Mumbai ல் Rowdy; 21 years சிறை வாசத்துக்கு பின் இன்று தமிழகத்தில் Tea விற்கிறார் | Cuddalore |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 672

  • @jaleelahamed1768
    @jaleelahamed1768 3 ปีที่แล้ว +271

    இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு உங்கள் நேர்மையான வழியை தேடவும். இறைவன் நல்ல கூலி தருவான்.

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว +2

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/

    • @sundar.thelistener1662
      @sundar.thelistener1662 3 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள், நண்பா. எது நடந்தாலும், நன்னடத்தை, நல்லெண்ணம், நீதி வழுவாமை கொண்டவர்களை ஆண்டவன் ஒரு போதும் கைவிடுவதில்லை...

  • @vinraksan2472
    @vinraksan2472 3 ปีที่แล้ว +471

    திருந்தி உழைச்சு வாழணும்னு நெனச்சப்பவே நீங்க உயந்துடீங்க ஐயா👍

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

    • @opuntian
      @opuntian 3 ปีที่แล้ว +1

      Unmai. Vaazhgey valamudan.

    • @kalakanagarajan5317
      @kalakanagarajan5317 3 ปีที่แล้ว

      Yes

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      @@kalakanagarajan5317 Main 14 lines

      The Biggest Scam in the world history of mankind
      th-cam.com/video/iFDe5kUUyT0/w-d-xo.html

    • @selvim9931
      @selvim9931 2 ปีที่แล้ว

      098yteaaAaqqq1qqa1⁷89[11111the

  • @muralik.m.1692
    @muralik.m.1692 3 ปีที่แล้ว +103

    சிறையில் இத்தனை
    ஆண்டுகள் இருந்து
    வந்த ஒருவர் பொது
    வாழ்க்கையில்
    நேர்மையாகும் ,
    வாழ்க்கையை
    தொலைத்த
    இன்னொருவருக்கு
    வாழ்க்கையும்
    கொடுத்து
    எல்லோருக்கும்
    முன்னுதாரணமாக
    உள்ளார்
    வாழ்த்துக்கு பல

    • @MiniGKTamil
      @MiniGKTamil 2 ปีที่แล้ว

      அருமையாக சொன்னீர்...

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +88

    கண்ணில் தண்ணீர் வருகிறது,
    மிக்க மகிழ்ச்சி ஐயா, ❤🙏🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼...

  • @kalaivani5698
    @kalaivani5698 3 ปีที่แล้ว +171

    நீண்ட நாள் இருவரும் நன்றாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்தீர்களே அப்போதே நீங்கள் உயர்ந்து விட்டீர்கள்.

    • @SivaKumar-hg6qn
      @SivaKumar-hg6qn 3 ปีที่แล้ว +2

      எந்த பொன்னும் எனக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +1

      Heart touch comments

    • @ganesanmithran4587
      @ganesanmithran4587 2 ปีที่แล้ว

      Manavi solla mandiram

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      @M.A.V.K BALAJI 🤔💔

    • @basheerahamed9315
      @basheerahamed9315 2 ปีที่แล้ว

      @@SivaKumar-hg6qn நீ முதல்ல ஒரு பொண்ண கட்டு அப்புறம் தான் தெரியும் அவ உனக்கு வாழ்க்கையை கொடுத்திருக்கான்னு. இரண்டு மனச இணைஞ்சி நெருங்கி வாழ்வதுதான் தம்பி ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. இதுக்கு பேரு தான் வாழ்க்கை துணை. ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்க்கை கொடுப்பது என்று பெயர்

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 ปีที่แล้ว +64

    வாழ்க்கையை இழந்தவர்கள், வாழ்ந்து காட்டுகிறார்கள். இறை அருளால் நன்றாக வாழவேண்டும்.

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 ปีที่แล้ว +33

    அண்ணா நீங்கள் பல பேருக்கு நல்ல வழியில் வாழத்தூண்டும் சாதனையாளர்.உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் ஆண்டவன் அருளட்டும்.

