நக்கீரன் கோபால் மகள் பேச்சால் அதிர்ந்துபோன அரங்கம்., 35 Years of Nakkheeran Gopal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 350

  • @GalattaVoice
    @GalattaVoice  2 ปีที่แล้ว +11

    PART-1 FULL VIDEO LINK: th-cam.com/video/OCJBGD3zyPU/w-d-xo.html
    பொண்ணு பார்க்க வந்த போது நடந்த சம்பவம்… Nakkheeran Gopal’s Wife Reveals in First Ever Interview…

    • @JohnNirmal-nn4rc
      @JohnNirmal-nn4rc 6 หลายเดือนก่อน

      🎉 wt⁴¹¹¹1¹¹¹¹1¹1¹¹¹1¹111¹¹11¹¹1¹¹¹¹7

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 ปีที่แล้ว +134

    நக்கீரன் கோபால் குடும்பத்தினரை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது பத்திரிக்கை துறையில் உங்கள் பணிகள் சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துகிறோம்

    • @maryalice5187
      @maryalice5187 2 ปีที่แล้ว

      ? (

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 ปีที่แล้ว

      Appavi brothers

    • @arunkumar-fq2ho
      @arunkumar-fq2ho ปีที่แล้ว

      நக்கீரனின் மகளின் அந்த வீடியோ! 💋💋💋 ⬇️ th-cam.com/video/kOYsXttkYKo/w-d-xo.html

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 ปีที่แล้ว +72

    கோபால் சார் கொடுத்துவைத்தவங்க நீங்க சார், இப்படி ஒரு பிள்ளையை பெற்றதிற்க்கு... Love you sir

  • @sheikekaja4131
    @sheikekaja4131 2 ปีที่แล้ว +36

    அண்ணன் நக்கீரன் அவர்கள் நீண்ட ஆய்சுடன் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @CHINNAARR
    @CHINNAARR 2 ปีที่แล้ว +147

    ஸ்ரீமதிக்கான
    நீதியை போராடி பெற்று விட்டால் நக்கீரனுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டப்படும் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐

    • @diginreviewandcookingchann1333
      @diginreviewandcookingchann1333 2 ปีที่แล้ว

      Athu vaippu illa

    • @subhashini322
      @subhashini322 2 ปีที่แล้ว +4

      நிச்சயம் நீதி கிடைக்கும்

    • @induravi4936
      @induravi4936 2 ปีที่แล้ว +1

      True

    • @induravi4936
      @induravi4936 2 ปีที่แล้ว +4

      @@diginreviewandcookingchann1333 y vaipillai...kandipa neethi vellum,srimathi patta kastam ini yarukhum nadakhadhu...anbhu irrukharavanghalukhu theriyum anbin vilai..

    • @senthilraninarayanan5817
      @senthilraninarayanan5817 2 ปีที่แล้ว

      @@diginreviewandcookingchann1333is ky7

  • @rithasisters5314
    @rithasisters5314 2 ปีที่แล้ว +46

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா?என்ன ஒரு தெளிவான ஆரோக்கியமான பேச்சு! வாழ்த்துக்கள்ம்மா!

  • @subhashini322
    @subhashini322 2 ปีที่แล้ว +67

    விடமாட்டோம்.. அந்த ஒற்றை வார்த்தைதான் எங்களின் ஒரே ஆறுதல். நீங்கள் எங்களுக்கும் தகப்பன்தான்.. 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.

    • @CHINNAARR
      @CHINNAARR 2 ปีที่แล้ว +4

      நக்கீரன் விடமாட்டோம் என்ற நிலையில் இருந்து எந்நாளும் மாறக்கூடாது என்று வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏

    • @subhashini322
      @subhashini322 2 ปีที่แล้ว

      @@CHINNAARR மாற மாட்டார்கள் 👍

    • @avanthika8962
      @avanthika8962 2 ปีที่แล้ว

      Mmm...👍

  • @santhoshm83
    @santhoshm83 2 ปีที่แล้ว +58

    நல்ல மனிதர் நல்ல குடும்பம்..வணங்குகிறேன் சார்..

