Life and Character of Uthiram and Hastham Star People | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @eswarithiyagarajan6318
    @eswarithiyagarajan6318 10 หลายเดือนก่อน +2

    சார் நீங்க சொன்னது சரிதான் கோபம் வரும் ஆபீஸ்ல நா சொல்றத கேட்கமாற்றங்க அவங்க சொல்றத கேக்குற மாதிரி இருக்கு ஓகே..

  • @Life_Vibes_
    @Life_Vibes_ 2 ปีที่แล้ว +24

    Thank you 😅 Kanni rasi la asingapaduthittinga.. but hastham la konjam nalladhaa solirkinga.. Nanri dude 😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +4

      தம்பி, நமது தமிழ் மொழியை, தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் அதாவது தங்கிலீசில் எழுதுவது தவறு இதனை திருத்திக் கொ‌ள்ளு‌ங்க‌ள், தமிழில் எழுதுங்கள் என நம் நித்திலன் அவர்கள் கூறியும் தொடர்ந்து இப்படி தங்கிலீஷில் எழுதுகிறீர்களே, மொழிக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், மனிதர்களுக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், அப்படிதானே.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +5

    9:06 உண்மை அண்ணா ஆனால் எனது நட்சத்திரம் பூரம் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @sweethome6513
    @sweethome6513 2 ปีที่แล้ว +1

    என் பையன் rollball ஸ்கேட்டிங் ல நேஷனல் பிளேயர், எட்டாவது படிக்கும் போது செலக்ட் ஆகி இருந்தான், ஸ்டேட் லெவல் ல fulla கோல்ட் மெடல் தான், ரொம்ப restless, ரெண்டு பேரும், சட்டுனு கோவம் வரும், அதே மாதிரி சீக்கிரம் cool ஆகிறு வாங்க என் அம்மாவும், மகனும், ரொம்ப சரியா இருக்கு 👌👍

  • @eswarithiyagarajan6318
    @eswarithiyagarajan6318 10 หลายเดือนก่อน +2

    ஹஸ்தம் பற்றி முழு வீடியோ போடுங்க..

  • @santhakumari6405
    @santhakumari6405 2 ปีที่แล้ว +5

    உத்திரம் மூன்றாம் பாதம் 99% சரியாக பொருந்துகிறது😄😄👌👌👌

  • @asaltayyathurai
    @asaltayyathurai 2 ปีที่แล้ว +5

    உண்மை தான் நான் உத்திர நட்சத்திரம்.. எனது அப்பாவை நான் இளமையிலேயே (30) கல்யாணத்துக்கு முன்னாடியே பறி கொடுத்தேன்..

    • @balakrishnankumarasamy8334
      @balakrishnankumarasamy8334 5 หลายเดือนก่อน

      நான் உத்திர நட்சத்திரம்... என்னுடைய அப்பா 29 வயதில் மறைந்துவிட்டார்...

  • @sangeetharaveenthirathas3274
    @sangeetharaveenthirathas3274 2 ปีที่แล้ว +5

    Very less explanation for hastam....!! Can u plz add some more...

  • @karthi1087
    @karthi1087 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த செய்தியை பற்றி ஒரு வீடியோ நீங்க போடுங்க அண்ணா ஓபனா பேசுறேன் நான் படிக்கல ஆனா நீங்க சொன்ன கருத்து அத்தனையும் நான் போல பண்ணுது இருக்கிறேன் எனக்காக ஒரு வீடியோ அது போடுங்களேன் நீங்க எத்தனை பேர் அக்கவுண்ட்ல படிக்கிறீங்க என்ன கேட்கிறது இது மட்டும் தானா இதனை எப்போதும் என்ன நான் நன்றி அண்ணா தப்பை இதைக் கேட்டு இருந்தா என்னை மன்னிச்சுக்கோ 🙏🙏🙏

  • @shreekha5177
    @shreekha5177 10 หลายเดือนก่อน

    Sir ur program very useful and valuable information

  • @shalinimadhanmohan6124
    @shalinimadhanmohan6124 2 ปีที่แล้ว +6

    என் மகள் அஸ்தம் என் மீது அதீத பாசம் வைத்துள்ளார் 💯💯💯💯👌🏻👌🏻

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN 2 ปีที่แล้ว +10

    வணக்கம் அய்யா திருச்சிற்றம்பலம் காயத்ரி மந்திரம் பத்திரி சொல்லுங்க மற்றும் விநாயகர் அகவல் விளக்கம் குடுங்க திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sritaransri4265
    @sritaransri4265 2 ปีที่แล้ว +4

