Ooty Varai Uravu Tamil Movie Songs | Poo Malayil Video Song | Sivaji Ganesan | KR Vijaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @santhanamv2607
    @santhanamv2607 5 หลายเดือนก่อน +60

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. உயிரோட்டமான இசை

  • @Realmei-rb6xg
    @Realmei-rb6xg ปีที่แล้ว +96

    தமிழ் உள்ளவரை இந்த தமிழனின் புகழ் மறையாது, ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்

  • @Balu-h9m
    @Balu-h9m 3 หลายเดือนก่อน +25

    இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நடிப்புக்கு ஈடில்லை யாரும்

  • @sankaranrajagopalalan5408
    @sankaranrajagopalalan5408 3 ปีที่แล้ว +107

    என்ன ஒரு ஆரம்ப ஆலாபனை, ராகம், நடை, நடிப்பு. உண்மையான காதலர்கள் பார்த்தாலே பொறாமையுடன் ஆனந்தத்துடன் ரசிக்கும் காட்சி. பரவசம். கண்களுக்கு குளுமை இலவசம். வசீகரம். Gracious style. MSV, TMS, Suseela what a team with the only great கவிஞர் கண்ணதாசன்.

    • @ordiyes5837
      @ordiyes5837 ปีที่แล้ว +2

      இயக்குனர் ஸ்ரீதரை மறந்து விட்டீர்களே.

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS 7 หลายเดือนก่อน

      Super yes real lover's they sing like

  • @நீர்மரம்மழை
    @நீர்மரம்மழை 3 หลายเดือนก่อน +44

    இது போன்ற பாடல்களை கேட்பதற்காகவே நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது

  • @muruganr8676
    @muruganr8676 3 ปีที่แล้ว +82

    அந்த சரணங்களை கேட்கும்போது நம்மை அறியாமலேயே நாம் எங்கோ சென்று விட்டது போல் தோன்றுகிறது

  • @rajpress1958
    @rajpress1958 7 หลายเดือนก่อน +11

    அணு அணு வாக கேட்டு ரசித்த பாடல். ஒரு கோடி முறை கேட்டாலும் salikkatha பாடல். Sivaji K R விஜயா ஜோடி அற்புதம்.

  • @kalugasalathevan647
    @kalugasalathevan647 ปีที่แล้ว +85

    சிவாஜிகணேசன், அவர்களின் அற்புதமான முகபாவனையில்,அவரது கண்களும் புருவங்களும் நடித்திருப்பதை பார்க்கமுடிகிறது.Tms அவர்களின் ஆரம்ப ராக ஆலாபனை மனதை இலகுவாக்குகிறது .நடிகர்திலகம் அவருக்கு இணையாக அவரே பிறந்து வரவேண்டும் .முதல்பாராவில் இரண்டாவதாக பூமாலையில் என்றுசிவாஜி அவர்கள்பாடும்போது குளோஸ்அப்பில் அவர்முகம் காட்டப்படும் ஒவ்வொரு அசைவுக்கும் அவரது கண்புருவங்கள் அசைவை கவனியுங்கள் இவரைத்தவிர வேறு எவரும் செய்யமுடியுமா என்பது சந்தேகம்தான்.

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 8 หลายเดือนก่อน +3

      உண்மை. Closeup காட்சிகள் சிவாஜிக்காகவே பிறந்தன.

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน +1

      அழகான😍💓 பாடல்

    • @subadrasankaran4148
      @subadrasankaran4148 7 หลายเดือนก่อน

      B g m tabla no words to say

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน

      @@subadrasankaran4148 சூப்பர்🌹🙏🙋

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 2 หลายเดือนก่อน +22

    எப்போதுமே இந்த பாடல் கேட்க தோன்றும்❤❤❤❤❤❤

  • @ravichandranb.m7103
    @ravichandranb.m7103 ปีที่แล้ว +151

    உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லையும் தட்டி எழுப்பி சந்தோசத்தை,சம மனநிலையை, எத்தனை முறை கேட்டாலும் ஆனந்தத்தை தரும் அற்புத பாடல் ...இயற்கை அன்னை இருக்கும் வரை இது போன்று பாடல்கள் இருக்கும்...நன்றிகள்

  • @haranm587
    @haranm587 3 ปีที่แล้ว +106

    இப்படியொரு பாடலை இன்று வாயசைப்பு காட்சியமைப்பு என முடியுமா? மறைந்தும் மறையாது வாழும் கலைஞர்களே வாழியவே!

