பொண்ணு பார்க்க வந்த போது நடந்த சம்பவம்… Nakkheeran Gopal’s Wife Reveals in First Ever Interview…

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 558

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 ปีที่แล้ว +67

    உண்மையில் கோபால் அவர்களின் வாழ்க்கை துணைவியாரின் அன்பும் அறனும், கோபால் அவர்களை காத்து வந்துள்ளது. இறைவனின் அருள் அந்த அம்மாவுக்கு முழுமையாக உள்ளது. 🙏🙏

  • @balajis2893
    @balajis2893 ปีที่แล้ว +113

    ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி உங்களை போன்ற நல்லவர்கள் இருந்தால் நம் நாட்டில் நடக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர முடியும் நீங்கள் குடும்பத்துடன் நூறாண்டு காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்

    • @RG-Farms
      @RG-Farms ปีที่แล้ว

      திமுக சொம்பு 🤣🤣🤣🤣
      இன்பநிதி பீ தின்னி பய 😃😃😃😃

    • @mohammedbilal2041
      @mohammedbilal2041 หลายเดือนก่อน

      😅😢😢😢😢😢😢😢🎉😊

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 ปีที่แล้ว +42

    எதிர்நீச்சல் அடித்து வாழ்க்கையில் வென்ற நக்கீரன் கோபால் சார் அவர்கள் குடும்பம் ஆலமரமாக இருந்து பல குடும்பங்கள் வாழ வழிகாட்டட்டும்

  • @rubasothi5428
    @rubasothi5428 ปีที่แล้ว +55

    உண்மையான, நேர்மையான , தைரியமான , துணிச்சலான பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் sir👌👍👍👏👏🙏

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +55

    வாழ்த்துக்கள் கணவன் மனைவிக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆசிர்வாதமாக இருங்க சார்

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 ปีที่แล้ว +15

    சிறப்பான பதிவு.நக்கீரன் கோபால் ஐயா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சீறும் சிறப்புமாக வாழ இறைவனின் ஆசீர்வாதம் இருக்கும். தங்களின் மனதைரியத்துக்கு ஒரு salute.🙋‍♂️🙋‍♂️

    • @isaig892
      @isaig892 ปีที่แล้ว +1

      👍👌🤲💕

  • @devarajand7082
    @devarajand7082 ปีที่แล้ว +5

    திரு.நக்கீரன் கோபால் அவர்களின் வாழ்க்கை துணைவியாரை காணொளியில் காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
    Good Record.

  • @malathisubha1963
    @malathisubha1963 ปีที่แล้ว +313

    முன்னாள் முதலமைச்சர் ரை துணிந்து எதிர்த்த நின்ற ஒரு துணிச்சல் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால். Royal salute gopal Anna.

    • @palsamy4554
      @palsamy4554 ปีที่แล้ว

      எங்கே இந்தப் பேடிப்பயல இன்னா முதலமைச்சரை துனிச்சல எதிர்க்கச் சொல்லு பாற்கலாம் இந்த கம்மணாட்டி நாய் சுடலையின் பொச்சு நக்கிங்கிறது ஊருக்கே தெரியும் எச்சக்கள நாய் திருட்டு ஊதி

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 ปีที่แล้ว +11

      🤣🤣🤣

    • @RG-Farms
      @RG-Farms ปีที่แล้ว +23

      கிழிச்சான் 🤣🤣🤣🤣

    • @padma8865
      @padma8865 ปีที่แล้ว +8

      @@RG-Farms ok. Gopal didn't do anything. What did you do.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 ปีที่แล้ว

      ​@@RG-Farms ok brahmin foot licker!

  • @Kiranbedi790
    @Kiranbedi790 ปีที่แล้ว +11

    அண்ணியார் அவர்களுக்கு வணக்கம்!இப் பேர் பட்ட மாமனிதரை துணை வராக கிடைதமைக்கு நீங்கள் கடவுளின் ஆசிபெற்றவர் அதிர்ஷ்ட பெற்றவர்.

