உண்மை சம்பவம். 3500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai. 🎉.,🎉.
இன்று 14.05.2024 திருநீர்மலை பெருமாள் கோவிலுக்கு போனோம் அங்கு பிரசாத ஸ்டாலில் சக்கரைபொங்கள் வாங்கினோம் அந்த பொங்கல் அரிசி வெள்ளை சக்கரை போட்டு சமைக்கப் பட்ட இருந்தது வெல்லத்தில் செய்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக கோலா கலர் போட்டு செய்யப்பட்டு இருந்தது அதை சாப்பிட்டதும் வாந்தி வருவது போலவும்,நாக்கில் அரிப்பும் உண்டானது கோவிலில் பிரசாதம் என்ற பெயரில் விஷத்தை விற்கிறார்கள்
சந்தோஷம் சார், நிச்சயமாக ஒவ்வொரு கடைக்கும் சாப்பிடுகிற உணவுபொருள்களில் கலர் போடக்கூடாது என்று உத்தரவு போடுங்கள் சார், ஒரு தாயாக நான் ரொம்ப கவலைபடுகின்ற ஒன்று, உங்கள் மூலமாக இதற்கு ஒரு விடிவு காலம் வந்தால் சந்தோஷ பட்ற முதல் ஆளாக நான் தான் இருப்பேன் நன்றி சார், சேனலுக்கும் நன்றி
Yes they are non dairy creams.made from refined oil and sugar..indian climate la ninety percent they don't use dairy creams.nondairy creams are very harmful along with colours and fondant.parents have to be aware and educate their kids.
Jelabi- in all over tamilnadu sweet shops having orange color jelabi.not only jelabi even they using green,yellow, orange color in milk sweets.... Briyani - Hotels using orange and yellow colors in briyani
@@SaranyaLalitha Now it's taste is totally different and we have stopped purchasing it. Near our house fresh milk is sold without water mixing so we have started purchasing from there so much difference yummy 😋
@@BiggBossTamil24 Adding water in milk is somewhat acceptable rather than adding chemicals in milk by private milk companies... Fresh milk is not available everywhere, so Aavin is better than private milk i think
குழந்தைக்கு எள்ளு உருண்டை செய்ய எள்ளு வாங்கினேன். கழுவ கழுவ சாயம் வந்து கொண்டே இருந்தது. வெள்ளை எள்ளில் கருப்பு சாயம் கலந்து இருந்தது அதிர்ச்சி அளித்தது.
Dangerous.... Dangerous..... Dangerous... பொறுப்பில் இருக்கும் இந்த அதிகாரி இதுவரை என்ன செய்து கொண்டிருந்தாராம்? பத்திரிகைகளுக்கு தவறாமல் விளம்பர பேட்டி கொடுக்கும் நேரத்தில் தன்னுடைய வேலையை சரியாக செய்தாலே தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்னை தீர்ந்திருக்கும். மக்கள் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களாம். நாடு சீக்கிரம் உருப்படும்.😂😂😂😂
Brother Naan Vellore mavattam, Thorapadi, Ariyur Railway Gate, En veetu pakathula local snack post manufacturing date pottu vekiranga... Inniku may 13 but athula manufacturing may 15 irukum expired may 30 nu irukum ithu action eduka mudiyuma
Sir, what about tomatoes. It is also loaded in the basket as raw and chemical used for banana ripening is sprayed, so during the transport, it ripens evenly. Fruits or cakes are taken only once in a while. But tomatoes are consumed daily as part of the chutney, rasam, or sambhar. 😢
நண்பர்களே , யாராவது உணவு பொருள் விற்பனை செய்ய தொழில் துவங்குகள் அப்புறம் தெரியும் இந்த உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் , எவ்ளோ லஞ்சம் கேட்பார்கள் என்று , மக்கள் அக்கறை துளி கூட இருக்காது எல்லாம் சுயநலம் பிடித்த அதிகாரிகள் 2% மட்டுமே நல்ல அதிகாரிகள்
Sir in abroad if the exported food item is not upto the standard it's rejected immediately. Why sir the food department in India don't have any rules regarding this if the rules and regulations are strict why sir all these happens
Nertu oru function ku poirunthom anga serve water bottle manufacturing date 25.6.24 used by 24.11.24nu potu irunthuchi but function nadantha date 10.6.24. 15 days differents. Enna soldrathu
சார் தயவு செய்து 1990,1980ல் என்னென்ன உணவு பழக்கம் இருந்ததோ அது மட்டும் தான் இப்போதும் இருக்க வேண்டும் என்ற சொல்லி மற்ற அனைத்தையும் தூக்கி விடுங்கள் உங்களுக்கு வேலையே இருக்காது..
