Nerukathile | Live Worship Song | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song |Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223

ความคิดเห็น • 1.1K

  • @VijitharanVijitharanviji
    @VijitharanVijitharanviji หลายเดือนก่อน +5

    நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கை விடுவதில்லை என்ற வார்த்தையை காப்பாற்றும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anbuselvam-on5uh
    @anbuselvam-on5uh 25 วันที่ผ่านมา +2

    என் நெருக்கத்திலே என் துனையானிரே என் ஒடுகத்தையே நீர் மற்று வீரே தகப்பனே என் இயேசுவே ...எனக்கேன்றே எழுதியது போல ஒரு உணர்வு இந்த பாடலை கேட்கும்போது நன்றி இயேசப்பா எனக்கென துனையே இல்ல நீர் என்னை விட்டு விளக வில்ல அப்பா உம் கரமோ கை விட வே இல்ல Thank you Jesus Love you Jesus❤️இந்த பாடலை எழுதியவரையும் பாடியவரையும் கடலலவும் வானலவுமாக ஆண்டவர் இயேசுகிருஸ்து அசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் அமென்.

  • @selfie_2000
    @selfie_2000 3 ปีที่แล้ว +124

    1
    என் நெருக்கத்திலே
    என் துணையானீரே
    என் ஒடுக்கத்தையே
    நீர் மாற்றினீரே
    என் தகப்பனே , என் இயேசுவே .
    வேறு துணையேயில்லை
    நீர் விலகவில்லை
    உம் கரமோ கைவிடவேயில்லை .
    1.கடல் அளவு சொந்தங்கள் தானே
    அதில் வானளவு பிரிவுகள் தானே
    நான் நம்பினோரும்
    என்னை நம்பலையே
    நான் நம்பினோரும்
    என்னை நம்பலையே
    என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே .
    2
    சொந்தம் என்று
    சொல்லிக் கொள்ள
    உம்மை விட யாரும் இல்ல
    சொத்து என்று அள்ளிக் கொள்ள
    உம்மை விட ஏதும் இல்ல
    இயேசுவே இயேசுவே
    எல்லாம் இயேசுவே .
    1. உம் தழும்புகளால்
    நான் சுகமானேன்
    உம் வார்த்தையினால்
    நான் பெலனானேன்
    பெலனானேன் .
    3
    ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
    சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர்
    நான் அமர்வதும் நான் எழுவதும்
    நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் .
    4
    திக்கற்ற பிள்ளைகளுக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ .
    1.கர்த்தாவே எழுந்தருளும்
    கை தூக்கி என்னை நிறுத்தும்
    தீயவர் என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும் .
    2.தனிமையான எனக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ .
    3.என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்று விடுவீரோ
    பேதைகளை மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும் .

  • @kangraj3581
    @kangraj3581 3 ปีที่แล้ว +561

    சோஸ்திரம் பாஸ்டர் என் பேர் சசிகலா நான் டுபாயில் டுபாயில் இருக்கிறேன் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் வேலை செய்யும் வீட்டில் பிரச்சனை ஒரு ரூமில் கதரி கதரி அழுதேன் ஆனால் என் தேவன் என்னோடு இருக்கிறார் அடுத்த நாள் காலையில் எல்லா பிரச்சினையும் தீர்ந்து என் தேவன் எனக்கு சந்தோஷத்தை கொடுத்த என் தேவன் னுக்கு கோடி நன்றி சொல்கிறேன் நன்றி ஆன்டவறே

