பிரபாகரன் ஏன் கொண்டாடப்படுகிறார்? | Interesting biography of LTTE leader

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 846

  • @kathirvelm2171
    @kathirvelm2171 6 ปีที่แล้ว +625

    தலைவர் வரலாற்றைக்கேட்கும் போது நமக்கு ஏன் நம் ஈழத்தில் பிறப்பு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. போராடியாவது விதையாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. தலைவர் ஒரு அரிய தமிழர்.

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 6 ปีที่แล้ว +14

      ஏன் தமிழ் நாட்டில் யுத்தத்தை ஆரம்பிப்பதுதானே

    • @kathirvelm2171
      @kathirvelm2171 6 ปีที่แล้ว +26

      jalaja ukraperuvazhuthi இப்போ என்னமோ தமிழ்நாட்டில் எல்லோரும் ஒரு அமைதிப்பூங்காவில் சிறுசலனமும் இல்லாமல் எல்லா உரிமையோடும் நல்வாழ்க்கையோடும் வாழ்ந்து கொண்டு இருப்பதைப்போல...

    • @josephpercy5722
      @josephpercy5722 6 ปีที่แล้ว +3

      Do you really understand what you are talking? You appear to be a simpleton who project your ignorance to the world. Better learn before you speak.

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 6 ปีที่แล้ว +5

      @@kathirvelm2171 தமிழ்நாடு உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் போய் இஸ்ரேலில் குந்துங்கள்

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 6 ปีที่แล้ว +3

      @@josephpercy5722 what is your problem . he want war in the neighbourhood but not in his country . funny

  • @alicepeacecastleblanco1596
    @alicepeacecastleblanco1596 6 ปีที่แล้ว +84

    அய்யா .. உங்கள் நேர்மையான , உண்மையான , வீரமான பேச்சுக்கு உங்களை போற்றி வாழ்த்துகிறோம் ..

  • @barathisubramaniam727
    @barathisubramaniam727 6 ปีที่แล้ว +310

    உலக தமிழரின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு வே பிரபாகரன்

    • @sugunadarajah3791
      @sugunadarajah3791 5 ปีที่แล้ว +8

      barathi subramaniam உலக தமிழரின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு வே் பிரபாகரன்

    • @divyapriya9771
      @divyapriya9771 5 ปีที่แล้ว +2

      பீழ அகதிகளின் தொலைவன் பூலு பிள்ளை பீரபாகரன்

    • @divyapriya9771
      @divyapriya9771 5 ปีที่แล้ว +2

      +tamil Desam அகதிகளே சிங்களன் அடிமைகளே
      பீழ தமிழர்கள் பேடிகளே ..என் பேதியை குடிக்க விரைந்திடுங்கள்
      மிக விரைந்திடுங்கள்

    • @divyapriya9771
      @divyapriya9771 5 ปีที่แล้ว +1

      +tamil Desam தமிழில் பதிவிட தெரியாத அகதி நீ செத்து போடா ..

    • @divyapriya9771
      @divyapriya9771 5 ปีที่แล้ว

      +kumar ramadas தாய் தமிழை ஆங்கிலத்தில் எழுதும் உன்னை தான் முதலில்ஒழிப்போம்

  • @name-zh4tm
    @name-zh4tm 6 ปีที่แล้ว +86

    Dear talaiva,
    உயிரே பிறிந்தாலும் உன் வீரம்
    எங்களை விட்டு பிரியாது
    தமிழ் இனத்திற்கே பெறுமை சேர்த்த உத்தமன் நீர்
    வாழ்க உன் புகழ்

    • @keeransiva5062
      @keeransiva5062 5 ปีที่แล้ว

      ஆகா இதுவல்லவோ தமிழ் இதுவல்லவோ கவிதை!

  • @a1rajesh13
    @a1rajesh13 6 ปีที่แล้ว +195

    நம் கனவு இலட்சியம் மிக மிக விரைவில்!!!!
    மீளும் நம் தமிழ்தேசியம்; திறன்பட ஆளும் நாளை புதிய சரித்திரம்!
    -நாம் தமிழர்!!!

    • @prabhakaranprabhakaran7323
      @prabhakaranprabhakaran7323 6 ปีที่แล้ว +8

      வெல்க தமிழிழம்

    • @1.masterpiece
      @1.masterpiece 5 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏

    • @pramilajeyakanthan3501
      @pramilajeyakanthan3501 4 ปีที่แล้ว +2

      ஈழஈழத்தமிழர் என்பதில் பெருமைப்பட்டுகிறேன் .

