மந்திரத்தால் என்ன நடந்தது | Real Experience | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 188

  • @mkavi5624
    @mkavi5624 4 ปีที่แล้ว +11

    மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை -எல்லோரும் அறிந்ததே..உன்னைத் தேடி வரும் தெய்வத்தை ஏற்றுக்கொள்..அதற்கு வேலைகள் கொடுக்காதே. வணங்க மட்டும் செய்..அன்பிற்காக உன்னுடன் இருக்கும்..நீ தேவைக்காக உன் மகனை/மகளை வளர்த்தால், அவர்களும் தன் தேவைகளை மட்டுமே உன்னிடம் எதிர்பார்ப்பார்கள். அன்போடு வளர்த்து பார்.. நீ எதிர்ப்பார்க்காததையும் செய்வார்கள்...தெய்வமும்/தேவதையும் உள்ளுணர்ந்தாலே போதும்..எதிர் வினைகள் உங்களுக்கு வராது..விளக்கமாக சொல்லமுடியவில்லை... மக்களுக்கு நன்மை/தீமைகள் பற்றி மேலும் நிறைய விளக்கங்கள் கொடுங்க Brother...நன்றான பதிவு...மேலும் தாங்கள் சிறப்பியுங்கள்...😌😌😌

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว +1

      அருமையான விளக்கம். மிக்க நன்றி நன்பரே

  • @sevarajahsivaranjan1055
    @sevarajahsivaranjan1055 3 ปีที่แล้ว +24

    சகோ! இது எனது சந்தேகம் இத்தனை சித்தர்களை கொண்ட தமிழ் சமூகம் இன்றுவரை ஏழ்மையிலும் அறியாமையிலும் ஒற்றுமையின்மையிலும் நாடற்ற நிலையிலும் வாழ்கிறானே இதற்கு எந்த சித்தரும தீர்வு சொல்லவில்லையே

    • @sasikumar-ez4ub
      @sasikumar-ez4ub 3 ปีที่แล้ว +3

      நீங்கள் அதாவது மக்கள் தமிழை மதித்து தமிழைக்கற்றாலே சித்தாடலாம், சிங்க கர்ஜனை ற்ற்ற்ற்ர்ர்ர்ர்ர் என அதிகமான ஒலி சப்தம் வரும், அருணகிரி நாதருடைய பாடல்களை படிக்க சரியாக உச்சரிக்க தெரிந்தாலே சித்துக்களை புரிந்து கொள்ள முடியும், வள்ளலார் எழுதிய அகவல் படித்துப்பாருங்கள் , படிக்கப்படிக்க நம் நிலை உயரும் , நம்மிலே பல கேள்விகளும் பதில்களுமாய் பல புரிதல்கள் மேம்படும்

    • @navaneekrisna7889
      @navaneekrisna7889 2 ปีที่แล้ว +9

      அவங்க சொல்ற மாறி நீங்க. நடந்தீங்களா

    • @thesorcereryt5724
      @thesorcereryt5724 2 ปีที่แล้ว

      ​@@navaneekrisna7889 💯👍

  • @srisiva7862
    @srisiva7862 3 ปีที่แล้ว +8

    உங்கலுக்கு குருமகான்கள் அருள் இருக்கு நீங்கள் நிகழ்ச்சி இன்னும் தெடற இறைவன் அருள் கிடைக்கட்டும் ஓம் சிவாயநம

  • @sundharesanps9752
    @sundharesanps9752 4 ปีที่แล้ว +11

    அருமை தம்பி......!
    உங்கள் தேடல் பாராட்டுக்குரியது.
    பலருக்கும் பயன்தரக்கூடியதும்கூட.....
    வாழ்த்துக்கள் தம்பி!!

  • @rajpugal1992
    @rajpugal1992 4 ปีที่แล้ว +20

    வெள்ளயங்கிரி மலை பத்தி video போடுங்க

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว +5

      கண்டிப்பா நண்பா

    • @jesuslover9174
      @jesuslover9174 3 ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞𝚛𝚞𝚔𝚊𝚗 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚐𝚊 𝚋𝚛𝚘

  • @rajdivi1412
    @rajdivi1412 4 ปีที่แล้ว +4

    எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நடு நிலையுடன் இருக்கவேண்டும்அறை குறையுடன் இருந்தால் ஆபத்தில் முடியும் என சொன்ன விதம் அருமை நண்பரே

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா 😊✌

  • @ManiInTube
    @ManiInTube 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing Nithi 👍

  • @arunbabu2394
    @arunbabu2394 3 ปีที่แล้ว +2

    Very very very nice video

  • @phuvanraj2799
    @phuvanraj2799 3 ปีที่แล้ว +1

    Very Good Topic Bro.. Keep posting .. really interesting ..

  • @manikandane7114
    @manikandane7114 2 ปีที่แล้ว +1

    ஒன்று கேட்கிறேன் வாசியோகத்தை பற்றி முழுமையாக சொல்லுங்கள்

  • @raahavithanigai8761
    @raahavithanigai8761 3 ปีที่แล้ว +11

    Your channel is so underrated sir ! Please continue to upload on these topics 🙏

  • @lovelygod229
    @lovelygod229 3 ปีที่แล้ว +1

    Romba correct anna

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 4 ปีที่แล้ว +2

    👍good message 🙏

  • @karthikarur5481
    @karthikarur5481 4 ปีที่แล้ว +4

    Super bro

  • @k.m.ravikumar1674
    @k.m.ravikumar1674 2 ปีที่แล้ว +1

    நான் சிறுவனாக இருந்த போது இந்த மந்திரத்தை உச்சரித்து எனக்கு மதிமயங்கி நின்றொன் என் தந்தை ஒரு மந்திரத்தை உச்சரித்து திருநீர் இடத்தில் மீன்டும் பழைய நிலைக்கு வந்து தேன்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +1

    Thanks valga valamudan sir

  • @Srilaxman_natarajan
    @Srilaxman_natarajan 2 ปีที่แล้ว +1

    பஞ்சாக்‌ஷர மந்திரம் பற்றி கூறுங்கள்.. நாம் அணைத்து பஞ்சாக்‌ஷர மந்திரத்தையும் கூறலாமா ??

  • @shiva-te9ee
    @shiva-te9ee 4 ปีที่แล้ว +5

    Super explain panniga bro eppolam black magic businessu Oruthara valarchiya thadukkatha use pandragga 😔 one request Mahabaratham and hanuman matri solluga bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/ecs88rZc510/w-d-xo.html. Ithula soliruken bro

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy7543 4 ปีที่แล้ว +2

    அருமை மிக்க நன்றி

  • @rajaraji5146
    @rajaraji5146 2 ปีที่แล้ว

    Arumai kataiciyaka sona point udambe silirthadhu nanri

  • @manikandane7114
    @manikandane7114 2 ปีที่แล้ว +1

    வாசியோகம் என்பது என்னவென்று சொல்ல முடியுமா

  • @ramanathanramaswami7873
    @ramanathanramaswami7873 ปีที่แล้ว

    Y correct. Maantrikam is practised in Kerala

  • @mohan8586
    @mohan8586 3 ปีที่แล้ว +1

    Bro part 2 intha topicla podunga

  • @prashanth2811
    @prashanth2811 3 ปีที่แล้ว +1

    Well said..

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 ปีที่แล้ว +1

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @muthupandi56
    @muthupandi56 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 ปีที่แล้ว

    Exactly superb bro.
    Valga valamudan

  • @vanansix3923
    @vanansix3923 2 ปีที่แล้ว +1

    What is Mantra kalari can give details

  • @divyadevi7307
    @divyadevi7307 9 หลายเดือนก่อน

    இனியன் ஐயா அவர்களின் நீர் மருத்துவம் பற்றி ஒரு காணொளி நேயர்களாகிய எங்களுக்கு விளக்கம் தாருங்கள்

  • @kenichi9861
    @kenichi9861 4 ปีที่แล้ว +2

    Super bro 👍🏻

  • @rajpugal1992
    @rajpugal1992 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @baskarbass81
    @baskarbass81 4 ปีที่แล้ว +1

    Super and very very very Best video anna

  • @rajaveera5614
    @rajaveera5614 4 ปีที่แล้ว +4

    👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு அண்ணா

  • @skviknesh
    @skviknesh 3 ปีที่แล้ว

    Super!!!

  • @gayathrirajkumar7974
    @gayathrirajkumar7974 4 ปีที่แล้ว +1

    Arumai nanba

  • @aravindakshancheriadath2422
    @aravindakshancheriadath2422 3 ปีที่แล้ว

    Very Informative. Thank you so much Sir. Good Morning

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 ปีที่แล้ว +1

    Super Bro 👌👌👌👌👌👏intrasting

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 5 หลายเดือนก่อน

    Super

  • @Vtriangle1
    @Vtriangle1 3 ปีที่แล้ว +1

    # secrets reveal by yourself any benefits for selfish needy#

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 3 ปีที่แล้ว

    Romba arumaiyana info brother. Ennaikku namma makkal cinemakkaran pinnadi poga aarambichanggalo annaikku pudicha kedu

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 ปีที่แล้ว +5

    தமிழ் வாழ்க சுப்பர் ஜி💕🙏💕🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      நன்றி நன்பரே 😊✌

    • @jesuslover9174
      @jesuslover9174 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani 𝚋𝚛𝚘 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚒𝚛𝚞𝚔𝚊𝚗 𝚋𝚛𝚘 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚝𝚑𝚊𝚕𝚊

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 ปีที่แล้ว

    Unga videos fulla en friends circle share pannuven. Sure.
    Idhu romba important to black magic persons

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 4 ปีที่แล้ว +3

    Brother namma வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      பேசிருவோம் சகோதரி 😊✌

  • @rajyaso8831
    @rajyaso8831 4 ปีที่แล้ว +1

    Interesting

  • @marumugammarumugam7300
    @marumugammarumugam7300 3 ปีที่แล้ว

    Ayya arumaiyana thagavel, sirantha maruthuvar irunthal sollavum.

  • @thefarmersgarden653
    @thefarmersgarden653 3 ปีที่แล้ว

    Thank you 🙏🙏

  • @balajishanmugam369
    @balajishanmugam369 4 ปีที่แล้ว +2

    Attanga yoga - attama sithi- atta karma. 888 . Ettum rendum theriyathavan ..... This is why thirumandiram given 10 th thirumurai. 8+2= 10. 2 illamal 8 illai.

  • @dhanamlakshmi4326
    @dhanamlakshmi4326 3 ปีที่แล้ว

    Sir olai chuvadi appla Thur thevathaihalai viratta manthiram irukku

  • @EverYoursRPK
    @EverYoursRPK 3 ปีที่แล้ว +1

    Sithargal pattri enaku migundha aarvam. Neenga soldra madhiri dhan naanum ellarkittayum solluven Sithargal ellaarum scientistnu. enaku niraya therinjikanumnu aarvam. But, a b c d kuda theriyadhu. So, en kelvi ungaluku romba abathamaa irukalaam. Gayathri matram, Gubrera mantramnu niraya mantram ellam irukey. Adhellam ellaarum pray pannumbodhu soldraangaley. indha maadhiri mantramnaala yendha problemum varadhaa? indha maadhiri mantrathukum neenga sollakudiya mantrathukum verupaadu iruka?

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 2 ปีที่แล้ว

    True 👍 ✔

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 3 ปีที่แล้ว +3

    Wonderful advice, best wishes for your topics and way of explanation.

  • @eighteenplusentertainment8710
    @eighteenplusentertainment8710 3 ปีที่แล้ว +1

    Bro apo edhadhu gurutta ketta manthiram solli tharuvangala

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว

    Ponniah Swamigal of Karvalam Vanthanalloor used this in his Malyutham and defeated one .

  • @SanthiS-de4bi
    @SanthiS-de4bi 9 วันที่ผ่านมา

    🙏

  • @sundarrajcmschorti6038
    @sundarrajcmschorti6038 2 ปีที่แล้ว

    Bro, space pathi siddhar sonna video podunga bro

  • @sivagurunathan4403
    @sivagurunathan4403 3 ปีที่แล้ว +1

    How can I contact you bro

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 4 ปีที่แล้ว +1

    Anna appsarasgal gandharvargal nalla sakthigal avargalai alathalum varuvargal avargalal themai erpadathu
    adhodu yaksini kutichathan pondra devadhaigalai vasaiyam seythu thunbutrore palar anal namma konganar thanadha yaksiniyai vasa paduthi thiruppadhiyi irukku adhan anga kasu panam nerya varudhu nammakku kasu venumnu thirupadhi porom ana koviluke varumanam vara andha yaksini than karanam

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      Apadi illa thambi. Avanga namaku nalathu seivanga unma than. Aana elarume illa

  • @saralbasker8403
    @saralbasker8403 3 ปีที่แล้ว

    Many ladies chant lalitha Sahasaranamam, what is ur opinion on that

  • @sswetha07
    @sswetha07 4 ปีที่แล้ว +1

    Good

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 3 ปีที่แล้ว

    Bro neega sonna Nambinal nambungal video iruntha uplode pannuga plzz

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 ปีที่แล้ว

    Super brother Tq

  • @arivarivazhagan114
    @arivarivazhagan114 3 ปีที่แล้ว

    Ivaru solrathu unmai. innum evlovo iruku

  • @rajpugal1992
    @rajpugal1992 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @thirumaran5963
    @thirumaran5963 4 ปีที่แล้ว +1

    நெட்டை பற்றி கூறுங்கள் சகோதரா அடியேன் ஈழத்தில் வாழ்கின்றேன்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக சகோதரா. ஆனால் நாம் உடலில் எடுக்கும் நெட்டையா ?

    • @thirumaran5963
      @thirumaran5963 4 ปีที่แล้ว

      ஆமாம் உங்களுக்கு தெரிந்த அறிந்த வற்றை பற்றி முழூமையாக

  • @akilajani2840
    @akilajani2840 3 ปีที่แล้ว +1

    Reason why sithars still live ?

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 4 ปีที่แล้ว

    Engitita oru al sonapla muligaigala veche nammala suthi padhukappu valayam undakkalamam panam pattaysaru veppam pattaisaru velai velam pattai saru katu kottan kai (elandhai palam pola irukkum anal romba kettiyairukkum kai )ennum mara pattaisaru silavattarai marandhitteno alladhu ivvalavu thano theryala agamotham idhai ellam serthu vaithal kettiyagumam adhai paketil vathukondupoga nammai thakkum ennam kondu nerunga mudiyadhu mandhiram illay elimaiyana dhu anal ithanayum saru eduppadhuthan kadinam idhil silla vidupatum ullana ithapathi yarukavadhu therunja sollunga

  • @greenhealth7659
    @greenhealth7659 3 ปีที่แล้ว +2

    DEAR
    You don't this people use this SUPER power to rule our country in good manner and do good things to our nation and to world

  • @magnajoseph2085
    @magnajoseph2085 2 ปีที่แล้ว

    Would like to learn can you help me out

  • @Karthi-ez4cb
    @Karthi-ez4cb 3 ปีที่แล้ว

    Aayarkalai 64 patri brief ah sollunga bro 👍

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 3 ปีที่แล้ว

    செய்கிறார்கள் நல்லவே இருக்கிறார்கள் வருபவர்களை அளவிடும் முறைகளை அறிந்து செயல்புரியவேண்டும் நண்பரே..... சித்தர்கள் கொடுத்த எந்த செயலும் நன்மைக்கு பயன்படுத்தலாம். வாய் தான் எல்லாம்.....

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 3 ปีที่แล้ว

    Guru ah epadi kandupidipathu . Guru illama eathuvum illa apo guru ah epadi theaduvathu konjam sollunga bro.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 ปีที่แล้ว +3

    😍🙌...Topic is lit...🔥🔥🔥

  • @SuperManichero
    @SuperManichero 3 ปีที่แล้ว

    Hi bro my great grandpa too tried something like that but got twiste mentality and lived like a phyosic rest of the life.

  • @everything-is-vibration
    @everything-is-vibration 3 ปีที่แล้ว

    thavam pathi solunga bro

  • @mynameisname463
    @mynameisname463 3 ปีที่แล้ว

    Nanba kovai la endha area neega

  • @ArunArun-jg4jr
    @ArunArun-jg4jr 4 ปีที่แล้ว +1

    Appadienral nambikkai odo nokkathodo sollum bothu palikkuma bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      Palikum bro. Athu prob illa. Paluchathuku aparam enna nadakuthu nu than prob

  • @kesavanclsclass4536
    @kesavanclsclass4536 3 ปีที่แล้ว

    Vanakam,

  • @moorthym6334
    @moorthym6334 3 ปีที่แล้ว

    Na ungal dhadapani solringala nithilan dhadapani solringala

  • @UENVarunchellaiya
    @UENVarunchellaiya 3 ปีที่แล้ว

    Kalari yeanga kathikitinga anna

  • @lavanyapragal3192
    @lavanyapragal3192 2 ปีที่แล้ว +1

    എനിക്ക് ഇതു പഠിക്കാൻ ആഗ്രഹം ഉണ്ട്. പക്ഷെ ഞാൻ ഒരു പെൺകുട്ടി ആണ്. നിങ്ങളുടെ വീഡിയോ കൊള്ളാം ചേട്ടാ

    • @karthik3501
      @karthik3501 2 ปีที่แล้ว

      ആർക്കും ഇതു പഠിക്കുവാൻ കഴിയും. ആണ് പെണ്ണ് എന്നു പെധമില്ല.

  • @selvisivaraman5588
    @selvisivaraman5588 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @vasishtasethupathy254
    @vasishtasethupathy254 3 ปีที่แล้ว +1

    Vanakkam, ungala epdi contact pandradhu..!

  • @maharajanify
    @maharajanify 3 ปีที่แล้ว

    Manthirathaal devadhaiyai alaithu athu varugirathendraal....thayavu senchu laddu kekaathinga....
    1) Russian president putin-American president and North Korean president Kim Jong un 3 perum otrumaiyaa irukkanum annan thambi pola irukkanum...
    2) India goods should be cheaper than chinese goods in global market
    3)Indian money should be universally accepted for trade..not US dollar
    4) Bangladesh ea vida textile price koranja vilaikku india manufacture pannanum
    5) kaavi katchigalin kolgai samooga neethiyaai irukkanum
    Intha maathiri varam kelunga...vantha vali theriyaama odidum

  • @rajyaso8831
    @rajyaso8831 4 ปีที่แล้ว +2

    God is good or bad ??

  • @bootharajan7713
    @bootharajan7713 3 ปีที่แล้ว

    Bro kayathri mantram solalam

  • @nikitham844
    @nikitham844 11 หลายเดือนก่อน

    Na ungalta assistant ah seynthukava pls?

    • @varadava3795
      @varadava3795 10 หลายเดือนก่อน +1

      Ethuku inta aasai ungaluku pa??

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน +1

      Sure ☺️

    • @nikitham844
      @nikitham844 10 หลายเดือนก่อน

      @@NithilanDhandapani 🫴really ? ☺️

    • @nikitham844
      @nikitham844 10 หลายเดือนก่อน

      @@varadava3795 Nala visiyatha namala seiyathaan mudiala atleast seiuravangala help ah mudinja support kodukalamnu thoonuchy bro athukagha ketan. Nanum Nala visiyangala learn panipan la. :)

    • @varadava3795
      @varadava3795 10 หลายเดือนก่อน

      @@nikitham844 Enna venum nu sollunga naa ungaluku solli there

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 4 ปีที่แล้ว +2

    Super Anna,Interesting, Surprising, Tamil Mantras pathi oru video ketan,pls podunga anna...

  • @theimmortalruler9332
    @theimmortalruler9332 4 ปีที่แล้ว +2

    🦄

  • @tedschwartz2142
    @tedschwartz2142 3 ปีที่แล้ว

    HOW DOES ONE DECIDE HE HAD REAL EXPERIENCE ???

  • @இளங்கோஇளங்கோ-ர8வ
    @இளங்கோஇளங்கோ-ர8வ 3 ปีที่แล้ว

    Brother neenga entha ooru ungala eppadi contact panrathu

  • @mugeshmannai6920
    @mugeshmannai6920 4 หลายเดือนก่อน

    அ ஆ இ ஈ உ ஊ எ ஏ👍

  • @thesorcereryt5724
    @thesorcereryt5724 2 ปีที่แล้ว

    intha Mari bogar 7000 ethachhum iruka bro teriyama ethachhum padichitu kilambira podhu 👹👻😵‍💫 konjam soningana atha skip panidalam

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    🕉️🎇🕉️🔯🕉️

  • @Karthick_views_Blogger
    @Karthick_views_Blogger 3 ปีที่แล้ว

    O ga number kaydaikuma bro paysanm

  • @biruva6782
    @biruva6782 4 ปีที่แล้ว +1

    Jilebiya😅,sweet exmpl

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      😝✌

    • @_abhiffgaming9066
      @_abhiffgaming9066 3 ปีที่แล้ว

      If you eat more jelebi the rising sugar itself will kill the person rather than the sprit

  • @sakthivelnanjappan0051
    @sakthivelnanjappan0051 4 ปีที่แล้ว +3

    புலி வாலை ஏன் பிடிக்கனும்?ம்..நன்றி அன்பரே...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 ปีที่แล้ว

      உண்மை தான் அன்பரே 😄✌

  • @bhogaa9999
    @bhogaa9999 4 ปีที่แล้ว +1

    ND Squad 😍

  • @tedschwartz2142
    @tedschwartz2142 3 ปีที่แล้ว +1

    HOW DO WE KNOW THAT HE HAD AN EXPERIENCE ?? CAN ONE TEST IT DEMONSTRATE IT IF NOT IT IS NOT TRUE. HE KEEPS SAYING SOO MANY THINGS WHICH NO PROOF OR EVIDENCE ???

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      The World itself is very small. But you are living in a even smaller world. Pity you

  • @singaravelusubramanian9930
    @singaravelusubramanian9930 3 ปีที่แล้ว

    சித்தர்கள் வழிபாடு மந்திரங்கள் ஓதலாம் allavaa