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு வீடியோ நாட்டு நடப்பு சேனலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று நுகர்வோர் விழிப்புணர்வுக்காக நுகர்வோர் நீதிபதிகளை நேர்காணல் எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாவற்றிலும் கலப்படம் இருந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி உங்களுக்கு சந்தேகம் என்றால் உடனடியாக புகார் செய்யுங்கள் நிச்சயம் உங்கள் புகாருக்கு நியாயம் கிடைக்கும்😊❤😊
எல்லா ஊழல் செய்து வாழ வேண்டும் என்றால் அவர் தமிழ் நாட்டில இருக்கலாம் ஏனெனில் இது "வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு"🤦 இங்கே யாருக்கும் action எடுப்பதில்லை.
Actually when parents are immature , definitely the kids will suffer. One of my friend who is a baker does not accept orders for designed and colorful cakes because she wants to avoid artificial colours, mainly fondant design because its completely sugar and colours . But many parents insist to create colorful and cake with more designs .
If the food safety dept. make sudden visits to all roadside street shops and corners, bus stands, cinema hall, mall food courts now and then means, only few can survive. Dept. should visit on regular intervals .Strict action should be taken.
Thank you so much for your care and support.please take a rule all over place and best care about childrens. ❤❤❤❤❤ Personaly we should care about all parents and grandparents ❤❤❤❤
Video pakanum awareness venu nu than thonum .. keduthanu nu ivlo public ah bold ah post poduringa ana . Ena use naaga yevlo than ignore pandradhu .. gvt sale ku permission kudukuravarai therindho theriyalamo ... enga kids ula poidum .😢 avlothan podhu awareness nu yedhum panadhinga pls
It has become so scary to eat even fruits! Extra shine and colour! Cancer causing preservatives! Better food safety monitoring is the need of the hour!
Today's cakes are very dangerous.they use chemicals .all the cream is not true cream.they are artificial creams.fondants are very dangerous.i make cakes which doesn't use maidha, artificial colours and creams and white sugar.they don't look so fancy but tastes amazing.
Sir Salem new busstand la irukara Saravana pekkirila icecream la oru placetik irunthathu atha nanga kettathuku sorry nu solranga en 7 paiyan vaila irunthu eduthu kuduthan enaku 2vayasula kolantha iruku Ava theriyama sapturuntha enna aagarathu
20 லட்சம் வரை உடனே லோன் வேணுமா?
GOVT Scheme: th-cam.com/video/F5jKq3rimNI/w-d-xo.html👈
உண்மை சம்பவம். 3500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai. 🎉.,🎉.
For more information Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. This is 100% True. 😢.
?
@christopherd8709 Kindly send your contact details to naattunadappu0402@gmail.com
இந்த மாதிரி பண்றவங்க இருக்கும் போது நீங்கள் எதுக்கு இருக்கிங்க போய் ஆக்ஷன் எடுக்க வேண்டியதான.....
