100+ Satellite, Rocketகளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்த தமிழன் | Space Zone | Anand Meghalingam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 314

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 2 หลายเดือนก่อน +13

    இது போன்ற இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்கள் டிவிக்கு, மிக்க நன்றி.

  • @sakthistudycircle1617
    @sakthistudycircle1617 3 หลายเดือนก่อน +136

    நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை மீண்டும் கண்ட ஓர் உணர்வு... பயணம் இனிதே தொடங்கட்டும்.... 6வருடத்திற்கு முன்பு இதே போல் நானும் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நேர்காணல் கொடுத்தேன் இன்று மூன்று நிறுவனங்கள்... பல கண்டுபிடிப்புகள் என சிறப்பாக உள்ளேன்... வாழ்த்துக்கள் சகோ 🙏🏻

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 3 หลายเดือนก่อน +15

      மகிழ்ச்சி ஐயா.
      மீண்டும் உங்களது வெற்றிகளை பகிரலாமே. நம் இளைஞர்களை அது ஊக்குவிக்கும் விதமாக அமையும்.

    • @chandru89295
      @chandru89295 3 หลายเดือนก่อน +3

      Fr

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn 2 หลายเดือนก่อน

      @@dr.n.mohan-738 I think வாழ்கவளமுடன். தங்கள்பணிமென்மேலும்வளர்ந்துநாட்டுக்கும்தங்களுக்கும்பெருமைசேர்க்கட்டும்

    • @SelvaraajM-b4i
      @SelvaraajM-b4i 2 หลายเดือนก่อน +3

      வாழ்த்துக்கள் நல்ல முயற்சி தொடரட்டும்.

    • @thirumuragans2006
      @thirumuragans2006 หลายเดือนก่อน +1

      நிறுவனத்தின் பெயர்....!!!???

  • @devdoss3936
    @devdoss3936 หลายเดือนก่อน +9

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தம்பி சார் 🙏🏻 நம் தமிழ் நாட்டை இந்த உலகிலேயே முன்னோடியாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள் 🙏🏻

  • @venkateshvenkatesh9163
    @venkateshvenkatesh9163 2 หลายเดือนก่อน +18

    தமிழ்நாட்டின் தங்கமகனே நீர் மென்மேலும் வளர்ந்து ஆலமரமாய் உருவெடுக்க ஆன்டவன்துனைஇருப்பான்

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 3 หลายเดือนก่อน +62

    வாழ்த்துகள் சகோதரா
    உங்களை போன்றவர்கள் தான் இந்தியாவிற்கும் இந்த உலகிற்கும் தேவை

  • @Thanigaimalai-t2g
    @Thanigaimalai-t2g 3 หลายเดือนก่อน +30

    இந்தியாவை வளர்ச்சி பாதையில் தமிழரால் முன்னெடுக்க முடியும் என்ற நேர்காணலை மக்களுக்கு வழங்கிய மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 2 หลายเดือนก่อน +15

    தமிழர்களின் திறமை அசாத்தியமானது,
    மென்மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன் ❤❤❤🎉🎉🎉

  • @SINGARAMM-dh6hy
    @SINGARAMM-dh6hy 2 หลายเดือนก่อน +13

    இறைவனின் அருள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.விண்ணையும் தாண்டி செல்ல இறைவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள் 🎉

    • @purusothamansivapatham2795
      @purusothamansivapatham2795 หลายเดือนก่อน

      தமிழ் வாழ்க❤ தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க❤அண்ணன் சீமான்

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 2 หลายเดือนก่อน +23

    உங்கள் முயற்ச்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐💐

  • @sampathm349
    @sampathm349 2 หลายเดือนก่อน +26

    வறுமை தான் திறமையை கொடுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

    • @jawahirmohamed7404
      @jawahirmohamed7404 2 หลายเดือนก่อน +1

      சூப்பர் அண்ணா

  • @rameshram4386
    @rameshram4386 3 หลายเดือนก่อน +29

    உங்களின் அற்புதமான தருணங்களையும் வாழ்க வழிகளையும் பகிந்ததற்கு நன்றி. உங்களை போன்ற நிறைய திறமைசாலிகள் இன்னும் முன்னுக்கு வரவேண்டும்