    • @muruganvm1672
      @muruganvm1672 4 ปีที่แล้ว +1

      Velupillai prabhakatsn is very great tamil leader in the world

    • @ascentiavictor8517
      @ascentiavictor8517 4 ปีที่แล้ว

      Supper

  • @ravikumar-tn8qj
    @ravikumar-tn8qj 5 ปีที่แล้ว +28

    அருமை,தோழரே மீண்டும் புலிகள் வருவாா்கள்,வெல்வாா்கள்.வாழ்க தனி ஈழம்

  • @இலங்கையின்புதல்வன்

    தலைகள் குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா ! யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா ( மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணா என் உயிர் தலைவன் )

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 ปีที่แล้ว +56

    youtube இல் 5 பத்து நிமிட பதிவுகளே பார்க்கமுடியாமல் இருக்கும்போது திரு ஜெகத் கஸ்பர் அவர்கள் அதுவும் மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி பேசினால் சொல்லவா வேண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது வெரித்தாஸ் வானொலியில் செபா ரைசல் செலஸ்ரினா இவர்களுக்கு பின்னர் வந்தவர் ஐயா ஜெகத்கஸ்பர் அவர்கள் இனிய இதயம் நவ கலா அவர்களே என்று எனது கடிதங்களை படிப்பது இன்னும் காதில் ஒலிக்கிறது உங்கள் தமிழ் உணர்விற்கும் பற்றிற்க்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் நன்றி ஐயா நன்றி

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 6 ปีที่แล้ว +4

      காஸ்பர் நாடகம் போடுகிறார் இலங்கை தமிழரைபற்றி பேச இவருக்கு தகுதி கிடையாது

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 ปีที่แล้ว +1

      Ivanai, nanum,padithen,an nalin,
      Un, pola eamanthu, mullivaigal, kolai yil,
      Ivan goodu, dmk,udan,
      Nee, eamaru, naan illai,
      Ivan oru,pachsonthi,
      En, vayasu 65

  • @Aravind_41311
    @Aravind_41311 6 ปีที่แล้ว +527

    தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா
    எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா

    • @anojhamaranath
      @anojhamaranath 6 ปีที่แล้ว +2

      தாமஸ் செல்வராஜ் ஆரம்ப வரிகள் தெரியுமா

    • @maheshwaranr5599
      @maheshwaranr5599 5 ปีที่แล้ว +3

      அழகு

    • @1.masterpiece
      @1.masterpiece 5 ปีที่แล้ว +2

      Wow wow wow what a statement!!!!

    • @thinesh9285
      @thinesh9285 5 ปีที่แล้ว +6

      @@anojhamaranath th-cam.com/video/TGqCKj3o9nA/w-d-xo.html
      தலைகள் குனியும் நிலையில் இங்கே
      புலிகள் இல்லையடா - யாரும்
      விலைகள் பேசும் நிலையில் எங்கள்
      தலைவன் இல்லையடா…

    • @vanigakural4395
      @vanigakural4395 5 ปีที่แล้ว +5

      @@1.masterpiece தலையை குனியும் நிலையில் இங்கே
      புலிகள் இல்லையடா
      யாரும் விலைகள் பேசும் நிலையில்
      எங்கள் தலைவன் இல்லையடா...

  • @ashokravichandran385
    @ashokravichandran385 6 ปีที่แล้ว +87

    நீங்கள் இருக்க , நாம் இருக்க தலைவரின் புகழ் என்றும் மங்காது ஐயா. ...!

  • @tshd8821
    @tshd8821 6 ปีที่แล้ว +74

    எங்கள் தலைவர் தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம் அதை யாரும் மறக்க வேண்டாம்

    • @lakmi6479
      @lakmi6479 3 ปีที่แล้ว

      💪🙏🙏🙏🙏🙏🙏👍

  • @goobiie
    @goobiie 6 ปีที่แล้ว +254

    அருமை அண்ணா. நீங்கள் இந்த திராவிடத்தை விட்டு வெளியே வந்தீர்கள் என்றால் உங்கள் மதிப்பே தனி.

    • @baskarsundaram6809
      @baskarsundaram6809 6 ปีที่แล้ว +7

      திராவிடம்தான் உம்மை இந்த நிலைக்கு உயர்த்தியது அய்யா.. சற்று வரலாறை படியுங்கள்..சீமான் பேசும் தமிழ் தேசியம் சாதியத்தின் மறு வடிவம்..

    • @kirthickkuddi7443
      @kirthickkuddi7443 5 ปีที่แล้ว

      Nadanthaal nallathuthaan.

    • @chandrasakersekar4102
      @chandrasakersekar4102 5 ปีที่แล้ว +11

      @@baskarsundaram6809 நீ தெலுங்கனா

    • @surshs9216
      @surshs9216 5 ปีที่แล้ว +8

      ஜயா திராவிட திருட்டு கும்பலில் இருந்து வெளியே வாருங்கள்

    • @affcottdever5204
      @affcottdever5204 5 ปีที่แล้ว +11

      திறாவிடத்த விட்டு வந்தா அவருக்கு காசு நீ குடுப்பியா?💵💵💵🤣🤣🤣

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 6 ปีที่แล้ว +48

    மாவீரர் பிரபாகரன் அவர்களின் பிறப்பு தமிழினத்தின் பெருமை..! அவரோட தாங்கள் உரையாடிய கானொளிகளை காண ஆவலாய் இருக்கிறோம் fr

    • @nationnation7762
      @nationnation7762 4 ปีที่แล้ว

      வாழும் வரை சாத்தியமேஇல்லாத தனிநாட்டுக்காக மக்களைப்பலியாக்கினான், வெ மு வாய்க்காலில் எஞ்சிய மக்களை மனிதக்கேடயமாக பாவித்து பேரழிவுண்டாக்கி விட்டு தான் வாழ ஆசைப்பட்டு வெள்ளைக்கொடி ஏந்தி சரணாகதி அடைந்து செத்தான்

    • @jayakumararumugam1184
      @jayakumararumugam1184 3 ปีที่แล้ว

      Ni orru kevalamanavan

    • @jayakumararumugam1184
      @jayakumararumugam1184 3 ปีที่แล้ว

      Your the v. V. Thevidiyapaiyan.