Avanga mukkavasi action eduthuranga, athukumela nama compain panalu action edukuranga! Ana ithellam poga inu neraya neraya roadside stalls, home made cakes nu yegapatta food stalls, temporary stalls nu neraya irukula...even certificate eh ilama irukura food stalls neraya iruku! Athuku tha namaku video moolama awareness tharanga! Namalu therinju avoid pana! Pls dont disrespect him
இன்று 14.05.2024 திருநீர்மலை பெருமாள் கோவிலுக்கு போனோம் அங்கு பிரசாத ஸ்டாலில் சக்கரைபொங்கள் வாங்கினோம் அந்த பொங்கல் அரிசி வெள்ளை சக்கரை போட்டு சமைக்கப் பட்ட இருந்தது வெல்லத்தில் செய்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக கோலா கலர் போட்டு செய்யப்பட்டு இருந்தது அதை சாப்பிட்டதும் வாந்தி வருவது போலவும்,நாக்கில் அரிப்பும் உண்டானது கோவிலில் பிரசாதம் என்ற பெயரில் விஷத்தை விற்கிறார்கள்
Yenna koduma edu kovila eppadi ah
😱😱😱
Ada paavigala
😢😢😢😢
😮😮😮😮
Very thanks sir.God bless your family.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சந்தோஷம் சார், நிச்சயமாக ஒவ்வொரு கடைக்கும் சாப்பிடுகிற உணவுபொருள்களில் கலர் போடக்கூடாது என்று உத்தரவு போடுங்கள் சார், ஒரு தாயாக நான் ரொம்ப கவலைபடுகின்ற ஒன்று, உங்கள் மூலமாக இதற்கு ஒரு விடிவு காலம் வந்தால் சந்தோஷ பட்ற முதல் ஆளாக நான் தான் இருப்பேன் நன்றி சார், சேனலுக்கும் நன்றி
Sir now homemade cakes are very famous but they don't have proper fssai certificate,so kindly take necessary steps towards that issue.
Turmeric powder bro... daily... we use Turmeric powder to cook... packed tumeric powder.. like aachi, sakthi, everest etc.. product...
வீட்டில் பல பேர் சர்வ சாதாரணமாக கேக் செய்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் க்ரீம் அளவை பார்த்தால் பயமாக இருக்கிறது.
Yes
Yes they are non dairy creams.made from refined oil and sugar..indian climate la ninety percent they don't use dairy creams.nondairy creams are very harmful along with colours and fondant.parents have to be aware and educate their kids.
Aama veetla irundhe sambadhikiren pervazhi nu oru guidelines illama indha ladies pandra alaparai over. Idhula free advertisement vera youtube reels pottu 😢
Kindly check below coloring food items 1. Biriyani
2. Rose milk
3 chicken varieties ,pakoda, 65. 4 .coloring sweets, boondhi, jelabi, 5.coloring snacks, bajji, egg bonda, .
Fresh cream / butter cream cake poi .. fondant cake dhan ippo athigama trending ah iruku . Adhula sugar and food colours adhigama iruku .. fondant cake pathi konjam video poduga bro ..
Jelabi- in all over tamilnadu sweet shops having orange color jelabi.not only jelabi even they using green,yellow, orange color in milk sweets....
Briyani - Hotels using orange and yellow colors in briyani
Ration kadai, palm oil ah quality check pani katunga. It will help many peoples who consuming that oil.
Yes u said correct, pls check the palm oil
Check the ration palm oil
Ivarukum patma puzhan kudukalam ivaroda department unmaiya nermaiya work pandrar 👌👍
இவ்வளவு நடக்குதுனு தெரியுது அதை தடுக்க நிரந்தர தீர்வு இல்லை என்னடா இது
Nee yen keka matra
Superrr ini veliya sapudave kudathu vittula senchu sapudunga
bottle brush பண்றதை விட அதை pinல 🧷 குத்தி தூக்கி போடுங்க அப்பதான் மறுபடியும் reuseக்கு வராது
Super idea ji
Super
மிகத் தேவையான பதிவு. நன்றி!
