லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode23

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 173

  • @maniveln3724
    @maniveln3724 4 หลายเดือนก่อน +4

    பேராசிரியர் துளசிமணி அம்மாவின் பாடலுக்கு நான் அபிமான ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 3 ปีที่แล้ว +49

    சீர்காழிப் பாடல்களை மிகவும் சிறப்பாக நல்ல குரல்வளத்துடன் பாடும் சகோதரர் அவர்களுக்கும் பேராசிரியை அவர்களுக்கும் பாராட்டுக்கள்

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว +9

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @sundardaivakripa7082
      @sundardaivakripa7082 3 ปีที่แล้ว +1

      Super

    • @edwinjoseph6683
      @edwinjoseph6683 3 ปีที่แล้ว

      Super.

    • @edwinjoseph6683
      @edwinjoseph6683 3 ปีที่แล้ว

      @@TimesOfGalaxy really i enjoyed somuch.

    • @lalithasundaramurthy1712
      @lalithasundaramurthy1712 3 ปีที่แล้ว +1

      சூப்பர் ரவிசங்கரே!

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +17

    சீர்காழி குரலை அப்படியே கொண்டு வருகிறார்
    திரு. ரவி சங்கர். வாழ்த்துக்கள் சார்.

  • @m.b.bhanudatta4532
    @m.b.bhanudatta4532 3 ปีที่แล้ว +6

    1976 77 களில் இலங்கை வானொலியில் கலக்கிய திரு.B.H.அப்துல் ஹமீத் அவர்களின் குரல் இன்றும் என்றும் என்றென்றும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
    அற்புதம் அற்புதம் இந்த நிகழ்ச்சி லலிதா ஜூவல்லரி நிறுவனத்தார் வழங்கும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி
    நன்றி நிகழ்ச்சியில் சீர்காழி கோவிந்தாஜன் அவர்களின் குரல் போல் பாடிய திரு.ஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அவருக்கு ஈடுகொடுத்து பாடிய பெண் பாடகிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 6 หลายเดือนก่อน +3

    சீர்காழி பாடியவருக்கு வாழ்த்துக்கள். பேராசிரியர் பாடிய பாடல்கள் அனைத்தும் திரை உலகம் மறந்த பாடல்கள் வாழ்த்துக்கள்.

  • @alagardurai
    @alagardurai 3 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையான நிகழ்ச்சி ஐயா பி எஸ் அப்துல் ஹமீது வழங்கக்கூடிய இந்த நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் கேட்டோம் பிறகு வண்ணத் தொலைக்காட்சியில் கேட்டோம் இன்றைய அலைபேசியில் இந்த நிகழ்ச்சியை காண முடிகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @muralidhar6329
      @muralidhar6329 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 ปีที่แล้ว +22

    அப்துல் ஹமீதீன் நினைவுத்திறன் எல்லா பாடல்களையும் எவ்வளவு நினைவுடன் சொல்கிறார்... ஆச்சரியமான விஷயம் தானே...

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 3 ปีที่แล้ว +22

    ரவிசங்கரின் சீர்காழி பாடல்களும் பேராசிரியையின் பழைய பாடல்களும் சிறப்பு.

    • @jayalakshmisaseedaran1482
      @jayalakshmisaseedaran1482 3 ปีที่แล้ว +1

      ரவிசங்கர் ...அற்புதம் மிக அற்புதம் ..தெளிவான உச்சரிப்பு இனிமையான குரல்வளத்தில்....👏👏👏👏

    • @jayalakshmisaseedaran1482
      @jayalakshmisaseedaran1482 3 ปีที่แล้ว +1

      எப்படி சார் நீங்கள் இத்தனை பாடல்களையும் நினைவில் வைத்துள்ளீர்கள்...
      எழுதியவர்
      இசையமைத்தவர்
      பாடியவர்
      படம் பெயர்
      வந்த வருடம் இப்படி எல்லாவற்றையும்...

