12 Memory Foods for Studies And Exams | Part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • 🎯🧠 ஞாபக சக்தியை அதிகரிக்க brainodad.in/s...
    WhatsApp: 0091 90471 22250
    Telegram Channel: t.me/brainodad...
    மாணவர்கள் படிப்பதை ஞாபகம் வைப்பதற்கும் தேர்வில் மறக்காமல் இருப்பதற்கும், உதவும் 12 அற்புத உணவுகள்.
    ஒரு மனிதன் புத்திசாலியாக இருப்பதற்கும் முட்டாளாக இருப்பதற்கும் நமது மூளையின் செயல்பாடுதான் காரணம். நல்ல ஒரு ஆரோக்கியமான மூளை வேகமாக செயல்படும். கற்காலத்தில் ஆரம்பித்த மனித வாழ்க்கை இப்பொழுது சந்திராயன்-2 வரை போயிருக்க காரணம் நமது கண்டுபிடிப்புகளால் தான். எந்த ஒரு மனுஷனும் பிறக்கும்போது ஜினியஸாக பிறப்பது இல்லை, சாதாரணமான மனிதனாகத் தான் பிறக்கிறோம். நமது மூளை நன்றாக செயல்பட்டால் நாமும் genius தான். நமது உடம்பில் ஒரு மிக அற்புதமான விஷயம் எது என்றால் அது நமது மூளைதான். மூளையோட வேகத்தையும் செயல்பாட்டையும் யாராலும் சரியாக கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும். மூளை வேகமாக செயல்படுவதற்கு நாம் சாப்பிடம் உணவு மிக முக்கியமான ஒன்று. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கிடைக்கும்போது நமது மூளை மிக ஆரோக்கியமாக இருக்கும். பத்தாததுக்கு நம்முடைய சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். இந்த வீடியோல நம்ம உடம்புக்கும் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் 12 உணவுப் பொருட்கள் பற்றி காண்போம்.
    Nutrition is one of the most important parts of the success of any student. To learn well our students need to eat well. Nutritious foods provide our body and mind with the energy needed to learn well, retain all the information, and stay healthy. A healthy diet includes a variety of fruits and vegetables of many colors, whole grains, good fats, and protein. In this video, you will see the twelve most important essential foods for the students. These foods are very vital not only for memory improvement but also accelerate brain growth.
    Brain foods Part - 1
    brainodad.in/s...
    Telegram Channel: t.me/brainodadtamil
    brainodad.in/
    / brainodad
    / brainodadtamil
    / brainodad
    This video has been uploaded by Aravind Pasupathy, a mind performance coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.

ความคิดเห็น • 1.1K

  • @vsivaraja4447
    @vsivaraja4447 3 ปีที่แล้ว +11

    Sir எதையாச்சும் படிச்சுட்டு கொஞ்ச நாள் கழிச்சு கேட்டா மறந்து போகுது
    * அதை எப்படி வலிமை ஆக்குவது sir???*

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 ปีที่แล้ว +1

    Useful message nanri vanakkam

  • @SenthilKumar-bb6mt
    @SenthilKumar-bb6mt 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @rajendranraj9759
    @rajendranraj9759 4 ปีที่แล้ว +2

    Thank u sir

  • @kpprashanth3358
    @kpprashanth3358 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @revathiy2489
    @revathiy2489 2 ปีที่แล้ว

    Very useful video sir

  • @velvavelmurugan3420
    @velvavelmurugan3420 2 ปีที่แล้ว

    Super👌👌👌👍👍👍

  • @nagabooshanamkrishnan9347
    @nagabooshanamkrishnan9347 2 ปีที่แล้ว

    Superb

  • @SaiPooraniMotivational
    @SaiPooraniMotivational 4 ปีที่แล้ว

    super super brother....new friend joined stay connected

  • @m.sridharsridhar9443
    @m.sridharsridhar9443 3 ปีที่แล้ว

    Yes

  • @shabeerj6109
    @shabeerj6109 7 หลายเดือนก่อน +2

    சர் நான் இந்த வீடியோ பாத்துட்டு நீங்க என்னென்ன சாப்பிட சொன்னீங்கனு கூட மறந்துடுவேன் சார்😅😅

  • @babaa.ganesh4703
    @babaa.ganesh4703 4 ปีที่แล้ว +697

    படிப்பு சம்மந்தமா அதிகமா videoபோடுங்க

  • @fathimarihana7298
    @fathimarihana7298 2 ปีที่แล้ว +2

    Omega3இருக்கும் மீன் எது🤔🤔

  • @ismailm7334
    @ismailm7334 4 ปีที่แล้ว +185

    பாலும், முட்டையும் ஒரிஜினலாக கிடைப்பதில்லை.

    • @vinayagaganapathy3477
      @vinayagaganapathy3477 4 ปีที่แล้ว

      Ha ha... Thats true

    • @feellikeyouhavetocry9203
      @feellikeyouhavetocry9203 4 ปีที่แล้ว +16

      apo nenga kozhi and maadu ethalam vangi vetla valathu parunga

    • @npsivem
      @npsivem 4 ปีที่แล้ว +4

      heart broken வாத்து முட்டை ஒரிஜினல் தான் .

    • @npsivem
      @npsivem 4 ปีที่แล้ว +4

      வாத்து முட்டையில் டூப்ளிகேட் இல்லை .

    • @SureshKumar-ts7fi
      @SureshKumar-ts7fi 4 ปีที่แล้ว +2

      Amanga athan kaduppa iruku

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +46

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்....

  • @8722622940
    @8722622940 2 ปีที่แล้ว +1

    My baby 5yrs old she is not active late pick up ka iruku studies la odane purinjika mattu iruku edhana idea solunga brain sharp aga

  • @lakshan2508
    @lakshan2508 4 ปีที่แล้ว +17

    Braino Dad Tamil channella Brainku 12 memory foods sonnathuku thank you sir ......Im waiting for new best videos...all videos are very very very bessttt :) :) :)

  • @icdsicds5330
    @icdsicds5330 3 ปีที่แล้ว +2

    வால்நட் என்றால் என்ன

  • @umababu3517
    @umababu3517 4 ปีที่แล้ว +8

    மீன் சாப்பிடுவது கேட்டது அதில் mercury irrukunu சொன்னிங்க இதுல சாபிடுங்கனு சொல்றீங்க?

  • @laklakchanth7361
    @laklakchanth7361 3 ปีที่แล้ว +2

    மூளை சம்மந்தமாக நிறைய வீடியோ போடுங்கலன் plz

    • @laklakchanth7361
      @laklakchanth7361 3 ปีที่แล้ว +1

      And படிப்பு சம்மந்தமான vidio கொஞ்சம் போடுங்கலன் plz

  • @kasthurukasthuri9242
    @kasthurukasthuri9242 4 ปีที่แล้ว +13

    கீரை வகைகள் பற்றி கூறவே இல்லை யே சார்

  • @SurprisedBassGuitar-tj8zv
    @SurprisedBassGuitar-tj8zv 8 หลายเดือนก่อน +1

    Chocolate la rat mudi kalanthu irukku

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 ปีที่แล้ว +20

    From childhood I have the habit of eating pumpkin seeds

  • @arumugam_1678
    @arumugam_1678 3 ปีที่แล้ว +2

    Any Fish lovers
    👇

  • @hentryanthony2537
    @hentryanthony2537 3 ปีที่แล้ว +4

    சித்தர் நூல்களில் "கெளிற்று மீன்"(கெழுத்தி மீன் ) சாப்பிடுவதை பற்றி கூறப்பட்டிருக்கிறது.

