பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் சிறப்பே எங்கள் அபிமானத்திற்குரிய அன்பு அறிவிப்பாளரும் இந்நிகழ்சியைத் தொகுத்து வழங்கும் எங்கள் திரு. B. H. அப்துல் ஹமீது சார் அவர்களின் இனிய குரல் வளமும் நல்ல தமிழ் உச்சரிப்பும் தான் இந்த வார பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் சிறப்பு இரண்டு போட்டியாளர்களும் இறுதிவரை தோல்வியடையாமலேயே அருமையான பாடல்களை மறக்காமல் பாடி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டியது. அருமை அருமை நன்றி. எங்களுக்காக யூ டியூப் இணையதளத்தில் தொகுத்து வழங்கி வரும் அன்பான திரு. ரமேஷ் பிரபா சார் அவர்களுக்கு நன்றி நன்றி
Now only i can hear .both singers sang rare songs and very interesting. And in Bed as a patient songs medicine cured my depression. Thank you Lalita jewelry Owner and Thiru. Abdul Hameed avl. People may see this program all the time. Thank you again.
வணக்கம் ஐயா இப்படியொரு நிகழ்ச்சியை தனியாளாய் நின்று அத்தனை பாடகரையும் வரவேற்று வாழ்த்தி நடத்துகின்ற விதமோ அருமையிலும் அருமை அந்தப் பெருமை அப்துல்கமீர் அவர்களுக்கே சேரட்டும்
பொழிவான் மழையும், தெழிவாம் தமிழும் எங்கள் அடையாளம்.. மலையின் முகடும், அடிவாரமும் தொடும்.. அலையின் தளமும், ஆழ்புலமும் அதன் எல்லை.. அன்பென வந்தால் பகைவனுக்கும் புகல் இடம் தருவோம் நாம் பொய்யில்லை.. ஓரறு பத்து, நாலே மிளகும்.. கலைகளும் எங்கள் கவலைகள் போக்கியே எம்மைக் காக்கும்.. நெசம் திண்ணம்.. எது வரக் கண்டும், அஞ்சுவம் நாமில்லை.. இல்லை.. பொல்லாப் புகழ், நிலை இல்லாப் புகழது எல்லாம் கடந்தொரு ஏகாந்தம்.. கண்டவர் தமக்கு, ஒரு குறை எண்றும் வாராதே.. இடர்வினை ஒன்றும் எங்களை வந்தொரு போதும் சேராதே.. புவியொடு வானம் பற்றிய காதல்.. பூவுலகம், உள்ள வரைக்கும் தீராதே.. .. 12.12 20.10.2020 👆👆👆👆👆👆💃👍👍👍👍
சிவக்குமார் & மனோகர், நல்ல குரல் வளம், நல்ல ஞாபக சக்தி, பாடல்கள் தேர்வு நல்ல தேர்வு சடன் பிக்கப். வாழ்த்துக்கள்....! ஐம்பதிலும் ஆசை வரும் பாடலுக்கு நல்ல வரவேற்ப்பு பார்வையாளர்களிடமிருந்து.....! ஏதோ விசயம் இருக்கிறது. ## BH ## 21.00 கலைகட்டி விட்டது. நேற்று பூத்தாலே ரோஜா முட்டு.
சிவகுமார்... பாடல்களை நன்றாகவே பாடினார்... அழகு என்ற உச்சரிப்பை மட்டும் அளகு என்றில்லாமல் அழகாக உச்சரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள்...
பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் சிறப்பே எங்கள் அபிமானத்திற்குரிய அன்பு அறிவிப்பாளரும் இந்நிகழ்சியைத் தொகுத்து வழங்கும் எங்கள் திரு. B. H. அப்துல் ஹமீது சார் அவர்களின் இனிய குரல் வளமும் நல்ல தமிழ் உச்சரிப்பும் தான் இந்த வார பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் சிறப்பு இரண்டு போட்டியாளர்களும் இறுதிவரை தோல்வியடையாமலேயே அருமையான பாடல்களை மறக்காமல் பாடி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டியது. அருமை அருமை நன்றி. எங்களுக்காக யூ டியூப் இணையதளத்தில் தொகுத்து வழங்கி வரும் அன்பான திரு. ரமேஷ் பிரபா சார் அவர்களுக்கு நன்றி நன்றி
Uu
Now only i can hear .both singers sang rare songs and very interesting. And in Bed as a patient songs medicine cured my depression. Thank you Lalita jewelry Owner and Thiru. Abdul Hameed avl. People may see this program all the time. Thank you again.
@@indranirani452 இந்த நிகழ்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏 from Switzerland,, இலங்கை தமிழ்
@@janu5077 b VM c
இனிமை...இனிமை...
அப்துல் ஹமீதின் தமிழ் உச்சரிப்புடன் என்றும் இனிமை... வளமான தமிழுடன் பாட்டுக்கு பாட்டு என்றும் இனிமை...
மனோகர் அருமை அருமை
என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு எங்கள் சகோதரர் அப்துல் ஹமீத் குரல் இவரின் தமிழை செவிசாய்த்தபின்
Bhbbbbbb
Bhn nn bhbbbbbbbcbbbbb
Bb
Bbb
19:38
manokar supero👌 super
வணக்கம் ஐயா இப்படியொரு நிகழ்ச்சியை தனியாளாய் நின்று அத்தனை பாடகரையும் வரவேற்று வாழ்த்தி நடத்துகின்ற விதமோ அருமையிலும் அருமை அந்தப் பெருமை அப்துல்கமீர் அவர்களுக்கே சேரட்டும்
மனோகர் அபூர்வமான பாடல்களை நன்றாகவே பாடினார்...
சிறப்பு...
Qqqqqqq
ஏதோ மனிதன் பிறந்து விட்டான்...அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்...
எவ்வளவு அருமையாக அனுபவித்து அந்த காலத்தில் கவிஞர் பாடல் எழுதியுள்ளார்...
Sabash arumaiyana pootti
நன்றி..வணக்கம்..நலம், நலம் அறிய ஆவல் கொண்டே, அவாவி நின்றோம்.. திரு.. வேட்கை மேலெழ.. பொய் இல்லை..
உன்னி..ல் விழித்திரு, என்..னில் விழித்தது என்றாகும்;
உணவி..னில் அன்னை.. ஊட்டிய உணர்..வெனும், தரிசன மெய்யது ஒன்றாகும்;
அக்..கறை கொண்டவள்.. பார்வை கிடைத்தால், அக்..கரை தாண்டிட வேண்டாவே;
கறைகள் படிந்தவர்.. கரங்களைத் தள்ளி, கரை..கடந்திடுக..நீ.. நீயாக; இம்மை..யும் மறுமை..யும், செம்..மையுறச் செயல்.. ஒன்றே எங்கள் நெறி..கொள்க;
ஞாலம்..வரைந்தது அழகிய கோலம்..பொய்..யில்லை..
காலனைக்..காலால்..எட்டி உதைத்தவன் கொடுக்கினை அறுத்தோம் பொய்..யில்லை..
கொள்கையில்..மேலவர் என்றே எவரும் இதுவரை..இங்கில்லை..
மார்க்கம்..உயர்ந்தவர் மொழிவளம் நல்லம்.. விலைகள் கொஞ்சம் அதிகம்..
..
08.34
06.02.2021
👍👍👍👍💢👍👍👍👍👍
பொழிவான் மழையும், தெழிவாம் தமிழும் எங்கள் அடையாளம்.. மலையின் முகடும், அடிவாரமும் தொடும்.. அலையின் தளமும், ஆழ்புலமும் அதன் எல்லை.. அன்பென வந்தால் பகைவனுக்கும் புகல் இடம் தருவோம் நாம் பொய்யில்லை.. ஓரறு பத்து, நாலே மிளகும்.. கலைகளும் எங்கள் கவலைகள் போக்கியே எம்மைக் காக்கும்.. நெசம் திண்ணம்.. எது வரக் கண்டும், அஞ்சுவம் நாமில்லை.. இல்லை.. பொல்லாப் புகழ், நிலை இல்லாப் புகழது எல்லாம் கடந்தொரு ஏகாந்தம்.. கண்டவர் தமக்கு, ஒரு குறை எண்றும் வாராதே.. இடர்வினை ஒன்றும் எங்களை வந்தொரு போதும் சேராதே.. புவியொடு வானம் பற்றிய காதல்.. பூவுலகம், உள்ள வரைக்கும் தீராதே..
..
12.12
20.10.2020
👆👆👆👆👆👆💃👍👍👍👍
சிவக்குமார் & மனோகர்,
நல்ல குரல் வளம்,
நல்ல ஞாபக சக்தி,
பாடல்கள் தேர்வு நல்ல தேர்வு சடன் பிக்கப்.
வாழ்த்துக்கள்....!
ஐம்பதிலும் ஆசை வரும் பாடலுக்கு நல்ல வரவேற்ப்பு பார்வையாளர்களிடமிருந்து.....!
ஏதோ விசயம் இருக்கிறது. ## BH ##
21.00 கலைகட்டி விட்டது.
நேற்று பூத்தாலே ரோஜா முட்டு.
களை என்று சொல்ல வேண்டும் சார்
சிவக்குமார் பாடல் சூப்பர்
சூப்பர் பேட்டை சிவா அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த நிகழ்ச்சி சிறப்போ சிறப்பு. இருவருக்கும் வாழ்த்துகள்
விஐய் தொலைக்காட்சியில் வரும் அறிவிப்பபாளர்களின் தமிழை கேட்டு உயிரோடு இருக்கோமென்றால் நாங்கள் செய்த பாவம். தமிழ் எங்கள் தாய்.
சபாஷ் அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள் எங்கள் தாய்மொழி உறவுகளே
இருவருக்கும் வாழ்த்துக்கள் ...சபாஷ் சரியான போட்டி.....
Vera11 ✨️✨️✨️😍 super competition
Super na
மனோகர் நல்ல உச்சரிப்புடன் அழகாகவே பாடினார்...பழைய பாடல்களின் சிறப்பே தனி தானே...
சபாஷ்... சரியான போட்டி...
மனோகர் super anna very 💐💐💐💐💐
sivakumar suuuper👌🤝
மனோகர் நல்ல உச்சரிப்புடன்
மிக மிக அருமைய பாடினார்
வாழ்த்துக்கள் மனோகர்😍
அற்புதமான வரிகள் வாழ்த்துகள்
Eruvarum arumai manogar amazing......
எங்கள் தமிழ்தாய் உங்கள் நாவில் குடியிருக்கிறாள்
ABDUL HAMEED THANKS SALUTE UR TAMIL SPEECH
Afra nige British thane
Anna ...vilumium ... yarukkavathu ...
நிறைய பாடல்களைப் பாடுபவருக்கு முதல் பரிசை அதிகம் உயர்த்திக் கொடுக்கலாம்...
கருத்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
அருமை அருமை அருமை
Super 👏👏👏👏👏👏👏👏
சிவகுமார்... பாடல்களை நன்றாகவே பாடினார்... அழகு என்ற உச்சரிப்பை மட்டும் அளகு என்றில்லாமல் அழகாக உச்சரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள்...
B H ABDUL HAMEER SIR , BIG SALUTE .
அப்துல் ஹமீது
Super
Super Programe Congratulations both two singers 👌👏👏🎼🎶🎵
Super program b.h.a s
Siva Kumar siriththa mugam
Good sir
மனோகர் ..u r great 👍
Last song super
மனோகர் இந்த பாடலை எங்கேபிடித்திர்கள் சூப்பர்
மறந்தவை நினைவூட்டிய பழைய பாடல்கள்..
Ivata kutal eapothum.iderathu.super sir
Old is Gold sugar songs
Today is a great great
இதைபார்து 20வருசம் இருக்கும்
Both are very interested
சபாஷ் சரியான போட்டி
Happy
Nc. ..
மனோகர் ♥ ♥
👌👌👌
@@thannimalaisinnappan7330 rt gajah vxxdr
,,,*#2/0
@@premahbanu6605 Lulu
I m waiting for more episodes
Nice
🎉
Super. Super
Super super
2020கொரானாகபோய்விட்டதுஇன்னும்விடைஇல்லை20ஒளிபரப்பரப்பியநிகழ்ச்சிஅருமைநன்றிய்யா
🤩👌
👌👌👌💞💕💕👍
இருவரும் சமத்து 👌
32
Manogarin kuralil srinivaas avargalai kandom.....ithuthaan yetharthamum yelujjiyum niraintha paatukku paattu.......vellattum
IRUVARUKKUM SARYAANA POTTI ATLEAST ORU AARUDHAL PARISU THOTRAVARUKKU KODUTHAAGHAVAYNDUM. MIGHAVUM SIRAMAMAANA PAADALGHALAI PAADIYIRUKKIRAARGHAL. BYE
.
P
No
Omĺ9 o
Nice
பாடல்உச்சரிப்புமிகஅருமைகாதிற்குஇனிமை🎉🎉
Nice
Nice