Government ku kallaccharayam kuduchu iranthavan oru family ku 10 lakhs kudukka money iruku ... but kasta pattu padikkara engala mari aspirants ku vacancy increase pannitu posting poda money illa.... inga vacancy increase pannuna cut off kami aagum appo neraya aspirants ku easy ah job kedaikum
100% உண்மை 12 வருடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் என் வயது வாழ்க்கைஇழந்துவிட்டேன். இப்போது என்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள். மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.
Group 4 la niraiya per thappu pannanga.... OMR la invigilator sign podavendiya idathula pasanga sign pottudranga.... thayavu seidhu once or two time OMR sheet full ah parunga.... adhoda abcd count pandradhula kuda pasanga thappu pannittanga.... question paperla a mattum thaniya b mattum thaniya appadiye eludhi count panni correction parthuttu sheetla shade pannunga... rough work illama straight ah sheet la thappu thappa podadheenga....
நாங்க என்ன தற்குறியா....ரயில்வே online தான்....simple system exam no more extra time....atr 14 only applicable online exam...future group 4 online....best
Pls preference should give to 40 year s above people. Because they will retire soon. their place will occupy by some one. Eradicate unemployment gradually.
அண்ணா நான் 2012 ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன் ஆனால் என்னால் DEGREE COMPLETE பண்ண முடியல இன்று வரை அப்போ TNPSC GROUP 4 இந்தத் தேர்வுக்கு நான் பதிவு பண்ணும் போது பன்னிரண்டாம் வகுப்பு தான் பதிவு முடியும் ஏனென்றால் DEGREE முடிக்கல அப்படி பதிவு பண்ணும் பொழுது பத்தாவது மற்றும் 12 ஆவது காண MARK SHEET தான் UPLOAD பண்ண முடியும் ஆனால் பன்னிரண்டாம் வகுப்பிற்கான TC என்னிடம் இல்லை XEROX மட்டுமே உள்ளது அப்போ நான் பதிவு பண்ணும் பொழுது பன்னிரண்டாம் வகுப்பிற்கான 12TH TC XEROX வச்சு பதிவு பண்ணிடலாம் ஆனால் CETIFICATE VERIFICATION போகும்போது நான் என்ன செய்ய வேண்டும் அங்கு கல்லூரியில் கொடுத்த TC எடுத்துக்கொண்டு செல்ல வேண்டுமா இல்லை 12TH TC XEROX எடுத்துக் கொண்டு சென்றால் போதுமா
Frist namba syllabus la center syllabus alavuku illa athan cebtral exam like NEET,JEE,RRB,SSC ku lam namba centeral syllabus ah frist la irundhu padichu pass aganum. Naamba education system and syllabus are worst .
நான் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி, பின்னர் 12ம் வகுப்பு நேரடியாக தனித்தேர்வராக தமிழ் வழியில் படித்துள்ளேன். பின்னர் திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளநிலை பட்டம் பெற்றுள்ளேன். மேற்படி அனைத்திற்கும் என்னிடம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளது. நான் PSTM Apply பண்ணலாமா?
ஐயா வணக்கம் எனது மகன் CBSC யில் படித்தவன் தமிழ் தெரியாது TNBSC யில் பங்கேறக அவர் என்ன செய்ய வேண்டும். GATE Exa நல்ல கோசிங் சென்டாசென்னையில் எங்குள்ளது PL.