  • @barathi1123
    @barathi1123 2 ปีที่แล้ว +10

    இதைப் பார்க்கும் போது தங்களின் குடும்பத்தை ஆண்டவன் என்றென்றும் ஆசிர்வதிக்க வேண்டுமென மன்றாடி வேண்டுகிறோம்

  • @balajis2893
    @balajis2893 2 ปีที่แล้ว +40

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி உங்களை போன்ற நல்லவர்கள் இருந்தால் நம் நாட்டில் நடக்கும் தவறுகளை தவிர்க்க கொண்டு வர முடியும் நீங்கள் குடும்பத்துடன் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @avanthika8962
    @avanthika8962 2 ปีที่แล้ว +14

    உங்களது பேச்சு அவ்வளவு தெளிவு...
    கோபால் சாருக்கும் அவர்கள் குடுப்பதினருக்கும் மற்றும் நக்கீரன் டீமுக்கும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
    ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பால் வாழும் கூடு ....சூப்பர்....👍👏👏

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 2 ปีที่แล้ว +84

    வாழ்த்துக்கள் நக்கீரன்
    குடும்பத்திற்கு

  • @vasukip3286
    @vasukip3286 2 ปีที่แล้ว +35

    நீங்கள் சொல்லுவது 100% சரி. பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் அப்ப தான் பிள்ளைகள் நல்லாக வளர முடியும்.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 ปีที่แล้ว +21

    ஐயாவின் மகள் எல்லா வளமும் நலமும் செல்வ செழிப்புடன் வாழ் வாங்கு வாழ வாழ்த்துக்கள்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +14

    பல சோதனைகள் வலிகளை தாங்கி நிற்கும் கோபால் அண்ணனுக்கு 🙏 இறைவன் அருளால் நல்ல குடும்பம் பத்திரிகையில் உங்கள் தம்பிகள் தலைமுறை தாண்டியும் நக்கீரன் நிலைத்து நிற்கும் அண்ணா 👍 பல்லாண்டு வாழ்க 🤝

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 2 ปีที่แล้ว +22

    பார்க்க நினைத்த நக்கீரன் ஐயா குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @ghnin134
    @ghnin134 2 ปีที่แล้ว +17

    அருமையான குடும்பம்.அன்பு மனைவி மகள் வாழ்த்துக்கள் அண்ணா.வாழ்க வளமுடன்.உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 ปีที่แล้ว +42

    இந்த சமுதாயத்தில் ஒரு பத்திரிக்கையாளனாக , உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காக , குடும்பமே அல்லல்பட்டதை நினைத்தால் மனது வலிக்கிறது ! போலீஸ் பட்டாளம் ஒருபுறம் (களவாணி போலீஸ்), ஆட்சியாளர்கள் ஒருபுறம் (திருமதி ஜெயலலிதா), ரவுடிகள் இன்னொரு புறம் அப்பப்பா ..... ஆனால் ஒன்று மட்டும் உண்மை ! அவர் உண்மைக்காகவும் , நியாயத்திற்காகவும் போராடிக்கொண்டு இருக்கிறவரையில் ஆண்டவன் எப்பொழுதும் " நக்கீரன் " பக்கம்தான் , வாழ்த்துக்கள் அண்ணா !!!!!

    • @Ultra883
      @Ultra883 10 หลายเดือนก่อน

      🎉

  • @sethukalidasan3932
    @sethukalidasan3932 2 ปีที่แล้ว +5

    மிக பெருமையாக இருக்கிறது.
    நல்ல பெற்றோர்.நல்ல மகள்.
    வாழ்க வளமுடன்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 2 ปีที่แล้ว +76

    ஜெயலலிதா அவர்கள் போலீசை வைத்துக்கொண்டு இவரை பண்ணுன கொடுமை மிகப்பெரியது.எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு மேலே எழுந்து வந்த அண்ணன் கோபால் அவர்களை ரொம்ப வாழ்த்துகிறேன் .

