கணவாய் கறி | Kanavai piradal |cuttlefish recipe | kanavai curry | squid gravy | kanava varuval

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2020
  • கணவாய் கறி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
    கணவாய் 1kg
    வெங்காயம் 150g
    ப.மிளகாய் 5
    உள்ளி இஞ்சி பேஸ்ட் 2மே.க
    பெரிஞ்சசீரகம் 1தே.க
    கடுகு 1தே.க
    வெந்தயம் 1தே.க
    மஞ்சள்த்தூள் 1/2தே.க
    மிளகாய் தூள் 3தே.க
    கறிவேப்பிலை தேவையான அளவு
    உப்பு தேவையான அளவு
    தேங்காய்ப்பால் தேவையான அளவு
    தேசிப்புளி தேவையான அளவு
  • บันเทิง

ความคิดเห็น • 551

  • @patmanathanpalenthiran6333
    @patmanathanpalenthiran6333 3 ปีที่แล้ว +7

    அழகான தமிழில் அழகான நேர்த்தியான சுவைமிகுந்த சமையல். நன்றிகளும் வாழ்த்துகளும்.thanks for more videos

  • @umayogan
    @umayogan 3 ปีที่แล้ว +9

    எதேச்சையாகத்தான் உங்களுடைய channel பார்த்தன் . முதல் கவர்ந்தது உங்களுடைய தமிழ் தான். கணவாய் கறி செய்தேன் . என் கணவருக்கு நன்றாக பிடித்திருந்தது . மகிழ்ச்சி . நன்றி .

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      தங்களை போன்று ஊக்குவிக்கும் கருத்துக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி😍🙏

    • @milkglass8822
      @milkglass8822 2 ปีที่แล้ว

      True 👍

    • @sundarambalbalachandran5886
      @sundarambalbalachandran5886 2 หลายเดือนก่อน

      அருமையான விளக்கம்.அனைவருக்கும் தெளிவாயிருக்கும் பதிவு

  • @arulpriyaarul3353
    @arulpriyaarul3353 3 ปีที่แล้ว +5

    இன்று நாங்கள், நீங்கள் செய்து காட்டிய முறையில் கணவாய் கறி சமைத்தோம். மிகவும் சுவையாக இருந்தது.

  • @maranice88
    @maranice88 3 ปีที่แล้ว +3

    Amazing, it was so delicious 🤤. Thanks for sharing

  • @anandaluxman5076
    @anandaluxman5076 3 ปีที่แล้ว +3

    நல்ல சமையல் எனக்கு பிடித்தமான ஒரு அசைவ உணவு, ஆனால் யாழ்ப்பாண தீவு பகுதிகளில் வித்தியாச மாக சமைப்பார்கள், நன்றி , உங்களின் முறைப்படி தான் நாங்கள் ஐரோப்பா நாடுகளில் சமைப்போம்...

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @littleflower5133
    @littleflower5133 3 ปีที่แล้ว +8

    Next time, I will try this method, thank you for sharing. 👍👌

  • @shan.sri.
    @shan.sri. 3 ปีที่แล้ว +11

    Made it today, it was fantastic!! Tasted just like my Appa's. Thanks for sharing 😊

  • @leojosephine5500
    @leojosephine5500 3 ปีที่แล้ว +6

    Lovely to watch ur dish outdoor cookg dat too squid super...🤩

  • @agnesmaria3740
    @agnesmaria3740 3 ปีที่แล้ว +6

    Very good, I always wanted to cook this dish, will give it a go.

  • @kalyaninagarajah5137
    @kalyaninagarajah5137 3 ปีที่แล้ว +4

    Amazing receipe. I tried it. Many thanks

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 3 ปีที่แล้ว +2

    Delicious canavai curry.mouth watering.super.

  • @reemaschannel8624
    @reemaschannel8624 3 ปีที่แล้ว +3

    Wow.. Looks super yummy& nature cooking is always the best...!!!

