கர்ணன் படத்தில் அத்தனை பாடல்களும் தேவகானங்கள். இந்த பாடலை சற்றும் சுவை குன்றாமல், சுசிலா அம்மா பாடிய அதேபோல் பாடிய அனுவுக்கும் மற்றும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் பலத்த கரவொலியுடன் கைதட்டி எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@@rajakumariranganathan1645 YutyutYutyyYutYutYYYyyYYYYYYYyyutYYyutyYYYutYYY rt YutYYYYutyYutYYutYjtutYyutYY ty yyy y yYYYYutY y YYYYutYYYutYYYutYYYYYYYYYYY hy Y y YYYYYutyjtYYYutYYYYY hy Y y YYutYYYutYYutYYYYutYYYYYutY y YyY y utY hurt YutYutYYutYutYYYYutYYYYjtYYyYYyutYYtyutYYyYyYyYYutYY hy utYYYYYYYyutYutYY y YyYYyutYyYjYYY hy YYYyYYutYutYY ty YYutYyYutYutYYYYutYYYYutyYk
நான் இந்த பாடலை சுமார் 1000 முறை கேட்டிருப்பேன். ஆனால் சுபஸ்ரீ, உங்களது வர்ணனை, பாடலை பின்னுக்கு தள்ளி விட்டது. மிக நுணுக்கமான விளக்கம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி.
எத்தனை முறைதான் கேட்டுவிட்டேன் இந்தப்பாடலை. இனிமை.......இனிமை......இனிமை. அனுவிற்கும் , மொத்த இசைக்குழுவினருக்கும் , அழகாக தொகுத்து வழங்கும் சுபஸ்ரீக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அம்மா! இந்த பாடலை எத்தனை முறை தான் கேட்பது! எத்தனை பித்தனாக அல்லவாஆக்குது!! பாடலை வடித்த சித்தனை(கவியரசர்)என்னவென்று சொல்வது!!!இசை வடித்த!இசையின்பக்தனை( மெல்லிசை மன்னர்)யார் தான் வென்றது?!இந்த இருவர் மீது சுபா அம்மையே! நீவிர் கொண்ட பக்தியே என் கண்முன் இமயம் போல் எழுந்துநின்றது!!
ஏற்கெனவே கேட்ட பாடல்தான் இருப்பினும் அதன் தனித்தன்மை உங்கள் மூலம் கேட்க்கும்பொழுது இன்னும் ஆனந்தமாக உள்ளது பாராட்டுக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
என்ன ஒரு பாடல் என்ன ஒரு இசை.கர்ணன்படத்தில்கவியரசர்,மெல்லிசைமன்னர்கள் இனைந்து இசை விருந்து படைத்திருப்பர். இந்தப் பாடல் சுசிலாம்மாவின் சிறந்த பாடல்களில் ஒன்று.இன்று அனுவின் இனிய குரல் கிறங்க வைத்து விட்டது.ஷியாம், வெங்கட்,செல்வா, அஞ்சனி,மனோன்மனி அனைவரும் இணைந்து ஜூகல் பந்தி படைத்து விட்டனர்.சிவக்குமார் மிக மிக சிறப்பு. மிக அழகான விவரிப்புக்கு நன்றி மேடம்.
இனமென்ன குலம் என்ன குணம் என்ன அறியேன்.....வேறோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்..... எவ்வளவு அருமையாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் ... அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன்
இந்த பாடலின் நாயக நாயகியாக EXPRESSION AH MUSIC AHSINGERS AH உங்களின் உழைப்பா யானையின் பராபரமே தங்களின் NOOK AND CORNER வர்ணனையா அடடடடடடா ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது சலிக்காது Excellent job AMAZING
இப்பாடல்1964 ல் அனைத்துபாடலுக்கும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள்.. பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை எடுத்து இரண்டே நாட்களில் எழுதி முடித்தாராம் மொத்தபாடலும் மெகா ஹிட் காலத்தால் அழியாத காவியம்.கலையுலக ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது.தமிழன் பெருமை உலகெங்கும் ஒலிக்கிறது.நன்றி..
வழக்கமாக சுசீலா அம்மா கண்கள் எங்கே என்று தொடங்கும்போதே கண் கலங்கி விடும். ஆனால்,இதில் வீணை ஒலிக்கத்தொடங்கியவுடனேயே அது நிகழ்ந்து விட்டது.. இது தான்...இதே தான் என மனம் குதூகலம் கொண்டது...பல மேடை நிகழ்வுகளில்,பாடகி கண்கள் எங்கே என்று தொடங்கும் போதே அதன் இலட்சணம் தெரிந்துவிடும்... இங்கே அட டே,அதற்குள் முடிந்துவிட்டதே என்ற எண்ணமே வந்தது... நீங்கள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்... வாழ்த்துக்கள்..
கண்கள் எங்கே என துவங்கும்போது தூரமாய் உள்ள நடிகர்திலகம் புகைப்படம், நெஞ்சமும் அங்கே என்கிற போது க்ளோசப்பாக காட்டிய எடிட்டிங் லயமே, நல்ல துவக்கம். உடன் வரும் வீணை இசை அற்புதம். முடியும் வரை, பழைய குற்றால அருவியில் நீராடியதைப்போல, தங்கள் qfr மழையில் நனைந்து மகிழ்ந்தோம். வாழ்க, வளர்க.
