Oru Varthai Sollum | Oru Vakku Mathi |Pr-Nathanael Donald |MALAYALAM TAMIL CHRISTIAN WORSHIP SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2023
  • Ente Purakkakathu Varan written by : Reji Narayanan
    Anil Adoor & Jery Titus Mathew
    #nathanaeldonald #nathanaelDonaldworship #Worship
    Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong #worshipsong #Worship #2023 #frberchmans #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaelDonaldworship #NathanaelDonald #NathanaelDonaldSong #NathanaelDonaldOfficial
    #nathanaeldonaldwhatsappstatus #ANILADOOR
    Instagram : / nathanael_donald
    Facebook : / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223
  • เพลง

ความคิดเห็น • 432

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  ปีที่แล้ว +128

    என் வீட்டிற்க்குள் வர நான்புத்திரன் அல்லவே
    என் கூட இருப்பதட்கும் நான் புத்திரன் அல்லவே -2
    ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது
    ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது
    1.அகாதென்று எதுவும் உம்மில் காணவில்லை
    அதிகாரத்தில் உம்மை போல யாரும் இல்லை -2
    என் வாழ்கை மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால்
    என் நினைவுகளும் மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால்
    நீர் சொன்னால் வியாதிகள் மாறும்
    நீர் சொன்னால் மரணமும் மாறும்
    இயேசுவே நீர் சொன்னால் மறைத்தது ஒன்று உண்டோ-2
    En veetilkul vara nan pathiran allavae
    En kooda irupathatkum nan pathiran allavae-2
    Oru varthai sollum enaku athu pothum
    Oru varthai sollum enaku athu pothum
    1. Agathendru ethuvum ummil kanavillai
    Athigarathil ummai pola yarum illai -2
    En valkai marum oru varthai neer sonal
    En nenaivugalum marum oru varthai neer sonal
    Neer Sonal viyathigal marum
    Neer sonal maranamum marum
    Yesuvae neer sonal marathathu ondru undo -2

  • @tamilarasirajini8432
    @tamilarasirajini8432 ปีที่แล้ว +19

    ஒரு வார்த்தை சொல்லுங்க அப்பா திக்கற்ற பிள்ளைகளுக்கு நீரே துணை எல்லா உறவுகளும் விட்டு போன பிறகும் நீங்க இருக்கீங்க அப்பா உமக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @vimalrajraj2298
    @vimalrajraj2298 ปีที่แล้ว +5

    இயேசுவே எங்க அப்பா குடிப்பழக்கத்தில் இருந்து முழு விடுதலை தாங்க எங்க குடும்பத்தை முழுமையாக ரசியூம்

  • @michealjoswa6147
    @michealjoswa6147 ปีที่แล้ว +98

    எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏 இயேசுவை அவர்கள் ரட்சிப்புஅடைவேண்டும் 👏👏👏

    • @prakashpandian9338
      @prakashpandian9338 ปีที่แล้ว +8

      ஜெபம் பண்ணுங்க சகோ...ஆண்டவர் கிரியை செய்வார்... ஆமென்..

    • @anandrj4998
      @anandrj4998 ปีที่แล้ว +5

      God will never leave you... Trust in God... He will do great things... Amen

    • @vanianurathavijithan4527
      @vanianurathavijithan4527 ปีที่แล้ว

      Forgive mind u….❤part of holy hv u
      Steal Same terroist
      Big dark bad that😮
      They Sick in mendal. Thief
      Keep bank locker drawer. Must u
      Amen

    • @ganapraveensongsandsports6113
      @ganapraveensongsandsports6113 ปีที่แล้ว +1

      Amen

    • @karunyadr-rh9tf
      @karunyadr-rh9tf ปีที่แล้ว +5

      நீங்கள் இழந்ததை திருப்பி கொள்ள தேவன் இந்த காரியத்தில் தலையிடுவார்

  • @KanniyammalV
    @KanniyammalV 4 หลายเดือนก่อน +4

    நல்லா இருக்கு பாட்டு ஆராதனை கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ஆமேன்

