𝗔𝗻𝘂𝘀𝗵𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | அனுஷம் நட்சத்திரம் பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 667

  • @LifeHoroscope
    @LifeHoroscope  ปีที่แล้ว +21

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
    ▶Full Video Link : bit.ly/3xf0jNq

    • @roshan0662
      @roshan0662 3 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊❤❤❤❤😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤😊😊😊😊😊❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤😊❤❤❤😊❤❤❤❤❤😊😊😊❤😊❤❤😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @roshan0662
      @roshan0662 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊

    • @roshan0662
      @roshan0662 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @roshan0662
      @roshan0662 3 หลายเดือนก่อน

      ❤❤😊😊😊❤😊❤😊❤😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊 9:03 😊❤😊😊😊😊😊😊😊😊😊❤❤😊😊❤❤😊😊😊😊❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤😊❤❤❤😊❤😊❤😊❤❤❤❤😊😊❤😊❤😊❤😊❤❤❤❤❤

  • @Seemaraja_16
    @Seemaraja_16 2 ปีที่แล้ว +156

    Anusham star porantha vanga...oru like poduga pa

  • @outofvedio853
    @outofvedio853 2 ปีที่แล้ว +10

    ஏதோ ஓரளவுக்கு ஒத்துப்போனா பரவாயில்ல.ஆனா பக்கத்துல இருந்து எங்க வாழ்க்கைய பாத்த மாதிரியே துல்லியமா சொல்றீங்களே எப்படிணா முடியுது.சூப்பருங்கண்ணா..........நன்றி

  • @arsn4853
    @arsn4853 2 ปีที่แล้ว +39

    100%உண்மை அண்ணா வாழ்க்கையில் அதிகமாக கஷ்டம் தான் நடக்கிறது

  • @chitramani9264
    @chitramani9264 2 ปีที่แล้ว +60

    அருமை தம்பி, துல்லியமாக கணித்துளிர்கள் இவை அனைத்தும் 100 சதவிகிதம் உண்மை 🙏 🙏🙏 👌

  • @ஆன்மிகதமிழ்-ம8ல
    @ஆன்மிகதமிழ்-ம8ல 2 ปีที่แล้ว +49

    கஷ்டங்களை அனுபவித்து தீர வேண்டும் அது தான் உண்மை

  • @tarun19.
    @tarun19. 2 ปีที่แล้ว +36

    நன்றி நீங்கள் சொல்வது சரிதான் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்றுக்கொள்கிறேன்

  • @sivaproactive
    @sivaproactive 2 ปีที่แล้ว +26

    I'm 74 years young. Vrichika rasi and Anusham star. Your narration is very correct, as I k\have gone thru HELL in my life, but everything could be achieved by extreme hard work, and result came only in the last minute. So far so good. Thank you.

    • @LifeHoroscope
      @LifeHoroscope  2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @malam2198
      @malam2198 2 ปีที่แล้ว +1

      O.u

    • @Kavy999
      @Kavy999 ปีที่แล้ว

      Nice to hear

    • @naveendaavse9766
      @naveendaavse9766 ปีที่แล้ว

      Hello sir, how was your Venus mahadasha, have you gone through it?

    • @NightXof
      @NightXof ปีที่แล้ว

      Im the same... I feel like I'm going through hell but I'm also getting some good things.. but this events are not letting me enjoy the good things happening to me..

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn ปีที่แล้ว +9

    அனுஷமே ஆளும். உண்மையின் உறைவிடம் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு அனுஷம்

  • @msdashdash9215
    @msdashdash9215 2 ปีที่แล้ว +6

    100% true.... Kadasiya sirichi santhoshamaa irunthathu eppene maranthupochi... Vazhkaiye veruthu pochi... Nisha from Malaysia

    • @menaga9085
      @menaga9085 2 ปีที่แล้ว +4

      This too will pass. Live the moment ,
      Be happy 👍

  • @shanthiraja5851
    @shanthiraja5851 2 ปีที่แล้ว +5

    கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்றிங்க நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை நன்றி அண்ணா

