எனக்கு அம்மா இறந்து போய்ட்டாங்க family life இல் ஒழுங்கான சமையல் சொல்லி தர யாரும் இருக்கவில்லை இப்போ உங்களுடைய videos பார்க்கும்போது ஒரு அம்மாவிடம் கற்றுகக்கொள்கின்ற மாதிரியே இருக்கின்றது. God bless you ❤️
Amma, my husband is from Jaffna, im from Malaysia. Im learning Srilankan style cooking by watching your video. I did paruppu yesterday and it was very nice, my husband said it was exactly the home taste. Thank you soo much amma.❤
Superb paruppu curry.. specially with gee fry.. after taste wow 👌👏😍👍🥰 my little one loves ❤ it.. thanks but not with coconut milk.. I use double cream.. because of england 🇬🇧 we keep for 3 days or more
வணக்கம். இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரப்போகுது. இலங்கை தமிழர்களின் தீபத்திருநாள் கொண்டாட்டத்தை ஒரு பதிவு போடுங்கள். மலேசியாவில் Conditional movement control order(cmco) காரணமாக வெளி மாநில உறவினர்களுடன் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட முடியாது.
எனக்கு அம்மா இறந்து போய்ட்டாங்க family life இல் ஒழுங்கான சமையல் சொல்லி தர யாரும் இருக்கவில்லை இப்போ உங்களுடைய videos பார்க்கும்போது ஒரு அம்மாவிடம் கற்றுகக்கொள்கின்ற மாதிரியே இருக்கின்றது. God bless you ❤️
நானும் உங்கள் அம்மா போல தானே மகள்
Yarl amma na summa illeda...
@@ranithambipillai5851 ava ilane yaarumilla da...
Hey u make me cry don’t worry
Hi u make me cry don’t worry I’m from Canada so sorry ur lost
Amma, my husband is from Jaffna, im from Malaysia. Im learning Srilankan style cooking by watching your video. I did paruppu yesterday and it was very nice, my husband said it was exactly the home taste. Thank you soo much amma.❤
So happy makal, to hear this. ❤️❤️❤️ hope you will master the Jaffna recipes ❤️❤️
I'm from Malaysia and husband from Sri Lanka 😅
ரொம்ப அருமையாக இருக்குது. நேற்று நான் இதை செய்து பார்த்தேன். நல்ல சுவையாக இருந்தது. உங்கள் எல்லா recipeக்கும் மிக நன்றி.
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இது மிகவும் பிடித்து இருக்கும் எண்டு நினைக்கிறேன். மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க.
Your cokking is seriously making me remember my late amma's cooking. Missing her so much
I am also like you mother :)
மா... சரியான முறையில் பருப்பு கறி..இப்ப தான் கற்றுக்கொண்டேன் நன்றி தாயே...
மிக்க நன்றி :)
இப்படி பருப்பு கறி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மிக்க நன்றி சகோதரி
மிக்க நன்றி. மிச்ச கறிவைகளையும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கள்.
Super Amma, 'sariyana murai' Jaffna style paruppu. Nice to see you have all the ingredients too especially turmeric.
Thank you very much
vera level, seerakam milaku poonda kuthi potathula than matteré iruku lol soo tastyy.. best parupu i ever ate.
haha unmai than, seithu parunka pathu eppadi vantha endu sollunka.
Wow super umma I can feel real taste in clay pot thank you so much
Thank you so much makal
🙏🏽 nice explain Amma Romba Thanks 🥰😊
❤️❤️❤️
Amma your cooking 🥘 very simple and very nice 👍🏻 👍🏻❤️
Thank you very much
Thank you amma for this recipe, simple and yummy 😍
You are most welcome❤️❤️
I tried, and it's really tastes very good. Thanks mam
Thanks , try other recipes also, and let me know how those comes ❤️❤️
Hanna parupppu use pannuringa amma
Nandri Akka👍👌🙏
❤❤
Superb paruppu curry.. specially with gee fry.. after taste wow 👌👏😍👍🥰 my little one loves ❤ it.. thanks but not with coconut milk.. I use double cream.. because of england 🇬🇧 we keep for 3 days or more
Happy to hear that your little kids love the curry, do other recipes also, ya you can alternate the ingredients by the availability. ❤️
So yummy...looks good..I am going to try it..👍
Hope you enjoy, Try and let us know how it comes
I tried it today 👍👍👍 Thank you so much from Germany
You are welcome 😊
I will try to cook this style of dhal curry amma👍👍👍. I love dhal curry very much❤❤❤ i love you❤❤❤❤
Hope you enjoy
Thank you Amma ,
It’s use full for lot of people
Thank you very much,❤️
Thank you very much
❤️❤️❤️
Super 👌
❤️❤️❤️
Super Amma
அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி😍
Amma ithu kulampaa venumnaa kochicaithul pottaa sariyaa please reply 🙏❤
om apidyum seiyalam. ❤ kulambu endu sollela .. oru uraippu curry varum
@YarlSamayal Enga Amma seivaga test ah irukkum kulampu
Wow 👏 👌🏻 😍 👍 🥰
Thanks 🤗❤️❤️
Tnxx akka nigga sonnazu Mari na try panna poren🔥🔥🔥
Try panii epidi vantha endu sollunkoo ❤️
Sejjan vera level 💯💯 sister thank you ❤️❤️
Nice tips amma
Thankyou makal
Super super amma
Thank you so much ❤️❤️
Happy merry Christmas 🎄⭐& happy New year 💐
Thank you so much, Our late wishes also ❤️❤️
Thank you ammaa
neenkalum seithu parunka makal ❤️
சூப்பர்...
மிக்க நன்றி
ஊருக்கு வந்தால் உங்க வீட்டை
சாபிட வாறன்❤️😋🤗🤔
❤️❤️கட்டாயமாக வாங்கோ ❤️
so easy, thanks. What kind of dal is that?
மஞ்சள் பருப்பு,
Thank you.
❤️❤️
Perai amma samayal endru mathungo❤ neraiya per follow panuvanga
❤️❤️
God bless you sorry what kinder paruppu? Thank you 🙏
this is Maysoor manchal paruppu
வணக்கம். இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரப்போகுது. இலங்கை தமிழர்களின் தீபத்திருநாள் கொண்டாட்டத்தை ஒரு பதிவு போடுங்கள். மலேசியாவில் Conditional movement control order(cmco) காரணமாக வெளி மாநில உறவினர்களுடன் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட முடியாது.
நிச்சயமாக தீபாவளி பலகாரங்கள் போடுகின்றோம் பாருங்கள்
Vaayooruthamma Enta kadavule..... 👄🙏
❤️❤️ mikka nantri, seithu parunkoo neenkalum
@@YarlSamayal kandippa
First like and comment 😍
🎉
Yummyyy 🤤
🤤
❤❤❤❤😮
❤❤❤
Can you please add English subtitles
sure will try to add in the future videos.
From jaffna 🥰
🥰🥰 We too
Amma samayal very nice I will. Also doing your samayal
thank you so much. hope you like the dishes.
அம்மா இந்த சட்டி எந்தகடை அம்மாசொல்லுங்கே
பல வருடம் முதல் வாங்கியது மகள், யாழ்ப்பாணத்தில் ❤️
😘
❤️
❤️❤️
❤️
Melagu siragam potta thaan nalla rusi kudekum
ippadi thaliththu podurathum nala irukum. oruka seithu parunka ❤❤
சீராளன் கறி உங்கள் முறையில் செய்து காட்டுவீர்களா? நன்றி
நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றேன்
@@YarlSamayal நன்றி
Super amma but you must chase away that CROW in the background
hahah, sure will do after this
அம்மா இதில் என்ன பருப்பு பயன்படுத்துகிறீர்கள் சொல்லுங்கள்
உடைத்த மஞ்சள் பருப்பு .
உடைத்த மஞ்சள் பருப்பு .
@@YarlSamayal thank you sister
நன்றி அம்மா❤️
மிக்க நன்றி
I miss my mom 😭
I am also like your mom
அப்பம் சுட்டு போடுங்கள் please
நிச்சயமாக மிக விரைவில்
Konjam perungkayam podungo innum Nalla irukkum
❤️
I love your chanel can you show your face please
thank you so much, ❤️ sure will one day ❤️
பருப்பு சரி.என்ன பருப்பு என்று சொல்லலையே?
மைசூர் மஞ்சள் பருப்பு.
மிளகாய் 'பருப்பு இரண்டாம் பால் உப்பு எல்லாவற்றையும் போட்டு அவிக்கலாம்
ஓம் அப்பிடியும் செய்வாங்க, இப்பிடி ஒருக்கா செய்து பாருங்க.
எல்லாத்தையும் போட்டு அவிய வைக்கலாம்
ஓம் அப்பிடியும் செய்வாங்க, இப்பிடி ஒருக்கா செய்து பாருங்க.
Besil Kathuran Summa Summa
Hahahh ah ❤️
Thank you so much👍
❤️❤️❤️
Super amma
Thanks makal ❤️
Thank you
You're welcome❤️❤️❤️
❤❤❤❤
❤️❤️❤️