வணக்கம் நண்பரே நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே மிகவும் துல்லியமாக இருக்கிறது என் குடும்பம்பத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள் கூறிய ராசி குணங்கள் மிகவும் கச்சிதமாக இருக்கின்றது . மேலும் ஆன்மீகத் தகவல்கள் பலவற்றையும் கூறுங்கள் சகோதரரே நன்றிகள் பல 🙏🙏🙏🙏👍
வணக்கம் நண்பரே நான் அனுஷம் எத்தனையோ ஜோதிட பதிவுகளை பார்த்துளேன் மிக சரியாக நட்சத்திரத்தின் குணம் பற்றி கூறினீர்கள் நீங்கள் இரண்டாவது நபர் முதல் நபர் எனது தந்தை அவரும் ஜோதிடம் அறிந்தவர். தற்போது அவர் இல்லை சில காலம் பிறகு மீண்டும் உங்கள் மூலம் அறிவது மகிழ்ச்சி நண்பா நன்றி நன்றி நன்றி
நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் எல்லோரும் என்னை ஏமாற்றுகிறார்கள் யாரை நம்புவது என்றே தெரியவில்லை வாழ்க்கையில் படாத கஷ்டம் துன்பம் எல்லாமே பட்டு விட்டேன் உயிர் மட்டும்தான் இருக்கிறது அண்ணா
Naan visagam -4 padham. As you said.life started after 35 years only...well talented, knowing about culture,ithihaas,yanai etram,kuthirai hetram, earning money, behaviour with others, cleaning habits,dress habits, creativity everything is top notch..no one explained like you earlier. Take a bow
வணக்கம் நிதிதான் என் மனதில் தோன்றிய கேள்வி எனது ஊர் திருவண்ணாமலை , உங்களுக்கு நன்றாக தெரியும் திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமி என்று , எனது கேள்வி என்னவென்றால் இந்த திருவண்ணாமலையில் பல பேர் உள்ளனர், மௌன சித்தர், தொப்பி அம்மா, மற்றும் எண்ணற்றோர் தமிழ்நாட்டில் பல பேர் உள்ளனர், இவர்கள் அனைவரும் உண்மையிலேயே சித்தர்களா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களா ஏன் இந்த கேள்வி என்றால் நாம் பார்த்தவரை 18 சித்தர்கள் அனைவருமே இளமையோடு தான் இருந்தார்கள் மிகவும் சுத்தமாக இருந்தார்கள் மக்களுக்கு நிறைய விஷயம் போதித்தார்கள் பல நூல்கள் எழுதினார்கள் ஆனால் இக்காலத்தில் இருக்கும் நபர்கள் யாரிடம் பேசுவதில்லை நூல்கள் எழுதவில்லை அவர்களுக்கு வயசாகி விடுகிறது யாருக்கும் உபதேசம் சொல்வதில்லை ஆனால் அவர்களை சித்தர்கள் என்று கூறுகிறார்கள் இதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன, ஏனென்றால் போகர் தனது ஒரு பக்கத்தில் சித்தர்கள் எப்படி இருப்பார்கள் எப்படி என்று கூறியுள்ளார் அதை தாங்களும் ஒரு வீடியோ போட்டு உள்ளீர்கள் ஓம் நமசிவாய
Bro i asking this for long time bro Make a vedio on the verse where bogar says no need for mantra and mudra Just remain silent, Summa iru(just be) You will become great sithar you have said this in one vedio.
You know you should be in the state of "Summa Iru". Then why pestering on the verse bro. Try to practice that state. Also in our earlier Bogar video itself I have said that song and you also have commented as saying finally you have listened to that verse
Please Answer me tomorrow bro 1.) I am spritual bro but I always feel sad about world poverty , religions etc... So ithuku munaadi irunthatha illa ippo tan intha problems irukka ? Ithu yeppavume yenna stress aakuthu please answer pannunga 2.)incase namba spiritual concept human humanity la irunthu maranthu pona yenna aagum athuvum ore Kavala please answer bro .
அண்ணா..எனக்கு ஒரு சந்தேகம்..ஒரு சிலர் முன்பே எல்லாம் நம் வாழ்க்கையில் என்ன நடக்கும்னு எழுதி இருக்கோ அது தான் நடக்கும்.. என்று கூறுகிறார்கள்..அப்படி இருக்கையில் இப்பிறப்பில் நாம் செய்யும், தவறு,நல்லது இவை அனைத்தும் எழுதிய படிதான நடக்குது.. யாருக்காவது நம்மால் கெடுதல் ஏற்பட்டால்,அவர்கள் வருத்தமடைந்தால், கெடுதலை அடைந்தவன் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு செயலுக்கு தண்டனையா, இல்லை ,கெடுதல் செய்தவனுக்கு இனி தண்டனை,பாவம் சேருமா, ?.. ஒருவனுக்கு பாவகணக்கு முடிகிறது,ஒருவனுக்கு பாவம் சேர்கிறதா?? பிரபஞ்சத்தின் கணக்கு இது தானா.. உள்ளிருந்து செயல்களை செய்ய ஏதோ தூண்டி நல்லது,கெட்டதை செய்விக்கிறதா..பதில் கூறுங்கள் அண்ணா
Your videos are amazing, I really like the way you explain. Please talk about all the thirukural explanation and Hatha Yoga Pradipika please. Request you to share the link to purchase the siddhar books you talked about in the description box.
19/07/1983 இரவு 9:50 சென்னையில் பிறந்த ஆண் மகனுக்கு வாக்கிய பஞ்சாங்கப் படி விசாகம் 4ஆம் மாதமும், திருக்கணிதப் பஞ்சாங்கப் படி அனுசம் நட்சத்திரம் வருகிறது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அரசு வேலைக்கு தேர்வு எழுதிக்கொண்டே இருக்கிறார் இன்னும் வேலை கிடைக்கவில்லை. இவர் எந்த நட்சத்திரத்தை பின்பற்ற வேண்டும். தெளிவாக கூறவும்.
Q/A day என்னோட Question 🤚 நம்ம மனிதர்களுக்கு ராசி இருக்குற மாதிரி ~ இந்தியா போன்ற நாடுகள் ~~ ஊருகளுக்கு -லாம் ராசி வரும்மா!? 😁 (ஒரு தினுசான கேள்வி -தா)
நான் அனுஷம். என்னை நானே ஒருமுறை திரும்பி பார்த்த உணர்வு. என்னை அறிந்து கொள்ள செய்த உங்களுக்கு நன்றி நன்றி நனறி
வணக்கம் நண்பரே நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே மிகவும் துல்லியமாக இருக்கிறது என் குடும்பம்பத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள் கூறிய ராசி குணங்கள் மிகவும் கச்சிதமாக இருக்கின்றது . மேலும் ஆன்மீகத் தகவல்கள் பலவற்றையும் கூறுங்கள் சகோதரரே நன்றிகள் பல 🙏🙏🙏🙏👍
வணக்கம் நண்பரே நான் அனுஷம் எத்தனையோ ஜோதிட பதிவுகளை பார்த்துளேன் மிக சரியாக நட்சத்திரத்தின் குணம் பற்றி கூறினீர்கள் நீங்கள் இரண்டாவது நபர் முதல் நபர் எனது தந்தை அவரும் ஜோதிடம் அறிந்தவர். தற்போது அவர் இல்லை சில காலம் பிறகு மீண்டும் உங்கள் மூலம் அறிவது மகிழ்ச்சி நண்பா நன்றி நன்றி நன்றி
விசாகம்4ம்பாதம் விருச்சிக ராசி இன்னும் கொஞ்சம் கூட சொல்லலாம்
Nitilanthandapani.jothidam.anushanatcharatiran
கடவுளே நானும் அனுசம்.போதுமடாசாமி
Pen anusam ,aan visagam marriage please solunga
நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் எல்லோரும் என்னை ஏமாற்றுகிறார்கள் யாரை நம்புவது என்றே தெரியவில்லை வாழ்க்கையில் படாத கஷ்டம் துன்பம் எல்லாமே பட்டு விட்டேன் உயிர் மட்டும்தான் இருக்கிறது அண்ணா
Naan visagam -4 padham. As you said.life started after 35 years only...well talented, knowing about culture,ithihaas,yanai etram,kuthirai hetram, earning money, behaviour with others, cleaning habits,dress habits, creativity everything is top notch..no one explained like you earlier.
