இந்த பாடல்களை மறக்க முடியுமா | Paalum Pazhamum | Sivaji Ganesan | Sarojadevi | Superhit Movie Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 100

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 2 หลายเดือนก่อน +12

    செவாலியே உனது பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்பவை

  • @muthumanom5288
    @muthumanom5288 2 หลายเดือนก่อน +12

    மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடிமீது தலைவைத்து சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

  • @boominathan3083
    @boominathan3083 หลายเดือนก่อน +8

    வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்தும் மடல்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 หลายเดือนก่อน +27

    வணக்கம் மிகவும் அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி. ❤❤❤❤😊😊😊🎉🎉

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 2 หลายเดือนก่อน +20

    பாலும் பழமும் பாடல்கள்
    அனைத்தும் இனிமை !
    காலத்தால் அழிக்க்கமுடியாத
    கவிஞர்.கண்ணதாசன்
    பாடல்கள் இன்றும்
    மறக்க முடியாதவை!
    முல்லை ராதா.

  • @Chandrasekaranrealestate
    @Chandrasekaranrealestate หลายเดือนก่อน +10

    இருவர் நடிப்பு அருமை அழகாக இருந்தது. 1000 ஆண்டு அனலும் அலியாத கவியம். எங்கள் அழகன் சிவாஜி தமிழ்தாய் வரம். எங்கள் இதயத்தில் இருப்பவர்❤❤❤❤

  • @malar_seenu
    @malar_seenu หลายเดือนก่อน +5

    Nice Songs and
    Voices and nice Music
    Superb Sir.Thank You

  • @Sundar-s1g
    @Sundar-s1g 2 หลายเดือนก่อน +12

    ❤❤❤ அற்புதமான பாடல்
    மிக்க நன்றி 🙏

    • @Kannanytff
      @Kannanytff 2 หลายเดือนก่อน

      😊

    • @Kannanytff
      @Kannanytff 2 หลายเดือนก่อน

      😊b😊😅

  • @SelvakumarRMA
    @SelvakumarRMA หลายเดือนก่อน +13

    எங்கே போகுது உலகம் பழைய அமுது பழைய அமுதுதான்

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 หลายเดือนก่อน

      உங்கள் வேதனை புரிந்து கொள்ள முடிகிறது ஐயா 😢

  • @MurukeshanNatarajan
    @MurukeshanNatarajan 2 หลายเดือนก่อน +14

    சொல்லென்றும்மொழிஎன்றும்பொருளேதுதும்இல்லை!
    சொல்லாத சொல்லுக்கு
    விலைஏதும்இல்லை!
    இந்த வரியில்
    கவிஞர் வாழ்கிறார்!

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 หลายเดือนก่อน +49

    என் வயது 62.நான் ஏழாம் வகுப்பு படித்தபோது பார்த்த படம்.கணவன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உதாரணமாய் இருக்கும் படம்.அந்தக் காலம் மறுபடி வாராது!நல்ல தமிழ்,நல்ல கதை கருத்துள்ள பாடல்கள்.வாழ்க அனைவரும் 🙏

  • @MohanG-h8p
    @MohanG-h8p หลายเดือนก่อน +5

    அருமையான பழைய பாடல்கள்

  • @gulzarbagumm.n.457
    @gulzarbagumm.n.457 20 วันที่ผ่านมา +5

    யாஅல்லாஹ், Both are Emayam, சக்ரா வர்த்தி இன் ஆக்ட்டிங், good film, leregis good ஸ்டோரி, யாஅல்லாஹ் 🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🏝️🌹🇮🇳❤️🎉👌👍😇😁

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 2 หลายเดือนก่อน +10

    நடிகர் திலகம் சிவாஜி
    அபிநய சரஸ்வதி சரோஜா
    தேவி என்ன அற்புதமான
    ஜோடி! இந்த இனிய ஜோடியை பார்க்கும்போது
    அந்த கால காதல் நினைவுகள் நெஞ்சில்
    வந்து வந்து நிழலாடுகிறது !

  • @mumtajmumtaj7830
    @mumtajmumtaj7830 2 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான பதிவு

  • @RamanujanR-b7c
    @RamanujanR-b7c 22 วันที่ผ่านมา +4

    What a wonderful song in the year 1961

  • @rjai7396
    @rjai7396 2 หลายเดือนก่อน +6

    The songs you played all are super song's.

  • @mumtajmumtaj7830
    @mumtajmumtaj7830 2 หลายเดือนก่อน +12

    இது மாதிரி பாடல்களைக் கேட்டால் என்றும் இளமையாய் மனதை வருடும் பாடல்கள்

  • @cggeorge6330
    @cggeorge6330 หลายเดือนก่อน +2

    Hit of 1964s. At my 80s now we are lucky to enjoy this rewind

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 วันที่ผ่านมา +1

    ARUMAYANA VUNMAYANA PADALKAL VALTHKKAL 🙏🙏🙏

  • @SabuS-c3m
    @SabuS-c3m หลายเดือนก่อน +2

    I have 65 years. I saw this film
    . My native near kumily. Vandiperiyar. Old is gold. ❤

  • @albertkv14
    @albertkv14 หลายเดือนก่อน +4

    Aahaa..nadimaar thilakam thapl intha padal sean orginal ❤oru vtti kattamudiyuma rumba nallarukku rumbanallarukku ❤❤❤

  • @sridharr7562
    @sridharr7562 หลายเดือนก่อน +5

    B & w no no, colourful songs. Kavi king kannadasan lyrics, chavaliar sivaji ❤ sarojadevi combination excellent.

  • @ambisun9828
    @ambisun9828 หลายเดือนก่อน +2

    These songs bring back memories of our olden days ❤❤❤

  • @manoharan.vuranthaimanohar975
    @manoharan.vuranthaimanohar975 หลายเดือนก่อน +1

    Arumai ❤ ketka, ketka thigattaatha padalhal❤❤

  • @Najmah-k4e
    @Najmah-k4e หลายเดือนก่อน +2

    Nadigar thilagam 🙏 & saroja amma beautiful ❤❤

  • @guppylovertamilan1137
    @guppylovertamilan1137 2 หลายเดือนก่อน +5

    Congratulations. Congratulations. Soooooooooosweetsonglikeit

  • @Najmah-k4e
    @Najmah-k4e หลายเดือนก่อน +1

    Very Very thanks 👌 beautiful songs

  • @plakodrasheed4810
    @plakodrasheed4810 23 วันที่ผ่านมา +3

    Ormakal pirakpttu valikkithy 50 vardam thanks

  • @s.a.pitchai6800
    @s.a.pitchai6800 2 หลายเดือนก่อน +4

    Super

  • @David-nw1zi
    @David-nw1zi หลายเดือนก่อน +3

    Old is gold and black and white is
    more authentic.

  • @RajalingamM-gj3hk
    @RajalingamM-gj3hk หลายเดือนก่อน +6

    கண்ணிர் வந்துவிட்டது

  • @selvieganes4412
    @selvieganes4412 หลายเดือนก่อน +2

    Beautiful movie. ❤️❤️

  • @RaghuN-kv2ns
    @RaghuN-kv2ns หลายเดือนก่อน +2

    Beautiful song😊

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 18 วันที่ผ่านมา

    அருமையான பாடல் மிக்க நன்று ❤❤❤

  • @ramennaidoo162
    @ramennaidoo162 หลายเดือนก่อน +2

    I miss Sivaji so much

  • @ChandruShekhar-x5h
    @ChandruShekhar-x5h หลายเดือนก่อน +1

    Nadegar telkam shivaje ganashan suer song thank you.

  • @jaimohankp1837
    @jaimohankp1837 หลายเดือนก่อน +2

    Super song...&...scenes

  • @RaghuN-kv2ns
    @RaghuN-kv2ns หลายเดือนก่อน +2

    Super song😊

  • @parthasv62
    @parthasv62 16 วันที่ผ่านมา +1

    Superb memories tqs

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h หลายเดือนก่อน +2

    Thank you Brother Mr Paramasivam
    3:21

  • @rajanjawali8191
    @rajanjawali8191 หลายเดือนก่อน +13

    TMS குரலில் பாடல் மெருகு பெற்று இன்றும் நம்மை மயக்குகிறது.