  • @tensdeva4431
    @tensdeva4431 ปีที่แล้ว +52

    Galatta voice channel'ku மனமார்ந்த வாழ்த்துக்கள் பல நல்ல மனிதர்களுக்காக தொடர்ந்து விழா நடத்தி வருவதற்காக நன்றி...

  • @srividya2192
    @srividya2192 ปีที่แล้ว +6

    அழகான interview... எப்போதும் கொஞ்சம் tension incidents பேசி பார்த்துட்டு..இப்படி பார்க்க அழகா இருக்கு...உங்கள் மனைவி ரொம்ப innouscent ஆக இருக்காங்க அதனால் தான் அன்று tea போட்டுக்கிட்டு இருந்திருக்காங்க.என்றும் happya இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் sir 🙏💐

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +31

    ♥உங்கள் உண்மையான வீரமும் , துணிவும் கொண்ட வீரத்தமிழன் , வீரத்தமிழிச்சி வாழ்க்கை தமிழக வரலாற்றில் நிலைபெறும் ♥
    வாழ்க வளமுடன் !
    வளர்க , தொடர்க உங்கள் பணி !

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว

      யோவ் அவரு வீர தெலுங்கர் தெலுகச்சி.அவரு மணவாடு .

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 ปีที่แล้ว +19

    ரொம்ப சந்தோஷம் அண்ணா அண்ணி. 100 வருடங்கள் ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 ปีที่แล้ว +37

    தம்பி நக்கீரன் குடும்பத்திற்கு இனிய நல்வாழ்த்துகள்

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 ปีที่แล้ว +19

    சிறப்பு மிகச்சிறப்பு அருமையான காணொளி குடும்ப நிகழ்ச்சியை கண்டுகளித்து உடனிருந்தது போன்ற மகிழ்ச்சி

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +35

    சந்தோஷமாக இருக்கு உங்கள் நினைவுகள பகிர்ந்து கொண்டது, வாழ்க வளமுடன் 🙏🙏🙏 Justice for Srimathi 🙏

  • @Sathyajith679
    @Sathyajith679 ปีที่แล้ว +14

    வணக்கம் அண்ணியாரே!முதன் முறையாக உங்களை பார்திருகேன் மிக்க மகிழ்ச்சி. அண்ணியாரே இந்த மாமனிதரின் அதிர்ஷ்ட தேவதை நீங்கள் தானா.
    அண்ணியாரே அண்ணன் தோளோடு சேர்ந்து நிற்க்க உங்களுக்குத் தான் அதிர்ஷடம்

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +2

    இருவரும் நலம் வாழ வாழ்த்துக்கள் நக்கீரன் சார்.மறுபிறவி என்று சொல்வார்கள்.நக்கீறன் சாருக்கு எத்தனையோ மறுபிறவிகள்.வாழ்க பல்லாண்டு.

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai ปีที่แล้ว +3

    அழகும் அமுதும் சேர்ந்த கலவை நக்கீரன் அவர்களின் வீட்டில் நானும் ஒரு வாசகனும் கோபால் அண்ணனின் ரசிகனும் வாழ்க வளமுடன் நண்பா வாழ்த்துக்கள் உறவுகளே மாயவரம் மண் வாசனை youtube சேனல்

  • @Sathyajith679
    @Sathyajith679 ปีที่แล้ว +32

    எங்கள் கேப்டன் பிரபாகரன். திரு கோபால் அண்ணா அவர்கள்.
    #Justice for SREEMATHI# 🙏🙏🙏🙏🙏🙏

    • @sjdtamilmusic2007
      @sjdtamilmusic2007 ปีที่แล้ว

      கோத்தா டே... சாக்கடையும் சந்தனமும் ஒன்னாடா?

    • @Sathyajith679
      @Sathyajith679 ปีที่แล้ว

      @@sjdtamilmusic2007 டேய் ஒ___த தா___ழி நீ சந்தனத்தை சாக்டடைனு நீனைக்கிற அறிவு கெட்ட கேனை கூ ....எச்ச பொருக்கி உனக்கு மாற்று கருத்து இருந்தா சொல்லீடு போய் தொலை எதுகாகுடா மைறு வார்த்த சொல்ற. கூ..நாயே.

  • @laddu756
    @laddu756 ปีที่แล้ว +2

    உண்மையில் நக்கீரன் கோபால் அவர்கள் அன்றைக்கு செய்த சாதனை பெரிய சாதனை வாழ்த்துக்கள் நக்கீரன் கோபால் அவர்களுக்கு

  • @balakrishnan5127
    @balakrishnan5127 ปีที่แล้ว +5

    முப்பத்தைந்து வருட நக்கீரன் கோபால் வெற்றிக்கு அவர் கொடுத்த விலை ரொம்ப ஜாஸ்தி.உண்மை.வாழ்த்துக்கள்.

  • @vamana4239
    @vamana4239 ปีที่แล้ว +8

    அவசியம் நாம் காணவேண்டிய காணொளி.ஒரு பெரும் ஊடக வீரனின் சாதனைப் பயணம்.100 வயதிலும் உங்கள் நேர்மையான ஊடகப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @vikki8470
    @vikki8470 ปีที่แล้ว +59

    வீரத்தமிழர் உண்மையான ஊடகவியலாளர்

    • @madhusudhananramankutty4441
      @madhusudhananramankutty4441 ปีที่แล้ว +3

      பாரபட்சமான பத்திரிகையாளர்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว

      அவர் கோபால் நாயுடு பா.

    • @muvivekan
      @muvivekan ปีที่แล้ว

      Tamil ? Tamil nattukkarar....

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว +1

      @@muvivekan தமிழர் இல்லை.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +4

    நக்கீரன் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.......தொடர்ந்து ஸ்ரீமதி குடும்பத்திற்கு நீதி பெற்று தாருங்கள்......

  • @vivansubha3907
    @vivansubha3907 ปีที่แล้ว +7

    நீங்கள் ஆயிரம் வருஷம் நீடோடி வாழனும் உங்கள் குடும்பத்தோடு ஃ❤️❤️❤️❤️❤️💪💪💪💪

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +1

    மாவீரன் திரு. நக்கீரன் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரியட்டும்.

  • @thambuselvaa7685
    @thambuselvaa7685 ปีที่แล้ว +16

    அறிவு அதுவும் துப்பறியும் அறிவு நக்கீரன் என்றால் சும்மாவா ஜெயலலிதாவையே ஆட்டிப்படைத்த நக்கீரன். நக்கீரன் குடும்பம் நன்றாக வாழ வாழ்த்துக்கள்

  • @bharathi176
    @bharathi176 ปีที่แล้ว +1

    ஏம்மா புருஷன்கிட்ட சின்ன, சின்ன பொய்கூட பேசமுடியாதில்ல, ஆனாலும் தமிழ்நாட்டின் நெற்றிகண்ணுக்கு தாங்களே ஆதாரம், கோடி நன்றிகள் அம்மா தங்களுக்கு!

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp ปีที่แล้ว +11

    Lot of respects to Anna and Anni. Anni ,you are so cute.God bless your family with all the blessings.😍😍

  • @balakrishnan5127
    @balakrishnan5127 ปีที่แล้ว +3

    Nakkeeranukum gopal sir ku oru salute. Vaalththukkal sir

  • @umaramumk6176
    @umaramumk6176 ปีที่แล้ว +4

    Your wife is soo cute. She is beautiful. I think Very Brave too. I'm big fan of yours. Keep up your good work. God bless u both.

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว

    மிகவும் மரியாதைக்குரிய நேர்மையான மனிதர் நல்ல துனைவி வாழ்க பல்லாண்டு

  • @gandhiprabuRamachandran
    @gandhiprabuRamachandran ปีที่แล้ว +7

    so sweet nakeeran sir great.what a love a man very good human. and dedecated man thanks to his wife same like my Amma super nakeeran sir

  • @venkatachalampadaikathu3713
    @venkatachalampadaikathu3713 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் கோபால் அண்ணா! நக்கீரன் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

  • @durrydurry4858
    @durrydurry4858 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால்சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த
    மனப்பூர்வமான வாழ்த்தூக்கள்.
    வாழ்க .. வளமுடன்.

  • @vasanthasiva7228
    @vasanthasiva7228 ปีที่แล้ว +16

    Super Sir, l am from Malaysia never miss following yr Nakeeran channel, very happy to see your family Sir, very nice

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 ปีที่แล้ว +2

    Gud morning nakkeran news . My favorite chennal nakkeran . Unmai udanukudan....nakkeranil mattume ....very nice....

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 ปีที่แล้ว +2

    போராட்டத்திலேயே வாழ்க்கை. Courageous man.

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 9 หลายเดือนก่อน

    Annee is very Great ! Kannula kanneer vanthuvittathu!! Migavum sankadathai santhithu irukkireerkal. ❤❤ Love you Anna Annee!! God is Great!

  • @niranjanniranjan8898
    @niranjanniranjan8898 ปีที่แล้ว +4

    Enga appa ippo illa. Enga Appa iku piditha pathirikai nakkeran mattum than nakkeran gopal Sir mela romba mariyathai appa iku enaku thyrinchi enga veetla nakkeran book than iruikum. Enga appavum ippadi than meesai vechiruparu. Enga appava Partha mathiri iruiku thanks to galata voice.

  • @vijayasakaram9898
    @vijayasakaram9898 ปีที่แล้ว +15

    என் கணவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் இறந்து விட்டார் ஆனால் சாகும் போதும் என்னை நக்கீரன் பத்திரிகை வாங்கி வர சொல்லி படித்தார் அந்த அளவுக்கு தீவீர வாசகர்

    • @benzcclass
      @benzcclass ปีที่แล้ว

      சிறப்பு

  • @kanimozhikalai6281
    @kanimozhikalai6281 ปีที่แล้ว +3

    Nakkeran sir rmbha pidikkum ungala.. Eppavumey honest ah irunga..

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 ปีที่แล้ว +3

    உண்மையான சிங்கதமிழன் எதுக்காக வும்பயப்படாமல் உண்மைகளைஉலககெங்கும்ஒலிக்கசெய்ததன்மானதமிழர்அண்ணாஉஙகளைவாழ்த்துகிறோம்அனைவரம்தொடரட்டும்பணி உஙகளைபார்த்தாலேபயப்படம்பலபேர் காரணம் நீதி தேவதையின் மகன் நீதிதேவன்அண்ணாநீஙகள் அண்ணியைபார்த்ததும்மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் பல்லாண்டு

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว

      அவரு சிங்க தெலுங்கர்.

  • @malenimanikkam8134
    @malenimanikkam8134 ปีที่แล้ว +8

    King of Nakeeran always Gopal sir❣️

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 ปีที่แล้ว +1

    I was studying in school that time i saw in news Gopal Anna met Veerapan from that time onwards i become a fan of Anna, now in srimathi case more more i admire his courage thank you Anna God bless you and your family

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว +5

    மிகுந்த கஷ்டம் ஆனாலும் வருத்தத்தில் அருமை.

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் போல் இனி யாரும் எச்சரிக்கை துறையில் வர முடியாது திறமையான மனிதன்

  • @sakunthala3315
    @sakunthala3315 ปีที่แล้ว +7

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்💐அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @poornaacentre9864
    @poornaacentre9864 ปีที่แล้ว +21

    Thank you for all your sacrifices. God bless you and your family with good health and grace

  • @balakrishnan5127
    @balakrishnan5127 ปีที่แล้ว +1

    Oru pathirikai karara irunthunathiga patcha kastangalai anupavithavar gopal sir than. We support NAKKEERAN

  • @boominathan1387
    @boominathan1387 ปีที่แล้ว +14

    திட்டமிட்டு வீரப்பனை தீர்த்து கட்டிவிட்டு நீங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியா இருக்குறீங்க நல்லா இருங்க

  • @stalinp8428
    @stalinp8428 ปีที่แล้ว +1

    Congratulations NAKKERAN FAMILY...வாழ்க வளர்க அண்ணா

  • @vijayalakshmimurugesan5987
    @vijayalakshmimurugesan5987 9 หลายเดือนก่อน

    Sir.... you are brilliant super hero of our Tamil people...my native is also aruppukottai...i very much proud of you my dear brother....😊

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 ปีที่แล้ว

    போர்க்களத்தில் பூத்தப் பூக்கள் போன்றவர்கள் "நக்கீரன்" கோபால் அவர்களின் மனைவியும், பிள்ளைகளும். நல்ல புரிந்துணர்வுடன் அன்பைப் பகிர்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவித்து வாழும் மனைவி அமைந்துள்ளது கோபாலுக்குக் கிடைத்த வரம். இதைப் பார்த்த போது நமக்கும் இப்படி ஒரு துணை கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்..? என்று ஒரு ஆதங்கம் எழாமல் இல்லை. ஒருவரின் வெற்றி பலரது கூட்டு முயற்சி. அப்படி பலருடன், நாமும் அவருடன் இணைந்து இருப்பது நமக்கும் பெருமையே 👍

  • @avanthika8962
    @avanthika8962 ปีที่แล้ว +3

    நக்கீரன், நக்கீரன் டீம் 👍👍👍👌👌🤝
    ராஜ்மோகன் அண்ணா 👍👌🤝

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன், எனக்கு தெரிந்த துணிச்சலான பத்திரிக்கைகாரர் எங்க அண்ணன் நக்கீரன் கோபால் மட்டுமே,

    • @prem91
      @prem91 ปีที่แล้ว

      வீரப்பன் அய்யா இல்லை என்றால் இந்த அடையாளம் இல்லை என்பதை புரிந்து கொண்டு பேசுங்க

  • @selvakumarb1451
    @selvakumarb1451 ปีที่แล้ว +10

    துணிச்சல் மிக்க பத்திரிக்கை ஆசியர்
    அறம் வெல்லும்
    அநீதி வீழும் என்ற
    கலைஞரின் சொல் போல் வாழ்க வளர்க வெல்க

  • @dhanamk7088
    @dhanamk7088 ปีที่แล้ว +6

    Hats off to Gopal anna. Congratulations for this lovely interview

  • @public2499
    @public2499 ปีที่แล้ว

    மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு உயர் திரு நக்கீரன் ஐயா

  • @sasihema9863
    @sasihema9863 ปีที่แล้ว

    அய்யா உங்களை குடும்பத்துடன் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தயை கூர்ந்து மகள் ஷீமதியின் நீதிக்காக குரல் கொடுங்கள் உலகில் எத்தனையோ மரணம் நிகழ்ந்தாலும் ஷீமதியின் மரணம் நெஞ்சில் நிற்கிறது ரணமாக🙏😭

  • @yuvanis5153
    @yuvanis5153 ปีที่แล้ว +1

    Nallamanaivi sir unggalukku romba innocent avanga thalibakkiyam than ungala uyiroda kadavul vaiduerkkar

  • @jansirani4601
    @jansirani4601 ปีที่แล้ว +1

    முகத்தைப் பார்த்து பேசும் கணவனே பெரிய வரம்.

