Muthukkalo Kangal M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் முத்துக்களோ கண்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan
    Movie : Nenjirukkum Varai

ความคิดเห็น • 162

  • @jansanjan-dx9ex
    @jansanjan-dx9ex 10 หลายเดือนก่อน +64

    என் கவிஞன் கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள் இந்தப் பாடலில் ஒரே ஒரு வரிகள் மட்டும் என் மனதை வருடுகிறது சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை எத்தனை முறை கேட்டாலும் இது போன்ற பாடல்களை அற்புதமான வரிகளை எந்த கவினாலும் எழுத முடியாது வாழ்க கண்ணதாசன் புகழ்

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 9 หลายเดือนก่อน +6

      அது சரி. அது என்ன என் கவிஞர். காலத்தால் வென்ற கவிஞர்கள் ஒருவருக்கே சொந்தமாக முடியாது. அவர் நம் கவிஞர்.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 3 หลายเดือนก่อน +1

      ​@@ShanmugaSundaram-pf7el ANDHA VARI MIGAVOOM NUNUKKAM. ADANAL AVAR ARVA MIGHDIYIL SONDHAM KONDADUGIRAR

    • @durgadeviloganathan2899
      @durgadeviloganathan2899 2 หลายเดือนก่อน

      கதள்.கடிதம்வரைந்தேன்உனக்கு...படள்🎉

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 20 วันที่ผ่านมา

      மிகவும் உண்மையான வரி.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 6 หลายเดือนก่อน +4

    ஸ்ரீதர் விஸ்வநாதன் கண்ணதாசன் இவர்களின் கலவையில் ஒவ்வொரு பாடலும் நம்மை சிந்திக்கவே விடாது , மீண்டும் மீண்டும் நம்மை தந்துவிட வேண்டும் , வேறு வழியில்லை...

  • @vasudevan.56
    @vasudevan.56 17 ชั่วโมงที่ผ่านมา

    விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன. கண்ணதாசனின் அற்புதமான வரிகள் அதற்கு காதலியின் (KR.விஜயா ) அவர்கள் தனது பதிலை புன்னகையுடனும் காதலுடனும் பதில் சொல்லும் அழகு எங்கேயோ நம்மை இழுத்துச் செல்கிறது.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 7 หลายเดือนก่อน +12

    Once more என்று எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே?

  • @KSMP442
    @KSMP442 5 หลายเดือนก่อน +16

    “…விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன.…”. (அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன .. ..?) தொல்காப்பியத்தில் ஒரு மரபு சொல்லப்படுகிறது. தலைவனோ தலைவியோ தனது தாபத்தை குறிப்பால் உணர்த்த வேண்டும் என. அந்த கவிதை மரபுக்குள் நின்று என்ன ஒரு நாசுக்காக ஒரு காதலன் காதலிக்கும் நடக்கும் ஊடல் சம்பாஷணைகளை இலை மறை காய் போன்று விரசம் இல்லாமல் ஒரு பாடல் வரிகளில் போகிற போக்கிலே இலாவகமாக சொல்லும் பாணி.… kavignar - just simply great…!

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 ปีที่แล้ว +27

    சில பாடல்களை நாம் விரும்பிச் சென்று கேட்போம். சில பாடல்கள் நம்மை விரும்பி கேட்கச் செய்யும். இப்பாடல் இரண்டாவது ரகம் (!) ✅

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 9 หลายเดือนก่อน +15

    நெஞ்சிருக்கும் வரை வெற்றி படமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த படம் பாரத்தவர்களை அவரகள் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாத காவியம்.

