Life and Character of Makara Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • KuKuFM Download Link: kukufm.page.li...
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    💥 23.07.2022
    (சனிக்கிழமை)
    மதுராந்தகம்
    திரு மகேஷ்
    📱+918754813715
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    💥 07.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱+917845507434
    💥 14.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    அரியலூர்
    திரு துரை முருகன்
    📱+91 99444 14779
    💥 15.08.2022
    (திங்கட்கிழமை சுதந்திர தினம்)
    பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
    திரு கந்தசாமி
    📱+919944090489
    💥 21.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱+918940544509
    💥 28.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 03.09.2022
    (சனிக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 11.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- ராஜகீப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 16.09.2022
    (வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    💥 18.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா- கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    💥 25.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    ஹைதராபாத்
    திரு ராஜகோபால்
    📱9573858765
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #astrology #prediction

ความคิดเห็น • 1K

  • @SuperHero-qk8sk
    @SuperHero-qk8sk ปีที่แล้ว +45

    யாராக இருந்தாலும் உடனே நம்புவது பாவம் பார்ப்பது

  • @mythilimurugan4626
    @mythilimurugan4626 2 ปีที่แล้ว +292

    அருமையான பதிவு. நான் மகரராசி தான். நீங்கள் கூறியதில்
    50% true but 50% not. நான் அதிகமாக பேச மாட்டேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். எனக்கு புகழாக இருக்க பிடிக்கும் ஆனால் அதிக பணத்தினால் அல்ல. என்னுடைய நல்ல character னால் மட்டும்தான்.

  • @AdlineEben
    @AdlineEben ปีที่แล้ว +3

    I'm Magara rasi utthiradam natchatram bro but neenga sonnathu la konjam not acceptable ...yaarayum yemaatri entha kaariyathayum senjathu ila ..selfish ila . Mathavangluku nallathu panni than ketta per vaangiruken 😒😒

  • @sudhaoviyaa6346
    @sudhaoviyaa6346 2 ปีที่แล้ว +66

    உத்திராடம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா...

  • @prakaashas
    @prakaashas 2 ปีที่แล้ว +99

    Video starts from 04:00

  • @maniraja8269
    @maniraja8269 2 ปีที่แล้ว +381

    I am also.makara rasi..thiruvonam நட்சத்திரம்

  • @malinimathi8908
    @malinimathi8908 2 ปีที่แล้ว +29

    Am magaram rasi magara lagnam.. Most of the point you said is not matchable but agree with some points..
    1. I usually wont talk with all and get friendly soon ..introvert 70 prct 30 prct extrovert
    2. Vengeance mindset uh enaku kedayathu.
    3. Enaku keduthal or hurt panavangala kuda sekanam manichiduva
    4. Life la easy uh ethum kedachathu ila hardwork pana matum ta kedaikum
    5. Nenga soldra matri cruced mindset kedayathu wrong route la poi jeichathae ila
    ..................................
    Points that i agree is.. 1.S i am tall person, as u said mind strong but health issues come and go
    2. Nyayama irupa neraya peruku athu pudikathu... Valid point sona athu opposite side person kum correct nu therinjum they wont accept
    3. S thapu panavanga kita straight ah soliduva thitiduva apo ta enaku manasae arum..
    4. Ethumae manasukulayea vechikita mata
    5. Which i truly agree is laziness...

  • @kgunasekaran9489
    @kgunasekaran9489 ปีที่แล้ว +2

    13:07 engalukku thevai enru ethuvumey illai naangal mattravarkalukkaga valbavarkal

  • @thetechwhisperer3753
    @thetechwhisperer3753 2 ปีที่แล้ว +16

    I'm makaram raasi, yes I like wait to take revenge but only those who had bad intention but I'm not selfish...

  • @kannabiranulagaratchagan8285
    @kannabiranulagaratchagan8285 2 ปีที่แล้ว +11

    மகரம் என்பது மீன் வகையை சார்ந்தது கீதையிலே பகவான் மீன்களிலே நான் மகரம் என்பார், யாழில் சிறந்தது மகர யாழ், இது போல் பல உள்ளது ஆனால் தாங்கள் விளக்கும்போது வேறுமாதிரி உள்ளது ராசிபலன் விளக்கத்தை சொல்லவில்லை ராசி உருவ விளக்கம் எனக்கு சந்தேக மாகவுள்ளது

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว +19

    For me 50% matching
    50% Not maching
    ஒரு வேலை இந்த உலக வாழ்க்கை வேணாம் நம்ம இறைவன் தொண்டு செய்து கொண்டு இருப்பதினால் நமக்கு பாதி பலன் தான் பளிக்கிறதோ என்னவோ
    ஆனால் வீடியோ நன்றாக இருந்தது
    ஓம் நமசிவாய

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +2

      ✌️yes maybe

    • @Jp-ff1vn
      @Jp-ff1vn 2 ปีที่แล้ว +1

      உங்களுடைய வயது என்ன?அதுகூட காரணமாக இருக்கலாம்

    • @user-sivan-adiyar-jagadish
      @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว +1

      @@Jp-ff1vn
      Age=30

    • @Jp-ff1vn
      @Jp-ff1vn 2 ปีที่แล้ว +1

      32வயதில் மாற்றம் வரலாம்.,

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว +2

    மகரம் ராசி,அவிட்டம் நட்சத்திரம்

  • @srbrother7995
    @srbrother7995 2 ปีที่แล้ว +10

    nanum மகரம் ராசி தான்
    . Anna திருவோணம் நட்சத்திரம் பத்தி போடுங்கள் Anna

  • @kirubaananth8327
    @kirubaananth8327 2 ปีที่แล้ว +21

    நானும் மகர ராசி தான் ஆனா பிறந்ததிலிருந்தே எல்லாமே நெகட்டிவ் அத்தான் நடக்குது

    • @sakthikutty1110
      @sakthikutty1110 2 ปีที่แล้ว

      எனக்கும் தான் சகோ😭😭😭😭😭

    • @kartikk006
      @kartikk006 ปีที่แล้ว +2

      bro world 99% ellarkum apdi tha 🤣😂

    • @kirubaananth8327
      @kirubaananth8327 ปีที่แล้ว +1

      @@kartikk006 elrkum appadi illa bro

    • @kartikk006
      @kartikk006 ปีที่แล้ว

      @@kirubaananth8327 nambulanalum atha nijam

  • @gkskitchen7562
    @gkskitchen7562 2 ปีที่แล้ว +20

    மகர ராசி, மகர லக்னம், thiruvona நட்சத்திரம்.
    அருமையான கணிப்பு. உங்களின் இந்த வீடியோ அருமை.

    • @jeyaj396
      @jeyaj396 11 หลายเดือนก่อน

      Nanu magara rasi magara laknam thiruvonam natchathiram😮

    • @moorthymmm7013
      @moorthymmm7013 หลายเดือนก่อน

      Me too

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 2 ปีที่แล้ว +2

    Thappa solringa vaai pesa matom. Amaithiya than irupom right friend kedacha matum tha athigama pesuvom

  • @aadhithyanannamalai5177
    @aadhithyanannamalai5177 2 ปีที่แล้ว +6

    சனி பகவான் :
    Positive Side : சனி பகவான் நல்ல positive ஆக இருந்தால் , அவர் சுத்தமாக இருப்பார், நீல நிற ஆடைகளை அணிவார், தன் வீட்டை அடிக்கடி தூய்மை படுத்தி வைப்பார். நேர்மையான எண்ணம், பொறுமையாக வேலை செய்தல், அமைதியான குணம், இருளில் / கண்களை மூடி தியானிப்பது, யாருக்கும் தெரியாமல் நன்மை செய்வது, துயரம் வரும்பொழுது வெளியில் தெரியாமல் நடப்பது, முதியோர்களுக்கு / யாசகம் கேட்டு வருபவர்களுக்கு இயன்றவரை கொடுத்து உதவுவது, lawyer/ Judge / Cleaning business, maternity business, deried processed foods, machineries, mechanical shop, etc.., கருப்பன், இருளப்பன், நாராயணன் போன்ற தெய்வங்களை வணங்குதல், சிவன் கோவிலுக்கு இரவில் செல்லுதல், அர்ச்சனை/ அபிஷேகம் போன்றவற்றில் பெரிய அளவு நம்பிக்கை இல்லாமல் தியானம் போன்றவற்றில் நம்பிக்கை உடையவராய் இருத்தல், நல்ல உடல் பலம் / கால் பலம் ( மொத்த உடம்பில் கால் பலம் அதிகமாக இருத்தல் ) , இந்த உலகில் உள்ள அனைத்தும் சூரியன் - சனி இருவருக்குள் அடங்கும் என்பதை உணர்ந்து செயல்படுவார், silent ஆக தப்பு செய்தவரை தண்டிப்பார், தண்டித்து அவனுக்கே அவனும் வாழ வேண்டும் என்று நன்மையும் செய்வார், நல்ல உழைப்பாளி, கோர்ட் கேஸ் நியாயத்திற்காக இவர் நடத்துவார் etc.,
    Negative : சனி பகவான் negative ஆக இருந்தால் அவர்கள் சுத்தமாக இருக்க மாட்டார்கள், அழுக்கு துணி, கருப்பு நிற ஆடை அணிவதில் ஆர்வம் அதிகம், படுத்துக்கொண்டே வேலை / பொழுதை கழிப்பார்கள், சோம்பேறி, அடுத்தவர்களை குறை கூறுவார்கள், பொய் பேசி ஏமாற்றுவார்கள், தன் சுய நலத்திற்காக அடுத்தவனை / அடுத்தவர்களின் பொருளை பணத்தை ஏமாற்றி அதில் உணவு உண்டு / பதுக்கி வைப்பார்கள், சண்டை ஏற்படும், மரணம் ஓலம் கேட்கும், மாரணம் போன்ற வேலைகள் செய்வார்கள், black magic - இல் விருப்பம் இருக்கும், அதே சமயம் நாத்திகமும் பேசி சாமி இல்லை படைத்தவன் என்று எவனும் இல்லை என்பார்கள், மூக்கு காது முடி போன்றவற்றை அடிக்கடி தேய்த்து அழுக்கு எடுப்பார்கள், பாசம் குறைவு, sympathy காட்டி ஏமாற்றுவார்கள், அடுத்தவர்களை கண்டு அவர்களின் முன்னேற்றத்தை பொறாமை படுவார்கள், குப்பை கிடங்கு / slum போன்றவற்றில் உறங்க நேரிடலாம், பழைய உடைந்த பொருள் / கேட்டு போன உணவு போன்றவற்றை கூட வியாபாரம் செய்வார், உழைக்க மாட்டார், நேரத்தை வீன் செய்வார், நீன் யார் சொல்வதற்கு என்ற எண்ணம் இருக்கும், கல்யாணம் தாமதமாக நடக்கும், எல்லா விசயமும் தாமதமாகவே நடக்கும், கடைசி நேரத்தில் அனைத்தையும் தன் சோம்பேறி தனத்தால் தவற விடுவார், சூரியனை எதிரியாக நினைப்பார் ( அதாவது தன் தந்தை, அரசாங்கம், mentor, கடவுள் போன்றவர்களை எதிரி என்று நினைப்பா்கள், அவர்களால் தான் வாழ முடியவில்லை என்று நினைப்பா்கள்), accident / கை கால் முதுகு எலும்பு முறிவு, கோர்ட் கேஸ்களில் இவர்கள் accuste ஆக இருப்பார்கள், லஞ்சம் வாங்கி கொண்டு வேலை செய்வது, தன் கூட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறேன் என்று கூறி அவர்களை வைத்து பணம் சம்பாதிப்பது, carbon emissions அதிகம் உள்ள பூமியை கெடுக்க கூடிய தொழில் செய்வது - அந்த கழிவுகளை முறையாக அகற்றுவது கிடையாது, தன் உடல் பலம் குன்றி இருத்தல், முன்னோர்களை / மூத்தவர்களை திட்டுவது, தரம் இழந்த வார்த்தைகளை பயன்படுத்துவது, தன்னை விட மூத்தவர்கள் மீது மோகம் கொள்வது, etc..,
    ஒவ்வொரு கிரகத்திற்கும் +/- என ரெண்டு பக்கம் இருக்கும். இது நம் அனுபவத்தில் கண்டுகொள்ள கூடியது. மேல கூறியதை ஒரு சனிக்கிழமை / சனிஸ்வர ஹோரை நீங்கள் கவனித்துக் கொள்ள நன்று.
    :) :)

  • @selvakumarkalidhas
    @selvakumarkalidhas 2 ปีที่แล้ว +19

    அண்ணா வேற லெவல் உங்களை ஒரு 2 1/2 வருடங்களாக உங்களை பின்தொடர்கிறேன் என்னை இவ்வளவு அழகாக யாரும் describe செய்ய முடியாது இராசி இலக்கினம் மகரம்

    • @m.sundaravelvel7865
      @m.sundaravelvel7865 2 ปีที่แล้ว +7

      அப்ப நாம கடைசி வரை பணக்காரன் ஆக முடியாது போல...

    • @selvakumarkalidhas
      @selvakumarkalidhas 2 ปีที่แล้ว +3

      @@m.sundaravelvel7865 ஆகலாம் அண்ணா don't worry

    • @m.sundaravelvel7865
      @m.sundaravelvel7865 2 ปีที่แล้ว +1

      😁நன்றி.....

  • @Krishna-vr2dt
    @Krishna-vr2dt ปีที่แล้ว +2

    நான் மகரம் ராசி லக்னம் சிம்மம் எண் குணம் மகரம் ராசி போல இருக்குமா சிம்மம் லக்னம் போல இருக்குமா🙏🙏🙏

    • @RockingRam833
      @RockingRam833 ปีที่แล้ว

      Ena paadham neenga?
      Enakum idhe sandegam daan bro

  • @athmaramsridharan0210
    @athmaramsridharan0210 2 ปีที่แล้ว +47

    Your statement about Magar Rasi is a fact upto 80 percent as my wife is from Magara Rasi, Thiruvonam . Her will power saved my life from a worst fire accident. A very true and straight forward person. I must be gifted to have her as my wife. Of course she has her health issues like back pain joint pain etc. Mentally she is very strong.

    • @sasiers509
      @sasiers509 ปีที่แล้ว +1

      Nanum same nachatiram and rasi.. Enaku ethume koduyhu vaika la... Enaku keta peru tn kidaikum... Na strong Ila..mentally wk na..

    • @anarkali5647
      @anarkali5647 9 หลายเดือนก่อน

      Me too

  • @Abcd-mc2kt
    @Abcd-mc2kt ปีที่แล้ว +1

    My name is mathan from malaysia.18.8.1986.tinggal kilamai piranten kaalai mani.am8.10

  • @kavinroyal3903
    @kavinroyal3903 2 ปีที่แล้ว +8

    I am magaram avittam..... Neega sona characters la... True 💯💯💯... I also felt abt my negative thoughts 💯💯... Onney onnu... Physically strong💯😅

  • @geethasundari143
    @geethasundari143 2 ปีที่แล้ว +1

    Only 35% correct for Magaram rasi people

  • @amsalekabaskar3840
    @amsalekabaskar3840 2 ปีที่แล้ว +3

    Mostly wrong i would say.. my father, my mother, my partner are this zodiac sign. Most of the things u said are not suitable to them

    • @bavanianba
      @bavanianba 2 ปีที่แล้ว

      Yea not matching at all

  • @Bava_dhars_hini4764
    @Bava_dhars_hini4764 2 ปีที่แล้ว +1

    நான் மகரராசி அவிட்டம் நட்சத்திரம் எனக்கு இனி கஷ்டம் போகுமா ஐயா

  • @kammallify
    @kammallify 2 ปีที่แล้ว +61

    Hi Anna. ..nenga sonnadhu 99% correct Anna....also I'm a big devotee of lord shiva and Bogar.....I'm preparing for govt exams struggling hard...with the help of God hope I ll get posting soon

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 11 หลายเดือนก่อน +1

    99 percent true 😮😮😮😮 😂😂😂😂😂

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +4

    I don't talk too much, either I go for short cuts,I do crave for richness,I don't revenge,but I can never forget betrayal,but will forgive others.i am very flexible.

  • @kabila.30
    @kabila.30 2 ปีที่แล้ว +2

    Magaram Raasi , aavittam natchathiriam myself...
    Magaram Raasi kaarangaluku 95% poramai, aduthavangala yemathura gunam kidiyathu, aduthavangala adichutu mela eri pora gunam kidaiyathu... Palivaanga matanga...seikiram manichiruvanga...
    Mathapadi everything true bro...

  • @princepravinkumar9548
    @princepravinkumar9548 2 ปีที่แล้ว +6

    ராசிக்கு குணச்சாரம் இருக்கிற மாதிரி நட்சத்திரத்திர பாகத்திற்கும் குணச்சாரம் உண்டா அண்ணா?

  • @bargavianand2409
    @bargavianand2409 2 ปีที่แล้ว +2

    👌👌👌🤣🤣🤣😂😂😂🙏🙏🙏neenga sollumbodhu enna nane nenachi pathen bro sirichiten bro. Thappa nenachikathinga bro. Super bro shatchath andha ambi nan than bro. Super super super bro🙏🙏🙏

  • @m.muralim.gayathri4902
    @m.muralim.gayathri4902 2 ปีที่แล้ว +4

    ஆமாம் சார் நான் வந்து மகர ராசி தான் திருவோண நட்சத்திரம் நீங்க சொன்னதுல பாதி உண்மை

  • @JanakiJanaki-bg9nn
    @JanakiJanaki-bg9nn 3 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம். என் ராசி மகரம் திருவோணம் நட்சத்திரம் பிறந்து வளர்ந்த 12நல்ல இருந்தேன் ஆனால் 13வயதிருந்துஉடம்புஉச்சம்நிரந்நரமானது. 100சதவீதம்உண்மை

  • @tamilselvanvs5027
    @tamilselvanvs5027 2 ปีที่แล้ว +7

    I am makara Rasi. 100% correct for me. Especially last point. Very true

  • @kumarana5052
    @kumarana5052 2 ปีที่แล้ว +1

    30% crt but i don't build mana kanavu I'll break that soon....

  • @jayakarramachandran3245
    @jayakarramachandran3245 2 ปีที่แล้ว +3

    Bro iam மகர ராசி perfect reply yours speech amazing....not get one permanant job yet what can i do

  • @sriramsilks2065
    @sriramsilks2065 10 หลายเดือนก่อน

    You are confident news is right now.because I'm makara rasi,Thiruvona nakchathra Weldon bro.

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +4

    I’m Capricorn ♑️ but I agree on God punishment i always afraid of that. And I been cheated many times and I don't take revenge on anyone cuz lOVE is forgiveness &desire to give more than to receive 14:26 💯 me 😁but I disagree about money cuz I don’t know the meaning of saving& my mom used to say that I’ll one day come on street 🤣

  • @dharsans2923
    @dharsans2923 2 ปีที่แล้ว +1

    Correct.pass

  • @rameshkrishnan6920
    @rameshkrishnan6920 2 ปีที่แล้ว +33

    100%...correct! My wife will quote 200% of my character as you said..😆 she still suffering to know me completely even after 15 yrs of married life 😅

  • @abinayabeautycare6371
    @abinayabeautycare6371 ปีที่แล้ว +1

    Sir 💯 peasant court naa magaram raci 40years beaution

  • @RajParasu12
    @RajParasu12 2 ปีที่แล้ว +7

    Not bad 50-60 percent matches

  • @JanakiJanaki-bg9nn
    @JanakiJanaki-bg9nn 3 หลายเดือนก่อน

    மனதில் வேலை போக ரொம்ப ஆசை. ஆனால் அறிவு இருக்கும் போது உடம்பு ஒத்துழைக்கவில்லை.

  • @harasavardananvj4057
    @harasavardananvj4057 2 ปีที่แล้ว +9

    My dad and my best friend is Makaram and thiruvoonam.
    I personally know them well
    They don’t have grudges
    They are lazy
    But I don’t think what is said is entirely true
    My dad nor my friend are not flexible and they don’t have patience
    They simply sticky to the point and they won’t deviate from that
    They are loyal
    But my grand da is Magaram and avitam
    Their characters are similar to what you said

  • @rajabalan8629
    @rajabalan8629 2 ปีที่แล้ว

    My experience my Mataram is very bad.
    They r croocks.
    They r arrogant.
    They r liars.
    They have lot of insecurities.
    They have inferiority complex.
    They do not learn.
    They do not take advice.
    They r not ambitious but greedy. Want everything beyond their eligibility.
    Worst people to come across. May be the person who o came across was like this.
    But such guys are pain for self and others.

  • @Jp-ff1vn
    @Jp-ff1vn 2 ปีที่แล้ว +7

    பார்த்த வரை மகர ராசியும், மகர லக்னமும் கொண்டவர்களுக்கு 100%பொருந்துகிறது..

  • @vjdlife3788
    @vjdlife3788 9 หลายเดือนก่อน

    Epdi brother...appa... Enna pathi apdiye vishnu ippidi pattavenu solramaadiri irukku...super brother tnx.😂 Iam Vishnu from ayal naadu lankapuri..😊

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว +4

    almost 70% matched . Thanks for this video

  • @priyadharshini6533
    @priyadharshini6533 4 หลายเดือนก่อน

    Magara lagnam exactly right but cheating panra thought ae vandhadhu ila.....
    Revenge nature is true😂
    Straight forward 💯
    Loyalty ❤
    Oru time la vala valanu pesirkan ipo apdyae opposite gone silent 😶

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 2 ปีที่แล้ว +3

    உண்மைதான் நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதா என் குணம்

  • @vallis8180
    @vallis8180 ปีที่แล้ว

    My husband magaram, uthradam. Ur statement is straight opposite.... Neenga sonnathukku full n full opposite... Avar Body builder, poi mattum thaan pesuvaar, kadavul bakthi suthamma Illai, family oda attachments suthama kidayathu...

  • @mania4401
    @mania4401 2 ปีที่แล้ว +2

    நான் மகராசி அதிமாக பேசமாட்டேன் அதிகம் பேசுபவர்களின் பேசமாட்டேன்.சத்தியவான்என்பதுஉன்மை.அடுத்தவரைஎமாற்றுவதுஎமக்குபிடிக்காது.

    • @malinimathi8908
      @malinimathi8908 2 ปีที่แล้ว

      U r right... Unwanted uh pesamato introvert ah irupom.. Namaku keduthal or hurting ah pesuravangala kuda manichiduvom... Ivar soldra matri vengeance la ila enaku

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 ปีที่แล้ว +5

    Namaskaram..
    Myself Rishaba rasi Magara lagnam.. Intha piravin payanathil kanda vishiyam, I don't understand why people are never satisfied with whatever it is, people can't be honest at 1st place, good people are the devils for societies & whatsoever happened just trust own self and blame no one for whatever reasons thus, continue doing the Dharma(duty) especially towards parents even though they appreciate it or not, doesn't matter.. Shivoham² 🙏

    • @RSutha-zk1ll
      @RSutha-zk1ll 2 ปีที่แล้ว +2

      Exactly suits ,very Good

  • @kuganeswarirajenderan4357
    @kuganeswarirajenderan4357 2 ปีที่แล้ว

    Not true at all.. it's based for all human.. I can't agree for 80%

  • @vivek9576
    @vivek9576 2 ปีที่แล้ว +7

    நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Manikandan-yn2dz
    @Manikandan-yn2dz ปีที่แล้ว

    If you treat as bad magram become bad because we are straight forward . For wrong people need to take wrong route magram having own rule

  • @sureshs191
    @sureshs191 2 ปีที่แล้ว +3

    Thank you sir. Good information. Kadaga lakkinam, magara rasi. Suresh from Kerala. Lottery business. Thank you.

  • @VeetasamyVeera-vd3px
    @VeetasamyVeera-vd3px ปีที่แล้ว +1

    Anna semma anna

  • @premagomu3922
    @premagomu3922 2 ปีที่แล้ว +6

    நீங்கள் கூறுவது 100% சரி

  • @bharathitanvi4161
    @bharathitanvi4161 2 ปีที่แล้ว +2

    husband and wife 2perukkum magara rasi iruntha life epdi irukkum anna

  • @velsan6062
    @velsan6062 2 ปีที่แล้ว +6

    I am magara rasi! You are absolutely
    Right!

  • @padmavathis2001
    @padmavathis2001 2 ปีที่แล้ว

    இதுவரையாரும்சொல்லாததைசொன்னீர்கள்ஐயாமிக்கநன்றி

  • @skincare_with_deepa3249
    @skincare_with_deepa3249 2 ปีที่แล้ว +4

    Hi sir
    Deepa from Bangalore
    First time I saw ur video ... I was amazed whatever u said was 100% true . I have experience more . Each n every words r so true . I'm really excited to know more about makara rasi . Please tell about makara rasi about pregnancy ?

  • @mr_tin_god
    @mr_tin_god 3 หลายเดือนก่อน

    Bro Magaram(R) - Viruchaga(L) entha combo epidi irukum bro?

  • @duraik2088
    @duraik2088 2 ปีที่แล้ว +5

    நான் மகரம் ராசி நீங்கள் சொல்வது 90% உண்மை

  • @aispink3485
    @aispink3485 3 หลายเดือนก่อน

    Magaram rasi people are very sincere ones since lord sani dev is their adhipathi...even if they try to cheat they cant exhibit so easily... What u said first is ..they l find shortcuts due to their laziness but it doesn't mean that they are cheats

  • @பைரவகாளி
    @பைரவகாளி 2 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @santhanapatturaja6324
    @santhanapatturaja6324 2 ปีที่แล้ว

    திருவோணம் நட்சத்திரம் பொய் சொல்லி ஏமாந்து வாங்க 🤗🤗🤗

  • @musicfab9896
    @musicfab9896 2 ปีที่แล้ว +4

    Dhanusha rasi and magara laganam ku yandha attribute bro irukum? Lagnama raasi ah??

  • @devikaanand4276
    @devikaanand4276 5 หลายเดือนก่อน

    All ok .,..but நான் சுயநலவாதி இல்லையே

  • @jayabala3250
    @jayabala3250 2 ปีที่แล้ว +26

    Wow! Excellent. More than 90% suit to me. Great predictions and analysis. Hats off to you

  • @MyJANA55
    @MyJANA55 2 ปีที่แล้ว +1

    ஜென்மச்சனி வேலையை காட்டத் துங்க
    ஐயா தாங்க முடியல

  • @kasthuridhinesh6363
    @kasthuridhinesh6363 2 ปีที่แล้ว +3

    Neenga 💯 sariya soldringa sir Nan Magara rasi than😊

  • @SathishKumar-ez5rk
    @SathishKumar-ez5rk 2 ปีที่แล้ว

    Sir...neenga nalla solringa................but neenga sonna maari naa romba lam pesamaten ........yepecha kekuravanga kitta mattum dan......adeemari iduvaraikum na pesuna neraya frndly aana frnds dan kedaipangaley thavira yaarum yenda ivanga kitta pesi matikitom nu yosikira alavuku onnum pesamaten.......apdi yartayum pesanum nu yenaku avasiyam illai......idu dan sir neenga magar rasi pathi sollumpothu iruntha unsatisfied wrd

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +3

    Super Anna... Promotions... Congratulations

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 2 ปีที่แล้ว

    100present poi yarum nambavendam ippadipattathai kettu. Kastapadatheerkal

  • @sowmyagurugovind8233
    @sowmyagurugovind8233 2 ปีที่แล้ว +4

    I first watched entire video ...what u said about magara rasi is absolutely 💯 🔥 👌 true ...I am going to subscribe ur channel and follow all ur videos ...👍😊

  • @pavitharaank2933
    @pavitharaank2933 2 ปีที่แล้ว +1

    I don't like short cuts and i never taken that path...

  • @jeganarivu2054
    @jeganarivu2054 2 ปีที่แล้ว +15

    What you told about friendship is 💯

  • @rguru6236
    @rguru6236 ปีที่แล้ว

    Not true . Simply not matching any of character

  • @Sai12139
    @Sai12139 2 ปีที่แล้ว +10

    200% correct...
    Every lines,every words r true... amazing....hats off

  • @shanmuga0308
    @shanmuga0308 2 ปีที่แล้ว

    Bro sorry to say this..not even 1 percentage matching

  • @tamizhansilambam1977
    @tamizhansilambam1977 2 ปีที่แล้ว +21

    மிக அருமையான பதிவு ஐயா
    என்னை நினைத்து நானே கண் கலங்கும்
    அளவில் இருந்தது உங்கள் கணிப்பு
    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா❤️❤️🙏🙏💥💐💐

  • @vivekananthan1505
    @vivekananthan1505 5 หลายเดือนก่อน

    En kooda oru magara rasi karan irukkan, yarukkume unmaya irukka mattan,
    Family ku friends ku, avan idhu vara velai senja idam , amma ku wife ku annanukku
    Yarukkume unmaya irukka mattan, avan thngachiyayum emathittan.
    Sethum tholaya mattenguran

  • @vmukund
    @vmukund 2 ปีที่แล้ว +3

    Perfect Nithilan..👌🏼👌🏼

  • @views_st
    @views_st 2 ปีที่แล้ว

    ஆமா ஹைட்டா இருக்கவனுக்கு மூட்டு வலிதான் வரும் ..முதுகுவலியா வரும்

  • @balaoneten
    @balaoneten 2 ปีที่แล้ว +3

    You got my attention.....after long time.....
    Me makar rasi ....
    Almost resembles my character what you said.....thank you Nithilan

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      Its been so long since I saw you comment Sir

    • @balaoneten
      @balaoneten 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani Thank you so much bro ....aah ypu remember me ....thank you.....

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      Of course I remember Sir ☺️ I remember all our subscribers ☺️

    • @balaoneten
      @balaoneten 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani 🙏

  • @prabaram8995
    @prabaram8995 ปีที่แล้ว

    Unmai Ennoda friend oruthi magaram aval kitta romba kavanama irukanum ....Enna thevaikaka mattume payan paduthuval

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 2 ปีที่แล้ว +3

    anna 100% sariya erukku thank you🙏

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 ปีที่แล้ว

    Yes. Piranthathilirunthu ellam. Wrong than nadakkuthu.

  • @cyfermail
    @cyfermail 2 ปีที่แล้ว +10

    Your words about makara rasi is 100 % correct.

  • @venmathik1861
    @venmathik1861 2 ปีที่แล้ว

    Yes calculation,and un predictable person

  • @jaimugundhan787
    @jaimugundhan787 2 ปีที่แล้ว +3

    ஐயா. 100% உண்மை.

  • @Natasha-x6f
    @Natasha-x6f 5 หลายเดือนก่อน

    Antha chandrarekai book enga kedaikum sollunga

  • @jaikumar314
    @jaikumar314 2 ปีที่แล้ว +9

    Bravo....... correct explanation 👍, liked to the core

  • @KeerthanaVenkatesh-wp3rn
    @KeerthanaVenkatesh-wp3rn 7 หลายเดือนก่อน

    Neega sollurathu crt ta iruku but yan engaluku evalu kastam varuthu epovumae naga yamathuthan poran😢

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 ปีที่แล้ว +22

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com

    • @javantheeswaranmahadevan3887
      @javantheeswaranmahadevan3887 2 ปีที่แล้ว +2

      I am makaram lagam prefect thank u bro

    • @prithidharani8733
      @prithidharani8733 2 ปีที่แล้ว

      0 percentage nenga soltrathu ilavea ila

    • @pugazhnagasundaram6493
      @pugazhnagasundaram6493 ปีที่แล้ว

      Yah I'm traveling with Capricorn zodiac sign guy only...wat u said whole video is right only... b'coz that guy is myself only...hats off u bruh...

  • @jeeva2473
    @jeeva2473 ปีที่แล้ว

    Character judgement wrong...

  • @maheswariramanieeam4530
    @maheswariramanieeam4530 2 ปีที่แล้ว +5

    நீங்கள் மகர ராசிக்கு சொல்கின்ற அத் தனையும் சரியாக அமைந்திருக்கிறது எங்கள் பொண்ணுக்கு.

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 8 หลายเดือนก่อน

    Why all in mahara rasi in our family. Male.. Boys