  • @alagarrajm9880
    @alagarrajm9880 ปีที่แล้ว +9

    அருமை அருமை!
    தித்திப்பு இனிப்பு திகட்டாத இனிப்பு!
    என்னவென்று சொல்வது!
    கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் இவர்களின் கூட்டணியில் உருவான பாடலில் சிவாஜியின் நடிப்பு ம் புண்ணிய கரசியின் கண்களால் பேசு மாய வித்தையும் ,
    இளம் காளைகளின் இரவே பகலாகும் அறியும் பருவும்,
    என்னவென்று சொல்வது!
    காலங்கள் இருக்கும் வரை நீ பாடலும் நிலைத்திருக்கும் என்பது மாற்றம் இல்லை,

  • @puchikanna140
    @puchikanna140 3 ปีที่แล้ว +79

    என்ன இனிமையான பாடல் முதுமையிலும் இளமை கால தினைவுகள் கண் முன் நிழலாடுகிறது

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 วันที่ผ่านมา +1

    எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது என்ன ஒரு குதூகலம் பாடலை கேட்கும்போது.
    சிவாஜி சிவாஜிதாண்டா
    சிவாஜி..க.ராதா கிருஷ்ணன்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 ปีที่แล้ว +25

    "Poo Maalayil Ore Malligai, NAan Thaan Thaen Endrathu".. Number 1 duet of Thamizh Cinema, by TM Soundera Rajan and Susila.
    Long live the memories of Singers, Music directors, Director and Actors in the ❤💞 of millions of " Thamizh idhayangal"

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv ปีที่แล้ว +176

    TMS அய்யாவின் ஹம்மிங் ஒன்றே எட்டாத உயரத்திற்கு இப்
    பாடலை கொண்டு சென்று விட்டது

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว +10

      உண்மை. பாடலின் இனிமை அங்கேயே தொடங்க ஆரம்பித்து கடைசிவரை நம்மை அந்த இன்ப லாகிரியில் மூழ்கடித்து விடுகிறது.

    • @ravisankars3096
      @ravisankars3096 ปีที่แล้ว +5

      ஆம் ஆம் ஆம்...

    • @tamilarasisrinivasan9225
      @tamilarasisrinivasan9225 7 หลายเดือนก่อน +2

      Absolutely

    • @sathishp3182
      @sathishp3182 6 หลายเดือนก่อน

      1:43 ​@@ravisankars3096

    • @sairaman4268
      @sairaman4268 6 หลายเดือนก่อน +1

      ❤🎉 Arumai , unmai. Nandri Bro😮😮😮😮❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @ezhilgeetham5343
    @ezhilgeetham5343 2 หลายเดือนก่อน +11

    இந்தப்பாடலை எப்போது கேட்டாலும் சலிப்பு தட்டாது......
    இப்பவெல்லாம் பாட்டா வருது.......
    நாதாரிப்பயலுக நாரடிக்கின்றானுங்க....❤

  • @johnstephan8786
    @johnstephan8786 2 ปีที่แล้ว +6

    மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் அதன் பிறகு வரும் ஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற இளுத்து பாடும் சுசீலாஅம்மாவின் ரிங்காரம் என்னா ஒரு சுவை

  • @chinnarajc3983
    @chinnarajc3983 5 ปีที่แล้ว +68

    கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது இப்பாடல் பாருள்ளவரை பாரில் மனிதஜென்மம் இருக்கும்வரை தமிழ்மொழி யின் புகழ் பேசும் இனிமை யான பாடல்

    • @meenamballesambangi5538
      @meenamballesambangi5538 2 ปีที่แล้ว

      அருமை பெருமை சேர்க்கும் வகையில் paadal Ullathu

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +71

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் தமிழரின் நிரந்தர முதல்வர்

  • @patgunanm7240
    @patgunanm7240 5 ปีที่แล้ว +119

    இது போன்ற பாடல்களைக் கேட்பதற்காகவே நீண்ட காலம் வாழத் தோன்றுகிறது. T M S /சுசீலா அவர்களின் குரல் இனிமை MSV ன் இசை சிவாஜி கணேசன் /KR விஜயா அவர்களின் நடிப்பும் என்றும் மறக்க முடியாது. இதை ரசிக்க தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 ปีที่แล้ว +49

    இனிமையான பாடல். சிறந்த பாடல் வரிகள். புலவரின் தமிழ்ப்புலமை, வரிகள் அருமை. பாடகர் T.M.சௌந்தர்ராஜன் , பாடகி P.சுசீலா இருவரின் குரல்வளம் அற்புதம். இசையமைப்பாளர் M.S.விஸ்வநாதன் இசையமைத்து இருப்பது அருமை. சிவாஜி, K.R.விஜயா அவர்களின் நடிப்பு, நடனம், முகபாவனை, நடை, உடை அருமை. இவர்களின் நடிப்பு பாட்டிற்கு கூடுதல் பலம். இயற்கை காட்சி அற்புதம். சின்ன வயதில் கேட்ட பாடல். எங்கள் வீட்டில் இசை நாடாவில் (Audio caset) கேட்டு இருக்கிறோம். வாழ்த்துக்கள்.