    • @mohan1771
      @mohan1771 4 หลายเดือนก่อน +1

      1967 தமிழக தேர்தல் சமயத்தில் வெளியான இந்த படம், ரசிகர்களுக்கு பிடிக்காததால் தோல்வி அடைந்தது...
      இப்போது அது Cult classic 👍🏻👍🏻

  • @FrancisSeba-km5ys
    @FrancisSeba-km5ys หลายเดือนก่อน +3

    டைரக்ரர் சிறீதர் அவர்கள் நெஞ்சிருக்கும் வரை படத்தில் இரண்டு வரிகளில் காதலை அழகிய விதத்தில் வெளிப்படுத்தும் பாடலை எழுதும்படி கவியரசரிடம் கேட்டாராம் கவியரசர் எழுதிய அந்த இரு வரிகள்தான் முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்தவேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை என்று கூறியதும் யுனிற்றில் இருந்த அத்தனை பேரும் கவியரசரைக் கட்டிப்பிடடித்து கண்கலங்கிவிட்டார்களாம் அவருக்கு நிகர் அவரே

  • @viswanathanr2301
    @viswanathanr2301 11 หลายเดือนก่อน +12

    நெஞ்சிருக்கும்இந்த பாடலும் பதிந்து இருக்கும் இனிமையிலும் இனிமையான பாடல் நடிகர் திலகம் சிவாஜி கே ஆர் விஜயா மேக்கப் இல்லாமல் நடித்த அருமையான படம்

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว +25

    "நெஞ்சிருக்கும் வரை" இப்பட பாடலானது உயிரிருக்கும்வரை மறக்கவியலாது. கவியரசரின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      ஆமாம் !அற்புதமான ராகம் அதைத்தந்தவர் எம்எஸ்வீ ஐயா நண்பரே! 💎 நல்லது ப்பா !👸❤❤❤❤❤❤💃

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 4 หลายเดือนก่อน

      TMS ❤❤❤ MESMERIZED singing this song

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 4 หลายเดือนก่อน

      TMS❤❤❤ SINGING MESMERIZED VOICE

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +10

    சந்தித்தவேளையில்சிந்திக்கவேஇல்லைதந்துவிட்டேன்என்னை.அழகானபாடல்வரிகள்

  • @govindarajan2414
    @govindarajan2414 16 วันที่ผ่านมา

    1967ல் நானும் என் காதலி‌பின்னாளில் மனைவியானவளும் சேர்ந்து பார்த்தபடம் இன்றும் பார்த்து மகிழ்கிறோம்.பழைய நினைவுகள் நிழலாடுகிறது.

    • @govindarajan2414
      @govindarajan2414 8 วันที่ผ่านมา

      தங்களின் அன்ப வாழ்த்துகளை ஏற்று மகிழ்கிறோம்.நன்றி வணக்கம்.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 หลายเดือนก่อน +7

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தாலும் அவருடைய தமிழ் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது🎉🎉🎉 எவ்வளவு அழகான வரிகள்... தெளிவான உச்சரிப்புடன் பாடிய அந்த காலத்து பாடகர்கள்❤❤❤❤❤தயவுசெய்து இப்போது உள்ள பாட்டு எழுதுபவர்கள் இந்த பக்கம் வந்து விடாதீர்கள்😂😂😂

  • @somusundaram8436
    @somusundaram8436 4 หลายเดือนก่อน +13

    கண்ணதாசன் காலங்களை வென்றவன் ஆயிரமாயிரம் கருத்துகளையும் தத்துவங்களையும் அப்படியே போகிற போக்கில் அள்ளி வீசி சென்ற எங்கள் கவிஞன்

    • @VathianathanV
      @VathianathanV 2 หลายเดือนก่อน

      வாழ்ந்தது என்னவோ அறுபது ஆண்டுகள் .கண்ணதாசன் அவர்கள் தன்பாடல்வரிகளால் அறுபத்து நான்கு கலைகள் மற்றும் பல தத்துவங்களை பாடல் மூலம் தந்து நம்மை என்றும் நினைத்து நினைத்து ரசிக்கும் படியும் பாடல்களால் நம்மை ஆளும் கவி அரசர்.ஆம் அவருக்கு இணை யார் என்றால் அவரே தான் என்று சொல்ல தோன்றுகிறது. பதிர்விற்கு நன்றி.

