டீ, காபி விரும்பி குடிப்பவர்களே.. நீங்கள் கட்டாயம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதோ..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2024
  • #Tea | #Coffee | #Sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 73

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 13 วันที่ผ่านมา +28

    அருமையான விளக்கம்.நன்றி. நான் 43 ஆண்டுகளுக்கு முன்பு சில நேரங்களில் காப்பி, டீ குடித்திருக்கிறேன் . இப்போது சுமார் 43 ஆண்டுகளாக காப்பி,டீ குடிக்கவே இல்லை. குளிர் அதிகமாக உள்ள கொடைக்கானலில் அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கும்போதுகூட காப்பி ,டீ குடித்ததில்லை.காப்பி, டீ உடலுக்கு அத்தியமான தேவை ஒன்றும் இல்லை.அதற்கு அடிமை ஆவதால் காப்பி, டீ குடிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதற்கு மனம் இழுத்து செல்லுகிறது.

  • @kathiyainis6499
    @kathiyainis6499 11 วันที่ผ่านมา +19

    கொரோனா தடுப்பூசி சிறந்தது என்று முதலில் அறிவித்ததும் இதே ICMR தான்.

  • @A.M.SUHAIL
    @A.M.SUHAIL 13 วันที่ผ่านมา +43

    பல வருசமா காபி டீ குடிக்கிறவங்க குடுச்சிட்டுதா இருக்காங்க காபி டீ குடுச்சி இன்னும் எவனும் சாகல

  • @kkalidass4212
    @kkalidass4212 13 วันที่ผ่านมา +24

    ஆக டாஸ்மாக்கில் விற்கபடும் ஊட்டசத்து பானத்தை வாங்கி குடிக்கவும்.😂😂😂

  • @NowsathAli-qx5sp
    @NowsathAli-qx5sp 8 วันที่ผ่านมา +5

    காலையில் தேநீர் அருந்தி கொண்டே தான் இந்த காணொளியை பார்க்கிறேன்

  • @samiullah.a5323
    @samiullah.a5323 8 วันที่ผ่านมา +5

    ஓட்டுனர்கள்.! பஸ்,லாரி,கார்,மற்றும் பல வாகனங்களை பகல் இரவாக, ஓட்டுபவர்கள், தூக்கம் வராமலிருக்க அவர்களுக்கு சிறந்த பாணம் டீ தான்,10 லிருந்து,15 டீ வரை குடிப்பார்கள் ஓட்டுனர்களும் இந்த மக்களுக்கான சமூக சேவர்கள் தான்,அவர்களுக்கான ஒரு அறிவுரையை டாக்டர்கள் வழங்கினாள் நன்றாக இருக்கும் நன்றி.....❤❤❤

  • @SankarIyer-ks4hc
    @SankarIyer-ks4hc 13 วันที่ผ่านมา +36

    டீ காபி குடித்தால் உடலுக்கு கெதியா அப்போ சாராயம் கஞ்சா சாப்பிட உடலுக்கு நல்லதா

    • @balaeismashupstatus9490
      @balaeismashupstatus9490 13 วันที่ผ่านมา

      Super

    • @KarthikChandru-dl3ii
      @KarthikChandru-dl3ii 9 วันที่ผ่านมา

      போற போக்குல தண்ணீரே குடிக்க கூடாதுனு சொல்வாங்க

    • @getlook4641
      @getlook4641 7 วันที่ผ่านมา

      Ya I vaaaiya muditto poo engappa 84 age akathu avar sappato it’s coffee tea than athi Kama sappatararu oru prachana um illa 😡😡😡chuma yathayavathu pottoto vara vendiya thu

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 9 วันที่ผ่านมา +10

    மது அருந்துபவர் புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு வீடியோ போடவும்

  • @rajguru3848
    @rajguru3848 9 วันที่ผ่านมา +5

    டாக்டரம்மா, தமிழில் சொன்னீர்கள் என்றால் தமிழ் மட்டும் தெரிந்த நேயர்களும் தெரிந்து கொள்வார்களே!

  • @Lourdu.
    @Lourdu. 11 วันที่ผ่านมา +9

    சரக்கு அடிச்சா ஒன்னும் ஆகாதா?