    • @jayarajvasantha1766
      @jayarajvasantha1766 2 ปีที่แล้ว +3

      2
      A

    • @vishxl69
      @vishxl69 ปีที่แล้ว +1

      dmk ku mattum sombadichukittu irundha oru lady a tharaikuraiva pesina pinna adivangithan aganum

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig 2 ปีที่แล้ว +7

    அண்ணா உங்க குடும்பத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @velusamydurai7509
    @velusamydurai7509 2 ปีที่แล้ว +15

    நல்ல குடும்பம் ஒரு பல்கலை கழகம் உங்கள் குடும்பம் ஒரு உதாரணம்

  • @konagarajan3746
    @konagarajan3746 2 ปีที่แล้ว +33

    எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர்...

  • @kandasamyr5892
    @kandasamyr5892 2 ปีที่แล้ว +18

    Mr. Gopal is strong man. God may bless him with more happiness and success

  • @parithinantha6035
    @parithinantha6035 2 ปีที่แล้ว +13

    எதார்த்தமான உரையாடல் கோபால் சார் உங்க மீசை மேல ஒரு காதல்....

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 2 ปีที่แล้ว +2

    தங்கையை வாங்க என அழைப்பது நாகரிகத்தின் உச்சம் பேச்சில் எதார்த்தம் கண்ணியம் நிறைய உண்டு நல்ல வளர்ப்பு எல்லா பாராட்டுக்களும் அந்த தாய்க்கு

  • @kanimozhikalai6281
    @kanimozhikalai6281 2 ปีที่แล้ว +15

    Sir oda daughter speech super..

  • @saravanangovindaraj1630
    @saravanangovindaraj1630 2 ปีที่แล้ว +8

    பிரபாவதியின் அருமையான பேச்சு..
    புலிக்கு பிறந்தது....

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 ปีที่แล้ว +50

    வாழ்க நக்கீரன் ஐயா, உண்மையான இந்து இவர்தான்.

    • @talentcrow
      @talentcrow 2 ปีที่แล้ว +2

      இதுல எப்படி கண்டுபிடித்தீங்க சார்

    • @pandipandi4190
      @pandipandi4190 2 ปีที่แล้ว +1

      Dai muttal..... avar pakka Dravidan..........

  • @anithadevi1914
    @anithadevi1914 ปีที่แล้ว +2

    Really superb வாழ்க வளமுடன்...நக்கீரன் குடும்பம்

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 ปีที่แล้ว +13

    Fan of Nakkheran Gopal sir u are the brave Man

  • @anuswami85
    @anuswami85 2 ปีที่แล้ว +1

    வாழ்ந்து காட்டியவன் ராமன் என்று கொண்டாடும் மண்ணிலே.... நானும் அதையே தான் செய்கிறேன் என்று வாய் வார்த்தையாக இல்லாமல்.... நிதர்சனமான உண்மையை உணர்ந்து நம்மையும் உணர வைக்கிறார் நக்கீரன் கோபால் அவர்கள்...... அருமையான குடும்பம்... ஆழமான உணர்வுகள்....
    அருமை.. அருமை.... ஈசனார் அருள் நிறைக..... வாழ்க.. வளர்க. மிளிர்க

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 2 ปีที่แล้ว +4

    When I heard from the daughter Mrs prabhavathi, I felt very happy, since it is my habit to entertain the guest who ever come to my family. I have also taught my children to help others, and too my wife also resemble the character of Mr Nakeeran Gopal sir wife in receiving the relatives and strangers too. Really happy to knows about Nakeeran family person.

  • @sathyapriya9180
    @sathyapriya9180 2 ปีที่แล้ว +6

    Really great Mrs. Gopal...Hats off to you mam

  • @rajad4517
    @rajad4517 2 ปีที่แล้ว +3

    அம்மா வ பாக்க ரொம்ப பெருமையா இருக்கு 🤝

  • @umavelmurugan6117
    @umavelmurugan6117 2 ปีที่แล้ว +12

    உண்மையிலே அம்மாதான் Super. தமிழ் குடும்ப பெண்ணிற்கே உரித்தான வெட்கம் கலந்த மரியாதை. விருந்தோம்பல்...
    அம்மா கையால சோறு ஊட்டிவிட்டு சாப்பிடணும் போல இருக்கு

  • @sathiyapriya4117
    @sathiyapriya4117 2 ปีที่แล้ว +2

    நக்கீரன் அண்ணன் வாழ்க பல்லாண்டு அழகான குடும்பம்

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அவருடைய தியாகம் கொஞ்சமல்ல உண்மைக்காக

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +3

    பெருமைக்குரிய உறவுகள்.
    வாழ்த்துக்கள். மீசைகார அய்யா.