  • @sureshp1137
    @sureshp1137 3 ปีที่แล้ว +147

    கண்ணீரில் மிதக்க வைத்த ஒரு நல்ல உள்ளம். உங்களுக்கு கடவுள் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் தருவார். சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா........

    • @thamizh..pixaal2927
      @thamizh..pixaal2927 2 ปีที่แล้ว

      இவனால எவ்ளோ குடும்பம் எவ்ளோ இழப்பை சந்தித்து இருக்கும் இப்போ இவன் திருந்திட்டா இவனால போன இழப்பு வருமா
      முதலில் இப்படி கொலை கொள்ளையில் இருக்கும் இவர்களை எந்த மன்னிப்பும் இல்லாம
      மரண தண்டனை தந்தால்
      எல்லாம் சரியாகும்
      இதுல இவனுக்கு இப்போ கருணை வேற 🤦‍♂️🤔🤔

    • @SureshKumar-fq8gu
      @SureshKumar-fq8gu 2 ปีที่แล้ว +1

      நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்க

    • @dianaa4939
      @dianaa4939 2 ปีที่แล้ว

      I pray for you and your wife.

  • @Navarashaa
    @Navarashaa 2 ปีที่แล้ว +21

    இவருக்கும் இவரின் வாழ்க்கை பாதையை மாற்ற உதவிய சிறைத்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள் 🤗

    • @Abidhiyajunction
      @Abidhiyajunction ปีที่แล้ว

      th-cam.com/video/WrG8DN-yDjg/w-d-xo.html

  • @jothisekar8442
    @jothisekar8442 2 ปีที่แล้ว +34

    மனிதனாக பிறந்த. அனைவரும்
    சில நேரங்களில்..தவறு. தப்பு
    செய்வது உண்டு
    ஆனால் .உங்களை போல்
    மனம் வருந்தி திருந்த வேண்டும்
    வாழ்க வளமுடன்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +36

    மன்னிப்பவன் மனிதன்.. மன்னிக்க தெரிந்தவன் பெரிய மனிதன்.. Great...

  • @யோக்கியன்-ந9ர
    @யோக்கியன்-ந9ர 3 ปีที่แล้ว +45

    ஓ இவர்தான் அந்த மாணிக்பாஷா வா! வாழ்துக்கள் மாணிக்கம் ஐயா

  • @NTK1002
    @NTK1002 3 ปีที่แล้ว +28

    வார்த்தையே இல்ல சார் YOU'RE SO GREAT AND SPIRITUAL PERSON

  • @jafarvlog1703
    @jafarvlog1703 2 ปีที่แล้ว +13

    இறைவன் அருளால் நீங்கள் இருவரும் நலமுடன் வாழ வேண்டும்..🙏 வாழ்த்துக்கள்.

  • @breaktimeknowledge8382
    @breaktimeknowledge8382 2 ปีที่แล้ว +43

    தவறு செய்து இயல்பு, அதை மறந்து வாழவேண்டும் .அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

    • @samkanna9943
      @samkanna9943 2 ปีที่แล้ว +1

      Ithu thavaru illa indha naayi senjathu thappu.

  • @wondersofnature3173
    @wondersofnature3173 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அண்ணா....
    அழகான வாழ்க்கை இறைவன் அமைத்து கொடுத்துள்ளார்.
    வாழ்க பல்லாண்டு 🙏🙏

  • @historyclicks9852
    @historyclicks9852 2 ปีที่แล้ว +21

    மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் ஐயா உங்களுடைய நல்ல உள்ளத்துக்கு நல்வாழ்த்துக்கள் 🙏

    • @MiniGKTamil
      @MiniGKTamil 2 ปีที่แล้ว

      சரிதான்

  • @sailavasanm3632
    @sailavasanm3632 2 ปีที่แล้ว +18

    இவர் வாழ்க்கை அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு பாடம். வாழ்த்துக்கள் அண்ணா

  • @ananths7352
    @ananths7352 3 ปีที่แล้ว +28

    The society should continue to support, recognise and appreciate his efforts to live like a normal human being.