Nanum 2018to 2021 batch bro apply pannalanu solluraga ugc approval court la case poitu iruku adha student ku sathagama varum pannuga nu sonnaga nan 2022 la group 2 exeam eluthuna pannuga
Sir, HSC educational qualification fill pannum idathil HSC/ITI/TEACHER TRAINING yendru ulladhu Nan HSC mudichitu Teacher training mudichiruken aana thaniya Teacher trainingku oru place tharavillai please idthu pathi sollunga sir
பணம் ஆர்வம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். தினக்கூலி விவசாயி பிள்ளைகள் மிகவும் குறைவு .அதே அப்பா அரசு அதிகாரி அதே வேளையில் சாதி இட ஒதுக்கீடு இது தான் மிகப்பெரிய பிரச்சினை. 😢😢😢😢😢😢😢
2 2A mains la dhan difference irukum preliminary exam ellarukum same objective type idhula pass pana mains adhula group2 select panirundha discriptive type adhavadhu 5mark 10 mark questions laam eludhuvoam apdi eludhanum 2A na mains la yum objective type dhan
@@sangeetham5483pudikalana andha job la irundhukitae neenga side la exam prepare panunga Normal ah exam pass Pani poanga vaera Vali Ila sis Pass pani posting vaangura vara indha vaelaya paarunga
Degree certificate number apply panrapo kaekumae group 4 na 10th vachi eludhalam group 2 laam degree certificate number kaepaanga Computer centre la poai kaelunga edhavadhu idea kidaikum
M.S university la nanum b. Lit tamil padichen monday poi 1000rs ku dd eduthu pstm apply pannunen. Friday vanthudu pstm innum viduku varala.. Yaravathu therinja sollunga
Sir, group 1 application la vision standard mathi potuta...ippo matha mudiyuma...illa Vera Enna option iruku..then future la problem varuma...Enna pannalam
Bro 12 th மட்டும் private pstm irukku 1 std to 11 th std regular pstm degree ba tamil pstm but pstm apply panna முடியாது eligible illa notification pottu irukku இதுக்கு என்ன தீர்வு
Prelims la top 5000 rank eduthavanga dhaan group 2 mains Eludha mudiyum (descriptive) ....so descriptive paper correction ku only 5000 papers dhaan irukum....but last year group 2 and 2A rendukum mains descriptive naala 50,000 papers correction panna vendiyadhu irundhuchu
Na last week than Engineering mudichen and completion certificate matum than vaagiruken result varathuku 1 month above aagum athuku aprm thana provisional certificate vaaga mudiyum... provisional illama apply panna mudiyuma??? Am I eligible to apply for group 2??
This video is purely a sponsored video. Think before you join in this institution. I have studied in Shankar ias institution, Anna Nagar and also Vajiram and ravi, new delhi branch. Also studied at many institutions in Anna Nagar for optional, csat. I knew this mediocre institution very well through many students of king maker institution. Good decision making leads to a happier life and bad decision gets us to a misery. (If you have less money and you have enough knowledge and can do self preparation and you may just need materials, and to clear minor doubts then you can join in this institution. ). Chennai's first best institution is Shankar, but it's expensive.
If any doubts Dial: 94442-27273👈
KingMakers IAS Academy
மாற்றித்திறனலி பற்றி சொல்லவும்
Sir apply panum pothu number of attempt mention pananum ahh sir
Please sir solunga
B. Sc nsg complete pannavanga group 2 atten panna eligible ah sir
Eye standard vision doubt eruku sir...na specs poduven...entha standard nu doctor theriyala nu solraru
Government ku kallaccharayam kuduchu iranthavan oru family ku 10 lakhs kudukka money iruku ... but kasta pattu padikkara engala mari aspirants ku vacancy increase pannitu posting poda money illa.... inga vacancy increase pannuna cut off kami aagum appo neraya aspirants ku easy ah job kedaikum
😔true
Correct
Highest vacancy potu exam conduct panna apo kooda unnala clear panna mudila...idula vacancy increase panna Ivar clear panniduvaram....
💯
@@UnManasaatchi Sir neenga exam eluthi antha cutoff ah reach panna theva ila oru 10 question kami ah iruntha kooda paravala neenga edutu apram vanthu orutavana Kora sonningala apram vanthu sollunga
நான் வந்தா தேனாரும், பாலாறும் ஒடும்னு ஸ்டாலின் சொன்னாரு, அவரு குடும்பம் நல்லாருக்கு
100% உண்மை 12 வருடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் என் வயது வாழ்க்கைஇழந்துவிட்டேன். இப்போது என்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள். மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.
Nenga exam yeluthi ponaigala sir
😅😅😅இப்டி போய் எக்ஸ்ஸாம் எழுதுவதற்கு பதில் அரசியலில் போனா சீக்கிறம் ஜெயிச்சிடலாம் போல😅😅😅😅😂😂😂😂
Neeyum ethum panna matta pavam parthu pantravana nakkal pannu tharkuri mundam
@@subasriramesh1331 apdiya tharkuri mundam naya
Frst tm try panravangaluku ellaaam guidance um theriyadhu ....exam invigilator atleast proper guidance kuduklm avangalukun oru kandravi yum theriya maatrudhu ..but invigilators nranga ... Tnpsc um sarilla nadathura exam ku invigilator sarilla ....1008 academy's guide panalum on the spot la proper guidance n correction kudutha helpful ah irukum ....