    • @k.devidsri3689
      @k.devidsri3689 3 ปีที่แล้ว +10

      Amen sister 🙏 கர்த்தர் நல்லவர்

    • @wilmotnjanaprakasham7315
      @wilmotnjanaprakasham7315 3 ปีที่แล้ว +13

      தேவாதி தேவன் உங்களை மேலும் ஆசீர்வதித்து உங்களை நல்வழி நடத்துவாராக, ஆமென்,

    • @sonis9148
      @sonis9148 3 ปีที่แล้ว +3

      Hi sister

    • @ganeshsmith245
      @ganeshsmith245 3 ปีที่แล้ว +4

      Amen praise the Lord

    • @ponmuthu1958
      @ponmuthu1958 2 ปีที่แล้ว +3

      Amen

  • @SivaKumar-wo7cq
    @SivaKumar-wo7cq 3 ปีที่แล้ว +189

    சொந்தமெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா நீர் மாத்திரம் போதும் தகப்பனே உன்னை விட்டால் வேறு துணை இல்லை ஐயா

    • @sukinmusic
      @sukinmusic 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

    • @jenibeni2368
      @jenibeni2368 3 ปีที่แล้ว +1

      @@sukinmusic Amen love you daddy💔💔

    • @ravinsakkarai9926
      @ravinsakkarai9926 3 ปีที่แล้ว

      @@jenibeni23683rt uv7yytn69ìķZZZBK

    • @josephjoseph9810
      @josephjoseph9810 3 ปีที่แล้ว +1

      Amen jesus ❤️❤️

    • @joshumaria5130
      @joshumaria5130 2 ปีที่แล้ว +1

      🙏

  • @gomathigracy1639
    @gomathigracy1639 2 ปีที่แล้ว +44

    நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கை விடுவதில்லை என்ற வார்த்தையை காப்பாற்றும் தெய்வம் என் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆமேன்.

    • @nevedhanivi2628
      @nevedhanivi2628 ปีที่แล้ว

      Thanks for saying this 🙏

    • @ssuresh588
      @ssuresh588 หลายเดือนก่อน

      ❤i love you jesus

  • @dominicamaljoef6693
    @dominicamaljoef6693 3 ปีที่แล้ว +14

    என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)
    என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே
    என் தகப்பனே, என் இயேசுவே(2)
    வேறு துணையேயில்லை
    நீர் விலகவில்லை
    உம் கரமோ கைவிடவேயில்லை
    கடல் அளவு சொந்தங்கள் தானே
    அதில் வானளவு பிரிவுகள் தானே- (2)
    நான் நம்பினோரும் என்னை நம்பலையே
    நான் நம்பினோரும் என்னை நம்பலையே
    என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே (2) - வேறு

  • @jonathanesther546
    @jonathanesther546 3 ปีที่แล้ว +197

    எவ்வளவு விலகிக் போனாலும் என்னை விட்டுப்போகாதவர் என் தேவன் மட்டுமே
    உம் கரமோ கை விடவே இல்லை 😔

  • @PrakashG-o2s
    @PrakashG-o2s ปีที่แล้ว +5

    Na indhu analum intha song enaku romba pudikum ❤❤❤ ..... Amen 🙏🙏🙏

  • @pradeepaarumugam.parumugam7425
    @pradeepaarumugam.parumugam7425 2 หลายเดือนก่อน +3

    என் பாவத்தை மனிச்சி என் வாழ்க்கை மாற்றுங்க இயேசுப்பா மனசு ரொம்ப கவலையா இருக்கு அப்பா🙏🙏🙏

  • @deathandrew4018
    @deathandrew4018 3 ปีที่แล้ว +104

    யார் என்னை விட்டாலும் பரவாயில்லை இயேசு என்னை கை விட இல்லை

  • @thevathasthevathas3452
    @thevathasthevathas3452 6 หลายเดือนก่อน +5

    பாஸ்டர் இந்த பாடல் பல சந்தற்பங்களில் எனக்கு ஆறுதலாக இருந்து. Amen

  • @jesuschrist2127
    @jesuschrist2127 3 ปีที่แล้ว +42

    சொந்தமெல்லாம் சும்மா அப்பா உங்க அன்பு உண்மையானது அப்பா I love you Daddy

  • @silojan1280
    @silojan1280 3 ปีที่แล้ว +18

    என் நெருக்கத்திலே எனக்கு உதவி செய்தார் அவருக்கு கோடான கோடி பாடல்களை பாடி மகிமை படுத்துவோம் ஆமேன் ஆமேன்

  • @JoseJose-kh9jn
    @JoseJose-kh9jn 3 ปีที่แล้ว +7

    எல்லாம் முடிந்தது என்று இருந்தேன்....... ஆனால் என் அப்பா இயேசு என் கூட இருக்கிறத எனக்கு தெரியவச்சிட்டீங்க நன்றி அண்ணா...........

  • @SELVIS-w1y
    @SELVIS-w1y 5 หลายเดือนก่อน +2

    Yen life neengale paarunga appa😢😢😢😢😢😢😢😢😢 yennala mudiyala appa😢

  • @padmar5043
    @padmar5043 3 ปีที่แล้ว +7

    , ஏசப்பா உன்ன விட்டா எனக்கு யாரும் யா இல்லையா ஆண்டவரின் நீதான் என் ஆண்டவரே துணையாய் இருக்கணும் அப்பா

  • @johnabraham1798
    @johnabraham1798 3 ปีที่แล้ว +26

    வேறு துணையேயில்லை
    நீர் விலகவில்லை
    உம் கரமோ கைவிடவேயில்லை

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 ปีที่แล้ว +37

    நான் தனித்து நிலையில் இருக்கும் போது எல்லாம் எனக்கு துணையாக நின்றார், நின்று கொண்டு இருக்கிறார்,🙏

    • @danidani-pb9fq
      @danidani-pb9fq 2 ปีที่แล้ว

      Thanimayil kanneer varavaikira song ..really nice song

  • @PRINCE_OF_PEACE_official4U
    @PRINCE_OF_PEACE_official4U 3 ปีที่แล้ว +121

    Amen 🧡 என் நெருக்கத்தில் அவர் எனக்கு துணையானார்.✝️🙏💜

  • @arokuttyarokutty3449
    @arokuttyarokutty3449 2 ปีที่แล้ว +5

    வேறு துணையை இல்லை எனக்கு ஆனால் என் அப்பா என்னை கை விடவே இல்லை

  • @priyankapandi9973
    @priyankapandi9973 3 ปีที่แล้ว +18

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயார் நீரே...... அப்பா.... 😭😭😭😭😭😭...... ஆமென் அப்பா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @sathishss1567
    @sathishss1567 2 ปีที่แล้ว +3

    இயேசு அப்பா ✝️🙏🙏🙏🙏👨‍👩‍👦‍👦✝️

  • @PriyaPriya-yc9tq
    @PriyaPriya-yc9tq 3 ปีที่แล้ว +18

    வேறு துணையே இல்ல நீர் விலகவில்லை..... உம் கரமோ கை விடவே இல்லை......💞🙏

  • @anidhayal.j
    @anidhayal.j 2 ปีที่แล้ว +14

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்...

  • @johncy6963
    @johncy6963 3 ปีที่แล้ว +78

    Ethana time ketalum ennai kaneer vida seiyum song... thank you Jesus for your love😭😭🙏🙏

  • @Karankaran-s1r
    @Karankaran-s1r ปีที่แล้ว +14

    😭 ஆம் என் நெருக்கத்திலே எனக்கு துணையானவர் இயேசப்பா ஒருவரே ஆமென்❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rosanrosan3612
    @rosanrosan3612 2 ปีที่แล้ว +20

    உம் கரமோ கை விடவே இல்ல..... ❤️

  • @jeniijenii4879
    @jeniijenii4879 3 ปีที่แล้ว +80

    ஆம் உண்மையிலும் உண்மையே 100% . ஆமென் அல்லேலூயா ஆண்டவரே நீர் மாத்திரம் என்றைக்குமே விட்டு விலகாதவர் ✝️🙏✝️