Enna ellam peasu va but onnum panamatan
1. chicken 🐓 (Shawarma if possible)
2. Refined oils like gold winner 🛢️
3. Aavin paaal 🍼
4. Pepsi 🧃
5. Black forest cake 🎂
6. Lays or kurkuri 🔶
7. Kavins milk shake🧋
8. Noodles like Maggie 🍜
Aavin paal also😮
ஆவின் பால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல், விநியோகம் செய்யப் படுகிறது..இதில் கலப்படம் எப்படி நடக்கும்?
Haha it's a product from TN govt miss saranya 😂@@SaranyaLalitha
@@SaranyaLalitha Now it's taste is totally different and we have stopped purchasing it. Near our house fresh milk is sold without water mixing so we have started purchasing from there so much difference yummy 😋
@@BiggBossTamil24 Adding water in milk is somewhat acceptable rather than adding chemicals in milk by private milk companies... Fresh milk is not available everywhere, so Aavin is better than private milk i think
சோம்புவில் பச்சை கலர் கலக்குறாங்க...
Milagai thool, manjal thool, Malli thool ithai check pani kaminga idhu naam serkamal samayal seiya mudiyadhu.
Very useful.... please increase ur network sir all over india
Oil is one of the important food to check
Sir sambar podi, sakthi and aachi podi....sambar adikadi sapdurom ...please check
Sir - you & your family Vaalga Valamudan! God bless your family!
பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து உணவு பொருட்களும் கெடுதல் தான்
, vegetables la chemical smell romba varuthu, even manjal uppu pottu wash panni yeduthaalum
குழந்தைக்கு எள்ளு உருண்டை செய்ய எள்ளு வாங்கினேன். கழுவ கழுவ சாயம் வந்து கொண்டே இருந்தது. வெள்ளை எள்ளில் கருப்பு சாயம் கலந்து இருந்தது அதிர்ச்சி அளித்தது.
Will action be taken on Rosemilk after Cotton Candy case by food safety dept ???
Village Rose milk ...... so on
40 rupees unlimited athey thn
Rose milk ippo engayume real kidayadhu, home made panlam na flowers melayum insecticides spray panranga!
thala intha busstand la iruuka kadiku oru visit kudunga...bislari label otti polli water bottle vekuranga
Madurai thiruvizal kuttathula mettai nu panju mittai colour pink,brown colour mittai vikuranga. Food colouring mari eruku.
Frst Chilli powder....difference between normal and kashmir chilli powder,apram pepper,cashew,naattu chakarai,
Complain panna apram nama yarunu therincha apram vara problem samalikrathu iruke eppa..
Cake pandravangalukku theriyum food color nallathu illanu. But cake order pandravanga attractive ah irukkanumnu color kekkuranga. Enna pandrathu?
Colours made from natural items like beetroot, turmeric irukkuthanu paathu use panlaam.
U explain them it is harmful
Kindly milk check panuga
For kid's we are giving
எண்ணெய்யில் பொறித்த காரம் வகைகளுக்கு, இனிப்பு வகைகளுக்கு expiry தேதி கிடையாதா?
Dangerous.... Dangerous..... Dangerous... பொறுப்பில் இருக்கும் இந்த அதிகாரி இதுவரை என்ன செய்து கொண்டிருந்தாராம்? பத்திரிகைகளுக்கு தவறாமல் விளம்பர பேட்டி கொடுக்கும் நேரத்தில் தன்னுடைய வேலையை சரியாக செய்தாலே தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்னை தீர்ந்திருக்கும். மக்கள் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களாம். நாடு சீக்கிரம் உருப்படும்.😂😂😂😂
Masal items check panni kattunga... With tea poder also..
Sir ... Pls do inspection in chrompet copper kitchen.
Good information to the society thanks to your channel ❤
Brother Naan Vellore mavattam, Thorapadi, Ariyur Railway Gate,
En veetu pakathula local snack post manufacturing date pottu vekiranga... Inniku may 13 but athula manufacturing may 15 irukum expired may 30 nu irukum ithu action eduka mudiyuma
Mudium complaint with shop and consumer court
Sir, what about tomatoes.
It is also loaded in the basket as raw and chemical used for banana ripening is sprayed, so during the transport, it ripens evenly.