Group 4 la niraiya per thappu pannanga.... OMR la invigilator sign podavendiya idathula pasanga sign pottudranga.... thayavu seidhu once or two time OMR sheet full ah parunga.... adhoda abcd count pandradhula kuda pasanga thappu pannittanga.... question paperla a mattum thaniya b mattum thaniya appadiye eludhi count panni correction parthuttu sheetla shade pannunga... rough work illama straight ah sheet la thappu thappa podadheenga....
Candidates thana 🤔🤔 students nu solreenga.....
Madam intha thappula panirkingala
@@RV-vi8rm en pakkathula eludhina 2 pasanga pannanga.... anga nadandhadhathan sonnen....
Ne correct ah panna ok thaan.... naan theriyadhavangalukku thaan sonnen unnai mathiri ulaga arivaalikku sollala....
@@சம்பூர்ணயோக்யன் new eludhura students sonnen.... candidate thaan yaar illanu sonnanga.... irundhalum Periya kandu pidippu thaan....
@@priyadharsini007. Degree,b.ed , engineering mudichitum eldranga athan sonen......
மாற்றுத்திறனாளிகள் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் பற்றி வீடியோ பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நாங்க என்ன தற்குறியா....ரயில்வே online தான்....simple system exam no more extra time....atr 14 only applicable online exam...future group 4 online....best
ஊர் காவல் படையில் பணிபுரியும் காவலர்களுக்கு பணிநிரந்திரமும் ஊதிய உயர்வு பன்னுங்க😢😢😢 ரொம்ப கஷ்டப் படுரோம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ama bro
IPO government karuvulam karnchurunu solranga but election apo maatum enga irundha avalo panam vachurukangalo
நன்றாக படித்தால் வெற்றி பெறலாம்.
Pls preference should give to 40 year s above people. Because they will retire soon. their place will occupy by some one. Eradicate unemployment gradually.
அண்ணா நான் 2012 ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன்
ஆனால் என்னால் DEGREE COMPLETE பண்ண முடியல இன்று வரை
அப்போ
TNPSC GROUP 4 இந்தத் தேர்வுக்கு நான் பதிவு பண்ணும் போது பன்னிரண்டாம் வகுப்பு தான் பதிவு முடியும் ஏனென்றால் DEGREE முடிக்கல
அப்படி பதிவு பண்ணும் பொழுது பத்தாவது மற்றும் 12 ஆவது காண MARK SHEET தான் UPLOAD பண்ண முடியும்
ஆனால்
பன்னிரண்டாம் வகுப்பிற்கான TC என்னிடம் இல்லை XEROX மட்டுமே உள்ளது
அப்போ நான் பதிவு பண்ணும் பொழுது பன்னிரண்டாம் வகுப்பிற்கான 12TH TC XEROX வச்சு பதிவு பண்ணிடலாம்
ஆனால்
CETIFICATE VERIFICATION போகும்போது நான் என்ன செய்ய வேண்டும் அங்கு கல்லூரியில் கொடுத்த TC எடுத்துக்கொண்டு செல்ல வேண்டுமா இல்லை 12TH TC XEROX எடுத்துக் கொண்டு சென்றால் போதுமா
அருமையாக சொல்லி உள்ளார்கள்❤
13:25 💯💯💯💯💯💯💯💯
Sir enaku group 2/2A different enaku theriyanum sir group2/2A apadina enna nu theriyanum sir
Kingsmakers founder live long.stay health 🎉❤
Tnpsc naale confusion dhan ...result varaikum avanga endha motive la irukanga nu avangaluke theriyadhu ....😂
Frist namba syllabus la center syllabus alavuku illa athan cebtral exam like NEET,JEE,RRB,SSC ku lam namba centeral syllabus ah frist la irundhu padichu pass aganum. Naamba education system and syllabus are worst .
Tamilnadu have first class education system
Please cross check
தொடர் முயற்சியில் வெற்றி கிடைக்கும்🙏🙏 உண்மையில்
Sir,
Several times I applied for exam but sometimes I was not attend the exam. How do I find no of attempts 5:47
Kinmakers.... க்கு வாழ்த்துக்கள் 💐💐💐
Already computer based exam conduct pani irukanga tnpsc laye. Ivaru ena apdi oru exam ey nadakadha mari pesuraruu 🙄
Group 2 exam la 200 questions ku evalo correct answer eruntha Jon kidaikum nu avaru ketaru, but last varai ninga sollala
200 ku 200
Bro, ur gfc hair treatment method is working good or not..? Plz make video about that...
Unaku un kavalai 😂
@@KarthikaVinothkumar 😂😂
Asaiya irukku ana evlo padichalum marandhu poguthu
Ezhudhi parunga. Thongum pothu yosichu parunga. Naalam kanavu kullaye padipen😅
Thank you excellent question and answer
நான் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி, பின்னர் 12ம் வகுப்பு நேரடியாக தனித்தேர்வராக தமிழ் வழியில் படித்துள்ளேன். பின்னர் திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளநிலை பட்டம் பெற்றுள்ளேன். மேற்படி அனைத்திற்கும் என்னிடம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளது. நான் PSTM Apply பண்ணலாமா?
பண்ணலாம் சகோ
ஐயா வணக்கம் எனது மகன் CBSC யில் படித்தவன் தமிழ் தெரியாது TNBSC யில் பங்கேறக அவர் என்ன செய்ய வேண்டும். GATE Exa நல்ல கோசிங் சென்டாசென்னையில் எங்குள்ளது PL.
pesaama cgl padikka sollunga process vegamaa nadakkum exam clear panna pothum tamilnadu maari delay pannamataanga
@@vinovino_9095crt
Unmai ayya tnpsc,tet ellam romba porkalam pol ullathu sir❤❤❤😢😢😢😢😢😢
Tnpsc Group2 /2A Exam Distance Education
B. A History Annamalai University Padichavanka
Exam Ku Apply pannalama
Pannalama
Nanum 2018to 2021 batch bro apply pannalanu solluraga ugc approval court la case poitu iruku adha student ku sathagama varum pannuga nu sonnaga nan 2022 la group 2 exeam eluthuna pannuga
@@jeevajeeva2595 Mee too brother..
Apply pannalam G2/2A 2022 job neerya poirukanga
Tn government job no problem
Apply Pani eludhitae irunga practice aagum court la theerpu vara varaikum wait pana namaku vayasu aagidum
TNPSC Pani Aanai vazngiya piragu Samantha Patta Durai appointment thamadam seithal enna seivadu
Group 2,2a mains 1st paper and 2nd paper ore naala nadakkuma illa vera vera day la nadakkuma exam center vera vera centerla podalama
Vera vera days
Group 4 vacancies increase பண்ணுங்க pa
Sir, HSC educational qualification fill pannum idathil
HSC/ITI/TEACHER TRAINING yendru ulladhu Nan HSC mudichitu Teacher training mudichiruken aana thaniya Teacher trainingku oru place tharavillai please idthu pathi sollunga sir
HSC ku aprm degree level than varum mam, nanum b.ed mudichu iruken athuku entha options um illa......
@@சம்பூர்ணயோக்யன் Thank you mam but Nan D.T.Ed and B.ed., rendume muchiruken adhaan doubt
@@gayathrikabilan3959 degree enna mudichu irukkenga....
D.t.ed., M.A., B.ed., ( English )
D.t.ed., M.A., B..ED.,@user-ev6pc3oy2q
Patience very important in this exam for writing in omr
Thank you so much, all of you sir.
Tnpsc document verification appo enna yenna documents verify pannuvanga
Na ipo than 3 year mudichu exam ku wait panuren.... result varale...na apply panalama ....mudiyatha sollunga... please
நான் group1exam apply பண்ணும் போது married status option இல்லை yaravathu சொல்லுங்க please
OTR la poi change panunga
பணம் ஆர்வம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். தினக்கூலி விவசாயி பிள்ளைகள் மிகவும் குறைவு .அதே அப்பா அரசு அதிகாரி அதே வேளையில் சாதி இட ஒதுக்கீடு இது தான் மிகப்பெரிய பிரச்சினை. 😢😢😢😢😢😢😢
Antha akka summavye ukkatnu irukanga,edhum pesa matangla
Degree number na edhu... degree certificate la engha irukkum
Vangura tax lam enga poguthu'nu theriyala!
Thank you sir & madam
Sir first time i wl attend group 2.i dont know difference between Group2, 2A sir. Onum purilaga sir. Na rendukum apply panalamgla.