  • @rosanrosan3612
    @rosanrosan3612 ปีที่แล้ว +11

    இந்த வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலா இருக்கின்றது... என்னுடைய சந்தோஷம் நிம்மதி எல்லாமே யேசப்பா மட்டும்தான்..
    ஏ வாழ்க்கையில யேசப்பா வ விட முக்கியம் எதுவுமே இல்லை 💯♥️

  • @SathishSathish-gb3qu
    @SathishSathish-gb3qu ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா உங்க பாடல் எல்லாமே என்னுடைய பிடித்த சாங்

  • @zionblessingchurch5877
    @zionblessingchurch5877 6 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன் படுத்துவராக தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @angelkeerthana703
    @angelkeerthana703 3 หลายเดือนก่อน +3

    அழைத்து தகுதிபடுத்துவார் என்கிற வார்த்தை உண்மையானது❤

  • @rajavelrajavel7512
    @rajavelrajavel7512 4 หลายเดือนก่อน +2

    ஆமென் " ஆண்டவரே நீர் சொன்னால் ஆகும்: நீர் கட்டளையிட்டாள் எல்லாம் நடக்கும்***

  • @kuttiyant6464
    @kuttiyant6464 3 หลายเดือนก่อน +2

    Naan sugam pelathoodu erukkavendum appa en maganukku Kan parviyadaiya priyar with my family

  • @MeivinRooban
    @MeivinRooban 14 วันที่ผ่านมา

    Amen Jesus Amen Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zd1sk1kr6o
    @user-zd1sk1kr6o 5 หลายเดือนก่อน +3

    Oru Varhai sollum ennaku athu pothum appa🥺😭

  • @sarasvathilavina
    @sarasvathilavina 3 หลายเดือนก่อน +1

    Aman Jesus Christ always blessed ❤️🥰🌹❤️🥰🌹😊😊😊😊😊😊

  • @CaroMary-rc7ij
    @CaroMary-rc7ij 3 หลายเดือนก่อน +1

    One word from u Jesus my appa will get well from dialysis.i trust in you yesu appa.no one is there is for us appa one word from .

  • @marlynjayanthila7232
    @marlynjayanthila7232 8 วันที่ผ่านมา

    Praise the Lord ❤❤❤

  • @dorothij7530
    @dorothij7530 29 วันที่ผ่านมา

    I love u appa ♥️♥️♥️♥️♥️♥️

  • @arokiadassthangaraj625
    @arokiadassthangaraj625 19 วันที่ผ่านมา

    PRAISE THE LORD

  • @dorothij7530
    @dorothij7530 29 วันที่ผ่านมา

    Amen 🙏🏻

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 ปีที่แล้ว +21

    எங்க குடும்பம் சமாதானமான இருக்க ஜெபியுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏

    • @vanianurathavijithan4527
      @vanianurathavijithan4527 ปีที่แล้ว +1

      Not Need other Pray u
      U relationship with Holysprit Must
      U save love donet help others
      That Bless u

    • @suriyasreeimbeautyboy1435
      @suriyasreeimbeautyboy1435 10 หลายเดือนก่อน

      @@vanianurathavijithan4527 மூடிக்கிட்டு போ

  • @Sundhar_123
    @Sundhar_123 17 วันที่ผ่านมา

    Praise the lord

  • @miswarya2749
    @miswarya2749 3 วันที่ผ่านมา

    Amen Amen🙏🙏🙏 🤍🤍🤍🤍🤍🤍🤍❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @KirubaiRaj-zm4wh
    @KirubaiRaj-zm4wh ปีที่แล้ว +3

    ஆமென் இயேசப்பா எங்களுக்காக ஒரு வார்த்தை சொல்லும் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 🤍🙇 என்ன பாவ கட்டிலில் இருந்து விடுதலையாகும் தேவனே 🙇🙇🙇