    Brother plz gv explanation ,why sittar, yogi always use deer,tiger,cheetah skin for meditation,how this work

  • @sathyaprabha4525
    @sathyaprabha4525 ปีที่แล้ว

    நன்றி...சொல்வது சரியாகவே உள்ளது

  • @devakid2332
    @devakid2332 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @kalaivani217
    @kalaivani217 2 ปีที่แล้ว +5

    வணக்கம் தம்பி.
    ஒரே நட்சத்திரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் வேறு வேறு குணாதிசயங்களுடன் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கூறுங்கள்.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றி.

    • @ஒன்று
      @ஒன்று 2 ปีที่แล้ว

      சிவம் எனும் பரப்பிரம்மம் . யநமசிவ .

    • @tamileee4752
      @tamileee4752 2 ปีที่แล้ว

      Lagnam வேற இருகுகலாமோ ஒரு வேலை

  • @punithamuthusamy2715
    @punithamuthusamy2715 2 ปีที่แล้ว +3

    Hastham 4 Patham 100% true sir.....my mother...all in all....always behind me......

  • @balakrishnankumarasamy8334
    @balakrishnankumarasamy8334 5 หลายเดือนก่อน +1

    நான் உத்திரம் நட்சத்திரம் அரசாங்க ரீதியாக எனக்கு எதுவுமே சுலபமாக நடக்கவில்லை...

  • @SathishParamu-m4l
    @SathishParamu-m4l 14 วันที่ผ่านมา

    சூப்பர் ப்ரோ thanks

  • @balabala8990
    @balabala8990 ปีที่แล้ว +1

    Hastham 3 patham neenga sonnathu ellame super 👌👌👌

  • @RagupathykRk
    @RagupathykRk ปีที่แล้ว

    Correct 💯 sir.
    என் மகன் 4 ஆம் பாதம் இல்லை. நான் நியூ subscriber. மற்ற படி என் மகன் 4 ஆம் வகுப்பு படிக்கிறான். நன்றாக படிப்பான். 3 பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுப்பான்.

  • @SumithaAmmu-l6x
    @SumithaAmmu-l6x หลายเดือนก่อน

    Thank you so much 👌🏼

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @harishdev2093
    @harishdev2093 6 หลายเดือนก่อน

    என் ஹஸ்பண்ட் உத்திர நட்சத்திரம் அவர் சிறு வயதை இருக்கும்பொழுதே அவர் தாய் இறந்துவிட்டார் நீங்கள் கூறியது உண்மைதான்

  • @sathyaseema1616
    @sathyaseema1616 2 ปีที่แล้ว +5

    I have people in my blood relation for uthiram and hastham. 100 percent tallies with what you have said about those 2 stars

  • @rmsundaraam
    @rmsundaraam 2 ปีที่แล้ว +5

    Uthram .Yes, my mother passed away when I was 7 yes old

    • @hemagajendran
      @hemagajendran 2 ปีที่แล้ว

      You are Uthiram which padam?

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    உத்திரம் 1 பாதம் 7:26

  • @velankannivelankanni4201
    @velankannivelankanni4201 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு கன்னி ராசி கன்னி லக்கினம் உத்திரம் நட்சத்திரம் எனக்கு அப்பா இல்லை இரண்டு மார்பு மச்ச இருக்கு

  • @prabumoorthi141
    @prabumoorthi141 ปีที่แล้ว +1

    I am uthiram 4, didn't loss parents at young age... But before i was born ... My grandfather (father's father) when to see a horoscope guy...
    He believes when new life enter in a family it will effect every one either good and bad.... The horoscope mention my mother family side will loss a life.... 2 days after i born... My mother's mother (grandmother) pass away.....
    I got chills when you mention it will take my parents life...

