👌👍🙏❤️💞💞👍🙏 சூப்பர் அருமை டிரைவர் அண்ணாவுக்கும் அந்த பொது சேவை என்று சொல்கிறார் பாருங்கள் சம்பளத்தை விட பொது சேவை அதுதான் முக்கியம். கடவுள் நீண்ட ஆயுளோடு அவருக்கு நோய் நொடியின்றி பணி செய்ய வேண்டும்👌🙏
சிறப்பான கலந்துரையாடல் மகிழ்ச்சி!! உண்மையில் இங்கு பேருந்து இயக்குவது மிகவும் கடினம் வேலை பளு அதிகம் அத்துடன் பல பேருந்துகள் சாலையில் இயங்கவும் தகுதி இல்லாமல் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக சாலை கட்டமைப்பு மிக மோசமான ஒன்றாக இருக்கும். இவை அத்தனையும் தாண்டி பல நூறு உயிர்களை பாதுகாப்பாய் கொண்டு செல்லும் நமது ஊர் ஓட்டுநர் களுக்கு நன்றி நன்றி
You can tell how knowledgeable in his job and how dedicated in his job. His honesty! and service. Elath Thamilan❤❤❤ How confident he is talking in front of camera... and clean language...
அன்ன வணக்கம்... நான் கத்தாரில் பேருந்து ஓட்ரேன்... வாழ்த்துக்கள் அண்ணா.. ஓட்டுநர் அண்ண சீட் பெல்ட் போடாமல் ஓட்டுவதை கவனித்தேன் அங்கு ஒன்றும் பிரச்சனை இல்லையோ... எங்களுக்கும் எதும் வேளை கிடைக்க வாய்ப்பு உண்டா
வணக்கம், மிகவும் அருமையான பதிவு, ஓட்டுநர் ஆக விரும்புபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி உங்க போன் நெம்பர் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
@@ManiKandan-yy3gyit's a wind mill area, There are some small cheese factory and small shops. But may be there should be some other place for work. I don't know. www.google.com/search?sca_esv=24d1c3d5cf171cb0&hl=en-GB&gl=nl&output=search&kgmid=%2Fg%2F11tf23r980&q=Houtzaagmolen%20de%20Gekroonde%20Poelenburg&shndl=30&shem=uaasie&source=sh%2Fx%2Floc%2Funi%2Fm1%2F4&kgs=bb08f358dad77bf2
Hi anna, Currently i am living at Japan,I have india 🇮🇳, Japan 🇯🇵 car 🚗 Driving license, any possibilities to become a bus 🚌,truck driver job 🎉? Please 🙏 let me know if possible. Thanks 😊 🫂 🙏
Unskilled labour working Netherland இந்த மாதிரி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி தெளிவாக கூறவும் சொன்னாலும் கொஞ்சம் உதவிகரமாக இருக்கும் நன்றி.
நான் துபாயில் tour.ல் பஸ் டிரைவராக வேலை பார்த்தேன் கொரணாவுக்கு அப்புரம் ஸ்கூல் பஸ் டிரைவராக பணியாற்றுகிறேன்...என் மாதிரி ஆட்களுக்கு அங்கே வேலை கிடைக்குமா....என்னுடைய துபாய் பஸ் லைசன்ஸ் 20வருடம் முன்பு உள்ளது.20வருடமாக துபாயில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன்.என்மாதிரி ஆட்களுக்கு அங்கே வேலைகிடைக்குமா?இந்த லைசன்ஸில் அங்கே பஸ் ஓட்டலாமா?எவ்வளவு சம்பளம் கிடைக்கும் விபரம் தாருங்கள்
@@mohamedbowsulla4716 அண்ணா இல்லன்னா தமிழ்நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா குடும்ப சூழ்நிலை காரணமாக தேடுகிறேன் வெளிநாட்டில் யாரும் தெரிந்தவர்கள் இல்லை🙏
@ஆதித்தமி ...இங்கு இப்ப விசிட் விசாவில் வருவது கடிணமாக ஆக்கி உள்ளார்கள் ....ஒரு சில தினங்களுக்கு முன்பாக ..(நீங்களும் இந்த செய்தியை வீடியோகளில் பார்க்களாம்)கொஞ்சம் பொருங்கள் கொஞ்சம் இளவானதுற்க்கு அப்புரம் உங்களிடம் தெரிய படுத்துகிறேன்
ரொம்ப அருமையான காணொளி நன்றி சுதாகர் அண்ணா....
👌👍🙏❤️💞💞👍🙏 சூப்பர் அருமை டிரைவர் அண்ணாவுக்கும் அந்த பொது சேவை என்று சொல்கிறார் பாருங்கள் சம்பளத்தை விட பொது சேவை அதுதான் முக்கியம். கடவுள் நீண்ட ஆயுளோடு அவருக்கு நோய் நொடியின்றி பணி செய்ய வேண்டும்👌🙏
அலட்டிக்கொள்ளாமல் அருமையான கலந்துரையாடல் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி.
சிறப்பான கலந்துரையாடல் மகிழ்ச்சி!!
உண்மையில் இங்கு பேருந்து இயக்குவது மிகவும் கடினம் வேலை பளு அதிகம் அத்துடன் பல பேருந்துகள் சாலையில் இயங்கவும் தகுதி இல்லாமல் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக சாலை கட்டமைப்பு மிக மோசமான ஒன்றாக இருக்கும்.
இவை அத்தனையும் தாண்டி பல நூறு உயிர்களை பாதுகாப்பாய் கொண்டு செல்லும் நமது ஊர் ஓட்டுநர் களுக்கு நன்றி நன்றி
சம்பளம் சொல்லிட்டியா?
What is the Salary for Sudhakar ,,Driver?
உங்கள் சேவை மனப்பான்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் டிரைவர் அண்ணா! 2006 Amsterdam வந்துள்ளேன். மனநிறைவான பயணம்.❤
Hi interest t dirving job
@chakkaravarathissr1920 ???
@chakkaravarathissr1920 ???
You can tell how knowledgeable in his job and how dedicated in his job. His honesty! and service. Elath Thamilan❤❤❤ How confident he is talking in front of camera... and clean language...
Nice to see a Sri Lankan driving a bus in Utrecht in the Netherlands 🇳🇱.
Nice , I have traveled In a bus in Norway. It is good experience they don’t overspend . Nice many thanks to Mr Sudhakar 👍
மிக நன்றி ஐயா துரை ஐயா நன்றி உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் இறையருளை வேண்டுகிறேன்
அருமை சுதாகர் கணேஷ்.. மகிழ்ச்சி 👆👌👏👌👏👌👏❤️❤️
Nala oru Drive, nala Natural scenery pathu happy. Driver anna super man
Honest word from the driver bcoz I'm also bus driver in London ❤
வணக்கம் அண்ணா.மிகவும் அருமையான பதிவு.அண்ணா மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
👌👍🙏❤️👍 வீடியோ எடுத்த நண்பருக்கு அருமை நன்றி நீண்ட ஆயுளோடு நோய்நொடி இன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் நானும் ஒரு டிரைவர்👌🙏
Driving is a very good profession, personally I love to drive heavy vehicles. Good interview.
Super interview. Able to understand the various rules & responsibility
Super Anna, super driver anna, flight pilot மாதிரி இருக்கிறார்
Excellent Video Ji....
❤❤❤
Super Ganesh bro. Good information and Interesting video. 👍🙏💐💐
அருமை சுதாகர் அண்ணா ♥️
மிகவும் அற்புதமான கலந்துரையாடல் நான் எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது
Good interview. Both questions and answers are to the point. By the way, which camera are you using. The quality is great.
உரையாடல் அருமையாக இருந்தது அண்ணா 👍 வாழ்த்துக்கள் 🙏
❤
Last varaikum salary ah solala.,.. title matum ethuku?
அன்ன வணக்கம்... நான் கத்தாரில் பேருந்து ஓட்ரேன்... வாழ்த்துக்கள் அண்ணா..
ஓட்டுநர் அண்ண சீட் பெல்ட் போடாமல் ஓட்டுவதை கவனித்தேன் அங்கு ஒன்றும் பிரச்சனை இல்லையோ... எங்களுக்கும் எதும் வேளை கிடைக்க வாய்ப்பு உண்டா
உண்மையில் மகிழ்வாக உணர்ந்தேன்.
So interesting. Cylone thamilians are talented.
This driver had good driving skill.
Hats off 🫡 Pilot
Super 👍🇩🇪
Dutch Mmm. 29/11/24. 9:20pm. அருமையான பதிவு அண்ணா. வெள்ளி/ அபினி
Excellent 😊
Vanakkam ganesh.
Excellent video, thank you 😊
சாரதி என்று சமஸ்க்ரிதம் கலந்த தமிழில் கதைப்பது நல்லா வடிவா இருக்கு.
Super Anna ..
Background music is giving big disturbance while suthakaran explaining.
Annan super ❤
வணக்கம், மிகவும் அருமையான பதிவு, ஓட்டுநர் ஆக விரும்புபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி உங்க போன் நெம்பர் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
நான் தற்போது ஒரு கல்லூரியில் பேருந்து ஓட்டுநர்ராக உள்ளேன் 26 வயது ஆகிறது. அங்கு வர வேண்டும் என்றால்
உங்களை எவ்வாறு தொடர்புகொள்ள வேண்டும்...
Super
Arumai
❤❤ very well, Very good, Excellent, congratulations Anna. By siraj, Dist:- Erode, Tamilnadu state. ❤❤
அருமை
Excellent video
Hi Anna...Netherland la flea market la cuckoo clocks kedaikuma...?
Endha edathla kedaikum...?
👌👌👌👌👌👌
Super 👍
Nice video!🎉
Anna onga periya fan netherlands la meet pannuvom
❤❤
Thanks
👍👍👍
Super driving❤❤❤❤❤❤🎉
Salary how much bro ?
Sambalam evvalavunu sollave illa
Anga ulla selavuku etra allavu
M😅 6:25 😅 6:29
தமிழ் கடைகள் வீடியோவை எதிர்பார்க்கிறேன்
How to contact driver job
Anna Netherland la Houtzaagmolen de gekroonde entha wind mill la work eruku soluranga try panava please solunga Anna
Fake
@Netherlandstamilan Anna amount pay pana solala relation than job ready panuraru athan kekuren anga antha company eruka na please solunga
@@ManiKandan-yy3gyit's a wind mill area,
There are some small cheese factory and small shops. But may be there should be some other place for work. I don't know.
www.google.com/search?sca_esv=24d1c3d5cf171cb0&hl=en-GB&gl=nl&output=search&kgmid=%2Fg%2F11tf23r980&q=Houtzaagmolen%20de%20Gekroonde%20Poelenburg&shndl=30&shem=uaasie&source=sh%2Fx%2Floc%2Funi%2Fm1%2F4&kgs=bb08f358dad77bf2
Salary evlo bro
Hi anna, Currently i am living at Japan,I have india 🇮🇳, Japan 🇯🇵 car 🚗 Driving license, any possibilities to become a bus 🚌,truck driver job 🎉? Please 🙏 let me know if possible. Thanks 😊 🫂 🙏
Can share number pls
Hi bto good news
Seat belt Important bro
Eroup country la bus Driver seat belt thevailla I am Eroup. Poland bus Driver
Anna enakum code 95 oda eu license irukku. Contact thanga sudagar annada
Bro iam ready . Lets drive ....
விடுமுறை பற்றி அறிய வேண்டும்..
Sorry..appa cappuccino kudichikondu bus oadalaamaa?Adukkuthaan ungalukku pause thaaraangaley🤔?
Ippadiyoru keylvi elundudu athaan keyttan bro..
Innonnu bro orukkaa bus late aah kondu vandu irukki,Train mis panni. Ennudaiya flight mis pannina kadaiyum irukku..Neenga solli irundeenga 4 minutes late aanaa paravaahila endru..👈athukuthaan .
Anywere we proud SRILANKA ORUVAR BUS DRIVER UTRECHT 🫡🇱🇰💪
உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் நண்பா...
எனக்கு வேளை கிடைக்குமா சொல்லுங்கள்... நானும் கத்தாரில் அரசாங்க பேருந்து தான் கட்டுகிறேன்...
Unskilled labour working Netherland இந்த மாதிரி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி தெளிவாக கூறவும் சொன்னாலும் கொஞ்சம் உதவிகரமாக இருக்கும் நன்றி.
Hi sir
Anna I need to speak with you
அண்ணா எங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்குமா
என்ன சகோதரம் மாவீரர் நாள் காணொளிகள் எதையும் உங்களிடம் இருந்து காணவில்லையே ?
சம்பளம்????
தமிழன்டா
நெதர்லாந்து தமிழர் அண்ணா நான் மால்டா வில் ஓட்டுநராக பணி புரிகிறேன் நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் அண்ணா what's up anna
நான் துபாயில் tour.ல் பஸ் டிரைவராக வேலை பார்த்தேன் கொரணாவுக்கு அப்புரம் ஸ்கூல் பஸ் டிரைவராக பணியாற்றுகிறேன்...என் மாதிரி ஆட்களுக்கு அங்கே வேலை கிடைக்குமா....என்னுடைய துபாய் பஸ் லைசன்ஸ் 20வருடம் முன்பு உள்ளது.20வருடமாக துபாயில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன்.என்மாதிரி ஆட்களுக்கு அங்கே வேலைகிடைக்குமா?இந்த லைசன்ஸில் அங்கே பஸ் ஓட்டலாமா?எவ்வளவு சம்பளம் கிடைக்கும் விபரம் தாருங்கள்
அண்ணா எனக்கு துபாயில் டிரைவர் வேலை இருந்தா சொல்லுங்கள் அண்ணா ஏஜென்ட் மூலமாக போக பயமாக இருக்கு 🙏
@ஆதித்தமி
.உங்களிடம் துபாய் லைசன்ஸ் இருக்க
...
@@mohamedbowsulla4716 அண்ணா இல்லன்னா தமிழ்நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா குடும்ப சூழ்நிலை காரணமாக தேடுகிறேன் வெளிநாட்டில் யாரும் தெரிந்தவர்கள் இல்லை🙏
6 years heavy licence iruku anna தமிழ்நாடு டு கேரளா மீன் வண்டி லாரி இப்போதைக்கு ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் அண்ணா தயவுசெய்து உதவி பண்ணுங்க 🙏
@ஆதித்தமி ...இங்கு இப்ப விசிட் விசாவில் வருவது கடிணமாக ஆக்கி உள்ளார்கள் ....ஒரு சில தினங்களுக்கு முன்பாக ..(நீங்களும் இந்த செய்தியை வீடியோகளில் பார்க்களாம்)கொஞ்சம் பொருங்கள் கொஞ்சம் இளவானதுற்க்கு அப்புரம் உங்களிடம் தெரிய படுத்துகிறேன்
வணக்கம் தம்பி நனூம் ஒரு டிரைவர் தான் உங்கள் நம்பர் தாருங்கள் வயது வரம்பு எவ்வளவு என்று மொஸ்ஸேச்செய்யவும்நநன்றி❤❤❤🎉🎉
This is the reality. Foreigners will get labor jobs or becoming self employed. Only few get the main jobs .
Hai bto
Hiii Anna na tamilnadu driver tha enaku opportunity irukuma details solungala please help me
Kandipa Netherlands la ila bro..but truck driving Europe la irupanga..but avlova theriyala
Tamil valka
Hi macha ,
Anna I have searched in instagram but I don't found your ID...please speak with me anna I am from coimbatore
Super