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +1

    எனக்கு நீங்கள் இப்ப வரை வேலை செய்பவர்களை,உரிமையா என் தம்பிங்கனு சொல்லுறதுலயே,நீங்கள் எந்த வேறுபாடு இல்லாமல் பழகுவது,எங்க இருந்தாலும் குடும்பத்துக்கும் தனி நேரம் ஒதுக்குவது,பணத்துக்கு போகாமல் இப்ப வரை தல நிமிர்ந்து நிற்கும் கோபால் நக்கீரன் சார்,வாழ்த்துக்கள்💐💐💐

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 ปีที่แล้ว +3

    இது நாள் வரை பத்திரிகை சார்ந்த நக்கீரனை பார்தேன்
    முதல் முறை ஊழியர்கள் அவர் சந்தித்த பாதிக்கப்பட்ட சாமானியன் மற்றும் உறவுகள் அனைவரும் தன் குடும்பமாக வைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி இது தான் வாழ்வியல் சாதி மதம் இனம் மொழி=அன்பு

  • @udayakumarudayakumar3865
    @udayakumarudayakumar3865 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஓர் மனைவி ஓர் பெண் எப்படி அடக்க மாக பேசனும். பலகனும். அனைத்தயும் பார்த்து பொறாமையா இருக்கு அன்பான குடுபம் ஆங்கிளம். கலவாத தமிழ் தமிழன் அருமை

  • @durairajan9825
    @durairajan9825 2 ปีที่แล้ว +1

    His daughter words are coming from her heart. Really super

  • @manimaranemaran4105
    @manimaranemaran4105 2 ปีที่แล้ว +19

    உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துகள் !

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +11

    நீதி, நேர்மை, உண்மை நிலைநாட்ட உயிரை கொடுத்ததும் போராடும் வீரர் நக்கீரன் கோபால்.

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 ปีที่แล้ว +14

    ஆண்மையாளர் நக்கீரன் கோபால்...தந்த மகள்...வீரமான விவரமான... எதார்த்தம்*

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 2 ปีที่แล้ว +1

    பாப்பா பேசும் பேழதே உங்கள் குரல் நன்றாக உள்ளது

  • @yesumary7723
    @yesumary7723 2 ปีที่แล้ว +1

    Nakeeran sir, unga famous ku pinnal unga WIFE voda THIYAGAM IRUKU .. unga wife oru thiyagi .sir anbu adimai God bless you continue

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 2 ปีที่แล้ว +3

    Why nakeran sir is more courageous? I hope his courage is because of caring and love towards his family and society

  • @vembusuriya6785
    @vembusuriya6785 11 หลายเดือนก่อน

    காலம் கடந்தாலும் பலவழக்குகள் நக்கீரன் குடும்பத்தில் சூழ்ந்தாலும் உண்மை கோலம் சிதையாமல் நீதிஅறனனுடன் அன்றும் இன்றும் என்றும் நக்கீரன் திறன் பலஆண்டுகள் மேன்மை அடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
    அன்புடன்.
    காம்ரேட் சித்திரவேல் குத்தாலம்ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்.
    வேலை
    சவுதிஅரேபியாவில்

  • @Sathyajith679
    @Sathyajith679 2 ปีที่แล้ว +33

    Super family. Cute and smart daughter.you are gifted to be his daughter.Gopal sir is our hero.

  • @mohanvelu8621
    @mohanvelu8621 6 หลายเดือนก่อน

    Mr. Gopal sir your tiny family is God's gift. Your daughter is very brave girl. In future she will become topmost. High connand. God bless your family and your associate staffs.

  • @shanthimurugavel6066
    @shanthimurugavel6066 2 ปีที่แล้ว +13

    இந்த அம்மா தமிழ் நாட்டின் பெண்களின் அடையாளம் நாணம் வெட்கம் கூச்சம் அமைதி அவுங்க வெட்கபட்டு பேசுவதை பார்க்கவும் கேட்கவும் இந்த நிகழ்ச்சியை திரும்ப திரும்ப பார்க்கிறேன்.