    • @deepaa7588
      @deepaa7588 ปีที่แล้ว

      Aman namai undakatum en knave sernthu vala asirvadim aman

    • @deepaa7588
      @deepaa7588 ปีที่แล้ว

      Jess Elam in kail jess jess en knave deepasaravanan I asirvadiyam yesapa asirvadiyam aman aman aman aman

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 19 วันที่ผ่านมา +1

    Endru rajeswari Sivakumar Sasi kadanthira vendum lnt belstar loan kidaigavum yesuappa praise the lord amen

  • @vinosanvino7941
    @vinosanvino7941 3 ปีที่แล้ว +16

    ஆமென்.எங்கள் சிறையிருப்பை மாற்றுவார்..அவர் எங்களை கைவிடமாட்டார்...

  • @garputharajarputharaj3328
    @garputharajarputharaj3328 หลายเดือนก่อน +1

    Appa Enakku yarum illa appa en kuda irunga appa Enakku kadan irukku appa ninga tha appa Enakku

  • @RitaMary-qi3wr
    @RitaMary-qi3wr ปีที่แล้ว +9

    இயேசுவின் ரத்தம் ஜெயம் மிகவும் பிடித்த பாடல் ஆமென் அல்லேலூயா

  • @geethakuppan3188
    @geethakuppan3188 2 ปีที่แล้ว +2

    Appa manasu kastam irrukku pa unnamye nambi vantha enakku nir mathuramey unmayana Devan andavarey love you appa 🙏🙏🙏🙏🙏🙏 appa Amen appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marksjeeva7623
    @marksjeeva7623 3 ปีที่แล้ว +41

    கிறிஸ்து இயேசு நமக்குள்ளே வந்துட்டா நம்முடைய நடை உடை எல்லாம் மாறும் அண்ணா

    • @sukinmusic
      @sukinmusic 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

    • @punithan5458
      @punithan5458 3 ปีที่แล้ว +1

      Song. Suppar. Anna

  • @hepzibamercy962
    @hepzibamercy962 3 ปีที่แล้ว +24

    Without u am not here daddy...😭😭😭😭
    Vera thunaiya illa.... 😭😭😭😭

    • @sukinmusic
      @sukinmusic 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @malark7103
    @malark7103 3 ปีที่แล้ว +34

    உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆண்டவரோடு ஐக்கியமாகிற மனதை உருக்குகிற பாடல்கள் super God bless you.

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi7706 2 ปีที่แล้ว +8

    வேறு துணையே இல்ல நீர் விலகவில்ல ஆமென் உண்மை தகப்பனே என் தனிமையிலே எனக்கு துணையாய் இருக்கிறீர் 🙇🙇🙇

  • @333MADHAN
    @333MADHAN 3 ปีที่แล้ว +64

    💕அருமையான பாடல் தேவனுக்கு ஸ்தோத்திரம் 💕

  • @_micahruth_official
    @_micahruth_official 3 ปีที่แล้ว +49

    ஆமென்....நீரே என் இரட்சிப்பின் தேவன்...நீரே என் துணை...😢😢💙♥️🙏💯

    • @sukinmusic
      @sukinmusic 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @Kannanmalathi063
    @Kannanmalathi063 3 ปีที่แล้ว +2

    இயேசப்பா உங்கள விட்டா எங்களுக்கு.யாரும்.துனைஇல்லை.எங்க.அப்பாவ.காப்பாத்துங்க.🙏🙏🙏🙏😭😭

  • @TpmTpm-lu9lw
    @TpmTpm-lu9lw ปีที่แล้ว +5

    நானும் என் நெருக்கத்திலே என் உறவுகள் உதவும் என நினைத தேன் ஆனால் அவர்களோ எனக்கு உதவவில்லை😢😢😢😢

  • @irudhayarajl3658
    @irudhayarajl3658 ปีที่แล้ว +1

    நான் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் என் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சுகமனேன் thank you Jesus Thank you Jesus

  • @sriganesha4197
    @sriganesha4197 3 ปีที่แล้ว +9

    என் நெறுக்கத்தில் என் துணைவர் 😭😭unga pata kekum podhu kannira varudhu 😭😭

  • @sivakiruthika6636
    @sivakiruthika6636 ปีที่แล้ว +9

    என் இருதயத்தை தொட்ட பாட்டு நன்றி அப்பா.