  • @sundard9462
    @sundard9462 2 หลายเดือนก่อน +11

    😊 உங்கள் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம் தாங்கள்

  • @appusamy7456
    @appusamy7456 3 หลายเดือนก่อน +22

    சிந்தனை ஒன்றுதான் சிகரத்தை தொடும் !!! வாழ்த்துக்கள் சோதனை ஒன்றுதான் சாதனை படைக்கும் !!!!! வாழ்க வளர்க உங்களுடைய சிந்தனை!!!!!!! ❤1

  • @vadivelvel1933
    @vadivelvel1933 2 หลายเดือนก่อน +17

    நான் தங்கள் பேட்டிகண்டுமனம் அழுது சந்தோஷமாக அழுகை அழுகையாக ஆனந்தம்கொண்டேன்.இதுபோன்ற விஞ்ஞானிகளை இந்திய நாடு நல்ல ஒத்துழைப்பைக்கொடுத்தால் அப்துல்காலாம் ஐயா சொன்ன உலகத்திலேயேவல்லரசுநாடாகமாரும்.நன்றி கந்தவடிவேல்கோவை.

  • @simplesmart8613
    @simplesmart8613 3 หลายเดือนก่อน +33

    உங்களின் தன் நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் எல்லையற்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள் விண்வெளி ஆளுமையில் தமிழர்களின் பங்கு அசாத்தியமான ஒரு சகாப்தம் தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன்

    • @HarishKumar-ye1jd
      @HarishKumar-ye1jd 2 หลายเดือนก่อน

      Really Super and highly appreciable . Keep it up

    • @yuvanram2079
      @yuvanram2079 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk หลายเดือนก่อน

      உலகின் காப்பு பாரதம் : சிறபாக தமிழ் நாடு; அதிலும் சிறப்பாக தற்காப்பு தொழில் நுட்ப மேம்படுத்தல் ஊடாக. இந்தத் தொழில் நுட்ப மேம்பாடு அழிவுக்கான ஆயுத உற்ப்பத்தியைக் கட்டுப் படுத்தும்.உலக ஒழுங்கைக் காக்கும்.இது உலகியல்.இதை விட தெய்வீக நுட்பமும் உண்டு.சிவம் சக்தி நாதம் விந்து என்பவற்றில் , விந்து ஞான வித்தையை உபயோகிக்க நாம் தவறி வருகின்றோம்.உலகம் பிசகினால் அதன் பொறுப்பு தமிழர்களாகிய எங்களுடையதே.. இயல் இசை நாடகம் எம் மொழியின் சிறப்பு, அதிலும் இசை நாதம் உச்சம் ஆனது.தமிழ் இளைஞர்களின் ஒன்று பட்ட உழைப்பும் தேவை.ஓம் .

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk หลายเดือนก่อน

      மெய்ஞானம் விஞ்ஞானம் இவற்றில் தமிழ் இளைஞர்கள் பங்கு உலகுக்கு அவசியம்

  • @petchirajk
    @petchirajk 2 หลายเดือนก่อน +12

    தம்பி வாழ்த்துக்கள் நீங்க நிறைய கண்டுபிடிங்க தம்பி சாதிக்க முடியும் நீங்கள் நலமோடு இருக்க வேண்டும் தம்பி குடும்பத்தோட சந்தோசமா இருக்கணும் என கடவுளை பிரார்த்திக்கிறேன் என்ன ஒன்று இந்தியாவில் பெரிய சிக்கல் தமிழன் கண்டுபிடிச்சது இதுவரைக்கும் அமல்படுத்தியது கிடையாது ஏனென்றால் அன்று முதல் கண்டுபிடிப்பு தமிழன் ஐயா ஜிடி நாயுடு அவர்களின் கண்டுபிடிப்பை அங்கீகரித்து இருந்தால் இன்று இந்தியா தான் வல்லரசு நாடு தமிழன் ராஜராஜசோழன் உலகத்தை ஆண்டவர் அதனாலதான் தமிழன் அறிவாளி இந்த தமிழனின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x 2 หลายเดือนก่อน