  • @ravid6329
    @ravid6329 3 ปีที่แล้ว +35

    இப்பொழுதும் எப்பொழுதும் மனம் ஒரு துள்ளல் போடுகிறது. வாழ்க இப் பாடலை படைத்தவர்கள் புகழ்..

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 ปีที่แล้ว +20

    MSV இந்த மெட்டெல்லாம் எப்படி கண்டு பிடித்தீர்
    இப்போது போடுரானுக அரபி குத்து மெட்டு

  • @maniprabha
    @maniprabha 3 ปีที่แล้ว +46

    கொட்டும் மழையில் இப்பாடலின் சாரல் மனதை நனைக்கிறது.. ❤️❤️❤️

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 11 หลายเดือนก่อน +30

    தமிழ் மண் இருக்கும் வரை கேட்க கூடிய காலத்தினால் அழிக்க முடியாத உன்னத படைப்பு நான் தினமும் கேட்டுக் கொண்டே இருக்கும் அற்புத பாடல்

  • @aalvarr8967
    @aalvarr8967 3 ปีที่แล้ว +34

    என்றென்றும் மனதில் இருந்து நீங்காத மறக்கமுடியாத மிகவும் அருமையான பாடல்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 ปีที่แล้ว +91

    பழைய பாடல்களை நமக்கு கொடுத்த மேதைகள்,,,!இவர்களுக்கு நாம் எந்த விதத்திலும் கைமாறு செய்ய இயலாது,,,,!

  • @RamachandranKumarasamy
    @RamachandranKumarasamy 11 หลายเดือนก่อน +42

    இந்த பாடல் எத்தனை கோடி முறை கேட்டாலும் நான் முதுமை அடைந்த பிறகும் இளமையுடன் இருக்கச் ஓர் உணர்வு கேட்பதற்குஇறைவன் அதிக ஆயுள் தரவேண்டும்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +23

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ளது சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @chellsravi
    @chellsravi หลายเดือนก่อน +3

    திரு TMS. இந்த பாடலை ஆரம்பிக்கும் விதம்....
    என்ன‌ ஒரு பாடகர் அப்பப்பா

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 4 ปีที่แล้ว +35

    கவியரசரின் அற்புதமான
    பாடலிது தேனாக இனிக்கும். நாளெல்லாம் கேட்டாலும்
    சலிக்காது.

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 ปีที่แล้ว +8

    கோயம்புத்தூர் கோவை செழியன் அவர்கள்களின் தயாரிப்பு இந்த படம் 5 வருடங்கள் படபிடிப்பு நின்ற நிலையில் மீண்டும் படப்பிடிப்பு முடிந்து வெளிவந்த படமும் என்ற சிறப்பையும் வெற்றியை தேடி அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

  • @selvamr7668
    @selvamr7668 3 วันที่ผ่านมา +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 ปีที่แล้ว +148

    உலக அளவில் தமிழனுக்கு பெருமை சேர்த்தவர் சிவாஜி

  • @jivarattinam5388
    @jivarattinam5388 3 ปีที่แล้ว +31

    பாடல் வரிகளாகட்டும், இசையாகட்டும், பாடலை பாடியவர்களாகட்டும், நடிகர் திலகம், K. R. விஜயா நடிப்பாகட்டும், கேமரா கோணமாகட்டும், இயக்கமாகட்டும், ஆஹா இந்த பாடல் எதிலுமே குறை இல்லை.

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 ปีที่แล้ว

      Irukka vendiya DANCE movement suthama illa. This song was not for walking. This song demand excellent dance movements.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      ​@@ekambarampachaiyappan3181இதை வேறு எப்படி எடுத்திருந்தாலும் ரசித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு choreography perfection.

  • @mukill4281
    @mukill4281 5 ปีที่แล้ว +9

    சிவாஜிகணேசன் உடைய நடிப்பு சொல்லித் தெரிவதில்லை ஆனால் அந்த குரலுக்குச் சொந்தக்காரரான டிஎம்எஸ் மனிதர்களில் நான் பார்க்கின்ற தெய்வம் தெளிவான உச்சரிப்பு அந்த இசைக்கு ஏற்ற பாடல் உடைய உறுதித்தன்மை உண்மையில் இத்தகைய இளம் வயதில் நான் பரவசமடைகிறேன் என்றாள் கண்ணதாசன் பாடலும் tms சேர்ந்த இனிமை அதில் கணேசனும் சேர்ந்து கொண்டதால் மறுபடியும் ஜென்மம் எடுத்தாக வேண்டும் இத்தகைய பாடல்களை கேட்க எடுத்தாக வேண்டும். வி. லட்சுமணன். எளையாம்பாளையம்