  • @Belive-jesuschrist
    @Belive-jesuschrist 3 ปีที่แล้ว +5

    உங்களுக்கு இவ்ளோ அழகான குரல் குடுத்த என் தகப்பன் இயேசு கிறிஸ்து க்கு நன்றி🙏

  • @lm9462
    @lm9462 2 ปีที่แล้ว +23

    ❤️❤️ வரிகள் உண்மையானது
    ❤️❤️
    My heart touching song
    ❤️

  • @SivaKumar-wo7cq
    @SivaKumar-wo7cq 3 ปีที่แล้ว +4

    அப்பா நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நீர் எனக்கு துணையாய் இருந்தீர் ஆமென் ஆமென் ஆமென் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஆமென் நன்றி தகப்பனே

  • @ajithkumar-vy5es
    @ajithkumar-vy5es 6 หลายเดือนก่อน +1

    Nann intha song kettu enna ariyamal nann alluthuten Nann oru christhuvan ennakku intha song oru Mann amthi tharuthu Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏👏👏🙏👏🙏👏🙏👏🙏👏👏🙏👏

  • @nmanju5556
    @nmanju5556 3 ปีที่แล้ว +8

    ஆண்டவரே என் சளி இருமல் குணமாகும் படி என்னை ஆசீர்வதிக்க ஆண்டவரே உம்மிடத்தில் manraadukirean அப்பா

  • @nironiroshi4591
    @nironiroshi4591 ปีที่แล้ว +4

    Faster உங்க song எல்லா வசனம் எனக்கு மிக பலத்த குடுக்குது ரொம்ப கஷ்டத்துல இருக்கறப்ப உங்க வசனம் பாடல் கருத்தர் வந்து சொல்லுற oru சந்தோசம் 🙏🙏🙏நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 3 ปีที่แล้ว +12

    Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God

  • @MeryKanistaKanista
    @MeryKanistaKanista 5 วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏🙏🙏
    En Nerukkaththile En Thunaiyai Eruntha Yesuvukku Nanri

  • @maryjoseph3069
    @maryjoseph3069 2 ปีที่แล้ว +3

    இப்ப எனக்கு வேலை இல்லை இந்த பாடல் எனக்கு ஆறுதலாகவும் என்னை தேற்றுகிறதுமாக இருக்கிறது என்னோடு இருப்பவர் பெரியவர் ஆமென் அல்லேலூயா

  • @oliverenoch8424
    @oliverenoch8424 5 หลายเดือนก่อน +1

    Tear Wiping God! No Words Can Explain God's Miracle! Glory to Jesus Worship!

  • @amalakumar6816
    @amalakumar6816 3 ปีที่แล้ว +7

    AMEN YESAPPA UNGALA thavira engaluku yaru illapa

  • @manirajs1004
    @manirajs1004 3 ปีที่แล้ว

    சொந்தம் என்று சொல்லி கொள்ளா யாரும் இல்லை இயேசுவே நீர் தான் சொந்தம்

  • @jenifar.r7591
    @jenifar.r7591 2 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD
    எவ்வளவு பெரிய சொந்தங்கள் இருந்தாலும்.... 👇
    கர்த்தர் மாதிரம் பெரியவர் 🙏

  • @nepolianprabu9201
    @nepolianprabu9201 ปีที่แล้ว +2

    யாரும் நம்பாத போதிலும் இயேசு நம்மை நம்புகிறார்...நன்றி ஆண்டவரே...உம் கரம் கைவிடவில்லை...