Yes you can apply for both if you have a valid degree
2 2A mains la dhan difference irukum preliminary exam ellarukum same objective type idhula pass pana mains adhula group2 select panirundha discriptive type adhavadhu 5mark 10 mark questions laam eludhuvoam apdi eludhanum
2A na mains la yum objective type dhan
@@SUGANYA.7thank you
Am widow nan court la work panren but yenaku tnpsc group 2 la ponumnu asai but dw certificate sellathunu solranga
S... Dsw certificate can use one time only... Once you got job again can't use ths certificate
@@jeevithajeevitha8922 but yenaku ithu pudikala what I do
@@sangeetham5483 resign
@@sangeetham5483pudikalana andha job la irundhukitae neenga side la exam prepare panunga
Normal ah exam pass Pani poanga vaera Vali Ila sis
Pass pani posting vaangura vara indha vaelaya paarunga
@@SUGANYA.7 ok sis
Inta vision pati enga potu irukanga knjm solinga
Whats the age limit for EWS quota? EWS quota was passed by parliament n cleared by SC.
11:00
😊 good morning sir I am 40 marks only sir thank you sir
முதலில் pstm இத நீக்க வேண்டும் இதனால் நல்ல ரேங்க் எடுத்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
Good sir🎉
I had completed M. A, M. Ed, D. T. Ed in English, will i get job under group 2 , if i pass.
❤ sir super 🎉❤
Apply pannum pothu photo background side white colour la irukanum nu solranga.atha pathi sollunga plz
Permanent ah vela vaangitu okanthuta, Mathavanukku epo govt job kedikum?
Provisional marksheet illana group 2 apply panna mudiyatha sir
Pasanga ippadi veetla irunthu prepare panna mudiyath. For girls ku athu advantage 😅
Boys tnpsc padikradhae waste indha women's reservation naala pasanga lyf hae pochu😢
Blit tamil distance education grup2 apply panna mudiuma
Invigilator loosu mathiri podaatheenga🤦🤦🤦🤦🤦
Ivanum engayoe vangi irukan 😂😂😂😂😂😂😂
Avanga thevaiye illa.... namakke knowledge irukkanum...
Athu antha antha school and college management ta than pesanum.......
Engaluku group 4 exam la already questions bank fill open la varuthu ennatha solla
@@tenprakash5327 ena solringa already open la vanthatha entha center bro nenga?
Sir ennaku final yeR result vanthuchi na eppadi apply pandrathu pls asked anyone 🙏🏻😔
Unka college mam ta kelunka,,
Degree certificate number apply panrapo kaekumae group 4 na 10th vachi eludhalam group 2 laam degree certificate number kaepaanga
Computer centre la poai kaelunga edhavadhu idea kidaikum
Sir lam premjothi age 42 degree marks 42% naan group 2elutha mudiuma
Group 4 exammum computer based exam ah iruntha nalla irukum
Bangalore la start pana nala erukun Sir
Bro , birth certificate mandatory ah for tnpsc exams.
Nooo
Sir UG degree distance education. But PG regular.12 la theriyama french eduthutan can i apply
Bro ennoda tnpsc account renewal pannave mudiya la enna Panna?
Max la eppadi pottu pakurathu
ssc exams maari rough paper tharuvaanga bro
Bsc Physics படிசிருக்க Tamil and English both typing மு டு த் து இ ரு க்க but shortand மு டி க் க ல apply panlama
Type shorthand laam added advantage dhan compulsory Ila so neenga idhellam ilama degree matum vachitae apply panalam
Sir Group 2 and 2A apply panna degree pstm certificate ilana mark sheet la tamil nu erukarthala atheye vachu apply pannalama
Contracat based job podalum athu avanga avanga realative madom than poduranga
Apply panna mudiyuma
Velaye kodukka கூடாதுனு தான் exam vaikkurengalada
Ethana times exam attend panirukomnu epdi sir therinjikrathu niabagam irukathe .
Check your OTR.. application history
@@selvia5175 thank u ma
Group 4 ku computer based exam nu sonna nallarukum omr illama
Sir No of attempt maranthuduthu epadi sir enna mananu sir
Tnpsc contract based la job provide pannurangala
Degree ( B.A Tamil lit ) distance education ல படிச்சேன்...degree pstm tnpsc கு யூஸ் ஆகுமா....தெரிந்தவர்கள் கூறவும்
Yes
Ok thank you@@momofagirlkid
M.S university la nanum b. Lit tamil padichen monday poi 1000rs ku dd eduthu pstm apply pannunen. Friday vanthudu pstm innum viduku varala.. Yaravathu therinja sollunga
@@azarnisha2904nega pstm vanga thevai illa unga degree certificate ye pstm ku proof a kodukalameee
@@momofagirlkiddegree option la B. A tamil matum kodunga nenga vera ethavathu degree regular a padichuruntha atha kodukka venam
Sir, group 1 application la vision standard mathi potuta...ippo matha mudiyuma...illa Vera Enna option iruku..then future la problem varuma...Enna pannalam
Ipa edit pannalam. Edit la poye change pannitu last vara marupadiyum save pannunga.
