நிகழ்ச்சியை பார்க்கும் போது இடையில் விளம்பரங்கள் வருவது கவனசிதறலை ஏற்படுத்துகிறது..ஒரு மன நிறைவுடன் காண முடியாத நிலை ஏற்படுகின்றது.இந்த விளம்பரங்களை போடாமல் நிகழ்ச்சியை மட்டும் பதிவு செய்யுங்கள்...
Gopinath in full form. . . . To all questions he said 'No' on their face. The Timesaver method will be the right word for 'shortcut'. There are some Timesaver methods. Some need to be memorized, follow a strange pattern to bring answers but they are not a straight way. Yes it's a crooked way to bring answers.
Kuruku vazhi is also fine No shame in accepting it In the end of the day they are studying those stuff to crack the exam , which they might already didn't know of
Doctor pdippaye oru two years ku students boycott pannunga... Thannappola valikku varuvaanga.... Eadhukku vera opportunity ye illangara maadhiri poie kuviareenga... Demand and supply thaan ithukku kaaranam
ஏன் எல்லாரும் மருத்துவ படிப்பை தேடி போரீங்க அதை சில காலம் ஒதுக்கிவிட்டு வேறு படிப்பை படிங்க இதற்க்கு டிமாண்ட் இருக்குனால் தான் இப்படி நம்மை வதைத்து உயிர் பலி வாங்குறாங்க 😢
Apdi kedaiyadhu north Indians neraya Peru Nama othukuna gap la fix paniruvanga.....ipove Maximum number of doctors in Tamil Nadu are mostly north Indians or other state people.....they don't understand what we are saying and we can't understand what they are saying
Vaai koosaama poi solaaranunga coaching center la padichu engineering padichu IT la vela seyaraangalaam foreignla irukaangalaam 😅😅 coaching center nadathavanunga inniku kodeeswaranunga aanadhudhaan Mitcham 😅😅
Ennathan sonnalum, Anubavathila Enda school teachers ah Vida naan padicha coaching center is better . School teacher engaluku padipichu Nalla nilaiku kondu poha effort pooda madeenam but coaching centre teachers apidi illa. sorry Mr Gophynath. intha visayathila naan unga karutha marukiran.
இது என்ன பிரமாதாம் சீமான் கிராமத்தில் இருப்பவர்கள் படித்து கொண்டே மாடு ஆடு தொழில் செய்யுங்கள் சொன்னதே படிப்பு என்பதே எடுத்து மாடு ஆடு மட்டும் விவாதம் நடந்தது
School la knowledge ku soli tharanga.... Coaching la exam point of view la solitharanga..... Ipo iruka world la nala job veanum na.... Exam clear pananum..... So coaching bad thaa but good🙃
இதுல 4 வது வருட மருத்துவ மாணவருக்கு நெக்ஸ்ட் 1 என்ற தேர்வை வைக்கப் போகிறது மத்திய அரசு. இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் internship க்கு பிள்ளைகள் போக முடியும் internship முடித்துவிட்ட பின் நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் மருத்துவர் என்ற அங்கிகாரம் கிடைக்கும். அதன்பிறகு மருத்துவ மேல்படிப்புக்கு மீண்டும் நீட் pg தேர்வு எழுதவேண்டும். இவர்கள் கல்வியை வளர்க்கவில்லை கோச்சிங் சென்டர்களை வளர்க்கிறாராகள்
Clever way of marketing for banning NEET....why dont they keep a discussion for standard of engineering colleges..in taminadu...after the entrance exam got removed...and the appearance of so many private colleges...
@@elangovankailasham9960 government college la seat kedacha good.. fees kuraivu.athukku high score venum. Neet pass pannave pothum private college kku. Fees yearly 25L aagum. Kaasu irukkuravangalukku private college. Illathavanga innum athigama padichu government college la poganum. Competition athigam. Konjam seat. TNPSC, UPSC la yarukku vela kedaikkuthu.. high mark score panravangalukku than. Just pass na ellarum sumara padichave pass ayidalam. 2 pillangala vachuttu naanum TNPSC padichen min pass mark 90 ah vida 50 mark athigam eduthen.. but athukkellam varathu.280/300 edukanum. Appo confirm ah varum. 1st STD larunthu NEET practice ellam uruttu than.. 11th 12th sonna kooda OK. Athuvum school la na OK.
Avar name charles Collins. Oru government bank manager. Engalukaga weekly 2 days 5 hours travel panni vandhu, cheap ah class edutharu... Enga life ye change panirukaru. Nan inaiku bank la work panren na adhu ivarala dhan. 15 years aachu. Ipavum avaru coaching continue panraru. Ethana ber life ah change paniruparu. Tirunelveli area la free ya nu sollradhuku OC nu solluvanga. Avar word usage mistake ah irukalam aana he s genius.
10th standard varaikkum veettula irukkira parents eh padikka vaikkalaam .. students interest main .. after 11th external pressure is compulsory for students ... Let it be tuition centres .. or schools or home..
The principal aspect of Coaching Centres is only to guide the students about time management. The teachers principally say that if the answer to a question does not strike immediately, skip it and go to next without wasting any time on that. This aspect was told by our teachers way back in 1960s. Secondly in those days only highly talented students could get above 85%. Bright students could get from 75% to 85%. Good students got above 60% to 75%. Average students got above 40% to 60%. The question papers will be set in this pattern only. Marks will be reduced for spelling mistakes in Science and Social Studies. Need not mention about language subjects. The Highest marks in Languages will be around only 60%. Every aspect in the subject will be tested like grammer, translation, precis writing, "by heart" ( மனப் பாட பகுதி), identifying right answers ( like True or false) one word questions, short answer questions, essay writing etc . But now ? The students struggle to read a paraphrase Do not know the difference between idioms and phrases. Lack of grammatical knowledge.
கோச்சிங் சென்டர் = பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம். எவரும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை மருத்துவராக்கி பார்க்க ஆசைப்பட்டு கோச்சிங் சென்டர் நடத்தவில்லை.
Ipdi than sir Kalam kalama nadakuthu. Kashtapattu school syllabus padichi score panna entrance exam Athu maari vachi athai mattumey focus panni prepare pannavanga kammi marks irunthum nalla college seat vanguranga
@@bhavadharani933 correct nga. Intha coaching centres kuda shortcut than sollitharanga. Perusa lateral thinking or solving capabilities apply panrathilla. To some extent I agree with you. thanks for taking time and sharing your thoughts 🙏
En son 470 in neet. Two years drop. This year joined BE. Two years wasted for neet coaching. But if you score 120 can join management quota for 30laksh per annum
கோச்சிங் கிளாஸ் பலனே இல்லை என்று சொல்ல முடியாது‼️பலன் இல்லாமல் பெரிய Demand அவர்களுக்கு இருக்காது‼️ சரியான கோச்சிங்கிளாஸ் களை மக்கள் தேர்ந்தெடுப்பது தான் தீர்வு⁉️ அதிக மார்க் நீட் பாஸ் செய்ய வைக்க என்று அவர்களிடம் குறிப்பிட்ட படிப்பினை இல்லாத, ஆர்வம் இல்லாத மாணவர்கள் பெற்றோர் வற்புறுத்தலுக்காக கூட சேர்கின்றனர் ‼️இது தவறு குறிப்பாக மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மருத்துவ புலமை அடைய வேண்டும் என்கிற ஒரு வெறி இல்லாமல் எப்படியோ வெற்றிபெற்றால் போதுமென்ற போக்கு அதிகரித்துள்ளது இந்தப்போக்கு கண்டிப்பாக எந்த Systemத்தையும் கேலிக்குரிய தாக்கும் பிரயோஜனமற்றதாக மாறிவிடும்🔥🔥
நான் ௭ன் மகன சேலத்தில clasic academy ன்னு ஒரு கோச்சிங் சென்ட்ரல் விட்டேன் கிட்டத்தட்ட யூனிபாா்ம் fees ட சேர்த்து 65,000 ௫ீபாய் கட்டினேன் பையன் ஒரே நாளிலே வீட்டுக்கு வந்துட்டான ஆனால் ாிட்டன் காச கேட்டா டெபாசிட் கூட தி௫ப்பிதரல பகல் கொள்ளையர்கள் வந்து எழுதி குடு௩்க மேனேஜ்மென்ட் ட பேசரேன்னு சொல்லி ட்டா௩்க
Episode number : S23E119 ❤🥳
S23e119
TQ bro😊
@@ThuglifeTamizhan-co8du neenga sonna episode check panne but it's not a this topic...
tq bro ,seriously appreciated
Coaching Center Boon or Bane
கோபிநாத் சாருக்கு இருக்கற தைரியம் யாருக்கும் வராது
செட் உள்ளே அவர் தான் முதலாளி
சத்தமாக பேசி மற்றவர்களை பேசவிடாம செய்வது அவ்வளவு தான்.
@@pushpalathatg5431 gopinath ketta questions ku neenga satham illama bathil sollunga keppom
@@jestin5283 ஐயா அவர் தான் மற்றவர்களை பேச விடுவதில்லையே அவர் அடுத்தவர்கள் பேசுவதற்கே விடுவதில்லையே.
😂😅
பணம் சம்பாதிக்க மட்டுமே இந்த coaching center நடத்துவாங்க,,,😡😡👎
கோச்சிங் சென்டர் வாடகை கரண்ட் பில் தண்ணீர் வரி சொல்லி கொடுபவருக்கு சம்பளம் யார் கொடுப்பார்கள் . இலவச கல்வி சொன்ன நாம் தமிழர் கட்சிக்கு ஒட்டு போடல
நாசமா போற கோச்சிங் சென்டர்ஸ் .பணம் வாங்கற வரைக்கும் சிரிச்சு சிரிச்சு பேசியே கழத்த அறுப்பாங்க .
நல்ல நிகழ்ச்சி. ஆனால் பாதிக்கு மேல் தேவையில்லாத மீம்ஸ் போடுவதால் தண்ணீர் கலந்த பால் போல மாறி விட்டது!!
Copyright issues kaga bro 🥲
Stop using the memes, Soo irritating
இடையில் இடையில் வரும் காமடியன்ஸ் இல்லை என்றால் கருத்து கண்டினுவுஸ் ஆக எடுபடும். கருத்தை விட காமெடி இடையில் வருவதால் மிகவும் அசிங்கமாக உள்ளது
Copyright issues kaga than bro comedy clips add pannirukom 🥲
Content vida Comedy video dhan romba length a iruku.
Ff @@Tawfiq87
உண்மை 😪
Unmatha bro
Gopinath is mass. Vera level🎉🎉🎉🎉🎉
Definitely Gopinath is a Davidson 😂
கோபிநாத் அவர்களுக்கு ஒரு சல்யூட்
எதுக்கு....????😂🤣👆👋
ஏன் பன்னகூடாது @@TheMechmani
Content Vida memes athigama irukku. It's so disturbing
Bro copyright issues kaga add pandrathu adutha video kammi pannidrom 🙏 thank you for your suggestion 🥳🥳❤️
@@ThuglifeTamizhan-co8du 30 sec mela thana copyright varu ? Ilaya 5 sec ku oruka pota ena panrathu 😂
@@adriadri3624 5 sec oruka than bro copyright varum not 30 sec 🥲
@@ThuglifeTamizhan-co8du oh so 30 sec music use panlam video vanthu only 5 sec a apo
@@adriadri3624 yes bro 🙌
Gopinath sir .......neega ......super Anna ❤🎉
கட்சிகாரர்களுக்கு ஏன் பரிட்சை வைப்பது இல்ல.?
Questions yaru bro edukka
Ellarum fail dha apdi vacha😂
Ni vai Thampi
Superb question👌
தேர்வு வச்சா முதல்வரே fail அயிருவார்பா இல்லைனா பிட்டோ லஞ்சமே கெடுத்து pass பன்னிருவாங்க 🤣🤣🤣
சகோ கோபிநாத் போன்றவர்கள் தான் சுரண்டும் coaching centre வண்டவாளங்களை கிழித்து தொங்க விட வேண்டும். வாழ்த்துகள் சகோ.👋👋👋👋👋💐💐💐💐💐
நன்றி 🙌
உண்மையை சொன்னால்
பள்ளிக்கூடங்களில் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்ததால் கோச்சிங் சென்டர் களின் தரம் உயர்ந்ததாக நாமே எண்ணிகொள்கிற்றோம்
நிகழ்ச்சியை பார்க்கும் போது இடையில் விளம்பரங்கள் வருவது கவனசிதறலை ஏற்படுத்துகிறது..ஒரு மன நிறைவுடன் காண முடியாத நிலை ஏற்படுகின்றது.இந்த விளம்பரங்களை போடாமல் நிகழ்ச்சியை மட்டும் பதிவு செய்யுங்கள்...
சரி 🙏
Adhukku neenga hot star la thaan pakkanum.. Illai na ivar channel ku thaan problem varum
Hattsoff Gopi ji.... you are the face of the common people🎉❤ Goahead we are with you 🎉
My daughter got 473 in neet 2024 in first appearance.In 12 th STD cbse,- 469 out of 500. In SC category. But she didn't get seet in mbbs
This is atrocious.. systemically they are excluding our people
Parents have change their attitude.. Children are not pillows to be filled... Let the children live their life.
I laughed loudly. But true words
thats what all children should put into the government schools
Gopinath in full form. . . . To all questions he said 'No' on their face.
The Timesaver method will be the right word for 'shortcut'.
There are some Timesaver methods. Some need to be memorized, follow a strange pattern to bring answers but they are not a straight way. Yes it's a crooked way to bring answers.
Kuruku vazhi is also fine
No shame in accepting it
In the end of the day they are studying those stuff to crack the exam , which they might already didn't know of
Lkg movie la Vara madhiri 1st STD la irundhen neet coaching ah😮
இந்த வருடம் என் பையன் நீட் பரீட்சையில் 571 மதிப்பெண் வாங்கியும் self finance கூட கிடைக்கவில்லை 😢
For my relative too😢
1 crore irunthaal seat vangalam. Merit first😂
Doctor pdippaye oru two years ku students boycott pannunga... Thannappola valikku varuvaanga.... Eadhukku vera opportunity ye illangara maadhiri poie kuviareenga... Demand and supply thaan ithukku kaaranam
U must have atleast 620 and above for goverment quota...
@@Monica11169 sister neet la enaku therinja ponnu 410 eduthuruku avanguluku Seat kedaikuma
Education is a business
when Naam Tamilar Said Free Education, tamilan's kicked out that party , made sure education is business
ஏன் எல்லாரும் மருத்துவ படிப்பை தேடி போரீங்க அதை சில காலம் ஒதுக்கிவிட்டு வேறு படிப்பை படிங்க இதற்க்கு டிமாண்ட் இருக்குனால் தான் இப்படி நம்மை வதைத்து உயிர் பலி வாங்குறாங்க 😢
அதுவா புதுசு புதுசா நோயை உருவாக்குறாங்கல்ல, அது போக சேவை செய்யணும்னு 99%நபர்கள் இந்த வேலைய தேட மாட்டாங்க, எல்லாம் காசு தாம்பா
Apdi kedaiyadhu north Indians neraya Peru Nama othukuna gap la fix paniruvanga.....ipove Maximum number of doctors in Tamil Nadu are mostly north Indians or other state people.....they don't understand what we are saying and we can't understand what they are saying
Everyone got their ambition.. Athai nooki porathil enna tappu???
எடிட்டர் அவருக்கு பாராட்டுக்கள் இதை கட் செய்யம்மல் ஒலிபரப்பு செய்ததற்கு . எங்கே போய் யார் கிட்ட இது என்ன செய்தி தொலைகட்சியா நேரடி விவாதம் செய்வதற்கு
நன்றி உங்களது பாராட்டுக்கு 🥳🥳🙏
Episode number slunga
@@umaa7613 S23 E119 🥳🥳
@@ThuglifeTamizhan-co8duFull video pl
சூப்பர் கோபிநாத் அண்ணே 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏for 🇲🇾
College la syllabus vera neet la syllabus ah different ah vechi adha coaching class la solid kodukum kepmari short cut . Idhu oru mosadi
Unmathan coaching centers ndra perula kolla adikuranunga
😂😂தர்ம அடி கோச்சிங் சென்டர்😅 ஷார்ட் கட் செம்ம 😂
நீட் கண்டிப்பா வேணும், ஆனால் நீட் கோச்சிங் சென்ட்ரய் முறை படுத்த வேண்டும்
Vaai koosaama poi solaaranunga coaching center la padichu engineering padichu IT la vela seyaraangalaam foreignla irukaangalaam 😅😅 coaching center nadathavanunga inniku kodeeswaranunga aanadhudhaan Mitcham 😅😅
Neraya coaching centre la podura youtube videos.... Exam time la romba usefull ah irukum
இடையே வரும் கமண்ட்டுகளை குறைத்தால் நிகழ்ச்சியில்
சொல்லப்படும் கருத்துக்கள் தெளிவாக மக்களை சென்றடையும்.
Thank you for your suggestion 🙌
Ennathan sonnalum,
Anubavathila Enda school teachers ah Vida naan padicha coaching center is better . School teacher engaluku padipichu Nalla nilaiku kondu poha effort pooda madeenam but coaching centre teachers apidi illa.
sorry Mr Gophynath. intha visayathila naan unga karutha marukiran.
Gopinath anna Vera level ❤
Always ❤️
Super super Gopinath Anna
இது என்ன பிரமாதாம் சீமான் கிராமத்தில் இருப்பவர்கள் படித்து கொண்டே மாடு ஆடு தொழில் செய்யுங்கள் சொன்னதே படிப்பு என்பதே எடுத்து மாடு ஆடு மட்டும் விவாதம் நடந்தது
இந்த மாதிரியான programs க்கு comments தா super இருக்கு
🤣
அதான் அவேன் சொல்லிடானெய் எந்த பயனும் இல்ல😂😂
School la knowledge ku soli tharanga.... Coaching la exam point of view la solitharanga..... Ipo iruka world la nala job veanum na.... Exam clear pananum..... So coaching bad thaa but good🙃
1:08 விட்டா கருவிலிந்தே பயிற்சி கொடுப்போம் என்று சொல்லுவான்க.
இதுல 4 வது வருட மருத்துவ மாணவருக்கு நெக்ஸ்ட் 1 என்ற தேர்வை வைக்கப் போகிறது மத்திய அரசு. இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் internship க்கு பிள்ளைகள் போக முடியும் internship முடித்துவிட்ட பின் நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் மருத்துவர் என்ற அங்கிகாரம் கிடைக்கும். அதன்பிறகு மருத்துவ மேல்படிப்புக்கு மீண்டும் நீட் pg தேர்வு எழுதவேண்டும். இவர்கள் கல்வியை வளர்க்கவில்லை கோச்சிங் சென்டர்களை வளர்க்கிறாராகள்
Coaching centre ellam waste. Naanum tnpsc kku poiruken.. naama padikkanum.. veetila ukkanthu padichave pothum. Travel time save aagum
Clever way of marketing for banning NEET....why dont they keep a discussion for standard of engineering colleges..in taminadu...after the entrance exam got removed...and the appearance of so many private colleges...
கோபி அண்ணா.... நீங்க தான் எங்கள் தெய்வம்... சூப்பர் 🙏🙏🙏
கோபி அண்ணா... இதே ஓசி பஸ்சுனு சொன்ன பொன் முடியை இதே கோவத்துடன் கேட்க முடியுமா? நீங்க ஸ்டாலின்கூடலா பேட்டி எடுத்திருக்கிங்க...
எடப்பாடி பழனிச்சாமி அவ்வாறு சொல்வாரா
Super editing 😂 especially madhavan dialogue 🤣
Nandri 🙏🥳🥳
அந்த blue coat potta aala patha எனக்கு 😡😡😡😡😡😡
Amithap mamaku kovam vanthiruchu😂
Exactly 💯
@@chitrasrinivas7089 apdiya
Medical colllege nadathuravanga epadi NEET venum nu solvanga. 😂😂😂
NEET என்பது மிகப் பெரிய பித்தலாட்டம் .
ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்கு NEET பணங்காய்ச்சி மரம் .
@@elangovankailasham9960 government college la seat kedacha good.. fees kuraivu.athukku high score venum. Neet pass pannave pothum private college kku. Fees yearly 25L aagum. Kaasu irukkuravangalukku private college. Illathavanga innum athigama padichu government college la poganum. Competition athigam. Konjam seat. TNPSC, UPSC la yarukku vela kedaikkuthu.. high mark score panravangalukku than. Just pass na ellarum sumara padichave pass ayidalam. 2 pillangala vachuttu naanum TNPSC padichen min pass mark 90 ah vida 50 mark athigam eduthen.. but athukkellam varathu.280/300 edukanum. Appo confirm ah varum. 1st STD larunthu NEET practice ellam uruttu than.. 11th 12th sonna kooda OK. Athuvum school la na OK.
Avar name charles Collins. Oru government bank manager. Engalukaga weekly 2 days 5 hours travel panni vandhu, cheap ah class edutharu...
Enga life ye change panirukaru. Nan inaiku bank la work panren na adhu ivarala dhan. 15 years aachu. Ipavum avaru coaching continue panraru. Ethana ber life ah change paniruparu.
Tirunelveli area la free ya nu sollradhuku OC nu solluvanga. Avar word usage mistake ah irukalam aana he s genius.
Sir நீங்க நல்லா தைரியமா பேசுறீங்க ❤❤❤
அப்ப பல ஆயிரம் பேர் கோச்சிங் செண்டரில் பயிற்ச்சி எடுத்தும் ஒரு சிலர் மட்டுமே சிறந்த கல்லூரியில் சேருகிறார்கள். அது எப்படி.
கோபிநாத் போல் ஒருவரை என்வயதில் கண்டதில்லை superman
Sema Gopinath Sir
நாம் இன்னும் கல்வி தரம் பற்றி மேலும் அறிய வேண்டும் ... நம் கல்வி .... அறிவுசார் கல்வி இல்லை ....
சூப்பர் வீடியோஸ் குட் எடிட்டிங்🎉🎉
நன்றி 🙏🥳🥳
@@ThuglifeTamizhan-co8du சூப்பர் ப்ரோ, வீடியோல எடிட்டிங் சூப்பரா இருக்கு எடிட்டிங் மியூசிக் வாய்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு 💐💐💐 சூப்பர் வாழ்த்துக்கள்
When was it telecasted ? Date please
Check pinned comment 🥳🥳
great gopu sir masssssssssss
Coaching coaching endru solli panam karakkiraatgal enna uruttu seiraange engal gobi sir gethttutaan semma gobi sir
Vera level anna🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏
டாக்டர் பட்டம் மட்டும் தான் உயர்வானதா வேற படிப்பு படிக்க வேண்டிய துதானே
Which Episode?
Which episode
Check pinned comment 🥳
❤❤
யோவ் எடிட்டர் யாருயா நீ வேறலெவல் யா நீ😂😂😂
Nandri brother 🙏🥳
@@ThuglifeTamizhan-co8du 😂😂🙏🙏
Gopi sir always on point 🔥
Sabaash Gopinath sir ,
Mr Gobinath hats off to you sir
10th standard varaikkum veettula irukkira parents eh padikka vaikkalaam .. students interest main .. after 11th external pressure is compulsory for students ... Let it be tuition centres .. or schools or home..
Na padicha school ah enga maths sir...1 panni + 1 panni ethana panninu keparu nangalam 2 panni sirrrr nu soluvom..neenga atha cup ah maathirikunga
The principal aspect of Coaching Centres is only to guide the students about time management. The teachers principally say that if the answer to a question does not strike immediately, skip it and go to next without wasting any time on that. This aspect was told by our teachers way back in 1960s. Secondly in those days only highly talented students could get above 85%.
Bright students could get from 75% to 85%. Good students got above 60% to 75%.
Average students got above 40% to 60%. The question papers will be set in this pattern only. Marks will be reduced for spelling mistakes in Science and Social Studies.
Need not mention about language subjects. The Highest marks in Languages will be around only 60%.
Every aspect in the subject will be tested like grammer, translation, precis writing, "by heart" ( மனப் பாட பகுதி), identifying right answers ( like True or false) one word questions, short answer questions, essay writing etc .
But now ? The students struggle to read a paraphrase
Do not know the difference between idioms and phrases.
Lack of grammatical knowledge.
Vera level Gopi Anna❤😅
Super Gobi sir...
இவனுக மனப்பாடம் பண்ணவச்சு மாணவர்களை மக்காகிடாறுனுக!
Troll போட்டு வீடியோ பார்ப்பதையே கெடுக்கிறிங்களே..
Copyright issues kaga podran bro
Gopi anna awesome ❤
Gopi sir enga veetla oruthar neengal❤❤❤❤❤
🙏 semma
Kasu kodu tha. Neet seat why coaching center waste money? rich people get seat in neet😂marks waste
கோச்சிங் சென்டர் = பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம். எவரும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை மருத்துவராக்கி பார்க்க ஆசைப்பட்டு கோச்சிங் சென்டர் நடத்தவில்லை.
Full episode upload pannunga pls
Soon mam 🥳🙏
Not only for JEE and neet even for all tnpsc all comparative exam
அரசு பள்ளிகூட வாத்தியார்களை கூப்பிட்டு கிழிப்பாரா கோபிநாத்! சத்தியமா முடியாது...
😂🤣
Chance illai
வாய்ப்பில்ல ராஜா. டங்குவாரை அறுத்து விட்றுவானுவ
Loosu kooo ... erganave panitaru
Gobi annan polichu❤❤❤
Ipdi than sir Kalam kalama nadakuthu. Kashtapattu school syllabus padichi score panna entrance exam Athu maari vachi athai mattumey focus panni prepare pannavanga kammi marks irunthum nalla college seat vanguranga
@@bhavadharani933 correct nga. Intha coaching centres kuda shortcut than sollitharanga. Perusa lateral thinking or solving capabilities apply panrathilla. To some extent I agree with you.
thanks for taking time and sharing your thoughts 🙏
well said Mr. Gopinath. Most of these centres are out there to con poor students.....
Oc nu sonna ivlo kovapadrapla...oru amaichar oc nu sonapo makkal ipdi kovapadama soodu sorana ilama dhan irukanunga😂
Super arqument😂😂😂
Editing arumai 🎉 Bro
Nandri 🙏🥳
SriLanka Pakkam vanthu paarungo.....
Studies evlo kastam endu theriyum.....
En son 470 in neet. Two years drop. This year joined BE. Two years wasted for neet coaching. But if you score 120 can join management quota for 30laksh per annum
Episode?
E23 S119 🥳🥳
Anna indha episode date enna
S23 E119 🥳🥳
Kopi anna super 👌 👍🏻
கோபிநாத் சார் சூப்பர்
Which season and episode? Can anyone tell pls?
S23 E119 🥳🥳
Gobi sir on fire 👍🏻👍🏻
Super gopi🎉
3:58 vera leval editing pa 😂😂😂😂
Nandri 🙏🥳
Date mention pannunga pls@@ThuglifeTamizhan-co8du
நீங்க ஒருத்தர் தான் உண்மை சொல்லி இருகிறீர்கள் அந்த ஷோ எடிட்டிங் சூப்பர் என்று
கோச்சிங் கிளாஸ் பலனே இல்லை என்று சொல்ல முடியாது‼️பலன் இல்லாமல் பெரிய Demand அவர்களுக்கு இருக்காது‼️ சரியான கோச்சிங்கிளாஸ்
களை மக்கள் தேர்ந்தெடுப்பது தான் தீர்வு⁉️
அதிக மார்க் நீட் பாஸ் செய்ய வைக்க என்று அவர்களிடம் குறிப்பிட்ட படிப்பினை இல்லாத, ஆர்வம் இல்லாத மாணவர்கள் பெற்றோர் வற்புறுத்தலுக்காக கூட சேர்கின்றனர் ‼️இது தவறு குறிப்பாக மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மருத்துவ புலமை அடைய வேண்டும் என்கிற ஒரு வெறி இல்லாமல் எப்படியோ வெற்றிபெற்றால் போதுமென்ற போக்கு அதிகரித்துள்ளது இந்தப்போக்கு கண்டிப்பாக எந்த Systemத்தையும் கேலிக்குரிய தாக்கும் பிரயோஜனமற்றதாக மாறிவிடும்🔥🔥
Sema Kili Gobi sir
Gobi nnaaaa vera leval nenga
நான் ௭ன் மகன சேலத்தில clasic academy ன்னு ஒரு கோச்சிங் சென்ட்ரல் விட்டேன் கிட்டத்தட்ட யூனிபாா்ம் fees ட சேர்த்து 65,000 ௫ீபாய் கட்டினேன் பையன் ஒரே நாளிலே வீட்டுக்கு வந்துட்டான ஆனால் ாிட்டன் காச கேட்டா டெபாசிட் கூட தி௫ப்பிதரல பகல் கொள்ளையர்கள் வந்து எழுதி குடு௩்க மேனேஜ்மென்ட் ட பேசரேன்னு சொல்லி ட்டா௩்க
கோச்சிங் சென்டர்க்கு எதுக்கு யூனிபார்ம் புரியலையே 🤔🤔 ரொம்ப பெரிய கோச்சிங் சென்டர்ரா இருக்குமோ
ஆமா ௮துல ஒரு 5000 ௫ீபா அப்படி தானேவ௫ம்@@ThuglifeTamizhan-co8du
Super Gopi Ennama ni. ennum potu vangu ya 🎉
Antha uncle vaayila poola vaitha tharunam😁😁
Solute. .. sir