லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 266

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 19

  • @selvamselvan
    @selvamselvan ปีที่แล้ว +4

    Nh270❤

  • @srinivasansrinivasanyes9772
    @srinivasansrinivasanyes9772 ปีที่แล้ว +2

    Wow beautiful song ❤️

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 ปีที่แล้ว +2

    Super super super

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +1

    சொர்க்கம். மது. பாடல். சூப்பர். வாழ்த்துக்கள் சார் நன்றி வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +4

    ஊரு சனம் தூங்கிடிச்சு...
    அனுபவித்து பாடினார்...
    அருமை அருமை அருமை...

  • @sugirtharani6947
    @sugirtharani6947 ปีที่แล้ว +4

    சிறப்பு விருந்தினரும் இனிமையாக படித்தார்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +4

    இப்ராஹீம் பாபு... சொர்க்கம் மதுவிலே பாடலை நன்றாகவே பாடினார்...அந்த பாடலே வேகமான பாடல் அதைவிட வேகமாக பாடியதால் பாடல் வரிகளில் அழுத்தம் குறைகிறது...

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +2

    பூந்தேனில் கலந்து...
    குமாரின் குரலில் இசை விருந்து...

  • @selvamselvan
    @selvamselvan ปีที่แล้ว +1

    Bj2670❤

  • @anwararasai5496
    @anwararasai5496 ปีที่แล้ว +2

    திவ்யா, இபுறாஹிம் அருமையான குரல் வாழ்த்துக்கள்.❤

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 ปีที่แล้ว +2

    ஊரு சனம்... பாடலை சகோதரி திவ்யா மிகவும் அருமையாகப் பாடினார். இப்ராஹீம் அவர்கள் ல, ள உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குமார் அவர்களுக்கு நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள்.
    அதே போன்று சிறப்பு விருந்தினராக இது வரை வந்தவர்களில் இந்த வாரம் மிகவும் சிறப்பாகவே பாடினார்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +1

    சிறப்பு விருந்தினர் பாடல்
    மிகச்சிறப்பு...

  • @anwararasai5496
    @anwararasai5496 ปีที่แล้ว +3

    சிறப்பு விருந்தினர் கஷ்டமான பாடலை அருமையாக பாடினார் வாழ்த்துக்கள்.❤

  • @selvamselvan
    @selvamselvan ปีที่แล้ว +1

    Bh268❤

  • @JabbartamilJabbartamil
    @JabbartamilJabbartamil ปีที่แล้ว +2

    Good

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +2

    திவ்யா குரல் இனிமை...
    பாடும் விதம் மிகவும் அருமை...

  • @sugirtharani6947
    @sugirtharani6947 ปีที่แล้ว +2

    திவ்யா இனிமையாக பாடினார் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 ปีที่แล้ว +1

    மேடைப்பாகர் இப்ராஹிம் பாபு...துல்லுவதோ இலமை என்று பாடுகிறார்... எழுத்து உச்சரிப்பில் கவனமாக பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

  • @selvamselvan
    @selvamselvan ปีที่แล้ว +1

    Bh269❤