    • @jayakumararumugam1184
      @jayakumararumugam1184 3 ปีที่แล้ว

      @@nationnation7762 sirantha thevidiyalukku piranthavan

  • @prabakarans9684
    @prabakarans9684 5 ปีที่แล้ว +28

    தமிழ் இனத்தின் தன்னிகற்ற மாவீரன் தலைவர் மேதகு.வே.பிரபாகரன்

  • @mohandossseenivasanmohando4999
    @mohandossseenivasanmohando4999 4 ปีที่แล้ว +1

    மிக சிறந்த முறையில் விளக்கியமைக்கு நன்றி உங்களால் தலைவரையும் இயக்கத்தையும் பற்றி புரிந்து கொண்டோம்

  • @sahasahathevan6966
    @sahasahathevan6966 5 ปีที่แล้ว +7

    சாமி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி தாங்களது பேச்சு, ஊக்கத்தை வழங்கியது நன்றி!

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 6 ปีที่แล้ว +40

    Master Mind and great legendary hero our Leader! He never dies and he is always alive in our hearts 💕 🙏

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் .
    தந்தை ஜெகத் கஸ்பர்
    அய்யா அவர்களே.
    உங்களது தெளிவான
    கம்பீரமான குரலில்
    மேதகு பிரபாகரனின்
    அவர்களை குறித்த
    விளக்கங்கள்..
    மனிதநேயம் வளரட்டும்

  • @anurakaranshanmugalingam3092
    @anurakaranshanmugalingam3092 6 ปีที่แล้ว +104

    எங்கள் உயிர்மூச்சு தெய்வம் எங்கள் அண்ணன்

    • @fffff6737
      @fffff6737 5 ปีที่แล้ว

      Anna pirapakarn.nae.unna.seruppala.adeppa

    • @fffff6737
      @fffff6737 5 ปีที่แล้ว

      Pirapakarn.nae.unna.seruppala.adeppan

    • @vavikaranvavikaran6401
      @vavikaranvavikaran6401 5 ปีที่แล้ว

      Ff Fff போடா வேச மவனே

  • @chamisenthilkumar8403
    @chamisenthilkumar8403 4 ปีที่แล้ว +2

    நன்றி father , தலைவர் பற்றிய உங்களின் கருத்துக்கு. பல புதிய தகவல்களுக்கும்.

  • @constanceantony5143
    @constanceantony5143 4 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு, அருட்திரு. ஜகத் கஸ்பார் அவர்களே......பலரும் அறிந்திராத உண்மை செய்தியினை சொன்னதற்கு மிக்க நன்றி 🙏......

  • @maaverariravanesvaran6905
    @maaverariravanesvaran6905 5 ปีที่แล้ว +7

    எங்கள் தமிழீழத்தின் மாபெருந்தலைவரை நன்றாக நற்பயனுள்ளதாக அவரின் பிறந்த தினத்திலையே பெருமைகளை கூறியதற்கு தங்களுக்கு கோடானகோடி நன்றி ஐயா.

  • @rajmsh4927
    @rajmsh4927 6 ปีที่แล้ว +80

    மரனம்மில்லாதலைவன

  • @jeevan270578
    @jeevan270578 6 ปีที่แล้ว +103

    Only Prabhakaran is True tamil warrior as Rajendra Cholan.

    • @kvishnu3674
      @kvishnu3674 5 ปีที่แล้ว +8

      S we must make his dream fulfill. Let's vote seeman. Naam tamilar katchi. He can save tamil culture

    • @jeevan270578
      @jeevan270578 5 ปีที่แล้ว +4

      Politician just misuse Tamil, Eelam story & Prabhakaran name for politic use only. Nothing was done by them.

    • @kvishnu3674
      @kvishnu3674 5 ปีที่แล้ว +3

      @@jeevan270578 vote for seeman and see let official announcement that he will make laws for reborn of tamil elam

    • @jeevan270578
      @jeevan270578 5 ปีที่แล้ว +2

      @@kvishnu3674 All cheaters for politic power & money only by work for someone

    • @karthicksekaran4697
      @karthicksekaran4697 5 ปีที่แล้ว

      Jeevan Jeevan

  • @whatsappstatus7170
    @whatsappstatus7170 6 ปีที่แล้ว +44

    தலைவர் பிறந்தநாள்!
    தமிழர் நிமிர்ந்த நாள்!
    மொழியாய்!
    விழியாய்!
    வழியாய்!
    எங்கள் உயிராய்!
    உணர்வாய்!
    அறிவாய்!
    ஆற்றலாய்!
    மானமாய்!
    வீரமாய்!
    எங்கள் முகமாய்!
    முகவரியாய்!
    பெருமைமிகு அடையாளமாய்!
    பெரும்வீர வரலாறாய் இருப்பவன் இவன்!
    சுதந்திரக் காற்று!
    சுடரொளிக் கீற்று!
    புரட்சியின் பெரும் வெடிப்பு!
    தமிழ்த்தேசிய இனத்தின் உயிர் துடிப்பு!
    ஆண்டுப் பலவாய் அன்னைத் தமிழ் அருந்தவமிருந்து பெற்ற மகன்!
    புறநானூற்று வீரம் படைத்த மறவன்!
    மண்ணின் மானம் காக்க வீரர் படை நடத்தியவன் இவன்!
    அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு உயர்ந்ததென்று உணர்த்தியவன்!
    இவன் எங்கள் தலைவன்!
    எங்களின் அன்புமிகு அண்ணன்!
    எங்களின் ஆண் தாய்!
    தலைவன் பிறந்தான்!
    தமிழன் நிமிர்ந்தான்!
    எம் தலைவரின் பிறப்பு!
    தமிழினச் சிறப்பு!
    நிறைந்த அன்புகொண்டு நெஞ்சார வாழ்த்துகிறோம்!
    வாழ்க! வாழ்க! எம் இறையே!
    வாழ்க! வாழ்க! நீ நிறைய!
    பிறந்தநாள் வாழ்த்துகள்!
    ---
    சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

  • @TheMaru71
    @TheMaru71 5 ปีที่แล้ว +7

    Great leadership to the people tamileelam! We cannot find another leadership in our soil anymore....it was proof since last 11years.

    • @growfertslm812
      @growfertslm812 4 ปีที่แล้ว

      மார்ட்டினுடைய தாத்தா ஒரிஜினல் பெயரை பதிவிடவும்..

  • @donboscolazarus1099
    @donboscolazarus1099 4 ปีที่แล้ว +2

    Thank you father,for explanation and admiration of the greatest leader Vellupillai Prabhakar, of Tamil Community.

  • @RAJANRAJAN-bf4oo
    @RAJANRAJAN-bf4oo 5 ปีที่แล้ว +8

    பிரபாகரன் அவர்கள் நல்ல முறையில் ஆட்சி சிறந்தது

  • @ownstudio
    @ownstudio 6 ปีที่แล้ว +21

    வாழ்ந்த இப்படி ஒரு தலைவனா வாளனும்🐯✊

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว

      Enakku adhulam aasaiyilla vaazhndha avarin puli padaiyil eezha veeranaga vaazha vendum ....Inge Tamil kozhai adimaiyaga vaazha virumbala

  • @ragini1338
    @ragini1338 2 ปีที่แล้ว +6

    வேளாளர் வேலு பிள்ளை பிரபாகரன் அவர்கள் தியாகம் தமிழன் உள்ள வரை இருக்கும் 👑👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏

  • @indirajithuk9462
    @indirajithuk9462 4 ปีที่แล้ว +2

    As a Tamil we can die 1000 times. For our Thesiya Thalivar .
    We appreciate you boldly telling the truth about our Thalaivar .The world will never forget our Thesiya Thalivar and the capture of elephant pass by the Mighty Brigadier Balraj.we are very proud of you Father remembering and educating the youngsters of the Eelam veera varalaru.

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 ปีที่แล้ว +20

    “சந்தோசமாக ரசித்து சாப்பிடுவார்”
    “சிரிக்க வைப்பார்”
    “ சினிமா பார்ப்பார்”
    தலைவரின் மறுபக்கம்

  • @iamlegend5980
    @iamlegend5980 6 ปีที่แล้ว +32

    Real tamil Hero Legend Velu Pillai Prabhakaran

    • @pundaswami6552
      @pundaswami6552 4 ปีที่แล้ว

      @I am legend.. TN has only pussies

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 6 ปีที่แล้ว

    அருமை ஐயா காஸ்பர் அவர்களே...
    அண்ணன் பிரபாகரனை பற்றி ஒரு சில விடயங்களே சொன்னாலும்,இந்த நிர்வாகத்திறமை என்பதைப்பற்றி அருமையாக சொன்னீர்கள்.
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல் --என்ற குரளுக்கு அர்த்தம் கொடுத்தீர்களே அருமை.

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 4 ปีที่แล้ว +2

    Beautiful speech sir, fell like listening 100 times. True, India crushed Eelam dreams.

  • @TN29Vlogger
    @TN29Vlogger 4 ปีที่แล้ว +3

    எம் தமிழ் இனத்தின் ஒரே தலைவன் ...🙏🙏🙏🐯🐯🐯

  • @a1rajesh13
    @a1rajesh13 6 ปีที่แล้ว +70

    நாமே மாற்று!
    நாம் தமிழரே மாற்று!!

  • @sathissathis4883
    @sathissathis4883 5 ปีที่แล้ว +5

    கொஞ்சநாள் வாழ்ந்தாலும் தலைவர் பிரபாகரன் போல் வாழவேண்டும்

  • @magi-maha
    @magi-maha 4 ปีที่แล้ว +1

    வரலாற்றைப் பதிவு செய்தமைக்கு நன்றி.
    எம் தலைவன் மேதகு வே.பிரபாகரன் பெயரை கேட்டாலே தன்னறியா வீரம் ஒன்று துளிர்க்கின்றது

  • @sekarperumal
    @sekarperumal 2 ปีที่แล้ว

    Rev Father Jegath Kaspar Raj, helped me in understanding Tamil National Leader's principles and personality (when he was with Radio Veritas Asia ,Tamil from Quizon City Philippines ).

  • @sivanandarajahnavaratnam5699
    @sivanandarajahnavaratnam5699 5 ปีที่แล้ว +14

    றாஐ கோபுரம் எங்கள் தலைவன்.
    பாரெங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    எங்கள் தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் பிரபாகரன் அவர்களை நேரடியாக பேட்டி கண்டவர்

  • @anandanv5373
    @anandanv5373 4 ปีที่แล้ว

    அண்ணா உண்மையான உணர்வுள்ள பேச்சு... உங்களை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது... இப்போதும் போராட்டம் நடப்பது போன்ற உணர்வு உங்கள் பேச்சு... சில போராளிகள் பேச்சைக் கேட்டு இருக்கன் அவர்களும் உங்களை போலவே உணர்வுடன் பேசுகிறார்கள்.... உங்களை போன்ற போராளிகள் தமிழ் ஈழ மக்களின் தற்போதைய நிலை மனகஷ்டத்தை தருகிறது.....

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 6 ปีที่แล้ว +21

    தலைவரின் வியூகம் உங்களால் அனுமானிக்கமுடியாது தலைவன் காலம்கனியும் வரை மறைவாய் உள்ளார் நீங்கள் இல்லை என்ற அர்த்தத்தில் பேசுகிறீர்கள் நாங்கள் இன்னும் இருக்கிறோம் உங்களுக்கு தெரியாத விடயங்கள் உள்ளன

    • @abdul2334
      @abdul2334 6 ปีที่แล้ว +1

      பண்டாரவன்னியன் இராவணன்
      தலைவர் தலைமறைவாக ஜெர்மனி தேசத்தில் பெர்லின் நகரில் கச்சாய் சிவம் உடைய வீட்டில் உள்ளார். இதோ பார்.
      th-cam.com/video/Aq2_HLOjuRI/w-d-xo.html

    • @k.paulraman4534
      @k.paulraman4534 5 ปีที่แล้ว

      பண்டாரவன்னியன் இராவணன்

    • @anandhank2144
      @anandhank2144 4 ปีที่แล้ว

      @@abdul2334 வீடியோ ஓப்பன் ஆகல!

    • @abdul2334
      @abdul2334 4 ปีที่แล้ว

      @@anandhank2144
      Delete pannitanga pa

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 ปีที่แล้ว

      @@abdul2334 இல்லை, அவர், திரும்ப உங்கள் பக்கம், வந்து விட்டார்,
      கச்சாய் சவம், கோவணம் கட்டி தெருவில் தண்ணியடி😅😅😅😆😆

  • @nilukshankantharuban
    @nilukshankantharuban 4 ปีที่แล้ว +3

    2003 மாவீரர் நாளில் ஒரு தடவை தலைவரை கண்டேன்.. நேரடியாக❤

  • @AlagappanSoundrarajan
    @AlagappanSoundrarajan ปีที่แล้ว

    கடமை.கண்ணியம்.கட்டுப்பாடு.அறம்.மறம்.வீரம்.அன்பு.அரவணைப்பு.சிரிப்பு.சிரிங்காரம்.கட்டளை.தீர்க்கதரிசனம் எளிமை இன்னும் எத்தனை நல்ல சொற்களுக்கும் சொந்தகாரர் தலைவர்.இருந்தால் நல்ல தலைவன்.இல்லாவிட்டால் இறைவன்

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 ปีที่แล้ว +8

    பண்டிதரம்மா தலைவரின் கோடிக்கணக்கான தாய்களில் ஒரு தாய்.

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 ปีที่แล้ว +4

    Subscribed Brother. Thank You. மாவீரர் தினம்.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 6 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா அவர்கள் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியபோது உண்மையின் எண்ணங்கள் என்கின்ற ஒரு சிறந்த தொகுப்பை தொகுத்து வழங்குவார் அப்போதைய காலத்தில் யுத்தம் மிகக்கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது எப்போது யார்தலையில் குண்டுவந்து விழும் என்று தெரியாது சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமாக குண்டுமழை போளிந்தகாலம் அப்படி இருந்தும் அவருடைய உண்மையின் எண்ணங்கள் என்கின்ற தொகுப்பை நாங்கள் கேட்காமல் விட்டதில்லை ஏன் ஏனில் அப்போதைய காலத்தில் அந்த வானொலி நிகழ்ச்சி அவருடைய குரல் எமக்கு ஆறுதலாகவும் தையிரியமாகவும் இருக்கும் . தமிழீழ விடுதலைபுலிகளின் அமைப்பில் முறைகேடான காதலுக்கே கடுமையான தண்டனை இருக்கும் இயல்பான காதலுக்கு என்றைக்கும் தடையிருந்ததில்லை .

  • @btev7621
    @btev7621 5 ปีที่แล้ว +4

    The one and only incomparable Tamil leader, our only national leader honourable Mr.V.Prabhaharan. The one only had Police force, Army, Navy & Air Force is our leader.

  • @jeniferalish1950
    @jeniferalish1950 5 ปีที่แล้ว +17

    தமிழீழம் நிச்சயம் வெல்லும்.

  • @g.k.krishnakumar1575
    @g.k.krishnakumar1575 5 ปีที่แล้ว +9

    எமது தலைவர் பிரபாகரன் மாவீரன் அவருடைய மரணம் யாராலும் எழுதபடவில்லை

  • @sakthipillai1509
    @sakthipillai1509 4 ปีที่แล้ว +10

    எம் தலைவன் மறு பிறவி வருவார்

    • @SelvamSelvam-bf7qf
      @SelvamSelvam-bf7qf 4 ปีที่แล้ว

      அவதரிச்சிட்டான் சீமான்

    • @sisiliaderose4224
      @sisiliaderose4224 4 ปีที่แล้ว +1

      @@SelvamSelvam-bf7qf டேய் prabakaran yum Seeman yum compare panadha

    • @periyasamyVel
      @periyasamyVel 3 ปีที่แล้ว

      @@SelvamSelvam-bf7qf 🙏🙏ala vidungha

  • @rajeshkannan4680
    @rajeshkannan4680 6 ปีที่แล้ว +21

    தமிழ் தலைவன் பிரபகன் விட்டு இருந்தால் அவன் மட்டும் போராடி இருப்பான் வீரமரணம் அடைந்ததால் தமிழன் அனனவரும் இப்போது போராடி கொண்டு இருக்கிறார்கள் வீர உயிர் சோடைபோகாது வாழ்க தமிழ்

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว

      Lol . He even didnt bite cyanide ..

  • @sereensss7696
    @sereensss7696 2 ปีที่แล้ว

    அண்ணா உன்மையான கதை எனக்கு இதய‌ம் வெடிக்கின்றன

  • @karuppusamy1826
    @karuppusamy1826 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் இனம் போராளி அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 4 ปีที่แล้ว

    கடந்துபோன நிலை மையை தெறித்து கொள்ள செய்தமைக்கு நன்றி ஐயா

  • @fathimakar5686
    @fathimakar5686 6 ปีที่แล้ว +16

    PRABHAKARN =prabhakaran. We all love him.

    • @fajilkhan1
      @fajilkhan1 4 ปีที่แล้ว +2

      why you love him?
      I think you are not sri Lankan Muslim that's why you don't know his real face,
      He kicked out all Tamil muslims from northern province and he robbed all their money ,golds,properties , even he killed 1000 of Tamil muslims, Google it you will understand about terrorist prabagaran,

    • @ceylonthamilan1253
      @ceylonthamilan1253 4 ปีที่แล้ว

      @@fajilkhan1
      தேவிடியா பயலே.. சிங்களவனுக்கு சூத்து கொடுத்து துரோகம் தமிழனுக்கு துரோகம் பண்ணதால தான்டா.. உங்கள.. யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தி அடிச்சாரு.. தலைவர்...

    • @pundaswami6552
      @pundaswami6552 4 ปีที่แล้ว

      prabhakaran 🐕

  • @shiva.1kumar.160
    @shiva.1kumar.160 6 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 4 ปีที่แล้ว +1

    உண்மை....தமிழ் உள்ளளவும் பிரபாகரன் நிலைகொள்வார்...

  • @thineshnagarajacholan4210
    @thineshnagarajacholan4210 5 ปีที่แล้ว

    யாரையும் குறை சொல்ல வரவில்லை, இருந்தும் உங்களுடைய உபதேசம் காலம் கடந்தது ஐயா இருந்தும் நன்றி. காரணம்( யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் த லைவன்( அண்ணன்) இல்லையடா இல்லையடா

  • @ramesharumihturai4335
    @ramesharumihturai4335 4 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் தெய்வம் ஏன்னீல் (எங்கள் குலதெவத்தை )முளுசா தெரிந்துவைத்திருத்திருர்கள் ஐயா மிக மிக நன்றி

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 ปีที่แล้ว

    தமிழ் நிறம் :
    பிரபாகரன் தலைமை !
    பதிவு அருமை ! வாழ்க தமிழர் !
    அறிவே தெய்வம் ! ..♥**

  • @venugopalchinnu8496
    @venugopalchinnu8496 4 ปีที่แล้ว

    ஐயா எம் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி ஏண்ணற்ற வியக்கவைக்கும் செய்திகளை உங்கள் அறியமுடிஞ்சது மிக்க நன்றி. இந்த கயவர்கூட்டம் உங்களையும் தவறாக சித்தரிச்சர்கள் நானும் உங்களை தவறாக நினைத்தவன்தான் மன்னிக்கவும்

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 6 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் ஐயா

  • @சேரன்கணைக்கால்இரும்பொறை

    அற்புதமான வரலாற்று பதிவு..!! தங்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி.. நன்றி..!!