    • @ranganayakik3962
      @ranganayakik3962 2 ปีที่แล้ว +1

      Very very true superb Excellent . I’m nearing 77. I have to keep my mouth shut and bow my head to everybody . I have to do it 100 percent. I am always on the spiritual line. I am ailing. Waiting to do some more service and reach the Lotus feet Lord . Very great and excellent prediction . May the Almighty shower all his blessings on you and your family. Wish you all the best. Thank you

  • @mony1701
    @mony1701 2 ปีที่แล้ว +7

    Pakkathu irunthu paartha maathiri en character a solluringa 1000 % correct

  • @Nisha496
    @Nisha496 2 ปีที่แล้ว +51

    Chanceless. Excellent. Filled up with tears. Your prediction always has enough content what we really want to know. Not any unnecessary phrases. Thank you.

  • @anbuselvisr8852
    @anbuselvisr8852 2 ปีที่แล้ว +26

    அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இவை அனைத்தும் எனக்கு பொருந்துகிறது. எனக்கு இப்போது சுக்கிரன் திசை நடக்கிறது. எனக்கு அரசு பணி கிடைக்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻

    • @shivu3
      @shivu3 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் சிவ சிவ

    • @anbuselvisr8852
      @anbuselvisr8852 2 ปีที่แล้ว

      Thank you so much Anna 🙏🏻🙏🏻🙏🏻

    • @anbuselvisr8852
      @anbuselvisr8852 2 ปีที่แล้ว

      Thank you

    • @bigbossseason-6562
      @bigbossseason-6562 2 ปีที่แล้ว +1

      Yes it's true bro

    • @anbuselvisr8852
      @anbuselvisr8852 2 ปีที่แล้ว

      1982

  • @prabaharanr4849
    @prabaharanr4849 2 ปีที่แล้ว +6

    ரொம்ப அருமயா பேசுறீங்க, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @geethak5443
    @geethak5443 ปีที่แล้ว +20

    வாழத்தகுதி இல்லாத ராசி விருட்சிகம்.....அனுஷம்‌மிகவும் உண்மை

  • @oil1433
    @oil1433 2 ปีที่แล้ว +293

    அனுஷ நட்சத்திரத்தில் யாரும் பிறக்கக்கூடாது

    • @deepakraj3245
      @deepakraj3245 2 ปีที่แล้ว +2

      Yen ga appti solluringa

    • @littleprincess4451
      @littleprincess4451 2 ปีที่แล้ว +2

      Y

    • @NaveenKumar-rz3iw
      @NaveenKumar-rz3iw 2 ปีที่แล้ว +43

      @@littleprincess4451 பிறந்தால் தான் அருமை தெரியும் என்ன இன்னல்கள் சந்திக்கிறோம் என்று...

    • @NaveenKumar-rz3iw
      @NaveenKumar-rz3iw 2 ปีที่แล้ว +4

      @@littleprincess4451 Amanga...

    • @NaveenKumar-rz3iw
      @NaveenKumar-rz3iw 2 ปีที่แล้ว +5

      @@littleprincess4451 sollara alavukku onnum illanga....

  • @narasimhanramarao211
    @narasimhanramarao211 2 ปีที่แล้ว +11

    With facts. Really absorbing. No false promises. Hats off

  • @ganeshtypeofficetmm6558
    @ganeshtypeofficetmm6558 2 ปีที่แล้ว +6

    Excellent..... Don't expect anything .......... peace.... Muruga... Om Namasivaya............... Peace

  • @meenachis5655
    @meenachis5655 ปีที่แล้ว +6

    என்னுடைய வாழ்க்கையில இவ்வளவு நடந்து கொண்டு 100% பர்சன்டேஜ் உண்மை

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 ปีที่แล้ว +10

    நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறந்தது அனுஷம் /விருச்சிகம் ராசி

    • @EEGNarmadha
      @EEGNarmadha 2 ปีที่แล้ว

      Avaroda laknam viruchaham

    • @PeramaiyanPeramaiyan-vj4xi
      @PeramaiyanPeramaiyan-vj4xi 5 หลายเดือนก่อน +1

      ஆம் எனது மகன் மோடி ராசி நஷ்சதிரம். எனது மகள் ஜெயலிதா நஷ்சதிரம் ராசி

  • @nitheesh_kumar_xd_1686
    @nitheesh_kumar_xd_1686 ปีที่แล้ว +6

    200 % true. Thank you so much for your valuable words and guidance.