  • @vijaymerlin9585
    @vijaymerlin9585 3 ปีที่แล้ว +30

    ரசிச்சி ருசித்து ஆராதனை Wonderful Voice Nice 👍🙂

    • @krishnamoorthi1653
      @krishnamoorthi1653 3 ปีที่แล้ว +1

      All glory to our Almighty Lord Jesus Christ...,

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว +2

    நான் உமக்காக மட்டுமே வாழ வேண்டும் இயேசப்பா 🙇‍♀️😭😭😭 love you so much Daddy ❤️❤️❤️

  • @poorihoney4084
    @poorihoney4084 3 ปีที่แล้ว +11

    Amen😭 without a Jesus my life is nothing 🙇‍♀️

  • @KarthiPriyazhagu
    @KarthiPriyazhagu 10 หลายเดือนก่อน

    Praise the Lord jesus en thagappan illai endral nan onrume illai nan eppove mannodu poiruppen ennai nadathina en thagapanukku kodana kodi nandri love u daddy❤❤❤❤

  • @kollapuris9993
    @kollapuris9993 2 ปีที่แล้ว +4

    எனக்கு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்தப் பாடல் கேட்கும்போது ஆறுதலாய் இருக்கும் தேங்க்யூ பாஸ்டர்

  • @kobikajan5041
    @kobikajan5041 2 ปีที่แล้ว +1

    En jesuve ellarukkum meetpar sonthankal maralam maratha ore theivam Jesu.

  • @jancyjancy7895
    @jancyjancy7895 3 ปีที่แล้ว +16

    Anna unga song heart ha thodudhu

  • @subhastalin7837
    @subhastalin7837 10 หลายเดือนก่อน

    appa umakku nandri ❤❤❤❤❤❤❤ nice song

  • @tamilvibes5360
    @tamilvibes5360 3 ปีที่แล้ว +22

    உலக அன்பை நம்பி ஏமாற வேண்டாம்
    உங்க அன்பை அவர் மேல வைங்க

  • @velvizhi9857
    @velvizhi9857 3 ปีที่แล้ว +1

    En pava vazhvinai matri podum enakka Jebam pannungal brother🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasathyaraja6786
    @sathyasathyaraja6786 3 ปีที่แล้ว +18

    God's gift in ur voice 💜💜god bless you pastor

  • @kirubas1932
    @kirubas1932 3 ปีที่แล้ว +1

    Yesapa Etha paster pola workshippanna yannaku pothiyum Raja Na umaku etha ulagathula umai uyarthunam pa Athuku Help pannuga Appa Athumatum illapa pasters sa Ennu Athigama uyarthuga appa Neer yenvazkaila kadalavu sotham irrudhalum vanalavu pirivu irrdhalum fake relationship kadalavu ya mela Anbuvaithirukiga Appa Athu pothum pa😭😭vanalavu yar ennai pirivirudhalum Neer mathira piriyamatiga Appa Athupothum pa ya uyarathil vaiathirey athairku narey Appa Yar yana kaivitalum
    Nega mathiram kaividamal pathugakurigaley Appa Athu pothum pa Neer seitha kadalavu namaiku nerry Appa 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭uma vita yannaku yarum illa Appa😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @divyanaveen3094
    @divyanaveen3094 3 ปีที่แล้ว +29

    S dad knows everything about us.. Our sadness, pains, tears for this one and one solution is our dad Christ love only❤ thank you dady

    • @sukinmusic
      @sukinmusic 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @davidraj8119
    @davidraj8119 7 หลายเดือนก่อน

    Glory to Jesus Almighty God Amen 🙏🙏🙏

  • @nandhinirajini5924
    @nandhinirajini5924 3 ปีที่แล้ว +4

    I love u dad I can't live u dad without u iam nothing dad I love u dad Ur my life

