என் புள்ள டாக்டர்..! விறகில் வெந்த கைகளால் மார் தட்டும் தாய்..! | Tiruvannamalai | Tribal Student

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** என் புள்ள டாக்டர்..! விறகில் வெந்த கைகளால் மார் தட்டும் தாய்..! | Tiruvannamalai | Tribal Student
    #NewsTamil24x7 #tribalstudent #tiruvannamalai #tiruvannamalaidistrictnews #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 335

  • @umaumasriram7098
    @umaumasriram7098 7 หลายเดือนก่อน +159

    படிப்பு மட்டுமே ஒருவரின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் என்பதை நிறுபித்து இருக்கிறார், வாழ்த்துக்கள்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 7 หลายเดือนก่อน +2

    ஏழை மக்கள் இப்படி முன்னேறினால் அதுவே நல்ல வாழ்க்கை‌.. சந்தோஷம் ❤❤❤

  • @ssshorts3375
    @ssshorts3375 7 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @coimbatore..
    @coimbatore.. 7 หลายเดือนก่อน +2

    Govt givroad and property facilities

  • @thedreammatch2189
    @thedreammatch2189 7 หลายเดือนก่อน

    😍😍😍😍😍

  • @vimalad203
    @vimalad203 7 หลายเดือนก่อน

    Modi good net 🎉 exam Karanam good

  • @ramalingam2610
    @ramalingam2610 7 หลายเดือนก่อน +289

    நீட் தேர்வு என்ற ஒன்று இல்லை என்றால்....
    பணம் படைத்தவன் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்.

    • @gobalakrishnan.n6029
      @gobalakrishnan.n6029 7 หลายเดือนก่อน +18

      +2 மதிப்பெண் கட் ஆஃப் அடிப்படையில் இலவசமா கிடைத்த இடங்களுக்கு கூட
      நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, மருத்துவ இடங்களில் சேர்வதற்கு முன்பே வெறும் கோட்சிங்காக மட்டுமே லட்ச கணக்கில்
      சுருட்ட வழி வகுத்ததே நீட் தேர்வு..😂😹

    • @indusmilyy
      @indusmilyy 7 หลายเดือนก่อน +21

      ​@@gobalakrishnan.n6029உங்களோட புரிதல்😂😂😂😂😂....காசு பணம் இருந்த அனைவரும் doctor நிலைமை மாறி.... NEET exam naala தான் தகுதி உள்ளவங்களுக்கு DOCTOR seet கிடைக்குது.....

    • @ramalingam2610
      @ramalingam2610 7 หลายเดือนก่อน

      @@gobalakrishnan.n6029 பணம் படைத்தவனுக்கு வழி இருக்கிறது...
      ஆனால் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு மட்டுமே.

    • @gobalakrishnan.n6029
      @gobalakrishnan.n6029 7 หลายเดือนก่อน

      @@indusmilyy அப்படியல்ல, நல்ல கல்வியறிவுடன் தகுதி அடிப்படையில் இலவசமா மருத்தும் படிக்க வாய்ப்புள்ள ஏழை அரசு பள்ளி மாணவரானாலும், தகுதியின்றி கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை விலை கொடுத்து வாங்கும் தனியார் பள்ளியில் பயிலும் செல்வந்தரானாலும், கல்லூரில் சேர்வதற்கு முன்பே நீட் கோச்சிங்காக லட்ச கணக்கில் பள்ளி பருவத்திலேயே செலவு செய்தே ஆகணும் என்ற கட்டாயத்தை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது.
      செல்வந்தனுக்கு கவலையில்லை நீட் கோச்சிங் (ம) நிர்வாக மருத்துவ இடமென இரண்டுக்குமே லட்ச கணக்கில் செலவு செய்ய இயலும்.
      ஆனா நல்ல கல்வியறிவு இருப்பினும், ஏழை அரசு பள்ளி மாணவன் எனில், அவனால் நீட் கோச்சிங்காக லட்ச கணக்கில் எப்படி செலவு முடியும்.? 🙄

    • @shanmugamsubramaniam6770
      @shanmugamsubramaniam6770 7 หลายเดือนก่อน +3

      Neet தேர்வு எழுத coaching centre ல் படிக்க லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும் அதை யார் தருவது

  • @yagappagoldyagappagold1068
    @yagappagoldyagappagold1068 7 หลายเดือนก่อน +66

    ஊரை இப்படி அழகாக வர்ணித்தீர்களே சகோ அந்த ஊர் இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாததற்கு யார் காரணம்

    • @svrubberstamps
      @svrubberstamps 7 หลายเดือนก่อน +5

      vera yaaru sodala thaan

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 7 หลายเดือนก่อน +21

    சகல வசதிகள் இருந்தும் ஊதாரி யாய் ஊர் சுற்றும் ஒரு சில மாணவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்...