  • @Sowjanya6507
    @Sowjanya6507 2 ปีที่แล้ว +83

    கண்களில் கண்ணீர் வார்த்தைகள் இல்லை 🙏

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm 2 ปีที่แล้ว +1

      See his another video ! Athula vera mathari solli iruparu 😑😑😑

    • @DarasuramprabhuDarasuramprabhu
      @DarasuramprabhuDarasuramprabhu 7 หลายเดือนก่อน

      திருமணம்முடிஞ்சிருச்சா

  • @itsgamingtimewithledhubaby5296
    @itsgamingtimewithledhubaby5296 2 ปีที่แล้ว +20

    நாம் செய்த பாவம் நமக்கு தானே வந்து சேரும் போராடுவோம் ஜெயிப்போம்

  • @HITMASS777
    @HITMASS777 2 ปีที่แล้ว +2

    Sir
    .. Apdiye solringa sir... No chance... Kadavule vandu vuyir kudutha mari iruku... Wow!!!

  • @dr.p.nithyamd2254
    @dr.p.nithyamd2254 2 ปีที่แล้ว +101

    200% correct.spoke like that U have read our mind & lived our life along with us. Bcoz our parents too can't understand what kind of events/mental pressure we are going through in our life. I used to think like " there can't be a biggest punishment for me than living my life " . this video explains my life in words. How could you asses so accurately. Then you could put up video on monthly predictions based on star.

  • @angel_nithisa
    @angel_nithisa 3 หลายเดือนก่อน +1

    This video opened my eye. Many thanks

  • @bavanr2405
    @bavanr2405 2 ปีที่แล้ว +7

    Theivame 100% true 👏👏👏

  • @sasisugu
    @sasisugu 2 ปีที่แล้ว +34

    👌ஆணித்தரமாக இப்படித்தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள்.
    நன்றி 🙏

  • @livi2193
    @livi2193 2 ปีที่แล้ว +2

    Neenga solura yelam migavum sariyaga irukirathu

  • @sugunac2509
    @sugunac2509 2 ปีที่แล้ว +2

    Thank you for your valubale commants. 🙏🙏🙏🙏🙏

  • @nia_k86
    @nia_k86 2 ปีที่แล้ว +22

    very well explained.. rombe addi vangiyache.. honestly by the time all the good stuff happens, I'd be way too old to live my life. might as well prepare for my last days.. so done expecting anything these days. come what may, life goes on. Good luck to rest of the Anushams!

    • @naveenanaveena7991
      @naveenanaveena7991 2 ปีที่แล้ว

      நானும் என் பொண்ணும் அனுசம். நீங்க சொல்ற கர்மா நூறு சதவிகித உண்மை.

  • @SrinivasanR-pm5cs
    @SrinivasanR-pm5cs 15 วันที่ผ่านมา

    அருமை ப்ரோ உண்மை தான் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @nandakumar3600
    @nandakumar3600 2 ปีที่แล้ว +6

    Now I am mind refresh. This is enough detail. Thanks 😊

  • @coolnaveen303
    @coolnaveen303 2 ปีที่แล้ว +2

    Arumaiyaga porundhugiradhu Sir..
    Kalyana vaazhkai dhan thappana mudivaga nadandhu vittadhu..
    Neengal sonnadhu pol kadamaiyai sey palanai ethir paarkathe paadhayai pinpatri, moksha prapthi adaya vendum 🙏🏼🙏🏼🙏🏼
    Kadavulin Anugrahathinaal seriyana paadhaiyai edhir noki irukkum 36 vayadhu udaya Anusham 2am paadam.
    Sri Mathre Namaha 🙏🏼🙏🏼🙏🏼

  • @Saravanakumar_69
    @Saravanakumar_69 2 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்பான விளக்கம் 👌

  • @vmd6912
    @vmd6912 2 ปีที่แล้ว +9

    நீங்கள் கூறும் அனைத்தும் சத்தியம் அனைத்தும் அப்படியே நடக்கிறது எல்லாற்றையும் சகித்து வாழ பழகிவிட்டேன் இப்போது 39 வயதை நெருங்கும் வேலையில் என் கணவர் இன்னொருவர் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்தும் சகித்து உயிரோடு இருக்கிறேன்

