விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கை | Life and Character of Viruchiga Rasi and Lagnam People | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 2.9K

  • @marutham6732
    @marutham6732 ปีที่แล้ว +132

    இந்தப் பதிவை பார்த்த எனக்கு அடங்க முடியாத சிரிப்பு இது தலைக்கனம் அல்ல என்ராசியை பற்றி பிறர் சொல்லச் சொல்ல அவ்வளவு (மகிழ்ச்சி ) ஆனந்தமாக இருந்தது நீங்கள் கூறிய ஒவ்வொரு சொல்லும் நூறு அல்ல 200சதம் உண்மை.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @supriyajesh8191
    @supriyajesh8191 2 ปีที่แล้ว +353

    நீங்க சொன்ன எல்லா விஷயமும் 100 உண்மை எனக்கும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்.💥🔥🔥

  • @vijayshyamala
    @vijayshyamala 2 ปีที่แล้ว +76

    எனக்கு கடவுள் மற்றும் ஜாதக நம்பிக்கை சுத்தமாக கிடையாது சகோ ஆனாலும் நீங்கள் கூறியது எனக்கு 99% சதவீதம் பொருந்தும். நன்றி 👍👍

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +9

      நன்றி

    • @anushavenkatesan685
      @anushavenkatesan685 2 ปีที่แล้ว +8

      Sister me too. Enaku same thing every single thing matches with my character

    • @nithyadevir8578
      @nithyadevir8578 2 ปีที่แล้ว +2

      @@NithilanDhandapani Sir will the life change on positive side
      I am tired
      Please help

    • @devarajk1841
      @devarajk1841 2 ปีที่แล้ว +1

      me too vijay

    • @rodi2641
      @rodi2641 ปีที่แล้ว

      @@NithilanDhandapani hello I'm Virgo but this one matches my personality more than what you said for Virgo ...is there a reason for that .. can you let me know if possible..thanks

  • @kingdpi3909
    @kingdpi3909 2 ปีที่แล้ว +141

    எங்களின் மனமும் குணமும் எங்களால் மட்டுமே அறியப்படும்

    • @kavithalk1640
      @kavithalk1640 2 ปีที่แล้ว +1

      நல்லா வருவாரா..திருப்பதி. செல்லமா

    • @kingdpi3909
      @kingdpi3909 2 ปีที่แล้ว +1

      @@kavithalk1640 puriyala

    • @salmabanu292
      @salmabanu292 2 ปีที่แล้ว +1

      Super 100 Really sir my husband vrichakaraci

    • @ramadass8807
      @ramadass8807 2 ปีที่แล้ว

      U ji
      Hu hu hu

  • @banureka2838
    @banureka2838 2 ปีที่แล้ว +153

    சொல்லும் சொல் உண்மை. நேர்மை. முன்கூட்டியே அறியும் தன்மை. அடுத்தவர் நலன்.
    👌⭐

  • @vadivelm6823
    @vadivelm6823 9 หลายเดือนก่อน +7

    நான் நிறைய ஜோதிடர்களை பார்த்து கொண்டு ஆனால் உங்களைப் போல் இவ்வளவு துல்லியமாக
    விருச்சிக ராசிக்காரர்களுக்கு பலன் சொல்லி நான் கேட்டதே கிடையாது
    ஒரு ராசி இப்படித்தான்
    இவர்களுடைய குணம் இப்படித்தான் என்று
    அழுத்தமாக சொன்ன ஜோதிடர் யாரும் இல்லை
    வாழ்க
    வளமுடன்

  • @ssmalarmalar4615
    @ssmalarmalar4615 ปีที่แล้ว +46

    நானும் விருச்சிக ராசி பெண். என் குணதை அப்படியே கூறியதற்கு நன்றி 🙏

    • @pugazhi6996
      @pugazhi6996 ปีที่แล้ว +2

      Neenga ungala thiruthika paarungaa avlotha 😂 ithala keakurathu waste unga time tha 😅😂

    • @manokaranmanokaran5449
      @manokaranmanokaran5449 ปีที่แล้ว

      Enga sonnaanaithum umaiethuvum thavarillai.

    • @manokaranmanokaran5449
      @manokaranmanokaran5449 ปีที่แล้ว +1

      Kadum ullaipputhan pinputhan calam senru than balakidaikkum.

