You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா ??? - th-cam.com/video/K-5-yNDkMQc/w-d-xo.html 2. முருகர் என்பவர் உண்மையில் யார் | Who is Lord Murugar - th-cam.com/video/kt5g5tH7CKc/w-d-xo.html 3. சித்தர்களின் எதிர்கால கணிப்பு - th-cam.com/video/4lW1EZihoNM/w-d-xo.html
Omg .....namba mudiyavillay ....all the information from sriman bhagvad...so accurate every word is true today .... Thank you so much Nithilan You give us lot of information that we never heard before.... Its people like you need to teach us the values of our culture...as VedaVyasar told that there will be lack of good teachers....ypur work is most important and needed for us Thank you
Nice very nice presentation about kalli yuga Vedha vyasya has really given the actual real life and visible facts (ie) we are experienceing Thanks for your presentation
வணக்கம் ஐயா, உங்களுடைய பதிவுகளை இப்போது தான் பார்க்க துவங்கியுள்ளேன். அனைத்தும் பார்க்க பார்க்க ஈர்ப்பைத் தூண்டுகிறது, பிரமிப்பாக உள்ளது. இந்த பதிவில் கலியுகம் இப்படியெல்லாம் இருக்கும் என்று வேதவ்யாசர் சொல்வதாக சொன்னீர்கள். இதில் என்னுடைய கேள்வி, எதிர்பார்ப்பு என்னவென்றால், இந்த யுகத்தை மனிதன் தான் வாழும் ஆயுள் காலம் வரை எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்வை எப்படி சமாளிப்பது என்றும் அதில் குறிப்புகள் உள்ளதா என்பது தான் ஐயா. அப்படி ஏதேனும் இருந்தால் தயவு செய்து பதிவிடுங்கள். நன்றி ஐயா, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் -ஹரீஷ் குமார்
Nandri ayya 🙏 kaliyugam endra ipoo irukkura ulagathil edhukkaga vazhuroomnu theriyamalayae vazhkai poiittu irukku. Romba varuthama irukku. But we can't able to stop what's going to happen. Everything will soon ends and a new world might arise.
_ஸ்ரீவிராட்_ _போத்தலூரி_ _வீர_ _பிரம்மேந்திரர்_ எனும் ஓர் யோகி *கால* *ஞானம்* எனும் நூல் எழுதியுள்ளார்.. Nostradamus ஆருடம் போல் இருக்கும் அதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்..
Vankam friend ur message is very good and useful for young generation do vedios ur vedios r good excellent explanation I can tell everyone my family members nanri
Keep up the good work. Only now I came across your videos and have been watching it ardently. Please visit Sri Agathiar Sanmarka Sanggam in Onkarakudil, Thuraiyur. Most of what you are telling from the books have been taught by Thavathiru Renggaraja Thesiga Swamigal. Aum Agatheesaya Nama.
@@karthikeyan_076 inno vera edhadhu irukka , andha 7 ulla........ En kekkurenna na oru research pandren, adhula ella edathulaiyum namma sidhhargal la irundhu holy bible varaikkum indha 7 ndra number ah oru important aana vishiyama kaatranga , adha kekkuren. 7 sakkaram ndradha thavara vera edhadhu irukkka
Where is God? Every living thing has an energy and that energy is also present in humans .Energy is the current needed to operate a human computer 1. Energy is evolved through evolution 2. All that is not energy is transformed into soil through evolution. Man is not like other animals, he has memories .The mind is the sum total of the knowledge he has acquired since childhood .The mind is different for everyone .Because everyone is born with a different mind, life is a story created by man .How religion is a story created by man. All religions call God by many names .Everything is an energy that is created in us .There are many different emotions in the body .These emotions cause different chemical reactions in the body.These chemical reactions are the joys and sorrows we experience.10000 memories come in a minute and whatever energy is selected in that memory changes that memory .Thus the evolving memories are forgotten as his character Alternating chemical reactions in the body is not good for the body. People in the past used to say that every human being needs a goal. It is a way of balancing the mind. Prayer is not a small thing .If the body is in balance with nature, it must have a peaceful mind .Prayer is an easy way to do that, no matter what religion you believe in, no matter what God you respond to, the body wants a chemical reaction that gives you a peaceful mind.