Fruits or cakes are taken only once in a while.
But tomatoes are consumed daily as part of the chutney, rasam, or sambhar. 😢
Non veg kalapadam pathi solunga sir
என்ன bro தமிழ்நாட்டில வெறும் 6 NABL Lab த இருக்கு அப்போ கிராமத்துல இருக்குறவங்க , TOWN ல இருக்குறவங்க எங்க போக
நண்பர்களே ,
யாராவது உணவு பொருள் விற்பனை செய்ய தொழில் துவங்குகள் அப்புறம் தெரியும் இந்த உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் , எவ்ளோ லஞ்சம் கேட்பார்கள் என்று , மக்கள் அக்கறை துளி கூட இருக்காது எல்லாம் சுயநலம் பிடித்த அதிகாரிகள் 2% மட்டுமே நல்ல அதிகாரிகள்
Very correct
தயிர்
பால்
மசாலா வகைகள்
பழங்கள்
காய்கறிகள்
மில்க் சேக்
நுடுல்ஸ்
Sir in abroad if the exported food item is not upto the standard it's rejected immediately. Why sir the food department in India don't have any rules regarding this if the rules and regulations are strict why sir all these happens
Sir , please tell us how to check if its a good chekku ennai / cold pressed oil..
Nertu oru function ku poirunthom anga serve water bottle manufacturing date 25.6.24 used by 24.11.24nu potu irunthuchi but function nadantha date 10.6.24. 15 days differents. Enna soldrathu
Cooking Oil,vegetables,Packed masala powders
சார் தயவு செய்து 1990,1980ல் என்னென்ன உணவு பழக்கம் இருந்ததோ அது மட்டும் தான் இப்போதும் இருக்க வேண்டும் என்ற சொல்லி மற்ற அனைத்தையும் தூக்கி விடுங்கள் உங்களுக்கு வேலையே இருக்காது..
Kavins milkshakes 3 months athum fridge la vekkama irukanga mothalla atha parunga..
Nattu chakarai and masala items test panni parunga bro
Cake la use panra essence pathi sollugga pls
When the officers knows it artificial synthetic colour why dont they ask or ban the manufacturing and allow or help make only natural colour!
How this information will be passed to home bakers
Duplicate medicine tablets ah epdi kandu pudikkurathu?
👍👍
சீரகம், மிளகு, பெருஞ்சீரகம் அண்ணா
Better to cook at home and eat. Velia vangi sapidrada avoid pannalam
Sunflower oils, masalas
2.8 rating 7:04 IRUKA FOOD SECURITY APP AH EPADI NAMBURATHU
Milk kuda check pannanum, pasumpaal(cow milk) nu enna kandraviya vikranga ne therla. .. kids n aged ppl ku loose motion aguthu,
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு வீடியோ நாட்டு நடப்பு சேனலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோன்று நுகர்வோர் விழிப்புணர்வுக்காக நுகர்வோர் நீதிபதிகளை நேர்காணல் எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tomato 🍅 mainly. Nowadays Tomato are not all good.
Chips packet that are packed in plain plastic bad without expiry date and fssai sign
Sir youare really a good person sir we need you sir
Ration la west thambaram la purchase panna jeeragam chani pola iruku water la potta vudane ithai kavanippingala nan kila kotti vitten
எல்லாவற்றிலும் கலப்படம் இருந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி உங்களுக்கு சந்தேகம் என்றால் உடனடியாக புகார் செய்யுங்கள் நிச்சயம் உங்கள் புகாருக்கு நியாயம் கிடைக்கும்😊❤😊
Yarukitta panrathu? Ellam amount vangittu onnum panna matanga
No use for complaining further ah manufacturing a ilama panita...
Tomato over red colour epadi varthunu first check panning sir
Soambu (fennel seeds)
Cooking oil
Ghee
what is different between "SELL BY" and "USE BY"
Thank you bro.... very useful
Apa mothanal vettitu fridge la வச்சு மறுநாள் morning sapudalama
Please check the branded biscuits mainly family pack from brandedmart
A very good informative video
Sir, today most of the hotel issue food in plastic cover which can cause cancer, what is your view
எல்லா ஊழல் செய்து வாழ வேண்டும் என்றால் அவர் தமிழ் நாட்டில இருக்கலாம் ஏனெனில் இது "வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு"🤦 இங்கே யாருக்கும் action எடுப்பதில்லை.
Actually when parents are immature , definitely the kids will suffer. One of my friend who is a baker does not accept orders for designed and colorful cakes because she wants to avoid artificial colours, mainly fondant design because its completely sugar and colours . But many parents insist to create colorful and cake with more designs .
புட் சேப்டி ஆபீசர் ஃபீல்டு ஒர்க் பண்ணுனா இந்தமாதிரி பொருள் சந்தைக்கு எப்படி வரும் நாங்க எப்படி வாங்குவோம்
Well said ahwan👏
Nonsense first people stop buying then no one will sell it
Neenga vaangiringlo illayo. Avinga lanjam vaanguvaanga
Heritage unsalted butter 😢MR Gold Brand Oils. Please
Oil, masala , rice, biscuits, ice cream
Refined Oils like gold winner/Fortune oil, Idhayam oil, Sakthi, Aachi Masala's
Sakthi masala vuma
Not Sakthi Masala
❌Sugar making la nadakkura adulteration pathi video podunga❌
If the food safety dept. make sudden visits to all roadside street shops and corners, bus stands, cinema hall, mall food courts now and then means, only few can survive. Dept. should visit on regular intervals .Strict action should be taken.
Poppy seeds (kasa kasa), cumin (jeeragam)
Sir, they are doing something to speed the cultivation of watermelon fruit in growing this plant. Can anyone clarify
Masala podi check pannuga
Inji poondu paste ?
@iamarangaano smelling a sari ila 😢
காளிதாஸ் good morning sir kalaiarasan
Thank you so much for your care and support.please take a rule all over place and best care about childrens. ❤❤❤❤❤ Personaly we should care about all parents and grandparents ❤❤❤❤
Can we test water in NABL lab? Like sewage mixing
Good information💜
திருச்சி பேருந்து நிலையம் ஹோட்டல்கள் சுத்தம் 🤯🤮
sathram busstandla new Padma cofe சுத்தமாயிருக்கு சாப்பிட்டு பாருங்க
@@selvamnarayanan2563 மதுரைக்கு போறவன் சத்திரம் வரணுமா
Why allowing food restaurants to open in night time. That will also spoil people health. Pls restrict.
Video pakanum awareness venu nu than thonum .. keduthanu nu ivlo public ah bold ah post poduringa ana . Ena use naaga yevlo than ignore pandradhu .. gvt sale ku permission kudukuravarai therindho theriyalamo ... enga kids ula poidum .😢 avlothan podhu awareness nu yedhum panadhinga pls
Yes
Tea powder. Ellame adulterated. Pure tea nu inga ethume illa. Pachaya theriyuthu adulterated nu. But oru action um eduka matanga
Masala items, and ghee
It has become so scary to eat even fruits! Extra shine and colour! Cancer causing preservatives! Better food safety monitoring is the need of the hour!
Today's cakes are very dangerous.they use chemicals .all the cream is not true cream.they are artificial creams.fondants are very dangerous.i make cakes which doesn't use maidha, artificial colours and creams and white sugar.they don't look so fancy but tastes amazing.
Iyoo enga cake pathi ivloo negative sollurenga 😢payama vera erukke
Sir Salem new busstand la irukara Saravana pekkirila icecream la oru placetik irunthathu atha nanga kettathuku sorry nu solranga en 7 paiyan vaila irunthu eduthu kuduthan enaku 2vayasula kolantha iruku Ava theriyama sapturuntha enna aagarathu
Fish than bro check pnanum
Govt office kulla Pooja room la irruku