187 - வேதாகமத்தில் வசனத்தை ஆழமாக தியானிப்பது எப்படி? Peter Madhavan Tamil Christian Bible Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 191

  • @RajaRani-zp8xc
    @RajaRani-zp8xc 19 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் பிள்ளைகளே. பிரயோஜனமாக இருந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக 💞w🌹q🙏🌹💞🙏🌹💞🙏🌹❤️q🙏🙏🌹💞🙏🌹🙏💞🙏🌹❤️

  • @ponmanidevan4284
    @ponmanidevan4284 22 ชั่วโมงที่ผ่านมา

    God Bless you அருமையான ஒரு வேதாகமம் பதிவு.

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd วันที่ผ่านมา +1

    Brothers we are learning many truths from the Bible thank you for explaining things very nicely we enjoy my many things and truth praise God may God bless you brothers

  • @taniaxavier3438
    @taniaxavier3438 9 ชั่วโมงที่ผ่านมา

    Super 🙏

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 4 วันที่ผ่านมา

    Good boy jesus bless you IAM an Evangelist Paul karunakaran CPM church srilanka

  • @munuswamym3795
    @munuswamym3795 2 วันที่ผ่านมา +1

    Amen karthruku makimai undavathaka

  • @VethamaniSubbaia
    @VethamaniSubbaia 3 หลายเดือนก่อน +9

    முகம் மலர்ந்து விரிந்து வெளிவருகின்ற வார்த்தைகள் முத்து போல் ஜொலிக்கின்றன கர்த்தர் உங்களை அதிகமாய் ஆசீர்வதித்து வல்லமையாய் பயன்படுத்துவாராக வாழ்த்துக்கள் சகோதரரே அப்பா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா பார்த்து கொள்ளுங்கள் இயேசப்பா நன்றி ஆமேன்

  • @samueldoss9233
    @samueldoss9233 24 วันที่ผ่านมา

    Super,super, very nice and good points, God bless you brother, Praise the lord brother 🙏🙏🙏

  • @daviddevadas1175
    @daviddevadas1175 3 หลายเดือนก่อน +4

    Brother, you are the best Bible teacher in the whole Tamil Nadu.
    You are so,so simple and the JOY of the salvation in your face.
    Your face reflects your heart. Keep up your good work. I find your teaching
    So help full. May the dear Lord bless you and
    Help you to run the race victoriously ❤

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 18 วันที่ผ่านมา

    Beautiful explanation thank you very much brother praise God

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 3 หลายเดือนก่อน +14

    வேதாகம ஆச்சரியங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்.. சகோதரர்கள் உங்கள் இருவருக்கும் நன்றி..கர்த்தர் உங்கள் ஊடக ஊழியத்தை ஆசீர்வதிப்பார்.ஆமென்🎉❤🎉

  • @parumugam5108
    @parumugam5108 3 หลายเดือนก่อน +11

    அழகான தெளிவாக விளக்கம், நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @kamalapaul6925
    @kamalapaul6925 15 วันที่ผ่านมา

    Rombaum arumai bro God Bless You

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 28 วันที่ผ่านมา

    Thank you very much for teaching how to meditate god's word very good information brother may God bless this ministry

  • @JaganDominic-pz2pt
    @JaganDominic-pz2pt 3 วันที่ผ่านมา

    Supper ammen

  • @jothizion6417
    @jothizion6417 3 หลายเดือนก่อน +3

    God bless you abundantly my son, ur explanation is very useful to me...

  • @haritharijoy1195
    @haritharijoy1195 2 หลายเดือนก่อน

    God bless you ....

  • @CPriyaHepsiPriya
    @CPriyaHepsiPriya 3 หลายเดือนก่อน +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்க நீடூடி வாழனும் நாங்க கிறிஸ்தவர்களில் இருந்தும் இவ்வளவு தெரிந்து கொள்ளவில்லை உங்களுடைய மெசேஜ் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மகிழ்ச்சி ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்❤❤❤🙇👏👏🙏🙏🙏🙏🙏🙌

  • @henrypaulantony3923
    @henrypaulantony3923 3 หลายเดือนก่อน +7

    Super Brother கர்த்தர் உங்களை மென் மேலும் ஆசீர்வதித்து உங்கள் மூலம் தேவ ராஜ்யம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்பட கிருபை செய்வாராக. God Bless You. Thankyou Brother

