கால் பாத வலி குறைக்கும் மேஜிக் டெக்னிக் | best home remedy for foot pain
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
- home tips for pain
#கால்பாதவலி #footpain #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
home tips for foot pain
home tips for heel pain
home tips for feet pain
கால் பாத வலி
குதியங்கால் வலி
குதிகால் வலி
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: my.clevelandclinic.org/health...
Recommended Videos: • leg pain exercise #doc...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
Thank you sir. Really it gives good result
எனக்கு என் அம்மா செய்த வைத்தியம் :
செங்கல்லை சிறிது சூடாக்கி அதன் மேல் எருக்கஞ்செடி இலையை வைத்து அதன் மேல் பாதத்தை சூடு தாங்கும் வரை வைத்து எடுக்க வேண்டும். தினசரி பத்து நாட்கள் தான். கடந்த ஒரு வருடமாக பிரச்சினை இல்லை.
எவ்வளவோ பயனுள்ள விஷயங்களை சொல்கிறீர்கள், நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
Arumai . Thanks Dr. Sir
Thanks Dr. Vazhga Valamudan. 🙏
நானும் இந்த வலியால் அவதிப்படுகிறேன் .மிக பயனுள்ள தகவல்❤நன்றி டாக்டர்
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
வணக்கம் டாக்டர் சார்.
காலை எழுந்தவுடன் குதிகால் பத்து நிமிடம் வலித்து சரியாவது
போல எனக்கு வலது கணுக்காலில் வலி வந்து 20
நிமிடம் கழித்து சரியாகிவிடும்.
காரணம் என்ன என்று தெரியவில்லை சார்.
வயது 52. காலையில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
வழி ஏதாவது சொல்லுங்கள் சார்.
உங்கள் அனைத்து வீடியோக்களும மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ரொம்ப நன்றி சார்.
I m waiting for your answer very eagarly sir.
காலை தூங்கி எழுந்தவுடன் மற்றும் அதிக நேரம் உட்கார்ந்திருந்து எந்திரிக்கும்போது கணுக்கால் இரண்டு காலிலும் வலிக்கிறது. சிறிது நடந்தவுடன் அதுவே சரியாகிவிடுகிறது. இந்த பிரச்சனைக்கு காரணமும் நீங்கள் சொல்ல வேண்டும்
@@rajasekarr183 same problem 😔
Same problem
Same issue ....I got 25 years ....recently only I found the solution ...... Few months practice ...the pain little reduce ....I hope can cure the pain ....
1. Actually the pain corresponding with hip nerves ....
Doctor saying is correct if affected one leg ....most of thm affected 2 leg .means we have to think where it is come ....
If really need advise pls reply here ...I can tell
Please tell me the remedy.
Morning very severe pain.
Right leg only pain to me.
எனக்கு இந்த வலி இருக்கு பிரயோஜனமான தகவல் நன்றி டாக்டர்
நன்றி டாக்டர்
நன்றி சார்
Thanks Dr
Thank you Doctor so much ❤️ ❤
It's V.nice. excellent.
Very useful mesg sir...nd east to do ...
உங்கள் வீடியோ பார்த்து உடனே செய்து பார்த்தேன்.நல்ல ரிசல்ட்.நன்றி சார்
Super, thank u sir
Thank u v much Dr.....usfull video Dr
Thank you sir
Excellent Dr.
Thanks a lot for your help
Thank you doctor'
Your advices are simply superb Doctor! God bless you!
U are great all yr videos are clear n useful. Thank 🙏🙏
very good exercise doctor ,tq
Thanks Dr Sir
Thankyousir
Thank you doctor 🙏
💚 thank you
நன்றி டாக்டர் இந்த வலியாலதான் நான் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு இருக்குறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி❤❤❤
Thank you so much 🙏
Dear Doctor, you have released this video at a right time, Yes Doctor, i am 63 years old and I am facing this problem for the past 3 days. I will do this simple excercise from today itself. 🙏Thank you very much Doctor 🙏
Super Doctor ❤. Very simple but super remedy for foot pain. Hereafter every viewers those who are suffering from this pain will do and get relief from their pain. Thank you very much for your wonderful practical explanation ❤️❤️
Thankyou
Thank you doctor 👍👍
Thanks Doctor. Othopatic Shoe.
Awesome Dr ❤❤❤always good ❤❤❤❤
Super super doctor I command pain
Great service
Long live Doctor K
Ennakum intha problem athigama irukum sir. Hot water la wash pannuven. Thanks for your video sir
ரொம்பரொம்பநன்றிங்கசார்
1 st comment thank you 🙏 docteur 👨⚕️
Hi good evening doctor, TQ sir ur given good idea to stretch feet pain 🙏🙏🙏
Good 👍🏻 nice explanation, Live a happy long life Dr.
Hi. Doctor.
All most 2 months i have this problem
I suffered lots.
Just now i saw this video.
Thank you so much doctor.
Definitely i do.
God bless you & your family.
From Canada.
Your explanation is simply superb, Dr! The remedial exercise narrated is easy and practicable. Thank you!
நன்றி ஐயா 😅
Doctor ,calus treatment pathi solluga sir,plse
Ths dr.intha problem enaku ullathu.entha mathri exercise seiyanum pls sollunga
Hi doctor thanks for the super explanation...could you pls suggest best footwear for ladies ( brand name) for plantar fascitis
Wheezing problem pathi oru video poduga sir..yenaku 20 years aaguthu enaku wheezing eruku..ethuku oru nalla solution kudunga sir please it's my kind request 🙏🙏
I am suffering with this pain iam finding it very difficult to walk thank you so much for the msg.
Thank you sir....1 year pain iruku sir... I will try .sir. 🙏
வணக்கம் நைனா எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நைனா வாழ்க வளமுடன் 🎉🎉 அக்கா வேலூர்
Doctor please put a video about bakers cyst. Am suffering from that. O don't know whats the treatment. Doctors asking to reduce weight. But its paining alot. Please give us a remedy suitable treatment for that
Top takker enjoy your post
Good evening sir, ennoda foot romba soft ta iruku sir, enna Panna num sir, rain time la romba slip agardhu.
Super doctor. Good
Super
Romba நன்றி அய்யா
என் மனைவி இதுபோல கஷ்டபட்டு இருக்கிறார்
👍🙏
🙏🙏🙏
Can u pls share link for the soft slipper
👍👍👍🙏
I suffered a lot. Thanks to the doctor who identified 'Flat Foot' . Now after wearing the chappal with arch support.. I am relieved....
Sir some time s we didn't get this arlch raise up chappals
Kaal kodachal ku solution solunga sir thukamvarum but intha problem enna thunga vidadhu sir tension la head pain vandhurum sir
Hi sir my grandmother was affected by the knee pain please send me u feedback for treatment 😭😭🙏
சார். நீங்கசொல்வது. எல்லாமே. கரெக்ட்.. Treatment. Ungalkitavaralama
ஐயா எனக்கு 60 வயது ஆகிறது என்னால் கீழேசம்மணம் போட்டு உட்கார முடியவில்லை .கட்டிலில் அமர்ந்து கொண்டு கூட சம்மணம் போட்டு உட்கார முடிவதில்லை. இதற்கு என்ன காரணம். எந்த டாக்டரிடம் கன்சல்ட் செய்வது
Super thank you sir
How can corn remove
முயற்சிக்கிறேன் சார்..😄😄.
Dr. Flat feet people will get knee pain earlier ? Is it true?
Good afternoon sir na சூடம் sapitova ipa stop panita ana romba nal sapita sir yanaku ipa marriage aka pothu vera ethum problem varuma please reply sir
பாத பூஜை
நமக்கு நாமே
செய்தால்
நல்லதுன்னு
தூரியுதுண்ணா
😊😊😊🎉🎉
எனக்கு left side chest rib pain tha atheghmha erku doctor 😢
வணக்கம் சார் நான் திருலேல்வேலிஇருந்து உங்கள் ரசிகை என்னொடபொன்னு குஷராத்துல இருக்கா 6வயதுல ஒருபையன் இருக்கான் லுக்கு மாதம் டைம் வரும்போது உடம்புக்கு ஒன்னும் செய்யல குளிப்பு முடிந்த ஒரு வாரம் கலித்து ஒரே வாந்தி வாந்தியா வருது ஏன் எதனான அதர்கு திர்வு என்ன சார் பிலிஸ்சார் தெளிவு படுத்துங்கள் 2:56 2:56 2:56
🎉❤👍🙏🌹💫
Madkkinal romba painful erpaduhiradu.
எனக்கும் இந்த வலி இருக்கு
Thanks Doctor, நல்ல தகவல், நான் முயற்சி செய்து பார்க்க போகிறேன், ஒரு கேள்வி Doctor, இந்த வலி இருக்கும் போது walking exercise செய்வது சரியா, நான் ஒவ்வொரு நாளும் சுமார் 10000 அடிகளுக்கு மேல் நடைபயிற்சி செய்கிறேன் அது நல்லதா?
செய்யலாம் ... நல்ல ஷு அணிந்து வாக்கிங் செல்லுங்கள்
மிகவும் நன்றி doctor
5 mint பிடிப்பது கடினமாக இருக்கு.
மூட்டு வலிக்கு சொல்லுங்க சார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Good evening Dr.pls sir i want to meet you and consulting about my problems sir.pls help and share your number or hospital address sir.
I Dr I wanted your contact number plz I am in Canada at present wanted to meet U once I reached Chennai on 8/10/24 plz give me an appointment
Mr selvamani v
Age 65 years I have pain in foot n in cold winter only -25 degree what is the reason I needed your advice n appointment thanks
Sir phone number
Good evening sir
, I want to meet you and consult about my knee pain pls give your contact number for consultation
நன்றி டாக்டர்