  • @balamurugand9814
    @balamurugand9814 7 หลายเดือนก่อน +33

    வறுமையின் வாட்டம்
    கல்வியில் நாட்டம்
    வென்றார் டாக்டர் பட்டம்.
    இப்போது இருக்கும் Android மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதே கடினமாக உள்ளது இதில் இவரின் கடினமான உழைப்பின் மூலம் லட்சியத்தை அடைந்திருக்கிறார், வாழ்த்துக்கள் 💐

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 7 หลายเดือนก่อน +155

    உண்மையில் இவரையும், மகனையும் மனமார வாழ்த்தி வணங்குகிறேன்....இந்த சகதி நிறைந்த சமுதாயத்தில்....இருவரும் சேற்றில் மலர்ந்த தாமரைதான்.....❤🎉🎉🎉

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 7 หลายเดือนก่อน +21

    கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. அவர் மருத்துவர் ஆனதினால் அல்ல.. அவர் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவர் எடுத்த முடிவால்.. தம்பி நீங்கள் நல்லா இருப்பீர்கள்.. வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌

  • @sanjanapooja
    @sanjanapooja 7 หลายเดือนก่อน +22

    உன் தாய் உன் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி🎉🎉🎉

  • @san_fransico
    @san_fransico 7 หลายเดือนก่อน +13

    எனக்கு இப்போது உள்ள பெண்களை பார்த்தாலே பிடிக்காது... இருப்பினும் இந்த அம்மாவை போன்ற கடின உழைப்பாளிகளை எனக்கு மிகவும் பிடிக்கும்..
    Royal salute 💐

  • @chithraprabu9394
    @chithraprabu9394 7 หลายเดือนก่อน +63

    கண்டிப்பாக நீட் மட்டுமே இதற்கு காரணம் 🎉🎉🎉 இல்லை என்றால் பணம் இருப்பவர் மட்டுமே டாக்டர்

    • @sushmi8738
      @sushmi8738 7 หลายเดือนก่อน

      No

    • @sushmi8738
      @sushmi8738 7 หลายเดือนก่อน

      He scored more marks in 12th standard

    • @sushmi8738
      @sushmi8738 7 หลายเดือนก่อน +2

      He didn't write neet

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 7 หลายเดือนก่อน

      ​@@sushmi8738y ?how ? pls explain

    • @svrubberstamps
      @svrubberstamps 7 หลายเดือนก่อน +1

      100% true

  • @saravakumar6471
    @saravakumar6471 7 หลายเดือนก่อน +15

    மருத்துவத்தை வியாபாரமாக செய்யாமல் நேர்மையாக செய்ய வேண்டும்

  • @dummypeice
    @dummypeice 7 หลายเดือนก่อน +137

    அம்மா மற்றும் மகன் இருவருக்கும் வாழ்த்துகள்

  • @muralitinku8692
    @muralitinku8692 7 หลายเดือนก่อน +7

    🙏கல்வி ஒன்றே அறியாமை, மற்றும் ஏழ்மயை விரட்டும் சக்தி வாய்ந்த ஆயுதம்👍.....

  • @revathireva472
    @revathireva472 7 หลายเดือนก่อน +22

    பலே பாண்டியா🎉🎉 தாயின் கனவு நிறைவேறியது❤❤❤

  • @gowrigowthami1991
    @gowrigowthami1991 7 หลายเดือนก่อน +15

    👏👏👏👏congrulation, தாய்க்கு இணை யாரும் இல்லை.