  • @Raja-id7nr
    @Raja-id7nr ปีที่แล้ว +29

    சகோ நீங்க பாடுவதும் உங்கள் குரலும் ❤ வரிகளும் சிறப்பாக இருக்கிறது அருமை

  • @stephenrajalexander
    @stephenrajalexander ปีที่แล้ว +10

    ஒரு வார்த்தை சொல்லும் நான் குணமடைவேன் 🙏

    • @user-pandimuni....
      @user-pandimuni.... ปีที่แล้ว

      ஆமென்.. இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் சுகமடைவீர்களாக... அற்புத சுகம்... இயேசுவின் காயங்கள் மற்றும் தழும்புகள் இப்பொழுதே உங்கள் மேல் வரும்படியாக நான் ஜெபிக்கிறேன்.... அல்லேலூயா உங்களுக்கு மனமகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகட்டும் ஆமென்

  • @premalatha517
    @premalatha517 ปีที่แล้ว +5

    Nice lyrics paster💖. Song vera leval🙏🏻thank you jesus✨

  • @Sweety.d2001
    @Sweety.d2001 ปีที่แล้ว +5

    Amen 🙏🏻🙏🏻🙏🏻en vaalkai marum oru vaarthai sonnal,en ninaivugal marum oru vaarthai sonnal....oru vaarthai sollunngappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤️

  • @meenameena4646
    @meenameena4646 ปีที่แล้ว +4

    Amen

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 ปีที่แล้ว +2

    Amen nice praising thank God and Pr Nathaniel Bro 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🍬🍫🍨🎤🎶💟bless me

  • @willamsa7125
    @willamsa7125 ปีที่แล้ว +3

    Amen praise the lord thank you Jesus Christ oru varthai sollum ennakku adhu podhum 🙏🙏🙏🙏🙏

  • @stellastella6944
    @stellastella6944 ปีที่แล้ว +1

    Amen andavare Naa munnamadhiri jabikka maatra yesappa ummai thedugira pillaiyai ennai maatrunga yesappa yogova dhevane plss pa

  • @ajibavani
    @ajibavani 2 หลายเดือนก่อน

    Amen 🙌 Appa ✝️ Neenga oruvarthai sollunga Appa ✝️ ummal kudatha kariyam onrum illa appa😢

  • @liviangel3573
    @liviangel3573 10 หลายเดือนก่อน +9

    Ennoda husband accident aagi. Critical condition irukanga .............plzzzzz prayer pannunga

  • @ludhiya609
    @ludhiya609 6 หลายเดือนก่อน +1

    Amen neenga oru varthai sonnal en valkai maarum

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 9 หลายเดือนก่อน +1

    Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarukum oru varthai choliyum nane vaziyum chathiyamum jevanumai appa namodum irundhum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love ❤️ you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🕎✝️🛐💯💐👑👑👑👑👑👑👑👑👑❤️🙏

  • @ramyaajithworld5449
    @ramyaajithworld5449 8 หลายเดือนก่อน

    God will heal my son, he is in hospital with pneumonia, God can heal him and he will heal him. I trust Jesus, praise God. Amen.

  • @RajaS-od7hk
    @RajaS-od7hk หลายเดือนก่อน

    இயேசு.இன்று‌‌சுகாம்.தருவார்அவர்வல்லமேஉல்லவர்.கன்னிர்.விட்டு.ஜெபாம்பன்னு.நிச்சியாம்.பதில்.உன்டு.ஆமேன்

  • @livingcreation5716
    @livingcreation5716 6 หลายเดือนก่อน +1

    ஐயா........ தமிழ் மொழிபெயர்பு பாடல் அருமை..... தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக....