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh 13 วันที่ผ่านมา +20

    உண்மையாக இருக்கலாம் ஆனால் டீ காபி குடிப்பதால் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது பால் உற்பத்தி பன்னுகிற குடும்பம் டீகடைவச்சு நடத்துகிற குடும்பம் வாழ்கிறது மது கஞ்சா உற்பத்தி பன்னுவதால் பல குடும்பங்கள் அழிகிறது

  • @jprjraj3691
    @jprjraj3691 13 วันที่ผ่านมา +6

    Teeதேயிலையில் முந்திரி பருப்பு உள் தோல் சேர்க்க படுகிறது

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 13 วันที่ผ่านมา +6

    இந்த காலத்தில் கடினமான உழைப்பு என்பது இருந்தால் கண்டிப்பா எந்த நோயும் நம்மை அணுகாது

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 13 วันที่ผ่านมา +8

    பிராந்தி, கஞ்சா வை விடவா?

  • @krishnantc2235
    @krishnantc2235 11 วันที่ผ่านมา +3

    Nandri amma

  • @manipk55
    @manipk55 7 วันที่ผ่านมา

    அய்யா அம்மையீர் வணக்கம். எனக்கு வயது அறுபது. சிறு வயதில் இருந்தே காலை மாலை காபி அல்லது எப்போதாவது டீ குடிக்கிறேன். நாற்பத்தைந்து வயது வரை அம்மா அல்லது மனைவி பில்டர் காபி போட்டு த்தருவார்கள். ஆனால் ஒரு சிறிய டம்ளர் அளவு தான்.

  • @nagaraj.gnagaraj.g252
    @nagaraj.gnagaraj.g252 13 วันที่ผ่านมา +3

    கொஞ்ச நாளைக்கு முன்ன இது செய்தி தான் போட்டீங்க டீ காபி குடிசை உடம்புக்கு நல்லது தானே நீங்களே வேணாங்க

  • @sathyasivam3770
    @sathyasivam3770 7 วันที่ผ่านมา

    Nice information Mam.. Thank you...

  • @venkatesanj1982
    @venkatesanj1982 8 วันที่ผ่านมา

    Very nice to explain sir and Madam thank you

  • @arulmani6282
    @arulmani6282 8 วันที่ผ่านมา +1

    Very thankyou Doctor.

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 10 วันที่ผ่านมา +11

    எமக்கு தெரிய ஒரு பெரியவர் 96 வயது வரை வாழ்ந்தார். தினமும் ஆறு கப் டீ குடித்தார். சும்மா மிரட்ட வேண்டாம்.

  • @ritaflorence1076
    @ritaflorence1076 10 วันที่ผ่านมา

    Thankyou mam 🙏

  • @dr.d.gnanasangeetha8993
    @dr.d.gnanasangeetha8993 9 วันที่ผ่านมา

    Very nice crystal clear explanation mam

  • @priyarameshkumar3268
    @priyarameshkumar3268 8 วันที่ผ่านมา +1

    உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இவங்கதான் தயாரிச்ச மாதிரி சொல்றாங்க. எது எதுக்கு என்னென்ன வேணும்னு😂

  • @RADHAV-zt6yp
    @RADHAV-zt6yp 9 วันที่ผ่านมา

    Thank you mam

  • @radhika1984
    @radhika1984 9 วันที่ผ่านมา

    Good information madam

  • @KarthikChandru-dl3ii
    @KarthikChandru-dl3ii 9 วันที่ผ่านมา +1

    நீங்க என்னதான் விழிப்புணர்வு பதிவு போட்டாலும் டீ குடுக்கிறவங்களை மாத்தவே முடியாது ஏன்னா அதுல ஒரு விதமான மயக்கம் இருக்கிறது அத குடிக்கிறவங்களுக்கு மட்டுமே தெரியும்

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 9 วันที่ผ่านมา +1

    Yengal mammiyar daily tiffen sappittavudan tea kudippanga age 98innum strength aaga irrukkangal

  • @SasikumarChennai-ze8ok
    @SasikumarChennai-ze8ok 13 วันที่ผ่านมา +3

    எந்த விதமான அதிர்ச்சியும் இல்லையே

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 13 วันที่ผ่านมา +6

    ஒன்னும் பாதிப்பே இல்லை
    ‌டீ கலப்படம் இல்லாத போது எந்த தீங்கும் ஏற்படாது .‌100 வருஷமா குடிகராங்க .‌ 60 வருஷமா குடிக்கிறேன் உம் ஒன்னும் இல்லை