பாடலும் அதை பாடிய முறையும் அருமை. பலமுறை ரசித்தேன் ; ரசிக்கிறேன். 'சென்றன அங்கே' என்று பாடிக் கொண்டே கர்ணன் படத்தை கடைக்கண்ணால் பார்ப்பது தூள்! பாடல் முழுவதும் மிக ரசனையோடு செய்து இருக்கிறார்கள்.
சுபஶ்ரீ தணிகாச்சலம், நீங்கள் இவ்வளவு நாட்களாக எங்கு இருந்தீர்கள்!!!, அல்லது நான் எப்படி உங்களை அறியாமல் இருந்தேன், ஒவ்வொரு பாடலையும் நீங்கள் அறிமுகப்படுத்தும் அருமை வியப்பூட்டுகிறது. நன்றி தமிழே.
வாழ்க பல்லாண்டு காலம் தாண்டி வாழ்க பாடகி அவர்கள் ... இசை விமர்சனம் நன்றாகவே இருப்பினும். .. சற்று நீளம் அதிகம்.. பொறுமை வெகுவாக சோதிக்கப்படுகிறது ... ( கருணை காட்டுங்கள் அம்மணி.)
Sweet voice, beautiful music in Veenai, Tabala, sarangi, Flute more so the keyboard plays. And an unmatched description of Lyrics and music instruments. Totally a banquet of music. A
My, my, my..... my fav Susheelamma’s excellent song. Excellent rendition by Anu and superb side musicians support. Intha mari pattellam inime varuma? Song, composers and musicians are out of world geniuses,. Thank you Subha ma’am. 🙏👏🏼👌
இந்த திரைப்படத்தை நான் பெரும்பாலும் இரண்டாவது காட்சி என்று சொல்ல கூடிய இரவு 11 மணி காட்சி தான் 30 முறைக்கு மேலாக பார்த்து இருக்கிறேன் அப்போது தான் அமைதியாக ரசிக்க முடியும்
அழகான கவிதை வரிகள்... இசை குழுவினரின் இனிமையான இசை... இனிமையான மென்மையான குரல் .. தெளிவான பாடல்.. மென்மையான ராகம் அழகான முகத்திலிருந்து அழகான பாவங்கள் ஆகா அத்தனையும் சிறப்பு.. அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்... கூடுதலாக பாடகி அனு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
அற்புத பாடலுக்கு அருமையான தெளிவான ஒலிதரம்.STEREO EFFECTல நான் நெனச்சது போலவே அமைச்சிருக்காங்க. பழையதை புதிய வடிவில் கேட்கும் போது அடடா! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! அருமை! மிக அருமை!அனு ஆனந்தின் குரலும் முகபாவனையும் பாடலுக்கு முத்தாய்ப்பு!!!
I was so worried about this song as it's one of my all time favourite songs of P Susheela madam. But your team did not disappoint. Amazing rendition! Thank you QFR.
அனைத்து பாடல்களையும் அற்புதமாக ஒவ்வொரு பாடகர்களும் ரசித்து பாடியதை மணம் குளிர கேட்கும் தொகுப்புகள் வழங்கியமைக்கு மிக்க நன்றி. இசையமைப்பாளர்கள் சிறப்பு .
இன்றும் கேட்டேன், இல்லை இல்லை பருகினேன். அந்த நாயகிக்கு மட்டுமா மயக்கம்? எனக்கும்தான். எனக்கு மட்டுமல்ல, இந்தப் பாடலை QFR குழுவினர் உருவாக்கி அளித்த விதம், இதனைக் கேட்கும் அனைவரையும் மயக்கும். அனு ஆனந்த் அவர்களின் குரல் நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. She keeps the listener totally mesmerized. And leaves us in a daze as she completes the song. Orchestration is incredibly good. Gratitude to you all..!!??
படத்தை விட இங்கு இப்பொழுது பாடல் மிக சிறப்பாக பாடி அணு பாராட்ட வேண்டும் அவருக்கு இறைவன் அருள் நிறைந்து அருள் உள்ளது அவர்கள் இங்கும் அங்கும் வாழக்கூடியவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள் சிறப்பாக வாழக்கூடியவர்கள் என்று வாழ்த்துகிறேன் நன்றி இறைவனுக்கு
அற்புதமாகப் பாடும் அனுவிற்கு அதி அற்புதமான குரல். தலை சிறந்த பாடகி, மெய் மறக்கச் செய்கிறார். இவருக்குத் திரை உலகில் பாடும் வாய்ப்பு இசை அமைப்பாளர்கள் தரவேண்டும். தேசிய விருது நிச்சயம் பெரும் தகுதி இருக்கிறது. வாய்ப்பு தராவிட்டால் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கே, தன்னை நிரூபித்துவிட்ட இவருக்கல்ல.
Mesmerising performance !! Anu has lived the legend Devika with pleasant expression. One should admire MSV created this magic 5 decades ago with 'live recording' and without any tech support..really amazing !!!
மிக இனிமையான பாடல் அற்புதமாக வழங்கி இருக்கும் சுபக்ஷிரிஅம்மா அவர்களுக்கு நமஸ்காரம்.ஸயாம் பென்ஞமின் வேங்கட் அனுஆனந் மணேன்மணி வீணை ரஞ்சனி சிவக்குமார் அணைவருக்கும் நமஸ்காரம். மிகவும் அற்புதமான பாடல் வரிகள் இசை .இந்த பாடலை தினமும் காலையிலும் மாலையிலும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிரேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லை. உங்கள் பாலு .மதுரை.
Singer is so melodious heart melting voice. Life time favourite song. Some songs take us to different world. Pionist my all time favourite person. Lovely. கண்ணதாசன் அவன் கண்ணுக்கே தாசன்.
MSV IS SENT BY ISAI GOD. STILL HE IS LIVING AND HE WILL LIVE FOR IN THE HEARTS OF BOLLIONS OF TAMIL PEOPLE AND OTHER MUSIC LOVING PERSONS. WHAT A LEGENDARY ANS SUPER MAN .
இசை தென்றல் காற்றினை சாமரம் கொண்டு வீசிய அன்பு இசைக்கலைஞர்கள் மற்றும் அதனை தொகுத்து இன் சுவையுடன் வழங்கிய அன்பு சகோதரிக்கு இனிய நல்வாழ்த்துகள் நட்புடன் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
என்ன ஒரு பாடல் இசை அமைப்பு பாடிய அழகு எல்லாவற்றிர்க்கும் மேலாக உங்களுடைய talents regarding the selection of songs வர்ணனை அதை கொடுக்கற அழகுஎல்லாமே superb வாழ்த்துக்கள் உங்களுக்கும்உங்கள் அனைத்து குழுவிற்கும் God Bless
அனு வின் குரலில் இனிமை மெருகேற்றம் அழகாகப் பாடினார்கள் சுபஸ்ரீ மேமின் பாடலின் விளக்க வுரை ஆஹா அற்புதம் அந்த முதல் ரசிகையின் ரசிப்பு சுகம் சுகம் பாராட்டுக்கள் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஹா சுகமான பாடல் என்றும் சுசீலாம்மாவின் பாடல்களில் வைரக்கல் பதித்த மகுடம் நன்றிம்மா
Subhaji - your opening talk gives lot of beautiful nuances to like and love the song from a different perspective like a person visit a tourist spot with a help of a guide and gets engrossed on getting the complete background about it. You have this knack and it makes the program lively. Kudos to the musicians involved in re-creating this beautiful epic song.👏👏❤️🤝👍
Super madam உங்களுடைய பாட்டினுடைய விமர்சனத்தை, பாடியவர்கள் கூட இவ்வுளவு தூரம் பகுதி பகுதியாக பிரித்து ரசித்து பார்த்திருக்க மாட்டார்கள். பாட்டின் அர்த்தங்களையும், சூழ்நிலைகளையும் 5நிமிட பாட்டில் பிரித்து விமர்சனம் செய்வதை பார்க்கும்போது டி.வி. வராத காலங்களில் தியேட்டரில் திரைப்படம் பார்த்து வந்தவர்கள் (முக்கியமாக பெண்கள்) மாலை நேரங்களில் எல்லா வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு மற்ற பெண்களுக்கு தாங்கள் பார்த்து வந்த திரைப்படம் பற்றி கூறுவது போல, உங்கள் விமர்சனம் அமைந்திருந்தது. நன்றி சகோதரி.
I am listening to this song almost daily.I have no words to express my appreciation to Anu for the beautiful rendering .And million thanks to Subhasshri mam for this song.
ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல். மிக மிக அருமை. பாடலும் சரி அதற்கான இசையும் சரி . அதற்கு சுபஶ்ரீ அம்மா வழங்கிய விளக்கமும் மிக மிக அருமை. இதயம் கனிந்த பாராட்டுக்கள்
கர்ணன் படத்தில் அத்தனை பாடல்களும் தேவகானங்கள். இந்த பாடலை சற்றும் சுவை குன்றாமல், சுசிலா அம்மா பாடிய அதேபோல் பாடிய அனுவுக்கும் மற்றும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் பலத்த கரவொலியுடன் கைதட்டி எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
..
@@rajakumariranganathan1645 YutyutYutyyYutYutYYYyyYYYYYYYyyutYYyutyYYYutYYY rt YutYYYYutyYutYYutYjtutYyutYY ty yyy y yYYYYutY y YYYYutYYYutYYYutYYYYYYYYYYY hy Y y YYYYYutyjtYYYutYYYYY hy Y y YYutYYYutYYutYYYYutYYYYYutY y YyY y utY hurt YutYutYYutYutYYYYutYYYYjtYYyYYyutYYtyutYYyYyYyYYutYY hy utYYYYYYYyutYutYY y YyYYyutYyYjYYY hy YYYyYYutYutYY ty YYutYyYutYutYYYYutYYYYutyYk
இந்த பாடலை விட உங்கள் விமர்சனம் அருமை
@@tamilolig2448 மிக்க மகிழ்ச்சியும், நன்றிகள் பலவும்!
நான் இந்த பாடலை சுமார் 1000 முறை கேட்டிருப்பேன். ஆனால் சுபஸ்ரீ, உங்களது வர்ணனை, பாடலை பின்னுக்கு தள்ளி விட்டது. மிக நுணுக்கமான விளக்கம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி.
இது பாடல் super
Anu, I am spell bound. I just lived with this song. Your voice had taken me to the paradise of music.
super .voice Anu
I am sorry Ma.I miss you for a long time. Thanks for hearing you and your Team again for a splendid song.
எத்தனை முறைதான் கேட்டுவிட்டேன் இந்தப்பாடலை.
இனிமை.......இனிமை......இனிமை.
அனுவிற்கும் , மொத்த இசைக்குழுவினருக்கும் , அழகாக தொகுத்து வழங்கும் சுபஸ்ரீக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
Super
Great 👍👍
இந்த பாடலை QFR இல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. நான் இந்த பாடலுக்கு அடிமை. 🤗🤗🤗🤗♥️
Wow excellent
அம்மா! இந்த பாடலை எத்தனை முறை தான் கேட்பது! எத்தனை பித்தனாக அல்லவாஆக்குது!! பாடலை வடித்த சித்தனை(கவியரசர்)என்னவென்று சொல்வது!!!இசை வடித்த!இசையின்பக்தனை( மெல்லிசை மன்னர்)யார் தான் வென்றது?!இந்த இருவர் மீது சுபா அம்மையே! நீவிர் கொண்ட பக்தியே என் கண்முன் இமயம் போல் எழுந்துநின்றது!!
U wrote my all thoughts sir, thx 🙏
No words to explain.
ஆமாம். சகோதரி சுபா அவர்கள் இத்தனை அழகாக விமர்சிப்பது இனிமை.
எவ்வளவு அழகாக ரசித்து சொல்கிறீர்கள் சுபஸ்ரீ...எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை நீங்கள் சொல்லும் போது புல்லரிக்கிறது...எல்லாமே அழகு...👑🌹👏👏👍
இந்தப் பாடலை யாராலுமே மறக்க முடியாது..பாடலும் சரி..படக்காட்சியும் சரி.. அதி அற்புதம்..தேன் குடித்த வண்டு போல கிறங்குவோம்..
ஏற்கெனவே கேட்ட பாடல்தான் இருப்பினும் அதன் தனித்தன்மை உங்கள் மூலம் கேட்க்கும்பொழுது இன்னும் ஆனந்தமாக உள்ளது பாராட்டுக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
என்ன ஒரு பாடல் என்ன ஒரு இசை.கர்ணன்படத்தில்கவியரசர்,மெல்லிசைமன்னர்கள் இனைந்து இசை விருந்து படைத்திருப்பர்.
இந்தப் பாடல் சுசிலாம்மாவின் சிறந்த
பாடல்களில் ஒன்று.இன்று அனுவின்
இனிய குரல் கிறங்க வைத்து விட்டது.ஷியாம்,
வெங்கட்,செல்வா, அஞ்சனி,மனோன்மனி
அனைவரும் இணைந்து
ஜூகல் பந்தி படைத்து விட்டனர்.சிவக்குமார்
மிக மிக சிறப்பு. மிக அழகான விவரிப்புக்கு
நன்றி மேடம்.
இனமென்ன குலம் என்ன குணம் என்ன அறியேன்.....வேறோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்..... எவ்வளவு அருமையாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் ... அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன்
இந்த பாடலின் நாயக நாயகியாக
EXPRESSION AH
MUSIC
AHSINGERS AH
உங்களின் உழைப்பா
யானையின்
பராபரமே
தங்களின்
NOOK AND CORNER
வர்ணனையா
அடடடடடடா
ஆயிரம் முறை கேட்டாலும்
அலுக்காது
சலிக்காது
Excellent job
AMAZING
யானறியேன்
என்ன ஒரு அருமையான படைப்பு.அணுவின் உணர்வு பூர்வமான ரசனையோடு கூடிய உச்சரிப்பு அருமை அருமை அருமை.மிக்க நன்றிகள்
அற்புதமாக பாடியுள்ளார் அனு ஆனந்த்.அருகில் கர்ணன் சிவாஜி அருமையான அற்பணிப்பு
அர்ப்பணிப்பு என்பதுதான் சரி ! அற்பணிப்பு என்றால் அற்பத்தனமான (அல்பம்) என்று தவறான பொருள் வரும். தமிழை கவனமாகக் கையாளவும் !!
@@asokan8092 உண்மை
இப்பாடல்1964 ல் அனைத்துபாடலுக்கும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள்.. பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை எடுத்து இரண்டே நாட்களில் எழுதி முடித்தாராம் மொத்தபாடலும் மெகா ஹிட் காலத்தால் அழியாத காவியம்.கலையுலக ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது.தமிழன் பெருமை உலகெங்கும் ஒலிக்கிறது.நன்றி..
பல மேதைகள் சேர்ந்து உருவாக்கிய பாடல்.
சம காலத்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்துள்ளனர்.
நல்வாழ்த்துகள்...
உண்மை.
உண்மை
மனம் மகிழ்ந்தது
ஆம் உண்மை. சன் டிவியில் ஒவ்வொரு சீரியலின் இடைவெளியிலும் பல மாதங்களாக சளைக்காமல் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
தேன்
சரியா சொன்னீங்க.
When I listen to the song. i just travel beyond imagination. God bless the singer, really mesmerising
இந்தப் பாடல் தமிழ் திரையிசையின் மணிமகுடம் என்றால், இந்த முயற்சி QFRன் மணிமகுடம். வாழ்த்துக்கள்
Brilliant comment
இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இந்த அறிமுகம் இந்தப் பாடல் இன்னும் இன்னும் உச்சத்திற்கு செல்லும். சுகல்பந்தி செய்தி அருமை.
ஒவ்வொரு வருக்குள்ளும் எவ்வளவு திறமை, கண்ணில் நீர் வருகிறது
ஒவ்வொருவருக்குள்ளும்
உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ❤️❤️ வளர்ச்சி க்கு வாழ்த்துக்கள் 🎉🎉
I fully agree how to contact number ? If financial what is minimum amount ? What is mission 300 ?
கண்ணனாக நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வர்ணித்து பாடும் பாடல். அற்புதம்.
_மணிகொணட_ இந்த இடத்தில் PS அம்மா குரலில் ஒரு விரகம் தெரிக்கும் (வெடிக்கும்).
Mind-blowing.
What a song. Excellent-o-Superb.
ஒரு விரகதாபம்.தெரிக்கும்(தெரியும்)
உண்மை தான்
பாடுவது குயிலா , பெண்ணா . இவ்வளவு திறமையுள்ள இசைக் கலைஞர்கள் தமிழ் நாட்டில் இருப்பதும் நம் அதிர்ஷ்டம் தான் .
கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அருமை
வழக்கமாக சுசீலா அம்மா கண்கள் எங்கே என்று தொடங்கும்போதே கண் கலங்கி விடும்.
ஆனால்,இதில் வீணை ஒலிக்கத்தொடங்கியவுடனேயே அது நிகழ்ந்து விட்டது..
இது தான்...இதே தான் என மனம் குதூகலம் கொண்டது...பல மேடை நிகழ்வுகளில்,பாடகி கண்கள் எங்கே என்று தொடங்கும் போதே அதன் இலட்சணம் தெரிந்துவிடும்...
இங்கே அட டே,அதற்குள் முடிந்துவிட்டதே என்ற எண்ணமே வந்தது...
நீங்கள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்...
வாழ்த்துக்கள்..
அனுவின் தேன்குரல், வீணை மீட்டிய விரல்கள், தபலாவில் நடமிட்ட கைகள், விரகத் தாபத்தை வெளிப்படுத்திய சாரங்கி, இவைகளை இப்போது ஒருங்கிணைத்து நம் காதுகளுக்கு தேனிசை விருந்து படைத்த திருமதி.சுபா தணிகாச்சலம் ஆகியோருக்கு🙏❤️நன்றிகள்.
Supper
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சாய் ராஜா...
Beautiful sweet voice lovely face
ஆஹா அனுவின் தேன் குரல் மிகவும் இனிமை சேர்க்கிறது
கண்கள் எங்கே என துவங்கும்போது தூரமாய் உள்ள நடிகர்திலகம் புகைப்படம், நெஞ்சமும் அங்கே என்கிற போது க்ளோசப்பாக காட்டிய எடிட்டிங் லயமே, நல்ல துவக்கம். உடன் வரும் வீணை இசை அற்புதம். முடியும் வரை, பழைய குற்றால அருவியில் நீராடியதைப்போல, தங்கள் qfr மழையில் நனைந்து மகிழ்ந்தோம். வாழ்க, வளர்க.
நடுவில் வரும் இசை பிரம்மாண்டாமாக மற்றும் ஹம்மிங் இனிமையாக இருக்கும் சரணம் அருமையாக சுசிலா அம்மா பாடி இருப்பர் இந்த பாடல் என் favorite
Enchanting melody. Kudos to QFR TEAM. காலத்தால் அழியாத பாட்டு. அற்புதம்.
உங்கள் வர்ணனை மயங்க வைக்கிறது - வாழ்க இசை - வளர்க இசைக் கலைஞர்கள் - அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்
என்ன ஒரு இனிமையான பாடல்... இதை எவ்வளவு அழகாக பாடி....இசைத்து தந்திருக்கிறார்கள்..அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்..
Hats off to all the artists who created this magic. Very soulful singing. No words to express the feeling. Keep going madam.🙏🙏🤗🤗
வார்த்தை இல்லை. நன்றி.
அழகிய பாடலை இனியகுரலில் பரிமாறிய சுபஸ்ரீதணிகாசலம் அவர்களை வாழ்த்துகிறேன்.
பாராட்ட வார்த்தை இல்லை...... கிறங்கடிக்கும் பாடல்.... Did perfect justification ... Amazing
அருமை! அருமை!அருமை!
அடுத்த தலைமுறை இப்பாடலை இசை அமைத்து பாடி அசத்தியுள்ளார்கள்.
வர்ணனை வழுங்கியவருக்கும்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தேவகானம்..பாடகி மற்றும் இசை குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாடலும் அதை பாடிய முறையும் அருமை. பலமுறை ரசித்தேன் ; ரசிக்கிறேன்.
'சென்றன அங்கே' என்று பாடிக் கொண்டே கர்ணன் படத்தை கடைக்கண்ணால் பார்ப்பது தூள்! பாடல் முழுவதும் மிக ரசனையோடு செய்து இருக்கிறார்கள்.
சுபஶ்ரீ தணிகாச்சலம், நீங்கள் இவ்வளவு நாட்களாக எங்கு இருந்தீர்கள்!!!, அல்லது நான் எப்படி உங்களை அறியாமல் இருந்தேன், ஒவ்வொரு பாடலையும் நீங்கள் அறிமுகப்படுத்தும் அருமை வியப்பூட்டுகிறது. நன்றி தமிழே.
Weldone Subashee
ama ithanai naartkal waist pannitom
Super
Well said sir. Great Contribution by Subashree Mam....
Correct.. this what I used to feel..
Great job Subhashree!!!
I dont have words to express, what wonderful song. Singer voice is so amazing.
அழகான பாட்டை அனுபவித்து அபாரமாக பாடியுள்ளார் அனு.
ஆர்க்கெஸ்ட்ரா அசத்தி விட்டார்கள்.
Well yes Excellent
அடிமையான குரல் வளம் அற்புதமான இசைக்கருவிகளின் மீட்பு மெய் மறந்து கேட்டேன்
அருமை சகோதரி அருமை.❤🪷🪷🪷🪷🎵🙏💥🤝💯✅💟
வாழ்க பல்லாண்டு காலம் தாண்டி வாழ்க பாடகி அவர்கள் ... இசை விமர்சனம் நன்றாகவே இருப்பினும். .. சற்று நீளம் அதிகம்.. பொறுமை வெகுவாக சோதிக்கப்படுகிறது ...
( கருணை காட்டுங்கள்
அம்மணி.)
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் திகட்டாத அற்புதமான பாடல்.
Key board ஐ ரொம்ப ரொம்ப கான்ஃபிடென்ஸோடு வாசிப்பதை நான் எப்பவும் ரசிப்பேன். பாடகி மிக மிக அருமையாக பாடீ இருக்கிறார். இசை மிக மிக அருமை.
பிசிறில்லாத குரலின் இனிமை,வாத்தியங்களின் தெய்வீகத்தன்மை,எங்கேயோ கொண்டுபோய் விட்டது. வாழ்க வளமுடன்,பங்கேற்ற அனைவரும்!
The opening of the song with the Majestic Sivaji Sir in the background makes a big difference.
Sweet voice, beautiful music in Veenai, Tabala, sarangi, Flute more so the keyboard plays. And an unmatched description of Lyrics and music instruments. Totally a banquet of music. A
My, my, my..... my fav Susheelamma’s excellent song. Excellent rendition by Anu and superb side musicians support. Intha mari pattellam inime varuma? Song, composers and musicians are out of world geniuses,. Thank you Subha ma’am. 🙏👏🏼👌
INDHA MADHIRI PAATTELLAAM INIMAYL KAYTKA MUDIYMANNU ORU SANDHAYGHATHY THAAN EZHUPPUGHIRADHU. GOOD COMMENT. BYE.
இந்த திரைப்படத்தை நான் பெரும்பாலும் இரண்டாவது காட்சி என்று சொல்ல கூடிய இரவு 11 மணி காட்சி தான் 30 முறைக்கு மேலாக பார்த்து இருக்கிறேன் அப்போது தான் அமைதியாக ரசிக்க முடியும்
உங்கள் வர்ணனைக்கு பிறகு பாடலை கேட்பது பாலோடு தேன்கலந்த இனிமை..அருமை அம்மா
அழகான கவிதை வரிகள்... இசை குழுவினரின் இனிமையான இசை... இனிமையான மென்மையான குரல் .. தெளிவான பாடல்.. மென்மையான ராகம் அழகான முகத்திலிருந்து அழகான பாவங்கள் ஆகா அத்தனையும் சிறப்பு.. அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்... கூடுதலாக பாடகி அனு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
மிக்க நன்றி அருமையான மனதை மயக்கும் உங்கள் குரல் இனிய படைப்பினை அனுபவித்து பாடினீர்கள் மிக்க நன்றி அனு
Arumai sagothari..unmayavea kannil neer kasigirathu....
என்ன ஒரு இனிமை.ஆஹா. அற்புதம்.
அற்புத பாடலுக்கு அருமையான தெளிவான ஒலிதரம்.STEREO EFFECTல நான் நெனச்சது போலவே அமைச்சிருக்காங்க. பழையதை புதிய வடிவில் கேட்கும் போது அடடா! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! அருமை! மிக அருமை!அனு ஆனந்தின் குரலும் முகபாவனையும் பாடலுக்கு முத்தாய்ப்பு!!!
Excellent Excellent Excellent.............
I was so worried about this song as it's one of my all time favourite songs of P Susheela madam. But your team did not disappoint. Amazing rendition! Thank you QFR.
அனைத்து பாடல்களையும் அற்புதமாக ஒவ்வொரு பாடகர்களும் ரசித்து பாடியதை மணம் குளிர கேட்கும் தொகுப்புகள் வழங்கியமைக்கு மிக்க நன்றி. இசையமைப்பாளர்கள் சிறப்பு .
புன்னகைத்துக் கொண்டு அழகிய குரல் கொண்டு ரசிகர்களை மயக்கி கொண்டு சென்று விட்டீர்கள் இன்று 👍
இன்றும் கேட்டேன், இல்லை இல்லை பருகினேன். அந்த நாயகிக்கு மட்டுமா மயக்கம்? எனக்கும்தான். எனக்கு மட்டுமல்ல, இந்தப் பாடலை QFR குழுவினர் உருவாக்கி அளித்த விதம், இதனைக் கேட்கும் அனைவரையும் மயக்கும். அனு ஆனந்த் அவர்களின் குரல் நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. She keeps the listener totally mesmerized. And leaves us in a daze as she completes the song. Orchestration is incredibly good. Gratitude to you all..!!??
அற்புதமான குரல்! அனுவிற்கு! வளரட்டும்! Congratulations to everyone! என்னவொரு பாடல்!!!
Baby nee Romba Azhagu un paadal Romba Romba Azhagu. Pure voice and accuracy👍👍👌👌
Anu Anand... charming and enchanting...
Anjani... exemplary veena accompanying...
Manonmani...brief Saarangi interlude.... unforgettable performances...
படத்தை விட இங்கு இப்பொழுது பாடல் மிக சிறப்பாக பாடி அணு பாராட்ட வேண்டும் அவருக்கு இறைவன் அருள் நிறைந்து அருள் உள்ளது அவர்கள் இங்கும் அங்கும் வாழக்கூடியவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள் சிறப்பாக வாழக்கூடியவர்கள் என்று வாழ்த்துகிறேன் நன்றி இறைவனுக்கு
Excellent singing by Anu, can't come out frm her performance. Melody queen. Awesome.
Xlent👌👌👌👌
அற்புதமாகப் பாடும் அனுவிற்கு அதி அற்புதமான குரல். தலை சிறந்த பாடகி, மெய் மறக்கச் செய்கிறார். இவருக்குத் திரை உலகில் பாடும் வாய்ப்பு இசை அமைப்பாளர்கள் தரவேண்டும். தேசிய விருது நிச்சயம் பெரும் தகுதி இருக்கிறது. வாய்ப்பு தராவிட்டால் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கே, தன்னை நிரூபித்துவிட்ட இவருக்கல்ல.
Kudos to Anu and மனோன்மணி in special.
கண்ணுக்கும் காதுக்கம் விருந்து.
பல முறை கேட்டும் அலுப்பு வரலை.❤️❤️
உண்மை
Excellent Excellent Excellent Excellent Excellent
Masterpiece Gem of Mellisai mannargal & Suseela amma. Recreated wonderfully by Anu and your team.Shyam is today's hero in orchestration.
Well said
அற்புதமான பாடல் அற்புதமான வரிகள் அற்புதமான உச்சரிப்பு அற்புதமான இசை மெய்மறக்க செய்யும் அதிசயம்...
அனு பாடலை ஆரம்பிக்கும்போதே
அருகிலே கர்ணனாக அண்ணன் படம் சூப்பர்
Excellent... A doll is singing beautiful ly
சொல்ல வார்த்தைகள் இல்லை. அற்புதம் ஆனந்தம் இன்னும் இன்னும்......
தங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்
Respected suba sri Really excellent voice, thousand thanks to yours voice, god bless you, A.manoharan from Thirunelveli
Mesmerising performance !! Anu has lived the legend Devika with pleasant expression. One should admire MSV created this magic 5 decades ago with 'live recording' and without any tech support..really amazing !!!
Sweet singing. Madam your comment conveyed the beauty, richness, musicality, the value of this song to this generation
மிக இனிமையான பாடல் அற்புதமாக வழங்கி இருக்கும் சுபக்ஷிரிஅம்மா அவர்களுக்கு நமஸ்காரம்.ஸயாம் பென்ஞமின் வேங்கட் அனுஆனந் மணேன்மணி வீணை ரஞ்சனி சிவக்குமார் அணைவருக்கும் நமஸ்காரம். மிகவும் அற்புதமான பாடல் வரிகள் இசை .இந்த பாடலை தினமும் காலையிலும் மாலையிலும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிரேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லை. உங்கள் பாலு .மதுரை.
Wow.....metallic Voice.... Mesmerizing... No comparison.... Taking us to a different world..
Singer is so melodious heart melting voice. Life time favourite song. Some songs take us to different world. Pionist my all time favourite person. Lovely. கண்ணதாசன் அவன் கண்ணுக்கே தாசன்.
இசை அமைப்பு எம் எஸ். வி அவர்கள் மாமன்னர் நன்றி
MSV IS SENT BY ISAI GOD. STILL HE IS LIVING AND HE WILL LIVE FOR IN THE HEARTS OF BOLLIONS OF TAMIL PEOPLE AND OTHER MUSIC LOVING PERSONS. WHAT A LEGENDARY ANS SUPER MAN .
Yesitstrue@@appa.1065
பாடகி சிரிக்கும்போது மிக அழகாக இருக்கிறது.வீணை இசை அபாரம்(சிட்டிபாபுவை நிணைக்க வைக்கிறது)
Mesmerizing presentation by the entire QFR team. Everyone rocked.
இசை தென்றல் காற்றினை சாமரம் கொண்டு வீசிய அன்பு இசைக்கலைஞர்கள் மற்றும் அதனை தொகுத்து இன் சுவையுடன் வழங்கிய அன்பு சகோதரிக்கு இனிய நல்வாழ்த்துகள் நட்புடன் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
Wow excellent singing by Anu. Subha mam great job. சொல்ல வார்த்தைகள் இல்லை. Thank you so much mam.
Suba.......what is ur qualification.i think your family is musical family, may God bless and stay with God blessed 🎉
என்ன ஒரு பாடல் இசை அமைப்பு பாடிய அழகு எல்லாவற்றிர்க்கும் மேலாக உங்களுடைய talents regarding the selection of songs வர்ணனை அதை கொடுக்கற அழகுஎல்லாமே superb
வாழ்த்துக்கள் உங்களுக்கும்உங்கள் அனைத்து
குழுவிற்கும்
God Bless
கர்ணன் என்னை மிகவும் கவர்ந்த படம்..!! சிறப்பாக இருந்தது...!!👍👌💐
அனு வின் குரலில் இனிமை மெருகேற்றம்
அழகாகப் பாடினார்கள்
சுபஸ்ரீ மேமின் பாடலின் விளக்க வுரை ஆஹா அற்புதம்
அந்த முதல் ரசிகையின் ரசிப்பு சுகம் சுகம்
பாராட்டுக்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா சுகமான பாடல்
என்றும் சுசீலாம்மாவின் பாடல்களில்
வைரக்கல் பதித்த மகுடம்
நன்றிம்மா
MSV -TKR would be blessing you and your team from the heavens!!
I am proud ans windering about voice of our Mannargudi Anu
Subhaji - your opening talk gives lot of beautiful nuances to like and love the song from a different perspective like a person visit a tourist spot with a help of a guide and gets engrossed on getting the complete background about it.
You have this knack and it makes the program lively.
Kudos to the musicians involved in re-creating this beautiful epic song.👏👏❤️🤝👍
True
Super madam உங்களுடைய பாட்டினுடைய விமர்சனத்தை, பாடியவர்கள் கூட இவ்வுளவு தூரம் பகுதி பகுதியாக
பிரித்து ரசித்து பார்த்திருக்க மாட்டார்கள். பாட்டின் அர்த்தங்களையும்,
சூழ்நிலைகளையும் 5நிமிட பாட்டில் பிரித்து விமர்சனம் செய்வதை பார்க்கும்போது
டி.வி. வராத காலங்களில் தியேட்டரில் திரைப்படம் பார்த்து வந்தவர்கள் (முக்கியமாக பெண்கள்) மாலை நேரங்களில் எல்லா வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு மற்ற பெண்களுக்கு தாங்கள் பார்த்து வந்த திரைப்படம் பற்றி கூறுவது போல, உங்கள் விமர்சனம் அமைந்திருந்தது.
நன்றி சகோதரி.
Wow, what a beautiful recording. Singers voice, chorus, flute, organ and tabla.Everyone is at their best
Tears are running...oh my God...Give hundreds of years to all these musicians ND instrumentalists & great Subha ji
Nice rendition! Nice team work! Having ‘Nadigar Thilagam’ portrait behind was a brilliant idea👌
கண்டேன்.. கேட்டேன்.. கிறங்கினேன்... அனு- தேனிசை குரல். சுபா ஜீ வாழ்த்துக்கள்.
அனைவரும் அற்புதமாக வாசித்துள்ளார்கள். வாழ்க பல்லாண்டு.
I am listening to this song almost daily.I have no words to express my appreciation to Anu for the beautiful rendering .And million thanks to Subhasshri mam for this song.
ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல். மிக மிக அருமை. பாடலும் சரி அதற்கான இசையும் சரி . அதற்கு சுபஶ்ரீ அம்மா வழங்கிய விளக்கமும் மிக மிக அருமை. இதயம் கனிந்த பாராட்டுக்கள்
Extraordinary performance. Honey flowing into ears. Great
மெய் சிலிர்க்க வைக்கும் குரல் வளம்.... வாழ்க... வாழ்த்துக்கள் 💐
Splendid and flawless rendition by anu, almost matches the sweetness of P.S. voice.
Anu is really a super singer.very sweet to hear her voice.well done archestra. Totally very nice
What a song and composition.. Thanks for doing this in QFR.. Karnan in my opinion is a pinnacle in tamil film music.. Arguably one of the best ever..