ஊழியர் டூ உயரதிகாரி... ஆட்சியர்களாகும் கலெக்டர் ஆபிஸ் ஊழியர்கள் -சிகரம் தொட்ட சிங்கப்பெண்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ஊழியர் டூ உயரதிகாரி... ஆட்சியர்களாகும் கலெக்டர் ஆபிஸ் ஊழியர்கள்
    கேட்டாலே சாதிக்க தூண்டும் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி
    விடாமுயற்சியால் சிகரம் தொட்ட சிங்கப்பெண்கள்
    #Tiruppur #Group1 #TNPSC #Collector
    திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்கள் 3 பேர், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்திய சுவாரஸ்ய செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
    Uploaded On 27.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 133

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 4 หลายเดือนก่อน +62

    இந்த மூன்று பெண்களுக்கும் என் நன்மாற்ந்த வாழ்த்துக்கள்.
    ❤❤❤👌👌👌👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      ஓ...ஓஹஹோ

  • @parthasarathy663
    @parthasarathy663 4 หลายเดือนก่อน +21

    உங்கள் விடா முயற்சி க்கு கிடைத்த பெரும் வெற்றி வாழ்த்துக்கள்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      இதப்பார்ல

  • @saranyasaran5775
    @saranyasaran5775 3 หลายเดือนก่อน +19

    Mrg agathavanga valkayil vetri perugirargal. Mrng anavargal valkayaiye thorkirargal😢

  • @KARTHIKEYAN-qt3bm
    @KARTHIKEYAN-qt3bm 3 หลายเดือนก่อน +18

    ஏற்கனவே பெரிய கோச்சிங் செண்டர்ல நிறைய பணம் கட்டி படிச்சிருப்பாங்க இப்ப வெறும் ரிவிசன் மட்டும் பண்ணுவாங்க...எந்த கோச்சிங் செண்டரும் போகாம அதுவும் வீட்ல இருந்து குரூப் 1 பாஸ் பண்றது சாத்தியமே இல்ல...Sc/ st + womens 30% + pstm இந்த 3 கோட்டா இருந்தா கொஞ்சம் வாய்ப்பு உண்டு

    • @dineshsuburam
      @dineshsuburam 3 หลายเดือนก่อน

      Inga neriya peruku theriyathu bro boys ku evalavu kodumai nadakuthu Tnpsc la

    • @jungkook6228
      @jungkook6228 3 หลายเดือนก่อน

      Yes😢

    • @sparrow3080
      @sparrow3080 3 หลายเดือนก่อน +1

      Women reservation ah ithula ethu serkkaringa? TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... UPSC la women ku reservation yae kedaiyathu...

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm 3 หลายเดือนก่อน

      @@sparrow3080 அதிகமா பாஸ் பண்ணாலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30 % இடம் கண்டிப்பா நிரப்பி தான் ஆகனும்..

  • @MAHADEV-fv3ix
    @MAHADEV-fv3ix 4 หลายเดือนก่อน +58

    டேய் அது என்னடா ஊழியர் டு உயர் அதிகாரி.. அந்த ஊழியர் வேலைக்காக 15 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருகாங்க. அதும் இந்த மக்கள் ல பார்த்தா நல்ல வசதியா இருக்குற மாதிரி இருக்கு.. இருந்தாலும் வாழ்த்துக்கள்.....

    • @divyadivya-jp1zt
      @divyadivya-jp1zt 4 หลายเดือนก่อน +2

      True

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 3 หลายเดือนก่อน

      Exam pass panni Thaaney they SELECTED....

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm 3 หลายเดือนก่อน +9

      ​@@muraliparthasarathi2741already periya coaching center la full ah study panirupanga...ipo revision only...verum news ah matum.pakathinga...ithuku pinadi periya visayan la iruku

    • @taklasgaming3440
      @taklasgaming3440 3 หลายเดือนก่อน

      எப்படியும் அவங்க படிச்சது நாள தான வந்தாங்க எப்போ படிச்சா என்ன எப்போ rivision பண்ணுன என்ன ​@@KARTHIKEYAN-qt3bm

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl 3 หลายเดือนก่อน +2

      Trueeeeeee

  • @umarkathap8487
    @umarkathap8487 3 หลายเดือนก่อน +3

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @surender1489
    @surender1489 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரிகளே🎉🎉இதுபோன்ற உங்களின் வெற்றி வருங்கால மாணவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் உந்து சக்தியாக இருக்கும். நானும் குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன்.... உங்களின் இந்த பதிவு என்னை இன்னும் உதவியாக இருந்தது... நன்றி

  • @revathis7710
    @revathis7710 3 หลายเดือนก่อน

    உங்கள் விடா முயற்சிக் கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @tamilarasan8130
    @tamilarasan8130 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 หลายเดือนก่อน +28

    இவங்க எல்லாம் விவசாய குடும்பமாம். வயல்ல இறங்கி விவசாய வேல பாத்துகிட்டே படிச்சாங்களாம்🙄🙄🙄.