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 8 วันที่ผ่านมา

    Thanks doctor

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 5 วันที่ผ่านมา

    காபி டீ உண்மையில் நல்லது தான்.
    ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

  • @Tamizhan5455
    @Tamizhan5455 9 วันที่ผ่านมา +4

    டீ காபி பழக்கம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மக்கள் பழகி விட்டார்கள் ❤

  • @lifesai23
    @lifesai23 7 วันที่ผ่านมา

    Tea coffee kudikumpodhu kuda na nalladha irundhen indha corona vaccination potadhukapram energy ilama poiduchu neraya problem...😢

  • @balajeevitha8389
    @balajeevitha8389 7 วันที่ผ่านมา

    ❤👍👍

  • @ksramesh1961
    @ksramesh1961 8 วันที่ผ่านมา

    There are people even today consuming at least 25 cups per day without any adverse effects.

  • @Sivakumar-rs9si
    @Sivakumar-rs9si 10 วันที่ผ่านมา +1

    தமிழ் பேசும் போது தமிழ் வார்த்தை உபயோகபடுத்தலாமே டாக்டர்

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 7 วันที่ผ่านมา

    சிலர் மெய் என்றும் பலர்
    பொய் என்றும் கூறுகிறார்கள்

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 13 วันที่ผ่านมา +2

    Itana varushama ungaluku terilaya enda doctor um itana varushama yen solala summa velai ila unagalukellam

  • @ShankarIyer-yx3cl
    @ShankarIyer-yx3cl 6 วันที่ผ่านมา

    Coffee good

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 8 วันที่ผ่านมา

    கார்லிக்சு....போன்விட்டா....காம்ளான்..குடிக்கலாமா?...

  • @RadhaParameshwari-wx9ls
    @RadhaParameshwari-wx9ls 7 วันที่ผ่านมา

    Avoid Panna mudiyala tea coffee 😢

  • @revathi4352
    @revathi4352 8 วันที่ผ่านมา

    😮

  • @malakumarsamy
    @malakumarsamy 9 วันที่ผ่านมา +1

    பொய் பொய் எல்லாமே பொய்

  • @gopalkaliyappan6644
    @gopalkaliyappan6644 9 วันที่ผ่านมา

    Yess sun tv drunk TN donick like quater. Half or full it is good for health. Please discus about tasmak

  • @Amala80986
    @Amala80986 7 วันที่ผ่านมา +1

    Ithellam poi en maamiyar daily coffee kudikkuthu athukku onnume panrathuilla nalla Kathy kallu maathiri irukku

  • @hyderali5596
    @hyderali5596 7 วันที่ผ่านมา +1

    தில்லுமுள்ளுபன்னும்யூடீப்சேன

  • @sangatamil5231
    @sangatamil5231 8 วันที่ผ่านมา

    மிக அருமையான விளக்கம். நன்றி அம்மா 🙏🙏

  • @muthuvel6035
    @muthuvel6035 6 วันที่ผ่านมา

    SNJ சத்து பானம் குடிக்கலாம் 😂

  • @vallikannu9952
    @vallikannu9952 9 วันที่ผ่านมา

    டாக்டர் தான் அதிகமா டீ

  • @ShankarIyer-yx3cl
    @ShankarIyer-yx3cl 6 วันที่ผ่านมา

    In my family coffee liking.we led 100 98years solidly
    Poda poda punnakku

  • @selvarajg9928
    @selvarajg9928 9 วันที่ผ่านมา +1

    திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியின் கஞ்சா மது குடிக்க லாமா

    • @user-sx3rj3ct4r
      @user-sx3rj3ct4r 8 วันที่ผ่านมา

      உன் ஆத்தா ஆட்சியில் எதை குடித்தாயே அதையே குடி.

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm 9 วันที่ผ่านมา

    Intha pathiyou kupail poda

  • @ehas7844
    @ehas7844 7 วันที่ผ่านมา

    Nala karuthu... poi illa.. unn Mai..

  • @mohamedhussain11
    @mohamedhussain11 8 วันที่ผ่านมา

    ❤❤🎉🎉

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

    உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு