மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2023
- #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #relationshippsychology #masterpractitioner #relationshipadvice #counselingpsychologytips #lifelessons #motivational #relationshipissues #marriedlife #relationshiptipsforcouples
மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நான் எட்டாவது படிக்கும்போது லீவுல வேலைக்கு போக ஆரம்பிச்சேன் இப்போ 35வயசு ஆகுது இன்னமும் வேலைக்கு போய்ட்டு இருக்கேன் எல்லாம் வருமை கத்து தந்த பாடம்
❤
😢
வறுமை
நானும் அப்படித்தான் 👍
Mee😢😢too
பிள்ளைகளுக்கு கஷ்டங்களை சொல்லி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் நன்றாக வருவதற்கு வாய்ப்பு உண்டு
அவர் போலத்தான் பல பெண்களின் வாழ்கை
வாழ்க்கைனா என்ன என்பதை super ஆக விளக்கியுள்ளீர்கள் brother thankyou so much.
இந்த மாதிர பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பார்த்திருக்கிரேன்
இந்த episode நிறைய பெண் பிள்ளைகள் பார்க்க வேண்டும். Parents சொன்னாலும் சொல் பேச்சு கேட்காத அடம் பிடிவாதம் பிடிக்கும் பெரிய குழந்தைகளை எப்படி திருத்துவது.
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
ஒரு திருத்தம் பெண் குழந்தைகள் மட்டும் இல்ல,ஆண் குழந்தைகளும் தான்.
இந்த காணொலி மிகவும் பயனுல்லதாயிருந்தது நன்றி, பக்குவம் அடைந்த ஆண்கள் இந்த சூழ்நிலையை எப்படி கையாலவேண்டும் என்று விலக்க வேண்டும்.
இதுஜம்முனு இல்ல சார் சொந்த செலவில் சூனியம் வைப்பது இயங்கவேண்டிய இயக்கங்களை இயங்கவிடாமல் முடக்கிக்கொள்வதற்க்கு பெயர் அறியாமை பாசம்இல்லை நல்ல வேலை சகோதரி புரிந்துகொன்டார் மிக்க நன்றி சகோதரிக்கும் கவுன்சிலிங் சாருக்கும்
இதுபோல் பதிவுகள் நிறைய போடுங்க
Intha storyla vara mathiri husbands kami than, but wifes athikam. Mom's little prince pathiyum pesunga sir. Speak from both sides....
Well said 👌👌👌👌👌👌
கணவணை பாராட்டியே ஆகனும்
அருமையான பதிவு சார்.குடும்பத்தை சேர்த்து வைத்து வாழ வைத்த உங்களுக்கு வாழ்த்துகள் சார் 🙏🙏🙏🙏
என் மனைவி கதையும் இப்படி தான் ..
ஆனா என் மனைவிக்கு எத்தனை செசன்ஸ் கிளாஸ் போனாலும் அவளுக்கும் புரியாது....
😅😅😅
அவள் அன்பு புதிது. அடித்தாலும் தாயை தேடும் பிள்ளையை போல...
விழிப்பு 7..8,படிப்பு 8,நல்ல நியாபகத்திறன் ,சமையல் வேறலெவல் தூக்கமும் கூட 😅 இந்த காலத்தில் பேஸ்புக் னா என்னதுனு கேட்பார்..முள் கடிகாரத்தில் நேரம் கேட்க கூடாது😮..சத்தமா கண்டிக்கவும் கூடாது...😢
ஆனாலும் என்னவள் ஆகிப்போனாள் ...🎉❤
❤❤❤
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
Excellent Episode. A must watch episode for parents.
Excellent episode
Super sir ungaloda speech miga miga arumai .
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு ஷோவில் ஒரு சனியன் வீட்டிற்க்கு கீழே இருக்கும் கடைக்கு போனால் கூட கால் வலிக்கும் அந்த அளவிற்கு செல்லமாக வளர்கிறேன் என்று பெருமையாக சொல்லியது அதை பார்க்கும்போது sema irritating ஆக இருந்தது
பசங்க பாடு தான் பாவம்
Moothevi
இப்ப உள்ள வாழ்கை கண் ஊடாக கண்ட பிரச்சினை சொல்கிறீக
Very useful sir. Thank you so much.