  • @puspamathimanogram4086
    @puspamathimanogram4086 11 หลายเดือนก่อน

    Hi, im just learning Srilankan style cooking as my husband is from Jaffna. I did this yesterday and it turned out very well. Ive impressed my husband, thanks for your video. ❤

  • @suhanloges2431
    @suhanloges2431 3 ปีที่แล้ว +2

    Supper Amazing, waiting for summer 2021

  • @araswathysarasaathy7138
    @araswathysarasaathy7138 3 ปีที่แล้ว +3

    Hmmmm yummy feel like eating..sir..Thanks

  • @maryanthonipillai6315
    @maryanthonipillai6315 3 ปีที่แล้ว +3

    Very taste curry. Thankyou sathees bro this kanavai curry. I am now ready to cook. Thankyou and God bless you

  • @thevacraft967
    @thevacraft967 3 ปีที่แล้ว

    tasty.... இந்த முறையில் செய்து பார்க்க வேண்டும்

  • @nimalajeganathan3722
    @nimalajeganathan3722 2 ปีที่แล้ว +3

    I cooked as per your instructions and it came out well. I am sharing this vedio to my friends and family. Thanks again.

  • @Fathi6891
    @Fathi6891 3 ปีที่แล้ว +3

    Hi thank you so much for your video. I cooked as per your instructions and it came out well. 👍🙏🙏

  • @rizviyadilshan6183
    @rizviyadilshan6183 ปีที่แล้ว

    I tried it was delicious 😋

  • @harsharagu9670
    @harsharagu9670 3 ปีที่แล้ว +2

    It's came superb & tks for this best recipe

  • @carolinrengasamy3058
    @carolinrengasamy3058 3 ปีที่แล้ว +5

    Very nice to see u cooking... Very well organized n clean... Will try to cook... Tq for the recipe

  • @balapitchaiah4402
    @balapitchaiah4402 3 ปีที่แล้ว +5

    Looks delicious 😋

  • @1manipay
    @1manipay 3 ปีที่แล้ว +2

    Definitely I will try your recipe.. thanks anna

  • @kumariv8672
    @kumariv8672 3 ปีที่แล้ว +2

    Very yummy & favourite dish🙏

  • @nishanthikumaragurunathan44
    @nishanthikumaragurunathan44 ปีที่แล้ว

    I try dish today. Its very tasty 👌

  • @rathrasanajagam3688
    @rathrasanajagam3688 3 ปีที่แล้ว +3

    Look good really nice.i ll make this week 👍

  • @MathiMathi-ys9el
    @MathiMathi-ys9el 10 หลายเดือนก่อน +1

    Wow ...suppar satheese😊

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 2 ปีที่แล้ว +5

    Looks delicious!

  • @varasithymarkandu5774
    @varasithymarkandu5774 3 ปีที่แล้ว +4

    Super and very tasty Food 👌👍

  • @kaviraja4410
    @kaviraja4410 3 ปีที่แล้ว +3

    I will try this menu 😋

  • @zaza4321
    @zaza4321 3 ปีที่แล้ว +3

    Mouth watering😋😋

  • @saisuvethakitchen
    @saisuvethakitchen 3 ปีที่แล้ว +2

    Yummy canavay piraddal curry anna👍👍👍

  • @saravlogs986
    @saravlogs986 3 ปีที่แล้ว +2

    Superb. Out door cooking very nice

  • @ajaykuvendran1486
    @ajaykuvendran1486 3 ปีที่แล้ว +2

    Yummmy😋👌🏼

  • @niranjalafrancisbastian648
    @niranjalafrancisbastian648 3 ปีที่แล้ว +1

    Superb Anna. I will try this

  • @priyasaravanakumar3318
    @priyasaravanakumar3318 3 ปีที่แล้ว

    நான் இன்று உங்கள் கணவாய் கறி செய்தேன். அவ்வளவு சுவையாக இருந்தது. நன்றி..!!

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊😊🙏🏻

  • @jol9178
    @jol9178 ปีที่แล้ว

    Amazing recipe, I tried it was delicious!

  • @vasanthiandy5604
    @vasanthiandy5604 3 ปีที่แล้ว +2

    Look delicious...going to try this...tempting

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      Thanks for watching 😊🙏🏻🙏🏻

    • @vasanthiandy5604
      @vasanthiandy5604 3 ปีที่แล้ว +1

      @@satheesentertainment you are most welcome . your Tamil essence sounds like Sri Lankan Tamils. Am I right...

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 3 ปีที่แล้ว

    அண்ணா அருமையான கணவாய் கறி நல்லா இருக்கு 😘👌👍

  • @mayusstories4077
    @mayusstories4077 2 ปีที่แล้ว +1

    Super bro,super kanavai curry👍❤

  • @sharanyaCNW
    @sharanyaCNW 3 ปีที่แล้ว +1

    Wow ... superb

  • @rrozmin649
    @rrozmin649 3 ปีที่แล้ว +10

    Your culinary skills are proven by the way you got those onions browned.
    No doubt the dish tasted fantastic.
    👌😍

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว +2

    நாவில் நீர் ஊறும் கணவாய் கறி சூப்பர் சூப்பர் சதீஷ்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ😊🙏🏻🙏🏻

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 3 ปีที่แล้ว +3

    I make some food from your recipe. Explain your way it's very good also it's good taste too

  • @anou3993
    @anou3993 3 ปีที่แล้ว +2

    anna after marriage I learned to cook well, we look at your chain, you explain in detail thank you💐

  • @janasgarden7373
    @janasgarden7373 2 ปีที่แล้ว

    Nanraga samaikureergal thankyou

  • @Suji_RS
    @Suji_RS 3 ปีที่แล้ว +3

    அருமையான சமையல் 👌👌👌
    நீங்க ஈழத் தமிழரா சகோ👍🏻👍🏻
    உங்கள் தமிழ் கேட்க மிக இனிமையாக உள்ளது🔥🔥🔥

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      ஆம் 🙏🏻. மிக்க நன்றி 😊🙏🏻

  • @magicgirl9820
    @magicgirl9820 3 ปีที่แล้ว +2

    Wooow super tasty
    I try it last week really super 🦑
    Thx 😀

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 3 ปีที่แล้ว

    Very nice anna I will try insha allah

  • @chithrathushyanthan6243
    @chithrathushyanthan6243 3 ปีที่แล้ว +2

    I tried it. Superb

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 3 ปีที่แล้ว +2

    Wow,super bro

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 ปีที่แล้ว

    அருமையான சுவையான சமையல் நன்றி சகோ

  • @kaviraja4410
    @kaviraja4410 3 ปีที่แล้ว +1

    So yummy my son like the dish tq so much

  • @thilagalathathilagalatha8776
    @thilagalathathilagalatha8776 3 ปีที่แล้ว +1

    Super place,super samayal

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +11

    சகோ உங்களுக்கு மனச் காட்சியே இல்லையா. மரக்கறி சாப்பிடும் போதுதான் உங்க பதிவைப் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது கறி வாயில் எச்சிலை ஊற வைத்து விட்டது. நானும் இதேபோல் செய்து அசத்திறேன் நன்றி சகோ.😍👌

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோ! 😊🙏🏻. வாழ்த்துக்கள் 👍👍

    • @sarojinisuppiah9659
      @sarojinisuppiah9659 5 หลายเดือนก่อน

      0907i😅lo
      M​@@satheesentertainment

  • @anusiyapulendran6396
    @anusiyapulendran6396 3 ปีที่แล้ว +4

    Hi Sathees today my husband cooked squid curry followed your recipe it turned very tasty we as a family really enjoyed it. thank you for sharing.

  • @sudharsan3560
    @sudharsan3560 3 ปีที่แล้ว +4

    Ama become your fan anna ,50% cooking and 50% your slang 😎 with love from Madurai 👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Excellent recipe 👍...

  • @aslamhafeez9105
    @aslamhafeez9105 3 ปีที่แล้ว +1

    Superb and nice place

  • @fathimashazna5262
    @fathimashazna5262 3 ปีที่แล้ว +2

    Bro, what we can add behalf of Jaffna curry powder?

  • @anieshanika9785
    @anieshanika9785 3 ปีที่แล้ว +3

    Super Sri Lankan style curry

  • @ashfakashfak6962
    @ashfakashfak6962 11 หลายเดือนก่อน

    Vera level bro

  • @thivyathivi9176
    @thivyathivi9176 ปีที่แล้ว

    Anna samaiyal suppar

  • @theepans6801
    @theepans6801 3 ปีที่แล้ว +1

    Awsm bro!