  • @sarosaro4003
    @sarosaro4003 ปีที่แล้ว

    Thannimayana ennakku sagayar neer mattum thean daddy. I belive my jesus❤

  • @kandathaiumkalaaipom6305
    @kandathaiumkalaaipom6305 3 ปีที่แล้ว +99

    Intha song ennoda life oda truning point

    • @jessealan3769
      @jessealan3769 3 ปีที่แล้ว +5

      Yen ma what happened. Jesus stands besides you

    • @kevin_photography19
      @kevin_photography19 3 ปีที่แล้ว +3

      Yes my life all Soo

    • @kavyasatishkumarkavyas9575
      @kavyasatishkumarkavyas9575 3 ปีที่แล้ว +4

      God bless you

    • @mindrelax8886
      @mindrelax8886 3 ปีที่แล้ว

      @@jessealan3769 !!!qq wow q qq Wo que quiero querer q que qq me wow w q que w q de wow me w de la Cruz q w q wow Wo Wo de qq wow wo w qq qq q w de que no te quiero y q q que q wow me quede wow wow que o como quieras pero yo q de que wwww q oro wo Wo wo Wo p Wo wo wwo Wo que te ó wo WO Dho Wo que te quiero WO Wo de que ó ó que woWO wo WO WO Wo p WO WO ó y Wwwowould woWO q ó de Wo que o Wo porq me qq te q q wwwww q woWO que q de la qu wow q we q q qq qq q de mi ww wwwwwwww ó q q de p que q q de woWO Www ww wwwwwwww q qq q q de q q de mi que te quiero WO WO Dho p de la Paz WO wo p p de que ó que me da Wo de mi q y que WOw que ó p Wo wow Wo pro si wo wo pro ya te wo wo p ó de q de que no qu me gusta mucho la Pw wow me gusta mucho Opp y ow oqooqq que q Wwwwwwwwww q wow q q de ww qq me gusta q de ww wwwwwwww ó de la Cruz de p que quiero que wwo WOw wo wwo WO PP p que Po Wo p de que q de mi woWO p que me da ó que ó p WO wo p de mi Wo Pw PP de la q y q que me q de wo WO Dho de ó y tu como te wo wwo WO q y WO p p Pw q. Que es el pop

    • @rehareha7811
      @rehareha7811 3 ปีที่แล้ว +1

      Ennota life layum tha sister

  • @nithya2175
    @nithya2175 ปีที่แล้ว

    தூரத்தில் நின்று விடுவீரோ!?. இயேசுவே மனம் இறங்கும். ✝️

  • @immanuelimmanuel5905
    @immanuelimmanuel5905 3 ปีที่แล้ว +5

    He is my everthing. Really no one for me except my lord he has not let it go, he lifted my hand up when i am suddering from heart disease.

  • @patricsilvansan6768
    @patricsilvansan6768 3 ปีที่แล้ว

    Avar enakku thunai🙏🙏🙏

  • @sekarsekar9158
    @sekarsekar9158 ปีที่แล้ว +4

    Jesus naan o/L paas panna uthavi panugka appa

  • @irudhayarajl3658
    @irudhayarajl3658 ปีที่แล้ว +1

    அப்பா அம்மா இருவரும் இணைந்து என் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் valkeren ❤❤❤❤❤thank you Jesus

  • @SathishKumar-vb9xl
    @SathishKumar-vb9xl 3 ปีที่แล้ว +5

    என் இயேசுப்பா தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @manirajs1004
    @manirajs1004 3 ปีที่แล้ว

    நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு இயேசு வருவர் ஆமென்

  • @sebastiangopi9539
    @sebastiangopi9539 3 ปีที่แล้ว +8

    Really changed my life after hearing this song when I hear this song I forgot everything n get loved with God Jesus luv u daddy

    • @sukinmusic
      @sukinmusic 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @Nagomidavid-fm3mb
    @Nagomidavid-fm3mb ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் பாஸ்டர்உங்கபாடல்எல்லாமேமிகவும்கர்தருக்குள்நெருக்கிகொண்டுசெல்கிறது