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 2 ปีที่แล้ว +2

    Every day when l do my prayers l pray for all who fights for right . Today when l see this l decided to pray for their family people also. But for their cooperation this is not possible. Thank you Amma and thank you children 🙏

  • @francisiraj7315
    @francisiraj7315 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் சார் குடும்பத்தை நல்லதோர் குடும்ப பல்கலைக்கழகம் என எடுத்துக் கொள்ளலாம்.வாழ்க வளமுடன்.

  • @yesumary7723
    @yesumary7723 2 ปีที่แล้ว +2

    Ithanai varudam kalithu ipo than unga wife i katureenga .. super brother gopal ..superya God bless you continue

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +6

    இறைவன் உங்களுக்கு மென்மேலும் நிம்மதியான வாழ்வை கொடுக்கட்டும்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 ปีที่แล้ว +4

    Endha prablathyum udaithu perum nalla unmai ya nermaiyana manither Gopal sir family vazgha valamudan 🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 ปีที่แล้ว +4

    நக்கீரன் கோபால் சார் குழந்தைகளை நீங்களும் உங்கள் மனைவியும் நன்றாக வளரத்தியுள்ளீர்கள்

  • @dreamland0175
    @dreamland0175 2 ปีที่แล้ว +19

    நக்கீரன் கோபால் பெத்த புள்ளைக்கு மீச மட்டும் தாயா இல்ல🔥🔥🔥

  • @Reality30000
    @Reality30000 2 ปีที่แล้ว +1

    Good souls ... living legend Nakeeran Ghopal ... lovely family... positivity.. stay blessed 🙌

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 2 ปีที่แล้ว +3

    நக்கீரன்=தைரியம்=கோபால், இன்னும் சிறப்பாக வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

  • @smanwarali9927
    @smanwarali9927 2 ปีที่แล้ว +13

    Seeing his achievments along with family it is astonihing really as a same aged person i burst into tears looking at the sacrifiece of this blood relations

  • @kohkalm8742
    @kohkalm8742 ปีที่แล้ว +2

    Vanakkam Nantha Gobal Sir, You are the best and your family. Yoy are Gold Man. Thank you for your hard work. God bless you and your family

  • @Realachiever32
    @Realachiever32 ปีที่แล้ว

    சார் 30 வருடங்களுக்கு முன் என் அப்பா நக்கீரன் புக் படிப்பார். அப்ப நான் சின்ன பிள்ளை 8 வயது. அப்பவே நக்கீரன் சார் மேல் ஒரு மதிப்பு வந்ததது. அவரது உண்மைக்காக. அப்போ வீரப்பன் ஐயா அவர்களை பற்றி செய்தி நடந்து கொண்டிருந்த சமயம். இப்போ தான் அவரை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது. மகள் பேசுவதை ரசிக்கும் அந்த உள்ளம். அன்பு உள்ளம். நீங்க நல்லா இருப்பிங்க சார். மகிழ்ச்சி.

  • @KK-1011
    @KK-1011 2 ปีที่แล้ว +3

    அப்பாவை போலவே தெளிவான தைரியமான பெண்!

  • @rpal8933
    @rpal8933 2 ปีที่แล้ว +5

    Very glad. At the same time not for sensational, we expect 100% true information. When a news published in Nakkeeran it should be authenticated. Unbiased news should be published that is all we want.

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 2 ปีที่แล้ว +7

    நக்கீரன் கோபால் 8 அடி. நக்கீரன் கோபால் மகள் 32 அடி. நிச்சயம் பாய்வார் ! வாழ்த்துக்கள் !!

  • @bennyjames6188
    @bennyjames6188 ปีที่แล้ว +2

    God bless you... Sir,, love from Kerala

  • @rajakrishnamoorthy5843
    @rajakrishnamoorthy5843 2 ปีที่แล้ว +5

    அறவழியில் பொருள் ஈட்டி அன்பான இல்லறம் நடத்தி இறைவனின் அருள் பெற்ற குடும்பம்.இதுவே நக்கிரனும் கோபாலும் வெற்றி பெற காரணம். இறை அருள் பெறுக!!

