கு

  • @sriharinikarunakaran5352
    @sriharinikarunakaran5352 7 หลายเดือนก่อน

    என்ன மேடம் இப்படி பேசிடிங்க யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நாங்கள் உங்கபக்கம் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை

  • @venkadeshkanikasree8799
    @venkadeshkanikasree8799 7 หลายเดือนก่อน +1

    Amma vanakkam. ....my daughter kku. ...pray pannaunga...ma .daughter NEET exam atten pannaunga ma. .(2024 may 5 nga ma )so pray for my daughter nga Amma please ma.....

    • @HappyFamily-k1r
      @HappyFamily-k1r 7 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக நல்ல நிலையில் வருவாங்க.வாழ்த்துக்கள்

    • @venkadeshkanikasree8799
      @venkadeshkanikasree8799 7 หลายเดือนก่อน

      @@HappyFamily-k1r 👍

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