நான் ஒரு மலையாள பெண். எனக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் எழுத, படிக்க, பேச நன்கு தெரியும். ஆனால் எனக்கு தமிழ் மீது அளவு கடந்த பாசம் உண்டு. எனக்கு தமிழில் பேசும்போது சந்தோஷம் மட்டுமல்ல ஒரு தன்னம்பிக்கையும் சேர்ந்தே வரும். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழிற்கு தமிழ் மட்டுமே நிகர்.
அடிப்படையில் நீங்களும் ஒரு தமிழ்ப்பெண் தான் சகோதரி தமிழின் ஒரு குழந்தை தான் மலையாளம். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. மலையாளத்தில் உள்ள சமக்கிருத எழுத்துக்களை நீக்கினால் முழுவதும் தமிழ் சொற்கள் தான் இருக்கும் என்பதை கேரள முதல்வர் பினராயன் விஜயன் அவர்களே கூறியுள்ளார்.
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்.. என்பது திரிபு. கோபம் இறக்கும் இடத்தில் குணம் இருக்கும்.. என்பதே சரி. அல்லது கோபம் இருக்கும் இடத்தில் குணம் இறக்கும் .. என்றும் சொல்லலாம். பொருளுணர்ந்தால் எது சரி என்று புரியும்.
During my school days(1945-50) the Tamil Teachers and Drawing masters were the key-pins in propagating anti-brahmin and dravidian principles among young minds of innocent students!
என்று தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில் வந்ததோ அன்றே தமிழுக்கு தவிர மற்ற பாடங்களின் அதிகாரம் ஆங்கிலமிடம் சென்றது... அதனால் தமிழுக்கு தமிழாசிரியர் மற்றத்திற்கு ஆங்கில ஆசிரியர் என்ற நிலை....
நான் ஒரு மலையாள
பெண். எனக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் எழுத, படிக்க, பேச நன்கு தெரியும். ஆனால் எனக்கு தமிழ் மீது அளவு கடந்த பாசம் உண்டு. எனக்கு தமிழில் பேசும்போது சந்தோஷம் மட்டுமல்ல ஒரு தன்னம்பிக்கையும் சேர்ந்தே வரும். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழிற்கு தமிழ் மட்டுமே நிகர்.
Super suchitra mam
அடிப்படையில் நீங்களும் ஒரு தமிழ்ப்பெண் தான் சகோதரி
தமிழின் ஒரு குழந்தை தான் மலையாளம்.
இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
மலையாளத்தில் உள்ள சமக்கிருத எழுத்துக்களை நீக்கினால் முழுவதும் தமிழ் சொற்கள் தான் இருக்கும் என்பதை கேரள முதல்வர் பினராயன் விஜயன் அவர்களே கூறியுள்ளார்.
சோறு என்ற சொல் உண்மை பழமை தமிழ் சொல்
யாரெல்லாம் தமிழ்மொழி தான் உலகின் தலைசிறந்த மொழி என்று சொல்கிறீர்கள் 👍👌🙋♂️
Vayayaa yarellam ashwinuuuuu.....
Avaravar mothertongue is the best to everybody
எதற்கெடுத்தாலும் உலகத்தை இழுக்ககாதே. நமக்கு அது தான் உயிர் மொழி தேவையான மொழி, வாழ்க்கை மொழி, வழக்காடு மொழி. உலகத்துக்கு இல்லை 😂😂😂
Nan solluveanda tamilda
Naan Malaysian 🇲🇾 Tamil tan enaku mukiyam
மேடம் ஆங்கிலத்தை மொழியாக தான் பார்க்கிறீர்கள்.நாங்க எங்க தமிழ உயிராக பார்க்கிறோம்.
மேடம் என்ற வார்த்தையே ஆங்கிலம் தான்
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்.. என்பது திரிபு.
கோபம் இறக்கும் இடத்தில் குணம் இருக்கும்.. என்பதே சரி.
அல்லது
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இறக்கும் .. என்றும் சொல்லலாம்.
பொருளுணர்ந்தால் எது சரி என்று புரியும்.
சோறு kooda சொல்ல மாட்டோம் me: அம்மா சோத்த போடு maa 😅
சோறுதான் தமிழ் ❤❤
சாதம் என்பது சமஸ்கிருத வார்த்தை
🎉
தாய்மொழி தெரியாது என்பது அவமானம். நான் France ல் வசிக்கிறேன் எனது மகள் இவ் வருடம் இங்கு 12 ம் ஆண்டு தமிழ் படிக்கிறாள்
👏🙏
மலேசியாவில் சோறுதான்..
My daughter and son always ask சோறு only
சோறு என்பது நீளமான வார்த்தை இல்லை
சாதம் என்பது தான் நீளமான வார்த்தை
சோறு தான் சார் சரி
Sour correct Tamil word
That lady pretends she is high class but she is not
It is her ego ego ego…
Namaku Soru than Mukkiam💯
During my school days(1945-50) the Tamil Teachers and Drawing masters were the key-pins in propagating anti-brahmin and dravidian principles among young minds of innocent students!
சோறு சொல்லக்கூடாது என்று குழந்தைகளை ஒருசிலர் அடிப்பதை நான் பார்த்திருக்கிறேன் 😢😢😢
என்று தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில் வந்ததோ அன்றே தமிழுக்கு
தவிர மற்ற பாடங்களின் அதிகாரம் ஆங்கிலமிடம் சென்றது... அதனால் தமிழுக்கு தமிழாசிரியர் மற்றத்திற்கு ஆங்கில ஆசிரியர் என்ற நிலை....
8.34😅😅😅
அனல் பறந்த விவாதம்
Rice endraal. Arisi arisiyai tinnu nalla semikkum.
Nalla edit panringa 😅
Thank you so much 😊
🎉🎉
தமிழே தெரியாதவன் தலைப்பு இட்டிருக்கிறான்....நீங்க தமிழரா அனல் "பரந்த"
🔥🔥❤❤
Full link please
Sri Lanka la sooru endu than solluvanga
Vanakam da mapla (⊙_⊙)
Im born in singapore .ingaa yellarum soru akitingala amma nu than kepom..i cant believe they will shameful to say soru..
❤❤
En baby 3 years akuthu amma soru sapduvomonu keppanga
புஷ்பா புருசனா நீ😅...😅😂
American ah piranthu London la valanthu Africa la irukuravanga epdi ayya soru nu varum
இவங்கள எல்லாம் வெளிநாட்டில் போய் வாழ சொல்லுங்க
Episode number?!!
S23e238 17Apr2022
Jaathi solum pothu yenda audio va down panra
My goodness, Malaysia la kuda soru thane solrom. Ithula ena downgrade iruku??
சோறு, அலகிய தமில் சொல். முதல்ல உச்சரிப்பு சரி பண்ணுங்க திரு. கோபிநாத்.
.
அழகிய
Serukku Kaal vandaal Soru!!
இந்த ஆசியர்களை இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வந்து பாருங்கள்
எங்க வி2ல சோறு போடு சோறு சாப்புடு னு த சொல்லுவாங்க
Dai kopie nee rompo pesarada
நனும் செருதான் அதிலும் சேருதாண் முக்கியம்
Tamizh vaazhga
என்னங்க இது, செரு சேருனு. கடவுளே தமிழை கொல்லாதீர்கள்.
சரி அதெல்லாம் போகட்டும் சீக்கிரம் நிகழ்ச்சிச்சிய முடிங்க உலை கொதிக்குது அரிசியை களஞ்சி சோறு பொங்கணும்
Nangha london la irukom tamil kandipa kulandiya elutha,peasa vaikirom neenga Tamilnadu Nadu la erundhu tamil la asingam neanaikiringha