This is the best councelling and end with happy. Hats off to you Doctor 👏
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Women have been doing this all these years, but never complained. Men when they handle women's duty (that happened so long), it becomes a big issue-Change is never accepted
பயனுள்ள பதிவு நன்றி
வணக்கம் சார் உங்க கவுன்சிலிங் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் எல்லா சூழ்நிலையும் பெண்களை மையமாக வைத்தே பேசாதீங்க ஆண்களையும் மையமாக வைத்து பேசுங்கள் ஆண்களும் கொஞ்சம் பொறுப்பானவராக வளர்ந்து வரணும் இல்லையென்றால் அந்த குடும்பம் ரொம்ப கஷ்டப்படும். நான் ஒரு கண்டிப்பான குடும்பத்திலிருந்து பொறுப்பா வளர்க்கப்பட்ட ஒரு பெண். திருமணத்திற்கு பிறகு என் கணவரால் என் கணவரோட பொறுப்பில்லாத்தனத்தினால் சோம்பேறித்தனத்தினால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.
Excellent method adopted to resolve the issue. When we advise people rebel, we they observe they understand.
So happy that she was willing to realise her shortcomings and change for the better! Good for the family especially the children!
Very happy to hear your valuable speech.. thank you
Your voice, modulation and clarity are superb !
அந்த காலத்தில் வாழ்கையை வாழ வேண்டும் என்று வளர்த்தார்கள். இன்று வாழ்க்கை அழிந்து போகத்தான் வளர்ப்பது.
Super sir
Great personality
Thank you for your valuable words
அருமை ஐயா.👏👏👏🙏
Excellent program! Congratulations!
Wonderful sir...
Very nice sir need this society
This is the crown of your session sir.super
Ethu ponra vedio neraiya podunga ❤ anaivarukkum thelivu kidaikkum tqq
semma counselling 👍
அருமை. பெற்றோர்களுக்கு நல்ல விழிப்புணர்வு
Wonderful speech sir👌
நீங்க சொல்றது மிகவும் சரி. இப்போ இருக்கும் பெற்றோர் கள் இப்படி தான் உள்ளார்கள். சூடு தண்ணி கூட வைக்க தெரியாது என்று பெருமை யாக சொல்வார்கள். இது யார் தவறு. உண்மை யில் இந்த தலை முறை பெற்றோர்கள்.
@Anbudan lkn.
Aangalukum ellamey tharaveandumey
It is criminal for such people to even have children!!!!😳
Pala pengalukkum Pala parents,sukkm intra topic very much useful
Its a interview..tq
Awesome method.
Sir I am following ur videos regularly.. it's really helpful for self evaluation and correct a mistake.. please keep on creating a positive impact on people
My friend has only son...she does the same to her son...gets him whatever he demands irrespective of cost, whatever food he wants needs tonbe prepared and given immediately irrespective of already prepared food...when questioned her answer is thjs...i didnt get this while growing so am givjng him everything he need.
Sir excellent end
Beautiful lesson!❤
Ultimate super massage for life 🎉
Thankyou. Sir
Sir ... rombaa terliva pesi puriya vaikurar ... exalent.. hatsoff sir
But it sounds like every other family where the working women does everything and men just ‘rest’ at home 😂😂😂😂😂
maybe it’s time for men to also understand that it is not easy to work and manage home 😇
So what if every mother teaches sons to learn to do house work too… 😊
especially those men who need the wife to work
Excellent program!
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
Super Jay sir.