    • @kavintamil5153
      @kavintamil5153 11 หลายเดือนก่อน

      நீங்கள் நன்றாக வாழுங்கள், தப்பு செய்தவங்க தான கஷ்டப்படனும்

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 2 ปีที่แล้ว +2

    அருமை அன்பரே வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி

  • @navisjunction2258
    @navisjunction2258 2 ปีที่แล้ว +4

    Pls Revathi nakshatra ku podunga. Urs prediction 101%correct.

  • @sureshrathish4760
    @sureshrathish4760 2 ปีที่แล้ว +47

    வாழத்தகுதி இல்லாத ராசி அனுஷம் நட்சத்திரம் மட்டும்தான்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ayshanu
    @ayshanu 2 ปีที่แล้ว +13

    Wish i got all this advice few years back ... i bet my life would hav been so different.. anyways as they say , its never too late ... expectation is the mother of all problems !!!

  • @nandhakumaryuvaraj321
    @nandhakumaryuvaraj321 2 ปีที่แล้ว +7

    Excellent prediction bro, well said thank you

  • @nirubajekan2175
    @nirubajekan2175 2 ปีที่แล้ว +3

    100% true for அனுஷம் 4ம் பாதம்

  • @navajothishivaney9805
    @navajothishivaney9805 2 ปีที่แล้ว +2

    Very well... Annaa...🥺🥺🥺🙏🙏🙏 anaitum unmai...vananggugiraen...! I try to change my attitude now on Annaa...

  • @PapithaSaravanan-xr7rg
    @PapithaSaravanan-xr7rg 7 หลายเดือนก่อน +1

    Romba pudikum padi sonninga sir thankyou

  • @subramaniyam176
    @subramaniyam176 ปีที่แล้ว +2

    Ypdi annna ivlo alaga ynga kuda valntha madri correct ah solrenga super anna❤

  • @sampathc6902
    @sampathc6902 2 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு நன்றி எனக்கு என்ன என்ன நடந்தது என்று நல்லபடி சொல்லி முடித்து சொல்லி முடித்தீகள் நன்றி

  • @nirmalasedhu4627
    @nirmalasedhu4627 2 ปีที่แล้ว +4

    அருமையான தெளிவான பதிவு ஆனா முற்பிறவியில் நிகழ்ந்த செயலுக்கு இப்ப அனுபவிக்கிறோமே அது தான் ரொம்ப கொடுமையா இருக்கு நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று அதிகமா கவலைப்பட்டிருக்கேன் அது ஏன்னு இப்ப தான் புரியுது நன்றி 🙏

  • @gowrydevas1018
    @gowrydevas1018 2 ปีที่แล้ว +6

    Thank you 😊 I am so happy buz I was told my son's Jathaham is one of the best 👌 Thank you for confirming 🙏

  • @vsubramaniam6229
    @vsubramaniam6229 2 ปีที่แล้ว +2

    Excellent Report🙏🏾

  • @ramachandranr5110
    @ramachandranr5110 2 ปีที่แล้ว +4

    Clearly explained
    Great thanks

  • @maaruthamnaveenavelanmai
    @maaruthamnaveenavelanmai ปีที่แล้ว +3

    வணக்கம் அன்பும் பாசமும் சமர்ப்பணம் சில பல ஆண்டுகள் முன் இந்த வார்த்தைகளை நாங்கள் அறிந்திருந்தால் வாழ்க்கை மாற்றி இருக்கலாம் குறிப்பு கோவங்களை குறைத்திருக்கலாம் வாழ்க்க பின்னோக்கி பார்ப்பது போல் உள்ளத உங்கள் வார்த்தைகள் நன்றிகள் பல

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 ปีที่แล้ว +3

    Eagerly Waiting for உத்திராடம் நட்சத்திரம் பலன்கள்

  • @MURUGUNAVEEN
    @MURUGUNAVEEN 2 ปีที่แล้ว +1

    நீங்க Update பன்ற எல்லா Videos யும் உடனே & நேரம்கிடைத்தால் (இல்லையென்றால் ஓய்வு நேரத்தில்) பார்க்ககூடியவன். உங்க விசிறி(FAN).
    இருந்தாலும் நீங்க சொல்ற சில விஷயகள் எனக்கு உடன்பாடு இல்லை....