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 3 ปีที่แล้ว +11

    தங்களின் புதிய வாழ்க்கை மற்றும் புதிய பாதைக்கு வாழ்த்துக்கள் சகோதரா... நன்றி மகிழ்ச்சி

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +7

    போனது போகட்டும் . நீங்கள் அமைதியாக இருப்பதைக் கொண்டு நலமாக வாழும் வாழ்க்கை தான் சிறந்தது . உங்கள் வாழ்க்கைத் துணை பக்குவமான மனம் கொண்டவர் தான் .

  • @janarthanankrish
    @janarthanankrish 3 ปีที่แล้ว +7

    🙏🥲 உங்களை வாழ்த்தவதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா, BBC க்கு நன்றி இது போல மணிதற்களின் வாழ்கை மற்றவர்களுக்கு ஒரு உந்துதள்ளாக இருக்கும்...

  • @ItIt30
    @ItIt30 3 ปีที่แล้ว +43

    Good luck. Salute to his supporting wife

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว +1

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/

    • @kunarajaammaci27
      @kunarajaammaci27 3 ปีที่แล้ว

      Exactly

  • @marxengels848
    @marxengels848 3 ปีที่แล้ว +16

    He is the real life hero, have a good life sir, all animals are our child's sir, bravo

  • @sridharfca
    @sridharfca 3 ปีที่แล้ว +8

    மிகவும் உபயோகமான பதிவு.... சமுதாயம் இவர்களை ஊக்குவிக்க வேண்டும்

  • @sadharam
    @sadharam 3 ปีที่แล้ว +14

    Both are made for each other !! Stay blessed ❤️

  • @sanjeevan1818
    @sanjeevan1818 3 ปีที่แล้ว +8

    இதுதான் உண்மையான மனமாற்றம். 👏👏👏

  • @srisailakshmiannam8989
    @srisailakshmiannam8989 3 ปีที่แล้ว +6

    Sir you are a real human being. I am a professor. I respect you. You don't worry about others.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 ปีที่แล้ว +1

    நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன், வளமுடன், நலமுடன் வாழ்ந்து நிறைய குழந்தைச் செல்வத்தை ஈன்றெடுத்து, பேரப்பிள்ளைகள் எல்லாம் நீங்கள் கண்டுகளிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.

  • @ultimatebeta805
    @ultimatebeta805 2 ปีที่แล้ว +3

    இவருக்கு நல்ல துணைவியார் அமைந்தது இறைவன் இவருக்கு அளித்த இன்னொரு வரம் என்றே நான் எண்ணுகிறேன். வாழ்க வளமுடன். 🙏🏽

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 ปีที่แล้ว +36

    வாழ்த்துகள்..!டீ விற்றவர்கள் தோற்றதில்லை.!

    • @იცოდით
      @იცოდით 3 ปีที่แล้ว +6

      you mean Modi?

    • @shiva1580
      @shiva1580 3 ปีที่แล้ว +3

      Modi and ops

    • @ravir6424
      @ravir6424 2 ปีที่แล้ว +1

      யாரு அவரா

    • @began8305
      @began8305 2 ปีที่แล้ว +1

      சத்தியமா நானும் இதே கமென்ட் போட நினைத்தேன் .அடுத்த பிரதமர் யென்று சொல்ல நினைத்தேன். அவரின் நற்செயலுக்காக விட்டு விட்டேன்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 ปีที่แล้ว +1

    சிறிய அளவில் ஏற்படும் கோவம் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது! திருந்தி உள்ள் சகோதரருக்கு வாழ்த்துக்கள்! 👍💞🙏🌹🌹🌹

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 3 ปีที่แล้ว +4

    Awesome brother and sister..God bless you..please continue and stay safe..i'm so happy you're helping the animals

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +5

    நல்ல உள்ளம். வாழ்க வளமுடன்.மக்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும்.

  • @JN-qy1qg
    @JN-qy1qg 3 ปีที่แล้ว +6

    You made our town very proud..🙏🏻 anybody from Vriddhachalam..!?