    • @shardhasharma6168
      @shardhasharma6168 3 ปีที่แล้ว

      Kalathal azhiyadha padalgal enderendrum ketka inimai vazhgha live telecast kuduthadharku kodunukodi namaskarangal voice veghu arumai🙏👍❤️

    • @sugunajegatheesan5780
      @sugunajegatheesan5780 3 ปีที่แล้ว

      P

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 3 ปีที่แล้ว +20

    போட்டி பாடகர்கள் மற்றும் சிறப்பு பாடகர் பாடல்கள் அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.
    குறிப்பாக பேராசிரியை பெருந்தகைக்கு கோடி நமஸ்காரம்.

  • @dohaqatar636
    @dohaqatar636 3 ปีที่แล้ว +25

    வாரம் தோறும் எங்கள் மண்ணின் மைந்தன் பீ எச் அப்துல் ஹமீத் அவர்களின் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் டோஹா கட்டாரிலிருந்து,,,,வாழ்த்துக்கள் உங்கலுக்கு

    • @mmalar8837
      @mmalar8837 3 ปีที่แล้ว

      👍👍👍

  • @arumugamsundaram8868
    @arumugamsundaram8868 3 ปีที่แล้ว +6

    இரவிசங்கா் இசை ஞானம் கொண்ட அற்புத கலைஞன் அருமையான தமிழ் பாடல்கள் இசைத்துறை இவரை கெட்டியாக பிடித்து கொள்ளவேண்டும்.என் அன்பான வாழ்த்துக்கள்.ஆறுமுகம் ஆசிரியா்,நன்னிலம்,திருவாரூா் Dt.

  • @manoharan8025
    @manoharan8025 3 ปีที่แล้ว +25

    ரவிசங்கர் உங்களின் குரலுக்கு நான் அடிமை சார் 🙏🙏🙏🙏🙏 மேலும் மேலும் உங்களது இந்த இசைப்பயணம் மேலும் வளர அடியேனின் அன்பான வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @rvgudaiyar2667
      @rvgudaiyar2667 3 ปีที่แล้ว

      Kk

    • @kalugasalamganapathi4973
      @kalugasalamganapathi4973 2 ปีที่แล้ว

      ரவி சங்கர் அவர்களின்கணீர்குரல்வளம்இனிமை

    • @sekarsekarr9822
      @sekarsekarr9822 2 ปีที่แล้ว

      @@rvgudaiyar2667 the sea

  • @loganathanloga1312
    @loganathanloga1312 3 ปีที่แล้ว +11

    மிக அருமை அம்மா வாழ்த்த வயது இல்லை தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏

  • @ayashan670
    @ayashan670 2 ปีที่แล้ว +3

    செங்கனி வாய் திறந்து சிரிதிடுவாய்......என்கிற பாடல் "யானை பாகன்" படத்தில் இடம்பெற்றது.

  • @bluemoon099
    @bluemoon099 3 ปีที่แล้ว +2

    ரவி அவருடைய இனிய காந்த குரலை கேட்க கேட்க இனிமை வாழ்க வளர்க உங்களுடைய கலை பயணம்.......

  • @arennowsath3473
    @arennowsath3473 3 ปีที่แล้ว +26

    திரு.ரவிசங்கரின் குரல் வளமும்,பாடும் திறனும் அருமை!
    சீர்காழி மற்றும் டி.எம்.எஸ் குரலில் அவர் பாடியது அபாரம்!
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @renukadeviarunachalam9567
    @renukadeviarunachalam9567 3 ปีที่แล้ว +5

    இனிமைக்கு.இனிமை‌
    சேர்த்த.இருவருக்கும்.நல்வாழ்த்துக்கள்.

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 ปีที่แล้ว +10

    அனைத்து. பாடல்களும்..அருமையான பாடல்கல்....நன்றி... வணக்கம் அய்யா அவர்களே.......

  • @chinnasamy7069
    @chinnasamy7069 3 ปีที่แล้ว +10

    ரவிசங்கர் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹👌

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +21

    எந்தப் பாடல் எந்தப் படத்தில் இடம்பெற்றது..... அப்துல் அமீது அவர்களுக்கு அத்துப்படி...... என்ன ஒரு நினைவாற்றல்.... ஞானம்.... அருமை. நல்ல பாடல்களை பாட விட்டு ரசிக்கின்றார். ரவி சங்கர் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர்.

  • @a.ramdasramdas5287
    @a.ramdasramdas5287 3 ปีที่แล้ว +2

    பாட்டுக்குப் பாட்டு ஒரு அதிசயம் ஆகும்.தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த அதிிசயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இது தமிழால் மட்டுமே முடியும்.

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 3 ปีที่แล้ว +21

    நல்ல கம்பீரமான குரல் ஆண் குரல்.
    பழைய பாடல்களை அசை போட்டுக்கொண்டே இருப்பார் போலே பெண் குரல்.
    கம்பீரமான குரலில் பழைய பாடல்களை பாடிவந்தவர் இடையிலே, சூப்பர் ஸ்டார் யார்னு கேட்டார்.
    அடுத்து வாலை மீனையும், விலங்கு மீனையும் அசைபோட்டு அசத்தி விட்டார்.
    ஆண் குரலுக்கும்,
    பெண்குரலுக்கும் எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @marichamyp5434
    @marichamyp5434 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 3 ปีที่แล้ว +10

    இதயத்தைத் தொடும அதிகமபாடப்படாத இனிய பாடல்கள்

  • @edwinjoseph6683
    @edwinjoseph6683 3 ปีที่แล้ว +2

    திரு ரவிசங்கரின் குரல்வளம் அருமை. பாட்டுகளும் சிறப்பு.

  • @user-ev5
    @user-ev5 7 หลายเดือนก่อน +1

    அருமையான நிகழ்வு

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 9 หลายเดือนก่อน +2

    Superprogme❤❤❤❤❤❤❤

  • @JIM4037
    @JIM4037 3 ปีที่แล้ว +12

    ரவிசங்கர் உண்மையில் தேர்ந்த பாடகர் தான்... சீர்காழியின் தீவிர ரசிகர் போல...SUPER

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 3 ปีที่แล้ว +6

    அருமையாக உள்ளது 👍👍

  • @sankarraja7955
    @sankarraja7955 3 ปีที่แล้ว +9

    Excellent Performance Ravi sankar Sir 👌👌👏👏🎼🎵🎶🇮🇳🇮🇳

    • @sankarraja7955
      @sankarraja7955 3 ปีที่แล้ว

      Your Voice also fine 👌👌👏👏

    • @lipiguna4968
      @lipiguna4968 3 ปีที่แล้ว

      Seergaliyai neril kandathu pola unarnthen

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 3 ปีที่แล้ว +2

    காந்த குரல் b h அப்துல் ஹமீது

  • @mahimahendran9102
    @mahimahendran9102 3 ปีที่แล้ว +21

    ரவிசங்கர் அவர்களின் குரல்வளம் அருமை ...இருவர் பாடிய பாடல்களும் சிறப்பு

  • @saradhasubramanian7005
    @saradhasubramanian7005 3 ปีที่แล้ว +8

    சூப்பர் நிகழ்ச்சி.மகிழ்ச்சியாக இருக்கிறது அந்தக்காலநினைவுகளில் திளைத்தேன்

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @pandanallurmuthu2280
    @pandanallurmuthu2280 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @உண்மையின்உறுமல்
    @உண்மையின்உறுமல் 3 ปีที่แล้ว +3

    மிக மிம சிறப்பு எமது அறிவிப்பாளர் அல்லவா

  • @ibrahimnoushathali7234
    @ibrahimnoushathali7234 3 ปีที่แล้ว +11

    இவரை பாராட்ட வார்த்தை இல்லை இருவரும் அருமையா பாடினார்ள் வாழ்த்துக்கள்.............................

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 9 หลายเดือนก่อน +1

    Greatvideothankyou namaste 🙏

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว +1

    The college lecturer has wonderefully song very melodious songs at this age .very great .god bless her.

  • @marichamyp5434
    @marichamyp5434 2 ปีที่แล้ว +5

    போட்டியாளர்கள் இருவருமே அசாத்திய. திறமை.

  • @yesurajsoosaiappan4945
    @yesurajsoosaiappan4945 3 ปีที่แล้ว +6

    Ravi Shankar sir your are great

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @noorulameens1609
    @noorulameens1609 3 ปีที่แล้ว +2

    Super நிகழ்சித்தொகுப்பு

  • @rashraji7320
    @rashraji7320 3 ปีที่แล้ว +4

    Very very super thanks you very much

  • @rameshvetri7180
    @rameshvetri7180 3 ปีที่แล้ว +2

    Intha episode very special...S.Ramesh,Doha,Qatar

  • @balaji2549
    @balaji2549 3 ปีที่แล้ว +3

    துளசிமணிஅம்மா பாடல்கள் அருமை

  • @paramasivams1085
    @paramasivams1085 3 ปีที่แล้ว +11

    இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் கொரானா காலம் மறந்து 1999 காலகட்ட ஞாபகம்

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 ปีที่แล้ว +2

    Ravi Shankar seerkali is voice the great

  • @rajamanisk8396
    @rajamanisk8396 3 ปีที่แล้ว +2

    Wellgooinh

  • @sudhasudha7445
    @sudhasudha7445 3 ปีที่แล้ว +2

    I like it so much for your ravisakar Anna

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 9 หลายเดือนก่อน +1

    Thankyoubaby namaste 🙏

  • @lipiguna4968
    @lipiguna4968 3 ปีที่แล้ว +2

    Ravishankar ayyavin paadal therivugal migamiga arumai... athilum avarin vaarthai utcharippugal yaarukum varaa....
    Nalla kural valam..
    Anaithum orunge kandu piramithen...
    Ethai paarattuvathu endre theriyavillai..
    Vazhga ayya

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @HajaMohideen-zp6nt
    @HajaMohideen-zp6nt 7 หลายเดือนก่อน +2

    Mr ravishankar your grad singhar

  • @MkChandran-cm3uo
    @MkChandran-cm3uo 8 หลายเดือนก่อน +3

    ரவிசங்கர் சீர்காழி கோவிந்தராஜன் மீண்டும் மண்ணுலகுக்கு வந்து விட்டார்

  • @mravi1872
    @mravi1872 3 ปีที่แล้ว +6

    அருமை! வாழ்த்துகள்!!

  • @mubeena3309
    @mubeena3309 3 ปีที่แล้ว +2

    கணீர் குரலூக்கு நன்றி

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 9 หลายเดือนก่อน +1

    Supersupersupersupersupervideothankyou

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 9 หลายเดือนก่อน +1

    Yowrservicvotinue.bigsalutethankyou

  • @shanthil1928
    @shanthil1928 ปีที่แล้ว +1

    arumai arumai hats off for both

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 3 ปีที่แล้ว +10

    Amma super song, aiya super voice

  • @devikala194
    @devikala194 3 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர்

  • @srajesh9996
    @srajesh9996 3 ปีที่แล้ว +6

    Sabash sariyana potti 👏👏👏👏

  • @sakthivelsakthivel6742
    @sakthivelsakthivel6742 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ரவிசங்கர்

  • @sankarraja7955
    @sankarraja7955 3 ปีที่แล้ว +7

    Your Voice also Fine 👌👌👏👏

  • @rameshvetri7180
    @rameshvetri7180 3 ปีที่แล้ว +1

    Ravi Anna voice very super...T.m.s voice appadiye ullathu

  • @ekambaram5366
    @ekambaram5366 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @kathirqatar1826
    @kathirqatar1826 3 ปีที่แล้ว +6

    Ravisanker voice very nice I like toomuch, God bless you,🙏🙏🙏

  • @PanneerSelvam-yw8dz
    @PanneerSelvam-yw8dz 3 ปีที่แล้ว +4

    Excellent and rare memory powers are really commendable

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 3 ปีที่แล้ว +2

    அருமை யோ அருமை 🙏💐

  • @esakkimuthu5683
    @esakkimuthu5683 3 ปีที่แล้ว +3

    Super. Great singers

  • @gnanamoorthy5518
    @gnanamoorthy5518 3 ปีที่แล้ว +3

    ravisankar anna supper voice. congratulations

  • @balachandrababukp1900
    @balachandrababukp1900 3 ปีที่แล้ว +2

    Annan pattu super amazing

  • @saminathansami4383
    @saminathansami4383 3 ปีที่แล้ว +4

    Super 💯👌👏👏👏👏👏

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 ปีที่แล้ว +18

    பழைய பாடல்கள் என்றாலே
    தேனமுது தானே...

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +3

    ரவிசங்கர் குரல் அருமை

  • @supernationparty7861
    @supernationparty7861 3 ปีที่แล้ว +4

    Super Amma

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 ปีที่แล้ว +12

    ரவிசங்கர் உண்மையில் தேர்ந்த பாடகர் தான்... சீர்காழியின் தீவிர ரசிகர் போல...

  • @mariyappanmurugan8456
    @mariyappanmurugan8456 3 ปีที่แล้ว +3

    Very nice Compition

  • @ckattabomman9509
    @ckattabomman9509 8 หลายเดือนก่อน +1

    அய்யா ஹமீது
    Senkani வாய் திறந்து paadal யானை பாகன் என்ற படம்.

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yesurajsoosaiappan4945
    @yesurajsoosaiappan4945 3 ปีที่แล้ว +3

    Hamid sir what a memory power sir?

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @angappanangappana7497
    @angappanangappana7497 3 ปีที่แล้ว +4

    Suppargood

  • @nizamrajanoormohamed1648
    @nizamrajanoormohamed1648 3 ปีที่แล้ว +5

    Abdul hameed legend

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @mmalar8837
    @mmalar8837 3 ปีที่แล้ว +5

    Nice 👏👏👏👏

  • @suresharumugam3169
    @suresharumugam3169 3 ปีที่แล้ว +5

    Super arumy

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 3 ปีที่แล้ว +4

    Super ravissngar

  • @nizamrajanoormohamed1648
    @nizamrajanoormohamed1648 3 ปีที่แล้ว +3

    Very very excellent

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 ปีที่แล้ว +12

    ஒவ்வொரு வாரமும் புது மெருகுடன்...உங்கள் ஞானம் பிரமிக்கவைக்கும்....

  • @baskarababu577
    @baskarababu577 8 หลายเดือนก่อน +2

  • @Rosly____004
    @Rosly____004 3 ปีที่แล้ว +5

    Sabash sariyana potti

  • @GoldenQueen-sh2ud
    @GoldenQueen-sh2ud 3 ปีที่แล้ว +2

    இருவரும் சிறப்பாக பாடினார்கள் 🙌🙌👋👋👍👐

  • @balaji2549
    @balaji2549 3 ปีที่แล้ว +5

    ரவிசங்கர் பாடல் அருமை

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +3

    இக்கால கவிஞர்களும் பாடகர்களும் இசையமைப்பாளர்களும் இதனைப் பார்க்க வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகாவது உங்கள் பாடல் பாடப்படுமா?

  • @sachusachust9760
    @sachusachust9760 3 ปีที่แล้ว +3

    Unforgettable memories.

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @muthu2993
    @muthu2993 3 ปีที่แล้ว +5

    Supper,

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 ปีที่แล้ว +13

    ரவிசங்கர் மேடைப்பாடகராக இருப்பாரோ..‌.

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 3 ปีที่แล้ว +4

    Nice...

  • @vijay9386
    @vijay9386 3 ปีที่แล้ว +3

    Super

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว

    Correction 1 sarbachan.in English. Radha sosmi teachings in hindi with english explanation

  • @Naruto528-t4m
    @Naruto528-t4m 8 หลายเดือนก่อน

    Hi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @rameshvetri7180
    @rameshvetri7180 3 ปีที่แล้ว +1

    Amma padum padalgalai nan kettathe illai

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 ปีที่แล้ว +1

    இரண்டுபேத்துக்கும்முதல்பரிசு