  • @mageshen_g
    @mageshen_g 3 ปีที่แล้ว +59

    Anna unga songs Ellam heart strengthening ga irruku☺☺

  • @selviyovan9672
    @selviyovan9672 3 ปีที่แล้ว +2

    கடல் அளவு சொந்தங்கள் தானே அதில் வான் அளவு பிரிவுகள் தானே நான் நம்பினோரும் என்னை நம்பளையே என்னை அரவணைக்கும் என் தகப்பன் நீரே எத்தனை உண்மையான வரிகள் என் உள்ளத்தை உருக்குகிறது😔😔😔😔👌👌

  • @SenthilSenthil-wl4ey
    @SenthilSenthil-wl4ey 3 ปีที่แล้ว +12

    En nerugathile en thunaiyanire song சூப்பர் ❤️❤️❤️ God bless you 👍

    • @sukinmusic
      @sukinmusic 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kCf4s_NkACc/w-d-xo.html

  • @gideon1550
    @gideon1550 3 ปีที่แล้ว +2

    This world is temporary so will follow everlasting it's only Jesus Christ

  • @selviangel830
    @selviangel830 3 ปีที่แล้ว +3

    Dislike panna yellarayume Jesus loves you and Jesus bless u Jesus tha unma nu unarviga someday they will..........!!!!!!!

  • @m.komathim.komathi1713
    @m.komathim.komathi1713 3 ปีที่แล้ว +2

    Ummai vitta yanakku nu yarume illa appa 😭🙏♥️ Jesus ninga mattum than yanakku nirantharam😍

  • @sarojanijesmin5340
    @sarojanijesmin5340 3 ปีที่แล้ว +3

    Amen...
    Pastor inda songs supera iruku...
    Very... Very... Very... Nice song pastor...
    Thank you so much I love this songs pastor...
    💖💖💖...
    🙏🙏🙏...

  • @theboraltheboral914
    @theboraltheboral914 3 ปีที่แล้ว

    En nerugathil enagu uthavi seitha devanugu nandri appa

  • @jayamanikkam1018
    @jayamanikkam1018 3 ปีที่แล้ว +3

    Naan adibattu irunthabothu ummudaya Jesus padalthan enna thetrinathu

  • @joniambroseeviljoseph7491
    @joniambroseeviljoseph7491 9 หลายเดือนก่อน

    ❤❤❤ um karamo kai vidawe illa.. yesuwe..!!

  • @mercymercy6127
    @mercymercy6127 3 ปีที่แล้ว +8

    Jesus is my all in my life super songs tear comes in my eyes.amen

  • @sattanathan900
    @sattanathan900 3 ปีที่แล้ว +1

    என்னை arrvnaikkum thappan neera அப்பா

  • @sathiyancharlas
    @sathiyancharlas 3 ปีที่แล้ว +17

    Amen Glory to god beautiful worship service ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @rajakutti309
      @rajakutti309 3 ปีที่แล้ว

      Just in songs very nice

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 9 หลายเดือนก่อน

    நெருக்கத்திலே என் துணையானீர்

  • @mdnatures8543
    @mdnatures8543 3 ปีที่แล้ว +23

    I am btech CSE s1 , my exam was starting at April 19 , i can't understand any thing , I have learning and intellectual disability .
    Please pray for me to get Full mark in all subjects , team prayer is very strong .

    • @AnjalJk
      @AnjalJk 3 ปีที่แล้ว +1

      ❤❤👌🎶

    • @jesuslovesall8189
      @jesuslovesall8189 3 ปีที่แล้ว +1

      Ok I will pray for you

    • @jesuslovesall8189
      @jesuslovesall8189 3 ปีที่แล้ว +1

      Your name

    • @agalyak2537
      @agalyak2537 3 ปีที่แล้ว +6

      @@jesuslovesall8189 prayer panikoga pa nanum tnpsc ku prepare panra bt elam frds lam negative ha pesuraga ennala job vanga mudiyadhunu😭nanu jesus mela nambika veichi padika start panitan veetla romba kashtama nanu vela vanguna dhan fam ha run panna mudiyum ennakaga plz prayer panikoga