  • @murugesanm3263
    @murugesanm3263 ปีที่แล้ว +5

    I love nakkiran

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +18

    மிக அருமையான பேட்டி 🌷👌

  • @mthennarasu3584
    @mthennarasu3584 ปีที่แล้ว +1

    galatha voice channel அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தவறை சுட்டி காட்டும் தமிழர் பத்திரிகை தர்மத்தை நிலை நாட்டும் தமிழர் பத்திரிகை புலனாய்வு கேப்டன் நக்கீரன் கோபால் குடும்பம் வாழ்க வளர்க

    • @mthennarasu3584
      @mthennarasu3584 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @kesavanr142
    @kesavanr142 ปีที่แล้ว

    நக்கீரன் பத்திரிக்கையாளர் மற்றும் கோபால் அண்ணன் அவர்கள் நீடூழி பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @arunhit123
    @arunhit123 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் உங்களை தமிழ் மகனை பெற்றதற்கு பெருமை கொள்ள வேண்டும்

  • @muthukrishnan8097
    @muthukrishnan8097 ปีที่แล้ว +2

    Excellent service. Excellent family.
    GOD BLESS YOU ALL.

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +10

    Nakkheran Gopal sir fan club he is the brave Man

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 ปีที่แล้ว +5

    அண்ணா அண்ணி இருவருக்கும் வணக்கம்.

  • @johnjohn9686
    @johnjohn9686 ปีที่แล้ว

    நீதிக்காக துணிந்து போராடும் போராளியை இறைவன் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 9 หลายเดือนก่อน

    2006- கோபால் அண்ணன் மாடியிலிருந்து இறங்குகிறார்...நான் மேலே ஏறுகிறேன்
    சேலம்... மருத்துவமனை... ஹலோ என்றேன்...
    .நின்றுவிட்டார்... என்னை .தெரியுமா என்றார்...தெரியும் என்றேன்....எங்கே இங்கே என்றேன்.... தலைவர் கலைஞர் தான் அனுப்பினார்... இதயத்தில் ஒரு சிறு ஆப்ரேசன் .... ஒரு மணி நேரத்தில் முடிந்தது.... எங்களை விசாரித்து விட்டு புறப்பட்டார்கள்... நாங்களும் அவரிடம் சொல்லிவிட்டு புறப்பட்டோம் காரைக்கால்....ரொம்ப பிடிக்கும்....கோபால் சாரை....

  • @AishwariyaLAKNOSS777
    @AishwariyaLAKNOSS777 ปีที่แล้ว +2

    Super Gopal Anna anni very nice family🥰👍

  • @bashabasha5460
    @bashabasha5460 ปีที่แล้ว +2

    Very cute interview super congratulation !

  • @jalapulajung6953
    @jalapulajung6953 ปีที่แล้ว +15

    கடைசி வரைக்கும் அந்த டிரைவரை பற்றி சொல்லாதது சிறிய வருத்தம்....
    வருங்காலத்தில் அந்த டிரைவரை பற்றி தனி வீடியோ போடுங்கள் கோவால்...

    • @RG-Farms
      @RG-Farms ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

  • @vasanthim2531
    @vasanthim2531 ปีที่แล้ว

    Nakkeeran thunichal mikka asiriyar. Pala kastangalai kandavar. Athum ADMK period la avarai, paada paduthi vaithar jeyalalitha. Sir eppovathu nimmathiya, santhosama erukanum nu kadavulai, vendukiren. ❤️

  • @umasadacharam7602
    @umasadacharam7602 ปีที่แล้ว +1

    Nallavaro ile kottavaro appa irukuravaraikum pillaingala yarum ethum solla mudiyathu.... Appa💪🥰