  • @bhagavatha5964
    @bhagavatha5964 7 หลายเดือนก่อน

    How about the life of parents if child was born on uthiram nakshatram kani rasi

  • @santhoshas5881
    @santhoshas5881 2 ปีที่แล้ว +1

    anna apdiye பூரட்டாதி star kum indha maari video podunga anna

  • @jagedeeswarigajendran3022
    @jagedeeswarigajendran3022 ปีที่แล้ว

    Give any remedies for hastam to get success and peaceful life sir I can pay also

  • @Saravanansr077
    @Saravanansr077 2 ปีที่แล้ว +3

    Bro please make a vedio on all types of panchakshara mantra mentioned in thirumoolar thirumandiram
    The method to say and it's benefits
    U will definitely like it

  • @kavithakailasam8896
    @kavithakailasam8896 2 ปีที่แล้ว +1

    Hi Nithilan, Please talk about avittam and chittirai star, thank you.

  • @sayaparamasivamsayaparamas5908
    @sayaparamasivamsayaparamas5908 4 หลายเดือนก่อน

    Husband uthiram naan hastham
    Eppadi irrukum sir

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 2 หลายเดือนก่อน

    Yevva soldradhaiyum na ketkuradhu illa ketkka mudiyadhu 🤨...na yevvallukum yedhum soldradhu illa

  • @akthar6163
    @akthar6163 ปีที่แล้ว

    Chenna vayasula appa VA ezandhutaru uthuram star unnmai than. Marrage life yappadi erukkum

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 8 หลายเดือนก่อน +1

    இளைமையில் உத்திரம் 4ம்பாதம் பெற்றோரை இழப்பது உண்மை

  • @banupriyabanupriya8998
    @banupriyabanupriya8998 10 หลายเดือนก่อน +1

    Hastham natchathiram uthiram natchathiram mrg pannikalam sir

  • @selvavadukar4814
    @selvavadukar4814 2 ปีที่แล้ว +1

    11 1 ‌1977 4 30 காலை செல்வா எ பழனிச்சாமி கம்ம வடுகர் என் ராசி கன்னி நட்சத்திரம் உத்தரம் இரண்டாவது பாதம்

  • @saraswathyp2900
    @saraswathyp2900 2 ปีที่แล้ว

    Yes naan kanni rasi , 14 vayathileye appa vai ilanthirukken

  • @AlameluChokkalingam-qy4em
    @AlameluChokkalingam-qy4em ปีที่แล้ว

    Thank you🌹🌹

  • @Mr_shadow655
    @Mr_shadow655 11 หลายเดือนก่อน

    Na Amma appa ainba elzthu erukan Amma appa erukaga but akka oda erukaga ain vitu pakathula erutha lam happy

  • @ranganathanmlrnathan7591
    @ranganathanmlrnathan7591 2 ปีที่แล้ว

    Yes I am Ranganathan Hastham Naktchathiram

  • @dhineshj3391
    @dhineshj3391 ปีที่แล้ว

    Hastham padham 4 kanni rasi ❤ edha vidaikireno adhuve enaku kidaikum simple 😊

    • @devichandran1253
      @devichandran1253 ปีที่แล้ว

      Hasthamkannirasiguruparajanathusariyanu

  • @Sowmya.36936
    @Sowmya.36936 2 ปีที่แล้ว +4

    Uthiram in Kanni Rasi is the worst . Please don’t choose this for Marriage

  • @sujathak309
    @sujathak309 2 ปีที่แล้ว

    Bro super explanation, I'm waiting for my star ✨ details

  • @Meena-pk8rn
    @Meena-pk8rn 2 ปีที่แล้ว +1

    Mee too lost my dad in my 23 years 😢

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว

    Really👌 👏👏👏👏👍🤝🙏

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா

  • @swethayadav9339
    @swethayadav9339 ปีที่แล้ว

    True sir i am hastha nakshatram what you said is 100% but i don't know which padam

  • @sankar3624
    @sankar3624 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு உடல் முழுவதும் மச்சமே இல்லை எதனால் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது

    • @sankar3624
      @sankar3624 ปีที่แล้ว

      தயவுசெய்து தெரிந்தவர்கள் பதில் கூறவும்

  • @sivasubramaniyan1011
    @sivasubramaniyan1011 ปีที่แล้ว

    💯 true❤

  • @jeevavajeevava6409
    @jeevavajeevava6409 ปีที่แล้ว

    Hastham-4-patham Thanks you so much sir super

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நித்திலன்🙂

  • @rajatrichy1304
    @rajatrichy1304 2 ปีที่แล้ว

    Anna thiruvadhirai epdi Na?