You may also like these video 😍😎 Check the link below 🤘:
1. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா ??? - th-cam.com/video/K-5-yNDkMQc/w-d-xo.html
2. முருகர் என்பவர் உண்மையில் யார் | Who is Lord Murugar - th-cam.com/video/kt5g5tH7CKc/w-d-xo.html
3. சித்தர்களின் எதிர்கால கணிப்பு - th-cam.com/video/4lW1EZihoNM/w-d-xo.html
Omg .....namba mudiyavillay ....all the information from sriman bhagvad...so accurate every word is true today ....
Thank you so much Nithilan
You give us lot of information that we never heard before....
Its people like you need to teach us the values of our culture...as VedaVyasar told that there will be lack of good teachers....ypur work is most important and needed for us
Thank you
சூப்பர்தன்டபானிவாழ்துக்கள்.வேதவியாசர்.உலகைஆலப்போகும்தமிழன்பற்றிஏதும்சொல்லிருக்கிறான்னுபார்த்துசொன்னங்கன்னாநல்லாஇருக்குமேஇவர்சொன்னதுஎல்லாமேஇப்பநடந்துக்கிட்டுதானேஇருக்கிறது.கன்டிப்பாகஅடுத்துவருபவரையும்சொல்லிஇருப்பார்தானே.தேடிகுடுங்கநன்பரே.நன்றி
பதிவு போட்டமைக்கு நன்றி நன்றி...
நன்றி நண்பா 😊🤘
Buddhism pathi video podunga Bro 🤍 unga Ellam videos um excellent. Btw, Bogar 7000 👌
இது related வீடியோ போடுங்க bro. Thank u
சூப்பர் bro thank u
அருமையான பதிவு bro👍🏻
உண்மையான தகவல்...
Nice very nice presentation about
kalli yuga Vedha vyasya has really
given the actual real life and visible
facts (ie) we are experienceing
Thanks for your presentation
வணக்கம் ஐயா,
உங்களுடைய பதிவுகளை இப்போது தான் பார்க்க துவங்கியுள்ளேன். அனைத்தும் பார்க்க பார்க்க ஈர்ப்பைத் தூண்டுகிறது, பிரமிப்பாக உள்ளது. இந்த பதிவில் கலியுகம் இப்படியெல்லாம் இருக்கும் என்று வேதவ்யாசர் சொல்வதாக சொன்னீர்கள். இதில் என்னுடைய கேள்வி, எதிர்பார்ப்பு என்னவென்றால், இந்த யுகத்தை மனிதன் தான் வாழும் ஆயுள் காலம் வரை எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்வை எப்படி சமாளிப்பது என்றும் அதில் குறிப்புகள் உள்ளதா என்பது தான் ஐயா. அப்படி ஏதேனும் இருந்தால் தயவு செய்து பதிவிடுங்கள். நன்றி ஐயா, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
-ஹரீஷ் குமார்
Nandri ayya 🙏 kaliyugam endra ipoo irukkura ulagathil edhukkaga vazhuroomnu theriyamalayae vazhkai poiittu irukku. Romba varuthama irukku. But we can't able to stop what's going to happen. Everything will soon ends and a new world might arise.
அண்ணா... 96 ஆன்மதத்துவங்கள் பற்றி சொல்லுங்க...
தண்டபாணி சார் ! நீங்க நிறைய சித்தர்களைப் பற்றி சொல்கிறீர்கள்!நன்றாக இருக்கிறது! கோரக்கர் சித்தரின் சந்திர ரேகை நூல் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
Yeahhh....that's what iam talking about..!! We're back to form...!! 👍🙌🤘
_ஸ்ரீவிராட்_ _போத்தலூரி_ _வீர_ _பிரம்மேந்திரர்_ எனும் ஓர் யோகி *கால* *ஞானம்* எனும் நூல் எழுதியுள்ளார்..
Nostradamus ஆருடம் போல் இருக்கும் அதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்..
அவருடைய சிலை சென்னை காளிகாம்பாள் கோவிலில் உள்ளது
Bro video 🔥 mass one request மர்ம கோவில்கள் ஆதிசய கோவில்கள் வரலாறு கோவில்கள் series Pannuga Neraya Athisaya kovilgal irukku Makkalukku solluga 🙏
Super suggestion nanba. Corona time mudiyatum kandipa paniruvom
அண்ணா போகர் ஐயாவை பற்றிய தகவல் கடைசியபோன வீடில போடறன்னு சொன்னிங்க ...
போகர் ஐயாவைபற்றி போடுங்க...மிகவும் தேவைப்படககூடிய ஒரு பதிவு...
Viyasar saint prediction is very great true
Appudiyae nadakuthu bro arumai
Positive Idea to help people
Very good explanation Sir
Samma anna super
நீங்கள் சொல்வது இப்போது நடக்கிறது bro
True indeed anna.🙏🏼.pls continue reading and upload .
Kazhuvettram pathi potunka bro
திரு மூர்த்தி உத்தாரத்தால் வேதங்கள் என்றும் புராணங்கள் என்றும் வகை வகையாக பொய்யை சொன்னான் வேத வியாசனப்பா..!
நூல்:சுப்பிரமணியர் ஞானம்...
உண்மை தான் ஐயா. அந்த நூலில் இது உள்ளது. ஆனால் அவர் கலியுகம் பற்றி கூறியத்தில் எந்த திருத்தமும் இல்லையே. அத்தனையும் நடக்கின்றனவே
@@NithilanDhandapani ஆம், ஏற்கிறேன்🤝🏼
ஐயா.அகஸ்தியர்வியாசரைபற்றிஎன்னசொல்லியிருக்காருன்னுகேலுங்கநன்பா
I love video so many , I saw many of videos of you .please keep doing good things
நூறு சதவீதம் உண்மை நன்றி
நாம் திருநீறு பொட்டு நாமம் இடுவது எந்த காலத்தில் ஆரம்பித்தது நண்பா
Great man u keep going .right direction.god bless u
மிக்க நன்றி அண்ணா ♥️🙏
M. Palanisamy🎉
நாளை 12:45Am ku oru nanmai nadakkum..... Sidhargalin அருள் unaku undu..... ... அவர்கள் தங்கள் சொந்த வீடு .....
💯 % correct sir
Can you please put a video about dhruva mandalam and 14 lokhas in srimad bhagavatham and what are the lokhas can be visible in night skyas a Star...
Is there any suggestions about What should a man do to be righteous in Kali yuga, or any advice.!?
Nalla book ethavathu sollunga. Nan sidhar aganum give me good wishes and ideas
Super bro very nice
Vankam friend ur message is very good and useful for young generation do vedios ur vedios r good excellent explanation I can tell everyone my family members nanri
And others
கடவுள் சக்தி இல்லாமல் போனால் மட்டுமே இது சாத்தியம்
Good read
Thank you
Nanba mahakavi barathiyarin vedham,baratham,geethai kuritha paarvai kurithu video pannunga
இதற்கான வழி எப்படி
கடவுள் நினைத்தால் மற்ற முடியாத
Shree mat bhagavat
Keep up the good work. Only now I came across your videos and have been watching it ardently. Please visit Sri Agathiar Sanmarka Sanggam in Onkarakudil, Thuraiyur. Most of what you are telling from the books have been taught by Thavathiru Renggaraja Thesiga Swamigal. Aum Agatheesaya Nama.
Yes, perfect true
Rmba kastam nanba …! Intha kaliyugam
Saint Viyasar told perfect for current humanbeing doing wrongthing
🙏🏻🙏🏻🙏🏻
😊🤘
Ayya vaikundar avadharam Patri sollungal nanba
Same things existed during Mahavaratham Ramayanam etc
2000தோடு மனிதம் மரித்து விட்டது நண்பரே எனோ தானோ வாழ்க்கைதான் இப்போது
உண்மை தான்
absolutely true, I can feel the difference very strongly. Miss those days badly.
Absolutely true
Anna super anna
First like
Nice
எந்த ஒரு predictions ம் கலியுகத்தில் அறிவியல் இப்படி முன்னேறும்,என்று சொல்ல வில்லையே.
Yes this is what happening now, bro 😁
Super anna
Aprm innonnu anna , indha time oru por(war) nadakkum nu soldranga , idhu varaikkum nadakkadha oru war....... Adha pathi enna nenaikkireenga
Can uploud next video topic when kaliguya end
சிரோன் நேரம் என்றால் என்ன
Anna, indha 7 ndra number la ennmo irukku , adhu enna nu seriya theriya maatengudhu , indha 7 pathi ungalukku edhadhu therinja solunga
7 முக்கியத்துவம் உள்ள எண்....
மனித உடலில் ஏழு சக்கரம்
ஏழு கண்டங்கள்
@@karthikeyan_076 inno vera edhadhu irukka , andha 7 ulla........
En kekkurenna na oru research pandren, adhula ella edathulaiyum namma sidhhargal la irundhu holy bible varaikkum indha 7 ndra number ah oru important aana vishiyama kaatranga , adha kekkuren.
7 sakkaram ndradha thavara vera edhadhu irukkka
@@LifeOfAdhi. இருக்கும் ஆனால் எனக்கு தெரியவில்லை...
என்னென்ன சொல்லியுள்ளார்கள் சித்தர்கள்?
Hmmm....
Pls make a video on garudapurana
Does all the punishment for sins mentioned there is true or hyper exaggerated for society to go on right conduct
Detail of Guru Parambarai - th-cam.com/video/xK-YLWPFE0Q/w-d-xo.html&ab_channel=NithilanDhandapani
அப்போது நியாயம் தர்மம் எதுவும் கிடையாது என்ன கலியுகமோ வாழ்க்கையோ
Hi bro👍
Vanakkam bro 😊🤘
All these already started happening, especially after 2005 or 2010
How to buy bogar 7000 book
நாமம் யார்வழக்கம் .யார் கொண்டுவந்தது .
Bro பவிஷ்ய புராணம் பற்றி சொல்லவும்
100% இப்பவே அப்படிதான இருக்கு .
M. Palanisamy
😑😎😎😎😎
What u say about kaliyuga 100 person truth
😅
Where is God?
Every living thing has an energy and that energy is also present in humans .Energy is the current needed to operate a human computer
1. Energy is evolved through evolution
2. All that is not energy is transformed into soil through evolution.
Man is not like other animals, he has memories .The mind is the sum total of the knowledge he has acquired since childhood .The mind is different for everyone .Because everyone is born with a different mind, life is a story created by man .How religion is a story created by man.
All religions call God by many names .Everything is an energy that is created in us .There are many different emotions in the body .These emotions cause different chemical reactions in the body.These chemical reactions are the joys and sorrows we experience.10000 memories come in a minute and whatever energy is selected in that memory changes that memory .Thus the evolving memories are forgotten as his character
Alternating chemical reactions in the body is not good for the body. People in the past used to say that every human being needs a goal. It is a way of balancing the mind.
Prayer is not a small thing .If the body is in balance with nature, it must have a peaceful mind .Prayer is an easy way to do that, no matter what religion you believe in, no matter what God you respond to, the body wants a chemical reaction that gives you a peaceful mind.
🙏🙏🙏