அனுர மோடியோடு மோதுவாரா?இலங்கையில் அதானியின் காற்றாலை ஒப்பந்தம் ரத்தாகுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 64

  • @anthonydavid2266
    @anthonydavid2266 2 วันที่ผ่านมา +11

    அஸ்லாமு அலைக்கும் சகோ . நிலாம்டீன்.! திரு. அனாஸ் அவர்களே!மீண்டும் உங்களோடு! ரணிலின் இந்தியா விஷயம் அநுரா அரசை போட்டுக் கொடுப்பதற்காக!அக்குவேறு ஆணி வேறாக புலன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளீர்கள். ஆகவே இந்த அழகிய தீவிலே எந்த வித வேறுபாடுமின்றி ஒருவருக்கொருவர் வரலாறுகளை புரிய வைத்து வெளிநாட்டு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் ஒரேதாயின் புதல்வர்களாக இலங்கை மக்களாக வாழுவோம்.திரு. நிலாம்டீன் , திரு. அனாஸ் அவர்கட்கு பயன்தரும் தகவல்களை தருவதற்காக நன்றிகள்!இன்சல்லாஹ்! டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)

    • @NasirUddin-s5d
      @NasirUddin-s5d วันที่ผ่านมา

      ٠٠

    • @asatham7195
      @asatham7195 วันที่ผ่านมา

      Birtharnilamuden.awarhalainthanatdihuruhurahawalinatdaawagalukkiwiyral.sirlankamakkslangasolwathunanfapathiwaratdum

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 23 ชั่วโมงที่ผ่านมา

      @@NasirUddin-s5d””””

  • @nathannathan9383
    @nathannathan9383 19 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி நன்றி மிகவும் அருமை நான் விரும்பிய ஒரு நல்ல ஆளமையான ஆய்தவாளா் திரு நீலாம்தின் வாழ்த்துகள்❤❤❤

  • @joharajahnantharuban1353
    @joharajahnantharuban1353 2 วันที่ผ่านมา +6

    உங்கள் எளிய தமிழ்ப் பிரயோகம் உங்களுக்கு மேலதிக ஆளுமையை வழங்குகின்றது

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm 23 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் நீலாம்டீன் ஜயா

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் நிலாம் அவர்களே

  • @visvalingamsivachelvam3975
    @visvalingamsivachelvam3975 วันที่ผ่านมา +1

    Day by day improving this program
    வாழ்க வளமுடன்

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n วันที่ผ่านมา +1

    Thank you very much for both of you great presentation Nilamdeen sir.🎉

  • @jummystick
    @jummystick วันที่ผ่านมา +2

    அந்தப் பறவைகள் flamingo என்ற வகையைச் சேர்ந்தவை. தென்னமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இவற்றிற்கு மவுசு அதிகம். காலநிலை மாற்றத்திற்கேற்ப அவை பயணப்படும்.
    யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @vijendranvimal
    @vijendranvimal วันที่ผ่านมา +3

    உங்கள் அரசியல் எதிர்வுகூறலுக்கு ஈடு இணையில்லை நிலாம்டீன் ஜயா.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 2 วันที่ผ่านมา +9

    ஐயா உங்களின் (நிலாம்டீன்) நேர்கானலுக்காக தான் மட்டும் இந்த (ஊடகத்துக்கு வருகின்றோம்

    • @RenukaNagendra
      @RenukaNagendra 2 วันที่ผ่านมา +2

      நானும் தான்

    • @jummystick
      @jummystick วันที่ผ่านมา +2

      நானும் அவரையே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். 🇨🇦🇨🇦

  • @thangamalar9992
    @thangamalar9992 วันที่ผ่านมา

    Vanakkam nilabdeen sir pooranamana thelivana ethivukooralkal valthukkal sir

  • @williamwalterantony8132
    @williamwalterantony8132 2 วันที่ผ่านมา +2

    Thank you Nilamdeen

  • @Agasthiyar
    @Agasthiyar วันที่ผ่านมา +2

    பிரதமர் மோடி அவர்கள் இலங்கை மக்களோடும் நலன் சார்ந்தும் செயல்பட்டால். இந்திய தேசத்திற்கு நன்மை பயக்கும் தவறின் இந்திய தேசத்தின் ஆளுமை மிக்க அரசு அமைவது கடினமாகும்