    • @kingofsanthosh7446
      @kingofsanthosh7446 3 ปีที่แล้ว +2

      🤔🤔🤔🤔🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️

  • @rajangamsi
    @rajangamsi 5 หลายเดือนก่อน +1

    அரவிந்த் நல்லா இருந்துச்சு

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 ปีที่แล้ว +8

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் தகவல்களை தந்ததிற்க்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @BrainoDadTamil
    @BrainoDadTamil  4 ปีที่แล้ว +68

    மேலும் பயனுள்ள தமிழ் வீடியோக்களுக்கு th-cam.com/users/brainodadtamil
    For useful English videos, click here th-cam.com/users/brainodad

  • @mdirham9106
    @mdirham9106 2 ปีที่แล้ว

    sir.. n kilanthaiku ippo 6 wayazu aahirazu. knjm ஞாபக சக்தி குறைவாக தான் இருக்கிறதா நான் உணர்கிறேன். இதற்கு என்ன பன்னாலம்

  • @vishnu8643
    @vishnu8643 4 ปีที่แล้ว +20

    Sir olive oil la irukka pholypneoil namma sapudra vazhai ilai le ye irukku

  • @VinmathiVinmathi-c6o
    @VinmathiVinmathi-c6o 7 หลายเดือนก่อน

    Sir one dout fish direct ahh namaku kedeikarathilla ice box freeze panni tharanga edhula use erukuma ella sea side fresh ahh fish pidichutu varravanga kita tha fish vanganumaa please explain fish yeppadi vanguradhu best

  • @malarnathan8849
    @malarnathan8849 4 ปีที่แล้ว +47

    நன்றி,அருமையான தகவல்கள் எம்மை ஊக்கம் கொடுக்கிறது ,வாழ்த்துக்கள்.

    • @selvarajyathusiya1388
      @selvarajyathusiya1388 4 ปีที่แล้ว +3

      மிகவும் பயனுள்ள video .. இன்னும் பயனுள்ள video க்களை பதிவிடவும் ...நன்றி..

  • @ksrikant5418
    @ksrikant5418 ปีที่แล้ว

    ஆலீவ் ஆயிலை உணவில் சேர்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறதே..???

  • @revathim7069
    @revathim7069 4 ปีที่แล้ว +12

    Hello sir my daughter is a topper. But now a days she is very confused and depressed about her studies so please suggest some tips for her studies. She studied in 11th commerce

    • @funtamizhan9299
      @funtamizhan9299 ปีที่แล้ว

      Lòòuilìòòòluòòlòuòluòòuolòilloòllulullololiiòoioòuiullloòuluoiììli

  • @honecheenali4759
    @honecheenali4759 2 ปีที่แล้ว

    மதிப்புக்குரிய சகோதரரே' இந்த துணுக்குகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று விளக்கமளிக்கவும்.

  • @abuabrar6133
    @abuabrar6133 4 ปีที่แล้ว +8

    Sir ana neenga yean main aanathu spinach ( keerai vagaigal) ah sollave illa

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 4 ปีที่แล้ว +31

    The dislikers seem not to be interested in brain development 😂🤣🤗

  • @BrainoDadTamil
    @BrainoDadTamil  3 ปีที่แล้ว +46

    🎯🧠 ஞாபக சக்தியை அதிகரிக்க brainodad.in/studysmart/
    WhatsApp: 0091 90471 22250
    Telegram Channel: t.me/brainodadtamil

  • @welcometoenjoyisland83
    @welcometoenjoyisland83 3 ปีที่แล้ว +1

    எப்படி இங்கிலீஷ் தமிழ் வாசிப்பது

  • @s.kalaiselvi8216
    @s.kalaiselvi8216 4 ปีที่แล้ว +36

    Education la interest varathukku part 2 video podunga please 😭😭

  • @DineshkumarDS
    @DineshkumarDS ปีที่แล้ว +2

    Thankyou

  • @mhdrajath3494
    @mhdrajath3494 3 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள தகவல்களை தந்து உதவியதற்கு நன்றி 💞💞

  • @k.kavithak.kavitha2567
    @k.kavithak.kavitha2567 4 ปีที่แล้ว +84

    தகவல்கள் க்கு நன்றி.. பயன் தரும் தகவல்கள் நிறைய தகவல்கள் தேவை ஐயா...

