இழந்த செல்வத்தை தரும் மகாலிங்கேஸ்வரர் Thiruvidaimaruthur Temple | பிரம்மஹத்தி தோஷம் போக்கும் கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் திருவிடைமருதூர்(Arulmiku Mahalingaswamy Temple Thiruvidaimarudur
    )
    முன்னோர்களின் சாபம் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருத்தலம்:
    பரம்பரை சாபத்தால் ஒருவர் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுகிறார் என்றால், அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் திருவிடைமருதூரில் வழிபட்டால் சாபம் நீங்கப் பெறுவர். 
    பிரம்மஹத்தி தோஷம் போக்கும்,
    சாபங்களை நீக்கும் திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்:
    முன்னோர்களின் சாபம் பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். இதனை முறியடிக்கும் திருக்கோயில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில். சம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற நாயன்மார்கள் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாட்டு காவேரி தென்கரைத் தலங்களில் காவிரிக் கரையில் அமைந்துள்ள 30வது சிவத்தலம். 
    For More details visit below website:
    informationneeds.com/Spiritual...
    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருத்தலம் செல்லும் வழி(பேருந்து வசதி):
    Route to Thiruvidaimarudur Mahalingeswarar Shrine (Bus Facility):
    கும்பகோணம் to திருவிடைமருதூர்: கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் நேரம்(Thiruvidaimarudur Mahalingeswarar Temple Time):
    தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Search keywords:
    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்,
    திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் வரலாறு,திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தேர்,பிரம்மஹத்தி தோஷம் நீங்க கோவில்,திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தல வரலாறு, Thiruvidaimaruthur Temple, Thiruvidaimaruthur Brahmahathi Dosham, Brahmahathi Dosham, Thiruvidaimaruthur Kovil, Thiruvidaimaruthur Mahalingeswarar Temple, Thiruvidaimaruthur Temple Pooja Timings,thiruvidaimaruthur temple bus route,thiruvidaimaruthur temple history in tamil

ความคิดเห็น •