  • @janovas2456
    @janovas2456 7 หลายเดือนก่อน +32

    சூப்பர் அம்மா நீங்க

  • @prabakaranliner5133
    @prabakaranliner5133 27 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் பாண்டியன் தோழர்ஒரு தாயின் கஷ்டத்தை புரிந்துபடித்து இன்று ஆளாகிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுடைய வெற்றிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பாராட்டிக் கொள்கிறன்வாழ்க வளமுடன்👌👍👍💐🤝🤝

  • @anandj2802
    @anandj2802 7 หลายเดือนก่อน +28

    எங்க பேமிலி இப்புடி அப்புடி ன்னு சொல்லுவோர்கள் மத்தியில் இப்படி ஒரு உன்னதமான மானமும், பண்பும், அரமும் கொண்ட மாபெரும் மனிதர்கள் ஒரு ஓரத்தில் இருந்து உழைத்து தங்களையும் ஊரையும் கௌரவிக்கின்றனர் 😢...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +9

    ❤ அம்மாவின் கனவை நிறைவேற்றிய மகன் மகன் மருத்துவர்

  • @venkataramananc9336
    @venkataramananc9336 7 หลายเดือนก่อน +76

    புரட்சி ஏற்படுத்தியவர் மோடி. இப்படி ஒரு செய்தி கேட்டது இல்லை. வாழ்க மோடி பலர் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் மோடி அடுத்த நமது ஓட்டு தாமரை க்கே

    • @santhoshsaviour2193
      @santhoshsaviour2193 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @selvarajuk2504
      @selvarajuk2504 7 หลายเดือนก่อน

      போடா போய் எல்எல்சி ரயில்வே BHEL எல்லா இடங்களிலும் மோடி யாரை வேலைக்கு அமர்த்தி உள்ளார் உனது பிள்ளை கையை? இல்லை தமிழ்நாட்டின் பிள்ளை கையால் என்று தெரியும்

    • @manikandanr5418
      @manikandanr5418 7 หลายเดือนก่อน +3

      Modi illa bro reservation

    • @kumarpavun5774
      @kumarpavun5774 7 หลายเดือนก่อน

      Dey thayoli neet exam varathukku munnadiyea avaru pass pannitaru da thayoli tharkuri movane

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 7 หลายเดือนก่อน +35

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி தன்னம்பிக்கை நாயகன்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 20 วันที่ผ่านมา +1

    உண்மையிலேயே NEET தேர்வினால் நிறைய ஏழை மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். 👍🏻👏🏻👌🏻

  • @kayelskadambam
    @kayelskadambam 24 วันที่ผ่านมา +2

    இவரைப் பார்க்கும் பொழுது இவர்தான் முதல் பட்டதாரியாக இருப்பார் என்று. வாழ்த்துக்கள் ப்ரோ

  • @marik2172
    @marik2172 7 หลายเดือนก่อน +18

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 7 หลายเดือนก่อน +1

    இந்த பெருமைக்கு சிரிய மயில்கல் இட்டவர் EPS ஐயா அரசு பள்ளி மாணவியர்களுக்கு 7.5% வழங்கியதற்கு நன்றிகள்.

  • @vijayakumaris697
    @vijayakumaris697 7 หลายเดือนก่อน +15

    Congrats,GOD BLESS YOU &AMMA.Keep it up!

  • @jainulfowjiarani2800
    @jainulfowjiarani2800 7 หลายเดือนก่อน +10

    Congratulations Dr Pandiyan & his mother. Wish u achieve more success in your life

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 หลายเดือนก่อน +6

    இவர் NEET தேர்வு வருவதற்கு முன்பே +2 மதிப்பெண் ST quota மூலம் MBBS சேந்தவர்!

  • @kanagaelectricals1130
    @kanagaelectricals1130 7 หลายเดือนก่อน +7

    நீட்

  • @KParameswariNedunkadu
    @KParameswariNedunkadu 7 หลายเดือนก่อน +7

    அம்மா முறுக்கு போடுவாய் உன் ஓட்டை தாமரைக்கே,ஒழிப்பௌம் ஊழல் திராவிடக்கட்சிகளை

  • @dmkleaderdmk-dh9tl
    @dmkleaderdmk-dh9tl 7 หลายเดือนก่อน +1

    சீமான் யாரும் படிக்க வேண்டாம் மாடு மேய்க வேண்டும்
    படிப்பு என்பது
    நல்ல மனிதன்
    நல்ல குணம்
    வாழ்கையின் தரம் உயரும்
    உன் மதிப்பு உயரும்
    படிப்பு மட்டும் இருந்தால் அனைத்தும் உன்னை வணங்கும்
    நல்லா படிடா பரமா

  • @napoleang2855
    @napoleang2855 7 หลายเดือนก่อน +5

    நீட் இல்லை என்றாலும்... கல்வி, திறமை,தகுதியின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் மருத்துவர் ஆகலாம்.... 💐வாழ்த்துக்கள் அண்ணா

  • @Arunspya
    @Arunspya 7 หลายเดือนก่อน +3

    இங்கு ஒவ்வொரு புடவையும் தேர்ந்தெடுத்தது சினேகா உங்களுக்காக 😂

  • @kksskkss1954
    @kksskkss1954 7 หลายเดือนก่อน +2

    இந்த டாக்டர் லஞ்சம் கொடுக்காமல் வெற்றி பெற்றார் மிக்க மகிழ்ச்சி இவர் நல்ல மருத்துவர் ராக இருப்பார் லஞ்சம் வாங்க மாட்டார்

  • @Murugavel-iq4pj
    @Murugavel-iq4pj 7 หลายเดือนก่อน +10

    Super Amma,Medam

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 7 หลายเดือนก่อน +2

    This is onetype samuganidhi done lotus centralgovernment.❤❤❤❤🎉🎉🎉🎉

  • @tamilselvit7018
    @tamilselvit7018 7 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள்

  • @annamalaim8304
    @annamalaim8304 7 หลายเดือนก่อน +2

    நீட்டால் கிடைத்த பொக்கிஷம்

  • @kannan2523
    @kannan2523 7 หลายเดือนก่อน +6

    If doctor is seeing this message, you made your mother world famous. Entire village should be proud of you. Vadapathi village people are lucky..... You may not get proper support from govt or nurses in any hospital you go. But continue the service for this society.. I will keep your family in my prayers.ungal Amma palagarangal sapuda asai ah irukuriyathu. Valga valamudan

  • @பெரம்பூர்ராஜேந்திரன்
    @பெரம்பூர்ராஜேந்திரன் 7 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் தம்பி 🙏🙏🙏

  • @arunsindu9010
    @arunsindu9010 7 หลายเดือนก่อน +1

    Ipdi Patta situation la valantha boys girls tha lifela saathikuranga.. congrats thampi.

  • @rajigladies.m1505
    @rajigladies.m1505 7 หลายเดือนก่อน +1

    நீட் தேர்வு என்பது என் போல் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரம் வேண்டும் வேண்டும் மோடிஜீ வேண்டும் ❤❤🎉🎉

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 7 หลายเดือนก่อน +13

    God bless one day whoever work hard & no doubt 🙏

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 7 หลายเดือนก่อน +1

    ஜென்டில்மேன் படம் தான் நினைவிற்கு வருகிறது😢😢😢

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 7 หลายเดือนก่อน +1

    Amma unnai thalaivanagugiren 🙏🙏🙏🙏🙏✨✨✨vazhthukal thambi🎉🎉amma enna dhan kastapattalum, nee muyarchi panni padichadhaladhan ippadi ஒரு angigaram kidaithudhu. All the best👍💯 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @respectshotz2826
    @respectshotz2826 7 หลายเดือนก่อน +6

    Neet🔥🔥🔥😍😍

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆தம்பி

  • @kannana9058
    @kannana9058 7 หลายเดือนก่อน +6

    ❤❤❤EPS❤❤❤❤

  • @jjsureshsur9839
    @jjsureshsur9839 7 หลายเดือนก่อน +2

    Dai broker media befor NEET exam he get MBBS seat frad news

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq 7 หลายเดือนก่อน +5

    Congratulations 🎉🎉🎉 neet must India 🎉🎉

  • @sumathiperiyasamy5562
    @sumathiperiyasamy5562 7 หลายเดือนก่อน +7

    🎉🎉🎉

  • @nazeemabanu-k5k
    @nazeemabanu-k5k 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் பா 💐

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 หลายเดือนก่อน +5

    இவர் தேர்வு வருவதற்கு முன்பே +2 மதிப்பெண் ST quota மூலம் MBBS சேந்தவர்!

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 7 หลายเดือนก่อน +1

      Apdiye irundhalum medicine padipathu sadarna vishayam ilaye bro! Neengal yedharku adhai highlight kaatrunga! Yella sc uma dr a agaranga arivu irundha thane aga mudium! Pls dnt mention the caste pls! Thiramaya madhinga!

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 7 หลายเดือนก่อน +6

    Congratulations both of you

  • @rajmalar1584
    @rajmalar1584 7 หลายเดือนก่อน +1

    பெண்கள் எங்களை பெருமை பட செய்த இந்த தம்பி மற்றும் அவர் அம்மாவையும் தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏❤

  • @ganeshsiva5968
    @ganeshsiva5968 7 หลายเดือนก่อน +19

    Congratulations ❤

  • @duraidurai-xo5zm
    @duraidurai-xo5zm 7 หลายเดือนก่อน +1

    உதவி இன்றி தவிப்பவர்க்கே உதவிடவே நீ படித்தாய்

  • @padmapriyat639
    @padmapriyat639 7 หลายเดือนก่อน

    அரசு பள்ளியில் படித்தவர்கள் 7 5 இட ஒதுக்கீட்டில் சேரலாம் என்ற விதியும் காரணம்.

  • @KannagiKannagi-u2c
    @KannagiKannagi-u2c 7 หลายเดือนก่อน +7

    Congrats

  • @ganesanp3827
    @ganesanp3827 7 หลายเดือนก่อน +3

    Congratulations amma🎉🎉🎉

  • @jagadeesanr3288
    @jagadeesanr3288 26 วันที่ผ่านมา

    நீட் தேர்வுக்கு முன்பு இது போன்ற செய்திகளை கேட்டதே இல்லை.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 7 หลายเดือนก่อน +11

    நீட் வாழ்க மோடி ஜி வாழ்க. வாழ்த்துக்கள் அம்மா பையன்

    • @sushmi8738
      @sushmi8738 7 หลายเดือนก่อน +2

      Shut up.. he didn't write neet

    • @binubinu1318
      @binubinu1318 7 หลายเดือนก่อน

      Neet கொண்டு வந்தது மோடி இல்லை காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கி அதிலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கபட்டது கலைஞரால்.. அம்மையார் ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு பிறகு தான் பிரிவினைவாதிகள் தமிழ் நாட்டில் neetயை ஆரம்பித்தார்கள்... இந்த neet மட்டும் இல்லை என்றால் இன்னும் அனேக மாணவர்கள் மருத்துவர் ஆயிருப்பார்கள்...

  • @vijays4564
    @vijays4564 7 หลายเดือนก่อน +2

    Congrats Thambi

  • @kaviManickam
    @kaviManickam 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 7 หลายเดือนก่อน +1

    சேற்றில் பூத்த செந்தாமரை❤❤❤❤❤❤❤

  • @lakshminarasimhan9928
    @lakshminarasimhan9928 7 หลายเดือนก่อน

    Beet ib perumai ipozhuthavathu therikiratha Reporter shold say about NEET but he has not reported Good Channel

  • @arunamr3770
    @arunamr3770 7 หลายเดือนก่อน +2

    Congratulations 🎊 doctor

  • @appuchutti
    @appuchutti 7 หลายเดือนก่อน

    பெற்ற தாயை கைவிடாமல் ஊர் போற்றும் அளவிற்கு வாழ வேண்டம்

  • @pandirajendran7280
    @pandirajendran7280 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள்அம்மா

  • @manishamaria8521
    @manishamaria8521 7 หลายเดือนก่อน +1

    Valthukal bro keep rocking

  • @researchsupport5531
    @researchsupport5531 7 หลายเดือนก่อน +5

    super bro ,

  • @umamahalingam4479
    @umamahalingam4479 7 หลายเดือนก่อน +3

    Vazhthukal pandy

  • @Basheer-v2x
    @Basheer-v2x 7 หลายเดือนก่อน +2

    very good

  • @356cggd37a
    @356cggd37a 7 หลายเดือนก่อน +1

    நீட் வேண்டும் 👍❤❤❤

  • @Sivam_99rd
    @Sivam_99rd 7 หลายเดือนก่อน +4

    Neet❤❤❤❤❤

  • @shyamabalasuryameena5900
    @shyamabalasuryameena5900 7 หลายเดือนก่อน

    Avaru kastapatu padichaaru.avanga amma kanavai niraivaetri irukaaru. Mudinja paaraatunga idhaiyum vachu arasiyal pesikitu.🤦

  • @kjanaki
    @kjanaki 7 หลายเดือนก่อน +3

    Congratulations

  • @KarthiKeyan-uf6ky
    @KarthiKeyan-uf6ky 7 หลายเดือนก่อน

    எங்கஊர்நெய்வேலிவடபாதிசூப்பர்சார்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @chandranr1313
    @chandranr1313 7 หลายเดือนก่อน +1

    நீட் தேர்வு வரவேற்கத்தக்கது ஆனால் மோடி வரவேற்கத்தக்கது அல்ல

    • @vigneshjothi4853
      @vigneshjothi4853 7 หลายเดือนก่อน

      😂

    • @srikanths2741
      @srikanths2741 7 หลายเดือนก่อน +1

      Ungoppana 15 govt medical colleges kuduthan

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 7 หลายเดือนก่อน +3

    Heart full wishes to U nd ur mom❤

  • @tamilanrockers6892
    @tamilanrockers6892 7 หลายเดือนก่อน +1

    🥺🥺🥺

  • @tamilanrockers6892
    @tamilanrockers6892 7 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @irondan007
    @irondan007 7 หลายเดือนก่อน

    Fortunately she got in 7.5 quota , ... Abolish neet now immediately , to favour our Children of the Soil....

  • @gayathrik9841
    @gayathrik9841 7 หลายเดือนก่อน +2

    Super mummy 💐💐💐

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 7 หลายเดือนก่อน +3

    Congratulations 👏👏👏

  • @sabitha4207
    @sabitha4207 7 หลายเดือนก่อน

    But avunga oor laye work paniruklam..it can create a revolution

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 7 หลายเดือนก่อน +2

    good mom and son

  • @Maduraikaran06
    @Maduraikaran06 7 หลายเดือนก่อน +342

    நீட் தேர்வே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது வேண்டும் மோடி மீண்டும் மோடி

    • @jeevajee2528
      @jeevajee2528 7 หลายเดือนก่อน

      டேய் லூசு கூமுட்டை பயலே மோசடி என்னடா புடுங்கினான்? நீட் மயிரு எழுதாமலே தமிழ்நாட்டில் டாக்டர் ஆகலாம்டா

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 หลายเดือนก่อน

      ஏய் மூதேவி, இவர் தேர்வு வருவதற்கு முன்பே +2 மதிப்பெண் மூலம் MBBS சேந்தவர்!

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 หลายเดือนก่อน +63

      இவர் NEET தேர்வு வருவதற்கு முன்பே +2 மதிப்பெண் ST quota மூலம் MBBS சேந்தவர்!

    • @gobalakrishnan.n6029
      @gobalakrishnan.n6029 7 หลายเดือนก่อน +41

      +2 மதிப்பெண் கட் ஆஃப் அடிப்படையில் இலவசமா கிடைத்த இடங்களுக்கு கூட
      நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, மருத்துவ இடங்களில் சேர்வதற்கு முன்பே வெறும் கோட்சிங்காக மட்டுமே லட்ச கணக்கில்
      சுருட்ட வழி வகுத்ததே நீட் தேர்வு..😂😹

    • @Pazha13
      @Pazha13 7 หลายเดือนก่อน +24

      நீட் தேர்வில் கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு என்பதால் தான் தமிழ்நாடு அரசு தனியாக 7.5% இட ஒதுக்கீடு வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடே நீட் தேர்வின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

  • @srikanths2741
    @srikanths2741 7 หลายเดือนก่อน

    Bjp is the only party stand for neet and poor students. 15 govt medical colleges given to TN which has doubled the govt medical seats.

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 7 หลายเดือนก่อน +2

    Very great mam and son

  • @Theeravibez
    @Theeravibez 7 หลายเดือนก่อน +1

    Only education change your life... Education is everything😊

  • @திருப்பாப்பு
    @திருப்பாப்பு 7 หลายเดือนก่อน +10

    நீட் தேர்வால் இது சாத்திம் ஆகிட்டு

  • @PrabakaranA-oo9cw
    @PrabakaranA-oo9cw 7 หลายเดือนก่อน

    Unga ora mela kondu vanga doctor.....

  • @இர.செந்தூர்குமரன்
    @இர.செந்தூர்குமரன் 7 หลายเดือนก่อน +3

    பாரத் மாதாக் ஜெய் ஹிந்த்
    ஜெய் ஸ்ரீ ராம்...

  • @karthickdante3771
    @karthickdante3771 7 หลายเดือนก่อน +3

    செய்த பாவங்கள் போதும் மோடி என்கிற மோசடி வேண்டாம் கடவுளே 🙏🙏🙏🙏🙏

    • @srikanths2741
      @srikanths2741 7 หลายเดือนก่อน

      Poda kirukku ku**