Take a bow
Sir, obsolutely correct for Vishagam.🙏🙏🙏
மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது சூப்பர் அருமை அருமை அருமை எனக்கு அனுஷம்
Super Anna Exactly correct ( vizagam)👌💐
95% ✔️ true anusham...superb👌
Exactly Super. God bless you.
நான் அனுஷம். என்னை நானே ஒருமுறை திரும்பி பார்த்த உணர்வு. என்னை அறிந்து கொள்ள செய்த உங்களுக்கு நன்றி நன்றி நனறி😍😍😍😍😍😍😍😍😍😍😄😄👌👌👌👌
Unmai nanri
Arumai arumai
Good almost correct. Brilliant
Waiting for கேட்டை 😉👌🔥
நாளை வினா விடை -யில் சந்திப்போம் அண்ணா நன்றி எல்லாம் நன்மைக்கே
வணக்கம் நிதிதான்
என் மனதில் தோன்றிய கேள்வி எனது ஊர் திருவண்ணாமலை , உங்களுக்கு நன்றாக தெரியும் திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமி என்று ,
எனது கேள்வி என்னவென்றால் இந்த திருவண்ணாமலையில் பல பேர் உள்ளனர், மௌன சித்தர், தொப்பி அம்மா, மற்றும் எண்ணற்றோர் தமிழ்நாட்டில் பல பேர் உள்ளனர், இவர்கள் அனைவரும் உண்மையிலேயே சித்தர்களா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களா
ஏன் இந்த கேள்வி என்றால் நாம் பார்த்தவரை 18 சித்தர்கள் அனைவருமே இளமையோடு தான் இருந்தார்கள் மிகவும் சுத்தமாக இருந்தார்கள் மக்களுக்கு நிறைய விஷயம் போதித்தார்கள் பல நூல்கள் எழுதினார்கள் ஆனால் இக்காலத்தில் இருக்கும் நபர்கள் யாரிடம் பேசுவதில்லை நூல்கள் எழுதவில்லை அவர்களுக்கு வயசாகி விடுகிறது யாருக்கும் உபதேசம் சொல்வதில்லை ஆனால் அவர்களை சித்தர்கள் என்று கூறுகிறார்கள்
இதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன, ஏனென்றால் போகர் தனது ஒரு பக்கத்தில் சித்தர்கள் எப்படி இருப்பார்கள் எப்படி என்று கூறியுள்ளார் அதை தாங்களும் ஒரு வீடியோ போட்டு உள்ளீர்கள்
ஓம் நமசிவாய
Same doubt
17:18 correct sir👌
IAm anusham and definitely 99.5 percent true,i never seen suh a person who had told al thing perfectly.❤ I used to see this for motivation.
Exactly correct anusham🙏..
Hai பிரதர் நான் நித்யா விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்கினம் அனுஷம் நட்சத்திரம். இந்த வீடியோ 100 % true
Same sister nan nithyasri naanum viruchiga rasi viruchiga laknam anusha nagchathiram😍
Me too
I have a family member in Vishagam he is very strict with his traffic rules !
Excellent 👌👌👌👌
Sri 🙏🏼
🦂 Scorpio 🦂
Viruchigam rasi Vishaka ⭐️
" Makara Lagnam "
🤝🏻 Thank you Sri 🙏🏻
🙏🏻 🛕 జై శ్రీ రామ జయం 🛕🙏
Visagam prediction is right 👍
Super ❤
அனுஷம் மிக சரியான பதிவு
அண்ணா அனுஷம் முதல் பாதம் இன்னும் நிறைய விஷயங்கள் போடுங்கள் அண்ணா
Epdinga Macham kuda correct ha solrenga en face la iruku yellamey correct 💯
ஐய்யா நீங்கள் உத்திரட்டாதி நச்சத்திரத்தின் உடைய குணங்களை பற்றி ஒரு video podunga
100% exact ah solrenga... Naan vishagam 4th paatham...
Bro i asking this for long time bro
Make a vedio on the verse where bogar says no need for mantra and mudra
Just remain silent, Summa iru(just be)
You will become great sithar you have said this in one vedio.
You know you should be in the state of "Summa Iru". Then why pestering on the verse bro. Try to practice that state. Also in our earlier Bogar video itself I have said that song and you also have commented as saying finally you have listened to that verse
அனுஷம் சரியாக உள்ளது தங்களுக்கு புத்தி ரேகை ஓவர்🙏 நன்றி வணக்கம்
👏
Never seen this much correct prediction
Arumai sir 🙏🏼
Thanks brother 🙏
Nanum vishagam nakshtra m sir
When will you talk about anusham
Anna ,,,,na anusham nashithiram ellamae correct anna ,,, excellent anna 🙏🔥👏👏👏👏 eppayum unga video pathudu irupan anna ...🤝😊
Nan anusham sir but nenga sonnadhu yallamae pakka.TQ
Mahaperiyavar is anusham
வரும் ஆனா வராது. அப்படிதான் இருக்கிறது. நீங்க சொல்றீங்க ஆனா நல்லது எதுவும் நடக்கிலியே.
Correct 🙏
Thulam & Vishakham 100% correct sir
Brooo...anusham Vera level🔥 Truth only ✨🙏
Nega vera level naga apoo visakam
Bro 100% correct
Super sir
Anusam velai kidaikanam 🙏🙏🙏
#TeamKettai ⭐⭐⭐
🔥😁🤚 வணக்கம் தல
🤣விட்டா சங்கம் ஆரம்பிச்சிருவானுங்க போல
@@official63 வாய்ப்பு இருக்கு😁😁
@@official63 😂😂😂
Superb 👍
வேற லெவல் ப்ரோ
நன்றி சகோ அனுஷம் 😂😂😂😂🦂🦂🦂🦂.... உண்மை...
Your video with most views is about Viruchigam people.
Life and Character of Kettai Star People
Still waiting 😶🌫
🔥🤘🔥
Iam anusham 1 padham explain brief about it
Video is very nice, anusham star more details get another video , i am waiting
My son is anusham nachtram. You points is very true anna
Good
Exactly said as it is🎉
Suer bro
Super sir🙋♀
super anna ,valipattu muraigal patri oru vilakam sollunga anna
In my village special temple NAME : தான்தோன்றீஸ்வரர்
Indru veliyiduveergal endru edhirpaarkavillai...
Arumai.. Anusham 2am padham.. Nandraga porundhugiradhu...
I feel the explanation of Anusha Natchathiram is not enough
😀
Naan anusham 3am patham 😅 it's really true bro 🎉❤😅
Thanks thanks
Very much exact
Factuuuuuuuu 🙏🏻
💯 ninga solrathu athanayu onmai I so proud of him ... ongalamari mathavanga solamatrangaa sir your genies
Vishagam naksharam nan sir
Sir. My. Rasi. Is. Viruchaga. Rasi. Anusam. Natchiram. Kadaga. Lakkanam. Age. 41. Rasi. Katgal. Aniya. Vendum. Konjam .sollunga. sir pls.
☀️☀️☀️✨👍அருமை
விருச்சகத்தைப் பற்றி சரியாகச் சொன்னீர்கள்
Kalyanam matum correct timela nadanthathu vera yentha visayamum urupadi kedayathu.valkaiya waste romba kastam than valrathey.
Sir enaku vrukshkarasi Anusha natchathiram 2 Aam paadam Meena Lucknam enaku marriage mudinje 17 years agudthu en name sathiyaage 38 en hasband name murga jothi age 48 pura Nakshatram 4 aam paadam Dhanush Lucknam nirya Maruthuvam parthom kulanthaipakkiyam illa kulanthaipakkiyam kidakum endru soillungal anna😭😭😭😭🙏🙏🙏🙏neengail soillum Jothidam 100 Sadha vidam Unmai
Anna ellam correct super
Please Answer me tomorrow bro
1.) I am spritual bro but I always feel sad about world poverty , religions etc... So ithuku munaadi irunthatha illa ippo tan intha problems irukka ? Ithu yeppavume yenna stress aakuthu please answer pannunga
2.)incase namba spiritual concept human humanity la irunthu maranthu pona yenna aagum athuvum ore Kavala please answer bro .