    • @sugumaranjii962
      @sugumaranjii962 3 หลายเดือนก่อน +3

      Pro vivasayam ila முதலாளி யா இருப்பாங்க

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      அரசாங்க தெண்ட சம்பளங்கள் தொடரும்

    • @periyanayagam1163
      @periyanayagam1163 3 หลายเดือนก่อน

  • @kesavanm1692
    @kesavanm1692 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் சகோதரி❤

  • @Ganeshkumar-bt5gr
    @Ganeshkumar-bt5gr 3 หลายเดือนก่อน

    In age you are younger but when we listening your words we inspired. Thank you sisters.

  • @panneerads4983
    @panneerads4983 4 หลายเดือนก่อน +8

    Super good.....

  • @karthikeyanm8002
    @karthikeyanm8002 4 หลายเดือนก่อน +2

    Entha mundru sakotharikalukkum valthukal💐💐💐 evarkalai pondravarkal than shathika thodikum anaivarukum inspiration

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 3 หลายเดือนก่อน +7

    அரசு கேசடில் அதிகாரி என்று வார்த்தையே இல்லை,அரசு பணி அரசு அலுவலர் தான் இருக்கும், யார்க்கும் யார் அதிகாரி இல்லை ,மக்களுக்கான ஊழியர்.

    • @exampreparation4483
      @exampreparation4483 3 หลายเดือนก่อน +1

      😂😂 maala fan ah podu

    • @shanmugamrmg203
      @shanmugamrmg203 3 หลายเดือนก่อน

      சரி உனக்கு இப்போ என்ன வயித்தெரிச்சலா இருக்கா..
      படிச்சி பதவிக்கு வந்தவங்க சொல்லிக்கட்டுமே அதிகாரினு... 8 மணி நேரம் படிச்சி பாரு தெரியும் என்ன கஷ்டம்னு

    • @dhanasekaranshankar5478
      @dhanasekaranshankar5478 3 หลายเดือนก่อน

      @@shanmugamrmg203 நானும் அரசு பணில தான் இருக்கேன் படிச்சி தான் வந்துர்கன்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      பாப்பாக்கள் வந்து என்ன பணி செய்ய போகிறது?என்ன வேலை இவர்கள் இல்லாமல் தடைபட்டு கிடக்கிறது? தெண்ட சம்பளம் தர அரசாங்கம் ரெடி.

  • @jms1707
    @jms1707 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி......

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 4 หลายเดือนก่อน +5

    லஞ்சம் வாங்காமல் மற்றவர்களுக்கு முன்னுதாரனமா இருந்தால் பாராட்டலாம்.வாழ்த்துகள்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      கிழித்து விடுவார்கள். அடுத்த ஓராண்டில் எங்கோ போய் விடுவார்கள்.இருக்கிற வெறியை பார்த்தால் சிறந்த லஞ்ச ரெத்னா விருதுக்கு தேர்வு எழுதுவார்கள்

  • @janakiramankathirvel7149
    @janakiramankathirvel7149 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @UmaVel-ix9zc
    @UmaVel-ix9zc 3 หลายเดือนก่อน

    Vazhga valamudan

  • @ranjithkumars2755
    @ranjithkumars2755 3 หลายเดือนก่อน +1

    . ஆதியே துணை, ஆதிபகவன் (இறைவனுக்கு) [தெய்வத்திற்கு] நன்றி சொல்லுங்கள் சகோதரிகளே!