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 2 ปีที่แล้ว +3

    Fantastic human being,Mr Gopal.Best wishes.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 ปีที่แล้ว +8

    Nice interview of nakeeran gopal family with presentation of valuable person hindu mr. RAM Sir.

  • @yarumnambatha4356
    @yarumnambatha4356 2 ปีที่แล้ว +2

    Enku romba romba piditha manithar mr.gopal sir than

  • @ManoharMuthu
    @ManoharMuthu 10 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் குடும்பம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 ปีที่แล้ว +3

    Really amazing to see your disciplined family, God always bless you and your family 24X7

  • @karthiksandhiya7120
    @karthiksandhiya7120 2 ปีที่แล้ว +3

    Nala kudumbam. A great family. Simplicity sir. Gopal sir gentalman

  • @mohamedbasheer244
    @mohamedbasheer244 2 ปีที่แล้ว

    திரு‌ நக்கீரன் சாதனைகள் அளப்பரியது.‌பாராட்டுக் அவர்களின் குடும்பத்தினரின் அன்பு பாசம் ஒற்றுமை ஒரே பார்வை மெய் சிலிர்க்க வைக்கிறது.‌அனைவரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.‌

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +2

    Gopal sir family is a lioness attitude family

  • @Karikalvalavanvalavan
    @Karikalvalavanvalavan ปีที่แล้ว +1

    அண்ணன் பில்லைங்கல நல்லா வலர்த்துருக்காங்க❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anandashok7881
    @anandashok7881 2 ปีที่แล้ว +10

    Happy to see your daughter Gopal Annachi! :)

  • @umaramumk6176
    @umaramumk6176 2 ปีที่แล้ว +7

    Soo soo happy to see Nakeeran Gopals happy n understanding family. Hats of to u.

  • @Welldone7821
    @Welldone7821 2 ปีที่แล้ว +5

    Real Life Hero!! ❤️😘

  • @sneha4240
    @sneha4240 2 ปีที่แล้ว +1

    நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 ปีที่แล้ว +1

    வணக்கம் This is we most likely vedio.Thanks.

  • @gowthambalamurugan1153
    @gowthambalamurugan1153 2 ปีที่แล้ว +2

    En thambi en paiyanu nenga solrathe kekrathuke nalla iruku

  • @Welldone7821
    @Welldone7821 2 ปีที่แล้ว +3

    Nakkeeeran 💓❤️😘

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 ปีที่แล้ว

    Appa yenaku appa ela😢vungala partha yenaku appava thonum…. Eppadi oru Manavi vungaluku kedaithathum, atha neenga angeekarippathum valaimela oru santhosam nambikai varuthu💕I love u pa💕

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 2 ปีที่แล้ว +7

    Great family

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +3

    Excellent speech

  • @pothilingams3149
    @pothilingams3149 2 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் ஐயா ! உங்கள் பத்திரிக்கையை தொடர்ந்து 6 வருஷம் படிக்கிறேன். இப்ப சொன்னீங்களே நக்கீரனா வாழ்றது

  • @shalinipappa8654
    @shalinipappa8654 2 ปีที่แล้ว +1

    Anbana family...super sir...god bless yu sir..

  • @KavithaMadivanane
    @KavithaMadivanane 4 วันที่ผ่านมา

    Super family kannu vachitan🙌🙌🙌

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 2 ปีที่แล้ว +2

    Nakeeran is always mass

  • @jansirani565
    @jansirani565 2 ปีที่แล้ว +1

    Anna.kadavul koduttha gift.anna🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @chennaipaversreadymadecomp1042
    @chennaipaversreadymadecomp1042 2 ปีที่แล้ว +15

    Gopal Anna you are really looking person

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 ปีที่แล้ว +14

    GOOD FAMILY

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐய்யா🙏🏼👍🏼💐

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 2 ปีที่แล้ว +2

    A great man, journalist I always been admired about. He is a fantastic humorist journalist I have ever seen.

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 ปีที่แล้ว

    நக்கீரன் அவர்களுக்கு ❤❤❤👌👌👌👍👍👍💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