      You are absolutely right on the talents of GD Naidu. But GD Naidu, though was a brilliant mind but did not have proper guidance. He foolishly followed EVR Periyar. Refused to pay Sales Tax. He developed unnecessary conflicts with Governments. Very unfortunate. As you said, had he been successful, perhaps, he could have helped India to industrialise fast and India could have went far ahead of China & the US. But, he is worthy of a PHD research for Management & History students.

  • @suthakar84
    @suthakar84 3 หลายเดือนก่อน +24

    தம்பி, சாதிக்க பிறந்தவன்டா நீ… வாழ்க வளர்க மென்மேலும்

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 2 หลายเดือนก่อน +23

    மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடைய சாயல் வாழ்த்துக்கள் பிரதர்

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்! இந்தியாவின் எலோன் மஸ்க். அறிவுசார் மூலதனத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 2 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் தம்பி!
    உங்கள் முயற்சிகள் வெல்லட்டும்-அந்த
    வெற்றியை உலகம் சொல்லட்டும்

  • @mailsathish8
    @mailsathish8 2 หลายเดือนก่อน +5

    இந்த தமிழ் மகனை வணங்குகிறேன் ,உங்கள் உழைப்பின் உயரம் தான் இந்த வெற்றி 🚀🛸🛸🚀

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 หลายเดือนก่อน +8

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நோக்கம் உயர்ந்ததாக இருக்கட்டும் மானுடம் பயனுற வாழும் பொருட்டு வாழ்கவளமுடன்

  • @MalarmagalSundararajan
    @MalarmagalSundararajan หลายเดือนก่อน +1

    வருங் கால இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும், இக்கால இளம் விஞ்ஞானி யே வாழ்க நீடூழி! வளர்க உம் பணி, தொடரட்டும் உங்கள் நனவு.!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthupichai8646
    @muthupichai8646 2 หลายเดือนก่อน +8

    இளம் தமிழ் அறிவியல் மேதைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் வான் அறிவியல் பணி ! --- பெருமைமிகு தமிழர் - சென்னை .

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 3 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழனாக இருப்பது இந்தியனாக இருப்பது மிகவும் பெருமிதம் உங்களைப் போன்று 64 கிராமில் ஒரு சேட்டிலைட்டை செய்து அனுப்பிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பற்றி அனைவரும் மறந்து விட்டோம் ஞாபகம் வையுங்கள்

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 3 หลายเดือนก่อน +24

    அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்... நீடூழி வாழ வேண்டும்.

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 2 หลายเดือนก่อน +6

    எங்கள் குழு இதில் இனைந்திருந்தது என்பது எங்களுக்கும் மகிழ்சியாக உள்ளது.🎉

  • @selvarajsuppan8027
    @selvarajsuppan8027 2 หลายเดือนก่อน +3

    I am selvaraj 73 years ari lanka. My dear grand son i watched ur video , always u selected the school students as a asst,supporters to your team work, yes its correct always the students r below age of 16 to 18 years, at the time they dont think about business or any without the studies, This is the time we have to guidline them to go head on a correct path, Same time , pl select some girls students , they are very inteligent and when the think some thik to do they never get rest and ,we can get beter ideas better then boys. I wish u all the best for the future generation.thanjs

  • @nanthakumaranmanickam5019
    @nanthakumaranmanickam5019 2 หลายเดือนก่อน +2

    Congratulations and blessings Anand Ji and may your endeavours continue to be of benefit to mankind🙏👍