  • @sridharp1251
    @sridharp1251 9 หลายเดือนก่อน +1

    Ameen 🙏🤝⛪👑 Jesus group Sridhar God bless you 🙏🤝

  • @stellamary735
    @stellamary735 9 หลายเดือนก่อน +1

    Amen yesappa oru varthai sollunga ❤😭😭😭

  • @AmbikaP-sp1et
    @AmbikaP-sp1et 7 หลายเดือนก่อน +1

    Amen🙏❤praise the Lord💕✝️🛐🥀💝

  • @Mano-re5bj
    @Mano-re5bj ปีที่แล้ว

    Yesappa en kanavara abi ena vittu poittaru a pasam purunju varanum yesappa ashirvathinga yesappa 😭😭😭 enalla mutiyalla yesappa 😭 enakku yarum illa yesappa 😭

  • @prachiberde5739
    @prachiberde5739 5 หลายเดือนก่อน +1

    Praise the LORD. AMEN.

  • @tharsinitharsi-lu7lu
    @tharsinitharsi-lu7lu 3 หลายเดือนก่อน

    Amen nanti appa ningka oru varththa sollungka engka sulnilai marum appa

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 9 หลายเดือนก่อน +2

    Amen jesus love you appa

  • @linkeswaranlinkesvaran2667
    @linkeswaranlinkesvaran2667 ปีที่แล้ว +6

    ஆண்டவரே ஸ்சோத்திரம் சொல்லி நன்றி சொல்லி ஆராதிகிறோம். இயேசப்பா உம்முடைய ஒரு வார்த்தைக்காக காத்திருகின்றேன்.

  • @edwardpradeepjova4074
    @edwardpradeepjova4074 ปีที่แล้ว +4

    நீர் சொன்னால் எல்லாம் நடக்கும்

  • @sarawijekumara4496
    @sarawijekumara4496 5 หลายเดือนก่อน

    Yesappa.... soda pona ennaye...um aviyal nirappagappa..kalay maley enda neraththaleum ummay jepikka balapadathum. Raja...Amen

  • @durgachrithunayagamdurga939
    @durgachrithunayagamdurga939 7 หลายเดือนก่อน +1

    புதிய பிஸ்னஸ் தொடங்க 3லட்சம் தேவை கர்த்தர் சந்திக்க ஜெபிங்க ❤

  • @user-jp4qt5xf5p
    @user-jp4qt5xf5p 3 หลายเดือนก่อน

    ஐயா கடன் பிரச்சனைகளை மாற இயேசப்பா நீங்க உதவி செய்யுங்கப்பா ஐயா ஃபேமிலிக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா

  • @kollapuris9993
    @kollapuris9993 ปีที่แล้ว

    Yesappa en vaazhkai maaranum yesappa en kanavar manam maaranum yesappa en vaazhkai sari panni kuduka appa neer oru vaarthai solluga appa pls appa✝️🛐😭

  • @roshan-pt6et
    @roshan-pt6et 3 หลายเดือนก่อน +1

    நானும் ஆண்டவரை மறந்த பாவிதான் இப்போ 5.6 வருஷம் சபைக்கு போறதில்ல எழும்பனும் எழும்பனும்னு நினைக்கும் போதெல்லாம் விழுந்து கொண்டருக்கேன் please pastor preying for me❤️😭💔💔

    • @jsravi2992
      @jsravi2992 21 วันที่ผ่านมา

      Brother unga number anupinga

  • @premayadav8807
    @premayadav8807 9 หลายเดือนก่อน +1

    Super song brother jesus daddy bless you abudantally🤗🤗🤗

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d 5 หลายเดือนก่อน

    Praise...praise.praise.karthanay.mygrand.child.name.zion.nathaniael.karthrudaiya.vllamaiittrapadanum

  • @SaranyaSaranya-jj5ej
    @SaranyaSaranya-jj5ej 11 หลายเดือนก่อน

    Amen yessappa umma vittu thurama poittan appa enna manichidunga appa ...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jefikutty3905
    @jefikutty3905 8 หลายเดือนก่อน

    yesappa en kanavar enaku vendumpa en kuzhanthaiku aval appa venumpa uthavi pannungappa enga vazhkaila arputham cheyyungappa oru vaarthai sollungappa