  • @sarathbabu2560
    @sarathbabu2560 10 หลายเดือนก่อน +2

    Sir super ah iruku unga video nallla usefull ah poduringa

  • @indhranivimalraj2225
    @indhranivimalraj2225 2 ปีที่แล้ว +5

    Aravind,
    Please tell what foods could stimulate the secretion of happy hormones and sleep hormone. He is suffering from insomnia and depression.

  • @hadeehadee4779
    @hadeehadee4779 4 ปีที่แล้ว +1

    நீங்க சென்ன அவலத்தையும் தின்னனுமா டேக்டர் இல்லாட்டி 1 உணவா தின்னனும்

  • @kanthanvilangattur7791
    @kanthanvilangattur7791 4 ปีที่แล้ว +5

    Padipathu memory akala pleas solution venum

    • @RajeshKumar-ki8zy
      @RajeshKumar-ki8zy 3 ปีที่แล้ว

      Mathavangaluku teach pannuuga concept ah understand pannuga

  • @abiramipandian8195
    @abiramipandian8195 2 ปีที่แล้ว

    Sir unga video neraiya pathukiren na compitative examuki ready panitu iruken sir yanaku 1 year kolandha Iruka Ava thungum pothu than na padika mudiyum apam Ava nite 2 maniku yandhichuruva ethula na yapadi nala thunga sir

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว +6

    Thank you so much Sir 🙏👌👏👍💖

  • @Maya-or9vn
    @Maya-or9vn ปีที่แล้ว

    Ennaku evalotha consentrate pani padichalum all marathuduchu aungel 🥺

  • @sivakumarmanikam3874
    @sivakumarmanikam3874 4 ปีที่แล้ว +18

    I love dark chocolates ❤️ going to get more chocolates to eat 😂

    • @ramesh2859
      @ramesh2859 4 ปีที่แล้ว +2

      😂😂

    • @sudha.c8620
      @sudha.c8620 3 ปีที่แล้ว +1

      Lmao 😂 same 😅

  • @umamaheswariv9463
    @umamaheswariv9463 ปีที่แล้ว +1

    Anna you video super Ennaku romba pidikkum I like you

  • @antonydhansonwinslows6627
    @antonydhansonwinslows6627 4 ปีที่แล้ว +30

    நன்றி தகவல். சுப்பர் ஐயா

  • @divisam226
    @divisam226 2 หลายเดือนก่อน

    Olive oil epdi sapiduvathu.
    Manjal daily oru urundai sapidalama

  • @senthakrish5344
    @senthakrish5344 2 ปีที่แล้ว +5

    Awesome sir
    Am following these foods...thanks sir

  • @umamaheswariv9463
    @umamaheswariv9463 ปีที่แล้ว +1

    Girlsai love panna vaippathurku romba easy tricks please

  • @jayabhakya5644
    @jayabhakya5644 4 ปีที่แล้ว +7

    ungala pola oruthara dhan na theditu irundhen

  • @gowthamb2165
    @gowthamb2165 4 ปีที่แล้ว +1

    Hai poda summa sapata kutathunu solli verupatha

  • @chandrapalanchandrapalan7996
    @chandrapalanchandrapalan7996 3 ปีที่แล้ว +8

    Very important to students thank you

  • @thanushapradeep9398
    @thanushapradeep9398 4 ปีที่แล้ว +2

    சரியான முறையில் சாப்பாடு கொடுப்பது எவ்வாறு என தெளிவாக கூறு முடியுமா?

  • @எல்லாமேஎன்வீடு-ற8ர
    @எல்லாமேஎன்வீடு-ற8ர 4 ปีที่แล้ว +15

    பிராயிலா் முட்டையா இல்லை நாட்டு கோழி முட்டையா சொல்லுங்க அய்யா

  • @sudharajesh3351
    @sudharajesh3351 4 ปีที่แล้ว +1

    ஐயா என் மகள் ரொம்ப செம்மறியா இருக்கிறாள் என்னா செய்யா வேண்டும்

  • @samplename5288
    @samplename5288 4 ปีที่แล้ว +6

    Uncle your video's are very interested to see and we get more information about learning so keep doing video's thank you

  • @anguangu2985
    @anguangu2985 ปีที่แล้ว +1

    அதிகமாக தூக்கம் வருது சார் என்ன செய்யலாம்

    • @BrainoDadTamil
      @BrainoDadTamil  ปีที่แล้ว

      th-cam.com/video/vq8pvwvm4vQ/w-d-xo.html

  • @jokertech5863
    @jokertech5863 4 ปีที่แล้ว +13

    Please how to score high marks In every exam please tell

  • @nilamathy5817
    @nilamathy5817 2 ปีที่แล้ว

    Baby's brain power foods paththi be solluga

  • @gayathri.k7171
    @gayathri.k7171 4 ปีที่แล้ว +22

    Thank u so much for making this video sir.

  • @muthulakshmi2691
    @muthulakshmi2691 หลายเดือนก่อน

    Entha type fishes nalum sapidalama sir ..

  • @aswaths1708
    @aswaths1708 4 ปีที่แล้ว +16

    When there are two exams in a single day,How to prepare for them both sir?

  • @panchanathanpanchanathan2426
    @panchanathanpanchanathan2426 3 ปีที่แล้ว +2

    ந்யாபக சக்தி அதிகாரிக்கும் 3 உணவுகள்

  • @varshavarsha7185
    @varshavarsha7185 4 ปีที่แล้ว +8

    Thank you sir for your information ❤❤❤

  • @kannank2287
    @kannank2287 3 ปีที่แล้ว

    நிங்கள்பேசுவதுஎல்லேருக்கும்புரியும்பாடிகுருங்கள் ஆங்கிலம் கழக்காம்ள்

  • @ksiva4525
    @ksiva4525 4 ปีที่แล้ว +11

    Tamil padika Romba kastapadura spelling mistakes varuthu athuku oru video poduga sir

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 ปีที่แล้ว +1

    Super super super Anna nice video 👄🍎🍎💋

  • @topic4619
    @topic4619 4 ปีที่แล้ว +4

    Sir weekly to videos podunga

  • @shingfarooqtae7
    @shingfarooqtae7 2 ปีที่แล้ว

    Only Milk🥛. Drink panna nhoi maa... Boost laaa drink panna kudhaa dhu haa sollugaa

  • @paneerselvammanivel381
    @paneerselvammanivel381 4 ปีที่แล้ว +4

    bumpkin seeds appadia sapitalama

  • @guildgroup2176
    @guildgroup2176 3 ปีที่แล้ว +1

    Enda sooldra nai payalae😈😈😈😈

  • @murugan7605
    @murugan7605 4 ปีที่แล้ว +3

    Wallnet என்றால் என்ன

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 ปีที่แล้ว

    Non veg will give u sin ..
    Give only right msgs..
    Just dont give information for money..
    Just shared my thought..

  • @BrainoDadTamil
    @BrainoDadTamil  4 ปีที่แล้ว +25

    For more useful videos click th-cam.com/channels/cYPN1bLf3ZFboy4x_HFVwQ.htmlvideos . Here you can find videos on concentration power, exam fear, how not to forget in exam hall, avoid laziness, exam mistakes, forgetting in exams, study tips, brainpower tips, improving handwriting, concentration exercises, studying difficult subjects, the importance of sleep, how not to sleep while learning or in the class, avoiding distractions, etc

  • @tamilvideosaalameen4378
    @tamilvideosaalameen4378 4 ปีที่แล้ว +14

    Sir veetla podanuma illa
    Kadaila vanganuma
    Sir eppatha unga video pathom

  • @AnanthGowri-ci7px
    @AnanthGowri-ci7px 20 วันที่ผ่านมา

    Education. Puthay vidio podungo please😢😢😢😢😢😢😓😔

  • @kalas5448
    @kalas5448 4 ปีที่แล้ว +19

    அரவிந்த் அவர்கள்,
    ஆலிவ் எண்ணெய் தினபடி சமையல் எப்படி எந்த வகையான உணவுகளில் சேர்ப்பது என தெரியப்படுத்தவும்.

