சார் எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் நாங்கள் 100 செடிகள் வைத்துள்ளோம் ஆனால் Stand இல்லாமல் வைத்துள்ளோம் எங்களுக்கு இதேமாதிரி Stand செய்து தருவீர்களா எவ்வளவு செலவு ஆகும் Sir நாங்க மாடித்தோட்டம் ஒருவருடமாக வைத்துள்ளோம்Please reply Sir
Arun bro, unga videos ellamae naa regular aa paapaen. Pasumai vikatan la unga garden video paathaen. Super aa irundhuchu. Vaazhuthukal bro Unga hardwork ku kidaichae recognition. Keep doing.
Sir, Prepare bio enzyme.. its a multipurpose liquid, for mopping, insect repellent, fkoor cleaner, (dish wash liquid, fir washing clothes - soapnut bio enzyme), fertilizer., air purifier , water purifier.. etc
Thanks for sharing a very useful pest repellant.... I have learned so many useful gardening tips from you... Thanks a lot..... Keep rocking bro.... 💐👍😎
தம்பி முட்டை வாடை வராதா. நாங்க பன்னீர் Rose வைத்து இருக்கிறேன். 3 தடவை Purning பண்ணிவிட்டேன் . ஒரு மொட்டு கூட வரவில்லை. உரங்கள் எல்லா போட்டு விட்டேன். முதலில் நல்ல வெயில் வைத்தேன் இப்பொழுது பாதி வெயில், பாதி நிழலில் வைத்து இருக்கிறேன் .என்ன பண்ணலாம் மொட்டுக்கள் வர
என் மாடி தோட்டத்தில் கூட கீரை முழுவதும் பூச்சி யக இருந்தது இந்த கரைசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதர 🙏🙏🙏
😮😮 ko me
Sir, meen amilam, panajakaviam, and muttai karaisal epo plants use pannananum please explain.
அருமையான பதிவு.. நானும் என் மாடி தோட்டத்திற்கு ரெடி பண்ண போறேன்.. நன்றி 🙏🙏
நன்றி
@@arunsterracegarden oll
Hi bro
Super gardening.
மிகவும் சிறந்த பதிவு, எளிமையான , விலை மதிப்புமிக்க ,வீட்டிலேயே செய்யக்கூடிய மிகச்சிறந்த உரம்.. மிக்க நன்றி ப்ரோ
Thank you sister happy gardening
vanakkam nalla sonninga thanks. vunga garden la enna chediyum supera valarndhu irukku
Thank you for your explanation.
முட்டை மிஸ்ய்யில் கோத்து பவுடர் பண்ணி சேர்க்கலாம்.GOOD IDIA.THANKS FOR SHARING FROM CANADA SUBSCRIBER.
வேறு எந்த உரமும் தேவை படாதா. இது ஒன்று போதுமா. நன்றி உங்கள் காணொளிக்கு.
அருமை நான் செய்தது போல் same process வாழ்த்துக்கள்
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் நன்றி
நண்பா, விளக்கமும் செய்முறையும் அருமை...🎉
உங்கள் பதிவு சூப்பர் தம்பி இதை நான் செய்யப்போகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
மிக அருமையாக இருந்த தூ
நன்றிசார். நீங்க வேற லெவல்.எனக்கு ம்விதை
தாங்க சார்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
Superb sir, thank you for valuable video
You are good soul sir , organic farming is very important you are helping for that 💐💐💐💐 thanks for giving this wonderful valuable video 👍👍👍💐💐💐
Tq thambi. Try pannaren pa.
I am searching for this only. Clear explanation. Thanks
Very useful tips👏👏👏. Thank you🙏🙏🙏.
Thank you 😊
Thanks for your valuable information 🎉 this is new to me. I would try this today.
😊 9:30
சூப்பர் தம்பி நானும் ட்ரை பண்றேன்
Super video sir
அண்ணா நாட்டுக்கோழி முட்டை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா
நன்றி தம்பி நானும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்
Payanpaduthi parthingala ??? Results aepdi iruku
Hi, Romba thanks brother.
Super bro.very cheapest fertilizer.
நல்ல தகவல் தம்பி
நன்றி அம்மா
அருமையானபதிவு சகோ👌👌🌹
சிறப்பு
Nice explanation sir
Thank you 😊
Sir, tell me some methods for ant problem
அருமையான தகவல் பதிவிற்கு நன்றி பா
Thanks.Very useful
நன்றி
Good information thanks
From karnataka
Please subtitles in English
Naathu chakkarai ku bathila molasses use pannelama bro?
Thank you 🙏for sharing beta
Thank you
நன்றி தலா
வாழ்த்துக்கள்
பிராய்லர் egg use pannalama bro
மிக்க நன்றி பிரதர்
Ideas Super
Thank you for sharing 🙏🏼
மாடி தோட்டத்தில் எறும்பு தொந்தரவு நீங்க வழி சொல்லுங்கள்
அண்ணா Plastic bottle ல இத store பன்னலாமா
Thanks bro very useful🤝
Very simple fertilizer thank you anna
வணக்கம் தோழர்
மல்லிகைப்பூ செடிக்கு பயண்படுத்தலாமா?
Super sir 👍👍
Thank you 😊
Advice porbm ilaja sediku
Thank you so much
Thank you so much sir 🙏
Neenga use pannum sprayer enna type, enna brand. Link anuppa mudiyuma please. Enga kidaikkum
Tips Super
Super sir , பூச்சி கட்டுப்பாடு அருமையான செய்தி நானும் தயார் செய்கிறேன் ,நன்றி , இன்னும் நெறைய தெரிந்து கொள்ள ஆவல் ,மீண்டும் நன்றி ,வணக்கம்
GOOD TIPS SIR
Thank you 😊
Thankyou sir
எத்தனை நாட்களுக்கு இந்த கரைசல் வைத்திருக்க வேண்டும்
வெயில் காலம் ,மழைக் காலம் இரண்டிற்கும் பயன்படுமாங்க
very very useful tips
Thank you 😊
Tq na
Today I am going to prepare, thank you for your informative ideas
Did you try
அருமையான பதிவு ப்ரோ 👌 ரோஜா செடிகளுக்கு கொடுக்கலாமா
அருமை சகோ
Super annna
Super. Sir whether the broiler chicken egg can be used?
Shall we use white egg? shall we add some water with lemon bro?
Good
Useful bro
Thank you 😊
Super Bro 👍👍👍
Super Arun 👌
Super Super Super
அண்ணா எனது தோட்டத்தில் எறும்பு தொல்லை அதிகம் இருக்கு இதேத்தெளிக்கலாமா
Andhra palathen peyar Enna
பிலாய்லர் முட்டை உபயோகப்படுத்தலாம்மா
Pl reply
Sir how to use your liquor karaisal to pakku tree
Neenga eppadi spray panureenga?
இங்கு(Canada)நாட்டு முட்டை,சர்க்கரை கிடைப்கது கஸ்ட்டம்.அதற்கு பதில் சாதாரண முட்டை ,சர்க்கரை உபயோகிக்கலாமா
குண்டு மல்லி செடிகளுக்கு பயன்படுத்தலாம் அண்ணா
சார் எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் நாங்கள் 100 செடிகள் வைத்துள்ளோம் ஆனால் Stand இல்லாமல் வைத்துள்ளோம் எங்களுக்கு இதேமாதிரி Stand செய்து தருவீர்களா எவ்வளவு செலவு ஆகும் Sir நாங்க மாடித்தோட்டம் ஒருவருடமாக வைத்துள்ளோம்Please reply Sir
Well explained, good luck
Itha fridge la store pannauma Anna. Ila velliya vaikalama
Arun bro, unga videos ellamae naa regular aa paapaen.
Pasumai vikatan la unga garden video paathaen. Super aa irundhuchu. Vaazhuthukal bro
Unga hardwork ku kidaichae recognition. Keep doing.
Thank you
Thambi ennoda madi thottathil star fruit chediyil Kai vaiththu ellam kottivittadhu enna seiyalam replypa
Sir,
Prepare bio enzyme.. its a multipurpose liquid, for mopping, insect repellent, fkoor cleaner, (dish wash liquid, fir washing clothes - soapnut bio enzyme), fertilizer., air purifier , water purifier.. etc
Sir naatu koli muttai ilana normal muttai use panlama
Super
Nattu koli mutai matu payanpaduthavenduma
Anna 2 dovut anaku
Nattu egg pathila normal🥚egg use panalama?
Then
Maavu poochi ya idha fertilizer control panumaa ?
Normal egg use panalam, which we should use before insect come
@@arunsterracegardentamil la sonna enna oru answer than varuthu ithula English vera
Nantree romba nantree
Thanks for sharing a very useful pest repellant.... I have learned so many useful gardening tips from you... Thanks a lot..... Keep rocking bro.... 💐👍😎
அருமையான பதிவு, அண்ணா நீங்கள் அரி ய வகை காய்கறிகள் வச்சுருக்கீங்க, அதனுடைய seeds கிடைக்குமா அண்ணா
அண்ணா பதில் இல்லையா
எலுமிச்சைக்கு பதில் வினிகர் பயன்படுத்தலாமா அண்ணா
Hi, எவ்வளவு நாள் வைத்து useபன்னலாம்
இந்த கரைசலை எத்தனை மாதம் வைத்துருக்கலாம் நாட்டு கோழி முட்டைத்தான் பயன்படுத்தனுமா
1 year
Can it be used for Milagai chedi as well ? Will this also useful to solve issues in chilli plants ?
Anna neenga unga channel name mathi Idea Godown channel nu vaikkalam super anna
Haha
நாட்டு சர்க்கரை பதில் வெல்லம் பயன்படுத்தலாமா?
Thennai maraththirkku ithai payanpaduththalaamaa
வடிகட்டி பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கலாமா
தம்பி முட்டை வாடை வராதா. நாங்க பன்னீர் Rose வைத்து இருக்கிறேன். 3 தடவை Purning பண்ணிவிட்டேன் . ஒரு மொட்டு கூட வரவில்லை. உரங்கள் எல்லா போட்டு விட்டேன். முதலில் நல்ல வெயில் வைத்தேன் இப்பொழுது பாதி வெயில், பாதி நிழலில் வைத்து இருக்கிறேன் .என்ன பண்ணலாம் மொட்டுக்கள் வர
நீங்கள் வைத்திருக்கும் ஸ்பேரையர் என்ன brand ,என்ன விலை
Check this vide th-cam.com/video/bRcwN5KE4v0/w-d-xo.html
@@arunsterracegarden 10:39