Hat's off sir
Itreflectsmy experience
Good sir tq, 🙏
My wife also same ,she don't want baby,she spending unnecessary, not discuss, always order and eating, not cooking, I am feeling depressed and I don't know what to
Am now in my forties. My mom was just like the same. My dad divorced her. I stayed with dad. These kind of girls can never realise. I never pity for my mom
Indhamari niraya aangal irukangale
Sir romba arumaiyana pathivu
Super counselling
நன்றிங்க இந்த மாதிரியான
Super sir proud of you
செம்ம
Super psychologist sir nenga
Nowadays parenting have to change . It avoid divorces in futur
Thank you very much sir
I know a case which is just opposite
The parents told only the worries of life alone. Children's life spoiled because of those parents
Exactly my life stroty until 11'o clock office😂😂😂 After marriage completely changed 😜 Now, Evlo adichalum thaanguven❤
Why only wife should do cooking and go for job. If men do they become stress . He must be having affair so now he is asking divorce. What he was doing these many years.
Super Sir. Correct a sonneenga😢
I am proud of my parents. They are uneducated but they brought us in such a way u have mentioned. Yes... engaluku kashtam therium but kashtapada vidala... As a result, i started my career without anyone's guidance now working in a corporate with decent salary. Also i had a maturity to choose my life partner of my own. My parents firstly hesitated and agreed becoz they believe my daughter's decision cannot be wrong. Within our 2 yrs of marriage life, my parents feels that " nanga pathurundha kuda ipdi oru nalla partner namba ponnuku select paniruka mudiyadhunu... coz my husband understood me and vice versa. I am not sure that " na en parents alavuku en child ah valapananu" but i ll try my level best.
Super
Super Sir done a good job
Good advise
Thanks sir epdi vazhanum sollitinga.
Super.sir.🎉
என்னவரும் அவரரது தங்ககையும் இப்படித்தான் அடிக்ஷன் முக்கிய பொறுப்பு பதவி குழந்தைகளுக்காக பொறுத்தேன்
அருமை
இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் !!!
பாதிக்கப்பட்டவர் மற்றவர்களை பார்த்து பாடம் கற்று கொள்ளட்டும் !!!
சூப்பர் சார்
👏👏 super sir
Super explain
Good
Excellent sir parenting en ah solitinga
Very correct sir.
Super
Super speech
Sir I feel that correct life
This is reg. the anchor. His sarcastic remarks are not in good spirits. The objective of this series is to analyse persons, their situations and the incidents as learnings to help us become better persons. The anchor's sarcastic remarks about persons, given in between the talk is not in good ethics. I hope the content creators understand it.
Correct
Very interesting sir, how to handle that sir
En husband ipadi than...
Super sir neraya vetulla ethumathere ampavam natakuthu
~புத்தராக வளர்ந்த பிள்ளை.……
~ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி,
~ஜம்முன்னு...வாழக்கிடைத்த வாழ்வு..
~தங்கமான வளர்ப்பு.
~தங்க தகட்டில... உண்ணக் கொடுத்த..மை.
~
~
~காலில பவுடர்போட்டு மெல்ல நடந்து வளர்ந்த பிள்ளை..
~சித்தாத்தன் என்ற.. (புத்தரை )போல.. சொகமாக..வாழ்ந்த வாழ்வு.... துன்பம் அறியாம.. வளர்த்தமை..
This video will be a slippershot for dad's little princess and their parents
Mom's little prince are always lazzzzzyyyyyyy
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@@janeausten3397 are you mom's little prince
@@user-uw9bi6yw1t Of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
@@user-uw9bi6yw1t of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
Perfect
இந்த காலத்திற்கு தேவையான counseling
Super sir
குழந்தைகளுக்கு செல்லம்
கொடுத்து வளர்த்தால்
கஷ்டம் என்பதே தெரியாது.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப
குழந்தைகளை சிறிய வயது முதல், சேமித்தல், வீட்டு வேலை ,பிறருடன் adjust செய்து வாழ கற்றுக் கொடுத்தால் எதிர்காலம் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
நிறைய மனைவிகள் இப்படி தான்.....
உங்களிடம் தெடர்பு கோள்வது எப்பாடி ஐயா பேசுவதற்கு