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO 2 ปีที่แล้ว +3

    100% correct அண்ணா🤩❤

  • @rajivijayaraju1734
    @rajivijayaraju1734 ปีที่แล้ว +1

    ஐயா...100 % correct sir., நான் அனுஷ நட்சத்திர & ரிஷப லக்னம் அதில்( சூரியன்+கேது) & லக்னாதிபதி சுக்கிரன்12 ல் .. இப்போது சுக்கிரதிசை சுக்கிர புக்தி....செவ்வாய் & சந்திரன் நீசப் பரிவர்த்தனை ...இப்போது Government job try OR Business எது சிரியாது ஐயா ??

  • @narmathap7658
    @narmathap7658 2 ปีที่แล้ว +2

    தெய்வமே 🙏🙏🙏

  • @thangaganesh257
    @thangaganesh257 2 ปีที่แล้ว +12

    உழைப்புக்கு ஒன்னும் பஞ்சம் இல்லை உழைப்புக்கேற்ற பலன் தான் கிடைக்கல

  • @lakshmipriyasworld14
    @lakshmipriyasworld14 4 หลายเดือนก่อน +2

    💯 correct

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 ปีที่แล้ว +2

    100% perfect predictions 🙏* !!!,...

  • @sasikaladevi7038
    @sasikaladevi7038 2 ปีที่แล้ว +3

    Excellent, Thank you, God bless you Dear son.

  • @murugans1954
    @murugans1954 2 ปีที่แล้ว +9

    கேட்டை நட்சத்திரம் பற்றி சொல்லுங்க சார் 🙏

  • @thulasiyammalj2329
    @thulasiyammalj2329 2 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏🙏🙏 very clear prediction 💯 true

  • @thabi1312
    @thabi1312 2 ปีที่แล้ว +2

    Correct ah solringa, n hubby ninga Sonna madriye Dan irupanga. Semma👌

  • @ChandrasekarShyamala
    @ChandrasekarShyamala ปีที่แล้ว +1

    Enemy is not some other person it is with u with whom u are traveling positively in life

  • @selvamjamuna4520
    @selvamjamuna4520 2 ปีที่แล้ว +2

    உண்மை உன்மை

  • @renukak3419
    @renukak3419 2 ปีที่แล้ว +3

    Arumai solvathil. ,pesuvadum unmai thankyou sagothara👍

  • @PRIYAM-w1b
    @PRIYAM-w1b หลายเดือนก่อน +1

    Correct sir

  • @MK-xf3tk
    @MK-xf3tk 2 ปีที่แล้ว +16

    Finally the wait is over..!!!!
    Excellent sir❤❤

  • @alagiyatamil2757
    @alagiyatamil2757 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @amudat5912
    @amudat5912 6 หลายเดือนก่อน +1

    Suuppeeer guruu vanakkam❤

  • @nandhinidnandhinid8845
    @nandhinidnandhinid8845 2 ปีที่แล้ว +4

    Super bro yours word is 100%true I am in viruchagam anusham

  • @nirmalaraju2485
    @nirmalaraju2485 2 ปีที่แล้ว +2

    அருமை சிவ🙏

  • @nalinisubrahmanyam5921
    @nalinisubrahmanyam5921 2 ปีที่แล้ว +14

    what an accurate prediction sir. superb.hatsoff

  • @kumaravellusubramaniam7183
    @kumaravellusubramaniam7183 7 หลายเดือนก่อน +1

    You spoke exactly about my life wow.

  • @thirubuvanaiphc3572
    @thirubuvanaiphc3572 2 ปีที่แล้ว +3

    Ur astrology genius sir

  • @mobileteacher6891
    @mobileteacher6891 2 ปีที่แล้ว +3

    1000000000% correct

  • @rajeswaris252
    @rajeswaris252 ปีที่แล้ว +1

    Absolutely correct sir yepadiyo intha piraviyel karma konjam kurainthal sari because avalavu thunbam anupavithu kondu irikiren 🙏

  • @meghnagokulakrishnan4451
    @meghnagokulakrishnan4451 2 ปีที่แล้ว +2

    Thank you so much!