  • @SekarSekar-ud5cb
    @SekarSekar-ud5cb 2 ปีที่แล้ว +100

    உன்மை தான் துரோகம் செய்பவர்களை எமனிடம் அனுப்பி வைக்கும் தைரியம் உன்டு ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் எதிர்த்து நிர்க்காமல் மன்னிப்பு கேட்டு விட்டால் உடனே மலை போல் வந்த கோபம் பனிப்போல் உருகிவிடும் அவர்களை கட்டி அனைத்து செய்ய இருந்த தவறுக்காக அவர்கள் காலை பிடித்து கூட மன்னிப்பு கேட்கும் குணமும் உன்டு பயந்து அல்ல மன்னிப்பு கேட்டு விட்ட ஒரே காரணத்திற்காக மட்டும் ஆனால் அடுத்தவர் துனை இல்லாமல் தன் உயிரை பயனம் வைத்து செய்வதே பிடிக்கும் அதே சமயம் மனச்சாச்சிபடி தானே சட்டத்தில் சரன் அடைவதும் பிடிக்கும் ஒரு எதிரிக்காக அல்ல குறைந்தது பத்து எதிரிக்கு ஒரு உயிர் சமம் என்ற அடிப்படையில் நீதி ஞாயத்திர்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம் என்பது உன்மை

  • @Kalkifashioncentre
    @Kalkifashioncentre 2 ปีที่แล้ว +72

    அண்ணா நானும் விருச்சிகம் ராசி தான் அனுஷம் நச்சத்திரம் தான் நீங்க சொல்றது 100% உண்மை தான் அண்ணா

  • @elezabeth-on7ur
    @elezabeth-on7ur 2 ปีที่แล้ว +14

    மிகவும் சரியாக சொன்னீர்கள்..இதுவரைக்கும் பல பேர் ராசிகள் தொடர்பாக கூறியுள்ளனர். ஆனால் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை..

  • @நம்மதமிழ்-ச1ன
    @நம்மதமிழ்-ச1ன 2 ปีที่แล้ว +10

    Wooow sema...கிட்டத்தட்ட நான் செய்வதை நேரில் நின்று பார்த்ததை போல இருந்தது.. சிறப்பான பதிவாக இதை நான் கருதுகிறேன்

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว

      யோ 👀😬!! ஆமாயா!!! விருச்சிகம் 🦂 பூராம் இப்படி -தான் இருப்போம்போலியே 😂!😅

  • @banurekas7983
    @banurekas7983 2 ปีที่แล้ว +311

    அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். தான் அழிவதும் தெரியாது. அழிவார் என்று தெரிந்தாலும் அடுத்தவர் நலன் முக்கியமாக கருதுபவர். சிறப்பு!

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz 2 ปีที่แล้ว +352

    அருமை நண்பரே நீங்கள் கூறியதில் 95%எனக்கு பொருந்தும், சில காலத்திற்கு பிறகு என்னை நான் மறுபடியும் திரும்பி பார்த்த உணர்வு ஏற்பட்டது உங்களால் மகிழ்ச்சி நன்றிகள் பல.

  • @ManikandanManikandan-vr6bm
    @ManikandanManikandan-vr6bm 2 ปีที่แล้ว +2

    Thanks

  • @Anonymous__6908
    @Anonymous__6908 2 ปีที่แล้ว +34

    My respect in astrology after this video 🥺📈📈📈📈📈📈📈📈📈📈📈📈💯

  • @chitrahari4154
    @chitrahari4154 2 ปีที่แล้ว +16

    நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் கேட்டை நட்சத்திரம்
    100 % உண்மை well predicted , நான் அப்பிடித்தான் , இதுக்கு மேல விருச்சிக ராசிக்கு வேற வீடியோ பாக்க தேவையில்லை
    Thanks lot 🙏🙏

    • @kingmaker3376
      @kingmaker3376 2 ปีที่แล้ว

      anna, itha vida export vdo onu erukku...

  • @rekharajamoney666
    @rekharajamoney666 2 ปีที่แล้ว +182

    உண்மை தான் நானும் விருச்சகம் ராசி கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொன்னது 99%உண்மை தான் நண்பரே 👍👍👍

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் 👏👏👏சகோ.... மிகவும் துல்லியமான சரியான கணிப்பு.... குணாதிசயங்கள் மிகவும் சரி.... இவர்களை புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்... நன்றி🙏.... 33 வருடங்கள் கண்டு பிடித்ததை யெல்லாம் ஒரு காணொளியில் மிகவும் அழகாக கூறி விட்டீர்கள்.... வாழ்க.. வளர்க 👍🤝👏🙏

  • @MDevi-d2e
    @MDevi-d2e ปีที่แล้ว +1

    அருமையான விசயமாக இருக்கு உண்மை உண்மை ❤❤❤❤அனைத்தும் 🎉🎉🎉

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +3

    100% சத்தியமான வாக்கு. புல்லரித்து போனேன் ஜீவா. நான் கேட்டை. I was very bad before. But now all tell that I am very good. Hats off to You baby