  • @manirajmani4586
    @manirajmani4586 3 หลายเดือนก่อน +8

    பிரதர்ஸ் அருமையான செய்தி நல்ல முறையில் விளக்கம் தந்திர்

  • @adgunameshavell1840
    @adgunameshavell1840 3 หลายเดือนก่อน +9

    தெளிவாக இருந்தது
    நன்று.
    எனக்கு பிரயோஜனமாய் இருந்தது. 😊

  • @pushpampushpam8857
    @pushpampushpam8857 3 หลายเดือนก่อน +2

    Amen Jesus name Thank you Jesus name Thank you Jesus name Thank you Jesus name Thank you Jesus name Thank you Jesus name Thank you Jesus name Thank you Jesus name

  • @sundaramurthya8069
    @sundaramurthya8069 3 หลายเดือนก่อน +10

    மிக ஆழமான தியானம். நன்றி.

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 3 หลายเดือนก่อน +12

    Praise lord வசனத்தை தியானிப்பது குறித்து உண்மையாகவே உம்முடைய தெளிவான காரியத்திற்குஉண்மையாகவே உம்முடைய தெளிவான காரியத்துக்கு கர்த்தரை நன்றி கொடுத்து இருக்கிறேன் ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் கைப்பேசி மூலம் தெரிந்து கொள்ளுதல் கண் கார்டன்ஸ் மூலமாக தெரிந்து கொள்ளுதல் இதைவிட ஒரு வசனத்தை தியானிக்க வேண்டும் என்றால் வேதத்தில் இருக்கிற எந்தப் பகுதி எங்கு இருக்கிறது என்று வேதத்தை நாம் படித்து ஆராய்ந்தால் மட்டுமே தேவன் நம்மோடு பேசுவதையும் நாம் அவரோடு பேசுவதையும் ஒரு தெளிவான அறிவுரையும் ஞானத்தையும் தருவார் வேதம் நல்ல புத்தியை தந்து பல ரகசியங்களை ஆண்டவர் கற்றுக் கொடுப்பார் இதற்கு முன்பாக இருந்த பரிசுத்தவான்கள் வேதத்தை தியானித்து நன்றாக படித்து அதை ஆழமாய் தியானித்து ஜெபிக்கும் பொழுது தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்துகிற காரியத்தை சபையிலே போதிப்பார்கள் தயவுசெய்து பைபிளை கையில் எடுத்து வசனத்துக்கு ஒத்த வசனம் எங்கு என்று அதைத் தேடுங்கள் சாப்பாடு வீட்ல செஞ்சு பொறுமையா சாப்பிடுறதுக்கும் fast food துரித உணவகத்தில் துரிதமாய் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு தயவுசெய்து பைபிள் எடுத்து உங்களுக்கு தெரிந்ததைை கண்டுபிடிங்கள் மற்றவர்களை கண்டுபிடித்ததை நீங்கள் தியானிக்கும் போது அது பரீட்சையில் காப்பிடிப்பது போல் இருக்கும் வேதத்தின் மேல் பிரியமாய் இருந்து அதை தியானிக்குற மனுஷன் பாக்கியவான் may God help you

  • @SaranyaAnbu-sp5hy
    @SaranyaAnbu-sp5hy 2 หลายเดือนก่อน +1

    Excellent brother super speach 🙏🙏🙏🙏

  • @sivaregina9435
    @sivaregina9435 2 หลายเดือนก่อน

    Very useful message God bless you brother 🙏🙏

  • @RajiRaji.R-gf3ot
    @RajiRaji.R-gf3ot 5 วันที่ผ่านมา

    Tq brother

  • @SarahSubathra-sv6zz
    @SarahSubathra-sv6zz 3 หลายเดือนก่อน +3

    Woww ... Really amazing and so useful

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 3 หลายเดือนก่อน +8

    என் ‌தேடல் நீ என் இயேசுவே
    நியின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உன்னை மனம் தேடுதே❤❤

  • @thangammalvhn8970
    @thangammalvhn8970 2 หลายเดือนก่อน +1

    அருமை தெளிவாக கூறியதற்கு நன்றி தம்பி

  • @rajessuri830
    @rajessuri830 3 หลายเดือนก่อน +4

    Tq 🙏

  • @johnprabhakaran551
    @johnprabhakaran551 27 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤you clear all my doubt brother.. Thanks

  • @jeyarajs6284
    @jeyarajs6284 หลายเดือนก่อน +1

    சூப்பர் பிரதர்

  • @danielpeter3726
    @danielpeter3726 หลายเดือนก่อน

    GOD bless you Thamppy’S

  • @SarahDavid-sb8oc
    @SarahDavid-sb8oc 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பாவுகே மகிமையும் கனமும் உண்டாவதாக ஆமேள் ஆமேன் ஆமேன் 🙏❤❤🙏

  • @gowrimohan8222
    @gowrimohan8222 หลายเดือนก่อน

    Useful message brother God bless you

  • @PushpaRaja-p2i
    @PushpaRaja-p2i 3 หลายเดือนก่อน +5

    Amen Brother arumaiyana vilakkamGod bless you 🙏🙏🙏🙏

  • @MohanJayaraj-kd7of
    @MohanJayaraj-kd7of 3 หลายเดือนก่อน +7

    பதிய பார்வை, அருமையான செய்தி தம்பி.
    வாழ்த்துக்கள்...

    • @LaymenMinistriesTamil
      @LaymenMinistriesTamil  3 หลายเดือนก่อน

      நன்றி, தேவனுக்கு மகிமை!!!

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 2 หลายเดือนก่อน +2

    Amenamenamenappashosthiram

  • @persiapaulin3644
    @persiapaulin3644 3 หลายเดือนก่อน +1

    Very use full for me

  • @d.jershq
    @d.jershq 3 หลายเดือนก่อน +5

    அருமை! அருமை! 👏👏👏

  • @SakthivelSakthi-sb2pf
    @SakthivelSakthi-sb2pf 3 หลายเดือนก่อน +2

    Thank you brothers God bless you

  • @mylaisakthigarden
    @mylaisakthigarden หลายเดือนก่อน

    கர்த்தர் நாமம் மகிமை படுவதாக🙏 அன்புச் சகோதரர்களே வேதாகமம் பழய ஏற்படும் புதிய ஏற்பாடு என்று இரண்டு கலங்கள் இரண்டுமே வித்தியாசமான அனுபவம்

  • @sornamganesan9038
    @sornamganesan9038 3 หลายเดือนก่อน +2

    Thank you thambi.god bless you

  • @swarnaraj3550
    @swarnaraj3550 2 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் நன்றி

  • @suseelalingappan1699
    @suseelalingappan1699 2 หลายเดือนก่อน

    Thanks brother very useful message

  • @eattolivechannel2020
    @eattolivechannel2020 3 หลายเดือนก่อน +3

    God bless you brothers abundantly.
    I don’t think no one can explained the bible verses like this. I will try to teach to my kids in same way .

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed 3 หลายเดือนก่อน +2

    ஆமேன்🎉 அல்லேலுயா🎉

  • @getziethamburaj298
    @getziethamburaj298 3 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான விளக்கம்.

  • @TamilselviM-j1f
    @TamilselviM-j1f 3 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you bro

  • @arumugamarumugam9486
    @arumugamarumugam9486 2 หลายเดือนก่อน

    Thank you brother❤

  • @annalvin8208
    @annalvin8208 3 หลายเดือนก่อน +1

    Migaum nallathu God bless you

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 หลายเดือนก่อน +1

    எல்லா பாவங்களும் கணக்கிடப்படும்

  • @S.P.SIVAKUMARSIVA-z7w
    @S.P.SIVAKUMARSIVA-z7w 3 หลายเดือนก่อน +5

    GOD BLESS YOU

  • @mariabritto9706
    @mariabritto9706 3 หลายเดือนก่อน +4

    Thank you jesus
    Praise the lord

  • @palanipalani3175
    @palanipalani3175 3 หลายเดือนก่อน +3

    Amen🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 หลายเดือนก่อน

    Very useful 👌
    Thank you ✝️ for the blessed ministry

  • @Sachumasdb29
    @Sachumasdb29 2 หลายเดือนก่อน

    நன்றி சகோதரா

  • @danielgajendran3334
    @danielgajendran3334 3 หลายเดือนก่อน +2

    thank you so much iyya

  • @jayajaya5565
    @jayajaya5565 2 หลายเดือนก่อน

    Thank you 👍👍👍

  • @jenymano5783
    @jenymano5783 3 หลายเดือนก่อน +1

    நன்றி பிறதார் நல்லா ஒரு வெளிப்பாடால் 👌👍💪

  • @anbalagananbalgan7989
    @anbalagananbalgan7989 3 หลายเดือนก่อน +5

    பெஸ்ட் வாழ்த்துக்கள்

  • @Antonievai
    @Antonievai 2 หลายเดือนก่อน

    Amen super brother

  • @jeyarajs6284
    @jeyarajs6284 หลายเดือนก่อน

    மிகவும் ஆசிர்வதமானதக உள்ளது

  • @ldvludovic4362
    @ldvludovic4362 2 หลายเดือนก่อน +1

    Amen awesome information

  • @megalajoseph4082
    @megalajoseph4082 3 หลายเดือนก่อน

    Amen. Very encouraging. Praise God.🙏🙏🙏

  • @queenmary7178
    @queenmary7178 3 หลายเดือนก่อน +3

    Amen Amen Amen Hallelujah APPA JESUS 💖 🙏

    • @queenmary7178
      @queenmary7178 2 หลายเดือนก่อน

      🙏💖 All the glory to APPA JESUS ALONE 🙏🙏🙏💖Thank YOU so much APPA 🙏 ❤️

  • @christabelnirmala3111
    @christabelnirmala3111 3 หลายเดือนก่อน +1

    Good explanation Brother Thank you

  • @megahealth2024
    @megahealth2024 3 หลายเดือนก่อน

    Be Blessed brother.

  • @muthuk3735
    @muthuk3735 3 หลายเดือนก่อน +2

    Praisethelord amen

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 3 หลายเดือนก่อน +2

    Amen amen 💐👏👏👏👏

  • @VanajaThomas-vh5qv
    @VanajaThomas-vh5qv 3 หลายเดือนก่อน

    Praise the lord brother very good job

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @gracya5562
    @gracya5562 3 หลายเดือนก่อน +2

    Good 👍

  • @StellaJohnJustin-zl6iv
    @StellaJohnJustin-zl6iv 2 หลายเดือนก่อน

    Thank you JESUS. AMEN JESUS

  • @anithamani123
    @anithamani123 2 หลายเดือนก่อน

    Amen Brother 🎉

  • @rosalinelhv9782
    @rosalinelhv9782 3 หลายเดือนก่อน +3

    Praise the lord Amen Amen Amen

  • @vijayav9180
    @vijayav9180 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏

  • @DanielThangaraj-k3m
    @DanielThangaraj-k3m 3 หลายเดือนก่อน +2

    God. Beles. You. God's. Child

  • @mallimal4848
    @mallimal4848 2 หลายเดือนก่อน

    நன்றி கர்த்தர் உங்களை ஆசீவாதிப்பராக

  • @hansamdecors9883
    @hansamdecors9883 3 หลายเดือนก่อน +2

    எதற்கு என்றும் கேட்க வேண்டும்...

  • @pandurangarao5178
    @pandurangarao5178 2 หลายเดือนก่อน

    அருமை சகோதரரே

  • @princenisha1370
    @princenisha1370 3 หลายเดือนก่อน

    Praise God 🙌🙌🙌

  • @babuv6615
    @babuv6615 3 หลายเดือนก่อน

    அருமையான வார்த்தை❤

  • @vanithakalaiarasan1991
    @vanithakalaiarasan1991 3 หลายเดือนก่อน +3

    Amen Amen

  • @ft.yeonnie
    @ft.yeonnie 3 หลายเดือนก่อน

    Praise the LORD GOD BLESS U bro

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் இன்னும் ஞானமாய் தேட கர்த்தர்கிருபை தருவாராக ஆமென்

  • @Tharkuri007
    @Tharkuri007 3 หลายเดือนก่อน

    Thankyou Jesus Brother Thankyou God bless you

  • @PathimaPathima-r3n
    @PathimaPathima-r3n 3 หลายเดือนก่อน +2

    Amen appa

  • @selvakumarivmn1807
    @selvakumarivmn1807 3 หลายเดือนก่อน +1

    Very useful msg. Thank you brother.

  • @santhis5997
    @santhis5997 3 หลายเดือนก่อน

    Thank you bro,God bless you bro.🙏

  • @review5631
    @review5631 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord, thank you brothers

  • @Sagayamarygeetha
    @Sagayamarygeetha 3 หลายเดือนก่อน

    Bless you bro wonderful

  • @Nlzpr.joshua
    @Nlzpr.joshua 3 หลายเดือนก่อน +1

    ஆமென்.

  • @shuselasshusela4406
    @shuselasshusela4406 3 หลายเดือนก่อน

    Please the lord 🙏

  • @shalomisharmi8457
    @shalomisharmi8457 3 หลายเดือนก่อน

    Very useful 👍🏻

  • @JsridharJsridhar-z9s
    @JsridharJsridhar-z9s 2 หลายเดือนก่อน +1

    ஆமேன்

  • @radhakrishnank3814
    @radhakrishnank3814 3 หลายเดือนก่อน

    Amen

  • @nobleid-card3373
    @nobleid-card3373 3 หลายเดือนก่อน

    Arumai