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 3 ปีที่แล้ว +9

    I wish BBC to expose similar persons to public as this will be an eye opener to all

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 ปีที่แล้ว +6

    மனம் கனக்கிறது. கவலை படாதீங்க சகோதரா.

  • @subaidan2569
    @subaidan2569 ปีที่แล้ว +1

    பேசற மக்கள் உதவி பண்ண மாட்டாங்க நீங்க செய்றத. எப்போதும் போல செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🌹

  • @amanullahamaan3878
    @amanullahamaan3878 3 ปีที่แล้ว +4

    உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள் தம்பி. ஆண்டவன் அருள்புரிவானாக.

  • @shyamleer2517
    @shyamleer2517 3 ปีที่แล้ว +4

    மறுவாழ்வு.. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. சேனலுக்கு நன்றி..

  • @swaminathanm964
    @swaminathanm964 2 ปีที่แล้ว +1

    சிறந்த, வாழ்க்கை துணை... வாழ்த்துக்கள்.👍

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 3 ปีที่แล้ว +11

    I do know who was the warden mentored you. I see him as a living God on earth

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 2 ปีที่แล้ว

    நன்றி

  • @nkumarseenu6125
    @nkumarseenu6125 2 ปีที่แล้ว +4

    Very very useful video for the current generations, we have to appreciate both the gentleman on this video and the video coverage crew. Good and all the best

  • @mercury7635
    @mercury7635 2 ปีที่แล้ว +4

    அருமை, முந்தினதை நினைக்க வேண்டாம், பூர்வமாணவைகளை சிந்திக்க வேண்டாம், உள்ளத்தின் பாரங்களை அகற்றி புதிய மனிதனாய் மாறிய சகோதரா உமது இல்லறத்தில் நீதி செழித்தோங்கி, சந்ததி தழைத்தோங்க வாழ்த்துக்கள்.

  • @a.jacobrajjacobraj8066
    @a.jacobrajjacobraj8066 2 ปีที่แล้ว +3

    மனிதன் மனித நேயத்துடன்
    வாழ்த்துக்கள் கண்ணதாசன்

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 2 ปีที่แล้ว +3

    இறை அருளும் அன்பும் அமைதியும் வளமும் செழிக்கட்டும்

  • @sriramkannan5435
    @sriramkannan5435 3 ปีที่แล้ว +3

    Great Sir. Wish you all happiness in your life.

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 2 ปีที่แล้ว

    Very very good. Excellent. Valmiki from hunter became a writer/sage of Ramayan.
    You are having a peaceful life. God bless you. Real inspiration.

  • @ksilambarasan8920
    @ksilambarasan8920 3 ปีที่แล้ว +3

    U r great sir...
    After watching this video I want to see you... ❤

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 ปีที่แล้ว +1

    ரவுடியாக வாழ்வதை விட எங்களை போன்று எளிமையான வாழ்க்கை வாழ்வது தான் கடினம்..... 😍

    • @Nameless_c24
      @Nameless_c24 ปีที่แล้ว

      Rowdy life avlo easy lam kedayadhu...Cinema is differeny reality is different

  • @bestvalue2710
    @bestvalue2710 3 ปีที่แล้ว +4

    May God bless them both. They are the real hero of Tamil society.

  • @TGRajan-qx4fz
    @TGRajan-qx4fz 3 ปีที่แล้ว +6

    Vazhthukkazh Annaa god bless you 👌

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/

    • @sarathysarathy8123
      @sarathysarathy8123 2 ปีที่แล้ว

      ஐயா நீங்கள் மேலும் சிறப்பாக வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்

  • @subburam7340
    @subburam7340 2 ปีที่แล้ว +1

    நல்லவன் வாழ்வான்!
    மற்றவருக்கு வழி காட்டும்
    நாடு போற்றும் உதாரணம் இவர்தான்!
    வாழ்க நல்ல உள்ளம்!