    • @mohan1771
      @mohan1771 8 วันที่ผ่านมา

      ​@@VathianathanV55 ஆண்டுகள் தான் ஐயா 😢

  • @elangok.k.4301
    @elangok.k.4301 ปีที่แล้ว +10

    திகட்டாத இனியமையான பாடல்

  • @palanivelug-h4i
    @palanivelug-h4i 8 หลายเดือนก่อน +15

    நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கும் இணிய பாடல் வாழ்க கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் சுசீலா நன்றி

  • @thanara
    @thanara 10 หลายเดือนก่อน +9

    மறக்க முடியாத பாடல்..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +18

    ஆஹா!எம்எஸ்வீயின் இசையை என்னன்னு சொல்ல?என்னா ரம்யம்! அந்த ப்ளூட்டின் லயமும் வீணையின்ஸ்வரங களும் ஆஹாஹா!என்னைத்தழுவி அணைக்பும் இனியப்பாடல்! இதன் ராகம் எத்தனை அருமை மென்மை! பாடலின் வரிகள் அருமை! டிஎம்எஸ்சும் சுசீமாவும் அனுபவுச்சுப்பாடிருக்காங்க!முதலில் வரும்அந்த ஜலதரங்கமும் ப்ளூட்டும் அருமை அருமை !அந்த இடமும் 🌃 இரவின் மென்மையும் சிவாஜியும் விஜயாமாவும் பாக்கப்பாக்கத்திகட்டாதவையே! இந்தப்பாடலை எப்பவுமே கேட்டு ரசிப்கலாம்! இதிலே சுசீமா அப்டியேக்கொஞ்சுவாங்க !விஜயாமாவின் முகபாவங்கள் எக்சலண்ட்! ல்லப்பாடலைத்தந்த அன்பு மேடத்துக்கு என் நன்றீகள் 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +2

      பாடலின் ஆரம்பத்தில் தனித்த மரத்தின் கீழ் தனியே இருக்கும் சிவாஜியை மாலையோடு விஜயா அம்மா வருவார். பின் பாடல் முடியும் போது தனித்த மரத்தின் கீழ் இருக்கும் சிவாஜியை தனியே விட்டு விட்டு சென்று விடுவார். படத்தில் வரப்போகும் கிளை மாக்சை முன் கூட்டியே ஸ்ரீதர் சொல்லி விட்டார் போல் உள்ளது. ❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +1

      பாலில் ஊறிய ஜாதி பூவை சூட துடிப்பதென்ன இந்த வரிகளுக்கு சென்ஸாரில் பிரச்சனை ஆனது என்று கேள்விப்பட்டேன்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      ​@@pramekumar1173 ஆமாம்! ப்ரேம்!அவர் இவுங்களை லவ் பண்ணுவார் ஆனா அவுங்களும் முத்துராமனும் லவ் பண்ணுவாங்க ! இவரே இவுங்களை ஒன்சைட்ஆ லவ்பண்ணுவாரூ! முத்துராமன் நல்ல கம்பீரமா நல்ல வாட்டசாட்டமா இருப்பாரூ அதனாலவரை லவ் பண்ணுவாங்க ! இதுலே விஜயாமா அழகா புன்னகையோடேயே இருப்பாங்க அதுதான் இவுங்களைப்பேரழகுடன் காமிச்சது 👸❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      ​@@pramekumar1173 பாலில் ஊறீய ஜாதீப்பூ !இதிலேஎன்ன அசிங்கமிருக்கூன்னு சென்சாருக்குப்போச்சு ! அது பெண்ணைக்குறிக்குது !தன்னைஅப்டிச்சொல்றாங்க !அதுதான் பழையப்பாடல்களின் அழகழகானவரிகளை கட்பண்ணீடுவானுங்கெ 👸❤❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +1

      மந்திரி குமாரி படத்தில் இன்னொரு பாடல் வந்து விட்டது. பாருங்கள்.❤❤❤

  • @logugglogugg
    @logugglogugg 9 หลายเดือนก่อน +5

    ஆரம்ப இசை இதயத்தை இதமாக்கும்

  • @RaviKumar-cu9em
    @RaviKumar-cu9em 13 วันที่ผ่านมา

    1973 amutha and Iam likes this song very much such a nice love song ❤❤❤😂😂

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 ปีที่แล้ว +8

    கண்கள் எனும்போது என்ன அருமை.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว +17

    மெல்லிசை மன்னர் MSV ஐயா அவர்கள் சிம்மக்குரல் அரசர்TMS ஐயா அவர்கள் இசை அரசி பி.சுசீலா அம்மா அவர்கள் மூவரும் இணைந்து தந்த ஆயிரக்கணக்கான நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை சில் சில் சப்தம் இல்லாமல் இசைகருவிகளின் பிண்ணி இசையில் மட்டும் கேட்டு ரசிக்கும்படி பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 10 หลายเดือนก่อน +2

      சரியா‌..சொன்னீங்க....பிசிர் இல்லாத குரல்வளம்... டி எம் சௌந்தரராஜன் அவர்களுக்கும்...
      P.சுசீலா அவர்களுக்கும் பாடுவோர் குரல்களை டிஸ்டர்ப் செய்யாமல் சூப்பராக வாசித்த இசைக்குழுவினர். இசைஅமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் சார்.. டைரக்டர் ஸ்ரீதர் சார்.. இக்காட்சி நடித்த நடிகர் திலகம் சிவாஜி சார்,.. கே ஆர் விஜயா அவர்கள் ,பாடலை காவியமாக எழுதிய மஹாகவி கண்ணதாசன் அவர்கள்..ஆகியோர் நம் "நெஞ்சிருக்கும் வரை" மறக்க முடியாது.
      "பாக்யராஜ் சாரின் மாணவன்"
      பலகுரல்இளமுருகு.
      8248661230
      நடிகர்*நிருபடைரக்டர்*கதாசிரியர்

  • @gunasekaran7315
    @gunasekaran7315 11 หลายเดือนก่อน +5

    மிக மிக அருமை

  • @sridharn8388
    @sridharn8388 ปีที่แล้ว +6

    நெஞ்சை நெருடும் பாடல்

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 ปีที่แล้ว +12

    பாட்டுக்கு உயிர் கொடுத்த கொடை வள்ளல் அண்ணன் சிவாஜி ❤️

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 10 หลายเดือนก่อน +3

    ❤மனங்களை மீட்டும் பாடல்❤ காரணம் சொல்லி மாளாது. மனம் அழுகின்றது. (அழுகுகின்றது அல்ல)

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 7 หลายเดือนก่อน +3

    நெஞ்சிருக்கும் வரை திரைப்பட பாடல் காதலியை சந்திக்கும் போது பாடகின்ற பாடல் இது

  • @natchander4488
    @natchander4488 ปีที่แล้ว +13

    One of the best duet songs of T M Sounderrajan ..P Suseela !
    One of the best songs for Sivajji K R Vijaya ! !
    Lovely lyrics by Kannadasan !
    Excellent music by M S Viswanathan !!
    NATRAJ CHANDER !

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +2

      Excellent comments by you sir. ❤❤❤

    • @mayanm7105
      @mayanm7105 11 หลายเดือนก่อน

      @MuslimsAreCRAP Man, you are the one commenting on TMS,, he would have modulated to the situation.. we live by him, always singing his themes.. listen to his other many songs, sang to Sivaji, MGR, Ashokan, et etc.

