அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, “நாம் அவருடைய பிள்ளைகளே.” திருத்தூதர் பணிகள் 17:28
Jesus Christ ஒருவர் தான் மெய்யான கடவுள்.விசுவாசித்தால் மகிமையை உணர்ந்து கொள்ள முடியும்.நன்றி ஜய்யா🔥 முத்துக்கள் பன்றிக்கூட்டத்துக்கு தெரியாது.நாம் விசுவாசித்து வெற்றி கொள்வோம் Glory to Jesus Amen Hallelujah Praise Jesus.
28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போஸ்தலர் 17:28
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
It's True❤️ People also ask What is the Arabic phrase God is great? The words 'Allahu Akbar' translate to mean “God is the greatest,” which is an Arabic phrase frequently used by over 1 billion Muslims around the world
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் சொல்வது யேசு மகாராஜா கபாலஸ்தளம் என்ற இடத்தில் தான் சிலுவையில் அறைய பட்டார். அதை நினைப்பதற்கு தான் கபாலஸ்தலம் என்று சொல்லுகிறார்கள்.. ஆனால் இந்து மக்கள்தான் இவர்கள்..ஆகவே இந்த மக்கள் கிருஸ்தவர்கள் தான்..
@@User-fn5dr ஏ அறிவு கெட்டவனே, யாத்23:24 சிலைகளை உடைத்துப் போடச்சொன்னதே, எந்தச்சிலைகளை? முருகன் சிலையை அல்ல, மாறாக அக்காலத்துக் காமச்சிலைகளை: பால், அஷடாரோத், அஷேரா முதலியவைகளை! பீடம் தெரியாமல் சாமியாடாதீர், அவமானப்பட்டுப்போவீர். இதைச்சொல்லும் நான் ஒரு கிறிஸ்தவன், மறந்திடாதீர்!
இப்படிப்பட்டவர்களின் பிரசங்கத்தை கேட்பது கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவை அதிகதிகமாய் அறியசெய்யும் கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு கிறிஸ்துவை நோக்கி பயணிக்கசெய்யும் கிறிஸ்து கிறிஸ்தவர்களின் கடவுள் அல்ல என்பதை உலகம் அறிய செய்தாலே போதும்
எல்லா கடவுளும் ஒன்று அல்ல எல்லோருக்கும் கடவுள் ஒன்று..... ஈசன்...... சிவம் இல்லையெனில்.. நீங்களும்....பிணம் தான் ... ஒன்றே குலம் ஒருவனே மகாதேவன்.... வருண தேவன், அக்னி தேவன், வாவுதேவன் என எல்லா தேவர்களுக்கும் தலைவன் இந்திரன்....இந்திரன் முதல் முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும், கணபதி, முருகன், எல்லாம் வல்ல இறைவன் எங்கள் ஈசன்... எல்லா அறிவையும் ஆற்றலையும் இங்கு இருக்கும் பொழுது பெற்ற பின்.... அங்கு ஒட்டி கொண்டு.. அது சாத்தான், பிசாசு என்று கூறி வயிரு வளர்க்கும் கும்பல் அதிலான்று..... தங்கள் பேச்சி😅😅😅
உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள் அவர் வாழ்க்கையை அவர் வாழட்டும் புரியுதா அவருடைய வாழ்க்கையையும் சேர்த்து நீங்கள் வாழ நினைக்காதீங்க நீங்க கல்லை வணங்கினால் என்ன பிசாசை வணங்கினால் என்ன அது உங்கள் விருப்பம் ஆண்டவர் நினைத்தால் உங்கள் வைராக்கியம் உடையும்.
