🔴Do you feel like praying but can't? | Prophet. Vincent Selvakumar | Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஜெபிக்க நினைக்கிறீங்க! ஆனால்
    உங்களால் ஜெபிக்க முடியலையா? | Prophet. Vincent Selvakumar | Tamil Christian Message | #goodnewsrevivaltamil | #vincentselvakumar | #tamilchristianmessage

ความคิดเห็น • 204

  • @amalamery9122
    @amalamery9122 3 หลายเดือนก่อน +145

    நானும் உபவாசித்து ஜெபிக்க விரும்புகிறேன் என்னால் முடியவில்லை ஆரம்பத்தில் இருந்த அபிஷேகத்தை இழந்துவிட்டேன் அதை மீண்டும் இயேசப்பாவிடம் கேட்கிறேன் இயேசுவே எனக்கு இரங்கும்

    • @KarthiarumugamKarthiarumugam
      @KarthiarumugamKarthiarumugam 3 หลายเดือนก่อน +8

      இயேசப்பா என்னை பரிசுத்த படுத்துங்க

    • @JamesP-xm8hx
      @JamesP-xm8hx 2 หลายเดือนก่อน

      Qq

    • @ezhilemmanuel1057
      @ezhilemmanuel1057 2 หลายเดือนก่อน +1

      இழந்த அபிஷேகத்தை பெற முடியாமல் நானும் ரொம்ப தவிக்கிறேன் சகோதரி

    • @melophilely2077
      @melophilely2077 หลายเดือนก่อน

      ​@@ezhilemmanuel1057naanum munnadi maari jebika mudiyala.. Pinmaatrathil irukiren😢

    • @rajathinaveen820
      @rajathinaveen820 หลายเดือนก่อน

      Naanum jebikanum

  • @LalithaElizabeth
    @LalithaElizabeth 20 วันที่ผ่านมา +5

    ஜெபிக்க முடியாத சகோதர சகோதரிகளே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்க பெலனை கூட்டி ஜெபியுங்கள். உங்க நம்பிக்கை வீண் போகாது. கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். கர்த்தருக்கு சித்தமானால் நானும் உங்களுக்கு ஜெபிக்கிறேன். God bless u

  • @tamilmanju6688
    @tamilmanju6688 3 หลายเดือนก่อน +66

    நான் ஜெபிக்க நினைக்கிறேன் என்னால் ஜெபிக்க முடியல நான் ஆவிக்குரிய பாதையில் நடந்து கொள்ள ஜெபம் செய்யுங்கள் கமண்ட் பாக்குற எல்லாரும் ஜெபம் பண்ணுங்கள் ஆமென்

  • @kasthuribai2633
    @kasthuribai2633 3 หลายเดือนก่อน +85

    விழித்திருந்து ஜெபிக்க கர்த்தர் கிருபை தரவேண்டும். ஜெப ஆவியின் அபிஷேகம் தாங்க இயேசப்பா . பரிசுத்தாவியானவரே உதவி செய்வீராக.ஆமென்

    • @devaanbu1548
      @devaanbu1548 3 หลายเดือนก่อน +3

      Bibl reading 📚 bibl read 📚 👌 words 🍷 🥂 🍷 🥂 🍷 🥂 🍷 🥂 bibl 🤴 🍷 bibl 🤴 🍷 bibl 🤴 🍷 reading 📚 👍

  • @SanthiSanthosh-gm4yu
    @SanthiSanthosh-gm4yu 3 หลายเดือนก่อน +50

    யேசப்பா நான் எப்போதும் இடைவிடாமல் ஜெபிக்க வரம் தரும்

  • @AnishaRajan1420
    @AnishaRajan1420 13 วันที่ผ่านมา

    Amen yessappa ennala jebikka mudiyala avikuriya nilaiyil serova irukken neer enaku jeba aviyai thankappa

  • @rubellarubella8972
    @rubellarubella8972 2 หลายเดือนก่อน +14

    எனக்கு ஜெபம் பண்ண முடியவில்லை.. எனை தொடுங்க யேசப்பா.. நான் மாறனும் எனக்கு நிறைய நேரம் இருக்கு ஆனால் என்னால் ஜெபிக்க முடியவில்லை

  • @yamunaganesan9032
    @yamunaganesan9032 13 วันที่ผ่านมา +2

    எனக்கு எனக்கு ஆவியில் நிறைந்து ஜெபிக்கிற ஜெப அபிஷேகம் ஒற்றுமையா

  • @PowerOfChrist25
    @PowerOfChrist25 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @kanagarajdavid3558
    @kanagarajdavid3558 3 หลายเดือนก่อน +25

    மாம் இச்சை போஜனஇச்சை கண்இச்சை மானா குழப்பம் மேற்கொள்ள உதவி செய்யுங்கள் jesus

  • @sararajaratnam2395
    @sararajaratnam2395 2 หลายเดือนก่อน

    Amen

  • @novilinpatriciaantonroman1540
    @novilinpatriciaantonroman1540 หลายเดือนก่อน

    Amen

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 3 หลายเดือนก่อน +21

    ஏசுவே எனக்கு ஜெப வல்லமை தங்க தேவனே ❤🎉 என்னையும் பாயண் படுத்துங்க அப்பா ❤❤❤❤❤❤🎉

    • @jeffyr8454
      @jeffyr8454 2 หลายเดือนก่อน +1

      பயன்படுத்த

  • @shanthidavid361
    @shanthidavid361 3 หลายเดือนก่อน +11

    நான் நீங்கள் சொல்வது போல தான் ஜெபிக்கிறேன். நன்றி சகோதரே

    • @prabhashanmugam8420
      @prabhashanmugam8420 3 หลายเดือนก่อน +1

      Super

    • @Sujianush
      @Sujianush 2 หลายเดือนก่อน +1

      Nanum ipdiye thaan.. vandi otunalum yesappa kita iniku ipdi achu yesappa anga parunga appa nu peasitu Poven. Samaikum pothu manasukulla song paditey samaipen.. kulikum pothu prayer thaan. En ponnu kekum yepo pathalum yarkitayo peasura mathriye pannitu irukiyenu.. enaku avar kuda Pesama ethumey nadakathu.. romba kashtathula irunda thookathula enoda mind pray pannum but athu illa holy spirit❤

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 6 วันที่ผ่านมา

    Amen Amen🙏

  • @Manoj-pu1nq
    @Manoj-pu1nq หลายเดือนก่อน +10

    நான் ஜெபிக்க நே ரம் எனக்கு தூக்கம் அசதி வந்துவிடுகிறது எனக்கு தூக்கவரதாகிருபைதா 9:16 ரும்இயேசுவே

  • @thangaveluchellam5774
    @thangaveluchellam5774 3 หลายเดือนก่อน +5

    ஆமேன் அல்லேலூயா எனது மகன் மகள் இரட்சிக்கப்பட பாஸ்டர் ஜெபிக்க வேண்டுகிறேன் ஆமேன்

  • @franksthatham4259
    @franksthatham4259 2 ชั่วโมงที่ผ่านมา

    AMEN HALLELUYAAH

  • @sarojaselvin1073
    @sarojaselvin1073 10 วันที่ผ่านมา +1

    I am also trying but can't pray

  • @chandrakumarkumar2267
    @chandrakumarkumar2267 หลายเดือนก่อน +1

    AMEN AMEN AMEN HALLELUJAH KODANUKODI NANDRIGALUM STHOTHTHIRANGALUM APPA UNGALUKKE MAGIMAI APPA

  • @SasiKumar-wf2hf
    @SasiKumar-wf2hf 3 หลายเดือนก่อน +28

    நானும் உபவாசித்து ஜெபிக்க நினைக்கிறேன் முடியலை இயேசப்பா எனக்கு ஜெபிக்க கிருபை தாரும் தடையை மாற்றி தாங்க ஜெப அபிஷேகம் தாங்க இயேசப்பா

  • @tamiliman1374
    @tamiliman1374 3 หลายเดือนก่อน +12

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்னுடைய சந்தோஷம் அதிகாலை ஜெபம் மட்டும் தான் ஆனா கொஞ்சம் நாளா என்னால ஜெபிக்க முட்யலா🥺🥺🥺🥺 எனக்கு ரொம்ப வேதனைய இருக்கு தேவன் இந்த சூழ்நிலை மாற்றனும்🥺🥺🥺🥺🥺

    • @Sujianush
      @Sujianush 2 หลายเดือนก่อน +2

      Pray pana mudilana vitratheenga.. yesappa kitta ketutey irunga.. antha gap irunda pisasu Ulla vanthudum.. atleast nama kekuromey nu yesappa Manasu irangi ungala elupi viduvaru neenga alarm vekalanalaum.. ithu enoda experience.. nan 1 and half years ah try pani ipo than early morning prayer panren.. yesappa nallavey help panuvanga

  • @danieljohn5855
    @danieljohn5855 3 หลายเดือนก่อน +3

    Amen

  • @lakshmidevi169
    @lakshmidevi169 2 หลายเดือนก่อน +9

    ஐயா நான் ஜெபிக்கிற நேரத்தில் பத்து நிமிடம் ஆனவுடன் என் வாய் ஏதாவது உளறி கொண்டிருக்கும் இந்த நிலைமை மாற எனக்காக ஜெபிக்கவும் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏❤️❤️❤️💖💖💖

    • @Sujianush
      @Sujianush 2 หลายเดือนก่อน +5

      Neenga yarkita olaringa... unga appa kita thana.. atha kuda mathavanga pana mudiyama irukanga.. don't worry keep praying

  • @SanthiSanthosh-gm4yu
    @SanthiSanthosh-gm4yu 3 หลายเดือนก่อน +21

    என் பிள்ளைகளை உம் அன்பில் வளர வரம் தாரும்

  • @SSDE2024
    @SSDE2024 3 หลายเดือนก่อน +11

    இயேசுவே எனக்கு ஜெப ஆவியை எனக்கு தாரும் ஐயா...

  • @shivastalin7593
    @shivastalin7593 2 หลายเดือนก่อน +1

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எனக்கு உபவாசத்தோடு ஜெபிக்க வாஞ்சையா இருக்கு ஆனால் என்னால் ஜெபிக்க முடியவில்லை இயேசு கிறிஸ்து தான் எனக்கு ஜெப ஆவியை என் மேல் உற்ற வேண்டும் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

    • @umamaheswari1480
      @umamaheswari1480 2 หลายเดือนก่อน

      Yes Lord, I am also suffering with same problem. Please pray for me also.

  • @JABStravels
    @JABStravels 29 วันที่ผ่านมา +4

    ஜெபம் பண்ண தெரியல இயேசப்பா எனக்கு

  • @RohaniR-rn1tn
    @RohaniR-rn1tn 3 หลายเดือนก่อน +3

    Amen 🙏🙏🙏 Amen 🙏🙏🙏🇱🇰

  • @annjuliya9116
    @annjuliya9116 3 หลายเดือนก่อน +9

    எனக்கு இடைவிடாமல் ஜெபிக்க உதவி செய்யுங்க இயேசு கிறிஸ்துவே பரிசுத்த ஆவியானவர் உதவி செய்யவாராக

  • @celinemary6903
    @celinemary6903 3 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen 🙏🙏🙏
    Please pray for me brother.
    Ennal Jebika mudiyamal irukum thadaigal neenga jebiyungal 🙏

  • @rajarathinamj3752
    @rajarathinamj3752 หลายเดือนก่อน +1

    ஐயா நான் அதிகாலையில் ஜெபிக்க விரும்புகிறேன் ஆனால் என்னால் முடியாவில்லை

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 2 หลายเดือนก่อน

    ஆதியில் இருந்த இரட்சிப்பின் அபிஷேகத்தை தாங்க அப்பா ஜெப ஆவியை தாங்க அப்பா

  • @jesuraj1784
    @jesuraj1784 3 หลายเดือนก่อน +21

    2நிமிசம் ஜெபிப்பதே நடக்றது இல்லயே என்னை கைவிடாதிரும் இயேசுவே.ஜெப ஆவிதாரும்

  • @KarthiarumugamKarthiarumugam
    @KarthiarumugamKarthiarumugam 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா நான் ஜெபிக்கிறவர்களோட இருந்து ஜெபிக்க ஆசை படுகிறேன் எனக்கு கிருபை தாரும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @vijayasantha2861
    @vijayasantha2861 2 หลายเดือนก่อน

    AMEN.. HALLELUJAH PRASIE THE LORD🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️❤❤❤❤❤❤

  • @mariasasikalam634
    @mariasasikalam634 2 หลายเดือนก่อน +5

    இயேசப்பா நானும் இடைவிடாமல் ஆவியில் நிரம்பி ஜெபிக்க கிருபை தாங்கப்பா

  • @ashanewbirinasha5970
    @ashanewbirinasha5970 3 หลายเดือนก่อน +5

    Nan one week nalla prayer pannuven apurama problem vanthu face panna mudiyama sorthu poiruven jebam kammi akum. Thirumbavum prayer start pannuven next problem varum prayer kammi akum ipdiyea ennoda life pokuthu. Plz pray for me

    • @MerlinMerlin-gk8iu
      @MerlinMerlin-gk8iu 3 หลายเดือนก่อน +1

      ஜெபீ

    • @MerlinMerlin-gk8iu
      @MerlinMerlin-gk8iu 3 หลายเดือนก่อน +1

      ஜெபிக்க ஜெபிக்க ஜெபிக்க ஜெபிக்க சபிக்க உதவி செய்யுங்கப்பா

    • @Martinyoutubechannel
      @Martinyoutubechannel 2 หลายเดือนก่อน

      Spiritual friendskuda join seithu pray pannunga

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 3 หลายเดือนก่อน

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 3 หลายเดือนก่อน

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @ammulishaabi
    @ammulishaabi 2 หลายเดือนก่อน +3

    Unmai than uncle, first ellam time fix panni than prayer pannuven but eppollam nan 24hours um easappa kitta pesitte than erukkuren enna senjalum, yarum ethavathu sonna easappa eppadi solluranga ethu correcta thappanu, yarukkum ethavathu achunna devane entha problm aaga koodathunu

  • @Nadaraj-po5uh
    @Nadaraj-po5uh 3 หลายเดือนก่อน +13

    Na jebam seiyanum 😢😢

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 3 หลายเดือนก่อน

    Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏

  • @jehovahjirehMercy
    @jehovahjirehMercy 3 หลายเดือนก่อน

    Praise God hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SatheeshKumar-xd8rg
    @SatheeshKumar-xd8rg 3 หลายเดือนก่อน

    ஆமென் 🙏

  • @jawaharsamuel1567
    @jawaharsamuel1567 2 หลายเดือนก่อน

    Daddy plz yen meley aviyanavarin abishegam veanum.irakkam seinga pa

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 3 หลายเดือนก่อน

    Parisuthareh daddy Holy God katruthangapa always prayerful minsetup master give that anointing master .im suffering in many ways unexpectedly i could not believe Lord.

  • @SiddarthSiddarthan
    @SiddarthSiddarthan 3 หลายเดือนก่อน

    Amen

  • @vasanthiak911
    @vasanthiak911 3 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @jayarani763
    @jayarani763 3 หลายเดือนก่อน +8

    ஜெப ஆவியை எனக்கும் தாங்க அப்பா❤

  • @jabaranid9689
    @jabaranid9689 3 หลายเดือนก่อน

    Glory to god

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 5 วันที่ผ่านมา +1

    நான் முன்பு அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து ஜெபிப்பேன் இப்போது அதை இழந்து விட்டேன் 5.30 மணிக்கு எழுந்தால் கூட ஜெபிக்க முடியல மீண்டும் எனக்கு ஆவியில் நிரம்பி ஜெபிக்க வையுங்க அப்பா😭😭😭😭😭😭😭

  • @SasikaranSasi-x7x
    @SasikaranSasi-x7x 3 หลายเดือนก่อน +41

    ஜெபம் பண்ண விருப்பமாக இருக்கு😢 ஆனால் ரொம்ப நேரம் ஜெபிக்க முடியல😢?????
    நான் ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வாராக❤

  • @sofiameshar4141
    @sofiameshar4141 3 หลายเดือนก่อน

    Unmai amen

  • @ElsyVijayan
    @ElsyVijayan 3 หลายเดือนก่อน

    Amen alleluya

  • @kalanidhim1846
    @kalanidhim1846 หลายเดือนก่อน

    Jeba aaviyai ootrum aandavare aaviyanavare

  • @yogaraj2767
    @yogaraj2767 3 หลายเดือนก่อน +12

    ஆண்டவரே இந்த அடிமையை வழி நடத்துவீராக ஆமேன் 👑✝️🛐🙏

  • @SureshBabu-r3f
    @SureshBabu-r3f หลายเดือนก่อน +2

    எனக்கு விழித்திருந்து ஜெபிக்க ஆசை ஜெபிக்க வையுங்க இயேசப்பா

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911 3 หลายเดือนก่อน +5

    Amen yesuappa jepikanum enru ninaikiren ennal mudiyalai plspa yenaku jepaavi utunkapa ennai jepikka vaiunkapa plspa

  • @ElsyVijayan
    @ElsyVijayan 3 หลายเดือนก่อน

    Enaku abiseham thevai jebikayum

  • @devaanbu1548
    @devaanbu1548 3 หลายเดือนก่อน +5

    Amen 🤴 Amen 🤴 Amen 🤴 yes 🍷 bibl 🤴 🍷 bibl 🤴 🍷 bibl 🤴 🍷 bibl read 📚 pastor thanks my people kasimadu people who ever come to bake Lord Jesus ✍️ King 🤴 blessings us you me all people 🙏 ❤️ 🙌 💖 💜 ♥️ 🙏

  • @_dj__chris_
    @_dj__chris_ 2 หลายเดือนก่อน +3

    எல்லா காலத்திலும் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது

  • @rajuaraju9766
    @rajuaraju9766 3 หลายเดือนก่อน +11

    இயேசப்பா எனக்கு ஜெப ஆவியை தாரும் அப்பா

  • @Jayachithra-rh7wd
    @Jayachithra-rh7wd 3 หลายเดือนก่อน +3

    Amen allelujha aathieill eruindha anbai vuitrum yesuappa jeba avee vuitrum iyaa jebikkannum thuthikkanumaey thoithira Bali vinnaippa jabam eneramum naan yereduikkanum...,🔥🙏🏻🤚👏🥰💖 Glory to god,...

  • @williamsbasker7414
    @williamsbasker7414 3 หลายเดือนก่อน

    Amen, Praise the lord

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y 12 วันที่ผ่านมา +1

    இயேசு அப்பா நானும் ஜெபிக்க வரம் தாரோம்❤

  • @JSuryaJSurya-dr1mi
    @JSuryaJSurya-dr1mi 3 หลายเดือนก่อน +4

    ஆமென் அல்லேலூயா 🎉 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @JayasnthiM
    @JayasnthiM หลายเดือนก่อน

    நானும்ஜெபிக்காவேண்டும்என்றுநினைக்கிறேன்என்னால்முடீயவில்லை

  • @God_message_tamil
    @God_message_tamil 3 หลายเดือนก่อน +5

    Yes pastor amen hallelujah 🙌🙌🙌🙏

  • @YasodhaEnduru
    @YasodhaEnduru 3 หลายเดือนก่อน +5

    Yes brother thank you Jesus please help me 🙏

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 2 หลายเดือนก่อน +1

    அந்தப் படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.ஆமென்❤❤❤❤❤❤❤❤😂🎉😢😮😅😊

  • @evelynrajan1096
    @evelynrajan1096 3 หลายเดือนก่อน +4

    Yes Anna only when I pray all thoughts come n feel sleepy pls pray for me Amen 🙏

  • @forstatus339
    @forstatus339 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா நாங்கள் உங்களை நம்பி வாழ்கிறோம் எனக்கு மருத்துவமனையில் வேலை வாங்கப்பா எந்த நோயும் வராமல் காப்பாற்றுங்க சாட்சி யாக வாழனும் வசந்தா சரவணன் ஷீநிசா

  • @recruitworld6824
    @recruitworld6824 3 หลายเดือนก่อน

    I m.praying but when come time to go church I will wake up early fresh up later I don't go ..😢

  • @rachel5376
    @rachel5376 3 หลายเดือนก่อน

    😮😊

  • @jegatheesanjaga8752
    @jegatheesanjaga8752 3 หลายเดือนก่อน +5

    Amen appa ❤❤❤❤❤❤

  • @amudhaa5254
    @amudhaa5254 8 วันที่ผ่านมา

    Yenakum jebika romba viruppam. But mudiyala plz pray prother Thankyou.

  • @sophiasathish3130
    @sophiasathish3130 3 หลายเดือนก่อน +3

    Appa I want to follow your ways with your grace. I can do this only because of you, my Father Jesus Christ 🙏 Amen ♥️ 🙏

  • @sureshkumar.c4182
    @sureshkumar.c4182 3 หลายเดือนก่อน

    Enakku jeba avi abishegam venum

  • @gracyravigracy4041
    @gracyravigracy4041 3 หลายเดือนก่อน

    Japa Avi venum Appa

  • @saranyasaranya887
    @saranyasaranya887 หลายเดือนก่อน

    enakkum jebikka mudiya ayya.rompa asaiya yirukku but jebikka mudiyala.enakku yesappa uthavi seiyanum please

  • @yamunaganesan9032
    @yamunaganesan9032 13 วันที่ผ่านมา

    ஜெபிக்க புக்கு எடுத்தால் தூக்கம் வருது உதவி செய்யும் ஐயா

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 3 หลายเดือนก่อน +4

    ஆமென் ✝️✝️✝️🛐

  • @prathapratha9129
    @prathapratha9129 3 หลายเดือนก่อน +4

    Mmmm true true mge

  • @umamaheswari1480
    @umamaheswari1480 2 หลายเดือนก่อน

    Paster, I want to fast & pray, but I am Struggling to do so. Please pray for me. What should I do? I have no God's children around me, iam alone, struggling..... 😢please pray for me. 🙏

  • @yamunaganesan9032
    @yamunaganesan9032 13 วันที่ผ่านมา

    இயேசப்பா எனக்கு ஜெபிக்க முடியல

  • @sweetsweety3018
    @sweetsweety3018 3 หลายเดือนก่อน +3

    Prayer brings victory 🎉❤

  • @chilambhukannagi7702
    @chilambhukannagi7702 3 หลายเดือนก่อน +3

    Tq brother. Tq JESUS🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RamaEsther
    @RamaEsther 2 หลายเดือนก่อน

    Jebika kiribai tharum aandavere😢

  • @kumaramenkulandairaj4495
    @kumaramenkulandairaj4495 3 หลายเดือนก่อน +3

    Amen appa

  • @Jesus_loves_you-jm6tg
    @Jesus_loves_you-jm6tg 7 วันที่ผ่านมา

    இயேசப்பா எனக்கு விழித்திருந் துஜெபிக்க கிருபை தாங்கப்பாஇயேசப்பா ஆவியை ஊற்றூங்கப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @juliejulie5019
    @juliejulie5019 25 วันที่ผ่านมา

    Yenaku jebika aasaai pls.pray bro

  • @BHUVANABhuvana-w1i
    @BHUVANABhuvana-w1i 2 หลายเดือนก่อน

    APPA, I AM HEAVEY TIGHT MIND.
    MY IS VERY FULL SADS AND TENSION. I NO GOOD SENSE AND BAD FEELING. MY SENSE IS NO CONSTANTRATIONS SO BE PLEASE LEAVE ME AND GOOD CONSIOUES PLEASE.

  • @saralakumari9553
    @saralakumari9553 3 หลายเดือนก่อน +1

    Thank you Jesus 🙏🏻🛐🛐 amen 🙏🏻 praise the lord brother 🙏🏻 Amen 🙏🏻 Amen 🙏🏻 Amen 🙏🏻 hallelujah 🙌🏻 hallelujah 🙌🏻 amen 🙏🏻

  • @arokiasheela6916
    @arokiasheela6916 18 วันที่ผ่านมา

    Praise the lord 🙏🏻 hallelujah 🙌 Amen ❤

  • @malagunasivan2608
    @malagunasivan2608 26 วันที่ผ่านมา

    என்னால் இப்போது அதிகாலையில் எழும்பி செபிக்க முடியவில்லை இடைவிடாமல் செபிகக செபஆவீயை ஊற்றும் கர்த்தாவே கணணீருடன் கேட்டுக்கொள்கிறேன் ஆமேன்

  • @kanagaraja1568
    @kanagaraja1568 3 หลายเดือนก่อน +3

    Amen...

  • @tamilselvamsheela2994
    @tamilselvamsheela2994 3 หลายเดือนก่อน

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் சுதாஎனதுகனவனைவிட்டுவிலகவேண்டும் 😂😂😂😂😂😂

  • @sudharani803
    @sudharani803 18 วันที่ผ่านมา

    Praise the Lord hallelujah 🙏🙏💐

  • @vanithaanand9685
    @vanithaanand9685 3 หลายเดือนก่อน +2

    Amen