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +9

    Beautiful Lovely Old Song Excellent Thankyou

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +8

    How the old songs are ! Dear youngsters

  • @appachinnusamy
    @appachinnusamy 2 หลายเดือนก่อน +1

    தமிழ் மொழிக்கு கிடைத்த நடிகர்கள்,வசனகர்த்தா, பாடல் எழுதியவர்கள், இசை அமைத்தவர்,பாடியவர்கள், வேறு எந்த மொழியிலும் இல்லை. நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.

  • @manimegalaimani2573
    @manimegalaimani2573 ปีที่แล้ว +5

    One of the favourite..

  • @vincentpaul6759
    @vincentpaul6759 ปีที่แล้ว +5

    Very very super song❤❤❤

  • @g5realestate280
    @g5realestate280 10 หลายเดือนก่อน +2

    திகட்டாத தெள்ளமுது.

  • @nandinimenon3195
    @nandinimenon3195 5 หลายเดือนก่อน +2

    Beautiful lyrics ❤️ Great music ❤ Super rendering ❤ melting picturization ❤ The complete song❤

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 6 หลายเดือนก่อน +2

    ❤சந்தித்த வேளையில், சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை❤ எவ்வளவு உணர்வுபூர்வமான வரிகள்! பல காதல்கள் இப்படித்தான் மலர்கின்றன. என்னுடைய காதலும் இப்படியேதான்!

  • @selvakumargurusamy7009
    @selvakumargurusamy7009 5 หลายเดือนก่อน +1

    கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சளிப்பே வராது கண்ணதாசன் புகழ் இந்த உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 หลายเดือนก่อน +1

    எப்பேர்ப்பட்ட BGM , பிரமாதமான சுகமான தாலாட்டும் நாதம் , விஸ்வநாதம்...

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 หลายเดือนก่อน +1

    முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
    தந்துவிட்டேன் என்னை
    படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
    பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன
    முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
    சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை
    தந்துவிட்டேன் என்னை
    கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
    கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
    எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
    விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
    (முத்துக்களோ)
    ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
    அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
    மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன
    வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன
    (முத்துக்களே)

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 ปีที่แล้ว +4

    Old is gold super super super song thanks boos

  • @sivasampathvk1875
    @sivasampathvk1875 หลายเดือนก่อน

    எங்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அருமையான வரிகளில்

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 9 หลายเดือนก่อน +1

    ❤What a prelude to the song! ♥️ My heart and soul are tuned to the finest moments❤

  • @RajuRaju-sq5jp
    @RajuRaju-sq5jp หลายเดือนก่อน

    Good song

  • @mekiruba2302
    @mekiruba2302 8 หลายเดือนก่อน

    Beautiful song. I was in 10 Standard when the movie came in 1967. Memories of those days.

  • @SwordsofIslam-fc5li
    @SwordsofIslam-fc5li 6 หลายเดือนก่อน +1

    Takes me back to my childhood in the 1970s madras

  • @muralitharank1736
    @muralitharank1736 2 หลายเดือนก่อน

    MSV sir's gem composition as fresh as morning due.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 4 หลายเดือนก่อน

    இசை விருந்தோ MSV
    பாடல் வரிகளோ கண்ணதாசன்
    பாடியதோ TMS
    கேட்ட வேளையில் மெய் மறந்து விட்டேன் என்னை.

  • @RVDevan
    @RVDevan 2 หลายเดือนก่อน

    padagar mattrum nadigar writer thalaiyatti sokka vaibavar music directoraalthaan thanks to

  • @chandranerer1255
    @chandranerer1255 3 หลายเดือนก่อน

    Beautiful unforgettable melody of Legends P Susheelamma and TMS.

  • @Banu720
    @Banu720 8 หลายเดือนก่อน

    Marvelous piece of music
    Lines wonderful
    Acting by Sivaji and K r Vijaya excellent

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 4 หลายเดือนก่อน

      TMS ❤❤❤IS SINGING NOW WITH MESMERIZED VOICE & DELIVER ACTION IN TONE OF SIVAJI

  • @viswanathanr9102
    @viswanathanr9102 2 หลายเดือนก่อน

    பழைய இனிய நினைவுகளை தட்டி எழுப்பும் பாடல் இது

  • @Meenatchi-t7e
    @Meenatchi-t7e หลายเดือนก่อน

    An everrgreen, beautiful, mesmerising song ❤❤.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 4 หลายเดือนก่อน

    This film's realistic approach has been the inspiration for next generation Directors, C.V.Sridhar extracted poverty in this film with camera angles, light and shadows. The song is a tremendous one in everything and immortal the Greatest MSV & Kannadasan, whose first professional meet in 1946. Does any Music director deserve to talk about Kannnadasan more than MSV? While their songs (Gems) are out there, we don't listen to anybodies so-called songs.

  • @chandranmanikam1765
    @chandranmanikam1765 4 หลายเดือนก่อน

    சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்புதான் பாடலை சிறப்பு செய்கிறது

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 3 หลายเดือนก่อน

      Pattai ketakkadhe. Nadippu than padam muludhum parkkireergale. Apporam enna. TMS PS PONDRA SUPREME SINGERGAL URUGI URUGI PADUVADHU KADHIL VILAVILLAIYA

    • @RVDevan
      @RVDevan 3 หลายเดือนก่อน

      Padakargalthaan sirappu

    • @RVDevan
      @RVDevan 3 หลายเดือนก่อน

      Suseela tms padu super anandam k r Vijaya nalinam sorgam

  • @kannan.v6865
    @kannan.v6865 2 หลายเดือนก่อน

    K.R.Vijaya expressions excellent

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 5 หลายเดือนก่อน

    Dreaming about his marriage so super old song realy fentastic everyone like this song.

  • @mathimathiyalagan497
    @mathimathiyalagan497 2 หลายเดือนก่อน

    Please telecast enthambi padathiliru thu muthucharame song.Thank yuo Sir.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 หลายเดือนก่อน

    This
    Actor earned every single penny his honesty but came from poor family . When Sri Lankan Tamils asked any help no questions to asked given .

  • @RVDevan
    @RVDevan 2 หลายเดือนก่อน

    Ellamae endrum sorgamana kalathal azhikamudiyatha paadal. Susheela radigan

    • @RVDevan
      @RVDevan 2 หลายเดือนก่อน

      Rasigan veriyan

  • @SakthivelSakthivel-lm3tz
    @SakthivelSakthivel-lm3tz ปีที่แล้ว +1

    I am here after "naan pesa ninaippathellaam"...movie

  • @abboorisujatha514
    @abboorisujatha514 7 หลายเดือนก่อน +3

    Movie : Nenjirukkum Varai
    Music : M.S. Viswanathan
    Singers: TMS, P.Susheela
    Lyrics: Kannadasan
    Muthukkalo kangal, thithippatho kannam
    sanditha velayil sindikkavae
    illai thandhuvittaen ennai
    Muthukkalo kangal, thithippatho kannam
    sanditha velayil sindikkavae
    illai thandhuvittaen ennai
    Padittha paadam enna un
    kangal paarkum paarvai enna
    Paalil ooriya jaadhi poovai
    sooda thudipadenna..
    Muthukkalae pengal,thithippathe kannam
    sanditha velayil sindikkavae illai
    thanduvittaen ennai
    Kanni peNNai mella mella
    thendral thalatta..
    Kanni peNNai mella mella
    thendral thalatta..
    kadalin alaigal odivandhu
    kaalai neeraata
    yezhundha inbum enna en
    eNNam yengum yekkam enna
    virundhu kaetpadaenna adhayum
    virainthu kaetpadenna
    Muthukkalo kangal, thithippatho kannam
    sandhitha velayil
    sindikkavae illai thanduvittaen ennai
    Aasai konjam naanam konjam
    pinni parpadenna
    Aasai konjam naanam konjam
    pinni parpadenna
    arugil nadanthu
    madiyil vizhunthu
    aada kaetpadennae
    malarndha kaadhal enna
    un kaigal maalai aavadhenna
    vaazhai thoraNa
    melathodu poojai seivadhenna
    Muthukkalae pengal,thithippathe kannam
    sanditha velayil sindikkavae illai
    thandhuvittaen ennai
    Vaanin Neelam vaazhum
    kaNNil kaathal vazhinthOda
    Vaanin Neelam vaazhum
    kaNNil kaathal vazhinthOda
    VaLarnthu kadanthu saaral
    pozhinthu kaatRil thavazhnthaada
    nirathin koodal enna,
    un kannam adaintha vaNNam enna?
    indru poosiya manjaL meeri,
    kothiththuch chivanthathenna
    Muthukkalo Kangal, Thithippadho Kannam