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      அரசாங்க தெண்ட சம்பளம் போற்றி போற்றி

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 3 หลายเดือนก่อน

    Valthukal ma

  • @raniqueen3662
    @raniqueen3662 3 หลายเดือนก่อน

    ❤great valthukkal 🎉🎉🎉

  • @ghemasenthilrmd1789
    @ghemasenthilrmd1789 4 หลายเดือนก่อน +18

    Next 10 years 90 % ladies:10% men in government sectors, Ban reservation system in government jobs and give job for his/her talents

    • @imalinnaci3041
      @imalinnaci3041 3 หลายเดือนก่อน +1

      crect broooo

    • @moorthyr511
      @moorthyr511 3 หลายเดือนก่อน +8

      Kindly read about reservation.....for your awareness

    • @sathisha110
      @sathisha110 3 หลายเดือนก่อน

      Crt bro. Tamilnadu worst

    • @sparrow3080
      @sparrow3080 3 หลายเดือนก่อน

      Reservation pathi oru mannum theriyama pesathinga 🤦🏼‍♀️ TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... UPSC la women ku reservation yae kedaiyathu...

  • @kanchbass7383
    @kanchbass7383 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉 super.congrats dears

  • @arunchandiran8290
    @arunchandiran8290 3 หลายเดือนก่อน

    Congratulations sister's🎉🎉🎉

  • @subhasinisini6338
    @subhasinisini6338 4 หลายเดือนก่อน +3

    வேலைவாய்ப்பு அலுவலகம் தேவையில்லை. ஊழல் ஆட்சியில் உழைப்பை மட்டுமே நம்பும் இளைஞர்கள் ஒற்றுமையாக போராடினால் ஆட்சி யே கவுந்துடும்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      இந்த மாதிரியான அரசாங்க தெண்ட சம்பளமும் பெருகும்

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 3 หลายเดือนก่อน +1

    Good luck.

  • @velarasuvelarasu4781
    @velarasuvelarasu4781 3 หลายเดือนก่อน

    All the best sisters 💐💐💐🎉🎉🎉

  • @righttospeech-6876
    @righttospeech-6876 3 หลายเดือนก่อน +1

    என்றைக்கு பப்ளிக் செர்வண்ட் என்ற வார்த்தை, அரசு அதிகாரி , அரசு ஊழியர் என்று மாறியதோ அன்றே மக்களுக்கு மரியாதை போச்சு..😮

  • @novelandme6427
    @novelandme6427 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழி ❤❤❤

  • @babyboopathy1224
    @babyboopathy1224 3 หลายเดือนก่อน

    Congratulations to you sister's ❤❤❤

  • @glitchgamer2835
    @glitchgamer2835 3 หลายเดือนก่อน +5

    30% reservations for women and reservations are still given who already working in Government sectors, Post if they pass in UR or Reservations.

    • @sparrow3080
      @sparrow3080 3 หลายเดือนก่อน

      Reservation pathi oru mannum theriyama pesathinga 🤦🏼‍♀️ TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... UPSC la women ku reservation yae kedaiyathu...

  • @kaverikarthikeyan4892
    @kaverikarthikeyan4892 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @bhavanij8637
    @bhavanij8637 3 หลายเดือนก่อน

    Congratualation Sisters

  • @karthi.m7066
    @karthi.m7066 3 หลายเดือนก่อน

    Super congratulations sisters

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 4 หลายเดือนก่อน +1

    God bless you Sisters

  • @samynarayan9711
    @samynarayan9711 3 หลายเดือนก่อน

    Very nice sister ❤

  • @periyasamykaveri7485
    @periyasamykaveri7485 4 หลายเดือนก่อน +1

    Supper ❤❤❤

  • @THENDRALMALAR
    @THENDRALMALAR 3 หลายเดือนก่อน

    Congratulations sister's

  • @masiperiyannan777
    @masiperiyannan777 3 หลายเดือนก่อน +5

    பெண் படிச்சு முடிச்சு வீட்ல இருந்த பிரச்சினை இல்லை
    ஆண். வீட்ல இருந்த society ஏதாவது சொல்வங்க நிறைய ஆண் கள் கனவு நிறைவேறியது இல்லை

    • @nazeeras7947
      @nazeeras7947 3 หลายเดือนก่อน +2

      Illa pa apdi illa..vela illama veetla ponnunga iruntha avungalaiyum asinga than paduthuranga..but enna panrathu ithu ellam thaandi thane namma arasiyal panna vendiyatha iruku..😅

  • @ManojkumarFromGuduvancherry
    @ManojkumarFromGuduvancherry 4 หลายเดือนก่อน +5

    Jathiya paarthu velaiya kodhutta matthavanghalukku eppadhi kidaikkum, Employment office edhukku register panni velaiye kidhaikama 60 vayasu barai kaathiruppor patthiyal neendhu kondhey poghudhu, ippo mudhichchavangha ellaam ippo mudhichchavangha ellaam groupla pass aithangha ennu kasa vanghi velaiya kidhukkudhu, group exam ezhudhuvadharkkey thalaikku 500 ruphai vanghudhu Arasu, for example orutharukku ₹500rubhai nna appo 1000 per ezhudhuna 500000 (5 lakhs) arasukku kidhakkum appo 1 lakh peer ezhdhuna ₹10000000(1kodhi ) rubai arasukku kidaikkum

  • @vidhyabaran294
    @vidhyabaran294 4 หลายเดือนก่อน +13

    ஆமாம், கலக்டர் ஆபிஸில் லஞ்சம் வாங்கி டேபிளில் வைத்திருப்பீர்கள்....வேலை செஞ்சேன் சொல்லாதிங்க..