எல்லாம் வல்ல பரம சிவனே இயேசுவாக பிறந்தார் . இந்து மதமே அனைத்திற்கும் ஆதாரம் இந்து மதமே தாய் தந்தை அய்யா சொல்வது உண்மை அருமை அய்யா இந்து மத குடும்பத்தில் பிறந்த உங்களை போன்ற சான்றோர்கள் சொல்வது உண்மை சிவ பரம் பொருளே பரம பிதா , இயேசு பிரான் தலை வணங்கும் பர லோகத்திலுள்ள பரம பிதா பரிசுத்த ஆவி சிவனே ஓம் நம சிவாய ஆமென்
This is stupidity! Shiva ganja adicharaam, danced in the Himalayan mountain! Our God Father is very very holy, not even near to what you call as idols! Please have some decency before comparing filthy to holy
வேதத்தில் சொல்லக்கூடிய கர்த்தர் வேறு இஸ்லாத்தில் சொல்ல கூடிய அல்லா என்பவர் முற்றிலும் வேறு அல்லாஹு அக்பர் என்றால் அல்லாஹ் பெரியவர் என்று பொருள் யாரோ ஒருவர் இவருடைய மொழிபெயர்ப்பின்போது அரபி மொழியில் ஒரே அர்த்தம் தான் கர்த்தர் பெரியவர் என்று சொன்னாராம் இவர் அதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். உண்மை என்னவென்றால் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அல்லாஹ் வேறு கிறிஸ்துவ திருமறையில் வரும் கர்த்தர் என்ற வார்த்தை வேறு. இருவரும் ஒருவரே என்று சாது செல்லப்பா சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் முஸ்லிம்களின் குரானில் சொல்லப்பட்ட வார்த்தைகள் வேதத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளும் முற்றிலும் இருவரும் ஒன்றாக இருந்தால் மிகவும் முரண்பட்ட காரியங்களை ஒருபோதும் பேச மாட்டார் அவைகள் முற்றிலும் முரணானவை. ஆகவே கர்த்தர் பெரியவர் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதும் அல்லாஹு அக்பர் என்று முஸ்லிம்கள் சொல்வதும் வேறு வேறு என்பது நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இவர் தவறாக போதித்திருக்கிறார் இந்த பகுதியை திருத்திக் கொள்ளவும் இவர் பேசின எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நன்றி
எல்லா மதமும் ஏசுவை குறிக்கிறது என்றால், கிறிஸ்தவ மதத்திற்கு ஏன் மாற வேண்டும். எல்லாமதத்தையும் ஒன்றாக நினைக்கவேண்டியதுதானே! ஏன் பிற மதத்தை குறைகூற வேண்டும்?
இவனுக இப்படித்தான் ஏமாத்துவானுங்க...இந்து மதத்தில் உள்ள கருத்துக்களை வைத்தே பேசி ,இறுதியில் அவனது யேசுவை கடவுள் என்பான் ,இதுவே இவர்களது பேடித்தனம்.பிரசங்க வாரத்தைகள் எல்லாம் தேவரத்தையும்,திருவாசகத்தையும் மொழிபெயர்த்து ஆண்மீக சொற்பொழிவை மெருகேற்றிய ஏமாற்றுகாரன்கள்...
@@kumaraswamy3943 இவ்வளவு கேவலமாக ஏன் அலைய வேண்டும்,பிற மதத்தின் கோட்பாடுகளை,ஆண்மீக சிந்தனைகளை தன்னுடைய மத பக்திநெறியாக ஏன் பொய்சொல்லி பிறரை ஏமாற்றி கூட்டம் சேர்க்க வேண்டும்.....நான் பிறப்பால் இந்து கிறிஸ்துவ மதத்தில் பிரசிங்கபடும் பிறருக்காக இரக்கப்படும்,அன்புசெலுத்தும் பிரார்த்தனைகளை என் மனது ஏற்றுக்கொள்ளும்.மனிதனால் மனிதனுக்காக படைக்க பட்டது மதம்.இதில் எதற்கு ஏமாற்று வேலை
கிறிஸ்தவம் மதம் அல்ல, கிறிஸ்து மதத்தை போதிக்கவில்லை,அதற்காக அவர் வரவும் இல்லை. பாவத்தை விட்டு மன்னிப்பு பெற்றால் மட்டுமே பரலோகம் போக முடியும் .நம் நற்செயல்களால் பாவம் மறையாது. கடவுள் தான் மனுஷனை படைக்க முடியும். மனிதன் படைப்பது கடவுள் ஆகுமா?
There is only one God that is Jesus Christ of Nazareth ! Rest every other God that we want to prove is Satan's trick the greatest deciever . Be careful . Not all God are one . Only Jesus is God .
Jesus எந்த ஒரு group கும் அல்ல. அவர் உலக இரட்சகர். So we are sharing to everyone. நாங்கள் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்க எப்படி முடியும்? எங்கள் சகோதரர்களுக்கு.
தெய்வம் ஒன்றே... ஓகே தெய்வத்தின் வடிவம் ஒன்று என்றும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் அதிகாரம் மனிதனுக்கு உண்டா? எங்கும் இறைவன் எல்லா வடிவமும் இறைவனே. இவரது வார்த்தைகள் குழம்பிய நிலையில் வருபவை
But nobody understands and even christian people also not understand the old bible bro. I am very happy for the message thank you so much , and no one like to know that especially RC Christian people they think we are the first Christian from christianity. Thank you Bro.
தன் ஆத்மாவை பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்து எப்படி கடவுளாவார் இயேசு கிறிஸ்து தூதர் மட்டுமே 24:05 - 24:51 வார்த்தையில் தேவனே தன்னை பரிமாறிக் கொண்டார் என்பது குழப்பமாக உள்ளது
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17
தமிழ் மக்களுக்கு தமிழ் இலக்கியங்களில் இருந்து உதாரணம் . ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக ஏசுவின் பற்றிய போதனைகளா? எதற்கு இப்படி உருட்டு கிறீர்கள். உலகம் முழுக்க அனைத்து மக்களுக்கும் கிறிஸ்த்துவத்தைப் பற்றி ஒரே கதையை சொல்லி பிரசங்கம் செய்யுங்கள்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் பழமையான மூலமான ஹிந்து மதத்தையே சார்ந்தவர்கள் ஹிந்து மதம் எல்லாவற்றையும் அரவணைத்து செல்லும் மதம் ஆகும் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் இடம் தரும் மார்க்கங்களுக்கும் இடம் தரும் எல்லா வழிபாட்டு முறைகளுக்கும் இடம் தரும் ஆகையினால் கற்றறிந்த அறிஞர்கள் பலரும் கூறுவது ஹிந்து மதமே எல்லோருக்கும் பொருந்தக்கூடியதோ ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆகும். ஏற்றுக்கொள்ளுங்கள் பெருந்தன்மையுடன் விசாலமான மனோதுடன் வளர்வீர்கள் ஓம் தத் சத். கடவுள் ஒன்றே அதுவே பலவாக விரிந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும்.
ஐயா தமிழர்கள் சைவர்கள்.இந்துக்கள் அல்ல. தமிழ்க்கடலுக்குள் வேதாகமத்தை தேட கலக்க நினைக்கவேண்டாம். இவ்வளவு பேசுகிறீர்கள்.பைபிளில் குர்ரானில் தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் இவைபற்றி ஏதாவது எழுதப்பட்டுள்ளதா? தமிழன்தான் உலகத்அதுக்கே பெயர் வைத்தவன்.உலகின் முதல் மொழி தமிழ்.
எல்லா மதங்களும் வேதங்களும் வேண்டுமானால் கிறிஸ்தவத்தைக் குறிக்கலாம். ஆனால், கிறிஸ்தவம் என்று ஒன்று இங்கு குறிப்பிடுவது போன்ற கருத்தில் பைபிள் தெரிவிப்பதில்ல. ஏன் என்பதைக் கவனியுங்கள்: பைபிள் காட்டுவது மதத்தை அல்ல வாழ்க்கை வழியை. கிரேக்கில் "கிறிஸ்டொஸ்" என்ற சொல் இயேசுவோடு கிறிஸ்து என்று இணைக்கப்பட்டு அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக தேர்வுசெய்யப்பட்டவர் என்று காட்டுகிறது. பொதுவாக அதற்கு "அபிஷேகம்" செய்யப்பட்டவர் என்று சமஸ்கிரதச் சொல் பன்படுத்தப்பட்டுள்ளது. அரைகுறை உண்மையும் பொய் என்பதால் கடவுளின் வார்த்தை எபோதுமே கலப்படமற்ற உண்மை. இயேசு எதற்குப் பூமிக்கு கடவுளால் அனுப்பப்பட்டாரோ (லூக்கா 4 : 43) அதைத் தொடரும்படியே அவர் தமது சீடர்களையும் பயிற்றுவித்தார். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்பதைக் காட்டவே. எனவே, அவர்கள் எந்த மதத்தையும் வளர்க்கவோ போதிக்கவோ இல்லை. இயேசுவைப் பின்பற்றி நடக்கும் ஏனையோர் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்றகருத்தில் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். தன்னை வணங்க மறுத்த இயேசுவைக் கடவுளாக்கியதும், அவரது சீடர்களைப் புனிதர்களாக்கியதும், அவர்கள் போதித்ததை மதங்களாக்கியதும், அவர்களுக்கு ஆலயங்களைக் கட்டியதும் வேறு யாருமல்ல, சத்தானேதான்! இயேசு அந்த சாத்தானை நோக்கியே மத்தேயு 4 : 10ல் அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார். மத்தேயு 22 : 35 அவர்களில் திருச்சட்ட அறிஞன் ஒருவன் அவரைச் சோதிப்பதற்காக அவரிடம், 36 “போதகரே, திருச்சட்டத்திலேயே மிக முக்கியமான கட்டளை எது?” என்று கேட்டான். 37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’... என்று கூறியதை கவனித்தால் போதும் எல்லாவற்றின் பின்னணியுமே புரிந்துவிடும்!
உங்களைப் போல் மற்ற மதத்தினரை புரிந்து கொண்டு போதித்தால் அனைவரும் இயேசுவை நேசிப்பர்❤
100/👍உண்மை 👍👍👍👍
1 தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
யாத்திராகமம் 20:1
2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
யாத்திராகமம் 20:2
3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
யாத்திராகமம் 20:3
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
யாத்திராகமம் 20:4
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:5
6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:6
7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யாத்திராகமம் 20:7
அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, “நாம் அவருடைய பிள்ளைகளே.”
திருத்தூதர் பணிகள் 17:28
Eye opening message 😊
Yes
கிருஸ்தவ. மதம். எந்த. மதத்திலும். தொடர்புடையது. அல்ல. எல்லாமதமும். கிருஸ்துவுக்குள். அடங்கும். ஆமென். அல்லேலூயா. 🙏🙏🙏
Jesus Christ ஒருவர் தான் மெய்யான கடவுள்.விசுவாசித்தால் மகிமையை உணர்ந்து கொள்ள முடியும்.நன்றி ஜய்யா🔥 முத்துக்கள் பன்றிக்கூட்டத்துக்கு தெரியாது.நாம் விசுவாசித்து வெற்றி கொள்வோம் Glory to Jesus Amen Hallelujah Praise Jesus.
யூதர்கள் தான் பன்றி வளர்த்து சாப்பிடுகிறார்கள்..
Glory to God. Arumaiyana vilakkam. Ellorum yettukkolvarhal. Praise the Lord.. Amen.
என்னுடைய தாய் மட்டுமே, ஊரில், உலகத்தில் உத்தம.
சரி தானே மதம் மாறியவரே
thank you.🇫🇷 Jesus Christ forever 🔥
28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்போஸ்தலர் 17:28
ஆஆமென் அருமையான இறை செய்தி
உண்மைதான் பக்தியுள்ளவர்களைத் தான்
தேவன் தமக்கென்று
தெரிந்து கொண்டார்❤
@@Jayageetha-eh6qh பணத்தை இறைத்தா?
நீ பாத்தா😂 போட அரவேக்காடு@@Madraswala
மிகவும் அருமை 👌👌👌👌👌
O?k
❤ ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
JESUS is the so GREAT LORD.
அருமையானன நற்செய்தி மிக்க நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
Praise the lord 🙏
நமக்கும் தேவனுக்கும் உடன்படிக்கையாக கிறிஸ்து என்றால் தேவன் யார்
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
Praise the Lord JESUS CHRIST
இயேசு வே இம்மட்டும் காத்தீரே உமக்கு நன்றி ❤
👏👏👏🙏அருமையான விளக்கம் ஐயா
நன்றி ஐயா
It's True❤️
People also ask
What is the Arabic phrase God is great?
The words 'Allahu Akbar' translate to mean “God is the greatest,” which is an Arabic phrase frequently used by over 1 billion Muslims around the world
பொட்டு இரத்த உடன்படிக்கையின் அடையாளம் ///கொடிமரம் மரத்தில் கட்டப்பட்ட இயேசுவின் அடையாளம்
ஆமென் ஒரே தேவன் தான்🎉
Amen.amen.amen 7:03 good.good
Good
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் சொல்வது யேசு மகாராஜா கபாலஸ்தளம் என்ற இடத்தில் தான் சிலுவையில் அறைய பட்டார். அதை நினைப்பதற்கு தான் கபாலஸ்தலம் என்று சொல்லுகிறார்கள்.. ஆனால் இந்து மக்கள்தான் இவர்கள்..ஆகவே இந்த மக்கள் கிருஸ்தவர்கள் தான்..
@@anandtobra இது மதவெறி பிடித்த்போதனை அன்றோ?
@@namashivayanamashivaya9191இந்த மாதிரி பிள்ளைகள் பிறக்க வேண்டாம்...என்று தெரிந்து ம்...பெற்ற பெற்றோர்கள் அறிவாலிகளா..
SathenperikeruKopaithi
❤❤❤❤❤❤❤❤❤
ஒரு மதமாறியின் பிதற்றல்
காணிக்கையே நமஹ.
தினகரனே பிதா
Super...super... super......
Super true imparmasion praise the lord Iya
சூப்பர் ஐயா. இயேசுவைப்பற்றிய தங்களின்புரிதலும், அறிதலும், அருமையான விளக்கங்களும். கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக.
Praise the lord
ஆமேன்
Very grateful speech.aganing.
Arumai
Amen 🙏
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
❤😊
Ameen🙏
Cristian to. Hinduism reaglion, birth news massage,, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
Amen
Very very nice congrats
Amen 🙏🏽 Appa God bless you
Jesues,is,Lord
❤😊
ஐயோ பாவம் தமிழக மக்கள் விட்டுடுங்க இப்போ நிறைந்த பணம் கிடைக்கும் வாழ்த்துக்கள் நன்றி!ஓம் நமசிவாய போற்றி!!!
தவம் செய்தால் சக்தி கிடைக்கும் இதை உலகுக்கு போதித்தது இந்து மதம் ஏசுநாதர் தவம் செய்து சக்தி அடைந்தார்
நல்ல பதிவு ஆமென்
Exodus 23:24
அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக.
Avanala oru Anniyum pudungamudiyala, first let him pluck his nail first.
@@User-fn5dr ஏ அறிவு கெட்டவனே, யாத்23:24 சிலைகளை உடைத்துப் போடச்சொன்னதே, எந்தச்சிலைகளை? முருகன் சிலையை அல்ல, மாறாக அக்காலத்துக் காமச்சிலைகளை: பால், அஷடாரோத், அஷேரா முதலியவைகளை! பீடம் தெரியாமல் சாமியாடாதீர், அவமானப்பட்டுப்போவீர். இதைச்சொல்லும் நான் ஒரு கிறிஸ்தவன், மறந்திடாதீர்!
NO SUCH COMMENTS
சரிசிலையை உடைத்துபோடுன்னு சொல்றீங் அப்பறம் ஏன் இயேசு மரியம் அந்தோனிசிலைகளை வணங்குரீங்க அதை முதல்ல உடைங்க இந்தகொள்கையமிகச் சரியா இஸ்லாமியர்கள் தான் அகில உலகம்முழுதும்கடைபிடிக்கிறாங்க இந்சாமியார்சொல்வதல்லாம் அல்லேலூயாகாரன் களின்போல கயிறுதிரிப்பதாகும் பாப்பாரப்பசங்கயாரை யும்எப்பவும்பிராமனனாக்கமாட்டானுக நாமலேவேனுமுன்னா கிறிஸ்துவமதப்பிரச்சாரத்துக்காக கப்சாஉடலாம் இதெல்லாம் விட்டுவிட்டு வேறபொழப்பபாருங் கப்பா! இவன்.பகுத்தறிவுபெரியார் திராவிடர் கழகம்!சேலம்!😢
இந்த புலவர் பாடல்களும்வேண்டும் நானும் சுவிஷேசம் சொல்லவேண்டும்
superya neenga sonnathu romba correct brother God bless you ❤
NanriTambl
ஆமென் அல்லேலுயா
Amen alleluia alleluyaamen❤❤
The legend iya nenga
மிக அருமையான செய்தி.
உங்கள் சபை எங்கு உளளது பிரதர் நான் சபை போக முடியாமல் எடுக்கிறேன் அய்யா தாயுடன் எனக்கு சபையை காட்டு கள் நான் சென்னை vysarpady near perambur உள்ளேன்
ஏசுவிற்க்கும் பைபிள்லுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எல்லாம் புனையப்பட்ட கதை
Thanks.God bless you.
23:36 23:40 ❤❤❤❤❤❤
ஆமென்
Amen ❤
Super❤
Good explanation
இப்படிப்பட்டவர்களின் பிரசங்கத்தை கேட்பது கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவை அதிகதிகமாய் அறியசெய்யும்
கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு கிறிஸ்துவை நோக்கி பயணிக்கசெய்யும்
கிறிஸ்து கிறிஸ்தவர்களின் கடவுள் அல்ல என்பதை உலகம் அறிய செய்தாலே போதும்
கர்த்தர் நல்லவர்❤
Praise be to christ the king only
எல்லா கடவுளும் ஒன்று அல்ல எல்லோருக்கும் கடவுள் ஒன்று..... ஈசன்...... சிவம் இல்லையெனில்.. நீங்களும்....பிணம் தான் ... ஒன்றே குலம் ஒருவனே மகாதேவன்.... வருண தேவன், அக்னி தேவன், வாவுதேவன் என எல்லா தேவர்களுக்கும் தலைவன் இந்திரன்....இந்திரன் முதல் முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும், கணபதி, முருகன், எல்லாம் வல்ல இறைவன் எங்கள் ஈசன்... எல்லா அறிவையும் ஆற்றலையும் இங்கு இருக்கும் பொழுது பெற்ற பின்.... அங்கு ஒட்டி கொண்டு.. அது சாத்தான், பிசாசு என்று கூறி வயிரு வளர்க்கும் கும்பல் அதிலான்று..... தங்கள் பேச்சி😅😅😅
உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள் அவர் வாழ்க்கையை அவர் வாழட்டும் புரியுதா அவருடைய வாழ்க்கையையும் சேர்த்து நீங்கள் வாழ நினைக்காதீங்க நீங்க கல்லை வணங்கினால் என்ன பிசாசை வணங்கினால் என்ன அது உங்கள் விருப்பம் ஆண்டவர் நினைத்தால் உங்கள் வைராக்கியம் உடையும்.
சிவன் கடவுளானால் அவரது லிங்கத்தை முனிவர் எப்படி வெட்ட முடியும்? வெட்டினாரே.. அந்த வெட்டிய லிங்கத்தை தான் நீங்கள் சிவலிங்கமாக வணங்குறீங்க புரியுதா😅
😊😊😊.
❤❤❤❤❤❤❤
Super good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நனறி❤❤❤❤❤
🎉❤🎉
Good.newes
எல்லாம் வல்ல பரம சிவனே இயேசுவாக பிறந்தார் . இந்து மதமே அனைத்திற்கும் ஆதாரம்
இந்து மதமே தாய் தந்தை
அய்யா சொல்வது உண்மை
அருமை அய்யா இந்து மத குடும்பத்தில் பிறந்த உங்களை போன்ற சான்றோர்கள் சொல்வது உண்மை சிவ பரம் பொருளே பரம பிதா , இயேசு பிரான் தலை வணங்கும் பர லோகத்திலுள்ள பரம பிதா பரிசுத்த ஆவி சிவனே
ஓம் நம சிவாய ஆமென்
சிவன் காம இச்சையில் சிக்கி ஆணுறுப்பை இழந்தாரே 😂 இயேசு அப்படியல்ல முனிவரால் சிவன் லிங்கம் வெட்டப்பட்டது உண்மை இப்ப சொல்லுங்க பரமசிவன் கடவுளா?
This is stupidity! Shiva ganja adicharaam, danced in the Himalayan mountain! Our God Father is very very holy, not even near to what you call as idols! Please have some decency before comparing filthy to holy
World first religion hindu
Nanry. Iya❤❤
இவர்பாடும் படல்களின் வரிகளையும் எழுதவும்
Pithatral Maraikanduvittathu
உண்மையை சொல்றார் 😅மறை கலண்டவர்களுக்கு இதை கேட்டால் வயிறு எரியும்💯
❤😂🎉
ஆமென்.. அல்லேலூயா..
This message is real amen
மதபேதங்களை உருவாக்குகிறீர்கள்.
😂😂
விமர்சனம். செய்பவர்கள் நன்றாக பார்த்து பரிந்து. கொள்ளுங்கள்
11:49
கிழிக்கப்பட்ட திரைச்சீலை நியாயப்பிரமாண சட்டங்கள்
கலி காலம் இப்படி தான் இருக்கும்
சங்கம் எத்தனை. என்பது தெரியுமா. அது ஒவ்வொன்றும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்பது தெரியுமா
கை ஒன்று விரல் ஐந்தூ
வேதத்தில் சொல்லக்கூடிய கர்த்தர் வேறு இஸ்லாத்தில் சொல்ல கூடிய அல்லா என்பவர் முற்றிலும் வேறு அல்லாஹு அக்பர் என்றால் அல்லாஹ் பெரியவர் என்று பொருள் யாரோ ஒருவர் இவருடைய மொழிபெயர்ப்பின்போது அரபி மொழியில் ஒரே அர்த்தம் தான் கர்த்தர் பெரியவர் என்று சொன்னாராம் இவர் அதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.
உண்மை என்னவென்றால் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அல்லாஹ் வேறு கிறிஸ்துவ திருமறையில் வரும் கர்த்தர் என்ற வார்த்தை வேறு.
இருவரும் ஒருவரே என்று சாது செல்லப்பா சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் முஸ்லிம்களின் குரானில் சொல்லப்பட்ட வார்த்தைகள் வேதத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளும் முற்றிலும் இருவரும் ஒன்றாக இருந்தால் மிகவும் முரண்பட்ட காரியங்களை ஒருபோதும் பேச மாட்டார் அவைகள் முற்றிலும் முரணானவை.
ஆகவே கர்த்தர் பெரியவர் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதும் அல்லாஹு அக்பர் என்று முஸ்லிம்கள் சொல்வதும் வேறு வேறு என்பது நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இவர் தவறாக போதித்திருக்கிறார் இந்த பகுதியை திருத்திக் கொள்ளவும் இவர் பேசின எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம்.
நன்றி
Aiya is a male nurse. Aiya I too studied in the same institution
Hulladha shonna nollakanuku novam. Pavaparikaram samradhayagal aanal Karthar easu pava pargaramai siluvaiel maranithapiragu parikaram thevai ellai manam thirumbinalpothum.
எல்லா மதமும் ஏசுவை குறிக்கிறது என்றால், கிறிஸ்தவ மதத்திற்கு ஏன் மாற வேண்டும். எல்லாமதத்தையும் ஒன்றாக நினைக்கவேண்டியதுதானே! ஏன் பிற மதத்தை குறைகூற வேண்டும்?
இவனுக இப்படித்தான் ஏமாத்துவானுங்க...இந்து மதத்தில் உள்ள கருத்துக்களை வைத்தே பேசி ,இறுதியில் அவனது யேசுவை கடவுள் என்பான் ,இதுவே இவர்களது பேடித்தனம்.பிரசங்க வாரத்தைகள் எல்லாம் தேவரத்தையும்,திருவாசகத்தையும் மொழிபெயர்த்து ஆண்மீக சொற்பொழிவை மெருகேற்றிய ஏமாற்றுகாரன்கள்...
Ethu..kuraikuruvathu ellai...yeshu thaan vaali avar thaan kadavul...nambugal ellaiendral..marumai naalil ...ungala vaalvu kelikurithaan
@@kumaraswamy3943 இவ்வளவு கேவலமாக ஏன் அலைய வேண்டும்,பிற மதத்தின் கோட்பாடுகளை,ஆண்மீக சிந்தனைகளை தன்னுடைய மத பக்திநெறியாக ஏன் பொய்சொல்லி பிறரை ஏமாற்றி கூட்டம் சேர்க்க வேண்டும்.....நான் பிறப்பால் இந்து கிறிஸ்துவ மதத்தில் பிரசிங்கபடும் பிறருக்காக இரக்கப்படும்,அன்புசெலுத்தும் பிரார்த்தனைகளை என் மனது ஏற்றுக்கொள்ளும்.மனிதனால் மனிதனுக்காக படைக்க பட்டது மதம்.இதில் எதற்கு ஏமாற்று வேலை
கிறிஸ்தவம் மதம் அல்ல, கிறிஸ்து மதத்தை போதிக்கவில்லை,அதற்காக அவர் வரவும் இல்லை. பாவத்தை விட்டு மன்னிப்பு பெற்றால் மட்டுமே பரலோகம் போக முடியும் .நம் நற்செயல்களால் பாவம் மறையாது. கடவுள் தான் மனுஷனை படைக்க முடியும். மனிதன் படைப்பது கடவுள் ஆகுமா?
Yes @@Acts-4-12
There is only one God that is Jesus Christ of Nazareth ! Rest every other God that we want to prove is Satan's trick the greatest deciever . Be careful . Not all God are one . Only Jesus is God .
மன மாற்றம் - ஆண்ட வரை நோக்கி;
மதமாற்றம் - அழிவை நோக்கி.
* கூரிய வாளால் மதமாற்றம்;
* உணவு கொடுத்து, காசு கொடுத்து மதமாற்றம்.
வாழ்வீர்
Jesus எந்த ஒரு group கும் அல்ல. அவர் உலக இரட்சகர். So we are sharing to everyone. நாங்கள் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்க எப்படி முடியும்? எங்கள் சகோதரர்களுக்கு.
தெய்வம் ஒன்றே... ஓகே
தெய்வத்தின் வடிவம்
ஒன்று என்றும்
ஒன்றாகத்தான் இருக்க
வேண்டும் என்று கட்டுப்படுத்தும் அதிகாரம் மனிதனுக்கு
உண்டா?
எங்கும் இறைவன்
எல்லா வடிவமும் இறைவனே.
இவரது வார்த்தைகள்
குழம்பிய நிலையில்
வருபவை
ýes.
But nobody understands and even christian people also not understand the old bible bro. I am very happy for the message thank you so much , and no one like to know that especially RC Christian people they think we are the first Christian from christianity. Thank you Bro.
ஐயாவின் Mobile No கிடைக்குமா?
தன் ஆத்மாவை பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்து எப்படி கடவுளாவார் இயேசு கிறிஸ்து தூதர் மட்டுமே
24:05 - 24:51 வார்த்தையில் தேவனே தன்னை பரிமாறிக் கொண்டார் என்பது குழப்பமாக உள்ளது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் நானே வலியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்
Ref genesis 1 to 3 chapter. Son of God will reveal
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
யோவான் 1:5
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1:9
அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1:10
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3:17
தாங்கள் ஒரு நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது.😊 இறைவன் ஏகன். அனேகன். ஒருவன் பல நாமங்கள் அவ்வளவுதான்.
Kindly you go to one good doctor. If you know the truth, you won't talk like this.
You are 💯 correct❤@@mary9n945
Neengal poi modhalla ungal kovilil sollra mandirangal enrum sollum varthaigalin sariyana artham enna enbadai aritungal, appodhu ungaluku theriyum, manidukulathukkai avatharamai vantha oray namam yethu endru.
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் 😂
அல்லாஹ் அக்பர் read Quran and see
😂
😂😂💊
@@newbienoob845 Is this joke to laugh
@@daviddavid3303 why did you laugh
தமிழ் மக்களுக்கு தமிழ் இலக்கியங்களில் இருந்து உதாரணம் . ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக ஏசுவின் பற்றிய போதனைகளா?
எதற்கு இப்படி உருட்டு கிறீர்கள். உலகம் முழுக்க அனைத்து மக்களுக்கும் கிறிஸ்த்துவத்தைப் பற்றி ஒரே கதையை சொல்லி பிரசங்கம் செய்யுங்கள்.
இயேசு என்ற ஒருவருக்குத்தான். ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு பெயர் இருக்கிறது. உலகில் வேறு எவருக்கும் இதுபோல் இல்லை.
பொய்யான தகவல்களை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகி விடாது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் பழமையான மூலமான ஹிந்து மதத்தையே சார்ந்தவர்கள் ஹிந்து மதம் எல்லாவற்றையும் அரவணைத்து செல்லும் மதம் ஆகும் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் இடம் தரும் மார்க்கங்களுக்கும் இடம் தரும் எல்லா வழிபாட்டு முறைகளுக்கும் இடம் தரும் ஆகையினால் கற்றறிந்த அறிஞர்கள் பலரும் கூறுவது ஹிந்து மதமே எல்லோருக்கும் பொருந்தக்கூடியதோ ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆகும். ஏற்றுக்கொள்ளுங்கள் பெருந்தன்மையுடன் விசாலமான மனோதுடன் வளர்வீர்கள் ஓம் தத் சத். கடவுள் ஒன்றே அதுவே பலவாக விரிந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும்.
If u trust one God then tell who are u
ஐயா தமிழர்கள் சைவர்கள்.இந்துக்கள் அல்ல. தமிழ்க்கடலுக்குள் வேதாகமத்தை தேட கலக்க நினைக்கவேண்டாம். இவ்வளவு பேசுகிறீர்கள்.பைபிளில் குர்ரானில் தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் இவைபற்றி ஏதாவது எழுதப்பட்டுள்ளதா? தமிழன்தான் உலகத்அதுக்கே பெயர் வைத்தவன்.உலகின் முதல் மொழி தமிழ்.
Fake id 😂
,,keemu keeper yental enna
ஐயாவுக்கு தோத்திரம்
பைப்பிளை தமிழில் மொழிபெயர்த்தவன் இலங்கை தமிழன் எனவே இந்து வழிபாடு சாயல் அந்த பைபிளில் உள்ளது.
Super comments
😂
2024 பெஸ்ட் காமெடி😂
It's a Japanese man.read the history
@@maheswarank6435 அய்யோ பாவம்
Better see the right Doctor
சீக்கிரம் போய் பாருங்க நீங்க இருக்கிற நிலை இப்ப சரியில்லை சீக்கிரம் போங்க
எல்லா மதங்களும் வேதங்களும் வேண்டுமானால் கிறிஸ்தவத்தைக் குறிக்கலாம்.
ஆனால், கிறிஸ்தவம் என்று ஒன்று இங்கு குறிப்பிடுவது போன்ற கருத்தில் பைபிள் தெரிவிப்பதில்ல. ஏன் என்பதைக் கவனியுங்கள்:
பைபிள் காட்டுவது மதத்தை அல்ல வாழ்க்கை வழியை. கிரேக்கில் "கிறிஸ்டொஸ்"
என்ற சொல் இயேசுவோடு கிறிஸ்து என்று இணைக்கப்பட்டு அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக தேர்வுசெய்யப்பட்டவர் என்று காட்டுகிறது. பொதுவாக அதற்கு
"அபிஷேகம்" செய்யப்பட்டவர் என்று சமஸ்கிரதச் சொல் பன்படுத்தப்பட்டுள்ளது.
அரைகுறை உண்மையும் பொய் என்பதால் கடவுளின் வார்த்தை எபோதுமே
கலப்படமற்ற உண்மை. இயேசு எதற்குப் பூமிக்கு கடவுளால் அனுப்பப்பட்டாரோ
(லூக்கா 4 : 43) அதைத் தொடரும்படியே அவர் தமது சீடர்களையும் பயிற்றுவித்தார்.
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்
என்பதைக் காட்டவே. எனவே, அவர்கள் எந்த மதத்தையும் வளர்க்கவோ போதிக்கவோ இல்லை. இயேசுவைப் பின்பற்றி நடக்கும் ஏனையோர் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள்
என்றகருத்தில் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
தன்னை வணங்க மறுத்த இயேசுவைக் கடவுளாக்கியதும், அவரது சீடர்களைப்
புனிதர்களாக்கியதும், அவர்கள் போதித்ததை மதங்களாக்கியதும், அவர்களுக்கு ஆலயங்களைக் கட்டியதும் வேறு யாருமல்ல, சத்தானேதான்! இயேசு அந்த
சாத்தானை நோக்கியே மத்தேயு 4 : 10ல் அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே!
‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்.
மத்தேயு 22 : 35 அவர்களில் திருச்சட்ட அறிஞன் ஒருவன் அவரைச் சோதிப்பதற்காக
அவரிடம், 36 “போதகரே, திருச்சட்டத்திலேயே மிக முக்கியமான கட்டளை எது?”
என்று கேட்டான். 37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’...
என்று கூறியதை கவனித்தால் போதும் எல்லாவற்றின் பின்னணியுமே புரிந்துவிடும்!