Group 2 ku application la ellarum vision podanuma
Adei echa 200 UP why you not put cm pic in this thumbnail??? And always putting PM everywhere for any announcement...
Prelims exam la pass aaganum na evlo Questions correct ah podanum sir?
90mark is pass mark
90 marks edutha main exam allow pannuvangala
@@sindhujabalu4910illa 150 mela question podanum
1 qn carries 1.5 marks so min eligibility mark is 90 so u have to get min 70 qns correct ans ...
Age limit evlo general category ku? sollunga pls
10 nd 12 th tamil degree english na pstm vanguradhu waste ah sir
Thank you so much sir. ....
Oppantha adipadaila aalukala poduvathaalthaan oru aadhar la kooda olunga name a ezhutha theriyala.inthaa alaiiren
Bro 12 th மட்டும் private pstm irukku 1 std to 11 th std regular pstm degree ba tamil pstm but pstm apply panna முடியாது eligible illa notification pottu irukku இதுக்கு என்ன தீர்வு
Onnum illa.. Onnum panna mudiyathu no use
Enaku entha prblm than
@@7b23p.hariharsan5 enna pannalam
sir 2nd std to degree varaikum tamil medium 1std na padicha school now ila ena panrathu.pstm ku oru solution solunga
You tube la potu parunga ma enga poi vanganunu clear ah explain panniruknga
@@keerthikap1256 pstm vaanga mudiuma mam.1std ilaye.ena panrathu
@@sharmila3606 puriyala ma clear ah sollunga
@@sharmila3606 but neenga 1 std to degree varaikum tamil vali kalvi padichirukanumnu soldranga ma
@@sharmila3606school eh ipa ilanalum enga poyi pstm vanganunu TH-cam la video potrukanga
Cbt nu solla kulla yedhuku omr?
அதெப்படி லட்சக்கணக்கில் எழுதும் போது 5000 பேப்பரை மட்டும் திருத்துவாங்க!தெளிவா சொல்லுங்க சார்!
Prelims la top 5000 rank eduthavanga dhaan group 2 mains Eludha mudiyum (descriptive) ....so descriptive paper correction ku only 5000 papers dhaan irukum....but last year group 2 and 2A rendukum mains descriptive naala 50,000 papers correction panna vendiyadhu irundhuchu
Mains ku
Epf kum gpf kum difference enna nu sollunga
Na last week than Engineering mudichen and completion certificate matum than vaagiruken result varathuku 1 month above aagum athuku aprm thana provisional certificate vaaga mudiyum... provisional illama apply panna mudiyuma??? Am I eligible to apply for group 2??
Not eligible
Anna group-2 &2A cut off sollavey illa......
Xam eludhuradhuku munavee epdii broo sollaa mudium
Idheu theriyum sir 1 horryer irukku
Sir final year student result vantha apply pannalama sir tnpc group 2ku
No
No
Same doubt pls clear anybody
Yes but oru silar pannalam solluranga .. oru silar panna mudiyathu solluranga.. enna pannurathu
Yes panalam
Useful one
This video is purely a sponsored video. Think before you join in this institution. I have studied in Shankar ias institution, Anna Nagar and also Vajiram and ravi, new delhi branch. Also studied at many institutions in Anna Nagar for optional, csat. I knew this mediocre institution very well through many students of king maker institution. Good decision making leads to a happier life and bad decision gets us to a misery. (If you have less money and you have enough knowledge and can do self preparation and you may just need materials, and to clear minor doubts then you can join in this institution. ). Chennai's first best institution is Shankar, but it's expensive.
யாரு சாமி நீ இத்தனை நாள் எங்க இருந்த...
Nan 1st and 2nd std english medium
3 to 12 th tamil medium
Ug degree english medium
Enaku PSTM kidaika vaipirka ????
No chance pa
No ...