  • @shanmugavadivu6742
    @shanmugavadivu6742 2 ปีที่แล้ว +114

    நீங்கள் சொல்லியது அனைத்தும் அப்படியே என் கணவருக்கு பொருத்தம் நண்பரே
    என் வாழ்க்கையில் அது தான் நடக்கின்றன நானும் இவரை எப்படி புரிந்து நடப்பதென்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தேன் தெளிவாக சொல்லியதற்க்கு மிக்க நன்றி🙏🏻

    • @dp-bd3qf
      @dp-bd3qf 2 ปีที่แล้ว +1

      Kovam na adika varuagalaa sis

    • @sathish389
      @sathish389 2 ปีที่แล้ว +1

      Paavam 😂

    • @Ranimarimuthu66
      @Ranimarimuthu66 2 ปีที่แล้ว +1

      Yes me too ✋️ ☺️ 😌

    • @swathiswathi4205
      @swathiswathi4205 2 ปีที่แล้ว +1

      Correct 💯

    • @sathish389
      @sathish389 2 ปีที่แล้ว +2

      @@ram.k7310 congratulations 🥳

  • @kollywoodtouringtalkies8371
    @kollywoodtouringtalkies8371 2 ปีที่แล้ว +500

    எங்களின் குணம் எங்களால் மட்டுமே அறியப்படும்😉

  • @leonff6698
    @leonff6698 2 ปีที่แล้ว +625

    நான் விருச்சகம் ...அனுஷம் ...நீங்க சொன்னது 90% சரி.....🙂

  • @STMusicCollections
    @STMusicCollections 9 หลายเดือนก่อน +2

    100% Fact ...Ennaiya pathi kooda irunthu paatha polavae sollurarae...

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 ปีที่แล้ว +59

    🎉 தன்னைத்தானே அழித்து பிறரை வாழவைக்கும் தன்மை கொண்டவர்கள் எனக்கூறியதற்கு நன்றி.நீங்கள் கூறியது 75 சதவிகிதம் எனக்கு பொருந்தும் 😊

  • @navaneethakannanm2624
    @navaneethakannanm2624 2 ปีที่แล้ว +5

    இது அத்தனையும் எனக்கு பொருந்தியது. 100% true
    இந்த மாதிரி correct -a soldra motha all neega than sir.
    I share this video to my friends.
    This video will help my friends to understand my character deeply 🤣
    Thank you very much sir 😊

  • @selvidurairaj9414
    @selvidurairaj9414 2 ปีที่แล้ว +34

    Very true, I am mesha rasi and my husband is virichigam. He sting with his tongue, I felt he is the worst ever man in this world, but when I I had tuberculosis he took more care on me I felt he is another mom to me. I couldn't judge him at all.

  • @poornimamurugesan2458
    @poornimamurugesan2458 2 ปีที่แล้ว +385

    நானும் விருச்சக ராசி தான் யார் மேல பாசம் வச்சாலும் நம்பிக்கை துரோகம் தான் பண்றாங்க

  • @gkiruthiga1093
    @gkiruthiga1093 2 ปีที่แล้ว +2

    Edha paatha...yennoda charac yenake soldra maari eruku....vera level
    Neenga soldra yelame....100% true

  • @godxcaliusgaming542
    @godxcaliusgaming542 2 ปีที่แล้ว +10

    That was a fantabulous details about vrishika. I’m Anusham and vrishika Raashi. What you had told is 200% true true true…. Excellent 👏👏👏

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் ஜி ??? முதல் உரையிலேயே சொல்லிவிட்டேன்?? தங்களது இந்த பதிவில் என்னுள் இருந்த? என்னை ஆய்வு செய்தேன் ஃமிகவும் சரியாக இருக்கிறது??? ஆம் ஒரு விஷயத்தை தவிர ??
    பழிவாங்கும் குணம் ??! எனக்கு கிடையாது?? என்றேதான் சொல்லவேண்டும்?? ஆனால் ஒன்று ஃ காயம் அவமானம் வீழ்ச்சி என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்?? திரும்ப எதிராளி‌அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பேன் ??!
    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

    • @anjananarayani1816
      @anjananarayani1816 2 ปีที่แล้ว

      yes..naanum viruchagam than aana pazhi vaangum yennam kidaiyathu...naan anubavitha vazhigalai avargalum anubavika vendum yendru yethir paarpen..kadavul antha thandanaiya avalgaluku koduthal paavam pada maaten...

  • @sureshvengatesan9793
    @sureshvengatesan9793 2 ปีที่แล้ว +86

    99.9% accurate.. it's helpful to understand myself

  • @gnatarajannatarajan5629
    @gnatarajannatarajan5629 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொண்டு

  • @jeyaparanratnasingam3130
    @jeyaparanratnasingam3130 2 ปีที่แล้ว +220

    விருச்சிகம் சிங்கம் தனியாகத்தான் வாழும்.இது ஒருஆலமரம் நிழல் கொடுகத்தான் தெரியும்.🙏🏽

    • @YuvanBalaji
      @YuvanBalaji 2 ปีที่แล้ว +14

      சிங்கம் குழுவாக வாழ்கிறது, புலி தனியாக வாழ்கிறது.

    • @vickyvijayofficial6208
      @vickyvijayofficial6208 2 ปีที่แล้ว +10

      @@YuvanBalaji but Singam single aa than varum 🔥🦁

    • @nagarajant8200
      @nagarajant8200 2 ปีที่แล้ว +2

      உண்மை 💯

    • @worldzone2010
      @worldzone2010 2 ปีที่แล้ว

      S true bro nanum dhan noendhu nudallsa annaya pa

    • @nirmalaarasu4517
      @nirmalaarasu4517 ปีที่แล้ว

      Yes

  • @SR-zn9qp
    @SR-zn9qp 2 ปีที่แล้ว +5

    Superb sir .ur a gem .no one has said such prediction till today . whatever you have said is 95percent true.thank ua lot.god bless.

  • @காவியநாயகி
    @காவியநாயகி 2 ปีที่แล้ว +16

    உண்மை தான் புரோ நீங்க சொன்ன அனைத்தும் ஆனா என்னுடைய அன்பை புரிந்து கொள்ளாதவர்கள் நிறைய பேர் உண்டு என்னை பெற்ற தாய் உட்பட

    • @nalamanbudan7911
      @nalamanbudan7911 2 ปีที่แล้ว

      உங்களின் நிலைமைதான் எனக்கும் அதே நிலைமைதான்......

    • @Ayyapan30
      @Ayyapan30 ปีที่แล้ว

      Idhedhan enakkum

    • @Sudha-cp5hl
      @Sudha-cp5hl 4 หลายเดือนก่อน

      😢😢😢❤

  • @rajandinesh9244
    @rajandinesh9244 2 ปีที่แล้ว +9

    கடவுள் நம்பிக்கை இல்லை. மூடநம்பிக்கை இல்லை எனக்கு நீங்கள் கூறுவதில் பல உண்மைகள் உள்ளது. நான் பல மர்மமுடிச்சிகள் கொண்டவன் யாராலும் என்னை புரிந்து கொள்ளவது கடினம் தான் அண்ணா அருமை மற்றும் சிறந்த பேச்சாளன் யாரையும் எளிதில் பேசியே மயக்கிவிடுவேன் . யாரும் வாய்கொடுத்து தப்பிப்பது கடினம் 😉 வாழ்க வளமுடன் 🙏

  • @vijay.p5939
    @vijay.p5939 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மைதான் ஏனென்றால் நானும் விருச்சிக ராசி தான்

  • @SureshK-d9m
    @SureshK-d9m ปีที่แล้ว +1

    ஒருவர் மீது அதீத நம்பிக்கை வைத்து ஏமாறுவது , எதையும் போராடியே எதிர்கொள்டு வெற்றி பெறுவதே வாழ்கையா இருக்கு , இதில் கூறுபது அனைத்தும் உண்மை ,ஒன்றை ஆராச்சி பண்ணுவதே அதீத முயற்சி இப்படி பல

  • @yuvansarath6893
    @yuvansarath6893 2 ปีที่แล้ว +47

    நான் விருச்சிகம் ராசி தான்...🦂
    99 சதவீதம் நீங்க சொல்றது தான் உண்மை...👍👍

  • @yadavkumarviswain1498
    @yadavkumarviswain1498 2 ปีที่แล้ว +62

    Padachavan thunai pothum , So keep moving forward to success lifestyle. If you win your astrology is good not win all will be tell bad. Don’t worry about it. We already succeeded that’s why we are here. What ever astro or anything etc. keep forward to your successful life. Always be happy.

  • @wearelifestory871
    @wearelifestory871 2 ปีที่แล้ว +6

    என் வீட்டுக்காரர் கேட்டை நட்சத்திரம் 16 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் என்னால் முடிந்த வரை சமாளித்து வாழ்ந்து வருகின்றேன் கடவுள் நம்பிக்கையோடு இருக்கின்றேன்.

  • @shyamrakesh5972
    @shyamrakesh5972 2 ปีที่แล้ว +13

    If viruchiga raasi gets vaasi or higher energy, indha pazhi vaangum gunam irukaadhu, or paaratu venum num irukaadhu, bcs he or she understands that the behaviour of humans and the nature of life is also the design of the universal force. Everything becomes cute to him.. he or she enjoys the inner joy of energy flow within. So lots of love in heart, he always heals others.. eppavum mannikkum andha idhayam..

  • @srinivasan5641
    @srinivasan5641 2 ปีที่แล้ว +6

    Sir your said 200% true
    My rasi viruchagam..once
    Again realise my character
    Thank u somuch...

  • @saipriyaganesh7367
    @saipriyaganesh7367 2 ปีที่แล้ว +48

    Well said. I’m viruchigam. What you said is true. I can’t tolerate when someone lies. I get away from the person as you said.

  • @sivamayavan1628
    @sivamayavan1628 2 ปีที่แล้ว +29

    சார் சில விஷயத்தை நீங்க சொல்லல விருச்சக ராசி காரர்கள் முக அழகு உடையவர்கள், காமம் அதிகம் இருக்கும், தெய்வத்தின் அருள் உடையவர்கள்

  • @littleprincess4451
    @littleprincess4451 2 ปีที่แล้ว +66

    நானும் விருச்சிகம் ராசி தான்...அதிக அன்பு வச்சு ஏமாத்துவாங்க .n
    நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 2 ปีที่แล้ว +8

    எங்க சாமி இருக்கிறீங்க? அப்படியே ஆழ்மனதில் இருக்கும் அவ்வளவும் விடயமும் சரியாக கணிக்கிறீங்க. வாழ்க வளர்க 🙏

  • @Polinji731
    @Polinji731 2 ปีที่แล้ว +37

    எனக்கு விருச்சிகம், விசாகம் நட்சத்திரம்... 100% உண்மை தான்.. யார் என்னை தீட்டினாலும் அமைதியாக இருப்பேன். சமயம் பார்த்து நான் பேசுவேன் . என்னை தீட்டியவங்க அழதுவிடுவாங்க.

    • @Rexshan76
      @Rexshan76 2 ปีที่แล้ว

      Ragasiyaththin kulinnu sollittaru sonnathu anaithum enkku poruthuchi sinima maari oru vaalkkai vettunanuga kuthunaga mannipum kettanuga thiripi kututha thaangu vanugla therila paapom ungalta en ithala soltreo namma rasiyaache

    • @dineshg73
      @dineshg73 10 หลายเดือนก่อน

      Same too bro

    • @kathiravants6827
      @kathiravants6827 10 หลายเดือนก่อน

      Sam to you

    • @baskark6489
      @baskark6489 8 หลายเดือนก่อน

      Same

  • @parameshwarimaharajan6179
    @parameshwarimaharajan6179 2 ปีที่แล้ว +6

    Superb bro 😊😊 na விருச்சிக ராசி நீங்க சொன்னது 99 % சரி 🙃🙃

  • @nijusvlog4376
    @nijusvlog4376 2 ปีที่แล้ว +4

    Really great 6th minute laye nenga soldrathu mela enaku 100% confidence vanthuruchu apdiye Enna urichu vechu maari soldreenga 🫣

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 2 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையை என்பது சதவீதம் 👍

  • @sathiyaakilasathiyaakila2451
    @sathiyaakilasathiyaakila2451 2 ปีที่แล้ว +4

    சார் வணக்கம். விருச்சிகம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி. இந்த பதிவு கால தாமதமாக கிடைத்துள்ளது.
    இந்த ரசியால் என் வாழ்க்கை சிதைந்து.

  • @devanand5167
    @devanand5167 2 ปีที่แล้ว +2

    True... Your explanation style is good.. appreciate it.. all the best...

  • @Whitley_boy
    @Whitley_boy 2 ปีที่แล้ว +60

    நீங்கள் சொன்னது 100% உண்மை அண்ணா🕉.. 😅 நானும் விருச்சிகம் ராசி தான்🕉 ..😅

  • @SenthilKumar-ex7zc
    @SenthilKumar-ex7zc 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான உண்மை யான பதிவு. வாழ்க வளமுடன். கேட்டை.

  • @tharsan83
    @tharsan83 2 ปีที่แล้ว +83

    I started believing horoscopes after seeing this video about Scorpion 🦂.. It matches almost 95% with mine.

    • @birundha27
      @birundha27 2 ปีที่แล้ว

      Thel laam... this star signs are from star position... not characteristics

    • @birundha27
      @birundha27 2 ปีที่แล้ว

      95% wrong in cases I have seen.. these astrologers generalizing based on few clients

    • @birundha27
      @birundha27 2 ปีที่แล้ว +5

      Physical characteristics completely opposite.. bayanthu kugai kulla ellam iruka maataanga .. very bold ppl.. true righteous honest ppl.. so god will be with them...pali avanga vaanganum nu illa.. God will not remain silent when true are getting hurt

    • @tharsan83
      @tharsan83 2 ปีที่แล้ว +1

      @@birundha27 It may be for Cesarian cases. I'm not endorsing this astrologer. Generally telling it matches my behaviour 👍

    • @dhariniiyer795
      @dhariniiyer795 2 ปีที่แล้ว +1

      It matches mine exactly, hilarious as well...

  • @s.kumar5577
    @s.kumar5577 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவுங்க
    நண்பரே.....
    வாழ்த்துக்கள்

  • @navaneedham5040
    @navaneedham5040 2 ปีที่แล้ว +6

    நீங்கள் சொன்னது சரி 100% உணமை👌👌👌👌👌👌

  • @nanduvandu
    @nanduvandu 2 ปีที่แล้ว +20

    Excellent thank you thank you. 90% correct. Few points,
    Love affairs, compliments,blindly follow boss order,....but balance all suits me. Very nice.

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 ปีที่แล้ว +3

    Excellent sir…,what a open statement…..,really appreciable 👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👏👏👏👏👍👏👏👏👏👏👍

  • @navajothi8529
    @navajothi8529 2 ปีที่แล้ว +5

    என்னுடைய ராசி விருட்சிகம் நட்சத்திரம் அனுஷம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @pianomusic6945
    @pianomusic6945 2 ปีที่แล้ว +3

    Paaah...95 percent true for me...superb sir... THANK YOU SIR...

  • @LookmeparlourLookmeparlour
    @LookmeparlourLookmeparlour ปีที่แล้ว +1

    Nenga solldarthu en vishiathula 100 crt brother 🤝👏

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu 2 ปีที่แล้ว +8

    ராசிகளின் குணத்தை அப்படியே துளியளவும் மாறாமல் சொல்லும் போது பிரமிப்பூட்டுது அருமையாக சொன்னீங்க. வாழ்த்துக்கள் நன்பறே

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 2 ปีที่แล้ว +46

    Proud to be a விருச்சிக ராசிக்காரி..கேட்டை நட்சத்திரம்
    Well said everything
    Be careful always bloody people

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +3

      எனக்கும் இது proud 🙄ஆ தா இருக்கு! But? இது நமக்கு இது Nature ~ கொடுத்தது-தானா! நம்ம இயற்கை நமக்கு கொடுத்த-தா விட ஒரு ☝️ விசயம் பண்ணி 👥அதுல Proud ah Feel பண்றது-தானா ~ Real Proud ! 👤

    • @indhumathi3910
      @indhumathi3910 2 ปีที่แล้ว +2

      Same ya

    • @vinopmk8711
      @vinopmk8711 2 ปีที่แล้ว

      Me also

    • @sudhaselvaraj3529
      @sudhaselvaraj3529 2 ปีที่แล้ว

      Cheers to u all

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +1

      @@sudhaselvaraj3529 😂😂🍻

  • @SelvaKumar-fi5lb
    @SelvaKumar-fi5lb 2 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்கள் சொன்ன அனைத்தும் என்னோட கணவர்க்கு பொருந்தும்.. மிக்க நன்றி..

  • @sridevimetaljewelrycollect1987
    @sridevimetaljewelrycollect1987 ปีที่แล้ว +1

    Yaaru sir nenga , 100 இல்ல 200+ % correct sir naanum en husband also asanthu poitom sir , வாழ்த்துக்கள் sir all the best for ur pinominal growth 🎉

  • @santhanamkumar9481
    @santhanamkumar9481 2 ปีที่แล้ว +3

    வேறமாரி சகோ.. நான் விருச்சிகம் , கேட்டை. நீங்கள் கூறிய 90% என்னுள் உள்ளது.. நீங்கள் கூறிய positive விட negative நிறைய ஒத்துப்போகிறது..நான்ரொம்ப நல்லவன் இல்லை ஆனால் அதனை யாரும் கண்டுபிடிக்க முடியாது நானாக சொல்லும் வரை.. பழிவாங்கும் குணம் அதிகம்.. உண்மையை மறைத்தால் சுத்தமாக பிடிக்காது ஆனால் நான் சொல்ல மாட்டேன்... நான் ஒரு அக்மார்க் சுயநலவாதி, ஆனால் என் மனதிற்கு நெருக்கமான நபர்களுக்கு இல்லை..இவை அனைத்தும் தவறே நான் முயற்சி செய்கிறேன் இதை மாற்றிக்கொள்ள

  • @seetha9420
    @seetha9420 2 ปีที่แล้ว +59

    Thank you sir. 90% correct.
    Not true:
    1. Many love affairs
    2. Expects compliments
    3. I just don't follow whatever my boss orders. If it's right then I will do wholeheartedly.
    4. Revengeful? May be, but since I got to know baba, I just keep my distance when I am not comfortable with someone.

    • @kvavlog8291
      @kvavlog8291 2 ปีที่แล้ว +4

      Love namaikuu set akathaaa

    • @relaxingtime4123
      @relaxingtime4123 2 ปีที่แล้ว +1

      Ama

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 ปีที่แล้ว +3

      Same same.... 90% is right for me.
      Same things pa

    • @kvavlog8291
      @kvavlog8291 2 ปีที่แล้ว

      @@nithyadevi8444 super

    • @saigovind3006
      @saigovind3006 2 ปีที่แล้ว +1

      Ithu podhu palan ma'am. Ella viruchigathukum ithu porandhadhu. Personal horoscope has to be seen

  • @goldpandian7013
    @goldpandian7013 2 ปีที่แล้ว +19

    விருச்சிகம் அனுஷம் 99% உண்மை... சொல்ல சொல்ல கண்கள் ஆச்சரியத்தில் விரிகிறது..

  • @thiagarajanekambaram2476
    @thiagarajanekambaram2476 2 ปีที่แล้ว +30

    Majority of your points are tallying, but being a Virutchiga Rasi person; I don't take revenge on anybody even if anybody done any injustice towards me and in fact, quite contradictorily I use to help them in their tough time without minding their injustice done towards me.
    Because I feel, helping others is my nature and always believe that things will move in my Life according to my own entitlement and cannot afford to blame anybody even if they are at fault in hurting me.
    Because, its my energy attracts everything and need to change within me whatever is bothering me....
    I never got into any love affairs in my boyhood, for which one should be blessed enough and probably may not have the relevant compatibility to attract the opposite sex.
    But if I happen to notice any deficiency in service or quality of product or food, I don't spare who are responsible for the same & will simply finish their day. That's it.
    But please don't generalise that all Viruchiga Rasi people will be the same as you say and especially in the count of most dangerous and also most safe like that.....
    Thanks a to the Astrologer.
    May God bless you.....

    • @birundha27
      @birundha27 2 ปีที่แล้ว +1

      These ppl are generalizing.. not very correct.. first of all always relating scorpion .. not right

    • @devakirajendran7991
      @devakirajendran7991 2 ปีที่แล้ว

      Yoou are absolutely correct

    • @RSRaman-wi4cy
      @RSRaman-wi4cy 2 ปีที่แล้ว

      Right bro similar to my raasi

  • @aathi9162
    @aathi9162 2 ปีที่แล้ว +4

    நான் விருச்சகம் ராசி ,கேட்டை நட்சத்திரம் நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை 😍😍

  • @chintuv719
    @chintuv719 ปีที่แล้ว +1

    Thalaiva enga iyya irukinga appudiye nerala partha mathiriye solluringaley iyya 1000% correct ah solluringa super valthukal

  • @Ramaraj2006
    @Ramaraj2006 2 ปีที่แล้ว +6

    I am 89 years of age, teaching yoga asanas and Patanjali yoga for the last 40 years. I never approve of western type surgery. After surgery students have complained that their condition never improved. There are various methods such as acupuncture, naturopathy, siddha medicine, and yoga practice. Asana Siddhi is the outcome of yoga practice, which is not to be considered exercise. Sthiram Sukham asanam and Prayatna Shaitilya are the cardinal principles of yoga practice. Also freshly cooked food has a lot of pranic content, so it is good to follow proper eating and avoiding refrigeration of food . Exercise means exertion which should be avoided. Instead easy vinyasa yoga with breath awareness and following proper sequences important. The eight limbs of Patanjali yoga if followed ensures proper self-development and promises freedom from misery in human life.

    • @rajiram8036
      @rajiram8036 2 ปีที่แล้ว

      Sir. I want to learn yoga. How to contact you pl.?🙏

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 2 ปีที่แล้ว +6

    நான் விருச்சக ராசி,அனுஷம் துலா லக்கினம் (எப்பிடி இவ்வளவு கரெக்ட்டா கனிச்சீங்க 👍)supper🔥

  • @manojkumarm2651
    @manojkumarm2651 2 ปีที่แล้ว +12

    Naanum virutchigam raasi kettai natchathiram. Ennodha vayadhu 33 , idhu veraikkum neengal sonnadhu ellam nadanthurukku evalavoo kastap pattalum namma theramaiyaa yaarum madhikka matranganu varuthappatta kaalam undu.. but ippo ellam pazhakeduchee.. Due to maturity made the practice to let go and keep moving forward🙏

    • @harishharees7581
      @harishharees7581 2 ปีที่แล้ว

      G NEGA SOINA MATHERE THA YANAKU SAME MA NADAKUTHE, I THOUGHT I WAS THE ONLY ONE FACEING THIS ISSUE IN MY LIFE. DONT WORRY WE WILL SUPPORT ONE ANOTHER SO THAT ATLEAT IT WILL FEEL WE ARE NOT ALONE. MURUGAN TUNAI

  • @yuvaranilaxman7083
    @yuvaranilaxman7083 2 ปีที่แล้ว +9

    Wowwww 97% perfect to my life 😀😇thank you very much brother 🙌

  • @pnccininews6450
    @pnccininews6450 ปีที่แล้ว +1

    Engalai patri ivlo thulliamaga solliyatharuku mikka nandri. விருச்சிகம் -கேட்டை

  • @ravichandranshankar2787
    @ravichandranshankar2787 11 หลายเดือนก่อน

    Arumai migha Arumai. Very brief and excellent as well.

  • @rudyboy5530
    @rudyboy5530 2 ปีที่แล้ว +6

    You are simply superb, 80% correct. First time i am hearing someone telling Scorpio as it is.

  • @Sparten300
    @Sparten300 2 ปีที่แล้ว +6

    Super i dont know how to believe this but it all suited me Goosebumps ❤️❤️❤️

  • @vspvsp8021
    @vspvsp8021 2 ปีที่แล้ว +15

    நானும் விருச்சிக ராசி நீங்கள் சொல்வது எல்லாமே 95% உண்மை சேர்💯💯💯💯

  • @naveen71k
    @naveen71k ปีที่แล้ว

    well researched and amazing explanation .. very true facts

  • @akilanniroja6660
    @akilanniroja6660 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மிக்க நன்றி நண்பரே

  • @princessvigil
    @princessvigil 2 ปีที่แล้ว +29

    Sir, excellent description of scorpion. I got to read about sun signs through my cousin. She said my sun sign is Scorpio. But the description match 100 on 100 with my characterization. Including curly hair.

    • @vikkivikki448
      @vikkivikki448 2 ปีที่แล้ว +1

      என் ராசி‌விருச்சிகம்விசாகநட்சத்திரம்

    • @suruthistalin9354
      @suruthistalin9354 2 ปีที่แล้ว

      Same to me curly hair

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 ปีที่แล้ว

      Nan virchigarasi anusham curly hair, 5.8 ft height with broad shoulders.

    • @karuppuswamy360
      @karuppuswamy360 2 ปีที่แล้ว

      Ji

    • @uthiaprakash470
      @uthiaprakash470 2 ปีที่แล้ว

      Im a scorpio..yes indeed👋

  • @NiviyaFoodMaker
    @NiviyaFoodMaker 2 ปีที่แล้ว +30

    நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @rajeshselvi7274
    @rajeshselvi7274 2 ปีที่แล้ว +13

    நான் விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது 100% உண்மைதான் சார்

  • @natrajanm8278
    @natrajanm8278 2 ปีที่แล้ว

    மிகவும். அரூமையாகசரியாகவும் சென்னீர்கள். நன்றி

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 9 หลายเดือนก่อน

    அருமை அருமை உண்மை தான் நூறு சதவிகிதம் உங்களின் பலன் உறுதி

  • @komathivenkatesan3529
    @komathivenkatesan3529 2 ปีที่แล้ว +8

    Sir நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மையே

  • @Maha-rc5hj
    @Maha-rc5hj 2 ปีที่แล้ว +11

    Sir tell about விருச்சிக ராசி ,விருச்சிக லக்னம், அனுசம் நட்சத்திரம்...

  • @SVNASUDHAKSHAN
    @SVNASUDHAKSHAN 2 ปีที่แล้ว +6

    நீங்கள் கூறியது அனைத்துமே எனக்கு பொருந்தும் மிக்க நன்றி நண்பரே

  • @rajupkd5114
    @rajupkd5114 2 ปีที่แล้ว +7

    நான் விற்சிகம் ராசி.... அனுஷம்... நீக்க சொன்னது எல்லாமே 💯 உண்மை.... என்னால நம்பவே முடியல..

  • @NaliniPriya-t2g
    @NaliniPriya-t2g 15 วันที่ผ่านมา

    Unga video romba correct ah irukum.i love your video

  • @dhavaselvis4439
    @dhavaselvis4439 2 ปีที่แล้ว +8

    99% true brother... Thank you for your help to Understand for my husband💐👍😄

  • @yaminishushi5910
    @yaminishushi5910 2 ปีที่แล้ว +12

    Sir I'm scorpion.. I'm proud of it... Whatever your saying is exactly true...

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove 2 ปีที่แล้ว +9

    99%ellame correct 🤗
    Virchiga rasi kaarargale attendence podungo 😆..

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว

      நாங்க போட்டு ரொம்ப இரண்டு நாள் ஆச்சு 😸✌️

  • @pongothipongothi1122
    @pongothipongothi1122 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்ன அனைத்துமே என் கணவருக்கு புரிந்திருக்கு வாழ்த்துக்கள் நன்றி 💐🙏

  • @EntertainerAbi
    @EntertainerAbi ปีที่แล้ว +1

    100 % correct, Ragasiyam kappavargal, porani pesathavargal