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 3 หลายเดือนก่อน

    Congrates sisters❤❤❤❤🎉🎉🎉🎉

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 3 หลายเดือนก่อน

    Congratulations madam 🎉🎉🎉🎉

  • @rajaranir9151
    @rajaranir9151 3 หลายเดือนก่อน

    2hrs, 3hrs la padicha group one pass a? Ethu enna da namaku theriyama potchi🤔🤔🤔

  • @babyschnl4438
    @babyschnl4438 3 หลายเดือนก่อน

    god bless you all

  • @Priyasundar960-official
    @Priyasundar960-official 3 หลายเดือนก่อน

    Super

  • @purushothamanmani6012
    @purushothamanmani6012 4 หลายเดือนก่อน +2

    Next movie story ready

  • @vidhyagaran983
    @vidhyagaran983 4 หลายเดือนก่อน

    Arumai

  • @harshiniraju5980
    @harshiniraju5980 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @SYEDMOHAMMEDAR
    @SYEDMOHAMMEDAR 3 หลายเดือนก่อน

    nice👌👌👌

  • @MagadhJass
    @MagadhJass 3 หลายเดือนก่อน

    Congratulations sis 💐🥳

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 หลายเดือนก่อน +5

    எவ்வளவு பணம்

  • @VinothVinoth-py5fx
    @VinothVinoth-py5fx 3 หลายเดือนก่อน

    Next naan thaan😊🎉

  • @user-ll4yn9it7s
    @user-ll4yn9it7s 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @radharadha2866
    @radharadha2866 3 หลายเดือนก่อน

    Super sister

  • @RamuRamu-of1gk
    @RamuRamu-of1gk 3 หลายเดือนก่อน

    Congratulations sisters 🎉🎉

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 3 หลายเดือนก่อน

    Congrats👍

  • @sangeethajothi827
    @sangeethajothi827 4 หลายเดือนก่อน

    Congratulations to all

  • @sathisha110
    @sathisha110 3 หลายเดือนก่อน +1

    பசங்க எங்க.. எப்பவும் பெண்கள் தான் வராங்க.. ஆண்களுக்கு இடஒதுக்கிடு தாங்க..

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      ஏய்.. பசங்க..பசங்க..பசங்க

  • @kavithapandi7925
    @kavithapandi7925 3 หลายเดือนก่อน

    Kandipa pass pannanum

  • @gananthi5806
    @gananthi5806 4 หลายเดือนก่อน

    Super sisters

  • @vibee776
    @vibee776 4 หลายเดือนก่อน +6

    Why mostly women

    • @masiperiyannan777
      @masiperiyannan777 3 หลายเดือนก่อน

      பெண்கள் உயர் அதிகாரி ஆன கல்யாணம் உயர் அதிகாரி உள்ள ஆண் கல்யாணம் பன்றங்க வருமானம் 2 மடங்கு
      ஆண் அதிகமா அப்படி இல்லை கிடைக்கிற பொன்னு கல்யாணம் பன்றங்க வருமானம் 1

    • @masiperiyannan777
      @masiperiyannan777 3 หลายเดือนก่อน +1

      விடா முயற்சி பெண்களுக்கு வாழ்த்துகள்

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm 3 หลายเดือนก่อน +2

      பெண்கள் வாழ்க்கை முழுக்க படிச்சாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா பசங்க காலேஜ் முடிச்சு உடனே வேலைக்கு போகனும்

  • @gowthamim9691
    @gowthamim9691 4 หลายเดือนก่อน +1

    Group 4 mattum poda mattinga. Group 1 ah mattum poduvinga.