  • @barathipunita6895
    @barathipunita6895 ปีที่แล้ว +1

    Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💗💗💗💗💗💗💗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @santoshg4946
    @santoshg4946 ปีที่แล้ว +3

    ❤❤ really pastor ur awesome your worship, we are blessed 😇 love you pastor 🙏🏻 god bless you pastor ❤️🙏🏻

  • @noylin.t3810
    @noylin.t3810 ปีที่แล้ว +1

    AMEN YESSAPPA ENGA KOODAVE IRUNGA JEYAM THAANGAPPA🙏☺️💯

  • @stellastella6944
    @stellastella6944 6 หลายเดือนก่อน

    Amen yesappa dhayavu panni ennoda vaazhkaiya sari seingapa

  • @gowthamisatheeskumar1347
    @gowthamisatheeskumar1347 2 หลายเดือนก่อน +1

    Super

  • @raginishree5814
    @raginishree5814 ปีที่แล้ว

    Enna en kanavan manam Mari enna etthukkanum yasappa visuvasikkuren yasappa

  • @RajeshRajesh-zs4yz
    @RajeshRajesh-zs4yz หลายเดือนก่อน

    Jesus na biz daimand max out agitan thank you Jesus

  • @saralsaral6027
    @saralsaral6027 ปีที่แล้ว +1

    Oru varthai sollum en vazlkai marum ..... Ninga oru varthai sollum appa .....😔😔😔😐

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d 5 หลายเดือนก่อน

    Praise.to.jesus.appayenirritjayathai.arithu.appapesikonduirrukirer

  • @raginishree5814
    @raginishree5814 ปีที่แล้ว

    Enoda kanavan manam Mari enoda serthu valanum en kitta pesi oru masam aguthu please prayer pannuge poster 🙏😭 yasappa ungela mattum than namburen yasappa Dhinakaran en kitta thirumba varanum yasappa 😭😭😭🙏

  • @sandiyasandiya5523
    @sandiyasandiya5523 ปีที่แล้ว +1

    Appa nega podhum appa yesappa

  • @AndrewsrejonAndrewsrejon-bn9yb
    @AndrewsrejonAndrewsrejon-bn9yb 10 หลายเดือนก่อน +1

    Nice song anna 👌unka songs la romba pudikum worship la super

  • @akilraj6362
    @akilraj6362 ปีที่แล้ว +1

    Amen appa oru varthai sollunga appa

  • @ArulmaniStephanieArulman-vb3wr
    @ArulmaniStephanieArulman-vb3wr 5 หลายเดือนก่อน

    Super brother manasukku puththunarvu kitaicha Mathiri irukku thank you Jesus

  • @srinidhikalai56344
    @srinidhikalai56344 9 หลายเดือนก่อน +2

    God bless you ❤ brother lovely voice you have ....

  • @morgankishan3078
    @morgankishan3078 6 หลายเดือนก่อน

    Oru varthai sollum aduve podum enaku 🙏🙏🙏🙏🙏💕💕💕❤️❤️❤️❤️❤️tnx pastor

  • @user-zf3lv4bf9l
    @user-zf3lv4bf9l 9 หลายเดือนก่อน +1

    உங்கள் ஊழியங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்❤❤

  • @varshaboutique1731
    @varshaboutique1731 ปีที่แล้ว +2

    En life maaranum amen🙏🙏🙏

  • @KSarasu-ue3gr
    @KSarasu-ue3gr 2 หลายเดือนก่อน

    என் மகன் கீழே விழுந்து தலை வீக்கமாய் இருக்கு குணமடைய ஜெபியுங்கள் ஐயா

  • @raginishree5814
    @raginishree5814 ปีที่แล้ว

    Yasappa Dhinakaran enoda serthu vaiyinge appa ungela mattum than namburen yasappa