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 5 หลายเดือนก่อน +43

    நான் 1967 ல் பிறந்தாலும் நான் சிவாஜி கணேசன் ரசிகை இவர் படம் பார்க்காமல் விடுபட்ட படங்கள் ஒன்று இரண்டு இருக்கலாம்

    • @Sinceexperiment
      @Sinceexperiment 4 หลายเดือนก่อน +5

      காலத்தால் அழியாத
      பாடல்

    • @NaganNavaratnam
      @NaganNavaratnam 4 หลายเดือนก่อน

      ​@@Sinceexperiment😂

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 2 หลายเดือนก่อน +1

      உங்களை வணங்குகிறேன் தாயே

    • @JunaideenMuhajireen
      @JunaideenMuhajireen หลายเดือนก่อน

      M😂 too.

    • @arifsyed2769
      @arifsyed2769 24 วันที่ผ่านมา

      1963 அதே போலத்தான் நானும்.......

  • @kajapathynadarajan2994
    @kajapathynadarajan2994 6 ปีที่แล้ว +46

    மனதை மயக்கும் பாடல் , என்றும் இனியவை. பல முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @kumarn455
    @kumarn455 6 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் வரிகளுக்கு நடிகர் திலகம் அருமையான முக பாவனை.... மீண்டும் இது போல் தமிழ் திரை உலகில் வருமா என்பது சந்தேகமே....

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl ปีที่แล้ว +6

    இந்த படம் பார்க்கும் ஜோடிகள் அதிகம் அந்தக்காலத்தில் புது மண தாம்பத்திகள் ஈர்த்த படம்

  • @sulaxshsulaxshan8410
    @sulaxshsulaxshan8410 5 หลายเดือนก่อน +255

    2024நாளில் யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்து ருசித்து கேக்குரிங்க

    • @PusparajaPusparaja-mh4vt
      @PusparajaPusparaja-mh4vt 3 หลายเดือนก่อน +5

      Naaan illlaaa 😂

    • @PusparajaPusparaja-mh4vt
      @PusparajaPusparaja-mh4vt 3 หลายเดือนก่อน +3

      ரசித்து ருசித்து எல்லாம் கேட்க முடியாது காதால் தான் கேட்க முடியும் டா 😂

    • @rajansg2031
      @rajansg2031 2 หลายเดือนก่อน

      Melodious song. Present day songs can't compete.❤

    • @elayakumar-jn5pn
      @elayakumar-jn5pn 2 หลายเดือนก่อน +2

      Yes naanum

    • @rmeera3434
      @rmeera3434 2 หลายเดือนก่อน +1

      😂

  • @raashidahamed8925
    @raashidahamed8925 2 ปีที่แล้ว +255

    1 கோடியே முப்பது லட்சம் முறை பார்க்கப்பட்ட பாடல் ! ஆகா நல்ல தேனமுதை ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள் !

    • @pazhaniyammalsivabalan6028
      @pazhaniyammalsivabalan6028 ปีที่แล้ว

      Vg4 nee. CD ve rr QA hn Dr XD CT ft 4e1 Rd

    • @santhoshsk6155
      @santhoshsk6155 ปีที่แล้ว +11

      Etthanai kodi murai kettalum salikkada padal.andha humming super o superrr

    • @rajamanis8293
      @rajamanis8293 ปีที่แล้ว +4

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @rajamanis8293
      @rajamanis8293 ปีที่แล้ว +5

      Yethanai yethanai kodi murai parthalum aahaaaaa❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌷🤩🤩😍😍😍🥰🥰🥰🥰

    • @selvamani8541
      @selvamani8541 ปีที่แล้ว +3

      @@santhoshsk6155 a

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 8 หลายเดือนก่อน +1

    Always TMS is only the best to GOD'S GIFT SINGER

  • @padmasubash7691
    @padmasubash7691 ปีที่แล้ว +36

    நெஞ்சிருக்கும்வரை
    நினைவிருக்கும் பாடல் ❤❤

  • @j.s.vidhyasagar4235
    @j.s.vidhyasagar4235 5 หลายเดือนก่อน +3

    இரவு நேரத்தில் தான் தினசரி இப்பாடலை கேட்டு மகிழ்ந்த நாட்கள் பல.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 ปีที่แล้ว +41

    ஆஹா...! ஆஹா...!
    என்று கேட்டாலும்
    எப்போது கேட்டாலும்
    இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்
    என்று கேட்கத் தூண்டும்
    தேனமுது!
    M S V ...The great musical genius!!

