பால் விடாத கணவாய் பிரட்டல் | இப்பிடி ஒருக்கா செய்து பாருங்கோ| Cuttlefish curry without Coconut milk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • பல அன்பு உள்ளங்கள் நாங்கள் முதல் போட்ட கணவாய் கறிய பாத்து இத தேங்காய் பால் இல்லாம செய்ய ஏலுமா எண்டு கேட்டு இருந்தாங்க. வாங்க இந்த காணொளியில அது எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
    #jaffna #jaffnafood #yarlsamayal #yarlppanam #jaffnaseafood #kavanai #cuttlefish
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

ความคิดเห็น • 31

  • @yashjikitchen
    @yashjikitchen ปีที่แล้ว +4

    Nice recipe mam

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Thank you so much ❤❤

  • @priyakiruba5511
    @priyakiruba5511 ปีที่แล้ว +1

    Vanakkam Yarl samayal Amma 🙏Unkal samayal anaithum suvaiyaka ullathu samayal theriyathavarkal kooda parthu samaikkalam. Nantri. ☺️ 😊

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว +1

      ❤️❤️ mikka nantrikal. .neenkalum ithe pola seithu parththu epdi vantha endu sollunko ❤️

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว

    உங்களது கணவாய் பிரட்டலை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ...

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @vasanthi3610
    @vasanthi3610 ปีที่แล้ว +1

    அருமையான சமையல் அம்மா நன்றி❤❤❤❤

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்கோ ❤❤

  • @dorinedorine7739
    @dorinedorine7739 ปีที่แล้ว +3

    Super

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 ปีที่แล้ว +3

    Super ❤❤❤👍👍👍🤩🥰😍

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Thank you! Cheers!❤❤❤

  • @vasanthy8467
    @vasanthy8467 ปีที่แล้ว +1

    Superb Yummy ❤❤

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Thank you so much❤❤

  • @mariapriscilla5993
    @mariapriscilla5993 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா🙏🏻நீங்க என்ன மசாலா பாவிக்கீரீங்க, வெறும் மிளகாய் தூளா? உங்களட மசாலா சொல்லுங்க அம்மா💐

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      நாங்களே எங்கட மசாலா செய்யிறனாங்க// யாழ் சமையல் மிளகாய் தூள் செய்முறை எண்டு காணொளி போட்டு இருக்கம் பாருங்கோ ❤

  • @nencynancy4771
    @nencynancy4771 ปีที่แล้ว

    Super amma

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja ปีที่แล้ว +2

    🎉❤❤❤❤

  • @kumarkamala3215
    @kumarkamala3215 ปีที่แล้ว

    Yen amma yal samayal .mattakilapan up contry irukuravana sapaida mattankala enna.🎇🎇

    • @chanchukutty1707
      @chanchukutty1707 ปีที่แล้ว

      Yarl samaiyal என்றது channel ட பெயர்.. 🙄🙄☺

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      nanka yarlppanathhila irukuam .. and intha recipies enkada ammama enkaluku solli thantha so enaku therincha samayal Yarl samayal endu podu irukam ❤

  • @ragunathvamadevan3209
    @ragunathvamadevan3209 ปีที่แล้ว

    Muudi kanavaai muulya peradal sathu kaaduringala

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว +1

      nichayamaka ❤️ mika viraivil seithu kadurom ❤️

    • @ragunathvamadevan3209
      @ragunathvamadevan3209 ปีที่แล้ว

      Sorry trying error.. muddai kannavai mulusaa, sinna na vedaama

  • @foodyme5767
    @foodyme5767 ปีที่แล้ว +1

    😢🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @latharaths3377
    @latharaths3377 ปีที่แล้ว +1

    9ĺ 😀😀😀😀😀