  • @homecookingwithdad
    @homecookingwithdad 3 ปีที่แล้ว +3

    Squid pratal is a favorite of mine. I'll try out your recipe. Thanks

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว +3

    I will try to make it bro 😊👍👍👍இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா. இனி வரும் புதிய ஆண்டு உங்கள் youtube chenal மேலும் மேலும் வளர்ச்சி அடையவும் எனது வாழ்த்துக்கள். 🎆🎆🎆

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊😊🙏🏻🙏🏻 உங்களுக்கும் உரித்தாகட்டும்💥💥🌟🤩

  • @kishanakandasamy1936
    @kishanakandasamy1936 3 ปีที่แล้ว +3

    Yummy 😀

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 3 ปีที่แล้ว +1

    Superb bro 👌💐

  • @subasuresh6411
    @subasuresh6411 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👌👌👌

  • @rajayoganrajasegaran3946
    @rajayoganrajasegaran3946 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா..... உரையாடல் பிரமாதம்

  • @rasoolnajila6664
    @rasoolnajila6664 3 ปีที่แล้ว

    நான் இப்போது முயற்சி செய்து பார்க்கிறேன்.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻

  • @vithiyasrikeatheswaran160
    @vithiyasrikeatheswaran160 3 ปีที่แล้ว

    I will try today... I hope come like yours.

  • @satheeskeerthu7883
    @satheeskeerthu7883 2 ปีที่แล้ว +1

    Superb Anna ❤️

  • @tlkitchen807
    @tlkitchen807 3 ปีที่แล้ว +2

    கணவாய் கறி very tasty food

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 3 ปีที่แล้ว +1

    Wow 🤩

  • @srik88
    @srik88 ปีที่แล้ว

    Superb 😋

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +6

    சகோ அருமை அருமை பாராட்டுகள் 🙏 எந்த நாடு, from Sw 🇨🇭 🇨🇭

  • @nadarajapavithra7929
    @nadarajapavithra7929 2 ปีที่แล้ว +1

    Superb anna

  • @saapattusangam6308
    @saapattusangam6308 3 ปีที่แล้ว +3

    Looks delicious brother..

  • @bany6209
    @bany6209 3 ปีที่แล้ว +2

    Superb😍

  • @muhammednowsathaboobucker1352
    @muhammednowsathaboobucker1352 3 ปีที่แล้ว

    Sathis anna super

  • @RACHELCOOKINGANDVLOGS
    @RACHELCOOKINGANDVLOGS 3 ปีที่แล้ว

    அருமை

  • @swisstamil9503
    @swisstamil9503 3 ปีที่แล้ว

    Super bro 🌺

  • @viniraja276
    @viniraja276 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான சமையல் அண்ணா 👍

  • @virginiachristopher4871
    @virginiachristopher4871 3 ปีที่แล้ว +2

    Super👌👌👌

  • @BraveHomemaker
    @BraveHomemaker 3 ปีที่แล้ว +1

    Super ,.yummy curry

  • @vasantichettiar1496
    @vasantichettiar1496 2 ปีที่แล้ว

    Super Jaffna Tamila.👍🏼

  • @sukitharasu5152
    @sukitharasu5152 3 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் திறமைக்கு பாராட்டு.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @silanthiyoutube6902
    @silanthiyoutube6902 3 ปีที่แล้ว

    அருமை அருமை நண்பரே

  • @usafnaushad5277
    @usafnaushad5277 3 ปีที่แล้ว +2

    Good wishes for the best dishes ...😀👍👍

  • @malarsenthamilchelvan3335
    @malarsenthamilchelvan3335 3 ปีที่แล้ว

    Look like a yummy.

  • @hijelaniya8591
    @hijelaniya8591 3 ปีที่แล้ว +1

    So sweet thanks bro

  • @knan7655
    @knan7655 2 ปีที่แล้ว +2

    Mouth watering

  • @binzythehacker89
    @binzythehacker89 ปีที่แล้ว

    Nalla vadivaa irukku

  • @vasugiraju4660
    @vasugiraju4660 3 ปีที่แล้ว

    Super cooking , I will cook.. Malaysia
    .

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 ปีที่แล้ว +1

    Tried your recipe it’s delicious.
    My mom makes with tamarind with no milk.

  • @yugesh658
    @yugesh658 3 ปีที่แล้ว

    Momm...nice

  • @santhikarthika6100
    @santhikarthika6100 3 ปีที่แล้ว +2

    Your speech & dish is very cute...keep it up😃