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள காணொளி

  • @Abhi_Vp21
    @Abhi_Vp21 3 ปีที่แล้ว +1

    Hats off Sir ... Most inspiring ... Nandriiii

  • @narhayansrinivasan1258
    @narhayansrinivasan1258 ปีที่แล้ว

    You done an excellent job. God Bless You 🙏

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว

    சகோதரருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
    வாழ்க வளமுடன்

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 2 ปีที่แล้ว

    நல்ல நியூஸ். நல்ல மனிதர். பழையத மறந்து புதிய வாழ்க்கைய சந்தோஷமா வாழுங்க. வாழ்த்துகள். ❤💐💐

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 ปีที่แล้ว +5

    மனதார வாழ்த்துகிறேன்....

  • @rajeshwarinaykar2211
    @rajeshwarinaykar2211 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் கடவுள் அருளால் நீங்க nalla இன்னும் மேலே வரணும்

  • @divinesiddha4823
    @divinesiddha4823 2 ปีที่แล้ว +1

    அருமை 👌👌👌👌👌 😍🌹😍🌹 வாழ்க வளமுடன் சகோதரா

  • @harikrishnan2345
    @harikrishnan2345 2 ปีที่แล้ว

    அருமையா நீ. நீங்கள் நல்லபடியா இருக்க வாழ்த்துக்கள்

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🌹💐👍💪🤝

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 ปีที่แล้ว

    பிற உயிர் மேல் பாசம் கொண்டாடும் மனசு இருக்கு, நீங்க மாமனிதர்.. வாழ்த்துக்கள்

  • @joanarcjohanna8022
    @joanarcjohanna8022 2 ปีที่แล้ว +1

    ungalai neril parkanum pola iruku . . negadan real hero brother

  • @MediaClickz
    @MediaClickz 3 ปีที่แล้ว +11

    கண்ணீர்தான் வருகிறது அண்ணா.

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว +1

    Kannathasan.. OMG.. GOT super happy BBC. News Venkat pilli HI 🔆

  • @mee_vj_9655
    @mee_vj_9655 3 ปีที่แล้ว +11

    Anbe sivam 💕

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/

  • @priyakannan2624
    @priyakannan2624 ปีที่แล้ว

    Good job... May baba shower his blessings to u an ur 👪 always... Be happy and make everyone happy...

  • @msaro11
    @msaro11 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்🤝👏👏👏👏

  • @rajkumartamilselvan7452
    @rajkumartamilselvan7452 2 ปีที่แล้ว +1

    21years is a huge number. Athula irunthu veliya vanthu , world oda adapt aagi athum good human ah irukaaru.
    Na ennada na, inga cringe pannitu irukkaen. Timely lesson through your story sir. Thanks to this channel for bringing this story even though I'm seeing it very later

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 2 ปีที่แล้ว

    இங்கே வருகிற கமென்ட் பார்க்கும் பொழுது மனதுக்கு சந்தோசம் வருகிறது இதுவே அவர் திருந்தாமல் இருந்து அவரை பழி வாங்க அவரை வெட்டியிருந்தால் இதே நான் உட்பட சனியன் ஒழிந்தது என்று போட்டிருப்போம் ஆனால் அவர் திருந்தி வாழ்வதால் அவரை வாழ்த்தி போடுகிறோம் அடுத்தவனை கெடுப்பது வாழ்க்கையில்லை அடுத்தவரை துன்புருத்தாமல் இருந்தாலே போதும் அந்த அண்ணாவிர்க்கும் அக்காவிர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி இன்று போல் என்றும் நல்லா இருங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @fidhafayaz1332
    @fidhafayaz1332 3 ปีที่แล้ว

    Super great ungalukku kulanthai undaga nan kadavulodu prarthikkiren. 👍👍👍👍

  • @மனோராசமையல்
    @மனோராசமையல் ปีที่แล้ว

    SUPER AYYA VALTUKKAL

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 ปีที่แล้ว

    Forgetting your past and coming to useful life - you are a great sir God Blessings

  • @anandanbala6777
    @anandanbala6777 2 ปีที่แล้ว

    ஐயா நீங்க கவலை கொள்ளாதீர்கள் மிக விரைவில் இறைவன் உங்களுக்கு ஒரு புத்திர பாக்கியத்தை கொடுப்பார் மகிழ்ச்சியோடு இருங்கள் ஓம் ஸ்ரீரடி சாய் பாபா

  • @AMD2539
    @AMD2539 2 ปีที่แล้ว

    Supper your are the good indian citysan very proud of you brother

  • @whyyes7561
    @whyyes7561 2 ปีที่แล้ว +1

    oruthar thiruntharapo intha samoogam avara vazha vidanum. very inspiring story.

  • @palanivelsubhu2824
    @palanivelsubhu2824 2 ปีที่แล้ว

    Realy you are a great man sir

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 ปีที่แล้ว

    மனிதனா பிறந்த யாருமே புத்தன் கிடையாதுங்க அண்ணா. நீங்கள் திருந்தி வாழ்வது மிகவும் மகிழ்ச்சி. அண்ணா மனிதர்கள் எதோ ஒரு வழியில் தவறு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் நான் உள்பட. நீங்கள் குற்ற உணர்ச்சி யோட வாழறேனு சொல்றீங்க இதுவே மிகப்பெரிய மாற்றம் ங்க அண்ணா.கவலை பட வேண்டாம் எல்லாம் ஒரு காலம் சந்தர்ப்ப சூழ்நிலை

  • @beardomad
    @beardomad 3 ปีที่แล้ว +2

    Anna.. proud of you.. wish you a long life 🙏

  • @boopathir3615
    @boopathir3615 2 ปีที่แล้ว

    உங்கள். பதிவுக்கு. மிக்கா. நன்றி

  • @ramachandranc5072
    @ramachandranc5072 3 ปีที่แล้ว +1

    You are the real manick Basha hats off to you Bhai that to feeding the dogs and monkeys very good one day I want to meet you bye

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍🏾👍🏾👍🏾.

  • @vipvairamvairamuthu3536
    @vipvairamvairamuthu3536 2 ปีที่แล้ว

    👍 super Anna Vera level speech.

  • @velvizhisubramaniam5786
    @velvizhisubramaniam5786 2 ปีที่แล้ว +1

    Thavarana kannotathil parpavargalai vitu thallunga sir, unga vazhkai ini nalla irukum, all the best sir

  • @DevaKumar-vc2ey
    @DevaKumar-vc2ey 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் நீங்கள் குழந்தை பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @buddyindian6019
    @buddyindian6019 ปีที่แล้ว

    Vaazgha valamudan

  • @madrasnarayan
    @madrasnarayan 3 ปีที่แล้ว

    Wow awesome advice. True. Youngsters listen his words. I also follow. I have saved you in my memory.

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 ปีที่แล้ว +2

    God bless you Mr kannadhasa be happy to all time congratulations

  • @தமிழ்அனுபவமூலிகைமருத்துவம்

    மனிதன் மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே போதும்.👍

  • @sundramurthyk
    @sundramurthyk 2 ปีที่แล้ว

    மிக நல்ல நண்பர். வாழ்க வளமுடன். பிரம்மா குமாரிகள் இராஜயோக தியானம் கற்றுக் கொண்டு வாழ்ந்து காட்டுங்கள்.

  • @panneerads2062
    @panneerads2062 2 ปีที่แล้ว +1

    Super good....

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா... சகோதரிக்கு நன்றி.... உங்கள் வாழ்க்கைப்போராட்டம் எம் பிள்ளைகளின் நாளைய மாற்றம்....

  • @pushkala2259
    @pushkala2259 2 ปีที่แล้ว

    மேலும் உயர்த்த நிலையடைய வாழ்த்துக்கள்

  • @shamsualiyaraliyar9828
    @shamsualiyaraliyar9828 2 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல இறைவன்உங்களுக்கு அருள் புரிவானாக

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா வாழ்க வளமுடன்

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/
      .

  • @sash-3003
    @sash-3003 ปีที่แล้ว

    Sir ungaluku peariya manasu , super

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 2 ปีที่แล้ว

    மிகவும் சந்தோசம்.வாழ்க தம்பதி.