  • @candywowchanels2655
    @candywowchanels2655 2 หลายเดือนก่อน +10

    நீடூழி வாழ்க தமிழ்த்தாயின் தங்க மகனே...!!! தாய்நாட்டுக்கு உன் வெற்றியை காணிக்கையாக்கு...!!! ஒன்றியம் உணரட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தாய்னாட்டின் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டை ஒருபோதும் எந்த காலத்திலும் யாராலும் புறக்கணிக்க முடியாது என்று...!!!! அது அரசியலாகட்டும், அறிவியல் ஆகட்டும்...!!!

  • @psubbarajpsubbaraj
    @psubbarajpsubbaraj 2 หลายเดือนก่อน +2

    ஃ ஆனந்த கண்ணீருடன் ஆனந்த் மேகலிங்க ம்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 2 หลายเดือนก่อน +2

    அப்துல் கலாம் ஐயாவின் அன்றுய கனவு இன்று நம் கண்கள் முன்பு நிஜமாக நிறைவேர்ரி நிற்கின்றது

  • @ArunaArul-l3t
    @ArunaArul-l3t 3 หลายเดือนก่อน +8

    வாழ்க வளர்க எல்லா நலமுடன்

  • @JaiGanesh-o1c
    @JaiGanesh-o1c หลายเดือนก่อน +1

    வாழ்க வளர்க ஒன்று பட்டு. உயர்க வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @pnrarun
    @pnrarun 2 หลายเดือนก่อน +3

    Congratulations Mr. Anand & Team SpaceZone. All the very Best for your future endeavours. Jai Hind.

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 หลายเดือนก่อน

    தமிழன் தன்முனைப்பு பெற்றுவிட்டால் தரனியே தலைவணங்கும். சிறந்த எடுத்துக்காட்டு

  • @rajeshgc4189
    @rajeshgc4189 3 หลายเดือนก่อน +6

    ❤❤ Mr . Aanand my best wishes to become great scientist for over national
    We are all proude u for working for India 👍👍🙏

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன். இந்தியா உலகப் புகழ் பெற உங்களை வாழ்த்துகிறேன்

  • @ErhirajN
    @ErhirajN 2 หลายเดือนก่อน +1

    ஓர் இமயமாக திகழ வேண்டும் வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு அப்துல் கலாம்

  • @rajagopalponniah2797
    @rajagopalponniah2797 2 หลายเดือนก่อน +2

    மனித ஆற்றல் தனை பறைசாற்றிய ஓர் கல்வி உழைப்பு.
    நன்றிகளும் நல்வாழ்த்துகளும் ஆனந்.❤❤❤❤❤

  • @aarasumiyan32
    @aarasumiyan32 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மகனே உன் விடா முயற்சிக்கு. உன் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டுகிறேன்.

  • @mgmpalani-s4y
    @mgmpalani-s4y หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நண்பா ❤️❤️❤️💪💪💪💪தமிழன் டா

  • @Krishna-wr3ey
    @Krishna-wr3ey 2 หลายเดือนก่อน +3

    உங்களை உருவாக்கிய சிற்பி உங்கள் தந்தையின் பாதத்தை வணங்குறேன்

  • @mohamadrilaf707
    @mohamadrilaf707 2 หลายเดือนก่อน +2

    I'm very proud of you my son, lm from sri lanka, heart feltly we pray for your success & achieve more milestones. Being a father of 4 sons, always willing to see high achievements in education.

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 2 หลายเดือนก่อน +2

    Proud tamilan all the best in future. God bless your groups.

  • @SaroJayapal
    @SaroJayapal 2 หลายเดือนก่อน

    My Dear AanandhMegaLingam,Very good ACHIEVEMENT INDIA. WISH YOU ALL THE BEST

  • @r.sethuramavaikundam1151
    @r.sethuramavaikundam1151 หลายเดือนก่อน

    ❤❤❤❤ ஐயா 🙏🙏🙏 வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு! வாழ்க பல்லாண்டு! வாழ்க பாரதம்! வாழ்க! தமிழ் தாய்! என் தமிழ் தாயின் மகனே! எங்கள் செல்வமே! உன்னை உலகமே கொண்டாடும்.என் தமிழ் (பாரத அன்னையின்) தாயின் முதல் தலைமகன் எங்கள் குலத்தின் கருவூலம் உலகம் போற்றும் ஒப்பற்ற ஒழுக்கத்தின் சிகரம் எங்கள் தமிழ் சிங்கம் பாரத் ரத்னா மாண்பு மிகு.எங்கள் ஐயா,ஏ.பி.ஜெ.கலாம்.
    அவர்கள் போல், எங்கள் இளம் சிங்கம் அருமை மகனே! உன்னை உலகமே போற்றும்! வியக்கும்! அது மிக மிக மிக விரைவில் நடக்கும்.நம் பாரதம் போற்றும்.உலகம் நம்மை நினைத்து தன் மனநிலையையே மாற்றிக் கொள்ளும்.

  • @BaskarKaliyaperumal-w6k
    @BaskarKaliyaperumal-w6k 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 3 หลายเดือนก่อน +14

    எமது தமிழ் இளைஞர்களின் உழைப்பை உலகமே தின்று தீர்க்கின்ற அதற்குப் பிறகு கூறுவார்கள் தமிழனுக்கு ஒன்றுமே தெரியாது என்று தம்பி நான் ஒரு இலங்கை தமிழனாக இருந்து கொண்டு உங்களை நன்றாக வாழ்த்துகின்றேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @sevinadarajan348
      @sevinadarajan348 2 หลายเดือนก่อน +1

      அதுமட்டுமல்ல தமிழர்கள் முக்கியமாக பயன்படக்கூடிய இரும்பை கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் உங்களுக்கு தெரியுமா

  • @UKhinOo-h5g
    @UKhinOo-h5g 2 หลายเดือนก่อน +2

    தமிழன் டா

  • @BaluDhanapal
    @BaluDhanapal 3 หลายเดือนก่อน +7

    வாழ்த்தூக்கள் வழ்க நலமுடன

  • @Worldkovil
    @Worldkovil 2 หลายเดือนก่อน +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை மீண்டும் கண்ட ஓர் உணர்வு... பயணம் இனிதே தொடங்கட்டும் வாழ்த்துக்கள் சகோ 🙏🏻

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 3 หลายเดือนก่อน +4

    Ur great 👍👍👍👍👍👍 good knowledge 👍👍😜👍👍😜😜😁 god bless you and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sambathramachandran1608
    @sambathramachandran1608 2 หลายเดือนก่อน +1

    இந்தியாவின் இளம் விஞ்ஞானிகளை வாழ்த்துகிறோம்

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மேகலிங்கம் மென்மேலும் சாதனை படைக்க வேண்டும் 🎉🎉🎉

  • @mahalingam7650
    @mahalingam7650 2 หลายเดือนก่อน

    Great work.keep itup. வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்றிட வாழ்த்துகிறேன்

  • @rra345
    @rra345 2 หลายเดือนก่อน

    Proud of you Bro Anand. God bless you and wishing you great success ❤

  • @transponder1167
    @transponder1167 3 หลายเดือนก่อน +3

    அற்புதம் Last Bench to First Bench Well done Hard work Never Fail I Love U Brother

  • @VeerasamyJaganathan
    @VeerasamyJaganathan 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்தி வணங்கி பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துவோம்.... இந்த சாதனை விண் வெளி யாளர் வாழ்க....சாதனைகள் தொடரட்டும்....

  • @OrderCholanchoice
    @OrderCholanchoice 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் என் சகோதரனே🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மேலும் முன்னேர

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 3 หลายเดือนก่อน +4

    Valthkkal🙏 valthkkal🙏 valthkkal🙏 INDIAN🇮🇳 Innovative.... The New and Indulactual

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq 3 หลายเดือนก่อน +3

    Verynice sadikunam you are scientist I think develop your program I am waiting your development want INDIA

  • @krishnank798
    @krishnank798 หลายเดือนก่อน

    உங்கள் விடாமுயற்சிக்கு நன்றி மேலும் உச்சம் அடைய வேண்டும் இளைஞர்களை உருவாக்குங்கள்நன்றி

  • @MPV-Tamizhan
    @MPV-Tamizhan 2 หลายเดือนก่อน +2

    Anand anna en college la padicharu manushan dedicated and hard working guy!! 🎉

  • @balasubramyam2492
    @balasubramyam2492 2 หลายเดือนก่อน +1

    Brother நீங்க சொன்ன எல்லா விஷயத்தையும் நான் புரிஞ்சுகிட்டேன் ஆனா கடைசியா ஒரு வாக்கியத்தை சொன்னீங்க பார் உங்களுடைய எண்ணங்களை பெருசா வைங்க என்ன அது உண்மையிலே இந்தத் துறைக்கு இல்லை எல்லாத் துறைக்கும் பொருத்தமான ஒன்று இங்கு யாரும் குறைச்சலா எடை போடக்கூடாது சொல்கிறது அருமையான பதிவு 👍

  • @SathishKumar-ph7kn
    @SathishKumar-ph7kn หลายเดือนก่อน

    Great Achievement.. Hats off team. Proud of you. Inspirational speech. Keep going.. Reach much higher milestone.

  • @joyaltheresa8833
    @joyaltheresa8833 2 หลายเดือนก่อน +1

    Amazing ❤thambi...God bless you and your family and team

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 หลายเดือนก่อน

    இது தான் உண்மையான மக்கள் தொலைக்காட்சி

  • @நூண்ணறீவோர்சங்கம்
    @நூண்ணறீவோர்சங்கம் 2 หลายเดือนก่อน

    தம்பிஉண்நித்ததால் சந்தோஷமாய்இருக்குவாழ்க

  • @MalarmagalSundararajan
    @MalarmagalSundararajan หลายเดือนก่อน

    வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்று சாதித்து விட்டீர்கள் என்று தம்பி்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 2 หลายเดือนก่อน

    இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
    தம்பி அப்துல் கலாம் ஐயாவின் கனவு நிறைவேறுகிறது தமிழேன்டா

  • @Murugan-c9u
    @Murugan-c9u 2 หลายเดือนก่อน +2

    Super bro . vaalga valamudan pallandu vaalga. Super India god u super bro

  • @senthilmanalan142
    @senthilmanalan142 หลายเดือนก่อน

    Congratulations Aananth Magalingam,
    Your every steps are WIN WIN WIN go ahead wish you all Success
    N.S.Manalan
    Jaffna, Sri Lanka

  • @Ravichandran-sz8of
    @Ravichandran-sz8of 2 หลายเดือนก่อน

    உங்களுடைய உழைப்புக்கு நன்றி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 หลายเดือนก่อน +2

    Most wonderful video message about the current achivements of young man of our great Nation!.... Many many thanks for all who supported him and his team members to achieve this goal!.... Thanks for MAKKAL TV also!.....

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 2 หลายเดือนก่อน

    Anand megalingam sir , you are great. Your parents are also great. Wish you all the best. M.sivarasan

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 2 หลายเดือนก่อน

    Great. Hope our government encourages people from all levels. Inspirational Vazhga valamudan.

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 หลายเดือนก่อน

    திருஆனந்த் மேகலிங்கத்திற்கு. என் மனமார்ந்த . வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்புடன் பல சாதனைகளை படைக்கவும். இளம் விஞ்ஞானிகளை உறுவக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா வல்லரசாக உங்கள் பங்கு மிகவும் பெரிது. வாழ்க வளத்துடன் நன்றி ஜெய்ஹந்த்.🕉️🙏💯🙏👋💐💐💐❤️🇪🇬

  • @KrishnaKrishna-jw7sg
    @KrishnaKrishna-jw7sg หลายเดือนก่อน

    வாழ்த்து க்கள் ஆனந்த் மென்மேலும் வளர்வீராக,

  • @muthunamadev5994
    @muthunamadev5994 หลายเดือนก่อน

    உங்கள் அனைத்து முயற்சி களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @MeganathanArumugam-k7w
    @MeganathanArumugam-k7w 2 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க ஈசன் அருள் புரிவார் நம் மண்ணில் தான் உங்கள் சாதனை இருந்து மென்மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து உயர் வேண்டும் வெளிநாட்டு போக வேண்டாம் நம் மண்ணில் இருந்து பல சாதனைகளை படைத்து உயரவேண்டும் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @ibrahimmohammed1416
    @ibrahimmohammed1416 2 หลายเดือนก่อน

    Your a role model of young generation God bless you, Thanks.

  • @samsuresh1796
    @samsuresh1796 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 2 หลายเดือนก่อน

    தமிழர்களின்
    ஆனந்தமே ஆனந்த ஆனந்த் இறைவன் உன் லட்சியத்தை வெற்றியடைய செய்வார்

  • @g.mariaroseamalapushpam3301
    @g.mariaroseamalapushpam3301 หลายเดือนก่อน

    Well done !congrats to your efforts!

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 2 หลายเดือนก่อน +1

    My best wishes to Mr.Anand and his team members for establishing Rocket technology in Tamil Nadu of RUMI.

  • @kkmara-m8f
    @kkmara-m8f 2 หลายเดือนก่อน +1

    my son your the greatest as Tamilan i am very povad to say great 👍

  • @keeramangalampkv6342
    @keeramangalampkv6342 หลายเดือนก่อน

    தமிழ்மகனே உனது தாய்,தகப்பன் பட்டகஷ்டம் உன்வெற்றிக்கு முதல்படி உன்உழைப்பு இரண்டாம் படி,உனது டீம் மூன்றாவதான படி நீ மேன்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.உங்களுக்கு உதவுகின்றன பாக்கியம் எனக்கு கிடைக்கவேண்டும்.❤❤❤❤

  • @ManiMani-eq2in
    @ManiMani-eq2in 2 หลายเดือนก่อน

    Bro I love U bro I always support for U all the best keep it up

  • @rajasekaransanthi701
    @rajasekaransanthi701 2 หลายเดือนก่อน

    இந்தியாவின் வருங்காலமே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @johnalphonso270
    @johnalphonso270 2 หลายเดือนก่อน +1

    Congratulations God bless you

  • @vrk1005
    @vrk1005 3 หลายเดือนก่อน +6

    salute salute salute Anand Mahalingam your development our country development your success inspire all youngster's

  • @PndrranghanathPndrrangha-uq5tt
    @PndrranghanathPndrrangha-uq5tt 21 วันที่ผ่านมา

    தமிநாணாட்டு விண்வெளி வீரன் நீவீர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகிரேன்

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 2 หลายเดือนก่อน

    முயற்சி திருவினையாக்கும் வாழ்க வளமுடன்

  • @pranavmalar4265
    @pranavmalar4265 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 หลายเดือนก่อน +4

    அருமை அருமை வேற லெவல்

  • @WhereIAmInInfiniteTimeAndSpace
    @WhereIAmInInfiniteTimeAndSpace 2 หลายเดือนก่อน +1

    Proud of you Anand... Way to go !

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 หลายเดือนก่อน

    Just came across this video, feel bad having seen this late. Hats off Anand, India is behind you. Future Padma Bhushan!❤👏🙌🤩💪