  • @adhishk6186
    @adhishk6186 2 ปีที่แล้ว +1

    Pls say about Ayya vaikundar Siddharth broo

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      Already video made bro. It’s in our “Spiritual People” playlist

  • @BalaSubramani-i6e
    @BalaSubramani-i6e 5 หลายเดือนก่อน

    உத்திரம் 1 பாதம் நீங்க சொன்னது உண்மைதான்

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 2 ปีที่แล้ว

    Kaetai natchathiram seekaram potunga plzzz

  • @anandabhi6159
    @anandabhi6159 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @sweethome6513
    @sweethome6513 2 ปีที่แล้ว +1

    உத்திரம் , என் பையன், அஸ்தம் என் அம்மா, ரெண்டும் சரியா இருந்தது,

  • @babulaxmilaxmi7121
    @babulaxmilaxmi7121 2 ปีที่แล้ว +2

    தம்பிநீங்காசொன்னதுபோலதன்நான்அஸ்தம்3பாதம்❤️👍👍👌👌

  • @nidhurshaammu397
    @nidhurshaammu397 2 ปีที่แล้ว

    Anusham? Sollunga Plz

  • @selvibalugiri887
    @selvibalugiri887 2 ปีที่แล้ว

    Anna vanakkam karur V ERASU Balasubramaniayan tholil amiyuama

  • @chinnathambi1996
    @chinnathambi1996 2 หลายเดือนก่อน

    Hastham 💯

  • @enter486
    @enter486 2 ปีที่แล้ว +1

    Your video with most views is about Viruchigam people.
    Life and Character of Kettai Star People
    Still waiting 😶‍🌫

  • @bhaskarans3729
    @bhaskarans3729 2 ปีที่แล้ว

    I'm Utharam 4 aam patham. I lost my amma when I was 13 years. I feel badly missing her.

  • @renukas1519
    @renukas1519 2 ปีที่แล้ว

    Swathi natchathiram podunga

  • @thiyagarajs4982
    @thiyagarajs4982 ปีที่แล้ว

    உண்மை

  • @NaveenKumar-BEAST
    @NaveenKumar-BEAST ปีที่แล้ว

    Neenga paakaruthuku director nelson mari irukeenga 😅

  • @muralisurya4523
    @muralisurya4523 ปีที่แล้ว +1

    100 💯💪💯💯 truth

  • @a.kishorekumar308
    @a.kishorekumar308 2 ปีที่แล้ว +1

    Amam 2 person uthiram lost their appa

    • @krishnachandar8831
      @krishnachandar8831 2 ปีที่แล้ว

      nanum uthiram enakum 8 age la appa eranthutanga

  • @r.sribaskaranbas42
    @r.sribaskaranbas42 2 ปีที่แล้ว

    Perfect 👍

  • @muruganbala5275
    @muruganbala5275 2 ปีที่แล้ว

    Yes ..sir.. correct..100%....7age irukum pothu..appa ah ilanthuten.. correct sir..09/06/1992..(2:10 am)

  • @lemonrice6880
    @lemonrice6880 2 ปีที่แล้ว

    Vanakkam all is there anyone from pulikutthi village

  • @sudha8364
    @sudha8364 2 ปีที่แล้ว

    My son is Hastam_3 everything matches but he is stout.

  • @meenakshi.pshankar
    @meenakshi.pshankar 2 ปีที่แล้ว

    I m Hastham second patham.. and I m a violinist.. so it matches :) you are not telling anything on the personal /marriage related topics.. thats where I think we are hit hard :(

    • @kaniperumal9398
      @kaniperumal9398 3 หลายเดือนก่อน

      I hve some doubts my son hastham 2 patham

  • @punniaraj4708
    @punniaraj4708 2 ปีที่แล้ว +1

    Ur right I'm hastham

  • @lakshmipriya38657
    @lakshmipriya38657 ปีที่แล้ว

    My son is hastham

  • @Ramachandrankaruppaih0
    @Ramachandrankaruppaih0 2 ปีที่แล้ว

    என் தம்பி தங்கை கன்னிராசி அதில் தங்கைக்கு சித்திரை
    ஆனால் என் அம்மா இறந்துவிட்டார் தந்தை இருந்தும் இல்லாதது போலதான்

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @SanthoshKumar-w6y
    @SanthoshKumar-w6y หลายเดือนก่อน

    10 percentage ok

  • @Suvanya929
    @Suvanya929 2 ปีที่แล้ว

    Kettai pls

  • @samubalaji5353
    @samubalaji5353 2 ปีที่แล้ว

    Anna yoga vashitam podunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      தம்பி சாமு, நமது தமிழ் மொழியை, தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது தவறு இதனை திருத்திக் கொ‌ள்ளு‌ங்க‌ள், தமிழில் எழுதுங்கள் என நம் நித்திலன் அவர்கள் கூறியும் தொடர்ந்து இப்படி தங்கிலீஷில் எழுதுகிறீர்களே, மொழிக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், மனிதர்களுக்கும் மதிப்பளிக்க மாட்டீர்கள், அப்படிதானே.

    • @samubalaji5353
      @samubalaji5353 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam anna enta tamilkeyboard ilana anna atha ithula elutha inimel tamil elutharen

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@samubalaji5353 வணக்கம் தம்பி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது. தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்....
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@samubalaji5353 தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத இயலவில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தமிழை இழிவுபடுத்தும் தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே...* நன்றி.

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 ปีที่แล้ว +1

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

    • @priyakesavan9749
      @priyakesavan9749 2 ปีที่แล้ว +1

      Please... Arut thanthai vedhathri maharishi avargal karuthukal yelloraiyum poi sera vendum... Swamiji patri pesavum..

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +6

    Next நம்ம Nakshatram 💖💖💖

  • @gjs9388
    @gjs9388 2 ปีที่แล้ว

    Ninga thiruvathirai natchathiram crrta

  • @prabu_ms
    @prabu_ms 2 ปีที่แล้ว

    Most of them related to me...9.15 is also related to me...

  • @inspiringtoovercomevlog
    @inspiringtoovercomevlog 2 ปีที่แล้ว

    hi sir I think mesham rasi

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 2 ปีที่แล้ว

    Good

  • @prabakaranprabu4159
    @prabakaranprabu4159 ปีที่แล้ว

    ஆமாம் என் தந்தை இறந்தார்

  • @thayalan6688
    @thayalan6688 2 ปีที่แล้ว

    9:50 Hastham 4 patham crt😂😂😂😂😂👉🙆🙆😬😬😬😬

    • @justdoit.....
      @justdoit..... 2 ปีที่แล้ว

      Nanum hastham Tham

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว

      @@justdoit..... life eppadi poguthu bro

    • @arumugams467
      @arumugams467 10 หลายเดือนก่อน

      ​@@thayalan6688remba super 🎉

  • @cboletohcinema
    @cboletohcinema 2 ปีที่แล้ว

    Aryan illa Aryaman

  • @ஒன்று
    @ஒன்று 2 ปีที่แล้ว

    யநமசிவ . வயநமசி .

  • @MM-pl9gc
    @MM-pl9gc 2 ปีที่แล้ว

    Kettai natchathiram

  • @Ashokkumar-iu8qj
    @Ashokkumar-iu8qj 2 ปีที่แล้ว

    hi brother

  • @Earth.2244
    @Earth.2244 2 ปีที่แล้ว

    Hai

  • @rajeswarips5474
    @rajeswarips5474 2 ปีที่แล้ว

    Hastham 1oo present true

  • @renukas1519
    @renukas1519 2 ปีที่แล้ว +1

    Unga vaila sakara ali podanunga

  • @padhmasivlingam5274
    @padhmasivlingam5274 ปีที่แล้ว

    எனது நட்சத்திரம் உத்திரம்.மருமகள்உத்திரம்,,.பெண்சம்பந்திகள் இருவர்உத்திரம்,மகள் அஸ்தம் மகளின் நாத்தனார் அஸ்தம் மாமனார் அஸ்தம்