@@Saravanansr077 tnq bro but second thing puriyala
Care pannama poga solreengala illa care Panna solreengala
@@Saravanansr077 tnq brother
Religion na nenacha yen kavalaya iruku
@@iamaravindh7021 puriyala
Avitam waiting
சார் அப்படியே 💯 விசாகம்
Keetai natchathirathuku solunga sir
Fact fact
அண்ணா..எனக்கு ஒரு சந்தேகம்..ஒரு சிலர் முன்பே எல்லாம் நம் வாழ்க்கையில் என்ன நடக்கும்னு எழுதி இருக்கோ அது தான் நடக்கும்.. என்று கூறுகிறார்கள்..அப்படி இருக்கையில் இப்பிறப்பில் நாம் செய்யும், தவறு,நல்லது இவை அனைத்தும் எழுதிய படிதான நடக்குது.. யாருக்காவது நம்மால் கெடுதல் ஏற்பட்டால்,அவர்கள் வருத்தமடைந்தால், கெடுதலை அடைந்தவன் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு செயலுக்கு தண்டனையா, இல்லை ,கெடுதல் செய்தவனுக்கு இனி தண்டனை,பாவம் சேருமா, ?.. ஒருவனுக்கு பாவகணக்கு முடிகிறது,ஒருவனுக்கு பாவம் சேர்கிறதா?? பிரபஞ்சத்தின் கணக்கு இது தானா.. உள்ளிருந்து செயல்களை செய்ய ஏதோ தூண்டி நல்லது,கெட்டதை செய்விக்கிறதா..பதில் கூறுங்கள் அண்ணா
Thulam rasi vishaga natchathiram magara lagnam epade erugum solunga anna
Same
Wat He is saying abt anusham star exactly true my husband is anusham natchathiram.
Extremely fit for nothing don't consider abt anyone life
சார் வணக்கம் நீங்க சொல்வதெல்லாம் உண்மை
Your videos are amazing, I really like the way you explain. Please talk about all the thirukural explanation and Hatha Yoga Pradipika please. Request you to share the link to purchase the siddhar books you talked about in the description box.
🌹🙏 super 🤝
Perfect explanation in Nithilan way
Yes bro...👍
Waiting for Kettai👍
Me too🥲🥲🥲
கேட்டை நட்சத்திரம்
சொல்லுங்க
19/07/1983 இரவு 9:50 சென்னையில் பிறந்த ஆண் மகனுக்கு வாக்கிய பஞ்சாங்கப் படி விசாகம் 4ஆம் மாதமும், திருக்கணிதப் பஞ்சாங்கப் படி அனுசம் நட்சத்திரம் வருகிறது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அரசு வேலைக்கு தேர்வு எழுதிக்கொண்டே இருக்கிறார் இன்னும் வேலை கிடைக்கவில்லை. இவர் எந்த நட்சத்திரத்தை பின்பற்ற வேண்டும். தெளிவாக கூறவும்.
Q/A day என்னோட Question 🤚
நம்ம மனிதர்களுக்கு ராசி இருக்குற மாதிரி ~ இந்தியா போன்ற நாடுகள் ~~ ஊருகளுக்கு -லாம் ராசி வரும்மா!? 😁 (ஒரு தினுசான கேள்வி -தா)
We can predict nature. It is called Mundane Astrology
@@NithilanDhandapani oh!! Apo irukaaa!!
Correct visakam
👌👌👌👍👍
Naan anusham, vichirgum raasi ❤️❤️❤️
Anna arumaiya sonnega na
Anusham 1st, 2nd, 3rd, 4th patham nu epdi teriyum?
விசாகம் 4 நீங்கள் சொன்னது போல ரிச் அகா illaye sir
100 % truth
Anna anusham natchathiram govt job possibility iruka and what are the kinds of job we can do?
அய்யா அனுஷம் 3 பாதம்,எனக்கு 46 வயசு எனக்கு கஷ்டம் குறையவ இல்லை,
Same now 48
@@sasikumarsankarakurup2694 என்று விடியும் தெரியாமல் தவிக்கிறோம்,தாங்க முடியாமல் போகிறது
@@rajarajacholan2350 God only change our situations
@@sasikumarsankarakurup2694 ஆமாம் நண்பரே
Enaku vishagam ethume relate agala neenga sonnathu