  • @sethukalidasan3932
    @sethukalidasan3932 ปีที่แล้ว

    பத்திரிக்கைகாரின் பத்தினி என்ன பாடு படுகிறாள் என்பதற்கு முத்தாய்ப்பான‌ பகிர்வு.விசயலட்சுமி என்ற‌ தர்ம பத்தினி தான் நக்கீரனின் தர்மயுத்தம் வெற்றிக்கு தளபதியாக இருந்து இருக்கிறார் என்பதை அறியும் போது மட்டற்றமகிழ்ச்சி .வாழும் காலத்தில் காணும் வீர வேலு நாச்சியார் ஆக நக்கீரன் துணைவியரை காண முடிகிறது.
    மீசை சிங்கத்திற்கு பிறந்த சிங்க பெண்களையும் போற்றி மகிழ்கிறோம்.ஒட்டு மொத்தமாக நக்கீரன் குடும்பத்தாரை வாழ்த்தி மகிழ்கிறோம்.
    தங்கள் மகள், மருமகன், பேத்திகள் துன்ப நிலை கண்டும் துவளாது நக்கீரனுக்கு துணைக்கரம் நீட்டிய தெய்வ மாமனாரை போற்றி வணங்குகிறோம்.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 9 หลายเดือนก่อน

    இனிய நினைவுகள் ❤❤❤வாழ்த்துக்கள் நெறியாளருக்கு..

  • @johnjoseph7846
    @johnjoseph7846 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் sir என்னுடைய ஃபேவரைட் Hero

  • @npravikumar2764
    @npravikumar2764 10 หลายเดือนก่อน

    Dear gopal God has blessed you with a good family carry on with your noble mission May Sai bless you

  • @nazeemgani505
    @nazeemgani505 ปีที่แล้ว +1

    நோில் சந்தித்தோம் ரொம்ப சாதரணமாக பழக கூடியவா்

  • @DrRRaja
    @DrRRaja ปีที่แล้ว +9

    The living legend. Real life movie .

  • @periyardharshiniselvaraj4115
    @periyardharshiniselvaraj4115 ปีที่แล้ว +1

    அய்யா திங்கள் நிடுழீ வாழ்க நீதிக்காக

  • @Maxnews24539
    @Maxnews24539 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள்

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 ปีที่แล้ว

    பேட்டி சிறப்பு, அண்ணி கிடைத்தது உங்கள் சிறப்பு.

  • @newvarnam6479
    @newvarnam6479 ปีที่แล้ว +4

    ஐயா நீங்க நல்லா இருக்கணும்

  • @jansirani565
    @jansirani565 ปีที่แล้ว +1

    Netri kannai thorapin kutramai endru dunintha anna🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @kr10minutescookingforbache30
    @kr10minutescookingforbache30 ปีที่แล้ว +5

    Super sir ur really great human being

  • @sureshv750
    @sureshv750 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் மகிழ்ச்சி . நரிக்குடி சுரேஷ்

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 ปีที่แล้ว +1

    சகோதரி கடைசியில் நீங்க எங்க அப்பாவை தான்டி என்னை தொடர..... வார்த்தையின் ஆழம்மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 หลายเดือนก่อน +1

    Anna all dear ones first please believe accept true God Jesus Yesu yesappa going to come very soon just change your heart to Jesus yesu

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so ปีที่แล้ว +4

    Super mom and dad ❤️👏👏👏👍

  • @angelmalar4651
    @angelmalar4651 ปีที่แล้ว +3

    Really great salute

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் அண்ணன் நீடுழி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இவரைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் தமிழ் இனத்தில் இருந்தால் நீதி வெல்லும்

  • @gandhimdimdi419
    @gandhimdimdi419 ปีที่แล้ว +2

    nakkiran gobal anna long live

  • @saravanakumar.v.m9520
    @saravanakumar.v.m9520 9 หลายเดือนก่อน

    arumaiyana pathiyu Anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @MASSPANROMOfficial25
    @MASSPANROMOfficial25 ปีที่แล้ว +1

    Unmai oru pothum thotru pogathu kadavul 🙏 ungal pakkam Nakkeeran Mr Gopal Sir 🙏 from Dubai boys

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 ปีที่แล้ว +6

    Very nice to see Nakkeeran sir