  • @Ponnarsankar114
    @Ponnarsankar114 3 หลายเดือนก่อน +2

    இந்த நூற்றாண்டு பெண்களுக்கானது

  • @user-vq3oe4bt1y
    @user-vq3oe4bt1y 3 หลายเดือนก่อน

  • @ilayarajailyaraj1979
    @ilayarajailyaraj1979 3 หลายเดือนก่อน

    💐💐💐🤝

  • @gpoovarasan9350
    @gpoovarasan9350 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @VVS-1999
    @VVS-1999 3 หลายเดือนก่อน +3

    டேய் தொந்தி நிறுத்துடா ரொம்ப ஊதுற....இவர்களை விட சாதிக்க வேண்டும்.... என்ற கனவோடு நிறைய பெண்கள் இருக்காங்க அவங்க பத்தி எங்க வீடியோ போடு பாப்போம் 😂😂

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +1

      இதுகளால் என்ன பயன்? சுபாசீனி உயிரை காப்பாற்ற ஓடி உழைக்கிற ஆம்புலன்ஸ் ஓட்டுனரை விட உன்னோட பதவியோ உழைப்பு பெரியதில்லை

  • @anburajs1173
    @anburajs1173 3 หลายเดือนก่อน

    👍

  • @ananthkh7824
    @ananthkh7824 3 หลายเดือนก่อน

    Horizontal reservation is one of the reason. இனிமேல் ஆண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது என்பது தான் உண்மை

    • @sparrow3080
      @sparrow3080 3 หลายเดือนก่อน

      Athan women reservation system ah change pannitangalae, then what's your problem? TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... Men and women ku literally same cutoff dha iruku

  • @navasreenavasree4518
    @navasreenavasree4518 3 หลายเดือนก่อน

    Group 1 exam ini thaana varuthu but ....?

    • @pradeepkumarm2737
      @pradeepkumarm2737 3 หลายเดือนก่อน +1

      Last year 2023 odathu result recently announced.

    • @navasreenavasree4518
      @navasreenavasree4518 3 หลายเดือนก่อน

      @@pradeepkumarm2737 tq fr u r information

  • @harikh9606
    @harikh9606 3 หลายเดือนก่อน +1

    30℅, 50℅ eida Othikkidu😢 but congratulations🎉

    • @sparrow3080
      @sparrow3080 3 หลายเดือนก่อน

      Reservation pathi oru mannum theriyama pesathinga 🤦🏼‍♀️ TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla...

  • @gopinath3124
    @gopinath3124 3 หลายเดือนก่อน +2

    எங்க லஞ்சம் வாங்கி திங்குறதுமட்டும் குறையவில்லையே

  • @siranjeevisivakumar3961
    @siranjeevisivakumar3961 3 หลายเดือนก่อน

    Incident based on women's reservation 😅😅

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 3 หลายเดือนก่อน

    Ivunka yellam basic intelligent girl irupanga so study ivungaluku easy 2 or 3 hours study pannavai podum.but ennamatheri alunga average girl romba kasdham than

  • @AS-ly9yi
    @AS-ly9yi 3 หลายเดือนก่อน

    So, they were studying in working hours

    • @pradeepkumarm2737
      @pradeepkumarm2737 3 หลายเดือนก่อน

      Yes irrukalm. maximum work free yathu irrukum avungaluku lunch break 1 hr irrukum Vera.

  • @user-on8tr4xs9v
    @user-on8tr4xs9v 3 หลายเดือนก่อน

    Ini ellarum sampathipanuga appadi ippadi enru.Civil services totally waste.Corruption breeding ground.Not a big thing.Creativity and innovativeness needed.

  • @raffekn1003
    @raffekn1003 3 หลายเดือนก่อน

    Vertical reservation

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 3 หลายเดือนก่อน +1

    Rank 49
    3rd
    27/04/2024
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    Collection
    Recollection
    From
    Worker
    To
    Officer
    Only
    3 girls

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 3 หลายเดือนก่อน

    3 muscatis🎉👍🎉

  • @pinky8303
    @pinky8303 3 หลายเดือนก่อน

    Nanum en magan or magal பிறந்ததும் அவங்கள ஸ்கூல் sekkarathukula group4 ல இருந்து grp1 pass agidanum

  • @muruganantham1476
    @muruganantham1476 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @happyuma6307
    @happyuma6307 3 หลายเดือนก่อน

    Super

  • @simpleengineeringse7827
    @simpleengineeringse7827 3 หลายเดือนก่อน

  • @UmaMaheswari-mj8zf
    @UmaMaheswari-mj8zf 4 หลายเดือนก่อน

    Super

  • @shaliniraman1675
    @shaliniraman1675 3 หลายเดือนก่อน

    Congratulations