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 2 ปีที่แล้ว +48

    இப்பாடலை கேட்கும் போது கவலைகள் அனைத்தும் பறந்து போய் விடுகிறது. பாடல் சம்பந்தப்பட்ட அனைவருமக்கும் நன்றி நன்றி நன்றி.

  • @sivasiva3511
    @sivasiva3511 3 หลายเดือนก่อน +3

    மறுபடியும் மறுபடியும் கேட்டேன் அருமையான அமிர்தம் இந்த பாடல்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 ปีที่แล้ว +4

    இனிமை. சிவாஜி. ஸ்டைல். கே.ஆர்.விஜயா.அழகு.மற்றும்.டி.எம்.எஸ்.சுசீலா..... இசையமைப்பு. அருமை. 💙💚💛🧡❤💜💞💕

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 ปีที่แล้ว +54

    2023...........சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
    சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்.....😍

    • @seidevikarumutti5959
      @seidevikarumutti5959 8 หลายเดือนก่อน +1

      சென்றேன் இல்லை செந்தேன்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 8 หลายเดือนก่อน

      ​@@seidevikarumutti5959சென்றேன் என்பதுதான் சரி, நீ ஒரு தற்குறி 😂😂😂 (கூகுளில் பார்க்கவும்)

    • @Mr.Divine_poet
      @Mr.Divine_poet 8 หลายเดือนก่อน

      ​@@seidevikarumutti5959 சென்றேன் தான் சொல்றாங்க பாட்டுல

    • @gunasundari7415
      @gunasundari7415 6 หลายเดือนก่อน +1

      ​@@Mr.Divine_poetChendren enbadhudhan sariyanadhu.sendhen illai.

    • @Mr.Divine_poet
      @Mr.Divine_poet 6 หลายเดือนก่อน

      @@gunasundari7415 atha dan naanum soldren 🙄 en cmnt ozunga padikalaya neenga?

  • @vikasng
    @vikasng 10 หลายเดือนก่อน +3

    I'm crying listening this, what a song and voice ❤
    Language is no barrier for emotins, though I am kannadiga and didn't get the lyrics I'm enjoying this❤ long live susheelamma ❤❤

  • @bobbymobil3576
    @bobbymobil3576 ปีที่แล้ว +19

    TMS and PS ! What an excellent combination !!!

  • @pandiank14
    @pandiank14 17 วันที่ผ่านมา

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் எங்கள் இசை தெய்வம் TMS அய்யாவின் புதல்வன் அவர்களை பார்த்ததும் பரவசம் அடைந்தேன் அருமையாக பாடினர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐🙏🎂

  • @thamizhthamizhan4169
    @thamizhthamizhan4169 3 ปีที่แล้ว +123

    அனந்த கோடி வணக்கங்கள் ..நன்றிகள்...
    எம் எஸ் விஸ்வநாதன் ஐயாவுக்கும் அவரை நமக்காக படைத்த இறைவனுக்கும்

    • @sivaramakrishnana3463
      @sivaramakrishnana3463 3 ปีที่แล้ว +2

    • @tharanikuppusamy6338
      @tharanikuppusamy6338 2 ปีที่แล้ว +1

      கரும்போ? கனியோ கவிதைச் சுவையோ?
      கண்ணதாசனின் கவிதைச் சுவை
      கரும்போ கனியோ
      விருந்தோ
      அத்தனையும் தான்

  • @shanmugama9224
    @shanmugama9224 3 ปีที่แล้ว +36

    ❤️ இதயத்தை மகிழ்ச்சி அடைகிறது 🙏❤️

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 ปีที่แล้ว +83

    மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்..
    மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரல்..
    .இளமை அழகின்
    இயற்கை வடிவம்...
    முதல் இரவை.,.. இதைவிட யாரும் கவித்துவமாக சொல்லி விட முடியாது. கண்ணதாசன் கண்ணதாசன் தான்...

  • @Vijayakumar-s5c
    @Vijayakumar-s5c 3 หลายเดือนก่อน +3

    சிவாஜி - KR.விஜயா இயல்பான ஜோடி அருமை

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +101

    11.10.2021.
    இன்று இந்த பாடல் கேட்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் எழுதிய கருத்திற்கு ஒருவர் கூட விரும்பவில்லை. இருந்தாலும்.
    இந்த பாடல் என் ஊரின் நினைவுகள். கவிஞரின் வரிகள். திலகத்தின் படம். ரசித்தேன் சிரித்தேன் அழகான பெண் கூட நான் ஆடுவது போன்ற உணர்வில்.
    அருமையான பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு பாடல் அருமை பாராட்டுக்கள் நன்றிகள்.