  • @masskillerfruitmoon539
    @masskillerfruitmoon539 วันที่ผ่านมา

    சிறந்த ஆய்வாளர்

  • @kayeesmohamed5030
    @kayeesmohamed5030 2 วันที่ผ่านมา +2

    Well nilamdeen brother
    Your personality person

  • @shanmugamkandasamy1097
    @shanmugamkandasamy1097 วันที่ผ่านมา +1

    அதானிக்கு காற்றாலை மின்சார அமைப்புக்கு இடமளிக்கவேண்டாம் இலங்கைக்கே மின்சாரதேவை அதிகமாக‌உள்ளது அத்தோடு அதானி‌ ஒரு ஊழல்வாதி அதனால் இலங்கைமக்களுக்கு‌எந்த நன்மையும் இல்லை எனவே சிந்தித்து செயலாற்றுவது சாலச்சிறந்தது

  • @sarun7503
    @sarun7503 วันที่ผ่านมา

    Thanks Sir.Mr.Nilamdeen..for let us know these political corruptions with the details
    We hope our President will take serious about these very csrefully for the country

  • @Tharaga-q4q
    @Tharaga-q4q 2 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤வணக்கம் நிலாம்டீன் சேர் மற்றும் கேள்வி கேட்கும் மாமா எனக்கு உங்கள் பேர் தெரியாது எனவே தான் மாமா என்றேன் தப்பாயின் மண்ணிக்கவும் இந்த நிகழ்ச்சியும் தராசு மேடை நிகழ்ச்சியையும் ஒவ்வொரு நாலும் போடுங்கள் ஏன் என்றாள் நிலாம்டீன் சேர் கூரும் ஒவ்வொரு விஷயங்களும் உண்மையும் மிக நேர்மையாகவும் உள்ளது அவரின் பேச்சை கேட்கவே ஆவழாக உள்ளது மணம் அலைபாயுது இலங்கையில் நாங்கள் அரியாத நிரைய விடயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது மிக்க நன்றி ❤❤❤❤❤

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 วันที่ผ่านมา

    Thank you 🔥💐🙏🏾

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 2 วันที่ผ่านมา

    Wa Alaikkumushalam ❤

  • @daily5620
    @daily5620 วันที่ผ่านมา

    Very very interesting Everyday waiting for your comments your analysis are very good and interesting. People like you must be in the advisory group of ALD
    WILL AKD ABSORB YOU????

  • @riswanbasha1311
    @riswanbasha1311 2 วันที่ผ่านมา

    Mr.Nillamdheen is very Honest man.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 วันที่ผ่านมา

    Great 👍

  • @NallathambySivaShankar
    @NallathambySivaShankar วันที่ผ่านมา

    அருமையோ அருமை. எங்கிருந்தையா மோடி ஐயாவுக்கு புதுப்பெயரை ( மோடி மஸ்தான்) கண்டு பிடித்தீர்கள்?. அவரின் தாயார் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மற்றையது மீண்டும் நீங்கள் தற்போதைய ஆட்சியாளர்களுடன் சமாதானமாகியது போல் தெரிகிறது. நல்லது..

  • @hamshahamsha6136
    @hamshahamsha6136 วันที่ผ่านมา

    உண்மை தான் இந்த நாடு பங்களாதேஷ் மாதிரி ஆக கூடாது என்று தான் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  • @ManuzanThny
    @ManuzanThny วันที่ผ่านมา

    மோதல் வரு உம்..ஆனா‌ல்
    வராது😂

  • @appadad3106
    @appadad3106 วันที่ผ่านมา

    Mr anas please we want Muslims ministers coroption political games discuss about that specialy katankudi kudi hesbulla and rizad badurudeen

  • @rajanmuthiah9211
    @rajanmuthiah9211 2 วันที่ผ่านมา +1

    Mr.Nilamdeen you good explanation using real good tamil word I love it.
    We suit not give our earning capacity to darm indians or anyone.

  • @MahmoodhNaqeeb
    @MahmoodhNaqeeb วันที่ผ่านมา

    Mr. Nilaamdeen ungkal paechchu rasanai aaka irukku irunthaalum modi in peyarudan masthaan enra nalla peyarai saerkka waendaam modi kusthaan enru saerththu kollungkal

  • @GaneshThamu
    @GaneshThamu 2 วันที่ผ่านมา

    தமிழர்காணி.

  • @SINNATHAMBYP.PATHMANATHAN
    @SINNATHAMBYP.PATHMANATHAN 2 วันที่ผ่านมา +1

    இலங்கையர் தமிழ்நாட்டு காரர்களும் இதை எதிர்க வேண்டும்

  • @easwaransinnadurai5505
    @easwaransinnadurai5505 วันที่ผ่านมา

    இந்த முறை இந்தியா வாங்கும் புலியை கனவுல காட்டும்

  • @jayanthijeyabalasingam7067
    @jayanthijeyabalasingam7067 2 วันที่ผ่านมา

    thank you🙏

  • @srivarman8612
    @srivarman8612 2 วันที่ผ่านมา

    அதானியுடய காற்றாலை திட்டம் நிறுத்தப்பட்டு அவர்கள் வெறியேற்றப்படவேண்டும் மோடி, என்ன நினைத்தாலும் நினைக்கட்டும்.

  • @rohithravichandra8114
    @rohithravichandra8114 วันที่ผ่านมา

    Assalamalaikam brother
    No need Adani to sri lanka
    Before 3 months Adani stop power supply to Bangladesh think it's soo bad yes

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv 2 วันที่ผ่านมา

    Who is Priyanka?

  • @PushparajanPushpa-rx9vs
    @PushparajanPushpa-rx9vs 2 วันที่ผ่านมา

    America is policy is that not to have steady government in an other country similary not allowing other richest person from non american. Adani matter also incolving with INDI alliance. We as a Sri lanka should have our own way to develop with peace and harmony in the country. Example Sathamttam hussain, Shek hassina, Bangaladesh, Pakistan, Israel and Ukraine. American policy is targetting always others. Indian government shiuld dismiss 5 states government who are directly involving with Adani's pribe.

  • @JifryCvt
    @JifryCvt 2 วันที่ผ่านมา +5

    ரிசாட் பதியுதீனின் காணி என்பது பிழையான விடயம் மக்களின் காணி மக்களே விற்றார்கள் சில எதிரான நபர்களின் விமர்சனமே ரிசாட் அவர்களின் கானி என்பது ஆதாரமற்ற கதை நிரூபிக்க முடியாது முடிந்தால் நிரூபிக்க முயற்சிக்கட்டும்

    • @thevabhas7225
      @thevabhas7225 2 วันที่ผ่านมา +7

      வருமானத்தை விட அதிகமாக சொத்து குவித்தது எப்படி..

    • @ramalingamponnaiah4832
      @ramalingamponnaiah4832 2 วันที่ผ่านมา

      ஒரு சொப்பிங் bag உடன் வந்தவர் எப்படி இவ்வளவையும் குவித்தார். கம்பி வீடு தயார் நிலையில் உள்ளது. பசிலுக்கே குரு இவர்தானாம். வடக்கின் வசந்தம் கம்பிக்கூட்டினுள் வீசப் போகிறது.

    • @MohomedSulthan
      @MohomedSulthan วันที่ผ่านมา +1

      இது எதிராலிகளின் நிறுபிக்கப்படாத, நிறுபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டு

  • @MohamedFahir-s4f
    @MohamedFahir-s4f วันที่ผ่านมา

    அமெரிக்க அரசால் தேடப்படும் சர்வதேச குற்றவாளியான மார்வாடி
    அதானிக்கும்பலுடன் செய்து
    கொண்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களிலிருந்தும் விலகும்படி இலங்கை அரசைப் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்

  • @rajanmuthiah9211
    @rajanmuthiah9211 2 วันที่ผ่านมา

    Modi Mustan real good suitable name