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 5 ปีที่แล้ว +1

    எங்கள் தமிழின தலைவன் வேலு பிள்ளை பிரபாகரன்.

  • @gmariservai3776
    @gmariservai3776 4 ปีที่แล้ว

    நன்றி.
    பாதர் அவர்கள் போர் காலத்தில் தான் அதில் முக்கிய பங்கு தொலைக் காட்சியில் இருந்ததாக சொல்கிறார். ஆனால் எந்த செய்தியும் அதில் இருந்து சொல்ல வில்லை.
    இருப்பினும் இந்தியாவைப் பற்றி மட்டும் குறை சொல்கிறார்.
    போர் காலத்தில் தான் பார்த்த செய்தியை பதிவு செய்திருந்ததால் சிறப்பாக இருந்து இருக்கும்.

    • @sathishvallan2066
      @sathishvallan2066 3 ปีที่แล้ว

      Sir indiava🇮🇳 kurai sollaranu neega solluriga, Elam Tamil pengallai vankodumai seithu rape panni vankodumai seithathu india amathi padai. Sir srilanga athipar Rajbaksha sollararu india engalaku periyathum uthaviyathu thanthi tv chennal sollararu.. Sir india 🇮🇳+
      🇱🇰=??enna sir vitthiyasam sollunga sir please..

    • @gmariservai3776
      @gmariservai3776 3 ปีที่แล้ว

      @@sathishvallan2066 நன்றி.
      தங்களின் ஆங்கிலம் தமிழில் இருந்தா படிக்க முடியவில்லை.

  • @socratesk7967
    @socratesk7967 5 ปีที่แล้ว +3

    Veeram = en thalaivar. Thank you for your informations about en great hero maaverer thilagam. Thank you so much sir.

  • @murugeshmurugesh3944
    @murugeshmurugesh3944 4 ปีที่แล้ว +1

    தலைவன் போல ஒருவன் இல்லை அப்படி இருந்தால் அவன்தான் சீமான்

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 ปีที่แล้ว +1

    தமிழர்களின் தேசிய தலைவர் பிரபாகரன்

  • @sivanesansivanesan1670
    @sivanesansivanesan1670 6 ปีที่แล้ว +15

    I support Ltte

    • @nadee963
      @nadee963 5 ปีที่แล้ว +1

      Sl army 💪💪
      Prabakaran diaed like a dog😂😂😂
      I think you not remember that

    • @ceylonthamilan1253
      @ceylonthamilan1253 4 ปีที่แล้ว +3

      @@nadee963
      Sl army's are Motherfuckers

    • @pundaswami6552
      @pundaswami6552 4 ปีที่แล้ว

      ltte pussies

  • @nitharsanam630
    @nitharsanam630 5 ปีที่แล้ว +3

    26:00 highly important and concealed fact about LTT's requirement of underage soldiers. American military recruiting age is 17 with parents consent.

  • @Swaminath12345
    @Swaminath12345 6 ปีที่แล้ว +8

    Excellent interview...

  • @jayanjayan4105
    @jayanjayan4105 6 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழினம்

  • @AnandKumar-lx8yg
    @AnandKumar-lx8yg 4 ปีที่แล้ว +1

    The great leader methaku velupillai prabagaran no more words

  • @sidhranjananagileswaran3628
    @sidhranjananagileswaran3628 4 ปีที่แล้ว +5

    எங்கள் அண்ணா மீண்டு வருவார்
    துவண்டு கிடக்கும் எங்கள் மண்ணில் வீரம் மழையாக பொழியும் அந்த மழையில் எங்கள் தாகம் தீரும்.......

  • @johnbosco8209
    @johnbosco8209 5 ปีที่แล้ว +3

    Thanks Fr.

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 ปีที่แล้ว +3

    Here is a man prepare to listen - Great words

  • @infantprakashl
    @infantprakashl 6 ปีที่แล้ว +11

    சிறப்பு fr...

  • @SajanSajanthan-gt5sc
    @SajanSajanthan-gt5sc 4 ปีที่แล้ว

    தலைவணங்குகின்றேன்,,உங்கள் வார்த்தைக்கு...எல்லாம் உண்மையின்,.உச்சம்....தாகங்கள் அடங்காதவன்...மனம்.மட்டுமே குமுறுகொண்டே இருக்கும்

  • @கார்த்திக்கந்தன்
    @கார்த்திக்கந்தன் 3 ปีที่แล้ว +1

    ஒண்ணுமே செய்ய தா சில தலைவருக்கு நம் தமிழ் நாட்டில் சிலை உண்டு,,,,, என் அண்ணன் தமிழிலனின் குல சாமிக்கு சிலை வைக்க வேண்டும்,,,

  • @waragunannadarajah1808
    @waragunannadarajah1808 6 ปีที่แล้ว +5

    Father helped a lot for us....to ltte....true..

    • @nadee963
      @nadee963 5 ปีที่แล้ว

      Redda thama...ayeth warellako.kaala yanna puluwan madi nokiyanna.palayau indiawata.ubalage rata ehe...

  • @jeyavarmen9268
    @jeyavarmen9268 6 ปีที่แล้ว +3

    I still remember you from veritas philippine tamil radio in 1980'S.

  • @sam-sh3jd
    @sam-sh3jd ปีที่แล้ว +1

    🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ JAI Tamil Dravidian Prabhakar Jai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 3 ปีที่แล้ว +1

    தமிழ் கடவுள் மேதகு பிரபாகரன்!

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 6 ปีที่แล้ว +2

    சரியான நேரத்தில் செரிவான விழியம்.
    இந்நேரத்தில் எங்கவூர் சரித்திர நாயகர்கள் சோவும் சு.சாமியும்தான் நினைவுக்கு வருகிறதே!

  • @rsivarasa1001
    @rsivarasa1001 6 ปีที่แล้ว

    உங்கள்வானோலிச் சேவை அந்தகாலகட்டத்தில் முக்கியசேவை அருள் தந்தையே உங்களுக்கு பெரியநன்றி

  • @bakkiyaraj8232
    @bakkiyaraj8232 5 ปีที่แล้ว +1

    இலங்கையில் தான் இன்றுவரை தூய தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது கேட்கவே இனிமையாக இருக்கிறது...
    அனைத்திலும் சிறந்து விளங்குகிற எமது இனம்

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 4 ปีที่แล้ว

    தமிழ் இனத்தின் அடையாளம் அண்ணன் பிரபாகரன் ஒருவரே......

  • @NaveenKumar-gm8rl
    @NaveenKumar-gm8rl 4 ปีที่แล้ว +5

    இப்பத்தான் எல்லாபயலும் பேச ஆரம்பித்து விட்டான்..
    எல்லாம் வல்ல அந்த சீமான் தான் காரணம்....

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 6 ปีที่แล้ว +8

    தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு தெலுங்கனுக்கு (திராவிடன்) கால் கழுவி விடுவான் இந்த அயோக்கியன்

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 ปีที่แล้ว

      Mugam unmai,sandalan,karunanithi, kanimoli, kathalan,

  • @abdullahkader213
    @abdullahkader213 4 ปีที่แล้ว

    இருபதாம் நூற்றாண்டின் தமிழினத்தின் வீர அடையாளம் தலைவர் மேதகு வே. பிரபாகரன், அவருடைய குணாதிசியங்களை ஆய்வு கண்ணோட்டதோடு வெளிப்படுத்திய பாதருக்கு (Father) நன்றி

  • @sunial007raja
    @sunial007raja 5 ปีที่แล้ว +2

    நம் தலைவன் பிரபாகரன் தான்,,

  • @karatev.santhanv.santhan414
    @karatev.santhanv.santhan414 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @Nathan26ve6in7se2r
    @Nathan26ve6in7se2r 4 ปีที่แล้ว +4

    ஐயா அவர்கள் வெரித்தாஸ் வானொலியில் இருக்கும் வரை உங்கள் பணிகள் சிறப்பு.
    நீங்களும் காற்றுபிடுங்கப்பட்ட ஒரு நபர் மறந்துவிட வேண்டாம்...

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 ปีที่แล้ว

      இவனை, ஐயா, என கூறாதீர்கள், , பாதிரியார் கள், எப்படி பிறர்கிளார்கள், இவரை, நான், ஆண்டு, 1984, ,இல் கவனித்து வருகிறேன், ஆரம்ப காலம், சரி,,2009,இவன் விலை போன பாதிரியார், 😎😎😎😎😅😅😆

  • @பாரதிமகாலிங்கம்
    @பாரதிமகாலிங்கம் 6 ปีที่แล้ว

    ஜெகத் கஸ்பர் ஐயாவின் மீதான மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது❤🙏

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 ปีที่แล้ว

      மயங்கும், மனம், ஏன், பொய், யும்,
      உண்மை யும் கலந்த, இந்த ஆள்,
      ஆண்டு, 2009, 2,லட்சம், ஈழதமிழர் கள், இரத்தத்தின், பாவி,,😅😅😆😆

  • @tamiljkr2585
    @tamiljkr2585 6 ปีที่แล้ว +3

    Nanri

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 2 ปีที่แล้ว

    அதே மாதிரி இறுதிகட்டத்தில் நீங்க செய்த துரோகங்களையும் காட்டி கொடுப்புக்களையும் பட்டியல் இடவும் பாதரே....

  • @mayilvahanan192
    @mayilvahanan192 5 ปีที่แล้ว

    அண்ணா இதனை நாள் எங்க இருந்திங்க இப்படி பேசி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு உண்மையான பேச்சு ரொம்ப அருமை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் நாய நன்றாக கெலுங்கடா