    • @sksjaminpallavaramchennai4783
      @sksjaminpallavaramchennai4783 2 ปีที่แล้ว +1

      Sivaaj is a great very beautiful song
      But am a M G. R pupil ever by S K S

    • @nithyananthamg8104
      @nithyananthamg8104 2 ปีที่แล้ว +1

      இன்று 22-4-2022 ல் இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்

    • @SalilNNSalil
      @SalilNNSalil 2 ปีที่แล้ว +1

      29.04.2022 at 7.22 pm. 👍

    • @radhakrishnanvenkatraman521
      @radhakrishnanvenkatraman521 2 ปีที่แล้ว

      @@nithyananthamg8104 sivajiganesan my Heart

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      @@sksjaminpallavaramchennai4783
      Yen Avarathu annan Amarar MGR avargal padamkalai NAAM parattugirome!
      Avargalaipponra INIYA sagotharargalaik kaanbathu arithu!

  • @lenink690
    @lenink690 3 ปีที่แล้ว +4

    காதலை தலைவன் முக பாவனையில் வெளிப்படுத்துவதும், காதலி நாணத்தால் பதில் சொல்வதும் அற்பதம்.a masterpiece of tamil romantic songs.. இசை மட்டும் இல்லையென்றால் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +25

    தலைவா என்ன நடை எவரும் நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி தலைவர் அழகு தமிழ் மகன் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

    • @natarajanp7374
      @natarajanp7374 2 ปีที่แล้ว

      Every,person,always,,enjoy,these,,song s

  • @SekarA-q2e
    @SekarA-q2e 24 วันที่ผ่านมา

    எங்கள் ஊர் இரட்டனையில் மார்கழியில் முருகன் கோவிலில் முதல் பாடல் தில்லானா மோகனாம்பாள் நாதஸ்வர இசையும் கடைசியில் இந்த ஓம் முருகா ஒரு முருகா பாடல் இசை இசைப்ப்பது வழக்கம். நன்றி

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 ปีที่แล้ว +79

    ஊட்டி வரை உறவு.சிவாஜி..விஜயா இருவரும் அழகு.பாட்டு இனிமை.ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.🔥🙏🎉💐🌹

  • @halimnoor5508
    @halimnoor5508 2 ปีที่แล้ว +75

    இந்த பாடலுக்கு இசை அமைத்த m s v அய்யாவுக்கு கோடியோ கோடி நன்றி அவர்களை நமக்காக படைத்த இறைவனுக்

  • @amirdhalayam6558
    @amirdhalayam6558 ปีที่แล้ว +8

    பூரண இறையருள் பெற்றவர்களால் மட்டுமே இந்த மன மகிழ்ச்சியை அளிக்க முடியும்.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 ปีที่แล้ว

      இறையருள் நமக்கு கிடைத்தால்தான்,பாடலை. அனுபவிக்க முடியும்,!இல்லையென்றால்,வசதி. வாய்ப்புக்கள் இருந்தால் நேரம் கிடைக்காது,அல்லது. நேரம் இருந்தால்,கேட்பதற்கு. பொருளாதார வசதி இருக்காது,!

  • @yasararafathyasar8757
    @yasararafathyasar8757 3 ปีที่แล้ว +7

    பாட்டும் இசையும் அருமை எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 หลายเดือนก่อน +1

    MS Visvanathan has proved as "Music Supremo".. in each and every song of " Ooty Varai Uravu" with the help of TMS & Susila madem.. Along with PB Srinivas and LR Easwari..

  • @ramanirajagobal7866
    @ramanirajagobal7866 4 ปีที่แล้ว +12

    இறை அருள் பெற்றவர்கள் இது போன்ற காலத்தால் அழியாத பாடல்களை ஏற்ற முடியும்.நான் நிறந்தரமானவன் என்றும் அழிவதில்லை...கண்ணதாசன்...

  • @chaithrakp5477
    @chaithrakp5477 ปีที่แล้ว +4

    I can't understand this lyrics.............. Bt music is outstanding...... I like shivaji sir vijaya mam love you from karnataka

  • @vijayanandankamalanathan9941
    @vijayanandankamalanathan9941 2 ปีที่แล้ว +6

    வாலிபக்காலத்தை மீட்டுப்பார்க்க
    வைத்தது இப்பாடல். நன்றி.

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 2 ปีที่แล้ว +10

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @govindarajan2414
    @govindarajan2414 14 วันที่ผ่านมา

    67ல் எங்கள் திருமணத்துக்குப்பிறகு முதன்முதலில் பார்த்தபடம்‌.இனிய நினைவுகள் நிழலாடுகிறது.

  • @Rawuttan
    @Rawuttan 2 ปีที่แล้ว +12

    Never saw the film, but heard this song many times during school years during rainy sunset evenings ...come from a village ceremony in far away through greeny paddy fields ... now in London listening superb nostalgic item amidst modern tall rise buildings.. very emotional, lonely and tear rolling down as I lost all those but memories....

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS 7 หลายเดือนก่อน

      Keep those beautiful times alive it will sooth you're boredom

  • @foju9365
    @foju9365 ปีที่แล้ว +2

    Kannadasan's lyrics, MSV's music and TM Soundararajan and P Suseela ...arpudam.

  • @ramachandran6219
    @ramachandran6219 4 ปีที่แล้ว +23

    ஐயா MSV மறைந்தாலும் . அவர் இசை அமைத்த பாடல்கள் என்றும் மறையாது. அதற்கு ஓர் உதாரணம் இப் பாடல்.

  • @raghavanramiakrishnamachar4697
    @raghavanramiakrishnamachar4697 5 ปีที่แล้ว +58

    இந்த மாதிரி காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள் இப்போது வருவதில்லை !

    • @mpgsekaran624
      @mpgsekaran624 3 ปีที่แล้ว +2

      super song any time

    • @ananthakrishnans8494
      @ananthakrishnans8494 3 ปีที่แล้ว

      In future not come this type.of.
      Sweet padal.

    • @lotus5295
      @lotus5295 2 ปีที่แล้ว +1

      30 வருடமாகவே இல்லை.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 ปีที่แล้ว

      முப்பது வருடம் இல்லை!இந்த ஜென்மத்தில் வாய்பில்லை,,,!

    • @sooriyakumar2394
      @sooriyakumar2394 ปีที่แล้ว

      மி-௫கநியிலும்நாயேஇந்தயக்கமும்வராதேநீயாரரையுப்என்ரை
      கண்ணில்மைக்ஷிக்கவும்
      லேண்டாம்எங்கபைவீட்பு
      தெனைமரய்யில்இ௫க்க
      வேண்டாம்பேஈஉதவக்கரை
      பெஈறுக்கி

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 ปีที่แล้ว +189

    கோடி முறை கேட்டாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே ரசிக்கலாம்.
    படிக்காத மனித னும்
    வார்த்தை வர்ணனை
    சுவைக்கலாம்.

  • @sagayaraja8110
    @sagayaraja8110 9 หลายเดือนก่อน

    இப் பாடல் தொடக்கத்தில் வரும் டி.எம்.எஸ்.அவர்களின் ஹம்மிங் தான் இப் பாடலின் மிக சிறந்து!!!🎉🎉🎉🎉

  • @malaikani2628
    @malaikani2628 3 ปีที่แล้ว +39

    எத்தனை வயதானாலும், இந்த பாடலைக் கேட்கும்போது நம்மை அறியாமல் இளமைக்காலத்திற்குச் சென்றுவிடுகிறோம்.

  • @inthumathysrinivasan7554
    @inthumathysrinivasan7554 4 หลายเดือนก่อน

    இன்றுவரை கேட்டுக் கொண்டு வரும் பாடல் இது. பாடலின் இசையா இல்லை பாடல் வரிகளா இல்லை பாடிய அழகா இல்லை பாடல் காட்சியா எதைச் சொல்வது!!!!!!

  • @shahnanda8564
    @shahnanda8564 2 ปีที่แล้ว +59

    I’m a punjabi whom has been mesmerised by the legendary singers & actors of yesteryear such as TMS, PBS, MGR, Sivaji. Amazingly The movies & songs of the 60s & 70s are the golden time capsules embedded in our hearts.

    • @rajahsudhakar3153
      @rajahsudhakar3153 2 ปีที่แล้ว

      True

    • @saranpatel1114
      @saranpatel1114 2 ปีที่แล้ว +1

      Wow. Did u grow up/live in TN!?

    • @KKRaj-oc9wc
      @KKRaj-oc9wc 2 ปีที่แล้ว +2

      Music has no language barrier

    • @eeshwar_7727
      @eeshwar_7727 2 ปีที่แล้ว

      You know. Tn. People not knowing.

    • @hai77077
      @hai77077 ปีที่แล้ว +2

      Nice to read your comment.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 6 หลายเดือนก่อน +1

    ..காதற்சுவையை பாலுடன் தேனையும கலந்து சுவைத்த உணர்வு பாடல் முடியும் போது....

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn ปีที่แล้ว +4

    பாதிபெருமை டைரக்டர் ஸ்ரீதரை சேரும்

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 3 หลายเดือนก่อน +2

    🎉 நான் அஇஅதிமுக கட்சியை சார்ந்தவன் இருந்ததாலும் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் நடித்த இந்த பாடலை கடந்த ஏழு வருடங்களாக இரவில் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன்.அப்படி ஒரு அற்புதமான படைப்புள்ள பாடல் இந்த உலகம் இருக்கும் வரை கேட்டு கொண்டே இருப்பேன்.

  • @anbuk5453
    @anbuk5453 5 ปีที่แล้ว +10

    அழகான, ஆர்ப்பாட்டமான ஓர் அறுசுவை விருந்து இந்த பாடல் 🍡🍭🍹

  • @ஊஞ்சல்-வ5ன
    @ஊஞ்சல்-வ5ன หลายเดือนก่อน

    சரணங்களின் ஒளிந்திருக்கும் உவமையின் வரிகள் ஆயக்கலை அனைத்தையும் கலந்து அமுதமாய் நம் செவிக்கு விருந்தாய் தந்த கவி யரசருக்கு காணிக்கையாய் என் ஆனந்த கண்ணீரால் ஆராதனை செய்கிறேன் ஏகவலையனாய்

  • @madhanpm1816
    @madhanpm1816 2 ปีที่แล้ว +40

    என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்

  • @imkiyassyedmohammed5618
    @imkiyassyedmohammed5618 4 ปีที่แล้ว +8

    புன்னகை அரசியின் முகபாவனை கவனியுங்கள், இப்போதுள்ள சினிமா வில் இந்த முக பாவனைகள் பார்க்க முடியவில்லை. ஒரு பெண் இப்படி கொஞ்சலாக நடந்து கொண்டால் எந்த ஆண் தான் மயங்க மாட்டார்? ஆஹா சூப்பர்

  • @sabariganesh8062
    @sabariganesh8062 3 ปีที่แล้ว +10

    தமிழன் படைப்புகளில் ஒன்று இந்த பாடல் ......

  • @Rajendran-zg7iu
    @Rajendran-zg7iu ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.தேனமுதாக இனிக்கிறது

  • @liongaming9717
    @liongaming9717 หลายเดือนก่อน +2

    கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @abdulrahim2290
    @abdulrahim2290 6 ปีที่แล้ว +38

    பல்லவியும் மெல்லிசையும் ஓடிவந்து தொடங்கும் பாடல் தெவிட்டாத தேன் அமுதம் இது போன்ற கீதத்தை யாரும் தரமுடியாது

    • @manogarana5521
      @manogarana5521 4 ปีที่แล้ว

      Muttal

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 ปีที่แล้ว +1

      Ippadi kanthakuralon t.m.s parthu karvathin ilakkanam I'll raja unakku padatheriya villai enrar

  • @ramaswathy491
    @ramaswathy491 หลายเดือนก่อน

    இந்த பாடலை தான் சிவாஜியின் காதல் பாடல்களில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது

  • @kandhasamic2926
    @kandhasamic2926 3 ปีที่แล้ว +12

    கோபம் வருகின்ற நேரத்திலும் மனதிற்கு கஷ்டமான சூழ்நிலையிலும் இதுபோன்ற பாடல்களை கேட்டால் மனம் நிம்மதி அடையும் இதை அனைவரும் கடைபிடியுங்கள் இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு

  • @kuppanmari4470
    @kuppanmari4470 ปีที่แล้ว +1

    Tms msv & ramamurthy p susila kannadasan their all legent in tamil film & music must consider award of indian most populer of bharath rathna award

  • @rajshekhar8202
    @rajshekhar8202 2 ปีที่แล้ว +6

    Great MSV, Great TMS and great Suseela. Superb. You need not see movie to enjoy the song.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +1

    22.10.2021.இந்த பாடல் கேட்கும் நேரம். ஊட்டி பூங்கா அழகு பார்க்கிறேன். பாடல் வரிகள் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான்.

  • @veralevelmassvideosandstat1399
    @veralevelmassvideosandstat1399 4 ปีที่แล้ว +8

    MSv+kannadasan+TMS+sushila+ sivaji+ krv= legendary combo

  • @a.nallathambia4288
    @a.nallathambia4288 3 หลายเดือนก่อน

    மகாலட்சுமி
    அவர்கள் சொல்வது
    போல் சிவாஜிக்கு
    அந்த கால கட்டத்தில்
    ஏகப்பட்ட பெண் ரசிகைகள்
    நானும் சிவாஜி படம்
    தவிர வேற படம்
    பார்த்ததில்லை
    Almost எல்லா சிவாஜி
    படமும் பார்த்து விட்டேன்
    ,

    .

  • @sivagnanam3969
    @sivagnanam3969 6 ปีที่แล้ว +43

    மிக அருமையான பாடல்
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது