பணம் சேர்த்த நடிகைக்கு சொந்தங்கள் சேரவில்லை!!!|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 585

  • @kannakim1735
    @kannakim1735 3 ปีที่แล้ว +28

    பப்பிமா உங்கள் பேச்சு மனதுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது நன்றி பப்பிமா உங்களுக்கு நீண்டஆயுளையும் ஆரோக்கியத்தையும் இறைய௫ள் அ௫ளட்டும்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +35

    நல்ல புத்திசாலி அறிவாளி சமயோசிதம் சாமார்த்தியம் ஆற்றல் மிக்கவர் நீங்கள்

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 ปีที่แล้ว +82

    கண்டிப்பாக. நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
    என்ன தான் கோபம் இருந்தாலும்
    தான் பெற்ற பிள்ளைகளை சபிக்கவோ கடுஞ்சொற்களை கூறவோ கூடாதுதான். உண்மை உண்மை. சத்தியமாக.

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +4

    தோழி உங்களுக்கு சொந்தங்கள் இல்லை என்றால் என்ன உங்கள் தோழன் உன் ஆரூயிர் தம்பி நான் இருக்கிறேன் மேடம் நான் உங்களை போல் பெரிய பணக்காரன் இல்லை ஆனால் பாசத்திற்க்காக ஏங்கி தவிக்கிறேன் என்னை உங்கள் உடன்பிறவா தம்பியாக அல்லது ஒரு தோழனாக ஏற்றுகொள்வீர்களா மேடம்

  • @chellammals3058
    @chellammals3058 3 ปีที่แล้ว +5

    வாணிஶ்ரீ செய்தது என்னவொ தப்புதான் ஆன அவங்கபக்கம் என்ன நிலையில் இருந்தார்களோ யாருக்கு தெரியும் சில வீட்டில் நாம் பெற்ற குழந்தைகளே நமக்கு ஓரவஞ்சனை செய்வார்கள் அதை அப்பாவால் தாங்கிகொள்ளமுடியும் ஏனெனில் அப்பா ஓரளவுதான் பாசம் வைப்பார் ஆனால் அம்மா உயிரையே வைத்திருப்பார் தன்பிள்ளைகளின் பாசம் கிடைக்கவில்லையென்றால் அம்மாவுக்கு உலகமே வெறுத்துவிடும் அம்மா எந்த அளவுக்கு பாசம் வைத்தாருகளோ அந்த அளவுக்கு வெறுத்தும் விடுவார்கள் அதிலும் தன்னுடையபணம் மட்டும் வேண்டும் ஆனால் தன்மேல் பாசம் மட்டும் வைக்கமாட்டார்கள் என்று தெரியும்போது பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும் இரண்டு பக்கமும் வேதனைதான் மிஞ்சும்

  • @samsbanu9604
    @samsbanu9604 3 ปีที่แล้ว +3

    என் பையனை கண்ணாக வளர்த்து
    என் கணவரின் உழைப்பில் லட்சக்கணக்கில் படிக்க வைத்து
    இப்போ அவனால் நாங்கள் படுகிற
    துன்பம்... கொஞ்சமல்ல... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனைகள்.... உங்கள்
    அனுபவம் வேறு.... நாணயத்துக்கு
    இரண்டு பக்கங்கள் பப்பிம்மா... இளையராஜா ஏமாந்து பின் விழித்துக் கொண்டார் அல்லவா...
    வாணியம்மாவுக்கு என்ன பிரச்சனையோ?

    • @marimuthun6315
      @marimuthun6315 2 ปีที่แล้ว

      உண்மையாச்சொன்னீர்கள்

  • @giridharvnkt
    @giridharvnkt 3 ปีที่แล้ว +21

    Vanisri is a very good being in nellore or nearby she constructed a school with her own money

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 3 ปีที่แล้ว +8

    வணக்கம் அம்மா 🙏 அசாத்திய மாகபேசுகிறீர்கள் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் பேச்சைக் கேட்டால் போதும் அருமையாக உள்ளது மிக்க நன்றி 🙏

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 3 ปีที่แล้ว +9

    பாகற்காய் juice குடித்ததால் தான் இப்போது sugar இல் சிக்கிக் கொள்ளாமல் ஊளை சதை சேராமல் இருக்கிறீர்கள்.

    • @tulips21
      @tulips21 3 ปีที่แล้ว

      True

  • @gnanambalt164
    @gnanambalt164 3 ปีที่แล้ว +4

    கெட்ட நேரம் வந்தாள் இப்படி தான் நடக்கும். விதி வலியது என்னதான்💯📖📚📝 பட்டப்படிப்பு படித்திருந்தாலும். நேரம் நல்ல இல்லை என்றால் இப்படி தான் நடக்கும். இதில் யாரையும் குற்றம்🙅💢 சொல்ல முடியாது. அவர் அவர்கள் கர்ம பயனை அனுபவத்து தான் ஆக வேண்டும். என்னுடைய ஒரே🙎 மகள் பிரசவத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றயுடன் இறந்து விட்டால்.என்னால் என் மகளின் இறப்பைதாங்கிகொள்ளவே முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் என்பேத்திக்கி என்ன விட்டால் தாய் வழி சொந்தம் யாரும்🙅🈚 இல்லை. அதனால் என்பேத்திக்காக வாழாவேண்டியா சூழ்நிலை காரணமாக நிம்மதி இல்லாமல் வாழ்கிறேன்.

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +14

    Vanishri my favorite. Her vani rani movie I used to love during my childhood.. aanal avanga nijo lifelayenippadiorunallafamilyahmisspannittuvazguranga..reallysadtohear
    .Neenga daily oru video podunga puppy ma... unga aanmiga anubavam ellam engaloda pagirdhukonga... ungala daily paakkanum pola iruku

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 ปีที่แล้ว +8

    குழந்தைகள் தான் உண்மையான செல்வம்.சொத்து. இதை நிறைய பேர் உணர்வதில்லை. இதை உணர்ந்த உங்களை போன்றவர்கள் பாக்கியவான்கள்.🙏

  • @ushalakshaminarayanan6424
    @ushalakshaminarayanan6424 3 ปีที่แล้ว +17

    We don't know her side of the story. Her experience with her sister must have made her strict and insecure. I like and love her acting. I feel we should not judge her but be empathize

  • @renukaramanarayanan6587
    @renukaramanarayanan6587 3 ปีที่แล้ว +18

    நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக பயனுள்ள வார்த்தைகள்.உங்க பேச்சு திறமையை கண்டு நான் வியந்து போனேன்.Super puppy mam

  • @ranir250
    @ranir250 3 ปีที่แล้ว +7

    குட்டி பத்மினி அம்மா நான் 80s kid ஆனா வாணிஸ்ரீ அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் குறிப்பா வாணி ராணி படம் ரொம்ப பிடிக்கும் அழகான ஒரு நடிகை 🤗

  • @venkatkrishnan9881
    @venkatkrishnan9881 3 ปีที่แล้ว +95

    பப்பி அம்மா உங்கள் பேச்சு ரொம்ப எதார்த்தமான இருக்கிறது.எதையும் மிகை படுத்தாமல் இருக்கும் பேச்சு.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +5

      Thank u venkat

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +5

      Thank u venkat

    • @sri-u7k
      @sri-u7k 3 ปีที่แล้ว +3

      @@KPTV_Official Mam கார்த்திக் திருமணம் செய்த ராகினி தோடர் இனத்தை சேர்ந்த பெண். வாணிஸ்ரீ அவர்கள் மகன் படுகா சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். சாய்பல்லவி, வாணி போஜன் இவர்கள் படுகா சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

    • @balasaraswathys977
      @balasaraswathys977 2 ปีที่แล้ว

      ளோ

    • @vijayan2243
      @vijayan2243 2 ปีที่แล้ว

      Great

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +23

    வாணிஸ்ரீ எனது சிறு வயது தோழியின் மாமாவை திருமணம் செய்தபோது, அந்த திருமணம் பற்றி கூறியபோது வாய்பிளந்து கேட்டது நியாபகம் வந்தது! நல்ல பதிவு நன்றி பத்மினி மேடம்

  • @missbond7345
    @missbond7345 3 ปีที่แล้ว +13

    Very confusing this story. He was still in college studying but married and had a kid and before his death had two kids? But if he was earning why did he need the mother’s money?

    • @ushalakshaminarayanan6424
      @ushalakshaminarayanan6424 3 ปีที่แล้ว +4

      Exactly. why love and marriage when you can't stand on your own legs. Vanishree has not shared her version of what happened

  • @eswarir5116
    @eswarir5116 3 ปีที่แล้ว +23

    அம்மா உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் ‌போல இருக்கு எதை சொன்னாலும் யார் மனதையும் நோகாமல் இவ்வளவு அழகாக எப்படித்தான் உங்களால் சொல்ல முடிகின்றது ❤️❤️❤️❤️❤️

  • @parvathykrish9282
    @parvathykrish9282 3 ปีที่แล้ว +7

    என்ன ஒரு அருமையான ..தொடர்ச்சியான... தடங்கல் இல்லாத பேச்சு...ப்பா செம்ம பப்பி மா

  • @malaprakash5647
    @malaprakash5647 3 ปีที่แล้ว +16

    Pappy ma you are a pure heart ❤️ the way you speak is so amazing good keep rocking 👍💐

  • @renukaramanarayanan6587
    @renukaramanarayanan6587 3 ปีที่แล้ว +15

    We never forget charecters of Latha & Anand in Vasantha Maligai.Vanisri madam acting is superb.

  • @TheLastrider91
    @TheLastrider91 3 ปีที่แล้ว +12

    Whether a mom s being good or bad ...it will def effect the child ..... Blessings s very important ....I can only understand ..this from today's episode

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 3 ปีที่แล้ว +24

    நீங்க ரொம்ப நன்றாக உண்மையாக, உங்க பர்சனல் விஷயத்தையும் சொல்றீங்க.
    I really like your speech.
    Hats off to u mam.
    I love you.

  • @pandiyarajant3219
    @pandiyarajant3219 3 ปีที่แล้ว +7

    பணமெல்லா இல்ல பப்பன்னு சொல்லிடுச்சு அந்த ஆண்டி... சூப்பர் மேடம் நீங்க சொல்றது நல்லா இருக்கு....!!!! 🤣🤣🤣🤣

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 3 ปีที่แล้ว +74

    அருமையான இந்த மனைவியோட வாழ பிரபு நேபாலுகு கொடுத்து வைக்கவில்லை

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 ปีที่แล้ว +11

    Telugu ல சிரஞ்சீவி , சோபன் பாபு, சூர்யாகாந்தம், alluramalingaingah, and முக்கியமா Ranga Rao ( actually I feel he is the university of acting) .😎.. இவங்கள பத்தியும் சொல்லுங்க. They are my fav aunty 😍

    • @nirupamasundar7781
      @nirupamasundar7781 3 ปีที่แล้ว +1

      Exactly my request, especially suryakantham n relangi, padmanabham

    • @lingarajunp8879
      @lingarajunp8879 3 ปีที่แล้ว

      Sooper points

  • @ramyavijayakumar3975
    @ramyavijayakumar3975 3 ปีที่แล้ว +7

    அருமையான வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி அம்மா

  • @mithrarajan4289
    @mithrarajan4289 3 ปีที่แล้ว +11

    வணக்கம் பப்பிமா 🙏🙏🙏🙏🙏 எனக்கு நாகேஷ் மனோரமா காமெடி ரொம்ப பிடிக்கும் அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினை ஏன் அவங்க அதுக்கு அப்பறம் சேந்து நடிக்கலை ? கொஞ்சம் சொல்லுங்க மா

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +3

      நானும் நிறைய தடவை கேட்டுவிட்டேன்

  • @lalithaganesan3372
    @lalithaganesan3372 3 ปีที่แล้ว +9

    Children should not depend on parent’s money. We have heard lots of stories about some children kicking their parents out of the house.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +12

    இதேபோல் காஞ்சனா அவர்கள்.
    ...

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +12

    Dr karunakaran sir is a great husband and human being. 🙂hope vani ma changes

  • @stahlvivek
    @stahlvivek 3 ปีที่แล้ว +15

    KP Akka we want to hear about ur Dad!... A separate episode please?!...Also some infos about the TV actors/actresses of the 80's from Doordarshan?... How are they living nowadays?..

  • @utubesue8
    @utubesue8 3 ปีที่แล้ว +9

    Love beautiful and slender Vanishree. Papi that Sivagamiyin Selvan movie enna oru romance :)) Papi did the pavaka juice help reduce weight? If so, I want to drink also hahah.

  • @jayanthignanaskandan9461
    @jayanthignanaskandan9461 3 ปีที่แล้ว +4

    ஏமாற தயாரா இருந்தா ஏமாத்தறவங்க தயாராத்தான் இருப்பாங்க 😭😭பப்பி சரியா சொன்னீங்க!!

  • @kavi475
    @kavi475 2 ปีที่แล้ว +1

    அபி தற்கொலை பனணிக்கிட்டாரு

  • @sri-u7k
    @sri-u7k 3 ปีที่แล้ว +4

    நீங்கள் சொன்னது 100% சரியானது.பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்காமல் சொத்தை சரிசமமாக பிரித்து உயில் எழுதிட வேண்டும். பேற்றோர் காலத்திற்கு பிறகு நீதிமன்றம்,சண்டை சச்சரவு இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள். நீங்கள் சொன்ன Msg இதை பார்க்கும் எல்லா பெற்றோருக்கும் போய் சேரும்.

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 ปีที่แล้ว +20

    Really so sad to hear.some peoples are still living in this way only AMMA. After covid everyone have to learn one thing that nothing permanent in this world .

  • @subathrasanthanam2207
    @subathrasanthanam2207 3 ปีที่แล้ว +6

    I started liking you kutti padmini.u are very articulate about many things.At the same time discrete also.keep it up.god bless u dear

  • @saibabaraghav8365
    @saibabaraghav8365 3 ปีที่แล้ว +7

    Mam it’s due to frustration and insecurity she is doing like this.Your videos are life learning lessons

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 3 ปีที่แล้ว +8

    Nice..Urvashi and kalpana pathi sollunga...

  • @jaanjuno2485
    @jaanjuno2485 3 ปีที่แล้ว +7

    Fantastic post,
    Clear speech,
    majestic look mom.
    Always love u❤

  • @nivethithavenkat1995
    @nivethithavenkat1995 3 ปีที่แล้ว +6

    Amma ninga sridevi mam and savithri mam patti pesuna video romba nalla intresting a irundadu.long time duration kooda irrundatu video. Anda madiri videos podunga

  • @shethavasan2171
    @shethavasan2171 3 ปีที่แล้ว +6

    My most most most favorite actress in olden days ma! Na migavum rasitha nadigai! Rooomba thanks avangala pathi pesiyatharku

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 3 ปีที่แล้ว +9

    Pappima Kamal sir experience share pannunga pls

  • @rithikasaravanakumar1355
    @rithikasaravanakumar1355 3 ปีที่แล้ว +5

    சரியாக சொன்னீர்கள் பப்பிமா👌 🙏🙏🙏😭

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +5

    Pulla varuma,ennoda amma sagum varai ippadithan kadum sorkala veesuvanga,thyroid irunthalefrustration irukkum,thanks for this message👍

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว +5

    In Gorantha deepam she has acted without makeup as a middle class girl.. Very Beautiful film.. Vanisree is from a village called Gundalammapadu in Nellore district.. She belongs to fishermen community

  • @j.kamatchiraja9943
    @j.kamatchiraja9943 3 ปีที่แล้ว +2

    மேடம்நேபால்அவர்கள்
    மீண்டும் திருமணம் செய்து
    கொண்டார்களா?

  • @umauma3268
    @umauma3268 3 ปีที่แล้ว +5

    Vanisri Amma romba pidikum.. analum avaga pannadhu thappu. Good message.

  • @UmaMohan-t5c
    @UmaMohan-t5c 11 หลายเดือนก่อน +1

    😢vanisri oru loosu maari iruku

  • @kannagianusha3795
    @kannagianusha3795 3 ปีที่แล้ว +20

    இருளும் ஒளியும் படம் நினைவு வருகிறது
    வாணி ‌

  • @meenaprabu8959
    @meenaprabu8959 3 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் உங்கள் பேச்சு அருமை நீங்கள் செல்லும் விஷயம் அனைத்தும் நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்கள் பேச்சு மனசுக்கு இதமாக இருக்கிறது அன்று நீங்கள் பாவற்க்காய் (கசப்பு) ஜூஸ் குடித்த அதனால்தான் இன்று இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் இனிப்பான விஷயங்களை சொல்ல முடிகிறது கசப்பான விஷயங்கள் என்றுமே நமக்கு மருந்து தான் உடலுக்கும் மனதுக்கும் நிறைய 💪💪💪விஷயங்களை கற்றுக் கொடுக்கும் நீங்கள் சொல்லும் விஷயம் அனைத்தும் எங்களுக்கு ஒரு பாடம் உங்கள் பெயர் மட்டும்தான்( குட்டி பத்மினி ) நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் பெரிய பெரிய நல்ல விஷயங்கள் மட்டும்தான் சொல்கிறீர்கள் அம்மா இந்தப் பதிவைப் பார்க்கும் அனைவருக்கும் நீங்கள் ஒரு சிறந்த ஆசான் சிறந்த வழிகாட்டி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 3 ปีที่แล้ว +4

    வாழ்க்கை,என்பது இறைவனின்
    விருப்பப்படியும் ,அவரவர் செய்த பாவபுண்ணியங்களின் விகிதப்
    ரகாரம் அமைகிறது .ஒரு லாட்டரி
    யைப்போல் ,கிடைத்தால் மகிழ்ச்சி ,
    இல்லையென்றால் துனபம்தான்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +24

    அம்மா குடும்பத்தை உழைத்து காப்பாற்றியவர்

    • @deepavk6745
      @deepavk6745 3 ปีที่แล้ว +1

      This.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +5

      Yes she has worked so hard

    • @deepavk6745
      @deepavk6745 3 ปีที่แล้ว

      ..;..

    • @deepavk6745
      @deepavk6745 3 ปีที่แล้ว

      10nu

    • @funbitz3733
      @funbitz3733 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official
      உங்க அம்மாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் Gentleman பின்பு பல படங்களில்.
      உங்களையும் குண்டு கோலி கண் பெண்ணாக பாரத்த அந்த பாட்டில்.
      ஆனால் நீங்கள் சொல்லித்தான் தெரியும் அவர்கள் தான் உங்கள் அம்மா என்று!!!
      உங்கள் அம்மா & நீங்கள்,
      அனைவரையுமே அறிந்தும், யாரையுமே எதற்கும் கடுகளவு கூட 0.001% misused பண்ணவில்லை என்றே இதிலிருந்து தெரிகிறது.

  • @Bharatanatyampadma
    @Bharatanatyampadma 3 ปีที่แล้ว +12

    Very sad about Vanishree! Why has she turned into a bitter old lady? One must accept old age and changes with it gracefully like Ramaprabha is doing now

  • @taddygames5973
    @taddygames5973 3 ปีที่แล้ว +8

    Amma antha news pathu romba varutha pattan annal avanga evlo eziya solettanga la nan romba feel pannan amma 😭

  • @selvipitchai725
    @selvipitchai725 3 ปีที่แล้ว +4

    Ur decision s good mam.parents ku appuram avanga varisuhal adichukiradhu ,pirinchu poradhu vedhanai.

  • @KishoreKumar-pd5ys
    @KishoreKumar-pd5ys 3 ปีที่แล้ว +6

    Amma, I am regularly watch your video. But this video special and heart touch effect. My husband and me lof of suffer by my husband mother. She is very good women in natural and so sweet. But now she had a money mind. She refuses my husband and me. we aren't wanted money or asset from her. We are only expect Justice. Yesterday she told heartbreaking words from her tongue. We are totally upset. But today your speech is really medicine.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      Be brave ma u don’t retaliate u will be the looser be calm and than take a call pl

    • @KishoreKumar-pd5ys
      @KishoreKumar-pd5ys 3 ปีที่แล้ว +1

      Thanks Amma. Namma namburavaga pasama erupavaga pesara kadinamana varthai maraka mudiyala. Nega soluramatheri Naanum amaithiyai erupen. Naanum kadipa kadina varthaiye pesamaten.

    • @KishoreKumar-pd5ys
      @KishoreKumar-pd5ys 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official thanks mam, nanum ungala Mathieu money loss la businness loss la evalavo avamanam, kasitam patuten. My husband loss everything. Now Kadan ellam mudichathu.

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 2 หลายเดือนก่อน

    இயல்பாக நடிப்பாற்றல் இருப்பவர்கள் மட்டுமே நடிக்க முடியும்.முக அழகு உடல்மெலிவு குரல் வளமும்வேண்டும்.இப்ப டப்பிங் உள்ளது அப்போதெல்லாம் குரல்தான் + பாயின்ட்..வாணி ராணி இருளும்‌ ஒளியும் ஆகிய வற்றில் ஒரு பாத்திரம் மிகப் பொறுமையாகப் பேசும்.ஒருபாத்திரம் படப ட (வெள்ளிவிழாபோல்) இரண்டும் அநாயாசமாகப்பேசுவார்.இப்படி நல்லதிறமையானவர் பிடிவாதமாக எல்லோரரையும் பிரிந்து தனிமையில் வாழ்கிறார் என்றால் விதிதான். வேறென்ன சொல்வது?

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +21

    நாகேஷ் அவர்களின் மனைவி ஏன் ...ஏதோ சிக்கலில் சிக்கினார்.
    மனோரமா நாகேஷ் ‌ஜோடி‌ பின்னால் ஜோடியாக நடிக்கவில்லை ஏன்..

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 ปีที่แล้ว +3

    Nallathoru Gudumbam padathula romba beautiful Pappima neenga 📱adikadi phonela pottu parthu magizhchiyaven. Pavakka colorla pudavai arumai neenga kudicha pavakka juice 👏👏👏👏

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว +4

    Nandri akka. Should' nt use hard words to child. Tx 4 remembering. ❤🙏

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 3 ปีที่แล้ว +4

    She told in Bommai monthly that bitter gourd should be soaked in buttermilk n then consumed.

  • @rajasriseetharaman5995
    @rajasriseetharaman5995 3 ปีที่แล้ว +6

    The same happened in my life I didn’t attend my father’s funeral bcs
    The same day I lost my daughter 😭😭😭😭😭

  • @marimuthun6315
    @marimuthun6315 2 ปีที่แล้ว

    வாணி ஸ்ரீ என்றால் ஒரு நடிகை
    மட்டும் இல்லை பெண்களுக்கு
    ரோல்மாடல் அவங்க மேக் அப்
    புடவகட்டு ஹேர்ஸ்டைல் நகைஅலங்காரம்.70.80. கள் வெள்ளித்திரை தாரகை.தெலுகு ஹீரோ அனைவருக்கும்.விருப்பமான கதாநாயகி.சிவா‌ஜிசாருக்கே
    வாணி மேடம் என்றால் மிகவும்
    பிடிக்கும்.அவரே நான் யாருக்காவது பேஃன்னா வாணிஸ்ரீ க்கே பேஃன்னு. சொல்வாராம்.இப்ப ராம்குமார்
    கூட சித்ரா லட்சுமணன் பேட்டில
    எனக்கு பிடித்த நடிகை வாணி மேடம் ன்னு சொல்லிஇருந்தார்.
    திறமை நேர்மை சுயமரியாதை
    தான் எதைசெய்தாலும் முழு அர்ப்பணிப்பு டன் செய்வதுஎன்று
    பலசிறப்புகளுக்கு
    சொந்தக்காரர்.
    வாணி மேடம் எத்தனையோ
    தடைகளை தாண்டி வெற்றி பெற்றவர் .அவரை மனைவியாக தாயாக அடைய
    கொடுத்து வைக்கவேண்டும்.
    இப்பொழுது ஆன்மீகத்தில்
    அமைதியா னவாழ்க்கை வாழ்ந்து வருகிறார். APN.tv RK.
    பேட்டியில் அவரே விபரமாக கூறியிருக்கிறார்.எனக்கு வாணி மேடம் என்றால் மிகுந்த
    மரியாதை என் வாழ்க்கை யில்
    ஒரு முறையாவது சந்திக்கும்
    வாய்ப்பை இறைவன் தருவார்
    என்பதே என்பதேஎன் பெரிய விருப்பம் வாணி மேடம் உங்க மனசு போல உங்கவிருப்பத்தை
    யெல்லாம் ஆண்டவன் அருள் வார் என்று வேண்டிக்கொள்கிறேன் ஒரு பெரிய ரசிகையாக என்விருப்பம் அதுதான்.ஐலவ்யூமேடம்❤️❤️❤️🙏🙏🙏

  • @srividhyakannan8873
    @srividhyakannan8873 3 ปีที่แล้ว +7

    Thanks for sharing vanishree's wonderful experiences puppy ma. Happy Krishna Jayanti. 🙏😊

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 2 ปีที่แล้ว

      Srividya stop encouraging this shit of padmini as she talks about others

  • @dramasaranger
    @dramasaranger 2 ปีที่แล้ว +1

    Please learn to respect others privacy.. You can talk abt a public figure till only some level.. why her personal life.. her son.. her sons wife's caste🤷.. her daughter's name and even work place.. to make urself look great dont use others life problems as examples.. they are living people who have to face the consequences and unwanted attention due to ur disclosures ant their personsl life.. its a wonder no one has sued you yet for such adhigaprasingithanams 🤦

  • @marimuthun6315
    @marimuthun6315 2 ปีที่แล้ว

    அவங்கள டார்க்ன்னு சொன்னீங்க கேதார் விஜயா
    சரோஜாதேவி சரிதாஇன்னும் நிறையபேர் கரு நிர அழகிகள்
    தான் அவ்வளவு ஏன் உலக அழகி கிளியோபாட்ரா வே
    கருப்புதான்னு சொல்றாங்க.
    ரொம்ப பெரிய தலைமுடி.அந்தமுடிக்காக பரிசு கூட வாங்கி இருக்காங்க லாம்
    குறையசொல்லும் பொழுது நிறையும் சேர்த்தே சொல்லுங்க.

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 3 ปีที่แล้ว +3

    Geetha mam patri konjam sollunga mam , avangala yenaku romba pudikum

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 ปีที่แล้ว +1

    பத்மினி...நீங்க குண்டு சுப்பி இல்ல.. லவ்லி சாக்லேட் சுப்பி .....சரி.. இப்ப உங்க தோட்டத்தில் பாகற்காய் விளைகிறதா? திருப்பியும் ட்ரை பண்ணலாமே.....
    திருமதி வாணிஶ்ரீ எத்தனை பேர் மனம் கவர்ந்த நடிகை...முதுமையில் நிறைவான வாழ்க்கை கிட்டவி ல்லையே....பணமும் புகழும் மட்டும் நிம்மதி தருவதில்லை மனிதனுக்கு இல்லையா...

  • @sureshabi7308
    @sureshabi7308 3 ปีที่แล้ว +6

    வாணிஸ்ரீ அம்மா எல்லாம் பாடல் சூப்பரா இருக்கும் அதுல எனக்கு ரொம்ப நாளை இந்த வேலை பாடல் மிகவும் பிடிக்கும்

  • @roomalmorais9517
    @roomalmorais9517 3 ปีที่แล้ว +12

    Oh. You are such a wonderful speaker. So nice listening to you. Neenga oru arivu kadal. Cinema ulagathaye karachi kudichi irukinga. Also you are very open in sharing your life experiences. Thank you. GOD bless you.

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 3 ปีที่แล้ว +13

    பாவக்காய் ஜீஸ் குடிச்சி உடம்பு இளைத்ததா?அதை சொல்லவேயில்லியே?

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      I never stopped eating icecream even now how to reduce

    • @chellavijayt
      @chellavijayt 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official ur a naughty gal puppy ma

    • @Arushi179
      @Arushi179 3 ปีที่แล้ว

      @@KPTV_Official amma your cute ma ..... Really love you 😘😘😘

  • @shanthichinnasamy5475
    @shanthichinnasamy5475 3 ปีที่แล้ว +5

    Your speech was awesome👍 puppima

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 ปีที่แล้ว +5

    Really very painful about her mam.

  • @shameemash8055
    @shameemash8055 3 ปีที่แล้ว +4

    Unga husband prabu pathi children pathi oru episode podunga mam.pls

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +2

      Children ok but andha cheat cunning Fox pathi namaku yedhuku ? Avangale andha dhurogi patri pesa virumbavillai , Avanudan vaazhndha kasapaana anubavangalai marakka ninaikindraar.

    • @shameemash8055
      @shameemash8055 3 ปีที่แล้ว +1

      @@amway5652 amaam unmai dhan pesavendam

  • @abdulbros271
    @abdulbros271 3 ปีที่แล้ว +3

    பத்மினிமா, அழகிலும் சரி குணத்திலும் சரி சினிமா உலகில் எப்பொழுதும் நிறம் மாறாத மலர் நீங்கள்..

  • @shreyavikram267
    @shreyavikram267 3 ปีที่แล้ว +10

    When some people get hurt once it will become a wound in their subconscious mind Pappima. thats what is ruling Vani mam;s mind i think. Very sad to know about her insecurity. . compared to others, the loss is huge for her daughter in law

  • @virginhuman7432
    @virginhuman7432 3 ปีที่แล้ว +3

    Velli vizha picture super many times watching that movie 👌acting Vani Amma in Coorg

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 ปีที่แล้ว +5

    Vaanisree madam romba azhagaa iruppaanga ...nalla nadippu...thank you pappi madam...

  • @umasrinivasan8858
    @umasrinivasan8858 3 ปีที่แล้ว +5

    Unga love story pathi solungay ( prabhu nepal )

    • @shirlyanne8961
      @shirlyanne8961 3 ปีที่แล้ว +1

      @@lachusrecipeskitchen9489 exactly...I also wonder..she never stories about her life

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      @@lachusrecipeskitchen9489 I already spoke so much about Prabu my mother in law my children u all pl go through my old vedios pl

    • @svashirangolilifestylebybr5717
      @svashirangolilifestylebybr5717 3 ปีที่แล้ว +3

      Please kindly watch bayilwan Ranganathan Videos. How he speak about others very indecently. She is always good speaks about others.

  • @jayanthymohan3149
    @jayanthymohan3149 3 ปีที่แล้ว +3

    Juice குடிச்சு உடல் இளைத்ததா I also will try?

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan ปีที่แล้ว +1

    My favourite heroine vanisri amma..very bold ....

  • @jothijothi4826
    @jothijothi4826 3 ปีที่แล้ว +5

    Wonderfully narrated. Very nice and sensible. Indirect advice for all adamant Mothers. Vanished Amman 's life is a lesson to many old aged women. Be blessed maa.

  • @selvis5414
    @selvis5414 3 ปีที่แล้ว +2

    Mam வாணிஸ்ரீ பற்றி போட சொல்லி கேட்டிருந்தேன் நன்றி ஆனால் வருத்தமாக இருக்கு.

    • @marimuthun6315
      @marimuthun6315 2 ปีที่แล้ว

      வருத்தப்படாதீங்க எல்லாரோட அனுபவமும் ஒவ்வொரு மாதிரி
      வாணி மேடம் அம்மா மதித்து
      வாழ்ந்நவங்க அவங்க குழந்தை
      களும் அப்படி இருக்கும்னு
      நினைக்கிறதுல தப்பெண்ன.
      பொறுப்பான வங்க யார் என்ன
      சொன்னலும் இவங்க ஒரு
      லெஜன்ட்ரி ஆக்ட்ரஸ்.

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 3 ปีที่แล้ว +11

    My idol Vanishree from my early teens. I am born in the same year as you. I saw her first time in uyarntha manithan

  • @prabhanithin1895
    @prabhanithin1895 3 ปีที่แล้ว +4

    Puppima hw r u ma
    Soooooo cute. Your speech
    Today ur looking duIl mam
    Take care take care puppima

  • @sheebaradhakrishnan5767
    @sheebaradhakrishnan5767 3 ปีที่แล้ว +2

    Maganai izhandhu, innum yenna saadhika pogiraar....avar akka seidha dhrogathai, pillaigal mael kaatuvadhu nyaayam dhaana....idhu vanisree yin virakthiyai thaan kaatukiradhu....

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 ปีที่แล้ว +11

    I think one should avoid talking about other people's personal or family life in an open forum ,.. specifically in a youtube channel. One should never get into this kind of stuff without the approval of people who are involved in this open talk. Agreed you have a youtube channel and you need content,..but there are lots to be discussed than speak about someone's personal or family life so openly, which can hurt the people involved however good or bad or excellent one might talk in the name of a youtube channel of a popular movie artist.

    • @lalithajaysankar
      @lalithajaysankar 3 ปีที่แล้ว +2

      Very correct

    • @QUANTUM_energy_WORLD_7491
      @QUANTUM_energy_WORLD_7491 3 ปีที่แล้ว +2

      This lady must be SUED and sent to JAIL. for defaming other family status. She can tell her own story as experience. She is indirectly and cunningly telling to the government that they avoided tax. How come TH-cam allows such uploads.

    • @QUANTUM_energy_WORLD_7491
      @QUANTUM_energy_WORLD_7491 3 ปีที่แล้ว +2

      We know you are a good speaker but please stop talking EVEN ONE BAD THING about another family who ever may be for you. All around you need not be thinking the way you think about money wealth or treating their kids or parents. You please stop talking about other family to make money on youtube channel. This will end up on one hand as a curse bringing you incurable disease to put you on bed and on the other hand you may end up in JAIL one day for narrating private lives of others. We are going to write TH-cam TO BLOCK YOUR CHANNEL and stop you temporarily opening new channel for one year. Choose which you want to do.

    • @lalithajaysankar
      @lalithajaysankar 3 ปีที่แล้ว +2

      @@QUANTUM_energy_WORLD_7491 very correct. Well said

    • @suhasinisuhasini4638
      @suhasinisuhasini4638 3 ปีที่แล้ว +3

      S this not at all correct

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 3 ปีที่แล้ว +8

    You have told about Velankanni school, actually their basic school was started in my grandmother's place in venjatanarayana rd. Later they gave back that place .Malathy and Panicker were running that school.

    • @rajeshwarinair2998
      @rajeshwarinair2998 3 ปีที่แล้ว +2

      You. Dont. Know. Some. Children. Behave. Different. way. after. the. Lady. Missed. Monthly. Peroid (. Manophose ). and. Family. Back natuarely. 100percent. Commonly. happen. He. Is. A. Dr. Children. also. Doctors. wrong. From. Family. Only. Poor. Vani. Due. to. Hormone. Change. Is. Happening. O. God. Help. Vani.

    • @premashenoy1584
      @premashenoy1584 3 ปีที่แล้ว

      Available
      Also
      Also alaipauthakrishna song

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 ปีที่แล้ว

    உங்களை நேரில் பார்க்க வேண்டும் சிஸ்டர்

  • @aswinnair8649
    @aswinnair8649 3 ปีที่แล้ว +4

    Megastar of southindian cinema vanisri amma

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 ปีที่แล้ว +1

    வாணி ஸ்ரீ... மேடம் மிக சிறந்த நடிகை... எனக்கு மிகவும் பிடிக்கும்..பட் பட்டென்று பேசும் கதாபாத்திரத்தில்.. மிகவும் நன்றாக நடிப்பார்..குலமா குணமா... சிவாஜியிடம் பேசுவது 👌

  • @punithawathypunithawathy4832
    @punithawathypunithawathy4832 3 ปีที่แล้ว +6

    I like vani shree madam in siva gami yen selvan

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 ปีที่แล้ว +4

    Thanks Padmini kuzandaigal thappu pannina manikara gunam venum

  • @ambigaboopalan6775
    @ambigaboopalan6775 3 ปีที่แล้ว +27

    why mam saroja devi is not in your list.we want to know about her too

  • @seethalakshmi2254
    @seethalakshmi2254 3 ปีที่แล้ว +4

    Padmini mam neenga epdi avanga persanal life ah pathi sollalam... Avanga enna face pangalo...eppa entha age la neenga avanga Mella vaikra kutrachattu avanga kitta sollavendiyathu.... Publicly solrathu thappu nu theriyala.....

    • @sl-cy8rw
      @sl-cy8rw 3 ปีที่แล้ว

      அவங்க பர்சனல் எப்போனா நாம நல்ல மன நிலையோட மத்தவங்கள ஒழுங்கா நடத்தும் வரை. பத்மினி ஆண்ட்டி யாரையும் permission இல்லாம பேச மாட்டாங்க. Think before tou say something please.

    • @ushalakshaminarayanan6424
      @ushalakshaminarayanan6424 3 ปีที่แล้ว +1

      @@sl-cy8rw she has not asked permission from Vanishree but her husband whereas the whole video is abt Vanishree

    • @sl-cy8rw
      @sl-cy8rw 3 ปีที่แล้ว

      @@ushalakshaminarayanan6424 she never said anything bad about her, infact she had worked with her and she feels sad for her change in mind. Get your facts right before pointing a finger. 🙂

    • @seethalakshmi2254
      @seethalakshmi2254 3 ปีที่แล้ว +1

      @@sl-cy8rw mam or sir neenga Padmini mam Mella vachu erukra respect enaku puriyuthu but advice or humble request or avanga nalla thukagave eruthalum....public media la vanisri mam and her son kum eruntha problem ah public ah solla vendiya avasiyam eruka

    • @seethalakshmi2254
      @seethalakshmi2254 3 ปีที่แล้ว

      @@ushalakshaminarayanan6424 usha mam vanisri mam oda permission vangitu tha Padmini mam avangala apdi pesanaganu enna proof

  • @Mutthuhearttocth
    @Mutthuhearttocth 3 ปีที่แล้ว +1

    நல்ல. அறிவுரை. குழ்தைக்காகதான். நம. கஷ்டபடுகிறேம். இதை. நம. புரிந்து. கொள்ள. வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @tgramachandran5125
    @tgramachandran5125 3 ปีที่แล้ว +4

    A nice presentation once more- you are really gifted.Vanisri was more or less equal to Savitri in looks & acting.My observation is that most of the cine actors don't experience a good private life or manage their huge finances properly which lands them in trouble later in life.

    • @sowmyas7115
      @sowmyas7115 2 ปีที่แล้ว

      Ok yenoda ponnu ku na roba tette erukie eneme tetta mate mam tq for this video mam