  • @AnjaliAnjaliariya
    @AnjaliAnjaliariya 11 หลายเดือนก่อน

    Appa yanakku karpathin kaniyai tharum appa please appa ummaiye nampi irukkiren 🙏😢😢

  • @santhichacko3114
    @santhichacko3114 ปีที่แล้ว +1

    Thank you very much Lord for everything you have done for me Amen 🙏

  • @samallen5135
    @samallen5135 ปีที่แล้ว +3

    Praise the lord.amen

  • @raginishree5814
    @raginishree5814 ปีที่แล้ว

    Enna etthukkanum yasappa visuvasikkuren yasappa enna kanavan manam Mari enoda serthu valuren nu sollanum yasappa pothum ivvalavu Nalla wait pannathu

  • @daicymohan4395
    @daicymohan4395 7 หลายเดือนก่อน

    Neenga oru varathai sonna pothu en life maarum appa

  • @kalimuthudharman887
    @kalimuthudharman887 4 หลายเดือนก่อน

    Oru varthai sollum appa. Enaku athu pothum.😢😢😢😢🙏🙏🙏🙏

  • @user-ns8ud5dm4w
    @user-ns8ud5dm4w หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @user-gc7ep9bl3w
    @user-gc7ep9bl3w ปีที่แล้ว +1

    ஒரு வார்த்தை கொல்லும் எனக்கு அது போதும் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thalaudesh143
    @thalaudesh143 ปีที่แล้ว +5

    என்னோடு பேசும் தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்(((Jesus loves you)))........🙏

  • @kavitha-dn8sb
    @kavitha-dn8sb 11 หลายเดือนก่อน

    Amen Amen Amen Jesus appa ஒரு வார்த்தை நீங்கள் சொல்லுங்கள் Jesus appa😭😭😭😭

  • @donmagesh5423
    @donmagesh5423 ปีที่แล้ว +1

    அப்பா ஒரு வார்த்தை சொல்லும் என் வாழ்க்கை மாறும்..

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 9 หลายเดือนก่อน

    Amen jesappa oru vaarthai sollum

  • @jensi888
    @jensi888 ปีที่แล้ว +2

    Amen 🙏

  • @abishathibika548
    @abishathibika548 ปีที่แล้ว +2

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raginishree5814
    @raginishree5814 ปีที่แล้ว

    Innakke arputham seivinge nu sonnige appa arputham seiyinge appa

  • @RitaMary-qi3wr
    @RitaMary-qi3wr 8 หลายเดือนก่อน

    என் வாழ்க்கை மாறும் நீர் ஓரு வார்த்தை சொன்னால் போதும் ஆமென்

  • @sathishss1567
    @sathishss1567 ปีที่แล้ว +2

    Amen ✝️🙏🙏🙏🙏✝️

  • @divyanaveen3094
    @divyanaveen3094 ปีที่แล้ว +3

    Amen🙏.... Praise the Lord brother..... 🎉

  • @merlinc746
    @merlinc746 ปีที่แล้ว +4

    Anna enaku family la romba problem anna...enaku valave pidikala.....ungata pesamudiuma na......elarum ena veruthutanga.....manathalavil rombave kayapaten....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @NilukaMadushani-eo6bb
    @NilukaMadushani-eo6bb ปีที่แล้ว +2

    Amen praise the lord

  • @UlaganathanangelUangel
    @UlaganathanangelUangel ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤

  • @gowriparthiban2256
    @gowriparthiban2256 ปีที่แล้ว

    Appa ennai manniyum ....neenga podhum yesappaaaa.......😢😢😢😢😢😢

  • @kumarrachelrk5388
    @kumarrachelrk5388 5 หลายเดือนก่อน

    நன்றி பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிவாதிபர்

  • @KishanKishan-uu7ls
    @KishanKishan-uu7ls 5 หลายเดือนก่อน +1

    Hi SUPER