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை அருமை!!!!

  • @nandakumar3600
    @nandakumar3600 2 ปีที่แล้ว +4

    Thanks 😊 200% correct sir

  • @newsreader9412
    @newsreader9412 ปีที่แล้ว +1

    Thank you sir 💐 please tell anusham viruchigam, rahu ketu peyarchi sollunga pls

  • @Mur807
    @Mur807 3 หลายเดือนก่อน +1

    Sir, your every words are 100 percent true!😢

  • @SivaKumar-ej7wj
    @SivaKumar-ej7wj 2 ปีที่แล้ว +3

    100%True very nice speech

  • @rajirajiyam
    @rajirajiyam ปีที่แล้ว +1

    Word by word i feel this is 💯 true ji

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +1

    Correct prediction...

  • @daisyishu7620
    @daisyishu7620 2 ปีที่แล้ว +2

    Spr.absolutely true. Negativity is fact

  • @englishshorthandkalavathi1156
    @englishshorthandkalavathi1156 ปีที่แล้ว +1

    சகோதரர் அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் தாங்கள் கூறிய அனைத்தும் 💯 💯💯💯💯💯 உண்மை எந்த விதமான எதிர்பார்ப்பு ம் இல்லாமல் 60 வயதில் கூட ஓடி ஓடி உழைத்து இலட்சம் இலட்சமாக கொடுத்தும் நீ செத்துபோடி என்று சொல்ல சொல்ல நான் அன்றாட வணங்கி வரும் தெய்வம் என்னுயிரை ஏன் எடுக்க மால் இருக்கிறாரோ தெரியவில்லை முருகன். சகோதரர் அவர்களுக்கு கண்ணில் நீர் வர தங்களை இருகரம் கூப்பி வணங்கி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் 😊💯💯💯❤

    • @englishshorthandkalavathi1156
      @englishshorthandkalavathi1156 ปีที่แล้ว +1

      அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு அனு அனுவின் கர்மாவின் வினைகள் முருகன் எங்கள் வாழ்க்கையில் நிம்மதி தரவேண்டும் சகோதரர் அவர்களே!❤😊😊

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +4

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍

  • @aruchamysixaruchamysix9522
    @aruchamysixaruchamysix9522 2 ปีที่แล้ว +1

    Super factu Vera level very useful

  • @shanmugasundaramsundaram6587
    @shanmugasundaramsundaram6587 2 ปีที่แล้ว +1

    Really a good explanation.Best wishes.

  • @ramalingamsivakumar1489
    @ramalingamsivakumar1489 2 ปีที่แล้ว +4

    மாந்தி யைப் பற்றி oru padhivu podungal pls

  • @kalaimathi3825
    @kalaimathi3825 2 ปีที่แล้ว

    Correct ah solringa anna

  • @nithikumar7839
    @nithikumar7839 ปีที่แล้ว +2

    Good iam 51 years

  • @salvamsalvam7798
    @salvamsalvam7798 ปีที่แล้ว

    சிறப்பு ங்க

  • @jeyasriguru6506
    @jeyasriguru6506 2 ปีที่แล้ว

    Super sir.Ellame crt ah soninga

  • @nivedhaprasanth8748
    @nivedhaprasanth8748 8 หลายเดือนก่อน +1

    200% true in my life

  • @selvamjamuna4520
    @selvamjamuna4520 2 ปีที่แล้ว +1

    அனைத்தும் உண்மை

  • @navaneethakrishnan3893
    @navaneethakrishnan3893 2 ปีที่แล้ว +8

    நவநீதகிருஷ்ணன் விருச்சிக ராசி 🦂 அனுசம் நட்சத்திரம் 🌟 மேஷ லக்னம் நன்றி 🙏

  • @nandhakarmegam4782
    @nandhakarmegam4782 2 ปีที่แล้ว +5

    Tq so much, this is a thorough analysis of anusham, 😃🙏