    • @BrainoDadTamil
      @BrainoDadTamil  4 ปีที่แล้ว +3

      வெளி நாடுகளில் ஆலிவ் எண்ணையை சமையலில் பயன்படுத்துகிறார்கள். பல நேரங்களில் க்ரீன் சாலட் என்று சொல்லப்படும் பச்சை இலைகளில் கலந்தும் உண்பார்கள். நாம் நமது சமையலில் பயன் படுத்தும் வழக்கம் இல்லாததால் தினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை அப்படியே குடிக்கலாம்.

  • @shanthagowry3636
    @shanthagowry3636 25 วันที่ผ่านมา +1

    Super matter

  • @bavanarecipesvlogs5495
    @bavanarecipesvlogs5495 3 ปีที่แล้ว +8

    Idhula konjam foods dhan theriyum almost 3 or 4 Vera edhum foods illaiya sir

  • @karthiga5165
    @karthiga5165 2 ปีที่แล้ว

    Sir maks ku oru solution. Solunga 😔😔😏😔😔😭😤

  • @devadharsan1336
    @devadharsan1336 4 ปีที่แล้ว +5

    Sir endha chocalate sapdalam nu sonna nalla irukum🤤

  • @durkanyar2590
    @durkanyar2590 ปีที่แล้ว

    Annachi. Namma siddhargal narraya kandupidichitanga....

  • @jayawos7272
    @jayawos7272 2 ปีที่แล้ว +3

    Superb! Thank you so much!

  • @luckmimaynthanthangkamayl6056
    @luckmimaynthanthangkamayl6056 4 ปีที่แล้ว

    சக்கிலேட், இதில் மிகமிக்க் குறைந்த அளவுதான்கொக்கோ முதலிய சத்திருக்கென்றும், முற்றுமுழுதாக , தேவையில்லாத பொருட்கள்தான் என்றும் அறியப்படுகிறது..... இதைப்பரிந்துரைக்கலாமா......,!, ! ,

  • @baskikeb
    @baskikeb 4 ปีที่แล้ว +5

    Thanks a lot , very useful...

  • @Simple_Recepy
    @Simple_Recepy ปีที่แล้ว

    Ippolan enga sir.nalla milk kedakuthu

  • @talentkids9999
    @talentkids9999 4 ปีที่แล้ว +3

    Sir en paiyan hyper aa irukkan milk kodukkakoodathunu solraga enthaalavukku athu unmai pls sollunga

  • @hariprabhahari154
    @hariprabhahari154 4 ปีที่แล้ว +3

    Thank you sir your explaining super🤩👌

  • @doraemonmediatamil5539
    @doraemonmediatamil5539 2 ปีที่แล้ว

    enakku padippu mandayil erramaatinguthu athukku video venum

  • @lincykarthik9733
    @lincykarthik9733 4 ปีที่แล้ว +3

    Then y bro all iyengers r so intelligent

    • @ragu83100
      @ragu83100 4 ปีที่แล้ว

      Original ghee

    • @bhairavaraj5461
      @bhairavaraj5461 4 ปีที่แล้ว

      Thana verubpaduthibkaamikanum adhuku than appa than mathavangha first caste nambuvaangha avangalum mathavangala pola irrunthuta eppadi iyenghar aagha mudiyum so dont antha maathiri ninaika venam kadavul yaarukum kurai vaikalai anaivarum samam....

  • @keerthiga2824
    @keerthiga2824 2 หลายเดือนก่อน

    1.Fish
    2.wallnut
    3.turmeric
    4.orange juice
    5.badam,groundnut
    6.mukkadalai
    7.olive oil
    8.egg
    9.pumpkin seed
    10.milk
    11.chocolates
    12.green tea

  • @angelpapa1034
    @angelpapa1034 4 ปีที่แล้ว +8

    Daily morning 10 use full exercise vedios podugga uncle plss 😔

  • @LOKESHLOKESH-ef2yf
    @LOKESHLOKESH-ef2yf ปีที่แล้ว +2

    Keep supporting us your are great support for our studies i hope you will continue all your content and supports for us