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 หลายเดือนก่อน +4

    Good song
    Good movie

  • @RaviA-w7b
    @RaviA-w7b 2 หลายเดือนก่อน +5

    நடிகர்திலகம்அவர்கள்

  • @ekambaramm8153
    @ekambaramm8153 หลายเดือนก่อน +2

    Nice songs 💯

  • @RaviA-w7b
    @RaviA-w7b 2 หลายเดือนก่อน +7

    என்இறைவன்அவரே

  • @RaghuN-kv2ns
    @RaghuN-kv2ns หลายเดือนก่อน +2

    Best song😊

  • @chellappakrishnan1061
    @chellappakrishnan1061 2 หลายเดือนก่อน +58

    படத்தின் பெயர் மட்டும் அல்ல பாடல்கள் அனைத்தும் பாலும் பழமும் தான்.🎉

  • @MagalingamMagalingam-g7w
    @MagalingamMagalingam-g7w 2 หลายเดือนก่อน +3

    🎉❤ good

  • @guppylovertamilan1137
    @guppylovertamilan1137 2 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivalingam-q8p
    @Sivalingam-q8p 19 วันที่ผ่านมา +1

    Supar

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h หลายเดือนก่อน +2

    Thank you Brother Mr Paramasivam

  • @vijikrish4353
    @vijikrish4353 29 วันที่ผ่านมา +2

    👍😍👌🇺🇸

  • @MDPani-hl6fu
    @MDPani-hl6fu 18 วันที่ผ่านมา

    Nice melodies song acted both.

  • @UMAM-h3k
    @UMAM-h3k 16 วันที่ผ่านมา +1

    💐❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏

  • @Rajalakshmi-fm6eb
    @Rajalakshmi-fm6eb 23 วันที่ผ่านมา +2

    👍👌👌song❤😂

  • @spcodpi323
    @spcodpi323 4 วันที่ผ่านมา

    Super old songs

  • @ramachandranmr3953
    @ramachandranmr3953 19 วันที่ผ่านมา

    Old is gold

  • @thiruselvam3551
    @thiruselvam3551 21 วันที่ผ่านมา +2

    🎉

  • @mumtajmumtaj7830
    @mumtajmumtaj7830 2 หลายเดือนก่อน +4

    கலரில் மிகவும் அருமையாகச் இது ஒருவகை ‌மக 5:15 5:15 5:16 ஃஃ.
    ..
    பப,.. .
    பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h หลายเดือนก่อน +2

    Tha
    Nkyoub

  • @SaiSathi-g3u
    @SaiSathi-g3u 29 วันที่ผ่านมา +1

    நாம் பிறக்கவில்லை அப்போது.

  • @kawshikanimanthakalesinghe8731
    @kawshikanimanthakalesinghe8731 หลายเดือนก่อน

    Nice song

  • @padmanabhan-o9j
    @padmanabhan-o9j หลายเดือนก่อน

    Sweet Songs

  • @dileepkumarbhargav9732
    @dileepkumarbhargav9732 หลายเดือนก่อน +2

    Nostalgic...... I really enjoy to hear again and again all these old tamil songs..

  • @dominicraj2948
    @dominicraj2948 หลายเดือนก่อน +1

    😮 😊

  • @RaviA-w7b
    @RaviA-w7b 2 หลายเดือนก่อน +12

    நடிப்புசக்கரவர்த்திஇமயம்அபிநயசரஸவதிஇருவர்நடிப்புபாடல்கள்அனைத்தும்அருமையோஅருமை

  • @ParimalamSamiappan
    @ParimalamSamiappan หลายเดือนก่อน

    ❤🎉❤🎉

  • @7cj.nithin438
    @7cj.nithin438 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @NithyaNithya-u9r
    @NithyaNithya-u9r 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤😂😅

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 หลายเดือนก่อน +2

    Original black and white is better than colour

  • @SaiSathi-g3u
    @SaiSathi-g3u 29 วันที่ผ่านมา

    Aa

  • @s.a.pitchai6800
    @s.a.pitchai6800 2 หลายเดือนก่อน +4

    Super

  • @bharathicm4688
    @bharathicm4688 23 วันที่ผ่านมา

    Super beautiful song thanks

  • @vasanthkumar-rc3og
    @vasanthkumar-rc3og 21 วันที่ผ่านมา

    Lovely song.

  • @kawshikanimanthakalesinghe8731
    @kawshikanimanthakalesinghe8731 หลายเดือนก่อน +1

  • @sivakumarsivasiva8993
    @sivakumarsivasiva8993 2 หลายเดือนก่อน +3

    Super

  • @kawshikanimanthakalesinghe8731
    @kawshikanimanthakalesinghe8731 หลายเดือนก่อน +1

  • @marantnj4034
    @marantnj4034 หลายเดือนก่อน +1

    Nice

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @susilanair7758
    @susilanair7758 11 วันที่ผ่านมา