  • @RaviN-dm3he
    @RaviN-dm3he 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @hemavenkat3743
    @hemavenkat3743 9 หลายเดือนก่อน

    Illamai kala ninaivugal . Inkkiradhu 🌸🌹

  • @superhero810
    @superhero810 4 หลายเดือนก่อน

    Favourite song like this song ❤❤❤

  • @natarajan491
    @natarajan491 4 หลายเดือนก่อน

    Super song

  • @superhero810
    @superhero810 4 หลายเดือนก่อน

    Favourite song ❤❤❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +2

    👏👏

  • @Templecultures
    @Templecultures 8 หลายเดือนก่อน

    Ever remembarable song for me in my life

  • @MohamedAli-ob1jh
    @MohamedAli-ob1jh หลายเดือนก่อน

    Santhitha.velai .sinthikkave.mudiyathu.

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 25 วันที่ผ่านมา

    ஜுரம் வரிகளும் நடிக்கும் அழியாத ஒரு சிப்பிக்குள் முத்து இருப்பது போல் ஒரு முத்தான பாடல்❤❤❤❤

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 2 หลายเดือนก่อน

    Intro legend of M.S.V 1:32. 2:45

  • @SalopantulaRamesh
    @SalopantulaRamesh 4 หลายเดือนก่อน +1

    TMS TMS TMS TMS TMS TMS TMS

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 21 วันที่ผ่านมา

    நடிகர்திலகத்திடம்சிந்திக்கவேஇல்லைதந்துவிட்டேன்என்னை.இரவி

  • @RVDevan
    @RVDevan 2 หลายเดือนก่อน

    Tms vs susheela. Azhunthu kaathu koduthu kettal t m s first and susheela next

  • @panneerselvamselvam491
    @panneerselvamselvam491 2 หลายเดือนก่อน

    சிவாஜி மேக்அப் போடாமல் நடித்த பாடல் இது.

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 ปีที่แล้ว +1

    Thamazh, Isai, Nadippu, Nadiharhal, paadiyavarhal, Iyakkunar ivaiellam ondrmea theriyavillai; paadal mattumea

  • @geethavadivelu8495
    @geethavadivelu8495 2 หลายเดือนก่อน

    Sivaji make up illamale evlo azhagu

  • @VenkateshNaidu-xm9ol
    @VenkateshNaidu-xm9ol หลายเดือนก่อน

    R. V. Naidu

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว +6

    In this movie as per the wishes of Sridhar,the director the actors acted without any makeup!(sounds somewhat eccentric,but true.
    K.R.Vijaya has really acted on par with Sivaji or even excelled him!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      Yes she is the real beauty !I like her ! கே ஆர் விஜயாமாவின் பவித்ர அழகும் மங்களகரமான முகமும் வசீகரப்புன்னகையும் எந்த நடிகையிடமும் இல்லாத து !தெய்வம் அம்மனாகவே தெரிவாங்க ! அவுங்க அழகு தெய்வபவித்ரமானது ! எனக்கு ரொம்ப்ப்புடிக்கும் ! நல்லது சுப்பிரமணீ 👸❤❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 ஆமாம்,சரி நேற்றிரவு "இன்னிக்கும் டூராப்பா"ன்னு இரவு 7மணிக்கு நீ கேட்டிருந்த கேள்விக்கு பதில் பார்த்தாயா? ஏன் அப்புறம் பதிலேயில்லை?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      ​@@balasubramaniansubramanian3671 பதில் தந்தீங்களா ?இல்லையேப்பா!என் போனுக்கு வரலைப்பா !!!! நான் எத்தனை மெசேஜ் போட்டிருக்கேன்! நீங்க நேத்து எழுதவேயில்லையேப்பா! 👸❤❤❤❤❤💃

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 நான் நேற்று காலை 9மணிக்கு, even my man is a politician "என்ற உன் statementக்கு detailed பதில் தந்திருந்தேன். அதே பதிலை திரும்ப இரவு 7மணிக்கு repeat செய்திருந்தேன். இவையிரண்டுமே நீக்கப்பட்டிருந்தன.அதனை உனக்குத்தெரிவித்திருந்தேன்.அந்த msg.என் phoneல் உள்ளது.
      Probably the channel owner doesn't approve of people using this platform for personal messages!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      ​@@balasubramaniansubramanian3671 ஆமாம் !அப்படித்தான் நெனைக்கிறேன் ! அதனாலதான் உங்க ரிப்ளை வரலை ! பரவால்லை! நீங்க எழுதின எல்லாத்துக்குமே நா ரிப்ளை பண்ணீடுவேன் ப்பா !👸❤❤❤❤❤💃

  • @MohamedAli-ob1jh
    @MohamedAli-ob1jh 3 หลายเดือนก่อน

    Santhitha.velai.. sinthikkamal.50.varusam.kastam

  • @kumaravels224
    @kumaravels224 11 หลายเดือนก่อน

    பாடலாசிரியர் யார்.

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 10 หลายเดือนก่อน

    Kaviuapadal Kavya padal

  • @Lakshmikrish1989
    @Lakshmikrish1989 3 หลายเดือนก่อน +1

    Ippo song,Daddy mummy vetula illa....😅

  • @MohamedAli-ob1jh
    @MohamedAli-ob1jh 3 หลายเดือนก่อน

    Oruvankooda.sinthikkavillai

  • @narayanananand3726
    @narayanananand3726 3 หลายเดือนก่อน

    Ah this

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

    இந்தப் படம் A or U or UA 🤔

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@pramekumar1173 ப்ரேம் இது அந்த சூடிமா மொதல்ல உங்க மெசேஜ ரிமூவ் பண்ணுங்க 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@pramekumar1173இது பல ஐடில அலையுற ஜென்ம்ம்! மொதுங்க ளேதை எடுங்க ப்ரேம் 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว

      ​@@helenpoornima5126 மெசெஜை டிலிட் பண்ணிவிட்டேன் .❤❤❤

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 หลายเดือนก่อน

    Tamil cinema in pod Kaalam

  • @springjanani
    @springjanani หลายเดือนก่อน

    பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூட துடிப்பது என்ன- எதற்காக இந்த உவமை? பால பூ இரண்டும் விருப்பப் படுவது . ஆனால் ஊறி விட்டால் பாலும் குடிக்க முடியாது பூவும் சூட முடியாது.

    • @shankarnatarajan6230
      @shankarnatarajan6230 15 วันที่ผ่านมา

      பூவின் வெண்மை மிகை படுத்த பாலில் ஊறியது ஆக சொல்லி இருக்கலாம்.

  • @Padma-k4l
    @Padma-k4l 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @vinodhvinu1
    @vinodhvinu1 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @RaviN-dm3he
    @RaviN-dm3he 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