போட்டியில் கலந்து கொண்ட திவ்யா பேசும் போதே குரல் இனிமையாக இருந்தது அதனால் ஸ்வீட் ஆக படிப்பார் என்று எதிர் பார்த்தேன் அருமையாக இனிமையான குரலில் படித்தார் இன்னும் அனேக பாடல்களை எதி பார்க்கிறோம் வருகிற வாரத்தில் எங்களை ஏமாற்றி விடாதீர்கள் திவ்யா
A.L.ராகவன் இன்னும் குரலில் இளமையாகவே படிக்கிறார் அவரை ஏன் மறந்தது சினிமா உலகம் அவர் குரலில் நிமையும் இளமையும் இருக்கிறதே இந்த நிகழ்ச்சி மூலமாக வாவது மீண்டும் அவரை பட உலகம் நினைக்கட்டும் அவருடன் சேர்ந்து படித்த விமலா பாடகியும் குரல் இனிமை யாகவே படித்தார் வாழ்த்துக்கள்
சுமாரான வாரமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது. இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஏ. எல். இராகவன் அவர்களை இழந்து விட்டோம் என்பதும் வருத்தத்தைத் தந்தது.
போட்டியில் கலந்து கொண்ட திவ்யா பேசும் போதே குரல் இனிமையாக இருந்தது அதனால் ஸ்வீட் ஆக படிப்பார் என்று எதிர் பார்த்தேன் அருமையாக இனிமையான குரலில் படித்தார் இன்னும் அனேக பாடல்களை எதி பார்க்கிறோம் வருகிற வாரத்தில் எங்களை ஏமாற்றி விடாதீர்கள் திவ்யா
A.L.ராகவன் இன்னும் குரலில் இளமையாகவே படிக்கிறார் அவரை ஏன் மறந்தது சினிமா உலகம் அவர் குரலில் நிமையும் இளமையும் இருக்கிறதே இந்த நிகழ்ச்சி மூலமாக வாவது மீண்டும் அவரை பட உலகம் நினைக்கட்டும் அவருடன் சேர்ந்து படித்த விமலா பாடகியும் குரல் இனிமை யாகவே படித்தார் வாழ்த்துக்கள்
Bh267❤
விமலா குரல் சூப்பர்
H,270❤
Super
😂
Bh267❤
Bh267❤
Bh278❤